திருப்புகழ் வள்ளிமலை சுவாமி வாழ்க்கை வரலாறு I ஆன்மிக சொற்பொழிவாளர் திரு.சொ.சொ.மீ.சுந்தரம்

  Рет қаралды 580,071

I Bakthi Pasi

I Bakthi Pasi

Күн бұрын

Пікірлер: 503
@komuvijay4019
@komuvijay4019 Жыл бұрын
ஐயா...! தங்களது சொற்பொழிவு கேட்டு நானும் நேற்று முதல்முறையாக வள்ளிமலை சென்று முருகனை மனங்குளிர தரிசித்தேன்... சுவாமிகள் சமாதி கோவிலில் அமர்ந்து வேல் மாறல் மந்திர பாராயணம் செய்து வந்தேன்... தங்களின் பாக்கியம் ஐயா... உங்களை சந்திக்க ஆவலாக உள்ளது... முருகன் என்றைக்கு கருணை புரிவாரோ...🙏
@selvip5898
@selvip5898 Жыл бұрын
Y bi deeply and frrr zeera deep
@selvip5898
@selvip5898 Жыл бұрын
,
@selvip5898
@selvip5898 Жыл бұрын
Deep chhe book
@venir7472
@venir7472 Жыл бұрын
Pp 009 poo 9 pp
@ambikaraju7789
@ambikaraju7789 Жыл бұрын
True,true om valli manala potri.
@KrishKiru-nq9lv
@KrishKiru-nq9lv Жыл бұрын
காதார கேட்டதை விட மனதார இனிக்கிறது உங்கள் பேச்சு.... நீங்கள் ஆரோக்கியமாக பல வருடம் வாழவேண்டும்.
@manickavallivm9077
@manickavallivm9077 9 ай бұрын
வசனமிக வேற்றி ...... மறவாதே மனதுதுய ராற்றி ...... லுழலாதே இசைபயில்ஷ டாக்ஷ ...... ரமதாலே இகபரசெள பாக்ய ...... மருள்வாயே பசுபதிசி வாக்ய ...... முணர்வோனே பழநிமலை வீற்ற ...... ருளும்வேலா அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.
@chitra5662
@chitra5662 9 ай бұрын
நன்றி நன்றி அய்யா 🙏
@ramasamychidambaram9777
@ramasamychidambaram9777 Жыл бұрын
ஐயா- தங்களது சொற்பொழிவு அப்படியே முருகனை நம் கண் முன்னே பார்ப்பது போல் இருக்கிறது. தங்களது வார்த்தைகளும், அதை சேர்த்து அமைகின்ற வரிகளும் கேட்கும் பொழுது கண்களில் பக்தியும்; ஆனந்தமும் நிறை கண்ணீர் வருகின்றது. தங்களது இந்த பக்தி சொற்பொழிவு சேவை இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும் என திருப்புகழ் முருகனை நான் மனமுருகி வேண்டுகிறேன்.
@sathyabalaji9212
@sathyabalaji9212 Жыл бұрын
நான் கொடுத்து வைத்தவள் இன்று இந்த பதிவை கேட்டு மகிழ்ந்து நெகிழ்வான சமயம் 🎉🎉🎉
@dhesikan.v
@dhesikan.v Жыл бұрын
இதை கேட்ட இந்த நாள் என் வாழ்வின் ஒரு பொன் நாள் 😊
@prajnapra5738
@prajnapra5738 11 ай бұрын
வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் அருளிச்செய்த வேல்மாறல் மகா மந்திரத்தை பாராயணம் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவருடைய சரித்திரத்தை கேட்கும் பாக்கியத்தை முருகப்பெருமான் அளித்தமைக்கு கோடானுகோடி நன்றிகள். அருமை ஐயா உங்களுடைய சொற்பொழிவு. இன்றோடு 39 நாட்கள் வேல்மாறல் மகா மந்திரத்தை பாராயணம் செய்துள்ளேன். முருகன் எனக்களித்த ஆசிர்வாதமாக எடுத்துக்கொண்டு இந்த channel ஐ subscribe செய்கிறேன். வேலும் மயிலும் சேவலும் துணை. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே.
