டாலருக்கு எதிரா போகாதீங்க - BRICS நாடுகளுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை! - Major Madhan Kumar

  Рет қаралды 89,077

Major Madhan Kumar

Major Madhan Kumar

Күн бұрын

Пікірлер
@seenivasan7615
@seenivasan7615 2 күн бұрын
வளர்ச்சி பாதையில் BRICS🇮🇳🔥💪
@gvadivel4270
@gvadivel4270 2 күн бұрын
உலக பெரிய அண்ணன் அதுக்குத்தான் எச்சரிக்கை செய்துள்ளார்.
@rjyfjk-s4o
@rjyfjk-s4o 2 күн бұрын
US poi annan u solra avan keeltharmana velai seyrawan
@pradeepbetty
@pradeepbetty Күн бұрын
yes,.!!!! with China as an Ally,.. yenda konjam kooda yosikkavae theriyatha ungalluku 🤣 ROFL,...
@instrukarthik
@instrukarthik 3 сағат бұрын
​@pradeepbetty in ww1 us and Russia fought against each ..in ww2 they fought together..no permanent friend or enemy
@NagaRajan-i3f
@NagaRajan-i3f 2 күн бұрын
ஒவ்வொரு நாடும் அந்த நாட்டை சேர்ந்தவர்களும் தங்களது நலனுக்காக தான் செயல் படுவார்கள். இதை நாம் பொருட்படுத்தினால் நாம் என்றென்றைக்கும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். எனவே நாம் ஆழ்ந்து சிந்தித்து நமது நலனுக்கான செயல்களை ஒருங்கிணைத்து செயல் படுதல் நன்று. ஜெய்ஹிந்த்.
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 2 күн бұрын
Yes
@sxsunda4424
@sxsunda4424 2 күн бұрын
ஆமா, இனிமே சைனா கட்டுபாட்டில் போய்டும் . என்ன ஒரு அறிவாளி
@pradeepbetty
@pradeepbetty Күн бұрын
@@sxsunda4424 super ,.. ivanunga ennaikku yosichrukanunga bro,.. India innakki naalla irrukrathu trade with USA + WEST,..
@paulvenkatesh9034
@paulvenkatesh9034 2 күн бұрын
😢 அமெரிக்காவிற்கு பயம் வந்துவிட்டது,இந்த விஷயத்தில் இந்தியா ஒரு போதும் அமெரிக்காவிற்கு அடிபணிய கூடாது.
@helenchristy9468
@helenchristy9468 Күн бұрын
yes.
@marimuthurajendiran558
@marimuthurajendiran558 Күн бұрын
our country corporate and export companies don’t want dollars to go down. It has huge impact and they may push government
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 2 күн бұрын
ட்ரம்ப் சொல்லும் அனைத்தையும் அனைவரும் எப்படிக்கேட்பார்கள்..அதற்கு ட்ரம்ப் அவர்கள் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தட்டும்
@kannanga4526
@kannanga4526 2 күн бұрын
அருமை. எப்படியும் அமெரிக்க டாலரை எதிர்கொள்ளும் தேவை வந்துள்ளது. இது மொத்தத்தில் நல்லது தான். ஏதோ ஒரு முடிவு வரும். சிறப்பு. ஜெய் ஹிந்த்
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 2 күн бұрын
திரு மேஜர் சார் 🙏🙏🙏 தங்களின் ஒவ்வொரு பதிவும் மிக அருமை 👍👍👍👍 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹
@bgmi8228
@bgmi8228 Күн бұрын
உலகின் மிகப்பெரிய சந்தை இந்தியா மற்றும் சீனா இத தவிர்த்தால் அமெரிக்க வாழவே முடியாது.ஒத்துக்க மனசு இல்லைன்னாலும் அதான் நிஜம்
@gunashankarnavanethakrishn1460
@gunashankarnavanethakrishn1460 2 күн бұрын
But இது மிரட்டல் தோனில இருக்கு...சர்வதிகாரம்னா அது அமேரிக்காதான்.
@f5rwall
@f5rwall 2 күн бұрын
300% வரி கூட போடட்டும். அதை கட்ட போவது அமெரிக்கா மக்கள் தான். கடைசியாக பொருள் வாங்கும் நுகர்வோர் தான் எல்லா வரியும் சேர்த்து விலை கொடுக்க வேண்டும்.😂😂😂😂😂😂😂😂
@a.l.srinivasan1567
@a.l.srinivasan1567 Күн бұрын
அப்படியல்ல.. ஒரு 100 ரூ பொருளை நாம் ஏற்றுமதியாக அனுப்பினால் அதற்கு 100% வரி எனில் 200 ரூ... அதே பொருளை வேறுநாடு அனுப்பினால் 25% வரி எனில் 125 ரூ.தான். எனில் எந்த பொருள் விற்பனை ஆகும்.?. இதனால் நம் ஏற்றுமதிக்கு பாதிப்பு வருமா?..வராதா.?.
@ramakrishnan1930
@ramakrishnan1930 Күн бұрын
வராது
@f5rwall
@f5rwall Күн бұрын
@@a.l.srinivasan1567 வரும் ஆனால் அமெரிக்க ஜனம் 100 ரூபாய் கொடுத்த இடத்தில் 125 ரூபாய் கொடுக்கணும். அப்போ சும்மாவா இருப்பான்?!!!
@a.l.srinivasan1567
@a.l.srinivasan1567 Күн бұрын
@@ramakrishnan1930 விளக்கம்.!.
@sasimayan3753
@sasimayan3753 Күн бұрын
@@a.l.srinivasan1567 நினச்ச உடனே வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியாது அது அங்கு கிடைத்தால் தானே
@HappyMovement-zt7cs
@HappyMovement-zt7cs 2 күн бұрын
அமெரிக்காவுக்கு இந்தியா பயப்படக்கூடாது
@mohamedjavith-kw7um
@mohamedjavith-kw7um 23 сағат бұрын
Yes India Russia china power full
@syedzakir9127
@syedzakir9127 2 күн бұрын
We need BRICS only.
@politicalview24
@politicalview24 2 күн бұрын
KZbin venama
@arunkris7299
@arunkris7299 2 күн бұрын
​@@politicalview24china mari alternative kondu varu vom , ellam us corporate nambi iruka kudathu
@Anlaf-n1p
@Anlaf-n1p 2 күн бұрын
​@@politicalview24 oruthanda kuliku wedu edutha thodandhu kuliwetlaya iruka mudiuma...puzu wedu katta try pannanum illaya
@kidukkuppudi9338
@kidukkuppudi9338 2 күн бұрын
@@arunkris7299சீனாவா நம்புறதுக்கு அமெரிக்காவே தேவலாம்
@rjyfjk-s4o
@rjyfjk-s4o 2 күн бұрын
@@politicalview24 YT is private corp.
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 2 күн бұрын
நன்றி மேஜர் மதன் குமார் ஐயா. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@psridharan2366
@psridharan2366 2 күн бұрын
Really stupid decision by Jaishankar😢
@SANKALPAM9991
@SANKALPAM9991 2 күн бұрын
வணக்கம் சார்..... ஜெய் ஹிந்த்....🙏 வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
@MMuruganMuniraj
@MMuruganMuniraj 2 күн бұрын
பிரிக்ஸ் செலவானி உருவாகி நடைமுரைக்கு வருமாகில் அமெரிக்க டாலர் பிரிக்ஸ் செலவானிக்கு 100ரில் ஒரு பங்குக்குள் தான் வரும் டாலர் செல்லாக்காசாகும்
@kidukkuppudi9338
@kidukkuppudi9338 2 күн бұрын
சீனாவை நம்பி எந்த முடிவாவது எடுக்க முடியுமா?
@Sathishkumar-2020
@Sathishkumar-2020 2 күн бұрын
Madhan, i read the news this morning in the News paper, you have given a detailed story immediately, you are simply superb.
@tnterode
@tnterode 2 күн бұрын
100% வரி எனில் அமெரிக்காதான் பெரிதும் பாதிக்கப்படும்....
@sankaranarayananc7357
@sankaranarayananc7357 2 күн бұрын
Trump is overconfident. He fails to know that USA has a national Debt of 3.8trillion dollars(3.800000000000).American GDP/National DEBT ratio stands at 120+%.ie National debt is greater than its Gross Domestic Product. So USA is in unrecoverable Debt Trap. World countries need not be intimated by his threatening words.
@karpagasmurukkucompany3773
@karpagasmurukkucompany3773 2 күн бұрын
ஜெய்ஹிந்த்
@sankarg4703
@sankarg4703 2 күн бұрын
அமெரிக்காவிற்கு பயப்படக்கூடாது. நாம் முன்னெடுத்த காலை காலை பின் வைக்கக் கூடாது.
@GunasekarM-ge6sb
@GunasekarM-ge6sb 2 күн бұрын
Don't belive china
@sreenivasan5833
@sreenivasan5833 2 күн бұрын
நமக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ டாலர்க்கு மாற்று கொண்டு வரனும்னா சீனா கூட கூட்டணி அவசியம்.
@velkumar3099
@velkumar3099 2 күн бұрын
நம்மைவிட சீனாவுக்குத் தான் லாபம். எனவே இந்தியா சம்மதிக்கக் கூடாது.
@sriannaimirra3841
@sriannaimirra3841 2 күн бұрын
Peyai kitta thappitthu pidari kitta maattuna kadhai
@kidukkuppudi9338
@kidukkuppudi9338 2 күн бұрын
@@sriannaimirra3841அதுக்கு பேசாம பருத்தி மூட்ட குடோன்லையே இருக்கலாம்
@susheelam8390
@susheelam8390 2 күн бұрын
Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏 JAI BHARATH 🙏
@muralikrishnan6565
@muralikrishnan6565 Күн бұрын
அருமையான நடுநிலையான விளக்கம் உண்மையை உண்மையாக சொன்னதுக்கு நன்றி
@meenalpandian3012
@meenalpandian3012 2 күн бұрын
Brics jay hind,🎉
@kkavin2156
@kkavin2156 2 күн бұрын
முடிந்த அளவு பழைய முறையில் பண்டமாற்று வர்த்தகம் செய்து விட்டு குறைந்த அளவு டாலர் தொகையை உபயோகப்படுத்த வேண்டும்.
@maniaravindan
@maniaravindan Күн бұрын
அது கரெக்ட், ஆனா நமக்கு சீனா மற்றும் ரஷ்யா கிட்ட தேவைபடுகிற அளவுக்கு அவங்க நம்ம கிட்ட இருந்து வாங்க ஒண்ணும் இல்லனா என்ன பண்ணுவீங்க? உங்க பண்டம் வேண்டாம் அப்படின்னு சொல்லிடுவா‌ங்க.
@trravi1099
@trravi1099 Күн бұрын
அருமையான பதிவு சார் ஜெய் ஹிந்த் 🎉🎉
@kannank1664
@kannank1664 2 күн бұрын
Jai hind major sir 🇮🇳🙏
@sriram2377
@sriram2377 Күн бұрын
சார் உங்களுடைய அனைத்து பதிவுகளும் அருமை. டாலருக்கு பதிலாக பிரிக்ஸ் கரன்சி நிச்சயம் வர வேண்டும். மாற்றம் தேவை
@MariSelvam-cm7gz
@MariSelvam-cm7gz 2 күн бұрын
Jai Hind sir 🇮🇳🇮🇳🙏❤️
@meganathanm5066
@meganathanm5066 Күн бұрын
❤❤❤...great man.. Trump...
@anantharajanbarasu2273
@anantharajanbarasu2273 2 күн бұрын
பெரிய ஜமீன்தாராக இருந்தாலும், எல்லோரையும் பகைக்க முடியாது. ட்ரம்ப் மேற்க்கூலக நாடுகள் உட்பட எல்லோரைம் பகைத்து கொண்டால், ஓவுவொருவராக அமெரிக்காவுக்கு எதிராக திரும்பும். பிரிக்ஸ் இன்னும் பெரிய அமைப்பாக மாறும்.
@velayudhamnatesan5210
@velayudhamnatesan5210 2 күн бұрын
GOOD. COMPETITION ON AMONG THE LAKSHMIES OF THE COUNTRIES.
@AgathiyanAga
@AgathiyanAga 2 күн бұрын
சார் வணக்கம் இந்த அமெரிக்கா மட்டும் எல்லாருக்கும் தடை போடும் தடை போட சொல்றாங்களே இவனுக்கு எதிர்ப்பான உள்ள நாடுகள் அனைத்தும் வந்து அமெரிக்காவுக்கு தடை போட முடியுமா இதில் நடைமுறை சிக்கல் என்ன உங்களால் கொஞ்சம் விளக்கம் முடிஞ்சா ஒரு பதிவு போடுங்க
@arul5519
@arul5519 Күн бұрын
தன் தலையில் தானே மண்ணை அள்ளி போடுவது போலத்தான்
@muniandybala8037
@muniandybala8037 2 күн бұрын
Interesting topics.
@ganeshsubramaniam5361
@ganeshsubramaniam5361 2 күн бұрын
❤❤ lovely news bro ❤❤
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 2 күн бұрын
அமெரிக்க மக்கள் மட்டும் உள்ளூர் கரனஸியும் உலக கரன்சியும் ஒன்றாக இருக்க அனுபவிக்கிறார்கள். ஒன்று மற்ற நாடுகள் போல அமெரிக்கா இரண்டு கரன்ஸிகள் ஏற்படுத்தட்டும்.. இல்லையென்றால் உலகம் முழுக்க எல்லோருக்கும் டாலரில் சம்பளம் கொடுக்கட்டும்.
@C.S.Alagan
@C.S.Alagan 2 күн бұрын
எங்க தலைவன் டிரம்ப் வந்து விட்டார் இனி தினம் தினம் காமெடிக்கு பஞ்சம் இருக்காது
@sankaranarayananc7357
@sankaranarayananc7357 2 күн бұрын
Trump is proving himself as a greater comedian than Zelensky.
@psridharan2366
@psridharan2366 2 күн бұрын
India should also print money and give to its people..
@kidukkuppudi9338
@kidukkuppudi9338 2 күн бұрын
@@psridharan2366😂😂😂 அடுத்த வெனின்சுலாவா ஆகுறதுக்கா?
@F1_356
@F1_356 2 күн бұрын
அமெரிக்க தனிமைபடுத்தப்பட்டால் அதன் நிலைமை என்ன
@kidukkuppudi9338
@kidukkuppudi9338 2 күн бұрын
இப்போதைக்கு வாய்ப்பில்லை
@arul5519
@arul5519 Күн бұрын
தனிமை படுத்தும் தில்லு எந்த நாட்டுக்கு இருக்கிறதுனு சொல்லுங்க? ரஷ்யா சீனா இதுகளையே ஒரு பொருட்டா மதிக்காம எச்சரிக்கை விடுதுனா அதுதான் அமெரிக்கா
@aspaungold5996
@aspaungold5996 2 күн бұрын
🎉🎉🎉jaii hind sir 🎉🎉🎉
@gvadivel4270
@gvadivel4270 2 күн бұрын
15:09 3வது முறையாக அதிபராக போவதில்லை... அதுபற்றிய கவலை இல்லை...
@ohmsakthiulaganathan6057
@ohmsakthiulaganathan6057 2 күн бұрын
Waiting
@narenka5618
@narenka5618 2 күн бұрын
Every country has right to opt any type of currency. This is one type of 'ROWDISM'. We have to put an end but main villan in BRICS is 🇨🇳 it is not honest enough. 🇮🇳
@thiruvenkadamc8374
@thiruvenkadamc8374 2 күн бұрын
வணக்கம் மேஜர் சார் 🙏🏻
@RamVaradharaja-df8ur
@RamVaradharaja-df8ur 2 күн бұрын
Jai hind sir 🇮🇳🇮🇳🙏👍
@sankarsumitha9223
@sankarsumitha9223 2 күн бұрын
JAIHIND JAI MODIJI💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐
@t.mariappant.mariappan9337
@t.mariappant.mariappan9337 2 күн бұрын
சார் சொன்னாலும் கேட்கிற நமக்கு மதி வேணும் பார்த்து யோசிச்சு செயல்படுங்க❤
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 2 күн бұрын
🤔
@SudhagarVasudevan
@SudhagarVasudevan 2 күн бұрын
காலத்தின்.மாற்றம்
@Sketzzz
@Sketzzz 2 күн бұрын
Sir neenga sollithan Indra Gandhi ya yethukaga kolai pannagannu theriyuthu. 20 years doubt clear agirukku sir... u r doing great great job sir.. plz keep it up... World politics is a mystery place and no end point ... ❤
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 2 күн бұрын
Operation blue star நடவடிக்கை எடுத்த விளைவும் ஒரு காரணம்.
@Sketzzz
@Sketzzz 2 күн бұрын
@venkateshwarancr4729 . Operation Blue Star one of the reason bro. But Kadafi , Saddam Hussain ah pakkumpothu Indra Gandhi yum same proposal try pannanga. So ithu dollar ku against ah poguthunnu than murder pannirukanga ...
@VijayKumar-kd7sg
@VijayKumar-kd7sg 2 күн бұрын
அவர் ஏதாவது சொல்லிட்டு போகட்டும் நாம் இறக்குமதி ஏற்றுமதி சம அளவில் இருக்கும் நாடுகளிடம் நாம் நம் நாட்டு பணத்தில் வர்த்தகம் செய்து கொள்வோம்...அப்பொழுது Teump என்ன செய்வார்...நாம் உற்பத்நியை அதிகப்படுத்த வேண்டும்
@maryrani.a8992
@maryrani.a8992 2 күн бұрын
Yes.
@sankaranarayananc7357
@sankaranarayananc7357 2 күн бұрын
A practical approach.
@kidukkuppudi9338
@kidukkuppudi9338 2 күн бұрын
ஏட்டு சுரைக்காய் கதைக்கு உதவாது
@VijayKumar-kd7sg
@VijayKumar-kd7sg 2 күн бұрын
@@kidukkuppudi9338 இது ஏற்கெனவே சில நாடுகளில் அமலில் இருக்கிறது... இன்னும் நிறைய நாடுகளிடம் இந்திய ரூபாய் பண பரிமாற்றம் பற்றி பேசி கொண்டு தான் இருக்கிறார்கள்...டாலரை நாம் ஒழிக்க வேண்டாம் நம்முடைய பணத்தில் வர்த்தகம் செய்யும் போது அது தானாகவே அழிந்து விடும்...இது எட்டு சுரைக்காய் அல்ல இந்திய அரசின் நடவடிக்கை செயல்பாடுகளை உற்று நோக்குங்கள் உங்களுக்கே புரியும்...
@venkatesan8724
@venkatesan8724 2 күн бұрын
டாலர் இல்லை 😮யென்றால் அமெரிக்கா அவுட்.😂
@marimuthu14
@marimuthu14 2 күн бұрын
How can there be no dollar when US stock market is worth 60 trillion. You need dollar to buy US stocks.
@Kilikikikikikikikij5965
@Kilikikikikikikikij5965 2 күн бұрын
Irundhalum Indians Athigama America dhan poranga yen avanga Russia ku Polamey 😂
@venkatesan8724
@venkatesan8724 2 күн бұрын
@Kilikikikikikikikij5965 போலாம். ஆனால் ஆங்கில மோகம் யாரை விட்டது.
@irose4066
@irose4066 2 күн бұрын
Dollar erukkum but athoda share in world market la down aahum……becoz of sanctions and selling of Russian assets west countries are the main reason to go for alternative currency……. It not about destruction of dollar….it’s about alternative currencies to trade with countries who had sanctions by west…..just imagine if they sells all our assets in our foreign country?? That’s what they doing now…….no dollar dominance will be destroyed soon…..may be this 4 years no improvement but after trump it goes on another level……
@mathanmtk1436
@mathanmtk1436 2 күн бұрын
​@@Kilikikikikikikikij5965 Russia la English kidaiyathu
@srisakthitex9461
@srisakthitex9461 2 күн бұрын
நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இருக்கிற வரைக்கும் நம்ம டாலரை பற்றி கவலைப்பட தேவையில்லை
@sriramganesh8349
@sriramganesh8349 2 күн бұрын
We have to decentralized and work. It cannot be single currency dependent..
@maniaravindan
@maniaravindan Күн бұрын
Which commodity the US and Europe consume from China and India? Those who are talking about de-dollarization, can you able answer this?
@sivananthan3101
@sivananthan3101 Күн бұрын
❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA VETRI NICAYUM YENDRUM❤❤❤❤🙏🙏🙏🙏YES TRUE 100 % GOOD SPEECH BY❤MAJOR MK❤NO DOUBT🤗🤗🤗🤗🤗👌👌👌👌👌
@KarthiShanmugam-u5v
@KarthiShanmugam-u5v Күн бұрын
Good Evening Major Sir... Whatever it Might be... Trump is the Highly patriotic towards his Nation which is appreciated... Jaihind!
@venkatgalfar
@venkatgalfar Күн бұрын
A very thoughtful analysis Maj.👏🏼 1. Just because Chinese share is huge comparing other member nations, can't allow to take the advantage of becoming the alternative currency to dollar. Like today it's dollar hegemony, tomorrow it may be Yuan hegemony. We are shifting the problem from one currency to other currency. 2. New BRICS currency: We need to review the pros and cons of Euro been through before implementing. 3. If alternative is not considered now, the situation will not change. Embargo will be, blocking the fund will be..crippling smaller countries. Disintegrating the countries like Libya (demand of golden dinar for oil culminated in pickup truck)or Iraq(15B$ exchange to Euro ended in his noose) So, no country or countries can raise against dollar hegemony. This threat must be averted. 4. Increasing the tariff will minimize the competition from outside. So the dependant countries will have a set back in export. But for the states, how long will it take to go on MAGA mode to be self reliant? Need to study& analyze before charting out. But BRICS might have studied well before concluding on the alternative. The major countries in BRICS having the advantage of high density population, i believe, any impact can be offset. Anyhow, very interesting days are ahead. Jai Bharat. 💐🇮🇳💐
@yuvarajyuva193
@yuvarajyuva193 2 күн бұрын
தெள்ளத்தெளிவாக இதை உணர்ந்து கூறவும்
@MrSanthoshkumar2010
@MrSanthoshkumar2010 Күн бұрын
Hats off sir.. New information
@thangaganesh8188
@thangaganesh8188 2 күн бұрын
Jai Hind
@70manian
@70manian 2 күн бұрын
BRICS countries should not fall prey to USD. Every country should have its own developmental agenda and strengthening their currency. The reason for slow growth is due to high dependency for USD. Let US decide in which currency to pay for their imports. Forcing USD is an autocratic manner will not help countries to grow.
@elangovans3199
@elangovans3199 Сағат бұрын
Very good action.dollar is safest exchange currency.
@LoganathanRamasamy-ce3sj
@LoganathanRamasamy-ce3sj 2 күн бұрын
Great explanation sir... Tq
@radjaradja9149
@radjaradja9149 2 күн бұрын
Jaihindh
@sarasrinir6988
@sarasrinir6988 2 күн бұрын
JaiHind
@senthilkumarp4357
@senthilkumarp4357 2 күн бұрын
இந்த மிரட்டல் பிரிக்ஸ் அமைப்புக்கு நல்லது. பிரிக்ஸுக்கு தனியாக கரன்சி உருவாக்கும் வேலை இனி வேகவெடுக்கும். சிறு சிறு தடைகள் இதனால் நீங்கும்.
@kidukkuppudi9338
@kidukkuppudi9338 2 күн бұрын
வாய்ப்பில்லை இனி தொய்வு ஏற்படுத்தும்
@சுவாமிநாதன்-ச9ப
@சுவாமிநாதன்-ச9ப 2 күн бұрын
ட்ரம்ப் ஒரு சிறந்த தலைவர், டாலர் முன்னிலை வகிக்கும், கனவு காணுங்கள் எதுவும் நடைபெறாது
@kidukkuppudi9338
@kidukkuppudi9338 2 күн бұрын
இப்போதைக்கு அமெரிக்காவிற்கு எதிராக போவது முட்டாள் தனமானது
@srinivaradhu7066
@srinivaradhu7066 2 күн бұрын
கண்டிப்பாக மாற்றம் தேவை
@GopalV-wg5us
@GopalV-wg5us 2 күн бұрын
Jai hind
@jayaramanmanavalan2746
@jayaramanmanavalan2746 4 сағат бұрын
டாலரின் மதிப்பை பெருமளவில் மதிப்பிழக்க செய்ய வேண்டும்
@amalaprasadvlogs6748
@amalaprasadvlogs6748 2 күн бұрын
Great India ❤❤❤❤
@sureshjanakiraman1654
@sureshjanakiraman1654 Күн бұрын
ஒருத்தனும் வாங்கவும் கூடாது விற்க்கவும் கூடாது பல்ல கடிச்சிகிட்டு மூன்று மாதம் எல்லா நாடுகளும் கூட்டாக ஒற்றுமையாக செய்தால்🫠
@Swa274
@Swa274 2 күн бұрын
பேச்சில் எதிரொலி வருகிறது. சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை சார்.
@palanivelpalanip1331
@palanivelpalanip1331 Күн бұрын
அவர்களின் ஆலுமை திறமையை கான்பிக்கிறார்கல்.
@arumugamrs
@arumugamrs 2 күн бұрын
அதரிக்க ஏகாதிபத்தியம் ஆணவத்தை வளர்க்கும். மூலதனக் குவிதல் அதிகார ஆணவம் பிறக்கும். தவிர்க்க முடியாதது. போர் வரும். நாடு அழியும்.
@balasubramaniamrajangam7690
@balasubramaniamrajangam7690 2 күн бұрын
இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் டிரம்ப்பின் (ஆணைகளுக்கு) பாலிசிகளுக்கு பிரிக்ஸ் நாடுகள் உடன்படுவது பல்வேறு காரணங்களால் சாத்தியமாகாது. யுஎஸ்-ம் சில பல விலைகளை கொடுக்க வேண்டியிருக்கும். அவ்வளவு எளிதல்ல😊 ஜெய்ஹிந்த் 🇮🇳
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 Күн бұрын
உலக அமைப்பில் இருந்து அமெரிக்கா தப்ப முடியாது.... புவியியல் அமைப்பு அப்படி.... அடிச்சு பாரு... இப்படிக்கு BRICS 🚩🚩🚩
@venkatraman3437
@venkatraman3437 2 күн бұрын
The Brics Countries should immediately restrict export of essentials tocthe US and find alternate market for them. If they are made to starve for the basic things, this arrogance will go.
@sankaranarayananc7357
@sankaranarayananc7357 2 күн бұрын
Brics nations will find alternate countries to export their products.
@kidukkuppudi9338
@kidukkuppudi9338 2 күн бұрын
@@sankaranarayananc7357அமெரிக்கா சொன்ன மொத்த ஐரோப்பாவும் கேட்க்கும் பிறகு நீங்க எந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்வீங்க?
@subramani1073
@subramani1073 2 күн бұрын
We put tarrif 100% household items. Rice etc .
@licaravindh3316
@licaravindh3316 Күн бұрын
Perfect. I agree to tax idea. India has to remove income tax and raise transactional tax.
@anbuazhagan2956
@anbuazhagan2956 2 күн бұрын
அமெரிக்கா மட்டும் அல்ல உலகில் எந்த ஒரு நாட்டிறகும் நாம் பணிந்து போக வேண்டியதில்லை இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மக்களை நம்பியே உலக பொருளாதாரம் உள்ளது
@Joy-c9b
@Joy-c9b 2 күн бұрын
அதற்கு முதலில் நம் நாட்டின் தலைவர்கள்😊 நாட்டின் மீதும் .நாட்டு மக்கள் மீதும் சுயநலமில்லாத அக்கறை . உடைய வர்களாக இருப்பது மிக அவசியம்.நண்பா😊😊😊
@Diluxan-p6z
@Diluxan-p6z Күн бұрын
😅😅😅😅
@VinayagamoorthySivaperuman
@VinayagamoorthySivaperuman Күн бұрын
தனிப்பட்ட மனிதனுக்கு எல்லாம் உலக நாடுகள் பயப்படாது
@VEERANVELAN
@VEERANVELAN 2 күн бұрын
உலகில் முதன் முதல் 13ம் நூற்றாண்டில் காகித நாணயம் பயன் படுத்திய நாடு சீனா.. அன்று அமெரிக்கா ஒரு காடு 😂😂😂😂😂😂
@arul5519
@arul5519 Күн бұрын
இன்று?
@திமிரிகதைக்களம்
@திமிரிகதைக்களம் 2 күн бұрын
மேஜர் சார் இதே நிலை நீடிக்கனுமா சார் டாலர் வேண்டுமா இல்லை வேண்டாமா உங்களது கருத்து என்ன என்று முடிந்தால் பதிவிடுங்கள்
@kidukkuppudi9338
@kidukkuppudi9338 2 күн бұрын
இப்போதைக்கு டாலர் தான்
@திமிரிகதைக்களம்
@திமிரிகதைக்களம் Күн бұрын
@kidukkuppudi9338 சார் அது எனக்கு தெரியும் மேஜர் சாரோட எண்ணம் என்ன என்பதுதான் என் கேள்வி
@vellingirim9753
@vellingirim9753 Күн бұрын
பிரிக்ஸ் வெற்றி பெற வேண்டும் என்றால்.பிரிக்ஸ் ராணுவ கூட்டமைப்பாகவும் மாற வேண்டும்.
@yoga-nepo25
@yoga-nepo25 2 күн бұрын
மேஜர் சார் தாங்கள் பேசுவது எக்கோ ஆகாமல் பதிவு செய்யுங்கள்.
@VEERANVELAN
@VEERANVELAN 2 күн бұрын
இனி அமெரிக்கா மக்கள் நீரில் ஓடும் கார் பயன்படுத் த லாம் 😂😂😂😂
@gokulakrishnan6628
@gokulakrishnan6628 8 сағат бұрын
Loosu payale.....usa is world's largest oil producer....
@subramaniansbi
@subramaniansbi 2 күн бұрын
Please slowly boycot Amazon and use Tata apps for your some of your purchases
@Fpg-x2s
@Fpg-x2s 2 күн бұрын
What is the benefit of using dollar, using by other countries. What is the loss for other countries using dollars .
@ShanmugaSundaram-l5o
@ShanmugaSundaram-l5o 2 күн бұрын
Pandam matrum murai kondu vandal enna?
@jaihind2825
@jaihind2825 Күн бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 பிரிட்டிஷ் காரன் கிட்ட உலகமே அடிமையாக கிடந்தது போல் அமெரிக்கா டாலருக்கு உலகமே அடிமையாக கிடைப்பது மிகப்பெரிய அசிங்கம் மனித குலத்தின் அவமானம் விஞ்ஞானமே இல்லாத மன்னராட்சி வீரமாக இருந்தது விஞ்ஞானம் நிறைந்த இந்த மக்களாட்சி அடிமையாக கிடப்பதை நினைத்தால் சிரிப்பாக வருகிறது ஆகையால் பிரிக் கரன்சி வருவது தான் நல்லது இந்த வாய்ப்பை தவறிவிட்டால் கடைசி வரை அடிமையாக கிடைப்பதை தவிர வேற ஒன்றுமில்லை. 😂😂😂
@MsArunprathap
@MsArunprathap 23 сағат бұрын
Lmrk mission completed successfully India became super power in economy
@prabakaranraju5618
@prabakaranraju5618 2 күн бұрын
Previous backdrop was good Major
@maniaravindan
@maniaravindan Күн бұрын
6:48 can you compare minimum hourly wage in 1903 with today? Inflation is common, you have to see how much the purchase power has been increased. In 1938 minimum wage is 0.25 cent per hour. Today it is $7.75 on paper. But actually people get paid $15 hourly minimum.
@nws5889
@nws5889 Күн бұрын
பாவம் Drump !
@velkumar3099
@velkumar3099 2 күн бұрын
பெரும்பாலோர் டாலரைப் புறக்கணித்தால் எந்த ஒரு பொருளையும் அமெரிக்கா பின்னடைவை சந்திக்கும். விலைவாசி உயரும். பொருளாதாரம் சீரளியும்.
@sudhakarcutz424
@sudhakarcutz424 2 күн бұрын
Yosikamaya brics mudivu panuvaga
@chandranthavasi2243
@chandranthavasi2243 Күн бұрын
உலகின் மிகப்பெரிய சந்தை நாடுகளில் இந்தியாவும் சீனாவும் இவ்விரண்டு நாடுகளையும் அமெரிக்கா தவிர்த்தால் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு நஷ்டம் தான் ஏற்படும் இதை அமெரிக்கா சீக்கிரம் உணரும் 🌺🌹🙏🌹🌺
@nevfancy777
@nevfancy777 2 күн бұрын
Here in Sri Lanka, 2$ for coffee in McDonald's,
@sureshkrishnamoorthy1156
@sureshkrishnamoorthy1156 2 күн бұрын
Sir, My understanding is it will be a multi polar world (not like today, a unipolar world with USD). BRICS members will trade in their currencies of their choice (e.g. India buying Oil from Russia with INR), similarly BRICS members will deal / trade in multiple currencies. BRICS is in NO plan to introduce another currency. This means USD and other currencies transactions will happen in parallel. The number of transactions and volume in USD will get reduced. Currency value will be mark to market. (Pure demand and supply)
@licaravindh3316
@licaravindh3316 Күн бұрын
Intresting about dollar vs brics currency
@Sbmj-w2h
@Sbmj-w2h 3 сағат бұрын
அமெரிக்காவின் எதேச்சதிகார போக்கிற்கு பிரிக்ஸ் நாடுகள் அடிபணிய கூடாது.
@VEERANVELAN
@VEERANVELAN 2 күн бұрын
இப்பொது பல ஐரோப்பிய நாடுக ளில் digitel முறை பரிமாற்றம்.. அடுத்து bitcoin 😂😂😂😂பாவம் Trump
@Rudraiya
@Rudraiya 2 күн бұрын
Oru mannum pudunga mudiyaathu
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 16 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 3,6 МЛН
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
I was just passing by
00:10
Artem Ivashin
Рет қаралды 18 МЛН
Vera Level Bruh Neenga ! Vanga Sirikalam | KPY Champions
16:40
Vijay Television
Рет қаралды 148 М.
From ₹300 to ₹6 CRORE Net Worth? 🔥 FIRE Journey of A Common Man
1:13:11
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 16 МЛН