Does giving up Caste Certificate help? | Reservation | Tamil | Youturn

  Рет қаралды 14,387

You Turn

You Turn

Күн бұрын

இடஒதுக்கீடு என்றால் எஸ்.சி, எஸ்.டி மட்டுமே பயன்பெறுகிறார்கள் எனக் கூறுபவர்களுக்கு ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு முறை கொண்டு வர மேற்கொண்ட வரலாற்று முயற்சிகளை விவரிக்கிறது இக்காணொளி.

Пікірлер: 135
@gunasekaranv1111
@gunasekaranv1111 5 жыл бұрын
தமிழகத்தில் இட ஒதுக்கீட்டில் பெரும் பகுதியை அனுபவிப்பது தங்களை ஆண்ட பரம்பரை என்று சொல்லிக் கொள்பவர்களே.
@ManojSudhakar
@ManojSudhakar 5 жыл бұрын
உண்மை sir
@sarjudheen739
@sarjudheen739 5 жыл бұрын
Unmai
@mohanram9328
@mohanram9328 5 жыл бұрын
உண்மை
@rajangroups3583
@rajangroups3583 3 жыл бұрын
Sir 31% yarukku irukku
@thambu9611
@thambu9611 5 жыл бұрын
இத சொன்ன ஆண்டின் இந்தியன் சொல்றீங்க டா
@thambu9611
@thambu9611 5 жыл бұрын
அம்பேத்கர் பாடுபட்டது BCக்கு ஆனா அவரு ஒரு SC தலைவர் என்ன கொடுமை 🤣😂🤣😂🤣😂
@iqbalmech1736
@iqbalmech1736 5 жыл бұрын
அம்பேத்கர் அனைத்து மக்களுக்கான தலைவர்...❤️
@MohanMohan-rf1pu
@MohanMohan-rf1pu 4 жыл бұрын
@@iqbalmech1736 மயிரு அவனே ஒரு அவுசாரி
@darendevil2898
@darendevil2898 4 жыл бұрын
@@MohanMohan-rf1pu apadiya avusari
@naveenmuruganandam2247
@naveenmuruganandam2247 4 жыл бұрын
@@MohanMohan-rf1pu thambi ne avara pathi padikama pesura... please read about him ... ne sonna vaarthaiku romba feel pannuva.!
@sathishtamilan9314
@sathishtamilan9314 4 жыл бұрын
@@MohanMohan-rf1pu டேய் கோத்த சாவடிச்சுருவேன் தேவிடியமகனே
@அறம்செய்-ஞ3ஞ
@அறம்செய்-ஞ3ஞ 5 жыл бұрын
கார்த்திகேயன் மிக அருமையாக சொன்னீர்கள்..... மேலும் இன்றுவரை OBC கோட்டாவில் பணியிடங்கள் அதிகமாக உயர் வகுப்பை சார்ந்தவர்களே பணி புரிகின்றனர்...... அவருக்கான RTI ய விளக்கம் இன்னும் மத்திய அரசு கொடுக்கவில்லை என்று கேள்விப்பட்டேன் அதையும் கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்......
@vijayaramar2230
@vijayaramar2230 5 жыл бұрын
RTI சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பை போல் தகவல் கிடைக்குமா என்பதே சிக்கல் தான் ?
@அறம்செய்-ஞ3ஞ
@அறம்செய்-ஞ3ஞ 5 жыл бұрын
@@vijayaramar2230 அவர்கள் வெகுகாலமாக ஓபிசி பணியிடங்கள் பற்றிய விவரங்கள் தர மறுத்து வருகின்றனர்
@vinothkumar4026
@vinothkumar4026 5 жыл бұрын
கிழக்கப்பட வேண்டியது மனுதர்ம சித்தாந்தம்
@saravanakumar-ry4rk
@saravanakumar-ry4rk 5 жыл бұрын
ஆணி வேர் தானே
@shalens2342
@shalens2342 4 жыл бұрын
Ban EWS (Economically Weaker Section) reservation to save social justice 🙏🙏🙏. Everyone please take this into serious issue 🙏🙏🙏
@Chozhanadu-jkm
@Chozhanadu-jkm 4 ай бұрын
Mbc108 cast eruku
@rajangroups3583
@rajangroups3583 3 жыл бұрын
31% yarukku
@dickydicson6488
@dickydicson6488 5 жыл бұрын
Government office la karuppa irukkura ellarum SC/ST nu oru pothu karuthu irukku athuthaan first reason.