@IBakthiPasi
@IBakthiPasi 11 ай бұрын
🙏முருகா 😭 இறைவன் அருள்
@prajnapra5738
@prajnapra5738 11 ай бұрын
​@@IBakthiPasiமுருகா!!!! வேலும் மயிலும் சேவலும் துணை
@jayasinghadhasbama6937
@jayasinghadhasbama6937 Жыл бұрын
ஐயா வணக்கம் வள்ளிமலை சுவாமிகள் குறித்து தெரியாதபல தகவல்களை தங்கள் மூலம் அறிந்து கொண்டேன் . திருப்புகழ் "நெருப்பை எரிக்கும் நெருப்பு" என்ற அழகான விளக்கத்தை அறிந்து கொண்டேன். எந்த ஒரு வேலை செய்யும் போதும் தேவாரம், திருவாசகம் ,அபிராமி அந்தாதி,கந்தர் அலங்காரம் என்று மனதில் பாடிக்கொண்டே தான் நாங்கள் செய்வது வழக்கம். இதை தலைமையாசிரியராக பணிபுரிந்த எங்கள் அம்மா பஞ்சவர்ணம் எங்களுக்கு இளவயதிலேயே புரிய வைத்தார்கள் அதை மீண்டும் தங்கள் மூலமாக நினைவு கூர்கின்றேன் அதனை இன்று வரை கடைபிடித்தும் வருகின்றேன். மிக்க நன்றி ஐயா.
@periyasamym3557
@periyasamym3557 Жыл бұрын
திருப்புகழை படிக்க ஆவலாக உள்ளது.என் அப்பன் முருகன் அருள் கடாட்சம் கிடைக்க அவன் தாழ் பணிகிறேன்.முருகா அருள்வாய்
@saravanamahimahi3029
@saravanamahimahi3029 Жыл бұрын
முருகா முருகா என்னையும் வாழ்க்கையில் ஒரு முறையாவது வள்ளிமலை முருகனை தரிசிக்க அருள்புரிய வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன் 🙏🙏🙏 முருகனின் திருவிளையாடல்களை கேட்க கேட்க கண்ணீர் மல்க உயிர் உருகச் செய்கிறான் எம்பெருமான் முருகன் ❤️❤️❤️ என் வாழ்விலும் முருகன் நிறைய மாற்றத்தை ஏற்படுத்திய இருக்கிறான் 😍😍😍 நான் இப்பொழுது வாழ்ந்து கொண்டு இருப்பது அவனின் கருணையினால் தான் என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொள்வேன் எல்லாம் முருகனின் அருள் 🙏🙏🙏🙏
@kalaiselvans8329
@kalaiselvans8329 Жыл бұрын
,
@r.ashokkumar1628
@r.ashokkumar1628 Жыл бұрын
😅
@r.ashokkumar1628
@r.ashokkumar1628 Жыл бұрын
😅 1:22
@r.ashokkumar1628
@r.ashokkumar1628 Жыл бұрын
1:32
@manaishmanu7185
@manaishmanu7185 Жыл бұрын
😅
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
ஐயா நீங்கள் பேசுவது ஒரு பெரிய குழந்தை அழகாக பேசுவது போல் உள்ளது சத்தியம் ஐயா வாழ்க வளமுடன்
@nageswaryuruthirasingam5379
@nageswaryuruthirasingam5379 Жыл бұрын
அனுபவங்களுடன் கூடிய தங்களின் பேச்சு மனதில் நிலைத்து நின்று தக்க சமயத்தில் உதவி புரியக் கூடியதாக இருக்கிறது ஐயா.... நீண்ட ஆயுளுடன் ...கடவுளின் நிறைவான திருவருள் பெற்று ....தொடர்ந்தும் தங்கள் சொற்பொழிவுகள் இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் நீண்ட காலம் கிடைக்க வேண்டும் என்று ...நீங்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று விரும்பி ....இறையருளை நானும் கேட்டு நிற்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் ஐயா 💛💛💛💛💛ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.....
@thulasimani7711
@thulasimani7711 Жыл бұрын
|ஒரு "
@om8387
@om8387 Жыл бұрын
ஓம் நமசிவாயனே ஐயாவின் அருமையான மெய்ஞான உரைகேட்க பாவியேன் என்னதவம் செய்தேனோ உங்களைப்போன்றோரின் அறிவுரை இன்றைய இளைஞர்களுக்கு நிட்சயம் தோவை அவர்களிதை தேடிப் பார்த்தால் தேர்ச்சிபெறுவார் வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்
@rathinvelsaravanan235
@rathinvelsaravanan235 8 ай бұрын
ஐயா முருகன் அருளால் மிக பாக்கியம் பெற்றோம். தங்களுக்கும் இந்த பதிவை வெளியிட்ட ஊடகதிற்கும் கோடி நமஸ்காரம். அவனை உணர செய்துள்ளீர்கள் ❤❤❤❤ சரவணன் விருத்தாச்சலம்
@anandkumarsubramaniam9488
@anandkumarsubramaniam9488 11 ай бұрын
I have subscribed Pranav channel because of you when you explained about kanakapatti siddhar ayya , now this channel . 1hr 35 mins video sounded just 13 mins. What an enthusiasm and energy.
@guruvinkural3383
@guruvinkural3383 4 ай бұрын
திருப்புகழ் மகிமையையும் சுவாமிக்கு பொங்கி அம்பன் தரிசனம் தந்து அருள்பாலித்ததையும் வீடியோவில் ஐயா பேசுவதை பார்த்து கேட்டுக் கொண்டிருக்கும் போதே இரண்டு கண்களிலும் கண்ணீர் நிரம்பி தாரை தாரையாக ஊற்றியது என்ன ஒரு அருட்கடாட்சம் சுவாமியின் ஆசீர்வாதமாகவே எண்ணுகிறேன். நன்றி
@mohanrajrajarathinam9638
@mohanrajrajarathinam9638 Жыл бұрын
திருப்புகழ்!, அருணகிரிநாதர் மற்றும் வள்ளிமலை திருப்புகழ் சுவாமிகளைப் பற்றியும் அருமையான சொற்பொழிவினை அருளியதற்கு நன்றி! ஐயா!
@samysamy-fs6rp
@samysamy-fs6rp Жыл бұрын
ஐ பக்தி பசி ஐயா வை நேரில் பார்க்க உதவி செய்ய வேண்டும் என்று பனியுடன் கேட்டு 🙏 கொள்கிறேன்
@kaiservignesh
@kaiservignesh Жыл бұрын
அருமையான சொற்பொழிவு. இறைவனை அடைய பாதை காட்டும் காணொளி. திரு. சொ.சொ.மீ.சு ஐய்யா வாழ்க. இறைவனை பாடும், பேசும் தங்கள் கருணை வேண்டி வணங்குகிறேன். 🙏
@sasir8984
@sasir8984 Жыл бұрын
நீங்கள் சொன்ன வரலாறு அருமை நன்றி ஐயா
@jksview5744
@jksview5744 Жыл бұрын
மேலும் மயிலும் துணை ...கந்தனுக்கு அரோகரா
@honeyflower4301
@honeyflower4301 10 ай бұрын
முருகா முருகா சரணம் சரணம்! இந்த அருள் வாக்கினை கேட்க அருள் புரிந்தமைக்கு நன்றி நன்றி முருகா!
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு கேட்க கேட்க காதுகளுக்கு இனிமையாக உள்ளது இன்ப தேன் வந்து காதினில் பாயுது வாழ்க வளமுடன்
@Saravanan58491
@Saravanan58491 Жыл бұрын
ஐயா திருபுகழை ப்பற்றி ஏதும் அறியேன் அடியேனுக்கு அனைத்தும் உணர்த்தினார்கள் கோடான கோடி நன்றிகள் ஐயா உண்மையில் திருப்புகள் ஒன்று இருப்பதே எனக்கு தெரியாது அரோகரா அரோகரா சிவபெருமானே
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
இறைவன் அருள் 🙏
@sankarkumaresanm5224
@sankarkumaresanm5224 Жыл бұрын
ஐயா உங்களுடைய சொற்பொழிவு அனைத்து சொற்பொழிவு அருமையாக இருக்கிறது கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது ரொம்ப ரொம்ப நன்றி ஐயா😊😊🙏🏻🙏🏻
@nirmalaganesarajah5780
@nirmalaganesarajah5780 10 ай бұрын
அருமையான சொற்பொழிவு. மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.🙏🙏🙏🙏🙏🙏
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 Ай бұрын
மிக அருமையான சொற்பொழிவு , தென்பொதிகை மழை சாரல் மிக நன்றி அய்யா ! 🌹🙏
@Tamilselvam-z7h
@Tamilselvam-z7h Жыл бұрын
அய்யாவுக்கு மிக்க நன்றி. மிக அருமையாக வள்ளி மலை திருப்புகழ் சாமிகள் வரலாறு உரைத்தீர்கள் . தாங்கள் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல முருகனை வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.
