சிவாஜி over acting பண்ணாறா....? | HTT

  Рет қаралды 63,775

Hindu Tamil Thisai

Hindu Tamil Thisai

Күн бұрын

Пікірлер: 129
@devakimanikandan2626
@devakimanikandan2626 2 ай бұрын
Excellent💯💯 interview. Hats off to you ARS Sir. Thank u. Long live his fame
@parandursrinivasaramanujam8724
@parandursrinivasaramanujam8724 2 ай бұрын
Great interview with great person of GREAT ACTOR..
@geethakrupanandam7321
@geethakrupanandam7321 2 ай бұрын
Best interviw about sivajiganesan talents his acting skills from ars sir. You admired him mimutly.
@anandabaskaran46
@anandabaskaran46 2 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா வாழ்க சிவாஜியின் புகழ்
@kannankannan2578
@kannankannan2578 2 ай бұрын
சிவாஜி நடித்த காலத்தில நாங்க பிறந்ததே பாக்கியம். ரசிக்க ரசனை எங்களுக்கு இருந்தது அதைவிட பாக்கியம். அவர் தலை முதல் பாதம் வரை அனுபவித்து விட்டோம். அதற்க்கு பின் படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். ஏனைனில் கமல்,ரஜனி உட்பட நடிக்க அதை பார்க்கிற போது சிவாஜியின் ஸ்டைல்,அழுகை. நடை, நடிப்பு இந்த படத்தை இவர்கள் காப்பி அடித்திருக்கிறார்கள் என்று தெரிந்து விடுகிறது.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 2 ай бұрын
One of the most beautiful interviews in film field I have ever seen.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 2 ай бұрын
Very interesting & informative interview. ARS has answered very well. 1.10.2024
@francisiraj7315
@francisiraj7315 2 ай бұрын
யார் வசனம் எழுதினாலும் அந்த வசனங்கள் மக்களிடையே போய் சேர காரணமாய் இருந்தது நடிகர் திலகத்தின் கம்பீர குரல்.மக்களுக்கு முழு விழிப்புணர்வு தந்தது பராசக்தியின் வசனங்கள்.ஆட்சி மாற்றத்திற்கே காரணமாயிருந்தது.வாழ்க நடிகர் திலகம்.வளர்க அவரது புகழ்.
@TheSriGudi
@TheSriGudi 2 ай бұрын
As a Sivaji fan, thrilled to see this. Thank you ARS sir !!!
@anantharamansampathkumar4927
@anantharamansampathkumar4927 2 ай бұрын
Excellent interview with a learned person
@hatric111
@hatric111 2 ай бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலைத்தாயின் தவப்புதல்வன் . என்றென்றும் எம்மனதில் நீங்காமல் நிலைத்து நிற்பவர். இந்த உலகம் உள்ளளவும். வாழ்க அவர் புகழ் ❤
@Balu-ph1fg
@Balu-ph1fg 2 ай бұрын
Nadigarthilagamthamilthaen thavaputhalvan 0thamilthaenthavaputhalvan
@arunagirina4974
@arunagirina4974 2 ай бұрын
வளர்க நம் நடிகர் திலகத்தின் புகழ்.
@sirnivasansirnivasan7435
@sirnivasansirnivasan7435 Ай бұрын
Sivaji great
@sankaranarayanansenthilnat8978
@sankaranarayanansenthilnat8978 2 ай бұрын
நடிகர்திலகம் குறித்து அற்புதமான உரையாடல்!! ARS அவர்கள் எங்களது நெஞ்சமெல்லாம் நிறைந்து விட்டார் !! பாராட்டுக்கள் !!
@gheethakrish2838
@gheethakrish2838 2 ай бұрын
முதல் படத்திலேயே ரசிகர்களை தன் பக்கம் இழுத்த தலைவன்.
@sumathihariharan7176
@sumathihariharan7176 2 ай бұрын
அருமையான உண்மையான சிறப்பான விமர்சனம் A.R.S நடிகர் திலகம் பற்றி பேசியது அருமையாக சிறப்பாக இருந்தது இந்த பதிவுக்கு பாராட்டுங்கள் நன்றி
@RkRk-wt5no
@RkRk-wt5no 2 ай бұрын
Thank yoy so much ARS sir .
@purushothaman4805
@purushothaman4805 2 ай бұрын
Thank you ARS Sir சிவாஜி கணேசன் ❤❤
@Sivajibalu
@Sivajibalu 2 ай бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி அருமையாக சொன்ன சீனிவாசன் அவர்களுக்கு நன்றி
@ravirs5410
@ravirs5410 2 ай бұрын
Such a wonderful conversation. So much insight about Mr. Shivaji Ganesan. Pleasant interview.
@thiruppathiraja8528
@thiruppathiraja8528 2 ай бұрын
ஆஹா..அட்டகாசம் அப்பா❤
@YRR2426
@YRR2426 2 ай бұрын
Thank giving to hindu tamil thisai channel for remembering the legendry dr.nadigar thilakam on his 97 th birth anniversary.the great ars sir always great on remembering each and every time on nadigar thilakam,a great salute sir to you.ayya,s blessings always with you long live sir.
@fdandco
@fdandco 2 ай бұрын
மிக மிக சுவாரசியம் கலந்த அரிய தகவல் நிறைந்த கலந்துரையாடல். திரு.ARS அவர்களுக்கு நன்றி, வாழ்த்துகள். நாமும் நடிகர் திலகம் அவர்கள் தீவிர இரசிகர் என்பதில் பெருமை; மகிழ்ச்சி 🎉🎉🎉
@aaiyar2643
@aaiyar2643 2 ай бұрын
Fabulous interview- I’m in tears thinking about Sivaji sir, missing him as if he was a close member of my family ❤😢thank you ARS sir
@rajalakshmisuresh781
@rajalakshmisuresh781 2 ай бұрын
Thank u very much sir Wow more wonderful news u shared about the legendary man Dr sivaji Ganeshan❤
@muruganshanmugam-qs4mg
@muruganshanmugam-qs4mg 2 ай бұрын
மார்லன் பிராண்டோ என்ற நடிகரை பற்றி துல்லியமாக கணித்த A. R. S சார் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்
@roosveltp349
@roosveltp349 2 ай бұрын
Hindu Tamil க்கு நன்றிகள்.
@dromrajank.n3534
@dromrajank.n3534 2 ай бұрын
ஒரே சூரியன்...ஒரே நிலா...ஒரே தமிழ் மொழி... உலகிற்கு ஒரே தலைமை நடிகன்...எங்களின்... தமிழர்களின் இதய துடிப்பு .. கலைக் குரிசில்...சிம்ம குரலோன் சிவாஜி கணேசன் என்னும் நடிப்பு தெய்வம்...💓❤️‍🔥💔🔥🔥🙏 Mahadev bless
@arokiadass692
@arokiadass692 2 ай бұрын
Nice explanation about shivaji sir Thank you sir 🙏
@RaghuramanK-gw9so
@RaghuramanK-gw9so 2 ай бұрын
The world number one nadigar Annan Sivaji.
@gowthammohan9942
@gowthammohan9942 2 ай бұрын
SUPER INTERVIEW
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 2 ай бұрын
A God of Acting & Legendary actor ever Dr Sivaji Ganesan Iyaa Avl. 👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻😍😍❤️❤️❤️❤️🫶🏻
@janakiramanjanaki1965-tj4lq
@janakiramanjanaki1965-tj4lq 2 ай бұрын
வாழ்க‌ சிவாஜி புகழ்
@govindarajulusrinivasan4973
@govindarajulusrinivasan4973 2 ай бұрын
அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏A R. S. Sir
@jramesh1865
@jramesh1865 2 ай бұрын
Vera level, ever Great Nadigar Thilagam
@user-cn6si2up6u
@user-cn6si2up6u 2 ай бұрын
சிவாஜி ஐயா அவர் ஒரு தெய்வ மகன் உயர்ந்த மனிதன் எங்கள் சிவாஜி ஐயா அவர் புகழ் வாழ்க 🙏🙏🇫🇷🇫🇷Paris ❤❤❤
@ThiruA-n3v
@ThiruA-n3v 2 ай бұрын
A r s என்றால் நிறயபேருக்கு தெரியும் ஆனால் அவர் பெயர் a r ஸ்ரீ னிவாசன் அவர் சொல்லுவது அனைத்தும் உண்மை ஒரு மேடைக் கலைஞனுக்கு தான் நடிப்பை பற்றி தெரியும் ஏ ஆர் எஸ் நடிகர் திலகத்தின் உண்மையான செய்திகளை சொன்னதற்கு நன்றி வாழ்க சிவாஜி புகழ்
@viswanathanparameswaran6083
@viswanathanparameswaran6083 2 ай бұрын
PP9
@ramkumarganesan8805
@ramkumarganesan8805 2 ай бұрын
Excellent Mr.ARS !