@masaalavayanunga6720
@masaalavayanunga6720 5 жыл бұрын
✔️
@mugesh.m5190
@mugesh.m5190 3 жыл бұрын
@@karthilk6371 " adi dravidan " wrong word bro....dravidam vera tamil vera....tamil ppls aa yemathe rule panradhukaga dhan indha dravidam...also dravidam is not an tamil word
@sweethome1664
@sweethome1664 3 жыл бұрын
Iyan karthikeyan Your explain very deeply now only i can understand better .thankyou
@nms9913
@nms9913 3 жыл бұрын
Bc உட்பிரிவுகள் எத்தனை, sc உட்பிரிவுகள் எத்தனை, செட்டியார், முதலியார் ext....... but sc பறை மற்றும் பல் இது இல்லாமல் வேற இறுக்கா அப்ப bc சிந்திக்க வேண்டும்
@shanmuthu5839
@shanmuthu5839 4 жыл бұрын
அண்ணா நீங்களும் obc பற்றி பேசிக்கொண்டு தான் இருக்கீங்க ஆனா ஆண்டபரம்பறை இதை பற்றி கவலைப்படுற மாதிரி தெரில நா....
@anbuaj9423
@anbuaj9423 5 жыл бұрын
EWS patri neraiya perukku theriyala ivanunga jathi jathi nu sollitey nasama poranunga, 28.5/100 avanunga pass, nama kittathatta 60/100 60% mela eduthum vela illanu varatha yosikkamaturanunga avanunga 10 % eda othikidu sollittu 90 % avanungaley eduthukiranunga ama kana mudittey exam ezhthuna kuda 28 mark mela vangidalam so avanunga ezhuthuna yellarum pass apa namakku vulla eda othikitaiyum illegal 'a eduthukiranunga, avanunga solramathri parpanargalai thavira engu vulla anaithu jathikaranum kaal la irunthu poranthavanunga adithattula olachuttey savanunga
@kalainatarajan8068
@kalainatarajan8068 4 жыл бұрын
Super bro
@kavinkumar1302
@kavinkumar1302 3 жыл бұрын
BC &MBC catagoryla motham5200caste iruku but SCla caste Adhigama 2caste than but matha sc comunity caste kammi athan BC&MBCku reservation adhigam intha reservation people countingla irunthum uruvanuchu
@shakthiakash5527
@shakthiakash5527 5 жыл бұрын
Super bro
@velweblink
@velweblink 5 жыл бұрын
அருமையான படைப்பு..
@kuttigopal5662
@kuttigopal5662 5 жыл бұрын
இந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டில் மற்ற மொழிக்காரர்கள் எவ்வளவு இட ஒதிக்கீடு தருகிறார்கள்
@masaalavayanunga6720
@masaalavayanunga6720 5 жыл бұрын
நல்ல பாப்பானுக்கு சொம்பு தூக்கு
@subab1601
@subab1601 5 жыл бұрын
Unmai alla. Naidu, Reddy forward community. Avargalukku entha aathaayamum illai summa karpanayil ularakkoodaathu.
@Rama08krishna
@Rama08krishna 5 жыл бұрын
Anna dislike koraiuthu 😍😍😍
@vijayaramar2230
@vijayaramar2230 5 жыл бұрын
😁
@sheikmid7346
@sheikmid7346 5 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயன் கார்த்திகேயன் அவர்களே👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
@nagarajp6884
@nagarajp6884 5 жыл бұрын
"சாதி" அணுவும்! அணுவும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் அல்ல! கிழிப்பதற்கு! அவையிரண்டும் போட்டுக்கொண்ட சம்மந்தம்! பிரிப்பதென்பது! பிரளயத்தால் மட்டுமே முடியும்! காத்திருப்போம் கடல்கோல் வரும்வரை.....!
@MadhevrajSriram
@MadhevrajSriram 5 жыл бұрын
Arumai Anna, inclusive development is need of the hour , excluding people based on caste from development will be a disaster for nation.
@robertraj1472
@robertraj1472 5 жыл бұрын
BJP form anathe 1980 la apo epidi BJP oppose pannirukum?
@Youturnmedia
@Youturnmedia 5 жыл бұрын
1980-90 there was agitation Kindly read on that
@robertraj1472
@robertraj1472 5 жыл бұрын
@@Youturnmedia pls include that articles in the description
@jeyaprakash6985
@jeyaprakash6985 5 жыл бұрын
Before BJP, it's called in the name of Jana Sangam..
@Edm310
@Edm310 5 жыл бұрын
well said..
@sivaak8536
@sivaak8536 5 жыл бұрын
தோழர் நானும் இது போல் வீடியோ செய்ய விரும்புகிறேன் என்ன செய்வது
@rajangroups3583
@rajangroups3583 3 жыл бұрын
180 saadhi ulla OBC iatharkku 50% sc/sc 19%. Aanal 5% makkalukku 31% nanayama.
@hariharan-bo4ir
@hariharan-bo4ir 2 жыл бұрын
31 % elarkum dhane? Konjam arivu use pannu da
@gowrishankar8769
@gowrishankar8769 5 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா. மிகவும் அறிவு மிக்க பதிவு 😊 உங்கள் பணியை நன்றாக அமைய வாழ்த்துக்கள்.
@MrTaminfo
@MrTaminfo 5 жыл бұрын
appo yenga la yemathitangala
@krishnaswamy1042
@krishnaswamy1042 4 жыл бұрын
OC la yum kashta padravanga irukaanga OBC/SC la yum vasadhiyaanavanga irukaanga...so it is time to bring about reservation according to economic conditions. Correct me if I am wrong 😊
@gowtham.s5431
@gowtham.s5431 3 жыл бұрын
Thanks na for detail explain
@Gk26590
@Gk26590 5 жыл бұрын
இட ஒதுக்கீடு தந்தா சாதி ஒழியுமா அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் படித்து முன்னுக்கு வந்தால் சாதி ஒழியுமா எனக்கு தெரிந்து வாய்ப்பு இல்லை சாதியை சில கடுமையான சட்டம் மற்றும் ஒழுக்கத்தை கற்று தரும் கல்வியாக இருந்தா சாதி ஒழிய வாய்ப்பு இருக்கு
@TheAbletester
@TheAbletester 4 жыл бұрын
1990 களில் அரசின் நிறுவனங்கள் தனியார்மயம் ஆரம்பிக்க காரணம் இட ஒதுக்கீடு..
@dinud71
@dinud71 4 жыл бұрын
நான் எனது அறிவையும் எனது அதீத உடல் உழைப்பையும் நம்பியே வாழ்கிறேன்.. நான் என்ன சாதி?
@umaramuf
@umaramuf 5 жыл бұрын
என்னுடைய ஒரு வேண்டுகோள் எஸ்சி எஸ்டி எம்பிசி ஓபிசி இவை அனைத்தும் எந்தெந்த பிரிவுகளில் யார் யார் வருகிறார்கள் என்று தெளிவான ஒரு காணொளியை போடுங்கள் நன்றி
@94884dinesh
@94884dinesh 4 жыл бұрын
Nice video . Yella govt joblayum unreserved 300 vacancy . bc and mbc 200 post. Sc st verum 50 post dhan. Idhudhan vacancy ratio. Indha 50 post ku matha jaathi kaaranga gaand agranunga. Yenamo sc st ku easiya Vela kedachirumam. Yenada nyayam? Yevanavadhu sc st ku kamiya posting tharinganu poraduvana? ...
@nadhanprabhad9432
@nadhanprabhad9432 5 жыл бұрын
unga news full boiled ah??
@prasadrrajendran9717
@prasadrrajendran9717 5 жыл бұрын
Superb sir, after watching this video I subscribed .
