அம்மா தாயே உன் பிள்ளைகள் பலரின் மனதில் புதைந்து கிடக்கும் வலிகளையும்,வேதனைகளையும் நீக்கி மன அமைதி மற்றும் நிம்மதியை தாரும் அம்மா
@ayankanesh54163 жыл бұрын
💒
@raguragu92532 жыл бұрын
இயேசு விடம் வங்க மன அமைதி கிடைக்கும் amen
@anrhonythomas10072 жыл бұрын
@@raguragu9253 Up Loop no no join
@priyapavi86602 жыл бұрын
Amen அம்மா 😘😘😘😘
@josepharokiaraj8672 жыл бұрын
Jesus is the only way no other way
@velakanni83 жыл бұрын
நேரில் சென்று பார்க்க முடியாதவர்களுக்கு இந்த வீடியோ ஒரு பயன் உள்ளதாக இருக்கும் நன்றி ஐயா
@CatholicChristianTV3 жыл бұрын
மிக்க நன்றி! இந்த வீடியோ பதிவிட்டதன் நோக்கமும் அதுதான் சகோ!
@MonikaMonika-gh8gs2 жыл бұрын
Nan ipo than pokitu vanthen manal madha churuch ku. Nalla alagaga irunthathu.manal colour re super ra irunthathu.
@joeanto14303 жыл бұрын
மிக அருமை.பார்க்காதவர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.இதை வெளிப்படுத்தியவர்களுக்கு மிக்க நன்றி ஐயா 👍🙏
@CatholicChristianTV3 жыл бұрын
மிக்க நன்றி சகோ!
@janoravi2 жыл бұрын
மாதாவே உக்ரைன் மக்களுக்காக வேண்டுகிறேன்.... அவர்களுக்காகவும் சண்டையினால் கஷ்டப்படும் அனைவரையும் ஆசீர்வதித்து......உலக மக்கள் ஒற்றுமையாக வாழ வரம் தாரும். ஆமென்
@jesuraja43153 жыл бұрын
மணல் அன்னையின் புகழ் எங்கும் பரவி அன்னையின் வழியாக அற்புதங்கள் நிகழ்ந்து மக்கள் பயனடைய இந்த காணொலி உதவும்.இயேசுவுக்கே புகழ்.மரியே வாழ்க.
@sathyavinshi89052 жыл бұрын
நான் இன்று தான் சென்று வந்தேன் மிக அருமை மனம் முழுவதும் அவ்வளவு சந்தோசம்
@user-john3ma3y2 жыл бұрын
அம்மா தாயே எனது பிள்ளையின் அலர்ஜி பிரச்சனையை தீர்த்து வையுங்கள் அம்மா
@jenmarackini34682 жыл бұрын
அதிசய மணல் மாதாவே என்மகளுக்கு ஆண்குழந்தை பிறக்க வேண்டிக் கொள்ளும் நாங்கள் உம் ஆலயத்துக்கு வந்து நன்றி சொல்வோம் ஆமென்
@jenithjenith3273 жыл бұрын
நானும் எனது குடும்பத்துடன் ஒரு முறை இந்த ஆலயம் சென்று வந்தோம்.அருமையான ஆலயம்
@ammudivya115710 ай бұрын
மரியே வாழ்க மிகவும் நன்றி சகோதரா அம்மா வை தெரிய படுத்தியதக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arockiamamala56663 жыл бұрын
என்னுடைய தேவைகள் அனைத்தும் உமக்கு முன்பாக வைக்கிறேன் நீர் அறிவீர் தகப்பனே ஆமென் இயேசு
@snpnishanth99052 жыл бұрын
நான் சென்றுள்ளேன். அதிசயம் நிறைந்த ஆலயம். மரியே வாழ்க தாயே.
@pushpaleelaisaac84093 жыл бұрын
நான் நேரில் சென்று பார்த்திருக்கிறேன். அழகான புனித தலம்
@@masha4185 பாண்டிச்சேரியிலிருந்து திருநெல்வேலி வந்தால் அங்கிருந்து எளிதாகச் செல்லலாம்
@masha41853 жыл бұрын
@@pushpaleelaisaac8409 thanks bro
@jaikkar2 жыл бұрын
அதிசெய மணல்மாதா அன்னையே எங்கள் மன்றாட்டுக்களை ஏற்று எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@snehalatha29383 жыл бұрын
அன்னையின் புகழ் எங்கும் பரவி அவள் வழியாக அற்புதங்கள் ஏராளம் ஏராளம் நடைபெற வாழ்த்துக்கள் பல்லாயிரம் 🙏🙏🙏🙏🙏
@motcharagini97342 жыл бұрын
அற்புத மணல் மாதாவே எங்கள் பாவங்களை உன் மகனின் திரு ரத்தத்தால் கழுவி விடும் ஆமீன்
@helenrichmond6113 ай бұрын
Beautiful place and very Beautiful church too. Tq for sharing God bless everyone of us ❤😊
@iruthayapushpam99672 жыл бұрын
அதிசய மணல் மாதாவை காண கண் கோடி வேண்டும் நல்ல வீடியோ காட்சிகள் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் ஐயா
@jabalifrinam29633 жыл бұрын
எனக்கு உள்ள வலிப்பு நோய் குணமாக அருள் புரியும் தாயே... மரியே வாழ்க
@josepharokiaraj8672 жыл бұрын
Pray to Jesus he is the only way
@jlgcreation6692 жыл бұрын
உங்கள் துக்கம் சந்தோசமாய் மாறும்
@kutty24092 жыл бұрын
Valipu noi neenga seium madave
@TamilRoadsAndVillages2 жыл бұрын
@@josepharokiaraj867 அப்புறம் எதுக்குடா உங்க காசு புடுங்கி பாஸ்டர்கிட்ட ஞானஸ்நானம் எடுக்குறீங்க... அவன் என்ன உங்களுக்கும் கடவுளுக்கும் புரோக்கரா??
@deniarultiwnsworries59242 жыл бұрын
அக்கோவிலில் சிறப்பு பழமையையும், மற்றும் எங்கள் அம்மா மணல் மாதா வரலாற்றையும் சிறப்பான முறையில் எடுத்துரைத்ததற்கு எங்களது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்... இவன் திண்டுக்கல் மேட்டுப்பட்டி இறை சிறுவன். ஆமென்
@amalztudio Жыл бұрын
சென்ற மாதம் திரு பயணத்தின் போது, இந்த தேவாலயத்தையும் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 🔺சேசு மரி சூசை வாழ்க🇻🇦
@daisyavc823110 ай бұрын
Address solunga sir please
@rajabavai75543 жыл бұрын
அருமையா சொன்னிங்க சூப்பர்
@daisydaisy40123 жыл бұрын
அதிசயம் பல புரியும் மணல் மாதா எனக்கு ஒரு அரசு வேலை கிடைக்க எனக்காக மன்றாடும் தாயே
@adaikalasamy84802 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.. நாங்கள் சென்று பார்த்து வர ஆவலை ஏற்படுத்தியுள்ளீர்கள்... மரியே வாழ்க...
அம்மா தாயே நீர் மன அமைதியும் சந்தோஷத்தையும் தருவீர் என்று மக்களே புகழ்கிறார் ஆக என் மனவேதணையையும் அறிவீர் அம்மா தாயே
@sharmilaverona58382 жыл бұрын
அம்மா தாயே.. எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.. இலங்கை வாழ் மக்களின் துயரை தீர்த்தருளும்.. காண கண் கோடி வேண்டும். இலங்கையில் வாழும் எனக்கு அன்னையிடம் வரும் பாக்கியம் கிட்ட வேண்டும்.. அன்னையின் அருள் இப்போ இந்த காணொளி மூலம் பெற்று கொண்டேன் Thanks for sharing ❤
@anandhbabu96293 жыл бұрын
அதிசய மணல் மாதாவின் அருள் பொலிவு அனைத்து இறைமக்களுக்கும் கிடைக்கும் வண்ணமாகவும் வறுமையில் வாடி வர இயலாதவர்களுக்கும் உங்கள் பதிவு ஊக்கம் அளித்து உள்ளத்தை மகிழ்விக்கும் விதமாகவும் அமைந்துள்ளது...⛪⛪⛪⛪
@CatholicChristianTV3 жыл бұрын
மிக்க நன்றி சகோ!
@natunsalanatun3780 Жыл бұрын
அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏
@radhadenis07262 жыл бұрын
மணல் மாதவே எனக்கு நான் நினைத்ததுபோல நல்ல வேலைகிடைக்வேண்டுமென்று மன்றாடுகிறேன்.
@arulnehrua70043 жыл бұрын
மரியே வாழ்க அம்மா எனக்கு கர்ப்பத்தின் கனி கொடுங்கள் அம்மா உங்களை மண்றாடுகிரேன் அம்மா என் மன்றாடைகேட்அருள் ஆமேன்
@Cholan-s7z3 жыл бұрын
உங்களை ஆண்டவர் ஆசிர்வதிக்க அன்னயுன் ஆசீர் கிடைக்க நானும் உங்களுக்காக ஜெபிக்கிறேன் சகோ
@kalakkalkaladda....83902 жыл бұрын
மிகவும் விரைவில் அன்னை மரியாவின் பரிந்துரையால் நீங்கள் தாய்மை அடைய நாங்களும் வேண்டுகிறோம்
@newvibesstarted85493 жыл бұрын
அதிசய மணல் மாதா கோவிலுக்கு நாங்கள் செண்டிருகிரோம் அருமை🙏💐💐💐💐
@alexanderjoseph60952 жыл бұрын
காணொளீ யின் நோக்கம் சிறப்பு
@arogyadoss12 жыл бұрын
Thank you brother for your video
@blacklegend27323 жыл бұрын
கடந்த 3வருடங்களுக்கு முன்பு (2018)சுவீஸ் நாட டில் இருந்து் ..இந்த ஆலயத்திற்கு சென்று தரிசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கச்செய்த அன்னையே வாழ்க 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@gowthamvijaygowthamvijay19113 жыл бұрын
அற்புதமும் அதிசயமும் நிறைந்த திரு தேவாலயத்தை காட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே என்றும் மணல் மாதாவின் அரவணைப்பும் ஆசீர்வாதமும் உங்களிடமும் என்னிடமும் மற்றும் அனைவரிடமும் இருக்கும் என்று அன்புடன் சொல்கிறேன்💐 நன்றி வணக்கம் நண்பா✝️🙏🏻
@CatholicChristianTV3 жыл бұрын
மிக்க நன்றி சகோ!
@rosemary-yh3gn3 жыл бұрын
நாகர் கோவில் தான் என் சொந்த ஊர், அனால் இந்த ஆலயம் பார்த்தில்ல, மிக்க நன்றி.
@rameshmariappan64853 жыл бұрын
தாயே அம்மா நோய்கள் குணமாகவும்.... கடன்கள் தீரும் உதவி செய்யும்......
@yoganirmalanirmala17863 жыл бұрын
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@kalamanikalamani94482 жыл бұрын
அம்மா தாயே இரண்டாம் முறையாக வீடியோ மணல் மாதா கோயிலை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஒரு நாங்கள் வந்திருக்கிறோம் தாயே எங்களை ஆசிர்வாதம் செய்யும் தாயே
@peterraja85283 жыл бұрын
வீடியோ போட்டதற்கு நன்றி
@claramarryravi1758 Жыл бұрын
மரியோ வாழ்க சூப்பர் இந்த ஆலயத்தை காட்டியதற்காக நன்றி
@CatholicChristianTV Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி. இதேப்போல பல ஆலயங்களின் வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது.. அனைத்தையும் பாருங்கள்.
@TAMILTOPCHEYYAR3 жыл бұрын
மகிழ்ச்சி சகோதரரே...
@js72383 жыл бұрын
இந்த மாதிரி நிறைய ஆலயங்கள் தமிழ் நாட்டில் உள்ளது அதை எல்லாம் தெரியபடுத்துங்கள் நன்றி🙏💕
@CatholicChristianTV3 жыл бұрын
கண்டிப்பாக சகோ!
@js72383 жыл бұрын
@@CatholicChristianTV நன்றி ப்ரோ
@marystella18093 жыл бұрын
நான் சென்று பார்த்து பரவசம் ஆனேன் ரொம்ப அழகா அமைதியாக மகிழ்ச்சி யாக இருந்தது வாய்ப்பு கிடைத்தால் சென்று அன்னையின் அருளை பெற்று மகிழுங்கள் அன்னையே வாழ்க
@karthamacha88413 жыл бұрын
மணல் மாதா எங்களுக்க வேண்டிக் கொள்கிறேன் அன்னை ஆலயம் 😭😭🙏🙏🙏🙏🙏
@elizabethjaya88102 жыл бұрын
மணல் மாதாவே என் மனதில் உள்ள குழப்பங்களை தீர்த்து என்னை ஆசீர்வதியும்
@tharaaj56992 жыл бұрын
Sir, very very very nice.Wonderful.
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி சகோ!
@sofiapushpanathan90993 жыл бұрын
நன்றி bro. மரியின் வரலாறு பற்றி மக்களுக்கு இன்னும் தெரியப்படுத்தவும். அன்னை எவ்வளவு புனித மிக்கவள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளட்டும். புதிது புதிதாக உருவாகும் சபைகள் தாய் இல்லை என்று கூறுகிறார்கள் அவர்களுக்கு இது ஒரு பாடம்.
@CatholicChristianTV3 жыл бұрын
அருமை... கண்டிப்பாக செய்கிறேன் சகோதரி
@sambezallel41042 жыл бұрын
இயேசுவின் தாய் இருந்தார்கள்..ஆனால் அவர்கள் தெய்வம் இல்லை..இயேசு கிறிஸ்து மட்டும் தான் தெய்வம்.. தயவு செய்து Bible படியுங்கள்..
@CatholicChristianTV2 жыл бұрын
@@sambezallel4104 மரியாளை தெய்வம் என்று நாங்கள் கூறவில்லை: தெய்வத்தின் தாய் நமக்கும் தாய் என்றுதான் கூறுகிறோம்
@mervin.s25272 жыл бұрын
Super
@mervin.s25272 жыл бұрын
Regina
@kalasheelankala24432 жыл бұрын
அம்மா தாயே உம் பிள்ளைகளாகிய எங்களுடைய வாழ்க்கையிலும் இருக்கின்ற மன குழப்பங்கள் மாறி குடும்பத்தில் சந்தோசத்தை தாருங்கம்மா
@pappupappu2032 жыл бұрын
Thank you very much dear Son. You helped me to see our dear Mother. God bless you.
@CatholicChristianTV2 жыл бұрын
Thankyou very much
@goldamary92123 жыл бұрын
அன்னையின் அருளை பெற்றது போல் உள்ளது மிக்க நன்றி
@CatholicChristianTV3 жыл бұрын
Thank you
@ananthianthony4522 жыл бұрын
மரியே வாழ்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@stellajosephine35333 жыл бұрын
Thank you so much father for showing the wonderful blessed manal madha church
@Senthilatchuabi8 ай бұрын
அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@tharaaj56992 жыл бұрын
Surely I will join in a few days
@yesmasamayal19642 жыл бұрын
என்றும் என் துன்பங்களை உன்னோடு பகிர்ந்து,உன் அருளால் மீண்டு வந்தேன்.இன்று போல் என்றும் எங்களை காத்தருளும் அம்மா
@shagulb62372 жыл бұрын
Myself and my GOD Jesus mother TLOVE to Jesus mother
@kanisuriya99383 жыл бұрын
God bless you bro& Ave maria
@likkip41303 жыл бұрын
Thanks a lot brother what a wonderful manal matha
@shylaanish82032 жыл бұрын
Engaluku oru niyamana theerpai thaanga ammave. Engalathu ulaipil eadam vaanki veedu katta valakatunga amma. Nan unga sanithiku varen amma.
@saranavaroj74832 жыл бұрын
Migaum nalla pathivu punitha manal mathave engalukaga vendi kollum
@josephinepradeep17582 жыл бұрын
Amma thaye um alayam thheydi vanthu veyndi engal thirumanam nadanthathu ipothu nangal pirithulom thayee ner thaney engal Mel irangamai irunthu nanum en kanavarum serthuvala vali seiungal amma valiinri thavikiren amma
@l.karnakarna63683 жыл бұрын
நன்றி🙏💕 நண்பரே🙏 அம்மாவின் புகழைப் சொன்னதற்கு
@immaimma79442 жыл бұрын
Enaku intha church pakkum pothu innaike pakkanum nu thonuthu avllo alaga iruku. amma un arputhame arputham amma 🙏🙏🙏
@Shanu_Methu Жыл бұрын
அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@nirmalapgoodsupersongthank41293 жыл бұрын
I'm going to five time.very nice.thanks amma.🙏🏻🙏🏻🙏🏻
@jayasheela32323 жыл бұрын
Where is this church loketed
@saravanans18732 жыл бұрын
மணல் தாதா பெருகிவிட்ட இந்த காலத்தில் மணல் மாதாவை பற்றிய நல்ல தொகுப்பு...
@jiii7922 жыл бұрын
மாதாவே துணை நீயே அம்மா எங்க ஊர் கோவில் 🙏🙏🙏
@pauls.kerala15033 жыл бұрын
Very very nise,......
@pradeeppp42112 жыл бұрын
புனித அன்னை மரியா எங்களுக்காக வேண்டி கொள் ளும்
@sushmidys88062 жыл бұрын
அம்மா தாயே உன் பிள்ளைகளின் மனதினை உற்று நோக்குவீராக...மரியே வாழ்க...
Great 👌 making keep it I expect more new searching Annai Kannimariyal church in our Tamilnadu
@CatholicChristianTV3 жыл бұрын
Mm
@sabanakamilus31913 жыл бұрын
Thank you for helping me to cherish my memories...
@SantiagoPilgrimage3 жыл бұрын
அன்னை மரியே வாழ்க 💐
@dennismary67893 жыл бұрын
Arumai, arumai. Brother.
@francisa3753 жыл бұрын
Wonderful place and church
@sagayarajbabu64643 жыл бұрын
இயேசு கிறிஸ்துவை தவிர வேற யாரும் கடவுள் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
@RaMeSh-ud7pc2 жыл бұрын
Yesu yapadi vantharu sir
@sambezallel41042 жыл бұрын
@@RaMeSh-ud7pc இவங்க வயிற்றில் பிறந்ததால் இயேசு கடவுள் ஆனாரா..இல்லை கடவுள் ஆகிய இயேசு இவர்களை தேர்ந்தெடுத்து இவர்கள் மூலமாய் பிறந்தததால் இவர்கள் மதிப்பிற்குரியவர்கள் ஆனார்களா ??
@CatholicChristianTV2 жыл бұрын
@@sambezallel4104 முதலில் கத்தோலிக்க திருச்சபையின் தெளிவுகளை அறிந்து கொண்டு பதிவிடுங்கள்... உங்கள் பதிவிலேயே தெரிகிறது. தாங்கள் அரைகுறையாக பேசுகிறீர்கள் என்று..
@TamilRoadsAndVillages2 жыл бұрын
அப்புறம் எதுக்குடா உங்க காசு புடுங்கி பாஸ்டர்கிட்ட ஞானஸ்நானம் எடுக்குறீங்க... அவன் என்ன உங்களுக்கும் கடவுளுக்கும் புரோக்கரா??