Leader | PLOTE உமா மகேஸ்வரன் அழிப்பு | Assassination of Uma Maheswaran |Jaffna |History Pesi |Tamil

  Рет қаралды 43,261

History Pesi

History Pesi

Күн бұрын

Пікірлер: 124
@ABISHEG23
@ABISHEG23 2 ай бұрын
இன்றுவரை புலிகள் மீது வீண்பழி விழாத ஒரு அரிய சம்பவம் உமாவின் படுகொலை தான்.
@Highrosecinema
@Highrosecinema 18 күн бұрын
😂😂😂😂
@KIB_editZ
@KIB_editZ 2 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா தகவல்லுக்கு
@ayyaamar4681
@ayyaamar4681 8 күн бұрын
Thambi good information so far I was thinking umamaheshwaran was assassinated by LTTE but he was killed by own saga for his actions against Tamil
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 2 ай бұрын
Uma very nice man He was a 10 year old He is number one student,
@HistoryPesi
@HistoryPesi 2 ай бұрын
Yeah. They say he can speak and argue on wide variety of topics on stage and in front of packed crowds.
@currycubes3710
@currycubes3710 Ай бұрын
எல்லா தமிழ் தலைமைகளையும் போட்டு தள்ளியது புலிகள்.
@HistoryPesi
@HistoryPesi Ай бұрын
கொழும்பில் உமா மகேஸ்வரன் அவர்களை வேறு அமைப்பினர் யாரும் நெருங்க முடியாத என்ற நிலை இருக்கும் போது , வெளி ஆட்கள் அவரை எப்படி கொல்ல முடியும்??
@KarthikSiva-jl8qw
@KarthikSiva-jl8qw Ай бұрын
​@@HistoryPesidai tamil naatu naaye enga porattatha pathi nee pesuradha niruthatti neeyum kolai seya paduvai
@Kutty-en9ks
@Kutty-en9ks Ай бұрын
@@currycubes3710 எல்லாதலமைகளும்போடபடவேண்டியவர்கள்தான்
@Kutty-en9ks
@Kutty-en9ks Ай бұрын
@@currycubes3710 இதில்உன்கொம்மாவின் கள்ளமாப்பிள்ளைகளும் அடங்குமோ??
@wolverine2314
@wolverine2314 2 ай бұрын
உமா மகேஸ்வரன் முதுகில் குத்தப்பட்ட கதை என்பது பொருத்தமாக இருக்கும் .
@taveda
@taveda 2 ай бұрын
PLOTE, TELO, EROS… more videos about leaders from these organizations…
@swissthamilfox
@swissthamilfox 2 ай бұрын
உமாமகேஸ்வரனை மாணிக்க தான் போட மாணிக்கதாசனை சித்தார்த்தன் போட இனி சித்தார்த்தனை யார் போட போகிறார்களோ...?😂😂
@radah.mradah1061
@radah.mradah1061 2 ай бұрын
யாராலும் முடியாது அது ஒரு காலம் போட முடியாது 😂😂😂😂😂
@Paul-oi9ww
@Paul-oi9ww 2 ай бұрын
Fales message
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 ай бұрын
மாணிக்கதாசனை சித்தார்த்தன் போடவில்லை ஞானி மாலத்தீவை கைப்பற்ற சென்ற பிளட் உறுப்பினர்களில் ஒருவன் இவரின் சகோதரியையும் கணவனையும் சுவிசில் வைத்து பிளட் உறுப்பினர்கள் கொலை செய்தனர் மாலத்தீவு கைப்பற்ற சென்று திரும்பி வரும் வழியில் கப்பலில் வைத்து இந்திய ராணுவம் கைது செய்து மாலதி தீவு அரசாங்கத்திடம் கொடுத்தது மாலத்தீவு அரசாங்கம் பிரேமதாசா பேச்சுவார்த்தை மூலம் இவர்கள் விடுவிக்கப்பட்டனர் ஞானி மிதி வெடி செய்யும்போது வெடித்து இரண்டு கைகளிலும் விரல்கள் இல்லை மிகுதியாக எஞ்சி இருந்த சின்ன சின்ன விரல்களின் துணை கொண்டுதான் சாப்பிடுவர் அந்த கையை வைத்துதான் வேலைகளை செய்வார் லக்கி கேம் தொலைத்தொடர்புக் பொறுப்பாக இருந்தார் புலிகள் ஊடுருவாத இயக்கங்கள் இல்லை இவரும் பின்னாளில் புலிகளுக்காக வேலை செய்தார் மாணிக்கதாசன் அலவாங்கு தாஸ் உட்பட பலரை கொலை நேரக் கணிப்பு குண்டின் மூலம் போட்டுத் தள்ளினர் இறுதியாக மலர் மாளிகை முகம் கொடுமை நிறைந்த முகாம் பல இளைஞர்களை கடத்திக் கொண்டு வந்து கடும் சித்திரவதைகள் செய்து கொலை செய்தனர் அந்த முகாமுக்கு பொறுப்பாளராக இருந்தவனுக்கு ஞானி சைக்கிள் மூலம் குண்டை பொருத்தி வைத்தது தற்செயலாக மலர் மாளிகை முகாமுக்கு பொறுப்பானவன் அந்த குண்டில் மாட்டு படவில்லை லக்கி கேம்பிலிருந்து ஒரு போராளி மாட்டுப்பட்டு அந்த சைக்கிள் குண்டு வெடித்து இறந்தார் இந்த சைக்கிளை ஞானி கொண்டு போனதை கவனித்த ஒரு காவல்துறை அதிகாரி பிளட் உறுப்பினர்களுக்கு உங்கள் உறுப்பினர்தான் இந்த சைக்கிளை கொண்டு வந்தார் என்று சொன்னதும் ஞானி மீது சந்தேகம் வந்துவிட்டது ஞானியை தேடத் துவங்கியதும் ஞானி உடனடியாக அன்றே மன்னர் காட்டு வழியாக இன்னைக்கு தப்பி சென்றார் பின்னாளில் மாற்றுக் குழு உறுப்பினர்களை போட்டு தள்ளும் பொறுப்பில் இருந்த சிவா என்னும் பெயரில் இவரின் கட்டளைக்கிணங்க தான் வவுனியாவில் வைத்து பல பிளாட் உறுப்பினர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர் பாருக் கடத்தப்பட்டு வன்னிக்கு கொண்டு செல்லப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் நடந்தது
@RanjanPrakash-s7k
@RanjanPrakash-s7k 2 ай бұрын
போராளிகள் கூடுதலாக இருந்தது plote அனைத்தும் தோல்வி வரலாறு உண்மை
@HistoryPesi
@HistoryPesi 2 ай бұрын
ஆம்.... எதிர் காலத்தை பற்றி சிந்திக்காமல், இந்தியா எல்லா நேரமும் பணமும் ஆயுதமும் கொடுத்துட்டே இருக்கும் என்று நினைத்து அளவுக்கு அதிகமாக ஆட்களை சேர்த்து கொண்டது புளொட்.
@Kutty-en9ks
@Kutty-en9ks 2 ай бұрын
புளட் சாதியகட்சிவெறியன் முகுந்தன் சீவல்தொழில்சமுகத்தின்போராளிகளை புலிமுத்திரைகுத்தி 280போராளிகளைபடுகொலைசெய்து கோடியாக்கரையிலும் தனுஸ்கோடியிலும்கடற்கரையில்புதைக்கப்பட்டணர்
@Kutty-en9ks
@Kutty-en9ks 2 ай бұрын
சங்கிலிசெய்தகொலைபலஆயிரம்
@Kutty-en9ks
@Kutty-en9ks Ай бұрын
@@RanjanPrakash-s7k போராளிகளில்லை பொறுக்கிகள் வீடுவீடாகசோறுதிருடியபொறுக்கியள் கண்டநிண்டவீட்டில்பாசவேண்டி சாதிபாத்துதான் கொடுத்துதிண்டுதிரிந்தகூட்டம் கட்டியபாசல் சோத்தைவன்னி கிளக்குபொடியளுக்குகுடுத்திட்டு யாழ்ப்பாணத்துபிளட் உயர்மட்டசாதிக்காறர்கள் வீட்டிலும் உயர்மட்டசாதிக்காறரிடம்தான் சோறுவேண்டி நக்கியகூட்டம்தான்புளட்
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 Ай бұрын
Pure veeran Uma mageswaran
@Highrosecinema
@Highrosecinema 18 күн бұрын
மதிவதனி உமா மகேஸ்வரனின் காதலி பிரபாகரன் மதிவதனியை ஆசைபட்டபடியினால் உமாமகேஸ்வரனை போட்டு தள்ளிவிட்டு மதிவதனியை பிரபாகரன் தூக்கினான் கதையை ஜமக்காளத்தால் மூடி மறைகின்றான் 😂
@HistoryPesi
@HistoryPesi 18 күн бұрын
குமுதம் போன்ற இதழில் இறுதி பக்கத்தில் வருமே அந்த கதைகள் நிறைய படிக்க வேண்டியது. அப்புறம் எல்லாவற்றிலும் அந்த கதையை பொருத்தி ஒரு கற்பனை உலகத்தில் வாழ வேண்டியது.
@VishnuVishnu-rl5ry
@VishnuVishnu-rl5ry 2 ай бұрын
இவனுக்குயாரோசொன்னதுதான்தெரியும்எனவேபெயர்எலாம்சரிமற்றவைஅரைவாசிகேகேள்விக்கதைதான்
@HistoryPesi
@HistoryPesi 2 ай бұрын
புளொட்வெற்றிசெல்வன்பற்றிதெரியுமாஅவர்இந்தியாவில்புளொட்செய்திதொடர்பாளராகஇருந்தார்அவர்பதிவுசெய்ததகவல்கள்தான்இவை
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 2 ай бұрын
என்னசொல்வது.மறந்தும் தமிழர் ஆயுதம் தூக்கக் கூடாது.ஒருத்தனை ஒருத்தன் போட்டுத் தள்ளி விடுவான்.கண்ணன் சொன்னதை நினைத்து ஆறுதலடைவோம். " மானிட ஆன்மா மரணமெய்தாது மறுபடி மறுபடி பிறக்கும் மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய்."
@manoganapathy7078
@manoganapathy7078 2 ай бұрын
மிகச்சிறந்த போராளி
@HistoryPesi
@HistoryPesi 2 ай бұрын
ஆம்...ஆனால் பாதை மாறி போய்ட்டாரு.
@manoganapathy7078
@manoganapathy7078 2 ай бұрын
@@HistoryPesi சகோதர யுத்தம் இலங்கையில் தமிழர்களிடம் சகோதர் யுத்தம் நடக்காமல் இருந்திருந்தால் கண்டிப்பாக ஈழம் கிடைத்திருக்கும் முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தி போராடிய போதிலும் மற்ற எல்லா நாடுகளிலும் தோல்வி அடைந்ததற்கு காரணமே அங்கும் சகோதரி யுத்தம் சகோதரி யுத்தம் நடக்காத ஒரே நாடு இஸ்ரேல் உருவாக்கப்பட்டது யூதர்களும் தனித்தனிக்கும் மக்களாகத்தான் ஆயுதம் ஏந்தி போராடினார்கள் ஒருபோதும் அவர்களுக்கும் சகோதரே யுத்தம் நடத்தியதில்லை ஏரியல் ஷரான் எகுத் பராக் அங்கு இஸ்ரேலில் பிரதமர்களாக வருபவர்கள் எல்லோருமே ராணுவ பயிற்சி பெற்றவர்கள் போரில் கலந்து கொண்டவர்கள் இடத்தையும் நிலத்தையும் வாங்கி இஸ்ரேல் என்ற நாட்டையே கட்டமைத்தன யூதர்கள் யூதர்களை பார்த்து தமிழர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் இஸ்ரேல் நாடு தோல்வி அடைந்தது இலங்கையில் மட்டுமே தமிழ் போராளிகளிடம் என்பது இங்கு குறிப்பிடத் தகுந்தது
@manoganapathy7078
@manoganapathy7078 Ай бұрын
@@HistoryPesi உமா மகேஸ்வரன் தலைமையில் இருந்த பிளாட் அமைப்பு தான் மாலத்தீவையே கைப்பற்றி விட்டது அப்போது இந்திய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி இவன் தலையிடாமல் இருந்திருந்தால் உமா மகேஸ்வரன் தலைமையில் மாலத்தீவு முழுவதுமே இருந்திருக்கும் இலங்கை அடிபணிந்திருக்கும் இந்தக் கதை உனக்குத் தெரியுமோ தெரியாதோ
@manoganapathy7078
@manoganapathy7078 Ай бұрын
@@HistoryPesi இலங்கையில் உள்ள தமிழ் போராளிகள் அனைவரும் தமிழர்கள் அனைவரும் யூதர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் யூதர்கள் இஸ்ரேல் நாட்டை பெறுவதற்காக இடத்தையும் நிலத்தையும் வாங்கி நாட்டை உற்பத்தி செய்ததும் அல்லாமல் அங்கு ஆயுதம் ஏந்தி போராடிய போராளிகள் தங்களுக்குள் சகோதர சண்டையை ஆரம்பித்ததே இல்லை சகோதர யுத்தமும் நடத்தவில்லை ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் போராளிகள் தாங்கள்தான் பெரிய ஆள் என்ற நினைப்பில் சகோதர படுகொலையை நிகழ்த்தினார்கள் போராளிகள் இயக்கம் வீழ்ச்சி அடைந்ததற்கு காரணமே அதுதான்
@nironiro2595
@nironiro2595 2 ай бұрын
❤❤❤❤
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 2 ай бұрын
என்னசொல்வது.மறந்தும் தமிழர் ஆயுதம் தூக்கக் கூடாது.ஒருத்தனை ஒருத்தன் போட்டுத் தள்ளி விடுவான்.கண்ணன் சொன்னதை நினைத்து ஆறுதலடைவோம். " மானிட ஆன்மா மரணமெய்தாது மறுபடி மறுபடி பிறக்கும் மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய்.
@thambiyah9201
@thambiyah9201 2 ай бұрын
இது தமிழர்கள் வாழ்க்கைமுறைக்கு முற்றிலும் மாறு பட்டது. தமிழர்கள் ஜீவகாருண்யம் உயிர்மை நேயம் கொண்டவர்கள். 😔
@mathimathi178
@mathimathi178 2 ай бұрын
நண்றி தம்பி
@balasubramaniampremnath5752
@balasubramaniampremnath5752 2 ай бұрын
மாணிக்கதாசணின் ஆட்டம் வவுனியாவில் லக்கி முகாமில் கூரையில் வைக்கப்பட்ட கிழைமோருடன் முடிவுக்கு வந்தது 😂
@Kutty-en9ks
@Kutty-en9ks 2 ай бұрын
மாணிக்கதாசனின்தாயார் சிங்களபெண் தந்தை தமிழன் குறிப்பிட்ட சாதியைசேந்தவர் இந்தசாதிஅடிப்படையில்தான் மாணிக்கதாசனைபோடுவதற்கு புலிகளுக்குமுளுதரவுகழும்ஒத்துளைப்பும் சித்தார்த்தான் புலிகளுக்குகொடுத்துஉதவினான் முதலாவதுசாதி இரண்டாவது தலமையைகைப்பற்றபோட்டசதி மாணிக்கதாசனிருந்தால் சித்தார்த்தன் தலமையைஅடையமுடியாது என்பதுதான்
@yaskir2114
@yaskir2114 Ай бұрын
Manikkathasan killed many people
@PartheeParthee-zq1jc
@PartheeParthee-zq1jc 2 ай бұрын
Manikkathaas real hero
@gamelord8294
@gamelord8294 2 ай бұрын
இந்த சம்பவங்களை தினமுரசு ஆசிரியர் அற்புதனும் தனது தொடரில் பகிர்ந்ததால் மாணிக்கதாசனின் மிரட்டலுக்கு உள்ளாகியிருந்தார்.
@HistoryPesi
@HistoryPesi 2 ай бұрын
உமா மகேஸ்வரனின் முன்னாள் ஓட்டுநர் ராபின் அவரது மனைவியுடன் Switzerland இல் வைத்து புளொட் குழுவால் அழிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.
@tj5180
@tj5180 2 ай бұрын
Can you link the article if possible
@tj5180
@tj5180 2 ай бұрын
@@HistoryPesiwhere did u hear this ? Can u pls send the article
@rajasathiya1370
@rajasathiya1370 2 ай бұрын
எஸ் அளித்தவர் நாடு திரும்பியபின் இநோருகொலையில் சம்பந்தப்பட்டு இப்பொது சிறையில் இருக்கிறார்
@HistoryPesi
@HistoryPesi 2 ай бұрын
Plote "Vetrichelvan" was their Media spokesperson in India in the 1980s. You can easily find his article. Just google "plote உமா மகேஸ்வரன்" .
@ravis4136
@ravis4136 2 ай бұрын
இந்த பதிவு தேவையா இனி நடப்பதை பாருங்கள்
@HistoryPesi
@HistoryPesi 2 ай бұрын
தேவை தான். எதிர் வரும் தலைமுறைகள் இந்த தவறுகளை செய்ய கூடாது என்று புரிந்து கொள்ள , அவர்களுக்கு உதவும்.
@devaraj168
@devaraj168 2 ай бұрын
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி ஆதரித்த டெலோ இயக்கத்தைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க🎉🎉🎉
@HistoryPesi
@HistoryPesi 2 ай бұрын
நிச்சயம்....👍👍👍👍👍
@devaraj168
@devaraj168 2 ай бұрын
@@HistoryPesi ஏன் நண்பா டெலோ இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினம் தானே
@Agasthiyar
@Agasthiyar 2 ай бұрын
தெலுங்கை தாய் மொழியாக கொண்ட ஒருவர் எப்படி முத்தமிழ் அறிஞர் ஆவார் ஆக தமிழர்கள் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்
@greenfocus7552
@greenfocus7552 2 ай бұрын
@@HistoryPesi கருணாநிதிக்கு டெலோ மே பாசம் நேசம் எல்லாம் இல்லை. MGR ஒரு இயக்கத்தை ஆதரிக்கிறார் என்பதால் அதற்கு எதிர்வினையாக டெலோ வை ஆதரித்தார் கருணாநிதி. அவருக்கு எல்லாமே அரசியல் தான். தீவிர ஜாதி , இனவெறி கொண்ட தெலுங்கனுக்கு ஒரு தமிழ் அமைப்பு மீது பாசம் வர வாய்ப்பு இல்லை. ஏற்கேனவே திம்பு பேச்சு வார்த்தையின் போது அமிர்தலிங்கம் ஐயா அவர்களுக்கும் புலிகளுக்கும் சிண்டு முடிந்து வைக்கும் வேலையை கருணாநிதி செய்திருக்கிறார் என்ற ஒரு செய்தி உண்டு
@gamelord8294
@gamelord8294 2 ай бұрын
உங்களுக்கு ஏமாற்றம் தருவதற்கு மன்னிக்கவும். ஆனால் ஈழ விடுதலை இயக்கங்களில் மிகவும் ஒழுக்கம் கெட்டவர்கள், கோவில் கொள்ளையர்கள், வங்கிக் கொள்ளையர்கள் என்ற அரிய பெயர்களுக்கு சொந்தக்காரர். எல்லாவற்றுக்கும் மேல் கப்டன் லிங்கம் படுகொலை மூலம் சகோதர யுத்தத்தை ஆரம்பித்த பெருமைக்குரியர்கள் தான் இந்த டெலோ. டெலோ, ஈபிஆர்எல்எப், ஈபிடீபி போன்றவர்களை பற்றி நல்லதாக பேச எதுவுமே இருக்காது. பேசினால் வீண் வம்பில் தான் முடியும்.
@SinniahKanagaratnam
@SinniahKanagaratnam 2 ай бұрын
தனக்கு,தனக்கென்றால் சுளகு படக்கு,படக்க்கு அடிக்கும்.
@VijayMahalle-n4j
@VijayMahalle-n4j 2 ай бұрын
Translation in Hindi
@M13-u6j
@M13-u6j 2 ай бұрын
இந்த இயக்கத்தை நீர் நன்றாக கூறினாலும் சரி பிழையாக கூறினாலும் சரி PLOTE இயக்கத்துக்கு பெருமை தான்.
@HistoryPesi
@HistoryPesi 2 ай бұрын
ஆம்.... சொந்த சுகத்துக்காக சொந்த இனத்தை காட்டி கொடுத்த இவனுங்களை பெருமையாக கருதும் நீங்கள் இந்த குழுவை சேர்ந்தவராக தான் இருக்க முடியும்.
@Kutty-en9ks
@Kutty-en9ks 2 ай бұрын
என்னசோத்துபானைக்குஅடிபட்டஇயக்கம்
@LoganLogu-m1z
@LoganLogu-m1z Ай бұрын
Yara nampuvathu iyo
@beahumanfirst2633
@beahumanfirst2633 2 ай бұрын
என்னடா தமிழ் உச்சரிப்பு இது தூ...
@sivaselvakumar4168
@sivaselvakumar4168 Ай бұрын
அவர் தமிழ் நாட்டுல இருந்து கதைக்கிறார்.
@sundarbala7083
@sundarbala7083 2 ай бұрын
Fake stories and LTTE
@mukunthanteam6834
@mukunthanteam6834 2 ай бұрын
தம்பி உங்களுக்கு சரித்திரம் தெரியாவிட்டால் பதிவு செய்ய வேண்டாம் ராகவன் லண்டனில் இருக்கின்றார் அவரிடம் தொடர்பு கொண்டு மிகுதியை கேட்கவும்
@HistoryPesi
@HistoryPesi 2 ай бұрын
இது "புளொட் வெற்றிசெல்வன்" அவர்கள் பதிவு செய்த தகவல்கள். வேண்டுமானால் அவரை தொடர்பு கொண்டு இதை பற்றி நீங்கள் உங்கள் கண்டனத்தை தெறிவிக்கலாம். டேவிட் ஐயா உட்பட புளொட் அமைப்பில் இருந்த வெறும் 2-3 நல்லவர்களில் இவரும் ஒருவர்.
@mukunthanteam6834
@mukunthanteam6834 2 ай бұрын
@@HistoryPesi வெற்றிச்செல்வன் அவனுக்கு என்ன தான் தெரியும் அவனுக்கு அவனுடைய தந்தையே தெரியாததால் தந்தை யார் என்று கேட்டுப்பார்
@HistoryPesi
@HistoryPesi 2 ай бұрын
நான் உமா மகேஸ்வரன் பெயரை சொன்னாலும் நீங்கள் இதை தான் சொல்வீங்க. ஏனா நீங்க மாணிக்கதாசன் ஆள்.
@mukunthanteam6834
@mukunthanteam6834 2 ай бұрын
@@HistoryPesi டெல்லியில் ரூம்
@Kutty-en9ks
@Kutty-en9ks 2 ай бұрын
ராகவன் நிர்மலாவைதுணைவியாக்கினவர்தான் நித்தியானந்தனைகளட்டிவிட்டுசெய்தவேலை ராகவனும் கண்ணியமானவரில்லை
@gopoogopoo3029
@gopoogopoo3029 2 ай бұрын
Thamiz Utcharippu Sariyillai
@HistoryPesi
@HistoryPesi Ай бұрын
Parattukku nadrigal 🙏🙏
@PartheeParthee-zq1jc
@PartheeParthee-zq1jc 2 ай бұрын
Prapakaran madum enna uthaman .a ?
@HistoryPesi
@HistoryPesi 2 ай бұрын
Aam...ivanungal mathiri thaanum thanathu kudumbam mattum vazhnthaal pothum endru sontha inaththai kaatti kodukkamal, kudumbathathai arapaniththu kadaisi muchchu varai sandai saitha maaveerar . Intha inathurogigalai avarudan oppida vendam.
@Arunharish-yl6rr
@Arunharish-yl6rr 2 ай бұрын
Eanna thampi ungkal Tamil sariyaka vilangkavillaiye
@HistoryPesi
@HistoryPesi 2 ай бұрын
Mannikkanum. Konjam adjust pannikonga. Naan muthalil katra mozhi Hindi pinbu sontha oor vanthu thai mozhi tamil katru konden. Athanal ippadi thaan en tamil konjam karadu muradag irukkum.
@thiruthiruchelva4457
@thiruthiruchelva4457 Ай бұрын
Complete wrog information your pro ltte tamil nadu politicians and you jorkers srilanka better than tamil
@HistoryPesi
@HistoryPesi Ай бұрын
This info is given by your own Group Plote's Vetrichelvan himself. Google and you will easily find his articles. Go and cry there....."mummy he is saying wrong about my traitor brothers."
@kanesusivendrakumar104
@kanesusivendrakumar104 Ай бұрын
Sory.malikkai.poddatu Telo
@MahaDevan-w7y
@MahaDevan-w7y 2 ай бұрын
சுத்து மாத்து வேண்டாம்
@MohamedKalideen-j9l
@MohamedKalideen-j9l 2 ай бұрын
என்னடா நீ கிடந்து உலருற
@Highrosecinema
@Highrosecinema 18 күн бұрын
பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் பொண்ணுக்காக மோதிக்கொண்டார்கள்
@HistoryPesi
@HistoryPesi 18 күн бұрын
@@Highrosecinema பெண்ணுக்காக?? நல்ல தமாஷ். 🤦🤦🤦🤦 ஒரு இயக்க தலைவரே (அப்போது உமா புலி இயக்க Chairman ) பெண் உறுப்பினர்களுடன் உடலுறவு வைத்து கொள்கிறது என்றால் எந்த பெற்றோரும் தங்கள் பெண் பிள்ளைகளை போராட அனுப்பமாட்டார்கள் என்பது தான் பிரபா அவர்களது வாதம்.
@AnbazhaganPeriaswamy-rf7ur
@AnbazhaganPeriaswamy-rf7ur 8 күн бұрын
நீ உமாமகேஸ்வரன் கதலியா
@thayathaya1612
@thayathaya1612 6 күн бұрын
நீ பார்த்தாயா.?
@Highrosecinema
@Highrosecinema 4 күн бұрын
@@HistoryPesi மதிமதனி என்னும் பொண்ணுக்காக மோதி உமாமகேஸ்வரனை கொன்று மதிவதனியை சொந்தமாக்கினான் எட்டாம் கிளாஸ் படிச்ச பையன் டிகிரி வாங்கினவன் டிகிரி படித்த பொண்ணை அடையமுடியவில்லை
@Kutty-en9ks
@Kutty-en9ks 2 ай бұрын
எதுபொய்???
@KabeesanAkshiGobi
@KabeesanAkshiGobi 2 ай бұрын
நீங்கள் யார் எழுதி கொடுத்ததை வாசிக்கிறீர்கள்?
@HistoryPesi
@HistoryPesi 2 ай бұрын
புளொட்டில் தேச பற்று கொண்ட 2-3 பேர் தான் இருந்தனர். அவர்களில் ஒருவரான எங்கள் அருமை அண்ணன் மதிப்புக்குரிய திரு வெற்றிச்செல்வன் அவர்கள் பதிவு செய்த கட்டுரையில் உள்ள தகவல்கள் தான் இது.
@KabeesanAkshiGobi
@KabeesanAkshiGobi 2 ай бұрын
​​@@HistoryPesi2-3 பேர் மட்டும் ஒரு இயக்கம் நடத்தினால் எவ்வாறு வெற்றி பெறுவார்கள்? தமிழ்நாட்டில் பல கட்சிகள் இருக்கின்றன ஒரு கட்சி கூட மக்களுக்கானது அல்ல எதற்காக பல கட்சிகள் என்ன குறிக்கோள் என்று கட்சி நடத்துபவர்களுக்கே தெரியாமல் அரசியலை வைத்து வியாபாரம் செய்கிறார்கள்.. வியாபாரிகள் நாட்டை ஆள்வதால் அவர்களுக்கு மக்களை விட லாபம் தான் முக்கியம்.. அதே போல ஈழத்தில் பல இயக்கங்கள் ஆனால் ஒவ்வொரு இயக்கமும் ஒவ்வொரு குறிக்கோள் அப்படி இருந்தால் எவ்வாறு ஒன்றுபட்ட இனம் உருவாகும்? எவ்வாறு நமக்கான தேசம் உருவாகும்? ஈழம் என்பது தமிழன் நிலம்.. அது கடற்கோளால் பின் மிதத்தல் என்னும் பொருள் பட இலங்குதல் என்றாகி இலங்கை ஆனது அதுவரை சிங்களவனும் அங்கில்லை எபிரெயன் அசோகனும் மரம் நட வரவில்லை.. அதன்பின் நடுவில் எபிரெயன் என்னும் அசோகானால் பௌத்தம் புத்தம் ஆகி தமிழன் சிலர் சிங்களவானாகி , தமிழன் எபிரெயன் கலப்பில் உயர்ந்தசாதி பிராமணன் ஆகி, இதற்கிடையே தெலுங்கு பிராமணத்தி ஸ்ரீமா சிங்களத்தி ஆகி இப்படி இவர்களிடம் பல ராஜ்ஜியங்களை தமிழர்கள் இழந்து கடைசியில் யாழ்பாணத்தில் கூட வாழ முடியாமல் உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்து கடைசியில் உயிரை பணயம் வைத்து ஆயுதத்தை ஏந்தினால் தனி தனி இயக்கங்கள் உருவாக்கி வரலாற்றை குழப்பி விட்டிருக்கிறார்கள். இனியாவது வரலாற்றை படியுங்கள் ஒரே குறிக்கோளோடு செயல்படுங்கள்.. எங்களைதான் அகதிகளாக அலையவிட்டார்கள் எங்கள் பிள்ளைகளாவது சொந்த மண்ணில் உரிமையோடு வாழ வழி ஏற்படுத்தி தாருங்கள்... எமது முப்பாட்டனின் வரலாறு உலகுக்கே தெரிய வேண்டும்..
@KabeesanAkshiGobi
@KabeesanAkshiGobi 2 ай бұрын
​​@HistoryPesi 2-3 பேர் மட்டும் ஒரு இயக்கம் நடத்தினால் எவ்வாறு வெற்றி பெறுவார்கள்? தமிழ்நாட்டில் பல கட்சிகள் இருக்கின்றன ஒரு கட்சி கூட மக்களுக்கானது அல்ல எதற்காக பல கட்சிகள் என்ன குறிக்கோள் என்று கட்சி நடத்துபவர்களுக்கே தெரியாமல் அரசியலை வைத்து வியாபாரம் செய்கிறார்கள்.. வியாபாரிகள் நாட்டை ஆள்வதால் அவர்களுக்கு மக்களை விட லாபம் தான் முக்கியம்.. அதே போல ஈழத்தில் பல இயக்கங்கள் ஆனால் ஒவ்வொரு இயக்கமும் ஒவ்வொரு குறிக்கோள் அப்படி இருந்தால் எவ்வாறு ஒன்றுபட்ட இனம் உருவாகும்? எவ்வாறு நமக்கான தேசம் உருவாகும்? ஈழம் என்பது தமிழன் நிலம்.. அது கடற்கோளால் பின் மிதத்தல் என்னும் பொருள் பட இலங்குதல் என்றாகி இலங்கை ஆனது அதுவரை சிங்களவனும் அங்கில்லை எபிரெயன் அசோகனும் மரம் நட வரவில்லை.. அதன்பின் நடுவில் எபிரெயன் என்னும் அசோகானால் பௌத்தம் புத்தம் ஆகி தமிழன் சிலர் சிங்களவானாகி , தமிழன் எபிரெயன் கலப்பில் உயர்ந்தசாதி பிராமணன் ஆகி, இதற்கிடையே தெலுங்கு பிராமணத்தி ஸ்ரீமா சிங்களத்தி ஆகி இப்படி இவர்களிடம் பல ராஜ்ஜியங்களை தமிழர்கள் இழந்து கடைசியில் யாழ்பாணத்தில் கூட வாழ முடியாமல் உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்து கடைசியில் உயிரை பணயம் வைத்து ஆயுதத்தை ஏந்தினால் தனி தனி இயக்கங்கள் உருவாக்கி வரலாற்றை குழப்பி விட்டிருக்கிறார்கள். இனியாவது வரலாற்றை படியுங்கள் ஒரே குறிக்கோளோடு செயல்படுங்கள்.. எங்களைதான் அகதிகளாக அலையவிட்டார்கள் எங்கள் பிள்ளைகளாவது சொந்த மண்ணில் உரிமையோடு வாழ வழி ஏற்படுத்தி தாருங்கள்... எமது முப்பாட்டனின் வரலாறு உலகுக்கே தெரிய வேண்டும்...
@jeevanprasad3028
@jeevanprasad3028 2 ай бұрын
பாதி பொய்யான தகவல்கள்
@HistoryPesi
@HistoryPesi 2 ай бұрын
இது புளொட் வெற்றி செல்வன் சொன்னது. இவர் இந்தியாவில் புளொட் செய்தி தொடர்பாளராக இருந்தவர்.
@arunsk3399
@arunsk3399 2 ай бұрын
சரியான தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 98 МЛН
Человек паук уже не тот
00:32
Miracle
Рет қаралды 2 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН
GMCP#38 IOE: Ship in a Box exercise, Sri Lanka
4:50
UNODC Global Maritime Crime Programme
Рет қаралды 13 М.
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 98 МЛН