@gowthamkannan9744
@gowthamkannan9744 5 жыл бұрын
Ennadhaan ida othukeendu irunthaalum.... Adhae jaadhikulla evan panakaarana irukaana avan dhaan panakaaran aaguraan... Ida othukeedu mattum iruntha oru samuthaayam maela vanthudaathu.... Otrumaiyum irukanum bro.
@ashlinsega666
@ashlinsega666 5 жыл бұрын
Thavaru kanniyakumari 50 varusam munadi jaathiyal patta padum, ipo athu evlo muneri irukuna athuku pinadi iruka unity and hardwork puriyum, oruthar oruthar uthavuna muneralam gov kodukumnu nambuna kastam
@gowthamkannan9744
@gowthamkannan9744 5 жыл бұрын
Adha dhaan bro naanum solli irukaen
@selvakumare4766
@selvakumare4766 5 жыл бұрын
Indian leven 60% now
@MANIKANDAN-dx5zm
@MANIKANDAN-dx5zm 5 жыл бұрын
Anna congress period la nadatha emergency time pathi oru video podunga anna
@gokulkrishnan9324
@gokulkrishnan9324 5 жыл бұрын
Anna unga mela iruka mariyadha romba adigamaiduchu..samoogathin nalanukaaga ippadi patta vizhipunarvugalai seiyunga..nanga thunai nirpom..
@rameshkumarsamuthiraraj8115
@rameshkumarsamuthiraraj8115 5 жыл бұрын
Obc certificate ethukku nu yarukkum theriyuma
@subashsankar8019
@subashsankar8019 5 жыл бұрын
OBC and BC are the same.
@ashlinsega666
@ashlinsega666 5 жыл бұрын
Central la OBC tha undu inga BC ya anga neenga OBC creamy layer or non creamy layer kula varuveenga
@rameshkumarsamuthiraraj8115
@rameshkumarsamuthiraraj8115 5 жыл бұрын
Atha enthukku nu kekkuren athe thana ews la koduthanga
@pubgtricksindia1180
@pubgtricksindia1180 5 жыл бұрын
Tamilnadu caste yelathukum education rss alla thadukapattathu.kanyakumari people full educated but why bc ya irrukanka bro.british kanyakumari ku education 18th centurylaye kuduthitanka.but 98percent bc in kanyakumari
@tnpscgroup22a46
@tnpscgroup22a46 4 жыл бұрын
No use iyan karthikeyan na
@ManojSudhakar
@ManojSudhakar 5 жыл бұрын
அருமை சகோ
@vickyl1514
@vickyl1514 4 жыл бұрын
Yerellaam thangalai hindu endru sollikolgiraargalo, avargal manutharmathai etru kondargal endru thaan unmai. Hindu nu sollikittu, manutharmathai ethirthu pesuradhundradhu, eppudindrathu puriyala. Ippo Hindu allathor, adhavudhu Thamizhargal, naangal hindukal kidaiyadhu naangal thamizhargal, endru solluravargal manutharmathai ethirthu pesinal oru artham irruku. Hindu endru thangalai adaiyala paduthi kondu, manutharmathai ethirpadhu ndradhu thavaru , athu eppudi na athula oru kaal sethula oru kaal la nikiramathiri than. Adhunaala edho oru pakkam uruthiya nillunga. Hindukal Neenga manutharmathai support panni thaan pesanum.
@citybikesabdul801
@citybikesabdul801 4 жыл бұрын
Evanugaluku enna sonnalum pureyadu
@manigopal89
@manigopal89 4 жыл бұрын
usual ah neenga links add panuveenga ungaloda #Datasource vechi ithula #missing
@techaxolotl
@techaxolotl 4 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம்.
@vaimudha85
@vaimudha85 5 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம்? பாப்பார ஆண்கள் பூணூல் போடுவது போல பெண்களுக்கும் ஏன் அந்த சம்பிரதாயம் இல்லை? பூணூல் போடுவதால் என்னப் பயன்? இதபத்தி ஒரு வீடியோ போடுங்க தோழர்!
