புனித தேவசகாயம் பிள்ளையே எங்களுக்காகவும் ஆண்டவரின் பணி செய்ய தடை நீங்கவும் இயேசு ஆண்டவரிடம் பரிந்து பேசும். நன்றி சகோதரா
@maryramani25332 жыл бұрын
நேரில் சென்று பார்த்தது போன்ற உணர்வு.மிகவும் பயனுள்ள சிறந்த காணொளி . ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பார்.
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@thangaraj95532 жыл бұрын
அனைத்து சிலுவை பாதை நிகழ்வுகளும் மிகவும் தத் ரூபமாக உள்ளது. பத்திரமாக வெ யி ல், மழை படாமல் பாதுகாக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
@purushothamanm89672 жыл бұрын
உங்களுக்கு மிக்க நன்றி. இந்த வீடியோவை பார்க்கும்பொழுது நான் படித்த அத்தனை வசனங்களும்.ஞாபகத்திற்க்கு வருகிறது. உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பராக .நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி! ஒவ்வொரு புனிதரின் வாழ்க்கையிலும் இயேசு நமக்கு கற்றுக்கொடுத்த அத்தனை வசனங்களும் அடங்கியுள்ளது சகோ..
புனிதரே தேவசகாயம் பிள்ளையே எங்கள் மன்றாட்டுக்களை ஏற்று எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@senthilkumar53092 жыл бұрын
Even though he's saint, he's human being, read Bible, u can directly pray to Jesus no intermediate necessary
@k.saravanaraj32702 жыл бұрын
பிள்ளை என்பது என்ன? அவரின் பட்டமா?
@senthilkumar53092 жыл бұрын
@@k.saravanaraj3270 It may be
@CatholicChristianTV5 ай бұрын
யூதர்களின் பார்வையில் இயேசுவும் ஒரு மனிதர் தான்... அவர் ஒரு கடவுளின் மகன் என நமக்கு தெரியும்.. அதேபோல தேவ சகாயமும் ஒரு மனிதர் தான் ஆனால் அவர் கடவுள் மேல் கொண்டிருந்த விசுவாசம் நம்மையும் கடவுளிடம் செல்ல ஊக்கப்படுத்துகிறது... அவரைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஒவ்வொருவரும் தேவ சகாயம் பிள்ளையை முன்மாதிரியை கொண்டு எப்படி எல்லாம் நாம் இயேசுவின் வழியில் நடக்க முடியும் என்பதை அவருடைய வாழ்க்கை நமக்கு எடுத்துக்காட்டுகிறது... இப்படி ஒரு எடுத்துக்காட்டான வாழ்க்கையை தெய்வ சகாயம் மூலமாக இறைவனே நமக்கு கொடுத்துள்ளார் என்பதை நாம் உணர வேண்டும்
@Soldierforjesus-2 жыл бұрын
எத்தனை கொடுமைகள். ❤️ எவ்வளவு பெரிய விசுவாசம்.praise the lord 🙏
@madeshmadesh72022 жыл бұрын
Great
@selinamala.s1492 жыл бұрын
அருமையான காணொலி காட்சி . நேரில் கண்ட மனநிலை
@cathrinrani33182 жыл бұрын
நான் ஏற்கனவே இத்திருத்தலத்திற்கு வந்து உள்ளேன். மிகவும் அருமையான ஆலயம். புனித தேவசகாயம் பிள்ளையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
@dominicjayapal658 Жыл бұрын
மரியே வாழ்க. புனித தேவசகாயம் பிள்ளை அவர்களே எனது மகன் இயேசுராஜுக்கு விரைவில் இரயில்வே level 5 க்கான பணி நியமன ஆணை கிடைக்கப்பெற்று பணி புரிய வேண்டிக்கொள்ளும் 🙏🙏
@aruls41322 жыл бұрын
ஐயா மறைசாட்சிகளை என்னைப்போன்ற பாவிகள் மனம்மார உங்கள் சேவை தொடர இறைவன் எல்லா வரங்களையும் உங்களுக்கு அளிப்பாராக ஆமென்
@fairyqueen_editzz87372 жыл бұрын
மிகவும் அருமையான வீடியோ நேரில் சென்று திருத்தலத்தை பார்த்தது போன்று இருந்தது இதை வீடு எடுத்த உங்களுக்கு இறைவனுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும்
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி சகோ!
@harishahimas6217 Жыл бұрын
ஏணென்ன துன்பம் வந்தாலும். நான் யேசுவுக்காக அவர் பின் செல்வேன்.
@catholicsouls80352 жыл бұрын
அருமையான வீடியோ 👆🏻
@oosaimanickam20232 жыл бұрын
Goodness
@arunaaayear99022 жыл бұрын
Devasahayam Pillai please give allthat l.ask my school my money my courtcase vishus goodhealth please give youare my grand fathers saint please ask Jesus to givepleaseplease.
@vincenta277 Жыл бұрын
தங்கள் புனிதப் பணி தொடர வாழ்த்துகள் நேரில் பயணித்த திருப்தி கிடைத்தது. நன்றி 😊
@jessiekamala34672 жыл бұрын
நேரில் பார்த்தது போல் இருக்கிறது... 🙏
@kartharinsathampalligonda2 жыл бұрын
விசுவாச வாழ்க்கைக்கு தேவையான பதிவு ஆமென்
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி
@antonyraj73742 жыл бұрын
மிகவும நெகிழ்ச்சியாக இருக்கிறது நான் சிறுவயதில் என் அம்மாவுடன் வடக்கன்குளத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் மறைசாட்சியின் திருவிழாவுக்காக வந்து செல்வோம் அந்த ஞாபகம் வந்துவிட்டது ஆனால் இப்போது நிறைய மாற்றங்கள் நன்றி நண்பரே!
@CatholicChristianTV2 жыл бұрын
🙏🙏🙏🙏
@ARUMUGAMARUMUGAM-lb6zs2 жыл бұрын
இரத்த சாட்சியாக உயிர் நீத்த தேவசகாயம் பிள்ளையை ,இரட்சித்த, வல்லமை அளித்த இயேசுவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக.
@rashraji73202 жыл бұрын
அருமை சகோதரன் நன்றி ஆமென்
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி
@johndavid22142 жыл бұрын
அருமையான பதிவு. ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பார். ஆமென். மிக்க நன்றி நண்பரே
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி சகோ!
@gnanaprakash35702 жыл бұрын
புனிதரெ எங்கள் குடும்பம் நலம் பெற உம்மை மன்றாடுகிறொம் ஆமேன் .
@josephphilipkumar2442 жыл бұрын
அரிய பொக்கிஷம வழங்கியமைக்கு நன்றி
@CatholicChristianTV2 жыл бұрын
Mikka nantri
@rajinidileep80383 ай бұрын
நாங்க சைவ மதம் வேளாளர் பிள்ளைமார் இனம் தேவசகாயம் பிள்ளை அவர்களை பிடிக்கும்
@subathraedwin964229 күн бұрын
புனிதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்... அருமையான தகவல் 👍🙏🏻
@arumugamg44202 жыл бұрын
எங்க ஊரு ஆரல்வாய்மொழி அருமையான திருத்தலம்
@therasag14492 жыл бұрын
Rmba thnks punithara pathi sonathuku arumaiyana pathivu.devasahyam pilai pata padugal patri kan mune kondu vanthanga thnks bro
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி சகோ!
@malarvizhia7682 жыл бұрын
Thank u for sharing Praise the lord brother
@rejinasugunabai84962 жыл бұрын
சூப்பர் வீடியோ கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பார்.ஆமேன
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி சகோ!
@joshualawrence99102 жыл бұрын
அழகான வீடியோ. நாங்கள் இருமுறை சென்றுவிட்டு வந்து இருக்கிறோம். மணி அடிச்சாம்பாறையின் சத்தம் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். காற்றாடிகள் எராளமாக உள்ள இடம். வாழ்த்துக்கள். த. தேவராஜன். பெங்களூர்.
@geethajoseph57602 жыл бұрын
Before 30years i went there by thé grâce of god , now éventuellement everything changéd but St. Devasagayam is alive with us thanks a lot brother', im in france now god bless you
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி
@arokiyasam69432 жыл бұрын
சூப்பர் உண்மையான வீடியோ
@parthibanp71092 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் அருமையான பதிவு நன்றி வணக்கம் 🙏 இறைவனுக்கு நன்றி 🙏
@petera7918 Жыл бұрын
மிகவும் அற்புதம் சகோதரரே.இதுபோன்ற இன்னும் பல புனிதர்களின் வாழ்க்கை வரலாறு போட்டால் என் போன்றவர்களுக்கு நல்ல மன அமைதி ஏற்படும்.மரியே வாழ்க.இறைவனுக்கு நன்றி.
@CatholicChristianTV Жыл бұрын
மிக்க நன்றி! இன்னும் பல வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது.. அதையும் பாருங்க!
@jinorexon57322 жыл бұрын
புனித தேவசகாயம் பிள்ளை எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்🙏🙏
@aruls41322 жыл бұрын
தந்தையே எத்துணை இன்னல்கல் எத்துணை துன்பங்கள் எத்ததுனை கஷ்டங்கள் ஆண்டவர் மேல் வைத்த எவ்வளவு அசைக்கமுடியாத நம்பிக்கை பரம்பரை கிறிஸ்துவனால்கூட முடியாதஎவ்வளவு ஒரு பேர்ராற்வம் தந்தையே கூடும்மானால் என்பாவத்தை மன்னிக்கும்மாறு இறைவன்னிடத்தில் பரிந்துபேசுமாறு உம்மைவேண்டுகிறேன் ஆமென்
@jaikkar2 жыл бұрын
இதை போல தக்கலை செல்லும் சாலையில் புலியூர் குருச்சி என்ற இடத்திலும் புனிதர் ஆலயம் அமைந்துள்ளது .இங்கே புனிதர் தாகம் எடுத்து முட்டியால் இடித்து தண்ணீர் வரவைத்த இடம் இப்போதும் தண்ணீர் வருகிறது .நானும் அருந்தி இருக்கிறேன். அதையும் அழகாய் உங்கள் பாணியில் உலகுக்கு வெளிச்சமாக்குங்கள் ஐயா .உங்கள் பணி போற்றுதலுக்கும் இறைவன் அருளாசிக்கும் உள்ளானது .. மரியே வாழ்க இயேசு ஆண்டவருக்கே புகழ் புனிதர் தேவசகாயம் புகழ் என்றும் மண்ணில் நிக்கட்டும் ஆமென் ....ஆமென் ..ஆமென்
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி சகோ! கண்டிப்பாக முயற்சிக்கிறேன்..
@sridharsridhar23892 жыл бұрын
Irraivanin pugal nu solu, devasagayam oru tool than, god kaila
@lelinkumarx70832 жыл бұрын
Amin
@nirmalasusairaj10002 жыл бұрын
புனித தேவசகாயம்பிள்ளையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@thaveethumanoharan17812 жыл бұрын
Praise the Lord God bless you davashayam pillai mount
@dorathyruban15992 жыл бұрын
நேற்று தான் கிறிஸ்துவின் வழியில் நீலகண்டன் சரித்திரம் படித்தேன் இன்று அவரின் வாழ்ந்து நமது திருச்சபையை தழுவி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால் அவர்மரணமடைந்த திருத்தலத்தைப் பார்த்து புனிதரின் ஆசியை பெற்றது போல் உள்ளது நன்றி 🙏💐
@CatholicChristianTV2 жыл бұрын
அவர் காலடிபட்ட பல திருத்தலங்களின் வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது சகோ!
@marybaby6752 жыл бұрын
Wonderful video 👌🙏punitha Deva sahayam pillai arputhare engalukaga vendi kollum 🙏 Amen
@EASWWARNARAYANARAYAEASWWAR3 ай бұрын
Okay good story amazing excellent beautiful fantastic so cute story.......
@lourdumarys9532 жыл бұрын
God is great.நான்பார்க்கவிரும்பும் இடம்.
@julietirene99542 жыл бұрын
ஆலய தரிசனம் கொடுத்த நண்பருக்கு நன்றிகள்🙏🙏🙏
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி சகோ! இன்னும் பல ஆலயங்கள் நமது சேனலில் உள்ளது.. பாருங்கள்..
@m.jeyarajnirmala18482 жыл бұрын
Excellent 📸📷 Video At First Saint In 🙏🏾 TAMILNADU At THOOTHUKUDI Dioseas 👍Kattayimalai ARALVAI MOZHI God,s Grace AMEN
@royprime89332 жыл бұрын
arumaiyana video..innum nereya video ithupondru pathivu seiyunggal
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி! பதிவிடுகிறேன் சகோ
@josephsebastian96962 жыл бұрын
Thank you very much. St. Devasagayampillai pray for all Catholics.
@josephinepriya4022 жыл бұрын
Very nice
@shyamj82862 жыл бұрын
Praise the lord 🙏
@amaladassu9629 Жыл бұрын
" இவருக்கு யார் துக்கமணி அடிப்பாரகள் பார்க்கலாம்!" என்று எதிரிகள் உரைத்த சூளுரையை முறியடித்து ஆண்டவனே மணியடித்துக் காட்டிவிட்டார் இந்த மணியடிச்சான் பாறை மூலம்! உடல் புல்லரிக்கிறது அன்றோ !
@mrs.bernardbernard99002 жыл бұрын
Me an my friend's 7 of them from Bangalore visited this place on June 10 of this year. Great holy place
@lawrenceerusan9922 жыл бұрын
Very touching history. Praise to the Lord. Thank you brother. Your voice is super n clear . we learned more information from this video. Amen. Lord, keep all the people in good health n Wealth.
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி!
@cinderellaimmaculatei1448 Жыл бұрын
நன்றி...
@VincentMartin.kVincentma-uz5ce4 ай бұрын
Maria valzgha 🙏🙏🙏
@jaikkar2 жыл бұрын
இதே போல பெருவிளையில் புனிதரை பட்ட மரத்தில் கட்டி வைக்கபட்ட இடம் .மரம் துளிர்த்த வரலாறும் உண்டு ..அங்கே சிறு திருப்பலி ஆலயமும் உண்டு .பெருவிளை தக்கலை செல்லும் பாதையில். பார்வதி புரத்திற்கு பக்கம் .. இதையும் வீடியோ முலம் உலகிற்கு வெளிச்சமாக்குங்கள் ஐயா
@CatholicChristianTV2 жыл бұрын
கண்டிப்பாக சகோ!
@amigo45582 жыл бұрын
ஒரு தரமான காணொளி. நல்ல தமிழ் குமரி மாவட்ட உச்சரிப்புடன்..இன்னும் இது போன்று பல காணொளி வெளியிட வாழ்த்துக்கள்.
@CatholicChristianTV2 жыл бұрын
தங்கள் அன்பிற்கு நன்றி!
@josephmaria29452 жыл бұрын
மிகவும் அருமை ஆமேன்
@swethaammu17110 ай бұрын
Tq for sharing this video bro🙌🙏
@CatholicChristianTV9 ай бұрын
Welcome 😊
@marygeorge2512 жыл бұрын
நன்றி நன்றி நன்றி அருமையான பதிவு 👍👍👍👌👌👌👌
@CatholicChristianTV2 жыл бұрын
🙏🙏🙏
@selinsuresg28392 жыл бұрын
மிக அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏💐💐💐💐
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி
@Raj-r9i7l2 жыл бұрын
Romba arumaiyana video
@sangilinathansangilinathan45372 жыл бұрын
புனிதரின் வாழ்க்கை பாதையை நேரில் சென்றுப்பார்த்தது போல கண்கள் களங்கி விட்டது இந்த வீ டியோவின் மூலம் புரிய செய்த உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பார் 👐🙌🙏👈
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி
@kirijonasudaram29092 жыл бұрын
We had visited the shrine twice .Thank god 🙏worthy to be visited. 👍
@tjselvanselvan3815Ай бұрын
என் மகன் நல்ல சுறுசுறுப்பும் நல்ல படிப்பு நல்ல வேலை வாய்ப்பு என் குடும்பம் சந்தோசத்திற்காக உம்மை தாழ்மையுடன் வேண்கடுகிறோம்
@jamesselvakumar74022 жыл бұрын
அருமை!
@ponnukutty94542 жыл бұрын
Super. God bless you
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி!
@fathimaswamy65282 жыл бұрын
Praise The Lord.
@nilastar25642 жыл бұрын
சிறப்பு நிகழ்வுகள்
@johnbritto62132 жыл бұрын
நல்ல பதிவு மிக்க நன்றி
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@nancyjael13962 жыл бұрын
அருமையான Video thank u sir
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி
@christysiwathai80632 жыл бұрын
சூப்பர்! அருமை.. 👌👌👌🙏
@evangelinerasheela57552 жыл бұрын
Super
@kindlove13462 жыл бұрын
Thank you for sharing this information
@AaaaAaaa-dq5zs2 жыл бұрын
💓❤❤
@dheepideepi14332 жыл бұрын
Thanks for this video god bless u brother
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி சகோ!
@theodoredaniel74282 жыл бұрын
Good take . Heart touching , historical .
@tamilnovanature72612 жыл бұрын
அருமை நண்பா...
@anbarasuanitha2 жыл бұрын
Tamil Nadu historical temple ⛪
@Jebinsree14214 ай бұрын
Thank you very much for your kind information about punither devasahayam Pillai thiruthala nenaivugal god bless you punitha devasahayampillaiye prey for us we are suffering a lot 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajashekar59302 жыл бұрын
Thank you brother.🙏🙏🙏🙏
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி
@bosgoodhope2 жыл бұрын
Lovely awareness video. Thanks for sharing 👍
@jenitajayabalan90312 жыл бұрын
Good vidio we are like very much
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி சகோ! இன்னும் பல ஆலயங்களைப் பற்றி நமது சேனலில் பல வீடியோக்கள் பதிவிட்டுள்ளேன்.. கண்டிப்பாக பாருங்க; உங்க உறவுகளுக்கும் பகிருங்கள்.. நன்றி!
@irudhayarajm45202 жыл бұрын
Kind information. Thank you brother.
@suseelaaruminadhan35362 жыл бұрын
அன்பு நிறைந்த சகோதரக்கு வணக்கம் தாங்கள் பேசும் தாய் மொழி மிகவும் அருமையான பேச்சு இங்கு பேவதற்கான வழியை சொல்லுங்கள்
@CatholicChristianTV2 жыл бұрын
நீங்க எந்த ஊரிலிருந்து வருவீர்கள் என்று தெரிந்தால் சரியான வழி சொல்ல நலமாக இருக்கும்
@amen-jenni2 жыл бұрын
Super 🥰 thank you sir Amen 🙏
@CatholicChristianTV2 жыл бұрын
Mikka nantri
@rayappanc58492 жыл бұрын
Punjthara engalukkavendy yesuvidam mandrudum🌹🌼🌹
@angelineprema50202 жыл бұрын
Very nice We get the satisfaction of seeing everything in person Thank you sir
@CatholicChristianTV Жыл бұрын
So nice of you
@v.prakash47562 жыл бұрын
Excellent presentation
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி
@davidratnam11422 жыл бұрын
Amen Praise the Lord
@denispaul59892 жыл бұрын
Very nice brother keep doing this also you can give train and travel details for other state people
@CatholicChristianTV2 жыл бұрын
முயற்சி செய்கிறேன் சகோ!
@kovaistudio43502 жыл бұрын
அருமையான பதிவு!
@CatholicChristianTV2 жыл бұрын
மிக்க நன்றி சகோ!
@kovaistudio43502 жыл бұрын
@@CatholicChristianTV மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துகள் 💐🌷🌹 God bless you 🍢💒🏩⛪
@t.josephinemary11512 жыл бұрын
Thank u Jesus.pray for my sons.
@Reeganpriya9563 Жыл бұрын
Really true 💯
@jessieyesudhason56082 жыл бұрын
இயேசுவுக்காக
@CatholicChristianTV2 жыл бұрын
உண்மை
@victoraseer87652 жыл бұрын
Sure its great blessed place God may bless you and your family and friends and who are watching
@limik31712 жыл бұрын
Etha temple enga eruku kaniyakumari la eruthu eppdi poganum nu soluga brother