@yoganathanveerapathiran5782
@yoganathanveerapathiran5782 28 күн бұрын
சிவாஜி புகழ் ஓங்குக🎉
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 2 ай бұрын
A god of acting
@veerasamyb1138
@veerasamyb1138 2 ай бұрын
ARS valthukal sir palaya ninaivugalai thirumbi kondu vandeenga sir valthukal❤
@devil_edits_3745
@devil_edits_3745 2 ай бұрын
சிவாஜிக்கு is great in this universe.ஓம்.
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf 2 ай бұрын
Kalai thay petretutha thavaputhalvan nadigar thilagam shivaji ganesan piravi kalaigyar.
@Marimuthu-z5i
@Marimuthu-z5i 2 ай бұрын
Thankyou thankyou thankyou ARS Sir
@gheethakrish2838
@gheethakrish2838 2 ай бұрын
நாங்கள் ரசிகர்கள் மட்டுமல்ல.அவரது பக்தர்கள்.
@srinivasankannan9073
@srinivasankannan9073 2 ай бұрын
மிகச் சிறந்த காணொளி மிகப்பெரிய மகான் சரஸ்வதி கடாட்சம் பெற்ற அற்புத கலைஞன் ஒரு சிறந்த நடிகனுக்கு அழகு வசனம் பேசுவது மட்டுமல்ல தான் திரையில் அழும்போது மற்றவர்களையும் அழச் செய்து தான் திரையில் சிரிக்கும் பொழுது பார்வையாளர்களையும் சிரிக்கச் செய்து ரிமோட் கண்ட்ரோல் போல தன்னுடன் அவர்களை இயக்கம் ஒரு தெய்வீக காந்த சக்தி உள்ளவனே சிறந்த நடிகன் அந்த வகையில் நடிகர் திலகம் அவர்களுக்கு ஈடு நடிகர் திலகம் மட்டுமே அந்த அதி அற்புத கலைஞனுக்கு சொந்த வாழ்க்கையில் நடிக்க தெரியாது ........ வெள்ளை மனமும் பிள்ளை குணமும் கொண்ட அந்த மனிதன் தன் வாழ்க்கை பூராவும் கூட்டுக் குடும்பமாகவே இருக்க வேண்டும் என்று விரும்பினான்......... தன் சகோதரர் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளாகவே நினைத்தான்......... இடது கை செய்வது வலது கைக்கு தெரியாமல் தானதர்மங்கள் பல செய்தவன் அந்த மாபெரும் கலைஞன் ............. அவரைப் போன்ற மனிதர்கள் தோன்றுவது அரிது .......... என் நெஞ்சம் ஏற்றுக் கொண்ட வெகு சில மனிதர்களுள் நடிகர் திலகம் அவர்களும் ஒருவர் ஆவார்..............................
@mohankumar-wg2qj
@mohankumar-wg2qj Ай бұрын
உண்மை 🙏🏻👍🏻👌🏻
@N.Ramadurai
@N.Ramadurai 2 ай бұрын
ஏ.ஆர்.எஸ்..அவர்கள் நாடக உலக ஜாம்பவான் என்றால் மிகையில்லை. மிகச்சிறந்த நாடக நடீகர்.
@gheethakrish2838
@gheethakrish2838 2 ай бұрын
கல்கி அவர்கள் சரியாக தான் சொல்லி இருக்கிறார்.
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 2 ай бұрын
அதிசயம் என்ற வார்த்தைக்கு உயிராய் இருப்பவர் நடிகர் திலகம்
@gheethakrish2838
@gheethakrish2838 2 ай бұрын
அவர் தூக்கத்திலிருந்து எழுவதை கூட அழகாக சொல்லி விட்டீர்கள்.
