Law Collegeக்குள் நுழைந்த ABVP சங்கிகள்! சுற்றிவளைத்த மாணவர்கள்!8மணிவரை நீடித்த போராட்டம்!SpotReport

  Рет қаралды 27,336

Peralai

Peralai

Күн бұрын

#Peralai #abvp #rss #bjp #drambedkarlawuniversity #tamilnadubjp #abvpintamilnadu #studentprotest
Law Collegeக்குள் நுழைந்த ABVP சங்கிகள்! சுற்றிவளைத்த மாணவர்கள்!8மணிவரை நீடித்த போராட்டம்!SpotReport
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Пікірлер: 64
@sakmahmoodnaina2885
@sakmahmoodnaina2885 3 ай бұрын
இதில் வழங்கறிஞர் சங்கம் தலையிடவேண்டும்.
@Sarfudeen-gc4xw
@Sarfudeen-gc4xw 3 ай бұрын
ABVP காரனுங்களை புடிச்சி நையபொடைச்சிருந்தீங்கனா....மகிழ்ச்சியடையலாம்...
@siddiqueali4009
@siddiqueali4009 3 ай бұрын
விழிப்புடன் இருங்கள்
@narasimmangopalswamy2638
@narasimmangopalswamy2638 3 ай бұрын
முதுகெலும்பு இல்லாத சட்டக்கல்லூரி நிர்வாகத்தை கண்டிக்கிறேன் குற்றவாளிகள் மேல் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
@Packirisamy-i1s
@Packirisamy-i1s 3 ай бұрын
தமிழ்நாடு.. காவல் துறை.. யார்.. வசம்.. இருக்கிறது.. அமித்ஷா.. கையிலா.. ஸ்டாலின். கையிலா...
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 2 ай бұрын
Always DMK rule police administration will be very weak. Police will not be controlled properly. Criminals will be freely roaming. Crime rate will be high. Just compare with the past history. It is people common talk. Pl compare with MGR Jeyalalitha rules. Jeyalalitha openly said criminals will be crushed. They will run out of Tamilnadu.
@pappuraj8052
@pappuraj8052 3 ай бұрын
அறிவுசாரல் நமது மாணவர்களினுள் பிற்போக்கு காட்டுமிராண்டி கூட்டம் உள்ளே வந்துள்ளமை ஆச்சரியமே!. நினைவிருக்கட்டும் இது பெரியார் மண்.
@sakmahmoodnaina2885
@sakmahmoodnaina2885 3 ай бұрын
கல்லூரி வளாகத்தில் தீவிரவாத உளவு பார்த்தார்களா? காவல் துறை சரியான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் மாணவர்களுக்கும் பாதுகாப்பு கண்காணிப்பு தேவை.
@உண்மையின்குரல்-வ8த
@உண்மையின்குரல்-வ8த 3 ай бұрын
தமிழ்நாட்டு காவல்துறை பலநேரங்களில் தமிழ்நாட்டு மக்களுக்கும் மாணவர்களிக்கும் சமுதாயத்துக்கும் எதிராகவே செயல்படுகின்றதாகவே தோன்றுகிறது. இந்தக்கல்லூரி நிர்வாகத்தின்மீதும் சந்தேகம் எழுகிறது
@mohamedalijinnah5324
@mohamedalijinnah5324 3 ай бұрын
இதை முலையிலேயே கிள்ளி எரிய வேண்டும் கல்வி அமைச்சர் இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் நன்றி
@MohammedIsmail-wh5to
@MohammedIsmail-wh5to 3 ай бұрын
தமிழ் நாடு அமைதியாக இருப்பது சங்கிபயலுகளுக்கு பொறுக்கவில்லை
@selvanathan2575
@selvanathan2575 3 ай бұрын
திமுக ஆட்சி தானே பிறகு ஏன் தமிழ்நாட்டில் காவல் துறை பயப்படுகிறது
@Packirisamy-i1s
@Packirisamy-i1s 3 ай бұрын
ஆள்பவர் கள்.. சுயநலம்.. பொதுமக்கள் பார்வைக்கு.. நாடகம்..
@sakmahmoodnaina2885
@sakmahmoodnaina2885 3 ай бұрын
நிர்வாகத்தில் பாசிச கருப்பாடு உள்ளதா?
@Thyagu42
@Thyagu42 3 ай бұрын
எல்லா துறைகளிலும் உள்ளது. களைய வேண்டும்.
@indumathijanakiraman3069
@indumathijanakiraman3069 3 ай бұрын
Tamil Nadu Government should take response 🙏
@thirumoorthypi7494
@thirumoorthypi7494 3 ай бұрын
Administration should give complaint immediately
@dhanavelnaa4259
@dhanavelnaa4259 3 ай бұрын
ஒரு வேளை , ஆளுனர் ரவி யை கேட்டு தான் , கல்லூரி நடவடிக்கை எடுக்குமோ ? இங்கே சங்கி அதிகாரிகளே அதிகம் .
@jacobsouza8002
@jacobsouza8002 3 ай бұрын
திமுக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ID card இல்லாமல் இந்த கல்லூரி ஏன் அவர்களை உள்ளே அனுமதித்தது. 😮😮
@nezaamminnar
@nezaamminnar 3 ай бұрын
தமிழக காவல்துறை ஆர் எஸ் எஸின் கைகூலிகளா??
@Packirisamy-i1s
@Packirisamy-i1s 3 ай бұрын
திமுக.. பிஜேபி க்கு.. பயப்படுகிறார்கள்
@kknaksh3896
@kknaksh3896 3 ай бұрын
Everyone afraid of evil
@kannapiranr576
@kannapiranr576 3 ай бұрын
நிர்வாகம் silent aah இருக்கும். தெரிந்தது தான்..
@gkumar4307
@gkumar4307 3 ай бұрын
சங்கிகள் அனுமதிக்ககூடாது
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 3 ай бұрын
Allavatrilum karupu aadu ullathu
@rajselva4209
@rajselva4209 3 ай бұрын
😂 தமிழக அரசு மத்திய அரசுக்கு எதிராக பல தீர்மானங்களை நிறைவேற்றுகின்றன சட்டசபையில் அதுபோல் இதற்கும் தீர்மானங்கள் நிறைவேற்றலாமே இல்லை தமிழக அரசும் பயப்படுகிறதோ
@gopalsamykannan2964
@gopalsamykannan2964 3 ай бұрын
திமுக அரசு RSS&ABVP ஐக் கண்டு அஞ்சுவது ஏன்??? பேச்சில் உள்ள வீரம் செயலில் இல்லையே ஏன்???
@nezaamminnar
@nezaamminnar 3 ай бұрын
பல்கலைக்கழக நிர்வாகமும் ஆர் எஸ் எஸ் தீவிரவாத கும்பலா? திராவிட மாடல் வேடிக்கை பார்க்கின்றதா??
@sumathid3633
@sumathid3633 3 ай бұрын
We support students keep it up
@smilejustforfun.5502
@smilejustforfun.5502 3 ай бұрын
சட்டப் படிக்கிற கல்லூரிக்குள்ளயே இந்த மாதிரியான நடைமுறை நிலை என்றால் சரியான பாதையில தான் தமிழக அரசு செயல்படுகிறதா?
@tamilpriyanshanmugapriyan5553
@tamilpriyanshanmugapriyan5553 2 ай бұрын
கல்லூரி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த கயவர்கள் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
@SubraMani-p6h
@SubraMani-p6h 3 ай бұрын
குழப்பமான சூழ்நிலை உருவாக்க முயற்சியா.
@marygeorgeappavoo785
@marygeorgeappavoo785 3 ай бұрын
Somebody's not like the peaceful life of Tamilnadu people's.
@anbalaganperiyasamy9720
@anbalaganperiyasamy9720 3 ай бұрын
Take.necessary.action.against.criminals.according.law
@craftsiblingsaswigajrup3288
@craftsiblingsaswigajrup3288 3 ай бұрын
Intha sangikalai seinchu vidunga sir cm sirt
@indumathijanakiraman3069
@indumathijanakiraman3069 3 ай бұрын
Management should do justice for student bcoz they are believing management. Pl do needful to students. And don't divert students to violent
@a.jnanban9147
@a.jnanban9147 3 ай бұрын
நிர்வாகத்துக்குள்ளேயும் சங்கிக்கூட்டம் இருக்கலாம்
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 3 ай бұрын
Thamil nadu porupagathu alla thuraium 10 varudam kalvi ketparendri valarthathu karanam
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 3 ай бұрын
🎉🎉🎉🎉
@kknaksh3896
@kknaksh3896 3 ай бұрын
They are all over.. Need to be aware everywhere
@selvarayan7736
@selvarayan7736 3 ай бұрын
திமுக வும் பா ச க வும் கள்ள தொடர்பு
@jacobsouza8002
@jacobsouza8002 3 ай бұрын
ஏண்டா வெறும் 20 & 25 பேர்தான் இருக்கீங்க???. இந்த கவர்னரை முதல்ல இங்கிருந்து விரட்டனும்.
@sivakumar-io2ft
@sivakumar-io2ft 3 ай бұрын
கலவரத்தை தூண்ட ஆரம்பிக்கறாங க....
@krishnaveninateshavelu6592
@krishnaveninateshavelu6592 3 ай бұрын
Udhai vankittu petti kodukereengale vetkamaga illaya?
@prasannag5814
@prasannag5814 3 ай бұрын
😂😂😂😂
@vjayaraman1
@vjayaraman1 3 ай бұрын
What's ABVP?
@neww-n7m
@neww-n7m 3 ай бұрын
😂😂😂😂Per dhan law clg😂😂 Ellam 200 ovaaiku maaradikra gumbal madhri iruku😂
@Balu-ge3vj
@Balu-ge3vj 3 ай бұрын
அடுத்து ஒரு சட்டக் கல்லூரி கலவரம் நடந்தால் தான் அரசு திருந்தும் நடவடிக்கை எடுக்குமா
@radhakrishnan7422
@radhakrishnan7422 2 ай бұрын
தமிழ்நாடு காவல்துறை பார் நமது தமிழ்நாடு காவல்துறை முழுவதுமாக சங்கியாக மாறிவிட்டதை பார்
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,7 МЛН
சிவாஜி over acting பண்ணாறா....? | HTT
53:36
Hindu Tamil Thisai
Рет қаралды 15 М.
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33