What should we do for the baby lovebird immediately and what should we feed
@sandhiyasandhiya84395 жыл бұрын
Vanakkam sir....kunju porichu....15days achu.....athuve pot la irunthu veliye varuma ila aama veliye eduthu vidanuma.....sir..jonjo porichathuku aparam pot epadi clean pannanu
@fazeenafazee80034 жыл бұрын
love birds vanki 9month aahithu ithu waraikkum oru kunji than poaruchirki......mathathu yellam ithu varaikkum 40-50egg poattu ontu kuuta kunji poarikkuthu illa egg yellam thalli vituthu...reason yenna?
@natarajv97594 жыл бұрын
முட்டை போடுது குஞ்சி பொறிக்க வில்லை என்ன காரணம் அடை உக்காந்தும் பொறிக்கவில்லை
@sankarsomy49054 жыл бұрын
Muttai ah kai la thotta konju porikathaa anna...???
@ReshmaPrakash5 жыл бұрын
எங்கள் லவ் பேர்ட்ஸ் இரண்டு வருடம் ஆயும் முட்டை போடவே இல்லை
@ReshmaPrakash5 жыл бұрын
அந்த லவ் பேர்ட்ஸ் முட்டை போடுவதற்கு டிப்ஸ் குடுங்க
Respected Anna, I am having love birds from 2013 onwards. I had only 2 on 2013. I didn't know that , 2 was male. After that on 2018 only I bought 2 females. In that 2 females , one bird is set with the one male. But the another female always bitting the another male, and also didn't allow the another pair to be free . What to do ?
@shreepreethipandiyammalshr20113 жыл бұрын
லவ் பேர்ட்ஸ் முட்டை இட்டு அதுக்கப்புறம் எத்தனை நாள் கழிச்சு செக் பண்ணி பாக்கணும்
@bakkeermaideeny51045 жыл бұрын
Anna love birds la different color chicks etukka epti color la parents birds potanu atha pathii koncha detail a vdo potunga nalla colors a varanu anna athukku ethachuu tips um sollunga........
@gowsigowsi26395 жыл бұрын
1 year aachu mutta podala
@athenesharon72574 жыл бұрын
Anna.. male bird is ready to breed but female is avoiding but they are sitting and eating together what to do..??
@drabu19495 жыл бұрын
Neega Pesarathu Knjm Confuse panuthu
@kausalyak51844 жыл бұрын
Pot kulla enna vaikkanum sir
@parameswari59694 жыл бұрын
Bro ennoda love bird 4 eggs 🥚 lay paniruku. Female gray colour male yellow colour so baby antha colour lah varum bro.. ❤️
sir Naaga 4 love birds vachuirudhom aadhula 1 male kaanamapoochu ipo 3 dhan iruku 1male 2 female adhula 1 pair egg vachuruku inoru singlebird uriroodairukuma? irukaadha?plz reply
@MyNameIsJilla5 жыл бұрын
inur male vangi podunga
@kanchanag36644 жыл бұрын
Sir.i have one doubt sir Now I brought love birds one pair they obey themselves sir and they do not stay happy what I do to breed the love birds sir pls tell me
@Vijay-rc7yt4 жыл бұрын
Hi bro my love birds feather have open wound for rive months and loss feathers below the wings i bring to vet dr also. But still like that. No mites. It feel very itchy tke
Bro finches chicks ku ena best food vaicha parents finches feed panum plz video podunga
@தமிழ்வாசனை4 жыл бұрын
Vangi eight months agiduthu eppo egg lay pannum
@manikandanamareson70525 жыл бұрын
வணக்கம், நான் 1ஜோடி லவ் ஃபெட்ஸ் வளர்க்கிறேன். அந்த ஜோடி ஒரு தடவை முட்டையிட்டு குஞ்சு பொரித்தது 4 குஞ்சு பொரித்தது. பிறகு ரெண்டு மாசம் ஆகுது ஆனா அதுக்கப்புறம் இந்த முட்டையை இடவில்லை அதனுடைய குஞ்சுகளும் அந்த கூண்டுக்குள்ளே தான் வச்சிருக்கேன். கூண்டோடு அளவு வந்து எல்லா பக்கமும் இரண்டு அடி இருக்கு. இப்போ அது மறுபடியும் முட்டையிட நான் என்ன செய்யணும் கொஞ்சம் தனியா விடட்டுமா இல்ல அப்படியே இருக்கட்டுமா?
@birdsworldtamil71515 жыл бұрын
லவ் பேட்ஸ் குஞ்சுகளை எடுத்து வேற கூண்டில் விடுங்கள்
Bro Kunji porichathum vera cage la vitudanumnu soldringala... antha kunja matum vera cage la vitapothuma ila athoda ammavaum serthu vitudanuma solunga
@shobatweet57055 жыл бұрын
Hi, yennoda birds coriander leaves matu tha sapdudhu ... Vera yedhu vechalu sapdamatingudhu ... Sapdavekinuna what I need to do?
@poovichithuchithu61214 жыл бұрын
Bro Alla muttaium porikanum na Enna pannanum
@subashinesubramaniam61254 жыл бұрын
Na oru varsama love birds valakuren ana egg lay pannave illa so na enna pannanum. Enna food kudukanum plz sollunga
@foodporn4545 жыл бұрын
Love birds....adai kake matigithu after laying eggs...why
@madisknkwhfjfgfhf5 жыл бұрын
Bro you have to change birds
@radhagaya7585 жыл бұрын
Our lovebirds layed nearly ten eggs but even one egg is not breeding after one or two days the male and female lovebirds are eating their own eggs what I can do? Please reply
@parthajaanuvlogs2115 жыл бұрын
love bird breeder kita vangalama illa pet shopla vangalama
@shreepreethipandiyammalshr20113 жыл бұрын
Please solluinga anna
@vijayakumarmani61865 жыл бұрын
அண்ணா அடுத்து மழை காலம் ல , love birds ku என்ன வியாதி வரும் சொல்லுங்க அண்ணா . குடல் புழு நீக்கம் பற்றி சொல்லுங்க .
@udayas60675 жыл бұрын
Cockatiels video podunga na..
@birdsworldtamil71515 жыл бұрын
OK
@massselvam44434 жыл бұрын
Bro enna birds muttai pottuchu but 3 days laye athuve thuki velila pottu otachuruchu yan bro
Bro auna vitla errukra finches egg latch pana mathud en therila na atha but pane above 6month agthu
@birdsworldtamil71515 жыл бұрын
இது பற்றி விரைவில் விடியோ போடுகிறேன்
@birdsworldtamil71515 жыл бұрын
ஆண் பெண் சரியா இருக்கா கூண்டு எங்கே வச்சிருக்கிங்கே ?
@mdkdhinesh51615 жыл бұрын
Ennudaiya bird paanaila padukkuthu ana egg vakkala Enna padrathu
@josealex38484 жыл бұрын
வணக்கம் சார் உங்கள் கான்டாக்ட் நம்பர் வேண்டும் சார்.பறவைகள் வேண்டும் எனக்கு..ஏற்கனவே கொஞ்சம் இருக்கு
@ulagatamil31585 жыл бұрын
லவ் பேர்ட்ஸ் முட்டை இட்டு பரிக்கல அதற்கு இன்டிகேட்டர் இலை வைத்து பெரிக்க வேண்டும் அதற்கு எத்தனை டிகிரி வெப்பம் தேவை
@akashakash60675 жыл бұрын
Vera vera colour love birds breed pannuma anna
@birdsworldtamil71515 жыл бұрын
எந்த கலர் லவ் பேர்ட்ஸ் ஆனாலும் ஆண் பெண் சரியாக ஜோடி போட்டாள் முட்டையிடும் இனப்பெருக்கம் ஆகும்
@karthikkarthi91425 жыл бұрын
En love birds mating agiruchu but egg vaikala.... Pot kuda iruku... Enna problem ma irukum... But mating mattum adikadi pannithu. But no egg
@ganeshj50695 жыл бұрын
Bro naa ketta video podunga bro .... Love briedes egg veikkura idathula koluppu Katti irukku bro atha epdi Seri seirathu.......
@birdsworldtamil71515 жыл бұрын
Wait
@srinivasanek69494 жыл бұрын
Love birds 1 year aguthu innum egg vikala Anna eathavathu one tips sollunga Anna ..... my WhatsApp number 8525891617 Anna ungal answer sollunga pleas Anna egg vikala
@myworldofficial77085 жыл бұрын
Muttai vaichittu but paanaila ukkaramattikithu
@pulendrankuhan65345 жыл бұрын
Hi. Nanka love birds vanki 1 year kku mela.aahiduchchu. but athu egg vaikkave illa. Enna pannalam
@vijay-fh2um4 жыл бұрын
Love birds முட்டை விடுது ஆனா குஞ்சு பொறிக்க மாட்டிக்கு என்ன காரணம்
@jayavelvel73615 жыл бұрын
Sundeli romba tholla kutuguthu sir enna panrathu
@birdsworldtamil71515 жыл бұрын
எலி மருந்து அல்லது எலி பேஸ்ட் வைத்தால் சுண்டெலி அதில் மாட்டிக் கொள்ளும் கூண்டில் உள்ள வளைகள் கதவுகள் அதில் அதிக இடைவெளி இல்லாமல் சரியாக மூடி வைக்கவும் கூண்டினுள் சுண்டெலி நுழையாதவாறு சிறிய தொலை உள்ள வலையை பயன்படுத்தி கூண்டு செய்தால் சுண்டெலி உள்ளே நுழையாது
@MrMurugananthan3 жыл бұрын
லவ் பேர்ட்ஸ் குஞ்சுகளுக்கு இறகு இரக்கை வரவில்லை
@vanniyaperumal7405 жыл бұрын
Bro where you repile Bro
@umaiyalcreation19235 жыл бұрын
bro .. CHANNEL ART ப்போடுங்க...
@karthickp79295 жыл бұрын
Love birds egg ka correct ta pot kula pesuna bro
@kanagaraj79365 жыл бұрын
Naagga love birds vaaggi 5 months aachu but egg podavae illa yenna pannalaam
Pro 4 murai egg vachathu kunju porikkave illai Anna karanam sollunga please
@Rktnr5 жыл бұрын
லவ் பேர்ட்ஸ் வாங்கிட்டு வந்துட்டேன் எத்தனை நாளில் பானை வைக்கலாம்
@birdsworldtamil71515 жыл бұрын
சின்ன லவ் பேர்ட்ஸ் வாங்கிட்டு வந்தீங்களா பெரிய ஜோடி வாங்கிட்டு வந்தீங்களா பெரிய ஜோடி லவ் பேர்ட்ஸ் வாங்கிட்டு வந்தால் ஒரு வாரத்தில் பானை கட்டலாம் ஆனால் வெயில் காலம் போனதும் பானை கட்டுங்கள் சின்ன லவ் பேர்ட்ஸ் வாங்கிட்டு வந்தா ஆறு மாதம் கழிச்சு பானை கட்டலாம் எத்தனை ஜோடி வாங்கிட்டு வந்தீங்க ரெண்டு ஜோடி என்றாள் மூன்று பானை கட்டவும் 5 ஜோடி என்றாள் 7 பானை கட்டுங்க
@jesuschannel22875 жыл бұрын
2 birds Sanda puduthu bro ya
@devisri12245 жыл бұрын
Pair ayirum bro
@barakathbasha19975 жыл бұрын
வணக்கம் ஒரு ஆண் இரண்டு பெண் விடலாமா
@gopalpatlur75115 жыл бұрын
Barakath Basha o
@mukkesh97515 жыл бұрын
Bro my bird laid a egg but it is not warming the egg, always in out side of the pot. What to do.......?
@vembanv.jawahar38965 жыл бұрын
V.jawahat
@jecechannel47814 жыл бұрын
Watch this kzbin.info/www/bejne/Z4mmdJ-Kfc1-pKs
@gkarthi18505 жыл бұрын
அண்ணா ரொம்பா நாள் ஆலே கானும்.. இடம் மாற்றம் பன்னிட்டிங்களா...
@birdsworldtamil71515 жыл бұрын
இன்னும் இடம் செட் ஆகல அதுதான் விடியோ போடமுடியல
@gkarthi18505 жыл бұрын
@@birdsworldtamil7151 சீக்கிரம் கிடைக்க வாழ்த்துகள் சகோ அடிக்கடி வீடியோ போடுங்க...
@pandiarajan9985 жыл бұрын
Bro muttai podo kela thali vedothu apuram namma parrthalo illa thododala kela thali vedomma
@jamunarani86324 жыл бұрын
Love birds வளர்த்தால் பாவம் நு சொல்ராங்களே உண்மையா.
@sandhiyasandhiya84395 жыл бұрын
Pls sir reply pannunga
@saravanannadhas96965 жыл бұрын
🦎 பல்லி தொல்லைக்கு என்ன பன்னலாம் bro
@vahithaahamed28925 жыл бұрын
Enna panrathu reply
@vinothrohith57395 жыл бұрын
என் budgies ஒரு வருசமா முட்டையிட்டு குஞ்சு பொறிக்குது அதை கொஞ்சம் நாள் breeding Stop பன்ன என்ன பன்னானும் Sir
@birdsworldtamil71515 жыл бұрын
லவ் பேட்ஸ் பானையை கழட்டி விடவும் .
@vinothrohith57395 жыл бұрын
@@birdsworldtamil7151 பானையை கழட்டிய பின் ஆண் பெண் பறவை பிரித்து வைக்க வேண்டுமா Sir
@hamida50205 жыл бұрын
Anna love birds muti patu adi kakalina enna karanam
@rajalakshmi13735 жыл бұрын
nandri
@pandiarajan9985 жыл бұрын
Egg ka sun light vaikkalam
@beautyofnature72925 жыл бұрын
Bro na puthusa one pair of green colour Love birds vankirukken etha first time rendum same colour how do identify male , female
@birdsworldtamil71515 жыл бұрын
ஆண் லவ்பேட்ஸ் மூக்கில் புளு நிறம் இருக்கும் பெண் லவ்பேட்ஸ் மூக்கில் வெள்ளை நிறம இருக்கும்
@beautyofnature72925 жыл бұрын
@@birdsworldtamil7151 thanks bro but evlo months la noes la blue theriyum eppo 2 birds um same ah eruku