@krishnakumarsubramaniam9819
@krishnakumarsubramaniam9819 2 ай бұрын
Amazing
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im 2 ай бұрын
உத்தமன் உத்தம புத்திரன் தவப்புதல்வன் தர்மராஜா தெய்வமகன் ராஜா எங்கள் தங்க ராஜா எங்க ஊர் ராஜா தெய்வமகன் தேவர்மகன் கப்பலோட்டிய தமிழன் கர்ணன் கட்டபொம்மன் காத்தவராயன் பாபு படிக்காதவன் படிக்காத மே தை சிரஞ்சீவி சிக்கல் சண்முக சுந்தரம் பாரிஸ்டர் ரஜினிகாந்த் S.p. சவுத்ரி ராஜபார்ட் ரங்க துரை ஆன்டனி சத்ரபதி சிவாஜி அம்பிகாபதி மனோகரா விஸ்வாமித்திரர் இராஜராஜ சோழன் அவன்தான் மனிதன் அவன் ஒரு சரித்திரம் அண்ணன் ஒரு கோயில் இதுபோன்ற அற்புதமான திரைக்காவியங்கள் கலை த்தாய்க்கு காணி க்கையாக தந்து தமிழக மக்களின் உள்ளங்களில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்து இன்றும் நினைவில் வாழும் எங்கள் உயிரின் உயிராய் இருக்கு ம் அன்பு அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை நாங்கள் உயிருள்ளவரை மறக்க முடியுமா?
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 2 ай бұрын
Excellent
@velappanpv1137
@velappanpv1137 2 ай бұрын
I would simply sum of that it. Is an seeing shivaji come alive on screen
@binaryfiles9284
@binaryfiles9284 2 ай бұрын
In depth Analysis. 100 % Correct. Wisdom does not come overnight. Excellent.
@sureshtsv5091
@sureshtsv5091 3 күн бұрын
Great great really great true explains the great actor of world no one actor nadigar thilagam sevaaliye sivaji ganesan the great interview the great actor a r s particularly judge's role great
@manigandanm3362
@manigandanm3362 2 ай бұрын
வாழ்த்துக்கள்சார்
@licsundarammusic2296
@licsundarammusic2296 2 ай бұрын
Great sir. Got lottt of Intersting news about the Genius. Tks a Ton Sir.❤
@kannankannan2578
@kannankannan2578 2 ай бұрын
சிவாஜிக்கு பிடித்த ஹாலிவுட் நடிகர்கள் பால்முனி,பிராண்டோ, கருப்பு நிற சிட்னிபாய்டர். சிவாஜி பாய்டர் பற்றி சொன்னது கருப்பு அழகில்லாத முகத்தை வைத்து புரபசர் ஆக பிரமாத நடித்ததை சொன்னார். நமக்கு நெருக்கமானவர்கள் மறைந்தால், மகிழ்ச்சியை காண்பிக்க முகத்தை மரம் மாதிரி வைத்து கொள்ள முடியாது. அவரை பற்றி சொல்வது முட்டாள்தனமாக பேச்சி.
@gomathis8280
@gomathis8280 2 ай бұрын
ARS Sir eppothume Shivaji avargalai anu anuvaaga rasiththu pesuvaar..rasiththu kettu irukkiren
@ravindrann6878
@ravindrann6878 2 ай бұрын
👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤
@ekkaduthanigaimani6785
@ekkaduthanigaimani6785 10 күн бұрын
Super interview sir. Enjoyed.
@balajirayadurgam
@balajirayadurgam 2 ай бұрын
A great Interview.
@ravichandran6018
@ravichandran6018 2 ай бұрын
parasakthi hero always great.
@hugardhealthcare9263
@hugardhealthcare9263 2 ай бұрын
ARS a perfect actor.
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 2 ай бұрын
Top class review. Shocked to see the amount of intricacies in the life of acting.❤❤❤
@sivaganapathy8167
@sivaganapathy8167 2 ай бұрын
1976 1981 Deepam Utthaman Andhaman kadhali Thiyagam Thri soolam Thiyagam General Chakkra varthi Annan oru koil Nallathoru kudumbam Rishi moolam are very good films
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 2 ай бұрын
@@sivaganapathy8167 you left some of good movies of that period like imayam, kheyvaanam sivakkam, vaa kanna vaa, kavarimaan, vishwaroopam, kalthoon, pilot premnath, one good movie acted with jaishankar n prabhu (I have forgotten the name)
@venkataramanraman-qr7rk
@venkataramanraman-qr7rk 2 ай бұрын
Yes Shivaji to please the viewers did overacting which were unnatural. If you see his movies today I do feel so. However he is the one who can take heaviest roles. He showed his class in the movie Gnana Oli , Motor Sundaram Pillai etc
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 2 ай бұрын
There is absolutely no such thing as natural or unnatural acting. That is the truth as acting itself is not real. It is a form of art. First half of your comments not valid. 2nd half absolutely correct.
@venkataramanraman-qr7rk
@venkataramanraman-qr7rk Ай бұрын
@@aathamazhiqi3481 I agree Shivaji is so versatile & even he can do overacting to please the director and audience. The only one actor who can take the burden of entire movie. Kattabomman, VO Chidhambaram, Gnana Oli are of heavy roles but Shivaji did with ease. We had Marlon Brando(In Bollywood) , Sanjeev Kumar (in Hindi ). There was pure natural acting by Late Sathiyan in Malayalam but all could not handle all type of roles. Even Gemini ganesan has done of these (Sumaithangi for example) but were far in between. MGR need not act as anyway people will see him singing around hearoines (post 1960)
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Ай бұрын
@venkataramanraman-qr7rk people now may prefer or like different type of acting (won't call it natural acting) but that does not mean Sivaji's acting is, negatively, labeled as overacting or unnatural. And people always target sivaji, and no one else, who has 'overacted'. Natural acting is coined by those who don't attempt to act or vary their style. They just come and be themselves and go. If they cannot cry, they don't attempt to. No tears, never mind. No voice modulation, never mind. But can dance fight behave intimately in love scene (no problem, can do). You can watch them in 30 movies, they will do exactly the same thing over and over again. My apologies. This I cannot label as natural acting. It's bad acting. True, no one carries a role or nine role (without prosthetic make up) or carry numerous movies like Sivaji did. All because producers, directors, writers and audience knew only he can play any role. Cannot say that for Brando Balaiya, M R Radha, SVR, Dilip Kumar, Sathyan, RajKumar, Muthuraman, NTR, ANR, Uttam Kumar. I have seen numerous movies of these actors. They are not just not as versatile. It's God's Blessing.
@venkataramanraman-qr7rk
@venkataramanraman-qr7rk Ай бұрын
@@aathamazhiqi3481 Wonderful in your debate. It is true that only Shivaji is targetted .They may say even MGR is natural because he does nothing. He just wears Advocate Dress but do not act like advocate, He will come as Police Officer but wont do justification for the role as in 2 1/2 hours he will spend 2 hrs with the heroine doing all type of silmisham
@ramcfd
@ramcfd 2 ай бұрын
Finest interview , very nice and informative !!
@suril2766
@suril2766 2 ай бұрын
superb sir well said about sivaji sir
@ThangamKodi
@ThangamKodi 2 ай бұрын
Sir Pl come big screen. Current director pl use him
@gheethakrish2838
@gheethakrish2838 2 ай бұрын
Over acting விளக்கம் அருமை சார்.
@SriBalajiRealsArumuganeri
@SriBalajiRealsArumuganeri 2 ай бұрын
Very Nice Sir
@mahadevaaradhya8505
@mahadevaaradhya8505 2 ай бұрын
Shivajiganeshanwasan best actor inIndian filmfesld,Soiscalled,Nadigar Tilagam.
@MegaWarriors24
@MegaWarriors24 24 күн бұрын
Mr.ARS is 91 .very hrd to believe his diction and memory power at this age .long live .
@visukumaran5023
@visukumaran5023 2 ай бұрын
சிவாஜி கணேசன் ஏற்கனவே 2 படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார் அந்த படங்கள் வெளிவரவில்லை அதை தவிர ஏற்கனவே 20 படங்களில் நடித்தார் அந்தப் படங்களும் வெளி வரவில்லை
@Sarguna-o4z
@Sarguna-o4z 2 ай бұрын
Evallau.நாட்கள்.ஆகிவிட்டது.a.r.s.avarkalai. பார்த்து.மிகுந்த.makezhchi
@Wellwisher12342
@Wellwisher12342 2 ай бұрын
Superb ARS sir🙏🏽
@palanib8227
@palanib8227 2 ай бұрын
Supersir
@GandhiMahalingam-97
@GandhiMahalingam-97 9 күн бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இல்லாமல் தமிழ் சினிமா வரலாறு கிடையாது தமிழ் சினிமா உள்ளவரை சிவாஜியின் புகழ் நிலைத்திருக்கும் 💐❤
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 2 ай бұрын
ARS is most stylish actor and his tamil so sweet to listen
@umasouresh2365
@umasouresh2365 2 ай бұрын
Super
@panchaksharamvenu7237
@panchaksharamvenu7237 22 күн бұрын
சிவாஜிநடிப்புபல்கலைகழகம்
@dcruzjohn9542
@dcruzjohn9542 2 ай бұрын
Shivaji pol oru nadigar enimelthaan piraka vendum avarai yaarum vellamudiyadu
@sukumaranvazhakodan805
@sukumaranvazhakodan805 2 ай бұрын
ARS has exposed the intricacies of Nadigar Thilakam's knowled of acting. He is totally dedicated and has acting in his DNA, there can never be another like him, ever.
@mahadevaaradhya8505
@mahadevaaradhya8505 2 ай бұрын
Intervew nallairakkadu
@ramachandiranr6684
@ramachandiranr6684 Ай бұрын
When film Kattavarayan released Sivaji was called as ,'Kattaravayan"!
@saimanohar4811
@saimanohar4811 2 ай бұрын
The legend NT .
@SaravanapandianRamaswamy
@SaravanapandianRamaswamy 9 күн бұрын
Sivaji Ganesan avargal oru University
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 2 ай бұрын
அருமையான நேர் காணல் ஒரு விண்ணப்பம் ,இவரிடமே S,பாசந்தரைப் பற்றி (as a Director)ஒரு பேட்டி எடுத்தால் நன்றியுள்ளவளாவேன்
@madheswaran8753
@madheswaran8753 2 ай бұрын
🙏🙏🙏
@RVaseegaran
@RVaseegaran 2 ай бұрын
என்னுடைய நினைவு சரியாக இருந்தால் ஒன்றை இங்கு கூற விரும்புகிறேன். மக்களைப் பெற்ற மகராசி படம் வெளியான ஆண்டு 1957. அப்போது கல்கி உயிருடன் இல்லை. கல்கி கூறியது வேறு ஒரு படத்திற்கு இருக்கும் என்று நினைக்கிறேன். Arm
@veeramaninatarajan7554
@veeramaninatarajan7554 24 күн бұрын
🎉🎉🎉🎉
@ganapathisenthilkumar6863
@ganapathisenthilkumar6863 2 ай бұрын
🙏
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 2 ай бұрын
I do agree, when you compare with Dilipkumar of Hindi, Rajkumar of Kannada, Sivaji sirs acting looks littile over acting, but tamilians like over acting like me as we are more emotional, we connect movies and TV serials to our day to day life unlike hindi audiences. But in many films, sivaji sir acted according to the situation required, there is no over acting. But only bad thing is that, in late 70s, he had acted so badly and many films flopped and I was in college from 1976 to 1981 in Bangalore. It was a bad phase for our great actor. We were so unlucky that time.
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 2 ай бұрын
That's because of the language and the way we act in plays. so called over acting in very late stages - because he did not want to repeat the same style he did before. These points can be absorbed only by the people who knows and respect acting.
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 2 ай бұрын
Dilipkumar and Rajkumar struggle in some scenes in many movies and they overcome that with stiff acting. Sivaji never did that. He cannot be compared
@Dhanapals-j3d
@Dhanapals-j3d Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@micrajesh
@micrajesh 2 ай бұрын
The styles and walks are Hollywood type..
@jaganathanv3835
@jaganathanv3835 2 ай бұрын
"நடிகர் திலகம் சிவாஜி" தரை தொடும் வான் மழை கரை தொடும் கடல் அலை மலை தொடும் கார்முகில் வான் தொடும் உம் புகழ்
@SureshKumar-p2s7g
@SureshKumar-p2s7g 2 ай бұрын
Abs great
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 2 ай бұрын
Andha gambiram,andha garjanai,andha nadai ithe than Sivajiyin adaiyalum
@mahadevaaradhya8505
@mahadevaaradhya8505 2 ай бұрын
Why Ganesancalled Sivajiganesan?
@ThangamKodi
@ThangamKodi 2 ай бұрын
My favorite person
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН