I made this Sojji Appam using this recipe and it turned out very well. Thanks for all the tips; none of the appams came apart. Please keep making videos like this. Thank you very much.
ஆத்துல அம்மா பக்கத்தில் இருந்து கத்துண்ட அனுபவத்தை, உங்களின் இயல்பான பேச்சு வழக்குடன், அளவுகளாகட்டும், சிறிய நுணுக்கங்களை சொல்லித் தரும் பொறுமையும், சிரித்த முகத்துடன் பாந்தமாக செய்து முடித்த அழகும் .... எல்லாமே அருமை.❤ வீடியோ எடுத்து உதவிய உங்களின் உதவியாளரும் (உங்கள் மகள் ... ?) தேவையான கேள்விகளைக் கேட்டு நிகழ்ச்சியின் வெற்றியை உறுதி செய்தது இன்னமும் அருமை. தொடரட்டும் உங்கள் சேவை.🎉🎉🎉🎉
@lalitaananth7764 ай бұрын
பிரமாதம் மா. ரொம்ப neat ஆ பண்றேள். Very nice
@Maithreyi_Anand3 сағат бұрын
Super ma romba naal doubt clear agiduthu inime thaniya srartham pannum podhu nichayama unga tips follow panren especially this sooji appam very neat explanation ma thanks a lotkeep rocking ma
@bhamak55723 ай бұрын
இன்னிக்கு ஆவணி அவிட்டம் சொஜ்ஜி அப்பம் பண்ணினேன் நன்றாக இருந்தது நன்றி
@swaminathanmohan75794 күн бұрын
பண்ணின பார்த்தேன் நன்றாக வந்தது. மிக்க நன்றி🎉
@MOHANAMURALI-s3q7 күн бұрын
Very NICE Mami. Neenga Pandra Vidham yenaku yenga Amma Pandrathu polave irrunthathu. Tku 🙏 Mami😊
@gandhiv28574 ай бұрын
சூப்பர் அருமையாக சொல்லிக் கொடுத்தீர்கள் நன்றிகள் 🌹
@kalyanivarma34404 ай бұрын
Wow super soojiappam Poori laadu my favorite Poorilaadu mohanlaadu idilaadu ellame same dana
@ragavendranparthasarathi6 күн бұрын
தெளிவான உச்சரிப்புடன் அருமையான பதிவு.
@anjanakashyap12533 ай бұрын
Thanks mami .loved your talk too .reminded me of those days gone by ...really ! My Amma used to make "sojji- bajji" ,gunja laddoo ...ghamaghama lavanga ,pacche karpuram ,kalkandu ..etc smells. Nowadays we miss that .
@jayalakshmirenganathan21404 ай бұрын
சகோதரி அட்டகாசமான sweet ❤❤🎉🎉.mouthwatering. 😋
@sudarsansubashchandran5568Ай бұрын
Romba nannarku mami parkirathukae, super.
@vetriakila79944 ай бұрын
Supper mami,pakkumbodhe sapdanum pola eruku
@sankarans114 ай бұрын
🙏💐🇮🇳 நமஸ்காரம் அம்மா, மிக அருமையான விளக்கம். நீங்கள் விளக்கம் அளிக்கும் போது பேசும் சொற்கள், வழங்கும் விதம் மிக மிக அருமையாக இருக்கிறது, அதனால் எனக்கு ; என்னுடைய பழைய நாட்களும் மற்றும் எங்களது குடும்பத்தினர்கள், உறவினர்களின் ஞாபகமும் வருகிறது. என்றும் நன்றியுடன்.🙏
@lavanyascookingcorner9644 ай бұрын
மிக்க நன்றி
@ranjaniramakrishnan72864 ай бұрын
Nicely explained. Thank you for the tips.
@shanmugamg83763 ай бұрын
மிக நன்றி அருமை யாக செய்து காண்பித்த மைக்கு நன்றி
@SenthilKumar-dq5tm3 ай бұрын
Excellent way of preparation method explained well... மாமிக்கு என் நமஸ்காரங்கள் 🙏🙏
@srinvasans3479Ай бұрын
நீங்கள் சொன்ன மாதிரியே செய்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது மிக்க நன்றி.
Looks delicious. Thanks for teaching step by step.
@renganathanmadhavan28133 ай бұрын
மாமி மிக மிக அருமையாக சொஜ்ஜி அப்பம் வந்தது.என் ஆழத்தில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்திருந்தது.அளவு மாறாமல் செய்தேன்.ரொம்ப நன்றி மாமி.🎉❤. பெருங்காயம் வெல்லம் நீங்கள் பயன்படுத்துவது தஞ்சாவூரில் கிடைக்குமா.பெயர் சொல்லுங்கோ.
@varalakshmisubramanian8758Ай бұрын
Suji appam super maami semma
@selvarenguahila98714 ай бұрын
தெளிவான விளக்கம்.நன்றி அம்மா
@radhasridharan82132 ай бұрын
Excellent explanation Mami. Thank you so much.
@Ranjani-c7q4 ай бұрын
Thank you mami இதை எவ்வளவு நாள் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லவும்
@ramyamurali40134 ай бұрын
Super mami Naan senju paarkiren neenga sonna methodla enga amma athula sooji appam dhan vazhakkam ennaku romba romba pudikum 👌👌🙏
@usha83padmanabhan4 ай бұрын
Super sooji Appam...Good tips also..Thanks mami and Lavanya..
@rajalakshmiravi16172 ай бұрын
நமஸ்காரம் மிக அருமையான விளக்கம் 🙏🏽
@teacherdrpudukkottai45973 ай бұрын
ரொம்ப நல்லா சொல்லிக் கொடுத்தது ரொம்ப நன்றி மா
@Monkey-D-Luffy-10003 ай бұрын
🙏Amma Yennagu cold over errugu head pain errugu udabhu sillunu errugu amma or recipe tips phoduga mam Pls😂
Excellent Mami. Beautifully explained! Thank you very much😊😊
@swaminathandharbaneeswaran8214 ай бұрын
சூப்பர் வேகமாக செய்து முடித்துள்ளார்
@sathishkumar-sv5hxСағат бұрын
Yummy tasty ..sweet 😋😋😋
@ganesanneela44133 сағат бұрын
ரொம்ப அருமையான மாமி
@kumudab62553 ай бұрын
Nice puris good for bhakshanam diff types ❤
@hemalathaj80017 күн бұрын
Adding coconut in the pooranum will give good taste.
@malathisampath15793 ай бұрын
Supermarket,miga nandraga solgireergal,topp
@umathyagarajan78624 ай бұрын
Mami ur preparations of all videos are ultimate. It gives confidence to do. Really ur all great.New Delhi. Thanks a lot mami
@dharmapurisubramanianvenka24373 ай бұрын
In our home, we do sojji appam for srardhan ceremony as we(father's side) are from Dharmapuri. In my mother's side from Tanjore, they do goduma halwa fr ceremony. Pls share that recipe also maami. Thanks
@arunachari26893 ай бұрын
Great tips aunty. So homely.
@kalyanik47704 ай бұрын
அருமை மாமி. செய்முறை விளக்கம் மிக அருமை. பூரிலாடு செய்து காண்பியுங்கள்
@saradhaiyer55614 ай бұрын
Mihavum Arumai Mami. Thanks 🙏👍
@veluraj81953 ай бұрын
Excellent preparation by you ma'am and nice recipe too....
@mallikasanthanam95884 ай бұрын
Beautiful explanation
@kanchanajayakanthan9764 ай бұрын
Thanks a lot for sharing mami, plz upload how to use vessel like வெங்கலம் பித்தல ஈயம் பாத்திரம் how to cook directly in வெங்கல பானை 🎉🎉
@lavanyascookingcorner9644 ай бұрын
Uploading soon as possible madam sorry for the delay 🙏
@geethasrinivasan36254 ай бұрын
Very nice Mami. Tq so much.
@lavanyascookingcorner9644 ай бұрын
Thank you very much
@sarangvasanmohan2 ай бұрын
Super receipe. Thanks for sharing.
@malathisundaresan27853 ай бұрын
Supara sollitharel so sweet of you
@renganathanmadhavan28134 ай бұрын
அருமையான சவர்னையான காரியம் 🎉❤
@padmagopalan55504 ай бұрын
அருமையாக இருக்கு
@shivasankaran15764 ай бұрын
Your kitchen platform is so neat, it's looking like new
@gomathinarayan78784 ай бұрын
In karnataka, they will add half cup rava and half cup thengai thuruval. In pòoranam. Karnataka shreevaishnavas prepare this for krishhna jayanthi also.they will smaa pieces cashew , gasa gass, kismis and badam They use chiroti rava for melmavu not maida This is also super traditional recipe
@UmaMaheswari-io2qu4 ай бұрын
Clear explanation..thank you mami
@SudhaChellappa2 ай бұрын
Very nice. Thanks mami. 🙏
@mythilysanthanam29134 ай бұрын
enngathu method very nice.mami
@vasanthimagesh84024 ай бұрын
Good explanation 👍 Thanks mami
@saradhasethuraman57864 ай бұрын
Maami thanks for sharing your experience and knowledge. God bless you Lavanya
உங்கள் பேச்சில் அவா இவா அடிக்கடி வருகின்றன 😮 நல்லா இல்லை?நல்ல தமிழ் வராதா?😊
@Santhi-xm7gh4 ай бұрын
😊😊@@vasanthit8101
@mahalakshmisubramanian67964 ай бұрын
Excuse me, there is nothing wrong with the Tamil. Mami is a Brahmin lady and she talks that dialect which is natural to her. Concentrate on the recipe and video shown, not the dialect.
@sankarans114 ай бұрын
@@vasanthit8101அவா, இவா என்பது ப்ராமணர்கள் வீட்டு வழக்கத்தில் உபயோகிக்க கூடிய வார்த்தைகள் தான். அதனால் தான் அதை அவர் உபயோகிக்கிறார். அதில் ஒன்றும் தவறில்லை.
@margosatoday4 ай бұрын
Nice recipe ❤
@jayanthisrinivasan79484 ай бұрын
Nice sobbi appam looks yummy and mouthwatering thank you mami
@jagaeswari10704 ай бұрын
Excellent .Thank you mami .
@KirshnakalaKumar3 ай бұрын
Woooooooow supper 👌❤️
@mohanavenkatesh75984 ай бұрын
Mami is teaching so nicely ..Thank you soo much mami Namaskaram 🙏🙏
@mohanavenkatesh75984 ай бұрын
Excellent recipe will try👍
@badarinarayananskrishna97694 ай бұрын
Mami, namaskaram, after seeing this video, I felt like preparing this week end, thank you so much
@lavanyascookingcorner9644 ай бұрын
Thank you 😊
@chitramurali35813 ай бұрын
Looks tasty.. will try
@sivayoharanmalathy6314Ай бұрын
Super mami nala erukku ❤👌🎉
@kalayanikalayani931529 күн бұрын
Mami niggal saithathu supper.
@RadhaVRadhikaaVАй бұрын
நீங்க எந்த ரெசிபி போட்டாலும் அருமை 🌹🌹🇸🇩🇸🇩🌹🌹❤❤❤❤
@shayisharma10084 ай бұрын
நமஸ்காரம் அம்மா, மிக அருமை
@tprajalakshmi41694 ай бұрын
Vala vala mami recipie super
@jayanthisrinivasan89694 ай бұрын
அருமை
@NaliniGuru-ty5yr4 ай бұрын
சூப்பர் மாமி அருமை
@rukmanirajagopalan46214 ай бұрын
நிறைய குறிப்புகளோட பார்க்கறதுக்கும், கேட்பதற்கும் சிறப்பா இருக்கு. நன்றி