@knatarasan3
@knatarasan3 5 жыл бұрын
அவர்களை பொறுத்தவரை பெண்கள் அனைவரும் சூத்திர்ர்களே. அதனால் தான் சூத்திர்ராகிய பெண் வயிற்றில் பிறந்த ஆண் குழந்தையை மீண்டும் பார்ப்பனன் ஆக்கும் நிகழ்வே பூணூல் திருமணம் எனப்படும் நிகழ்வு. இதைத்தான் இரு பிறப்பாளர்கள் என்று சொல்லப்படுகிறது. சூத்திரன் வயிற்றில் பிறந்து மீண்டும் பார்ப்பன னாக மாறுவது அடுத்த பிறப்பு .
@thanoswaramsubhramaniyamiy8785
@thanoswaramsubhramaniyamiy8785 4 жыл бұрын
Shudra pomblainga edhuku vibacharam pannaranga ? Edhuku kalla thodarbu vachikuranga ?
@wait_a_minute_news
@wait_a_minute_news 4 жыл бұрын
Super bro
@gunasekaran3040
@gunasekaran3040 5 жыл бұрын
தெளிவான விளக்கம். ஜாதி அடிப்படையில் இல்லாமல் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்பவர்களுக்கு உங்கள் பதில்? மக்கள் போலி வருமான சான்றிதழ் பெற்று விடுவார்கள் என்பது தான் பிரச்சினை எனில், போலி ஜாதி சான்றிதழ் பெற்று குறுக்கு வழியில் இட ஒதுக்கீட்டு லாபம் அடைய மாட்டார்களா?
@thanigaivelram5255
@thanigaivelram5255 5 жыл бұрын
Fake income vaangalam...Tamilnadu mostly fake income thaan...Maligai kadai vachi 30k sambathichalum monthly 5k thaan vaanguran nu certificate vaangalam...unorganized sector la mostly fake income certificate thaan...
@gunasekaran3040
@gunasekaran3040 5 жыл бұрын
@@thanigaivelram5255 in that case, anyone can bribe the govt office and get fake community certificate also right?
@thamilselvir5323
@thamilselvir5323 4 жыл бұрын
மிக முக்கியமான பதிவு👍👍👍
@ArunKumar-jz2sy
@ArunKumar-jz2sy 4 жыл бұрын
Bro enaku after 10 thla than communityaa pathi therium Athuvum certificate vatchu than
@mugesh.m5190
@mugesh.m5190 3 жыл бұрын
Thapu ila bro....futre la yaruku caste theriya kudadhu nu present la community certificate aa ban panna....adimai stays adimai and rulers stays rulers....💯
@roopeshb3364
@roopeshb3364 5 жыл бұрын
Great bro. Very very awesome video. Great job. Thanks for the making this video.
@Heh6ic
@Heh6ic 5 жыл бұрын
Supreme court la EWS hearing epo bro varudhu
@jeyaseelan03
@jeyaseelan03 5 жыл бұрын
🔥
@Revathichand10
@Revathichand10 5 жыл бұрын
EWS ... சொன்ன மாதிரி கூச்சம் இல்லாமல்தான் இருக்காங்க....
@vijaydmadhu4044
@vijaydmadhu4044 4 жыл бұрын
🔥🔥🔥
@shajakhankhan6745
@shajakhankhan6745 5 жыл бұрын
, மிக அருமையாக பேசுகிறீர்கள் ஆனால் opc என்றால் என்னவென்று தெரியவில்லை அதை பற்றி ஒரு சிறு முன்னுரை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எங்கள் பகுதியில் இப்படிப்பட்ட சாதிக் கொடுமைகள் இல்லை எனவே இதைப் பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை ஆகிலும் வரலாறு மிக்க நன்றி
10% Reservation | Tamil | Youturn
14:05
You Turn
Рет қаралды 15 М.
Keezhvenmani History | Youturn | Iyan Karthikeyan
17:49
You Turn
Рет қаралды 52 М.
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 1,9 МЛН
Mari records questions Iyan | Part 1 | Youturn | Draupathi
29:49
Privatization Explained | Iyan Karthikeyan | Youturn
14:00
You Turn
Рет қаралды 50 М.
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН