யாரெல்லாம் வலதுசாரிகள், யாரெல்லாம் இடதுசாரிகள் என்பது குறித்த விளக்கம், கொள்கைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் மன்னன் கடைபிடித்த வலது, இடது ஆலோசனை முறை குறித்து கேளுங்கள்.
Пікірлер: 207
@yathinthardon59384 жыл бұрын
நன்றி அண்ணன். வெகுநாட்களாக இது பற்றிய புரிதல் தேவைப்பட்டது. மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா
@mareeshwaran51834 жыл бұрын
Yes, I am a left...
@thangarajj61384 жыл бұрын
முதலில் இடதுசாரி, வலதுசாரி எப்படி உருவானதை பற்றி சொன்னது அருமை அண்ணா
பல்லைக்காட்ட அவ்வளவு பெரிய ஜோக் இல்ல.ஸ்டாலின்னா தமிழ்நாட்டு ஸ்டாலின் தான் நினைவுக்கு வரும் பெரும்பாலானவருக்கு.அதை தான் சொல்றார் இந்த அண்ணன்.
@manikandan0754 жыл бұрын
@@humanbeinghb3899 பல்ல காட்டுனா ஜோக்கா, சுடலை க்கு இந்த பெயர் வச்ச காரணம் தெரியுமா ?
@humanbeinghb38994 жыл бұрын
@@manikandan075 சுடலைனு சொல்லும்போதே தெரியுது .நீ யாருனு.கொண்டையை மறைக்கவும். சூரி fan போல.
@manikandan0754 жыл бұрын
@@humanbeinghb3899 சரிங்க genius
@Deathtonewworldorder4 жыл бұрын
@@manikandan075 என்ன தமிழ் தேசியமா இந்துத்துவமா?
@forpublic20104 жыл бұрын
இதை பார்த்த பிறகும் நான் இடதுசாரியா வலதுசாரியா என்று புரியாதவர்கள் கமெண்ட்ல வந்து கேட்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன்.. இடதுசாரிகள் மட்டும் தான், தான் ஒரு Left ன்னு வெளியில் சொல்லிக்கொள்வர்.. வலதுசாரி என்றும் தான் ஒரு right என்று ஒத்துக்கொள்வதில்லை, கூறிக்கொள்வதில்லை.. இதை பார்த்த பிறகு தெளிவாக தாங்கள் ஒரு இடதுசாரி என்று தெரிந்து கொள்பவர்கள் தவிர மற்றவர்களுக்கு உங்களுக்கு குழப்பமாக இருந்தால் கண்டிப்பாக நீங்கள் ஒரு வலதுசாரி தான்.. Looooollll...
@subashsankar80194 жыл бұрын
I wish, "அரசியல் பழகு" is a video series explaining politics.
@rajaaramachandran23104 жыл бұрын
மக்களுக்கு சரியான நேரத்தில் சரியான புரிதலை உருவாக்கி உள்ளீர்கள் உங்கள் வீடியோ பல பேருக்கு இடதுசாரி வலதுசாரி சார்ந்த சந்தேகங்களை போக்கி சரியான புரிதலை உருவாக்கி இருக்கும் நண்பா உங்கள் பணி சமுதாயத்திற்கு தொடர்ந்து வேண்டும் வாழ்க நண்பா.....
@karthikkrishnakumar63494 жыл бұрын
Nalla video na...romba naala idhu pathina thelivana puridhal illama irundhuchi✌️
@rmadhavan56894 жыл бұрын
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் - இடதுசாரி சிந்தனை.முதலாளித்துவ சர்வாதிகாரம் - வலதுசாரி சிந்தனை
@sreenivasan42883 жыл бұрын
மனிதனை மனிதன் மதிப்பது இடது சாரி
@jagastinj53574 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி.அண்ணா இந்திய பொருளாதாரம் கீழ் நோக்கி செல்கிறது இதை பற்றி ஒரு காணொலி எதிர்பார்க்கிறேன்.
@nitheankumaar72143 жыл бұрын
center-right :)
@dinakenthiran.d1183 жыл бұрын
Left umm vendam right umm mukiyama vendam Always "centrism"
@mareeswaran35374 жыл бұрын
நெடு நாள் குழப்பத்திற்கு தீர்வு.. நன்றி
@periyardasankavithai4 жыл бұрын
விரைவில் - பார்ப்பனிய பழமைவாதம் - ஏ. பெரியார்தாசன்
@Deathtonewworldorder4 жыл бұрын
பெரியார் தான் => பார்ப்பானிய பழமைவாதம் (=>) தமிழர் பண்பாட்டை ஆரியம் என்று தாரை வார்த்தல்
@Vivi_gayu4 жыл бұрын
Im proud to say tht I'm a left
@cvsurya96392 жыл бұрын
Centrism is best ✌.
@kramesh47294 жыл бұрын
Right talk in right time 👍👍👍
@blacklover94734 жыл бұрын
Im always left💪
@chintuz1002 Жыл бұрын
but it against the culture and our land will be like Chinese. dravidam and other tamil nadu parties except bjp are not left or right, we need culture and religion at the same time freedom
@thamizhkutty75764 жыл бұрын
அருமை சகோ.வெகுநாட்களாக எனக்கு இருந்த சந்தேகம்...மிகவும் அருமையாக விளக்கத்துடன் சொன்னீர்கள் சகோ...
Thank u so much bro na sociology padikira unga videos romba useful ah iruku
@mohammedshieksible20264 жыл бұрын
Complete 👌💯 excellent explanation thanks anna
@srijaysrijay96524 жыл бұрын
நன்றி அண்ணா மிகவும் முக்கியமான தகவல்
@MyNameisMSJ4 жыл бұрын
நன்றி. தெளிவான மற்றும் சுருக்கமான விளக்கம்.
@bagavathicreatives4 жыл бұрын
மிக அருமை... வாழ்த்துகள்...
@KiranKumar-ep6zh4 жыл бұрын
super bro ...you are right ...there are lot of people in youtube who are explaining about this completely wrong , but i feel your explanation matters and it makes more sense to me
@saravanana27324 жыл бұрын
You turn team great .. very clear and easy explanation about left and right 👏🏽👏🏽👏🏽.. i don't know why people not showing interest like these kind of videos, feel sad for very less views count.. its should increase more....
@irfanbasha53384 жыл бұрын
மிக சிறப்பு....
@farookfarook56994 жыл бұрын
நன்றிகள் கோடி சார்,"
@allinallmachiii2.0464 жыл бұрын
இனி நான் பெருமையுடன் சொல்வேன் நான் இடதுசாரி என்று 💪
@gokulmarx4 жыл бұрын
Left🔥🔥🔥
@elangoelango5246 Жыл бұрын
I am RIGHT Wing
@shivaguru24752 жыл бұрын
Thank u so much. I wanted to know the basic difference between left wing and right wing 😉👍
@PravinKumar-gc7hy4 жыл бұрын
அருமையான பதிவு
@re-view88184 жыл бұрын
Super bro ithumari neraya videos podunga So usefull❤️❤️❤️
@prabhur68204 жыл бұрын
After seeing this video I declare I am a leftist.. Liberal.. Socialist..
@tamilselvi5885 Жыл бұрын
Thanks bro for your clean explanation
@smartilyas35184 жыл бұрын
Hats off bro.... Very helpful for this video
@arvinshagar49784 жыл бұрын
இன்று தான் இதை பற்றி அரசியல் எனக்கு பிடிக்கும் என்ற புத்தகத்தில் படித்தேன்
Thanks for the video,you make a video for my request.
@murugansri20424 жыл бұрын
Thanks bro 👌
@exalmed4 жыл бұрын
அருமையான பதிவு ப்ரோ!
@antonybhaskar4 жыл бұрын
Super speech brother...
@blacklover94734 жыл бұрын
Thnx anna,
@mugeshkumar84739 ай бұрын
thank of the explain
@syedsikkandarabuthahir19133 жыл бұрын
Great explanation 👍🏻🎉 👈
@akhilanchelliah70413 жыл бұрын
nanri bro...
@saranyaasokan91544 жыл бұрын
I am also left bro
@dinesh88344 жыл бұрын
Thanks sir
@PrincePrince-ys5tw2 жыл бұрын
Super explain sir
@raghavan2654 жыл бұрын
Nenga kudukra anda bus example padi pakrapo private ah kettavana project panradu mari iruku...bcoz private avan sondha kaasu invest pani run panran...adanale dan profit ah pakran...govt apdi panalaye...ppl oda kaasu use panra nale ppl oda priority ku importance kudutu time ku bus ah edukran...ipdi explain panirunda neutral ah irukum...apdi ilama left leaning aj iruku unga vdo
@rasadurairasadurai16163 жыл бұрын
Well explain
@kathar17223 жыл бұрын
Useful bro💚
@chintuz1002 Жыл бұрын
religious cultureally centre is great for our tamilnadu future otherwise family structure and other society issue will happen and japan is the future if we choose liberalism while right is against freedom of people and corporate slave , sharia law which Islamic country follows is not right or left but no country follow Islamic rule because of un impose their liberalism on every countries
@munishwaran83604 жыл бұрын
Super na
@vivekponnusamy84404 жыл бұрын
Super bro... தமிழர்களின் ஆதி மதம் ஆசீவகம் எனும் கருத்து இப்போது வெளி வர தொடங்கியுள்ளது... அதை பற்றி கொஞ்சம் பேசுங்கள்..
Santhegam theendhuduchu bro. But, na endha side nu therila bro, apdiye fulla left illa.... Apram sathyama full n full right um illa...
@antondev83883 жыл бұрын
Oru ponnu rightwingla irundha women rightsku yedhira irukanu artham, so u r left or center
@2006_dinesh7 ай бұрын
Left ❤
@sadhamhussain34884 жыл бұрын
Sema solarega Anna
@deenadayalannarayanan47124 жыл бұрын
Nyc
@nidhinvinod49812 жыл бұрын
I am right, I am a nationalist, I am a sanghi..
@Bhuvanfire7 ай бұрын
And also you are Pindari
@gopinath71034 жыл бұрын
இன்னைக்கு தனியார்மயமாக்கல் வீடியோ பாத்த பின்னாடி எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு இங்க வந்தேன்.... Right Wing politics 🐂🐎 🐅 🔜 🐄🐄🐄
@stalindms4 жыл бұрын
Unsc close door meeting pathi podunga.
@RoopeshPerumal4 жыл бұрын
All I understand is that the right is without humanity
@Deathtonewworldorder4 жыл бұрын
Please watch at 2:16 and comment
@oblivion95684 жыл бұрын
@@Deathtonewworldorder Rightist ah sollala, leftism la ulla humam rights ah solranga
@Deathtonewworldorder4 жыл бұрын
@@oblivion9568 ok got it
@chintuz1002 Жыл бұрын
leftist too have no humanity brother like what chinese doing there. we don't need left or right we need centrism we need culture and religion but at the same time freedom
@devaanbu24654 жыл бұрын
Semayana video Anna romba naala ennaku itha pathi doubt irunthuchi doubt clear ayuduchi thanks a lot . En frnds group ku share pannitan
@strengthhonour85944 жыл бұрын
Entha vazhila oora emaathalaam, left ah? right ah? Rendum onnu thaan. Avungaloda market ah nalla vaazha vaikranga.
@TheRamkumar264 жыл бұрын
Bro romba naala ungala follow pandrean..... Enaku oru chinna doubt inda video la..... private companies profit kaga dan work pandranga nu soninga..... adu crct dan..... but privatization la benefits edum ilayama govt ada allow pandranga...... Privatization oda positives pathiyum oru video pota nalla irukum.... expecting this from you....
@vignesha53783 жыл бұрын
Russian Stalin ? Avaru revolution konduvantharu but romba force pannithane konduvantharu.. Avaru leftist le extremely leftist ah?..
@sureshkumar-qw9ny3 жыл бұрын
Liberals and humanist aren't the same. Liberals can fall under both left and right. Congress is the perfect example. I think even you are confused with Lib left and lib right. Lib right will not priorities social justice and equality more than individual freedom & individual gain. For example lib right will not support taxing and social equality programs that stems from it. And they will be more than happy if their gvt provides tax cuts.
@mohamedriyaz87504 жыл бұрын
ஏகாதிபத்தியம் பற்றி ஒரு காணொளி போடுங்கள்...
@gobimurugesan24114 жыл бұрын
Athu mudinchu aru masam achu
@mohamedriyaz87504 жыл бұрын
@@gobimurugesan2411 link pls
@rsibikumar4 жыл бұрын
Thanks Anna... Apdiyea antha Centralism na enanu soliduga😁😆
@antondev83883 жыл бұрын
Adhan kamal irukare, yendha pakkamnu sollavematanunga
@chintuz1002 Жыл бұрын
they take whats good or bad based on their decision. i think Dravidian is also kind of like that they dong go left or right but center
@ahamedmusharaft7383 жыл бұрын
Ok Now My Questions Are Cleared
@believer33594 жыл бұрын
I am right
@Deathtonewworldorder4 жыл бұрын
இரண்டு பக்கத்திலும் முழுமையாக ஆதரிக்கவும் முடியவில்லை முழுமையாக எதிர்க்கவும் முடியவில்லை
@ark98854 жыл бұрын
Athethan nanba
@chintuz1002 Жыл бұрын
then you are centric because tamilnadu politics is all about culturally religiously at the same time want freedom. don't compare tamilnadu politics with west and Europe but looks like dmk going too left now a days and bjp right going extreme right. seeman is centric
@mohammedirfan2044 жыл бұрын
Can you please explain us the OVERTONE WINDOW used by the rightwing in tamil pls pls
@FKARTHICKN4 жыл бұрын
konjam biased aah iruku anna
@anburaj20094 жыл бұрын
அப்டீயே அந்த மய்யத்தயும்....
@shidar164 жыл бұрын
😂😂😂
@Deathtonewworldorder4 жыл бұрын
இந்த இரண்டு கோட்பாடு போதும் மய்யம் நல்லது என நிறுவ இடது பக்கமும் நிக்காமல் வலது பக்கமும் நிக்காமல் *மையமாக* நில்லுங்கள் லாரி வரும் அடிபட்டு சாவுங்கள். பின்னர் *மய்யத்தில்* எறிப்பார்கள்
@shidar164 жыл бұрын
@@Deathtonewworldorder avar galaikrar bro
@mohamedali-sd2jn2 жыл бұрын
Naam thamilar socially right, economically left
@chintuz1002 Жыл бұрын
naam thamilar not against all religion, they think religion is important including culture but any can choose any religion with freedom
@suriyamuthumani41283 жыл бұрын
Right : Liberalism Left: socialism Me: why not both?
@GokulaKrishnan65114 жыл бұрын
சிறப்பான பதிவு
@spotlight19973 жыл бұрын
Our Indian economic policy is mixed economy sovereign, democratic, republic, secular,socialist state . No country is fully capitalist or fully communist following state ok 🙏😁
@parmeshramanathan2545 Жыл бұрын
centered people characteristic?
@chintuz1002 Жыл бұрын
like naam tamilar katchi and dravidam
@vikasarul4 жыл бұрын
i am leftist
@hasanfasheeth894 жыл бұрын
JI oru visayam puriyala yan view poha matuthu really am worried ji please do some promotion to reach people if you need any kind help send me Pm we will discuss nalla seithilam varuthu yan makkal pakka maturanga puriyala