இன்று வரை நான் தேடியது நீங்கள் சொல்லி விட்டீர்கள் ரொம்ப பிடித்து விட்டது
@manosibimanosibi36111 ай бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் எம்பெருமான் ❤🎉 பெருமைகளை தங்களின் சொற்பொழிவு நிகழ்ச்சி யால் ஆனந்தம் அடைந்தேன்
@senthilprabu4711 Жыл бұрын
பக்தர்களே பொறுமை ஆக வீடியோ ஐ பார்க்க முடியாதவர்கள் ,இந்த வீடியோ வின் தலைப்பு 21:30 second முதல் பாருங்க தலைப்பின் கருத்து வரும் குறிப்பாக 21:45 seconds ,சொற்பொழிவு மிகவும் அருமை மேடம்😊🎉🎉🎉
@sathiyasathiya9004 Жыл бұрын
அம்மா உங்களின் சொற்பொழிவு மிக மிக அருமை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்போல் உள்ளது மிக்க நன்றி 🙏
@mohangeeelegant7374 Жыл бұрын
சிறப்பான சொற்பொழிவு-உபன்யாசம்! உத்திரகோசமங்கையின் சிறப்புகள் மற்றும் மார்கழி மாத ஆருத்ரா நட்சத்திரத்தின் மேன்மைகள், திருவாதிரை களியின் சிறப்பு ஆகியவைகளையும் தெளிவாக எடுத்தியம்பியதன் மூலம் அனைவருக்கும் உத்திரகோசமங்கை, சிதம்பரம், திருவண்ணாமலை ஆகிய திருத்தலங்களுக்கு செல்ல வேண்டும் என்னும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றால் அது மிகையில்லை! நல்வாழ்த்துகள்!!
@retnamahtharumalingam4349 Жыл бұрын
Hi
@selvarajp9803 Жыл бұрын
❤
@jayavelr9332 Жыл бұрын
ஆருத்ரா என்பது வடமொழி சொல் தமிழர்கள் தமிழ் சொல்லாடலை பயன்படுத்தவும்
@keerthanarajasekar8632 Жыл бұрын
Ggggg
@keerthanarajasekar8632 Жыл бұрын
Tgg
@franklinss1 Жыл бұрын
அன்பு சகோதரிக்கு எனது அன்பார்ந்த வணக்கம். உங்கள் பதிவு மிக அருமையாக உள்ளது, சரித்திரங்களையும், ஆண்மிகத்தையும், புராணங்களையும் தொடர்பு படுத்தி கூறுவது மிகவும் அழகாக இருக்கின்றது. உங்களை போன்ரோர் எமது சமுதாயதிற்கு தெவை.
@mukundheesha3245 Жыл бұрын
என்னுடைய நட்சத்திரம் திருவாதிரை. தங்களின் உரையை கேட்ட பிறகு இந்த நட்சத்திரத்தில் பிறந்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். ஓம் நமசிவாய வாழ்க!!
😮 எனது ஐம்பதாவது வயதில் கார்த்திகை சோமவார திங்கட்கிழமை அன்று மகம் நட்சத்திரத்தில் தான் எனக்கு இந்த உத்திரகோசமங்கையார் தரிசனம் கொடுத்தார்.சிவசக்தியே போற்றி போற்றி போற்றி
@venkatesanvenki8764 Жыл бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு மிக மிக மிக அருமை மார்கழி மாதம் பீட மாதம் இல்லை. இறைவனை வணங்கும் மாதம்.
@ManjulaManjula-fg8oi Жыл бұрын
அம்மா அருமையான விளக்கம்.
@seethagovintharasu3897 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤
@சக்திஸ்ரீ Жыл бұрын
உபன்யாசம் பல விநோதங்களுடன் இருந்தது. ( உ- ம்) கங்கை என்று சொல்லக் கூடிய கங்கையை. உச்சரிப்பு அருமை. சக்தி ஸ்ரீ MA Astro.
@Saro2111 Жыл бұрын
உத்தரகோசமங்கை பற்றி தெளிவுபடுத்திய அம்மா அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள்
@sagunthalaisagunthalai9199 Жыл бұрын
இதுபோன்ற அருமையான தகவல்களை நிறைய நீங்கள் மக்களுக்கு சொல்ல வேண்டுமென ஆண்டவனை வேண்டி உங்களையும் வாழ்த்துகிறோம். நன்றி.
@sagunthalaisagunthalai9199 Жыл бұрын
இவர்களை போன்றோர்களால் தான் இன்னமும் தேவாரம் திருவாசகம் போன்ற பழமை வாய்ந்த தமிழ் நூல்கள் புத்துயிர் பெற்று வருகிறது.நன்றி.
@tamilbaskar6270 Жыл бұрын
இந்துமதம் தான் தமிழவளர்க்கும்.
@Navamsothy-db2ex Жыл бұрын
மிகவும் அருமையான தெய்வீக சொற்பொழிவு அம்மா நன்றிகள்பல 🌺🙏🙏🙏🌺
@kulanthai4237 Жыл бұрын
வாரியரின் தொனியிலே..❤❤❤ களியின் பெருமை கலியுகதில் அற்புதமான பேச்சு வாழியநலம் சகோதரி...
🙏 சிவ சிவ யான் பெற்ற பாக்கியம் தங்களின் உபன்யாசம்.... ஒரு பிரச்சாதம் சொன்னிங்க... பச்சரிசி சாதம், வெல்லம்., நெய் இதுபோல் எங்கள் பாட்டி படைப்பாங்க... சாப்பிட்டால் அருமையாக இருக்கும்... நன்றாக இருந்தது தங்களின் சொற்பொழிவு நன்றி 🙏
@kalaiarasig6167 Жыл бұрын
திருவாதிரை பற்றியும், பல அரிய கருத்துக்களை கூறிய அம்மாவுக்கு நன்றிகள் பல
@kpmpetharannan3304 Жыл бұрын
அம்மா எண்கண் முருகன் கோவிலில் 1976 ல் வாரியார் சுவாமிகள் உபதேசம் மாசி கிருத்திகைக்கு பிறகு தங்கள் உரையை இன்று கேட்டு மகிழ்ந்தேன்
@amuthachitrachannel11 ай бұрын
அம்மா நல்ல அருமையான உரை
@vediyappanvediyappan2232 Жыл бұрын
அருமையான சொற்பொழிவை கேட்டு மகிழ்தேன். நன்றி நன்றி நன்றி
@eswariwari9299 Жыл бұрын
திருவாதிரை நட்சத்திரமே போற்றி 🙏
@rajesnatarajan3132 Жыл бұрын
Mam Nan adikadi ungaladuya intha sorpozhivu kekiren, I like u so much ❤❤❤❤❤
@subramanianr3395 Жыл бұрын
I Have seen the SWAMY Natarajar through your Speech and know the greatness of Star Thiruvathirai MY heart full Thanks to you AMMA
கேட்பதற்கு கொஞ்சம் கூட அலுப்பு ஏற்படாதவாறு இனிமையாக பேசினார்.நன்றி.
@balamariappan5793 Жыл бұрын
நிச்சயமாக..... அம்மா உங்களுக்கு மிகுந்த நன்றி
@appavoosubramania4939 Жыл бұрын
அலுப்பு இல்ல, சலிப்புன்னு சொல்லு....மேன்....
@StudyUse-p2g Жыл бұрын
@@balamariappan5793é Nr 1:03:exp 🎉❤
@Natarajasundaram-w1u11 ай бұрын
❤❤❤❤❤❤❤
@Natarajasundaram-w1u11 ай бұрын
Very very nice madam
@Navamsothy-db2ex Жыл бұрын
பல. அரிய கருத்துள்ள ஆன்மீக த்தத்துவங்களை மக்களுக்காக உரையாற்றிய அம்மாவிற்கு மிக்க நன்றிகள் தங்களின் சிவத்தொண்டு உலகம் எங்கும்பரவ இதையம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺அன்பே சிவம் ❤
அம்மா உங்க அரிவுரைக்கு கோடான கோடி நமஸ்கரம் அம்மா 🎉🎉🎉🎉🎉🎉🎉
@yogeshwari5310 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🌸 நன்றி 🙏🌸 நற்பவி 🙏🌸
@nirmalaganesarajah5780 Жыл бұрын
மிகவும் அருமையானசொற்பொழிவு
@eswariwari9299 Жыл бұрын
சேந்தனார் திருவடி போற்றி 🙏
@vmmariammal774411 ай бұрын
Amma niraiya pathu thagaval arinthen nanri🎉🎉🎉🎉❤❤
@sagunthalaisagunthalai9199 Жыл бұрын
நாம் பார்த்திராத உத்திரகோசமங்கை , காசி ராமேஸ்வரம் முதலான ஊர்களை பற்றியும் , அவ்வூர் களின் சிறப்புகளை பற்றியும் நாங்கள் அறிந்துக் கொண்டோம். நன்றி.
@RajashvatiRajashvati Жыл бұрын
😊😊 வ
@sagunthalaisagunthalai9199 Жыл бұрын
சினிமா , டிவி, செல்போன் போன்ற நவீன விஞ்ஞான சாதனங்கள் இல்லாத காலத்தில் கோயில்களில் இவர்கள் போன்றோர் ஆற்றிய சொற்பொழிவு தான் அன்றைய மக்களை எவ்வளவு மகிழ்வித்திருக்கும் என்று புரிகிறது. நன்றி.
@SaraswathyC-yn4oj Жыл бұрын
Amma ungal sevaii Arumai Vazga ungal sevai Thotarattum
@rkumarasamy4415 Жыл бұрын
ஈசனே சிவகாமி நேசனே எனையின்ற தில்லை வாழ் நடராஜனே ஓம் நமசிவாய
@srinivasd8745 Жыл бұрын
Unami than sir super
@thangamrass328 Жыл бұрын
Om nama shivaya🌹🙏 Om nama shivaya🌹🙏 Om nama shivaya 🌹🙏
@rajeshwarisampath3851 Жыл бұрын
Ammaku Nandri🎉🎉❤❤❤❤
@sagunthalaisagunthalai9199 Жыл бұрын
திருவாதிரை கறியை பற்றி தெரிந்துக் கொண்டோம். நன்றி.
@sagunthalaisagunthalai9199 Жыл бұрын
களி என்பது தவறுதலாக கறி என பதிவாகி உள்ளது.
@lathakumari5236 Жыл бұрын
Kari Kali
@lathakumari5236 Жыл бұрын
18:19 18:19 18:19 18:19 18:20
@ponnusirumbayee8697 Жыл бұрын
Intha speech superb 👏 👌 👍
@murugesanm1948 Жыл бұрын
நன்றிகள் பல......
@sagunthalaisagunthalai9199 Жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்ட சிறந்த கதா காலாட்சேபம்.
@ravikumarravikumar1425 Жыл бұрын
😊
@bhonuslifestyle2432 Жыл бұрын
பல அறிய கருத்துக்களை, உண்மையான வரலாற்று நிகழ்வுகளை, இந்தியர்களின் ஆண்மீக தர்மத்தை விளக்கமாக ஆற்றிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கங்கள், வாழ்த்துக்கள் பன்னாடு போற்றும் பாரதம் வாழ்க பாரதம் போற்றும் பன்னாடும் வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VenkatariAnnamgirnk-ie3gb Жыл бұрын
ழ என்ற ழகரம் உலகமொழிகளில்இல்லாத சிறப்பு வாய்ந்தது
@VenkatariAnnamgirnk-ie3gb Жыл бұрын
ழ உச்சரிப்பு ஒலி ஓசை வரவில்லை அம்மையாருக்கு,சில தவறான தகவல்கள் சொல்கிறார்
@dasarathanpeethambaram5004 Жыл бұрын
L
@anbumanim1371 Жыл бұрын
அம்மாவின் சொற்பொழிவு மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி தருமபுரி முனியப்பன்
Enda naattirkkum seraada perumai thami naattirkku mattum daan irukku om nam sivaayaa
@chandraa8818 Жыл бұрын
Very very important and useful information
@user-sh4md2mn2gvedhanadhan11 ай бұрын
திருவாதிரைக்கு ஒரு வாக்கு அளி என்பது தான் உண்மையான பழமொழி
@chandrasekharanpn774 Жыл бұрын
Anandam paramanandam pranamam ammaa
@vedanayagamduraisamypillai7844 Жыл бұрын
Very nice information thank you madam
@bhanusubhash8360 Жыл бұрын
Latha kadirvale no words ma mind blowing Nandri 🎉
@eswariwari9299 Жыл бұрын
மார்க்கழி மாதம் வருகின்ற திருவாதிரை அன்று தில்லை சென்று நடராஜரை தரிசனம் செய்யுங்கள், அதுவும் போகும் பொழுது திருவத்திரை களி செய்து கொண்டு பொய் இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து விட்டு அந்த களியை அங்கு வருபவர்க்கு கொடுங்கள், மிகவும் புன்னியம் 🙏நம்மிடம் இறைவனே வந்து களி பிரசாதம் வாங்கி சாப்பிடுவார் 🙏உண்மை இது 🙏அவ்வளவு சிறப்புமிக்கது திருவத்திரை களி 🙏
@murugaperumala9824 Жыл бұрын
நல்ல நகவலுக்குநன்றிகுரேவே_சரணம்
@jeyaprakash7544 Жыл бұрын
5# -
@r.manivelr.manivel Жыл бұрын
dhhuf🎉 CF y cc u@@murugaperumala9824a+'dudhsh uu vurhsh
@r.manivelr.manivel Жыл бұрын
🙂😌ynhr😢❤️ 18:51
@murugaperumala9824 Жыл бұрын
தில்லையில் மார்கழி திருவாதிரை களிசெய்துதானம்செய்தால்_அங்கே இறைவன் வந்துதுனம்பெற்றுசெல்வதாக ஐதீகம்
@krishnamoorthyg3893 Жыл бұрын
Om NamasevayaOM GKM SITHANI
@eswariwari9299 Жыл бұрын
திருவத்திரை நட்சத்திரத்தில் பிறந்ததே பெரும் பாக்யம் 🙏அந்த நட்சத்திரத்தில் பிறந்தவரிடம் இறைவனின் குணம் இருக்கும் ஆனால் நாம் பயன்படுத்துவது இல்லை, சிவ புண்ணியம் செய்தால் தான் திருவாதிரை இல் பிறக்கமுடியும் 🙏
@leemrose7709 Жыл бұрын
Thank you so much 🙏🙏 Amma God bless you all 🙏🙏 Amma Thank god 🙏🙏 Oh Sivaya Namaha potri
@eswariwari9299 Жыл бұрын
@@leemrose7709 🙏🙏
@mjanatha5201 Жыл бұрын
பொய் ..ஆதிரையி்ல் பிறந்த பெண்கள் சிலர் மிகக்கொடூரமானவர்களும் இருக்கிறார்கள்😠😠
@umashanmugam585 Жыл бұрын
❤p@@leemrose7709
@archanamaan7094 Жыл бұрын
Thank u Amma for your Universal wisdom . Om Sivaya Namaga. P. Krishnamoorthy
@nithannithan5577 Жыл бұрын
சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏
@rajesnatarajan3132 Жыл бұрын
Mam neenga Needuzhi Vazhga vazhga ❤❤❤
@balasubramanianvinayagam1379 Жыл бұрын
அருள் பெற்ற அனைவரும் அறிந்ததே ரம்அருமைநன்றி
@ManiMani-sf8km Жыл бұрын
Mam ur speech very well.... we got more wisdom....
@manjuKavish11 ай бұрын
❤ Nandri Nandri Nandri Amma❤🙏
@hariganesh8151 Жыл бұрын
சிறப்பான உபன்யாசம்🙏
@ramum959911 ай бұрын
அம்மா !!!! வாரியார் வழி தங்கள் சொற்பொழிவு தேன்மழை !!! எத்துணை அரிய ஆன்மிக உண்மைகள் !!!!🙏🙏🙏🙏🙏
திருப்புகழ் ஜோதி குரலில் பேசி சாமான்ய மக்களையும் கவர்ந்து தாங்களையும் உருவாக்கி குகனடி சேர்ந்த முருகன் அடியார் கதிரேசன் ஐயா அவர்களை இந்த நாளில் நினைத்து அஞ்சலி செலுத்துகிறேன்
@manimangalam8890 Жыл бұрын
அருமைஅம்மாவாழ்கவாளமுடம்
@vasanthaselvaraj759211 ай бұрын
நீங்கள் சொல்வது 100%
@santhanaprabhu8597 Жыл бұрын
Arumai speech..
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண Жыл бұрын
அருமை 💐🙏🙏🙏💐
@amuthavalli9175 Жыл бұрын
Arumai Amma Arupotham Amma
@murugesank6592 Жыл бұрын
அம்மா உங்கள் பேச்சு கேட்க யாம் என்ன தவம் செய்தான்.
@janakijanaki5148 Жыл бұрын
Kadavul enaku appudi oru pakkiyam koduthirukar 🙏🌅. Thiruvathirai natchathiram Mithunarasi.
@UnnaipolOruvan007 Жыл бұрын
yes, me too. problems also very bigggg
@sangeethasivasamy7693 Жыл бұрын
Ippo dhaan unga sorpozhivi kekuren... Super a irukku mam...dhesa mangaiyarkarasi madamoda pechi dhoni konjam konjam unga kita irukku mam..avangalayum enakku romba pidikkum...
நான் மார்கழி திருவாதிரை பிறந்தேன் இறைபக்தி நிறைய நம்பிக்கை உண்டு. மற்றவர் மனம் நோக நான் நடப்பதில்லை. ஆனால் என்னை மனம் நோக வைப்பதில் மற்றவருக்கு சந்தோசம். நமசிவாய.
@eswarithangasamy6519 Жыл бұрын
சூப்பர் அம்மா
@sagunthalaisagunthalai9199 Жыл бұрын
புரட்டாசி மாதத்தில் நாராயண மூர்த்தி எடுப்பது பற்றியும் தெரிந்துக் கொண்டோம். நன்றி.
@lingamuthumuthu8238 Жыл бұрын
Radhe radhe hare Krishna hare Krishna hare Krishna hare
@rajesnatarajan3132 Жыл бұрын
Very good information mam ❤❤❤ thanks mam ❤❤
@balakrishnannagalingam708 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏
@vijayavenkataraghavanramai8473 Жыл бұрын
🕉 Namo sivaya
@vijayarajrajendiran5022 Жыл бұрын
அருமை யான விளக்கம் 🙏 சகோதரி அவர்களுக்கு வணக்கம் 🙏வாழ்த்துக்கள் 🌹
@valarmathiv1388 Жыл бұрын
மணிகர்ணிகாவை பற்றி கூர வில்லையே நன்றி அம்மா
@manippstribol2709 Жыл бұрын
ஓம் சிவ சிவ
@gopinathrao5424 Жыл бұрын
Om Sri shivamayam 🙏🙏🙏🙏🙏 , sharvam you 🌷🌷🌷 , happy ,thiruvathrai you 🌷🌷🌷 , like this God om , Nama shivaya Nama om shing Name om ,
@sangeetharames9440 Жыл бұрын
Thanks a lot Amma 🙏
@Thanjaitk11 ай бұрын
ஆகா அருமை
@boominathanboomiwoodwork Жыл бұрын
இந்த ஊரில் இல்லையென்று அந்த ஊரை நாடுவீர் அந்த ஊர் ஈசனும் இந்த ஊர ஈசனும் அமைந்திருப்பது எங்ங்ணம்.?.....
@umaa1153 Жыл бұрын
Om namatshivaya .
@NatarajanNsNemmeli Жыл бұрын
திருவாதிரை அதிர்ஷ்டம் இல்லை என்று சொல்கிறார்கள்
@nandansamykannu1476 Жыл бұрын
Vallinam mellinam nandraga pesa siva peruman arul puriyavendum