@JothiMuthulakshmi-h7k
@JothiMuthulakshmi-h7k Жыл бұрын
Mava sava ayya muruga Perumal thiruvadi saranam net pavi
@indian475
@indian475 27 күн бұрын
எல்லோறும் இன்புற்று இருப்பதை தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே.....
@banuananthasayanam8470
@banuananthasayanam8470 Жыл бұрын
ஆகா!! அற்புதம் அற்புதம் ஐயா 🙏 கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கிறது.. ஐயா.. நன்றி ஐயா
@suruthihackstamil3852
@suruthihackstamil3852 Ай бұрын
ஐயா நீங்கள் பேசிய இந்த பதிவை என் கண்கள் கலங்க கேட்டுக்கொட்டிருந்தேன் நீங்கள் கடைசியாக வள்ளிமலை சுவாமிகள் 22/11/1950 அன்று அவர் உயிர் பிரிந்தது என்று சொன்னிர்கள் அதை கேட்டதும் எனக்கு ஆச்சர்யமாக இருந்துது ஐயா ஏன் என்றால் நான் இன்று உங்கள் பதிவை கேட்கும் நாள் 22/11/2024 வள்ளிமலை சுவாமிகளின் நினைவு நாள் அன்று அவருடைய வரலாற்றை கேட்டது என் பெரும் பாக்கியம் ஐயா எல்லாம் முருகன் அருள் ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@IBakthiPasi
@IBakthiPasi Ай бұрын
🙏இறைவன் அருள்
@jaivenkat7346
@jaivenkat7346 7 күн бұрын
அய்யா இந்த கானொளியை 30:12:2024 (சென்னை)அன்று 00:35 விருந்து 01:35 வரை பார்த்தேன் , ஆனால் அன்றே மாலை 04:00 மணிக்கு வள்ளிமலை முருகன் தரிசனம்+திருப்புகழ் சச்சிதானந்தம் சுவாமிகள் ஆசிரம தரிசனம்‌செய்தேன்,உங்களுக்கு நன்றி அய்யா❤
@IBakthiPasi
@IBakthiPasi 6 күн бұрын
இறைவன் அருள் 🙏🏻
@swami1236
@swami1236 Жыл бұрын
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்றுவந்தேன் திரு சச்சிதானந்தம் சித்தர் அந்த குகைக்குள் செல்லும்போது தவழ்ந்து செல்ல வேண்டும் உள்ளே சென்றவுடன் உடலில் ஒரு அதிர்வுகள் மறக்க முடியாத வள்ளிமலை
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
இறைவா எங்களுக்கும் அருள்வாய்
@chitrasekar7392
@chitrasekar7392 Жыл бұрын
ரொம்ப அருமை அய்யா, ரொம்ப சின்ன வயசுல படிச்ச வள்ளிமலை சுவாமி கள் பற்றின புத்தகம். இப்போ கிடைக்கவில்லை. எங்கே கிடைக்கும் எப்போது கிடைக்கும் அந்த முருகனுக்கு தான் வெளிச்சம்
@sujathasujatha7032
@sujathasujatha7032 5 ай бұрын
நன்றி ஐயா அய்யாவின் சொற்பொழிவை கேட்டுக் கொண்டே இருக்கிறபோது மனதிற்கு புத்துணர்ச்சி மகிழ்ச்சியாகவும் இருக்கிறது நன்றி ஐயா 🙏🙏
@sumithrasubburaman9379
@sumithrasubburaman9379 Жыл бұрын
I bow to your lotus feet swami. What a valuable treasure you share with all of us. We are blessed to listen to your knowledge treasure
@balasundaram6101
@balasundaram6101 Жыл бұрын
அப்பனே முருகா உன் அருளாள எல்லாரும் இன்புற்று வாழனும் முருகா அப்பனே💐💐💐🙏🙏
@vimallathangavaloo887
@vimallathangavaloo887 Жыл бұрын
அற்புதம் !ஐயா. நன்றி! நன்றி! என் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் நன்றி! நன்றி! நன்றி! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! ஓம் சரவணபவ!
@Sissystalk0_0
@Sissystalk0_0 Ай бұрын
ஐயா பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து எங்களுக்கு சித்தர்கள் பெருமையையும் திருப்புகழ் பெருமைகளையும் எடுத்துச்சொல்ல திருமுருகன் நல்லருள் புரிய வேண்டும். இது போன்ற பல சொற்பொழிவுகளை ஐயா எங்களுக்கு தந்தருள வேண்டும்
@jayaramanm4349
@jayaramanm4349 10 ай бұрын
வள்ளி மலை சுவாமிகள் வரலாறு மிகவும் அருமை ஐயா வாழ்க வளமுடன் .
@anandhakumark8576
@anandhakumark8576 Жыл бұрын
வள்ளிமலைக்கு ஒரு முறையாவது உங்களுடன் சென்று வர அந்த வள்ளியாண்டவன் துணைச் செய்ய வேண்டும். சுவாமிகளின் வரலாற்றைக் கேட்கும் போது அந்த எண்ணம் இன்னும் மேலோங்குகிறது. ஐயாவின் உரையில் பல தகவல்கள். நாங்களும் பயன்பெற பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏
@subramaniankannappan6623
@subramaniankannappan6623 Жыл бұрын
L.
@subramaniankannappan6623
@subramaniankannappan6623 Жыл бұрын
L
@subramaniankannappan6623
@subramaniankannappan6623 Жыл бұрын
,.
@subramaniankannappan6623
@subramaniankannappan6623 Жыл бұрын
,.
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
இறைவன் அருள் 🙏
@parvathymohan
@parvathymohan Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள வள்ளிமலை ஸ்வாமிகள் சரிதம்
@pushpavathythurairajasingh6859
@pushpavathythurairajasingh6859 10 ай бұрын
முருகன் நமக்குதந்த இன்னொரு வாரியார் சுவாமி. நன்றி சுவாமி. ஓம் சரவணபவ
@laxmimalar2801
@laxmimalar2801 2 ай бұрын
ஐயா உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமையாக இருக்கிறது ஐயா.
@devisamayalarai621
@devisamayalarai621 3 ай бұрын
ஐயா உங்கள் பேச்சு மிக அருமை வள்ளி மலை சுவாமி நேரில் பார்த்த போல இருக்கு ❤
@balasupramaniam9979
@balasupramaniam9979 Жыл бұрын
ஓம் வள்ளிமலை சுவாமிகள் போற்றி போற்றி
@sarashani1740
@sarashani1740 Жыл бұрын
அருமை அருமை மதுரைசித்தர் திரு சொசொ ஐயா உங்கள் தேன்தமிழ் பேச்சு இந்த பொக்கிஷமான தகவல்கள் மிக மிக அற்புதம்🙏🙏🙏அதிஅற்புதமான திருப்புகழை பரப்பிய பகவான் வள்ளிமலை சுவாமிகளின் வரலாறு திருப்புகழ் பசியை தூண்டுகிறது, எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டிய வரலாறு🙏ஐ பசி KZbin channel சகோதரர் ராஜ்மோகனுக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் 👏தமிழ் வாழ்க🙏வேலும் மயிலும் துணை 🙏
@IBakthiPasi
@IBakthiPasi Жыл бұрын
இறைவன் அருள் 🙏
@narayananp24
@narayananp24 3 ай бұрын
Absolutely true-every morning,i am truly blessed with the dream..he shown his holy hands day before yesterday (my friend confirmed that it is the same design of marudhani at vallimalai on the day of my dream), gireedam (last night) and i am reading velmaaral since march'24 (daily)
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
அருட்கொடை வள்ளி மலை முருகனுக்கு அரோகரா ஐயா உங்களின் ஆன்மீக அனுபவம் அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sankarniranjan3626
@sankarniranjan3626 Жыл бұрын
அருமை நல்ல பேச்சு இறைவன்‌அருள் என்றும்‌ உங்களுக்கு உண்டு நன்றி ஐயா
