பகத் சிங் என்றால் வீரம்.🔥🔥🔥 எனக்கு பிடித்த தலைவர்கள் இருவர். அதில் ஒருவர் பகத் சிங் மற்றொருவர் சுபாஷ் சந்திரபோஸ்.
@mohammedimran814611 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@prabhakaran216510 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@@mohammedimran8146
@suganmass72996 ай бұрын
பிரபாகரன் ❤️
@sathya66912 жыл бұрын
தோழர் பகத்சிங் ❤️
@easwarsakthi539924 күн бұрын
இந்தியா இருக்கும் வரை பகத் சிங் அவர்களது புகழும் மறையாமல் இருக்கும். வாழ்க பகத் சிங் புகழ்.
@muthupandi2140 Жыл бұрын
வாழ்க பகத் சிங் புகழ் ❤️🔥🇮🇳🔥❤️
@kaleestamilan2777 Жыл бұрын
🔥🔥பகத் சிங்🔥🔥 நான் நேசிக்கும் தோழர்
@nagalingam-rz6yp7 ай бұрын
பகத்சிங் வரலாற்றின் பொக்கிஷம் இன்னும் நம்மோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் 🥰🥰🥰🥰🥰
@antonya8105 Жыл бұрын
The INDIAN CHEGUVARA bhagat Singh my leader
@santhimuthu.-ju2kr Жыл бұрын
YES; ABSOLUTELY RIGHT
@silaiyappansilaiyappan-by5gd Жыл бұрын
பகத்சிங் நான் பேசும் தலைவர்களில் ஒருவர்
@sabari86054 ай бұрын
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். பகத் சிங். சேகுவேரா. ❤🔥
@Smpc16097 ай бұрын
இந்தியாவின் வீரம் தோழர் பகத் சிங் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@BharathiDasan-l3w Жыл бұрын
Great..bhagsing..sir
@thepuli9684Күн бұрын
23 வயதில் இன்றைய இளைஞர்களின் சிந்தனைகளும் செயல்களும் அன்றைய இளைஞன் பகத்சிங்கின் சிந்தனைகளும் செயல்களும் ஒப்பிடுகையில் பிரமிப்பாய் இருக்கிறது
@MohanMohan-dk4cz7 ай бұрын
Bhagath Singh patri sonnathuku nandri
@krishabiseiak63859 ай бұрын
❤❤🇮🇳பகத் சிங்🇮🇳🔥
@sethu2562 жыл бұрын
கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி
@kumaravelgnanamani8 ай бұрын
Bagath singh avargalai patri yarum ean padam eadukka villai nam thamizh cinemakkal, natru patru miga mukkiyam, inraya kadhalai vida jai hind
@Smpc16097 ай бұрын
Hindi la orua timela அஜய் தேவ்கன் & பாபி தியோல் இரண்டு படம் vanthu
@kumaravelgnanamani7 ай бұрын
@@Smpc1609 nan solvathu tamizhil, Hindil nanum parthiurkiren, eankku hindi purium, aanal tamizh nattil 98% perukku hindi theriyadhe
@Smpc16097 ай бұрын
இங்க இந்த மாதிரி நல்ல படங்கள் எடுக்க மாற்றங்க தோழர்
@jegaveerapandianvijayakuma9660Ай бұрын
நான் ஏன் நாத்திகன் ஆனேன் புத்தகம். புத்தகம் இன்றைய மாணவர்களின் பல கேள்விகளுக்கு பதிலாக அமையும் 🔥
@IMRANKHAN-on6xf2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@leftview2 Жыл бұрын
Comrade bhagat singh🚩✊️❤️
@karthicksekar8846 Жыл бұрын
Shaheed bhagath sing
@வாழ்கவளமுடன்-ஞ3ம2 жыл бұрын
வீரத்தின் அடையாளம்
@NagarajCM-d8p9 ай бұрын
You are best for running your business
@pandiyana3083 Жыл бұрын
மின் குல் ஆப் ஜிந்தாபாத் வாழ்க பகத்சிங் அண்ணா கவலைப்பட வேண்டாம் 23 வயதில் வீர மரணம் அடைந்தாலும் நீங்கள் மீண்டும் இந்த மண்ணில் பிறந்து சுதந்திர இந்தியாவை ஆட்சி செய்ய வேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் கண்ட கனவு நிறைவேறும் ஜெய்ஹிந்த் என்னுடைய ஆசையே ஒன்றுபட்ட இந்துஸ்தான் தான் வேண்டும்
@dravidmaharaj14986 ай бұрын
Tnpsc aspirants
@NaveenKumar-pf9se Жыл бұрын
👑💥🔥
@ramraji6238 Жыл бұрын
♥️♥️♥️🔥🔥🔥
@Assasin293 Жыл бұрын
Red entry orange rejected 🔥🔥 Puratchi puyal Bhagat Singh 🔥🔥🔥🔥
@மக்கள்தோழன்-ம7ச Жыл бұрын
பகத்சிங் ஜிந்தாபாத்
@VeerMATHARASI1232 ай бұрын
🙏🙏
@praveend3772 Жыл бұрын
Jai hind
@natarajanias4446 Жыл бұрын
Happy birthday to you Legend Shaheed Bhagat Singh...
@pk_gaming42704 ай бұрын
❤
@Murugan-h9h Жыл бұрын
🧡🧡♥️♥️♥️♥️♥️♥️🧡🧡🧡
@ylgammingscreations29942 жыл бұрын
Talk about Tamil freedom fighters
@cpol11462 жыл бұрын
There are no tamil, telugu, punjabi, pahadi, marathi etc freedom fighters. There are only INDIAN FREEDOM FIGHTERS. Shame on you for such a low thinking.
@ylgammingscreations29942 жыл бұрын
@@cpol1146 ok when you talk about Indian freedom fighters V.O.C pillai
@cpol11462 жыл бұрын
@@ylgammingscreations2994 VOC Pillai, one of the unsung heroes of Bharat in its freedom struggle.
@ylgammingscreations29942 жыл бұрын
@@cpol1146 in any KZbin no one talk about V.O.C pillai
@ajithkumarsankar39445 ай бұрын
Bhagat Singh date of birth mistake 1907/September/28
@thiruvikramang.k15036 күн бұрын
Any tnpsc aspirant
@dravidmaharaj14986 ай бұрын
Gandhi : Idhukullam Nan than karanam
@sandeeepr29359 ай бұрын
Apo british kara kaiyal adimaiya irrukom ippo arasiyalvathuku adimaiya irrukom
@JenniSiva Жыл бұрын
Poi pesathirkal
@rajarajan62059 ай бұрын
Ena poi bro
@RanjithKumar-c4x7y2 ай бұрын
histroy unmai illa vellakaran oda time pass neenga 😅