இந்த மாவீரர்கள் விட்ட உயிர் தற்போது வீணாகிவிட்டதோ! என்ற எண்ணம் தற்போது எனக்கு ஏற்படுகிறது மிக மனவேதனையுடன் இந்தியாவை நிணைத்து
@jeyaseelankulasingham28413 жыл бұрын
Unmai bro
@gomathiravichadran29833 жыл бұрын
kzbin.info/www/bejne/oHTIaHt5gM17qbc Watch this art wrk... With ambedkar dialogue.
@roncris46893 ай бұрын
Ellarum oru plan panni rss ah olichuduvoma ,Naa varan paa
@JayaKumar-vu7ws3 жыл бұрын
இந்த காணொலி பார்க்கும் போது என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை...உணர்ச்சி மிகுந்த வீடியோ...😭😭😭இதையெல்லாம் இந்த தலைமுறைகள் பார்க்க வேண்டும்...🙋🏻♂️
@bhackyarajsbr5103 жыл бұрын
See the movie the legend of bhagat singh
@shanmugamm77623 жыл бұрын
Yaa its to me
@gomathiravichadran29833 жыл бұрын
kzbin.info/www/bejne/oHTIaHt5gM17qbc Watch this art wrk... With ambedkar dialogue.
@syedbasha9683 жыл бұрын
இந்த பதிவை பார்த்து கொண்டு இருந்த பொழுது என் இதயம் பலவீனம் அடைந்ததை நான் உனர்ந்தேன்.என்தேச தியாகிகளின் புகழ் என்றும் நம் அனைவர்களது நினைவில் கண்ணீருடன்.
@sowntharya30683 жыл бұрын
உண்மையாக சகோ!
@gomathiravichadran29833 жыл бұрын
kzbin.info/www/bejne/oHTIaHt5gM17qbc Watch this art wrk... With ambedkar dialogue.
@muttapaiyan68443 жыл бұрын
போராட்ட மாவீரர்கள் புகைப்படம் நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளில் அச்சிட பட வேண்டும். இல்லையேல் பிற்காலத்தில் இவர்கள் பற்றி பேச யாருக்கும் தெரியாமல் போய்விடும் 😌😌❤❤❤
@ancymeritta48803 жыл бұрын
Ama Anna ... Neega solrathu crt
@ahamu0073 жыл бұрын
உண்மையை மறைத்து விட்டார்கள் திருடர்கள் கூட்டம். ஆரிய அடிமைகள் ஒழிக. வீர உயிர் தியாகிகள் ஆன்மா வாழ்க. இன்குலாப் சிந்தாபாத் இன்குலாப் சிந்தாபாத் இன்குலாப் சிந்தாபாத்........
@HabiburRahman-xt2gl3 жыл бұрын
WOW, THIS NONSENSE BJP AND RSS GOVERNING OF INDIA WILL NOT PUBLISH THE HISTORY OF INDIAN INDEPENDENCE OF HERO PROOF TO THE PUBLIC UNLESS OTHERWISE, THE RULING REGIME SHOULD BE REVOLTED
@maduraiveeran84813 жыл бұрын
பகத்சிங். வாஞ்சிநாதன்.இருவர். ஒருவர் மரணத்தை ேநரடியாக சந்தித்தவர்,
@HabiburRahman-xt2gl3 жыл бұрын
@@ahamu007 hatsoff
@jayakumarp96483 жыл бұрын
இவர்கள் இறப்பதே இல்லை..வரலாறாய் வாழ்கிறார்கள் ...
@selvamurugan10133 жыл бұрын
Jai hind
@gomathiravichadran29833 жыл бұрын
kzbin.info/www/bejne/oHTIaHt5gM17qbc Watch this art wrk... With ambedkar dialogue.
@jackandjilljackandjill75923 жыл бұрын
உங்கள் காலத்தில் நான் பிறக்கவில்லையே என்று இப்போது ஏங்குகிறது என் மனம்.90 வருடம் ஆகியும் உன்னை வரலாறு மறக்காது.
@christan.s3 жыл бұрын
Yes,I understand your feelings but I will tell you that "let the spirit of bhaghat singh should live among youths and his great work should be carry by the youths ,let the courage of bhagath singh sprout in the heart of youths"
@ajarutheenajar95503 жыл бұрын
எனக்கும் தான் தோழரே 💪...
@ahamu0073 жыл бұрын
இன்குலாப் சிந்தாபாத்
@ahamu0073 жыл бұрын
ஆரிய அடிமைகள் ஒழிக. வீர உயிர் தியாகிகள் ஆன்மா வாழ்க. இன்குலாப் சிந்தாபாத் இன்குலாப் சிந்தாபாத் இன்குலாப் சிந்தாபாத்........
@srisaran85723 жыл бұрын
Lol on
@Siva-ip6ij3 жыл бұрын
கடவுளிடம் மன்னிப்பு கேட்க தயங்கிய ஒரே வீரன்....... தான் கோழை இல்லை என்று நிரூபிக்க..... 💪💪💪💪💪💪
@cvishnu8663 жыл бұрын
சுயநலமில்லா குருதியின் சுடர்களாய் வாழ்கிறது உன் நினைவு பல்லாண்டு ⚡⚡
@gomathiravichadran29833 жыл бұрын
kzbin.info/www/bejne/oHTIaHt5gM17qbc Watch this art wrk... With ambedkar dialogue..
@ahamu0073 жыл бұрын
ஆரிய அடிமைகள் ஒழிக. வீர உயிர் தியாகிகள் ஆன்மா வாழ்க. இன்குலாப் சிந்தாபாத் இன்குலாப் சிந்தாபாத் இன்குலாப் சிந்தாபாத்........
@vinothmaster12653 жыл бұрын
உண்மையான மனித கடவுள்கள்💐💐💐🇮🇳🇮🇳🇮🇳💚💚💚🙏🙏🙏🙏
@thiruvalluvarchristopher43053 жыл бұрын
போராட்டக்காரர்கள் என்றாவது ஒருநாள் மரணம் அடைந்தே தீரவேண்டும் பொன்மொழிகள் பகத்சிங் வாழ்க
@Ojas-th4ec3 жыл бұрын
பகத்சிங் மாவீரன் தனது மரணம் போராட்டத்தின் தொடக்கம் என்ற வார்த்தை அவரின் வலிமையையும் உறுதியையும் சொல்ல வார்த்தைகள் இல்லை மாவீரறுக்கு வீர வணக்கம் 🙏🙏🙏
@thevillage38203 жыл бұрын
Fact sir
@thiruvalluvarchristopher43053 жыл бұрын
வாழ்ந்தா பகத்சிங் ராஜகுரு சுகதேவ் போல் வாழவேண்டும் நாட்டிற்காக நாம் என்ன செய்தோம் என்று நினைக்க வேண்டும் தேசபக்தி பக்திக்கு முன்னுதாரணமாக மூவரையும் வணங்குகிறேன் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@SureshKumar-fn6go3 жыл бұрын
இப்படி பல மாவீரர்களின் இன்னுயிர் நீத்து பெற்ற சுதந்திரம் அதில் நாம் வாழ்கிறோம் 😢😢😢😢
@thiruvalluvarchristopher43053 жыл бұрын
இளம் வீரர்கள் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் வாழ்ந்த இந்தப் புனித மண்ணில் பிறந்தது ஒரு பெருமை ஜிந்தாபாத்
@bnaariyalurdist85353 жыл бұрын
வீர வணக்கம்.......அவர்கள் செய்த உயிர் தியாகம் இன்று சுதந்திர இந்தியா...
@mugilmugilguru83683 жыл бұрын
இன்னும் இந்தியாவுக்கு சுதந்திரம் வரவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்
@gomathiravichadran29833 жыл бұрын
kzbin.info/www/bejne/oHTIaHt5gM17qbc Watch this art wrk... With ambedkar dialogue.
Thank you BBC.. since your country ruled India for many years... You are bringing our hero in your channel..
@kezhiaranikezhiarani93803 жыл бұрын
நீங்கள் உயிர் கொடுத்து பெற்ற சுதந்திரத்தை அனுபவிப்பவர்கள் எங்களை ஆளுகிறவர்கள் மட்டும் தான் நாங்கள் இன்னும் அடிமைகள் தான் மாபெரும் போராளிகளே நீங்கள் இதற்காகவா இன்னுயிரை இழந்தீர்கள்
@punithang78763 жыл бұрын
கடவுளை அடித்த நியாயமான உணர்வைப்புரிந்துகொண்டு கடவுளால் பெறப்படும் வருமானம் சொத்து வேலை இவற்றை அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகச் செய்து கலைஞரை பெரியாரை கடவுளாக போற்றவேண்டும் மற்ற
@nivedhavasudev8443 Жыл бұрын
😭😭😭😭😭😭😭
@vengtramanvengatraman69443 жыл бұрын
நம் சந்ததியினர் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய வரலாற்று உண்மை நிகழ்வு
@duratech0723 жыл бұрын
Our INDIANS kissed deaths for our freedom, now we are free and independent our best duty is to vote for a good candidate.
@manidhampesu32903 жыл бұрын
என்னுள் பயம் வரும்போதெல்லாம்...நீ தான் எனக்கு மாமருந்து..
@thiruvalluvarchristopher43053 жыл бұрын
தேசபக்தியின் சிகரமான பகத்சிங் அவர்களின் கடைசி வார்த்தை ஏகாதிபத்தியம் ஒழிக புரட்சி ஓங்குக இந்த வீர வசனம் நம் இந்திய இளைஞர்கள் ஒவ்வொருவர் மனதிலும் பதிய வேண்டும் ஜெய்ஹிந்த்
@ramaniramani83003 жыл бұрын
இன்னுயிரை நீத்த என் உடன் பிறப்புகலுக்கு வீரவணக்கம் கண்ணீர் அஞ்சலி.
@senthilkumarthangaraju61473 жыл бұрын
இந்தியாவின் மாபெரும் தியாகிகள்... குறிப்பாக மாவீரன் பகத்சிங்கின் தியாகத்திற்கும், துணிவிற்கும் இணையாக இந்திய வரலாற்றில் இன்னொருவர் இல்லை....
@janarthananjanarthanan47423 жыл бұрын
உலக உத்தமர் காந்தி இந்த மூவரின் விடுதலைக்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது வரலாற்று உண்மை
@panirselvam44233 жыл бұрын
NO ONE CAN REFUSE THIS 100 PERCENT TRUE ,EVEN HE WAS NOT INTERESTED IN SUBHASH CHANDRA BOSE WHO WAS ABOUT TO BRING US FREEDOM WITH HIS HUGE ARMED FORCE
@thirustr_53 жыл бұрын
அந்த காந்தி நாய் ஒரு ஆங்கிலேய சங்கீ
@vijayvijaybabu78172 жыл бұрын
பொருக்கி வேறு. உண்மை போரட்டக்காரன்.சுபாஷ். பகத்சிங்
அவர்களின் அன்றைய தியாகம் இன்றளவும் போற்றப்படுகிறது என்றால், அதுவே அவர்களின் தியாகத்தின் அவர்களின் சிறப்பு . 'தோன்றின் புகழொடு தோன்றுக ' எனும் வள்ளுவரின் வாக்குக் ஏற்ப வாழ்ந்த நம் நாட்டின் மாபெரும் வீரர்கள். 🔥🔥🔥🔥🔥
@rameshnagasamy40613 жыл бұрын
பகவத் சிங் மற்றும் உங்களின் சகாக்களின் மரணம் மிக மன வேதனை அளிக்கின்றது
@anantharajanananth40953 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு... வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉
@tamilengineer7972 жыл бұрын
புரட்சி எப்பொழுதும் ஏழையின் கண்ணீரில் இருந்தே பிறக்கிறது..
@apscamu22773 жыл бұрын
Red salute பகத்சிங்
@santhakumarAppandairaj3 жыл бұрын
ப்ரிட்டன் ஆரசு அப்போது செய்ததை, இப்போதுள்ள நமது அரசு செய்கிரது(தூத்துக்க்குடி சம்பவம்)
@ajarutheenajar95503 жыл бұрын
பொதுடைமை தலைவர்கள்..........💪
@Er.G.B.VIMALRAJ3 жыл бұрын
மாவீரர்கள் 🙏🙏🙏🇮🇳
@mynievojp3 жыл бұрын
கண்ணீருடன் வீர வணக்கம்
@Mr_local1 Жыл бұрын
You all the real heroes! You will live forever in the hearts of the 1.3 billion Indians. I write this comment with my eyes filled with tears and my hand with a proud salute. Jai hind.
@nagarajanm4453 жыл бұрын
இந்தியா இவர்களை இன்று வரை உரிய முறையில் கவுரவிக்க வில்லை . அதன் பயனை இன்று காங்கிரஸ் அனுபவிக்கிறது
@ahamu0073 жыл бұрын
பார்ப்பன கைப்பாவை பாஜக'வும்தான்
@panirselvam44233 жыл бұрын
100 percent they have missed to celebrate these real heroes like RAJGURU.SUKHDEV,BHAGHAT SINGH ,SUBHASH CHANDRA BOSE,VOC, nd many .congress could have saved them from the case but they dint . Inspiring leaders . SALUTE
@-infofarmer72743 жыл бұрын
உயிர்ப்புடனான பதிவு, நன்றி
@rajeshg73593 жыл бұрын
இப்படி நாம் பெற்ற சுதந்திரத்தை வெறும் 70 வருடங்களில் நாசமாக்கி விட்டோம்.இதில் காங்கிரசும் பிஜேபியும் ஒன்று தான். பகத் சிங் போன்றவர்களை நாம் மறந்தே விட்டோம். இன்று ஒரு தனி மனிதர்களை நாம் நோக்கி செல்கிறோம். அன்று அவர்கள் தங்கள் உயிரை ஒரு பொருட்டாக மதிக்க வில்லை.ஆனால் இன்று மோடி போன்றவர்களை நம்பி தங்கள் தலையில் மண்ணை அள்ளி கொட்டி கொள்கிறார்கள். இங்கே எந்த அரசியல் கட்சியும் மக்களுக்கானது அல்ல. திருந்த வேண்டியதும் சிந்திக்க வேண்டியதும் மக்கள் மட்டுமே. இங்கே மதத்தின் பெயராலும் சாதியின் பின்னாலும் மக்கள் செல்லும் வரை பகத் சிங் போன்றவர்களின் தியாகம் 2021 இல் சிந்திக்கும் பொழுது மக்கள் மேலும் இந்த அரசியல் வாதிகள் மேலும் கோபம் வருகிறது. பகத் சிங் போன்றவர்களை மக்கள் மறப்பது மிகவும் கோபம் வருகிறது. பிபிசி க்கு வாழ்த்துகள் இவர்கள் போன்றவர்களை இன்னும் மறக்காமல் இருப்பதற்கு.
@yogavishnu81193 жыл бұрын
Exact words
@anithashree66663 жыл бұрын
அருமையான பதிவு மாவீரர்களுக்கு வீர வணக்கம்
@sridevisatchidanandam38683 жыл бұрын
காந்திக்கு நன்றாக தெரிந்தே நடந்த விடயம் இது !! முயன்றிருந்தால் இந்த நிகழ்வை தடுத்திருக்கலாம் காந்தி !!
@KakashiHatake00713 жыл бұрын
He won't help, coz they didn't follow gandhi's non violation freedom fight. Bhagat Singh choose the path of subash chandra bose.
@panirselvam44233 жыл бұрын
@@KakashiHatake0071 SADLY NOOO SORROWFULLY THIS TRUTH IS NOT KNOWN BY THE PEOPLE .
@RameshKumar-gx9bp3 жыл бұрын
Yes.but he is greater than Ganthiji.
@sri11473 жыл бұрын
காந்தியும் நேரு மாமாவும் தேசத்தின் முதல் துரோகிகள் பிரிட்டிஷாரின் கைக்கூலிகள்
@amuthamohanraj14163 жыл бұрын
Gandhi oru thirutu thayoli
@inbworldinbworld51583 жыл бұрын
* இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்.*
@sriramr19813 жыл бұрын
வீர வணக்கம்...
@advocatesaravananranganath22223 жыл бұрын
We Are All Remember 3 Members Always with Sad Feeling
@gurunathanbalu33813 жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள்.
@Raj-jv1ip3 жыл бұрын
கம்யூனிச வர்க்க விடுதலை பெற உயிர் விட்ட தோழர் 🔥🔥🔥
@sivanandama.sivanandam36833 жыл бұрын
ஏகாதிபத்தியம் ஒழிக புரட்சி ஓங்குக என்ற கோஷம் 16*4*2021*இன்றும் கூட மிக தேவையாக இருக்கிறது
@palanisamyramesh72073 жыл бұрын
வீரமங்கைக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்
@aravindl38863 жыл бұрын
Jaihind... feeling ashamed for wasting their sacrifice....long live their sacrifices
@esivaramaniyer3 жыл бұрын
உண்மையில் மஹாத்மா
@ramanchandran66853 жыл бұрын
இன்குலாப் ஜின்தாபாத் 🙏🙏🙏
@chandrasekaran66703 жыл бұрын
கடவுள் இல்லை என்று சொன்னவர்கள் நாட்டு மக்களை நேசித்தார்கள்.ஆனால் கடவுள் பெயரை சொல்பவர்கள் மக்களை கேவலமாக நடத்துகிறார்கள்.இது தான் வேறுபாடு.
@comradelove24273 жыл бұрын
இப்போதைய இந்தியாவை பார்க்கும் போது... இவர்களின் தியாகம் எல்லாம் வீணாக போயிவிட்டதோ என்று தோனுகிறது
@muthumuthu42663 жыл бұрын
Thanks BBC news tamil
@ashoksubramani84693 жыл бұрын
கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரம் கயவர்கள் கையில் சிக்கி உள்ளது. இந்த முறை மாற்றப்பட வேண்டும் என்றால் இந்த தலைமுறையில் உள்ள அனைவரது மனதிலும் இவர்களது கொள்கைகள் பதியப்பட வேண்டும்.
@ManojKumar-e4o2c5 ай бұрын
நாம் இறக்கும் வயது சிறியதா பெரியதா என்பது முக்கியம் இல்லை எப்படிப்பட்ட மரணமாக இருந்தாலும் அந்த மரணத்தில் ஒரு தியாகமும் பல மாற்றங்களும் இருப்பது தான் உண்மையான சரித்திர மரணம் பவத் சிங் தியாகத்துக்கு நாம் அனைவரும் தலைவணங்குவோம் 🇮🇳🇮🇳
@jindhawonderer16262 жыл бұрын
My favourite freedom fighter legand mr bhagat singh.its really inspired personality.every child must know study biography.jai hind.
@selvaraja6592 Жыл бұрын
வாழ்த்துக்கள் பிபிசி க்கு.வரலாற்று உண்மை.
@BhagatSingh-gu7bt3 жыл бұрын
புரட்ச்சியாளன் வாழ்க உங்கள் புகழ் உங்கள் சிந்தனையோடு உங்கள் வழியில் என்றும் 😭😭😭
@saravasu11003 жыл бұрын
Thanks bbc...good job.
@amuthamohanraj14163 жыл бұрын
I love bagath Singh 🐅🐅🐅
@lifeistolive70123 жыл бұрын
If i just pretent in that situation i don't know.... i can be that Brave... Make me realise how Brave they were...
@dineshkumardasan49263 жыл бұрын
Jai hind
@ilangovanpjpj74673 жыл бұрын
உயிரை கொடுத்து வாங்கிய சுதந்திரம் கொலைகாரர்களிடமும் கொள்ளைகாரர்களிடம் மாட்டிக்கொண்டு அவமானப் பட்டுக்கொண்டிருக்கிறது.
@sendamaraiselvir52103 жыл бұрын
Jai hind. Thank q BBC.
@vickykanna53 жыл бұрын
Royal salute 💐🙏💐🙏💐🙏
@Rafi-sz7gm3 жыл бұрын
Salute to Bhagat Singh.
@riswanariju12553 жыл бұрын
Thank you bbc
@தமிழர்லட்சியம்வெல்வதுநிச்சயம்3 жыл бұрын
ஜெய்ஹிந்த்
@pramilaiyer4893 жыл бұрын
Must play such video in all schools. Vande mataram
கண்ணீரை வரவழைத்த காணொளி. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் இவர்களின் பங்கு அளப்பரியது.🙏🙏🙏
@PremKumar-mu8bj3 жыл бұрын
இந்த காட்சியை அப்படியே SP ஜனநாதன் அவர் புறம்போக்கு என்னும் பொது உடைமை படத்தில் காட்டிருப்பார்.. விஜய் சேதுபதி நடிப்பு தத்ரூபமாக இருக்கும்..நான் அன்றுதான் உணர்ந்தேன் எப்படி ஒரு ஆளுமை இயக்குனர் நம்மை விட்டு பிரிந்தார் என்று..நீங்கள் சொன்னவுடன் மீண்டும் நினைவுக்கு வந்தது..
@tpvwtv57763 жыл бұрын
இந்திய விடுதலைக்கு போராடிய மாவீரர் பகத் சிங் பெயரில் திருநெல்வேலி நகரத்தில் ஒரு தெரு உள்ளது... நினைவை போற்றுவோம்...
@manisnkar3 жыл бұрын
பாரத் மாதா கீ ஜெய்
@ptapta45023 жыл бұрын
veera vanakkam
@srisudharshan85883 жыл бұрын
Jai Hind 🇮🇳
@logukavi15013 жыл бұрын
இந்திய மக்கள் அடிமையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற சுதந்திர போராட்டத்தில் ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூடு உயிர் பலிகள் வெள்ளைக்காரனின் கல்நெஞ்சம் லட்சக்கணக்கான உயிர்கள் தியாகம் மக்கள் போராடினார்கள் இந்த போராட்டத்தின் விடிவெள்ளியாக பகத்சிங் சுகதேவ் ராஜகுரு தூக்கிலிடப்பட்டார் சுதந்திரம் வாங்க உயிர் விலை கொடுக்கப்பட்டது இப்படியெல்லாம் தியாகம் செய்தார்கள் இன்று இந்திய மக்கள் சிந்திக்காமல் பெற்ற சுதந்திரம் பாதுகாக்க போராட வேண்டிய நிலையில் இந்திய மக்கள் பெற்ற சுதந்திரம் பாதுகாக்க இந்திய மக்கள் ஒற்றுமை காப்போம் ஒன்று சேர்ந்து போராடுவோம் சிந்திக்கவேண்டும் மக்களே ஆட்சியாளர்களை
@marampalanisamy33853 жыл бұрын
வீரவணக்கம்
@shameeraismail67903 жыл бұрын
Lal Salaam- Red Salute
@ganesharavindh23023 жыл бұрын
INQUILAB ZINDABAD 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪💪
@redtagg91543 жыл бұрын
🔥
@ganesharavindh23023 жыл бұрын
@@redtagg9154 Thanks . I support the revolution against imperialism DUMP TRUMP
@Exentrick_stardust3 жыл бұрын
Salutes and rememberance to those immortals.
@krishnakrish86463 жыл бұрын
We adore U.We younger generations don't kno the value of independence.🙏
@dataengineersworld25813 жыл бұрын
My heart is melted today 😞😞
@thiruvalluvarchristopher43053 жыл бұрын
பகத்சிங்கின் கடைசி வார்த்தைகள் ஏகாதிபத்தியம் ஒழிக புரட்சி ஓங்குக
@krishnavenivenkitasubraman17313 жыл бұрын
We salute the national young leaders bhatsing others. Jaihind
@prashanthhrx40563 жыл бұрын
Long live revolution 🚩
@rukmaganthan40583 жыл бұрын
Jaihind 🇳🇪🇳🇪🇳🇪♥️
@ncrajendran83303 жыл бұрын
இவ்வளவு மரணத்தை கடந்த சுதந்திரம் சித்ரவதைபடுகிது இந்தியா
@dineshpugal92652 жыл бұрын
Awe
@drsubramanianm12993 жыл бұрын
தாய் நாட்டுக்காக இன்னுயிர் ஈந்தவர்கள்
@alameenkrathagams3 жыл бұрын
இன்குலாப் ஜிந்தாபாத் மாவீரன்
@TheRengarajan3 жыл бұрын
மனது பதறுகிறது ..... சுதந்திர இந்தியாவின் பிறந்ததற்கு பெருமை படுகிறேன்.... சொல்ல வார்த்தைகள் இல்லை