@sridharanvasudevan1129
@sridharanvasudevan1129 9 ай бұрын
அய்யா வணக்கம். உடலும், உள்ளமும் சிலிர்க்க வைக்கிறது தங்கள் பேச்சு. மேலும் கேட்க தூண்டுகிறது வாழ்க வளமுடன் பல்லாண்டு🙏🙏🙏🙏
@NagarajBanumathi
@NagarajBanumathi 8 ай бұрын
உங்களுடைய சொற்பொழிவு மிகவும் மெய்சிலிர்க்க வைக்கிறது ஐயா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே அய்யா வணக்கம் வணக்கம் நன்றி நன்றி❤❤❤❤❤
@srk8360
@srk8360 Жыл бұрын
வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐 மிகவும் அற்புதமான விளக்கம்.நன்றிநன்றி ஐயா.வேலும்மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
@irulandimuthu8606
@irulandimuthu8606 Жыл бұрын
அதிஅற்புதமான ஆன்மீக அமிர்தம்ஐயாகோடாணகோடிநன்றிகள்ஐயா. வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா. வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ ஓம்சரவணபவ. 🌿🌺🌻🌹💮🌸🏵🌼💐🍌🍇🍋🍍🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏
@indirakumar6410
@indirakumar6410 11 ай бұрын
அருமையான சொற் பொழிவு அய்யா நன்றிகள் கோடி
@jayalakshmisainath8390
@jayalakshmisainath8390 Жыл бұрын
மிகவும் அருமை ஐயா. உங்கள் உரை கேட்டு மிகவும் மகிழ்ச்சி, வள்ளி மலை சுவாமிகள் பற்றிய உங்கள் உரை நெஞ்சத்தில் நிறைந்தது. அனந்த கோடி நமஸ்காரங்கள்.
@sathyachellappan3721
@sathyachellappan3721 4 ай бұрын
மிகச்சிறப்பு மிகச்சிறப்பு சிவனே 🙏🌹 தங்கள்பல காணொளி கண்டு கேட்டு மகிழ்ந்திடும் தருணத்தை எம்பெருமான் முருகப்பெருமான் தந்தருளியதையெண்ணி இன்புறுகிறேன் சிவனே. வணங்கி மகிழ்கின்றேன். 🙏சிவாயநம! 🙏🌹
@mohandhas6863
@mohandhas6863 Жыл бұрын
வணக்கம் ஐயா தங்களின் ஆன்மிக உரை அருமை வாழ்க வளமுடன்
@selvaraniumadurai5353
@selvaraniumadurai5353 Жыл бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@TharaThara-f4f
@TharaThara-f4f 4 ай бұрын
என்றும் சிவ நாமம் ஒழிக்க உங்களைப் போன்றவர்களை நம் கடவுள் உருவாகி உள்ளார்கள் 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@vigneshwaran4957
@vigneshwaran4957 11 ай бұрын
ஐயா முருகா என் மனச்சமை தீர்க்க வேண்டும் முருகா மனச்சமை தஈர்ந்தவஉடன் நான் வள்ளி மலை வர நீ தான் எனக்கு துணை புரிய வேண்டும் இறைவா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@pankajamvijayakumar921
@pankajamvijayakumar921 6 ай бұрын
ஐயா, வணக்கம் ! சொற்பொழிவு மிகவும் அருமை ! கோடான கோடி நன்றிகள் !
@NagarajBanumathi
@NagarajBanumathi 8 ай бұрын
ஐயா எங்களுக்கு தெரியாத ஆன்மீக சொற்பொழிவு ஆக்கியதற்கு மிக்க நன்றி உங்கள் பாதங்களை தொட்டு பணிகிறேன் ஐயா வணக்கம் வணக்கம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க❤❤❤❤❤
@KalaiSelvi-mk3il
@KalaiSelvi-mk3il 10 ай бұрын
❤❤❤🙏🙏🙏Thank you Sir. God bless you with good health.
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 Жыл бұрын
இறைவன் சிந்தனை வந்து , அவன் அருள் கிடைக்கவேண்டும் என்றால் இறைவன் இயல்பை , புகழை, துதி பாடும் ஐயா பேச்சை கேட்ட வேண்டும் . அப்படி கேட்டாலே ,நாம் நம்மை அறியாமல் ,இறை பக்தி எற்பட்டு சிறப்படைவோம் .
@murugadass5537
@murugadass5537 4 ай бұрын
உருவாய் அருவாய் உளதாய் இளதாய் மறுவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே❤❤❤🙇🙇🙇
@veni-pe7do
@veni-pe7do Жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
@ஓம்சக்தி-ப1ம
@ஓம்சக்தி-ப1ம Жыл бұрын
ஓம் முருகா போற்றி. ஓம் வள்ளி மலை சுவாமி போற்றி
@winstailors2165
@winstailors2165 5 ай бұрын
திருப்புகழைப்பாட பாட நாவனிக்கும் கேட்க கேட்க காதினிக்கும் உங்கள் குரலில் கேட்க கேட்க உளம் இனிக்கும்
@balasupramaniam9979
@balasupramaniam9979 Жыл бұрын
ஓம் வள்ளிமலை முருகா போற்றி போற்றி சரணம்🙏💕
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 Жыл бұрын
வள்ளிமலை முருகனே போற்றி🙏🌺 வள்ளிமலை காதலனே 🙏🌺 பன்னிருகரத்தானே போற்றி🙏🌺 ஐயா வாழ்க பல்லாண்டு காலம் முருகனின் அருளோடு 🙏🙏🙏 யாமிருக்கா பயம் ஏது உங்களுக்கு கந்தன் இருக்க கவலை ஏது உங்களுக்கு ஓம் ஶ்ரீசரவணபவ 🌹🌹🌹
@balamurugan-hw1sm
@balamurugan-hw1sm Жыл бұрын
மிகவும் அருமை. ஓம் சரவண பவ....
@ushadevisubramani3839
@ushadevisubramani3839 Жыл бұрын
ஐயா அற்புதமான உரை தாங்கள் வாழ்க வளமுடன்
@muruganp1588
@muruganp1588 Жыл бұрын
ஐயா வணக்கம் நான் உங்களின் திருப்புகழை கேட்டு மனதார இன்புற்றேன் ஐயா
@subhashinivenu7587
@subhashinivenu7587 Ай бұрын
முருகா சரணம்... நன்றி ஐயா
@கந்தன்_காதலி
@கந்தன்_காதலி 4 ай бұрын
ஐயா...முருகர் மற்றும் முருக அடியார்களின் புகழை பரப்புகின்ற உங்களுக்கு முருகர் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் ...நீண்ட ஆயுளும் நிறைந்த உடல் ஆரோக்கியமும் தர வேண்டும் என்று அந்த முருகப்பெருமானையும் சிவபெருமானையும் ஒன்றாக மனதார நினைத்து பிரார்த்தனை செய்து கொள்கிறேன் வாழ்க வளமுடன் ❤
@elumalain1705
@elumalain1705 Жыл бұрын
முருகா முருகா முருகா முருகா சரணம் போற்றி ஓம் நமசிவாய ஓம்
@MahadeviMR
@MahadeviMR Жыл бұрын
🙏🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
@subbulakshmimuruganandham2210
@subbulakshmimuruganandham2210 Жыл бұрын
ஐயா ரொம்ப நல்லா பேசறீங்க நன்றி ஐயா❤❤❤❤
@sivalavanya4533
@sivalavanya4533 2 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது
@selvidandapanitamilselvi5975
@selvidandapanitamilselvi5975 5 ай бұрын
வேலும் மயிலும் துணை 🙏🙏🙏
@kalyanisambasivan9074
@kalyanisambasivan9074 7 ай бұрын
Muruga Saranam cheekramagave tirumanam kaikkooda arulpurivai Appane Saranam.Nan Tiruppugazh pattu padikkiren.
@Siva_Siva_01
@Siva_Siva_01 Жыл бұрын
சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏
@sachinkarun
@sachinkarun Жыл бұрын
அற்புதம்
@g.rajagopal3019
@g.rajagopal3019 Жыл бұрын
Migavum Arumai. Nandrigal pala. Om MURUGA Om Saravanabhava.
@subramaniamchandrasekaran8816
@subramaniamchandrasekaran8816 Жыл бұрын
Ayya vsnakkam Pala. Might s Arumaiyana Depeche. Thanks
@queenoffreebird777
@queenoffreebird777 Ай бұрын
Murugaaaaaaa nantri ayya😊 super speech
@kamarajraj3332
@kamarajraj3332 5 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் நமசிவாய ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம். வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா. ஐயா உங்களுக்கு முருகன் தரிசனம் கண்டிப்பாக தரிசனம் கிடைத்திருக்கும். இது உண்மை தானே சாமி. ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம்🌺🌺🌺🌺🌺
@sivashathi
@sivashathi 10 ай бұрын
ஐயா உங்கள் பாதம் வணங்குகிறேன்...... இன்றைக்கு திருப்புகழ் தகுந்த உறையோடு படிக்க ஆவலாக உள்ளேன்.... வழி காட்டுங்கள் இனியாவது இறைவழி அடைவோம்
@IBakthiPasi
@IBakthiPasi 10 ай бұрын
தித்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள் (உரை விளக்கத்துடன்) ஆசிரியர் : கே.கே. இராமலிங்கம் வெளியீடு: நர்மதா பதிப்பகம்
@sivashathi
@sivashathi 10 ай бұрын
@@IBakthiPasi ஐயா மிக்க நன்றி.... உங்களுடைய முயற்சி பல பேருக்கு உதவியயானதாக உள்ளது....... ஐயா கூறியவாறு சந்தத்துடன் திருப்புகழ் பாட கற்றுக்கொடுக்கும் இடங்கள் இருந்தால் கூறுங்கள்..... வேலும் மயிலும் துணை
@IBakthiPasi
@IBakthiPasi 10 ай бұрын
இறைவன் அருள் 🙏 சந்தத்துடன் திருப்புகழ் பாட , ஓதுவார் சம்பந்த குருக்கள் அவர்களின் பாடலை கேளுங்கள் ஐயா
@sheilasuryanarayan2575
@sheilasuryanarayan2575 Жыл бұрын
Tears of joy as I listen to your talks Ayya. So many incidents, legend,history, your experiences, fills our life with so much positivity and divinity. We are blessed to hear your talks
@BTS142
@BTS142 Жыл бұрын
வளிமலையே வாழிடமாக வதிந்து மகிழ்ந்த வள்ளால் போற்றி. செந்தமிழ் நாடெல்லாம் திரிநது பரிந்து திருப்புகள் செப்பிய திரத்தோய் போற்று.ஓம் முருகா.
@ganesans1607
@ganesans1607 Жыл бұрын
நன்றி அய்யா 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@thanigaivalli6378
@thanigaivalli6378 Жыл бұрын
ஐயா நீங்கள கயவுள் வள்ளிமலை பற்றியும் சுவாமிளை பற்றியும் அறிந்தோம் நன்றிகள்
@subasurai5115
@subasurai5115 11 ай бұрын
ஐயா நீங்கள் ஒரு முருகன்தான்❤❤❤❤❤
@mythilivijayaragavan6610
@mythilivijayaragavan6610 6 ай бұрын
வெற்றி வேல் முருகா வள்ளி மலை சுவாமிகளுக்குஅடியார்கள்நாங்கள் வணங்குகிறோம்
@jeivenkatesh8324
@jeivenkatesh8324 Жыл бұрын
அய்யா உங்கள் குரல் வாரியார் குரலும் ஒன்று 🍇🍇🍇
@jayabalan.m416
@jayabalan.m416 6 ай бұрын
பொற்பாதங்களை வணங்குகிறேன்
@TheKishor99
@TheKishor99 Жыл бұрын
Excellent speech about vallimalai swamigal.
@leemrose7709
@leemrose7709 Жыл бұрын
Thank you so much for sharing message Ayya Thank god 🙏🙏 Ayya
@Lallissamayalarai
@Lallissamayalarai Жыл бұрын
Arputhamaga vilaki solgirar.Naan avar sonna etathuku ellam poivittu vandadupol ulladu.Mika nanri Iyya.
@rajendrans1217
@rajendrans1217 Жыл бұрын
அய்யா வணக்கம் தங்கள் சொற்பொழிவைஏன்இவ்வாறுவேகமாகபதிவுசெய்துள்ளார்கள்.திடீரெனதங்கள்குரலில்இனிமைமாற்றாக உள்ளது.நாகைராஜேந்திரன்
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
Arunagirinathar Thirumuruga Kripananda Variyar | Infinite Soul PDl | Jukebox
1:00:21
சேக்கிழார் | சோ.சோ.மீ.சுந்தரம் | Sekkilar | So.so.me.Sundaram Speech | Eppo Varuvaro
2:00:20
அறிவோம் ஆன்மீகம் {Arivom Aanmeegam}
Рет қаралды 327 М.
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН