led tube light repair in tamil | how to repair led tube light | LED TUBE LIGHT நீங்களே சரி செய்யலாம்

  Рет қаралды 172,005

Electrical Tamil

Electrical Tamil

2 жыл бұрын

#tubelightrepair
#ledtuberepair
#electricaltamil
#ledbulb
#led
chat.whatsapp.com/IUM0cUdztzg...
What's app group ☝☝☝☝
எரியாத LED பல்ப்பை எரிய வைக்கும் எளிய முறை
குறிப்பு:
மின்சாரம் கையாலுவதில் முன் அனுபவம் இல்லாதவர்கள் இந்த செய்முறையை முயற்சி செய்ய வேண்டாம்
நன்றி🙏💕 நண்பா

Пікірлер: 146
@kanagarajkanagaraj6775
@kanagarajkanagaraj6775 2 жыл бұрын
பொறுமையான அழகான விளக்கம்.நன்றி தோழரே!
@electricaltamil2943
@electricaltamil2943 2 жыл бұрын
நன்றி நண்பா
@thiraviamp8544
@thiraviamp8544 3 ай бұрын
புதிதாக படிக்கும் நண்பர்களுக்கு அருமையான விளக்கம்
@geethamanikandan9396
@geethamanikandan9396 2 жыл бұрын
Short பண்ணக்கூடாது.. தவறு.100 ஓம் resistance ஐ இணைக்கவும்
@francisbeschi7735
@francisbeschi7735 Жыл бұрын
ஒரு டையோடு IN4007 போதும் அல்லவா ?
@STar-lp6vk
@STar-lp6vk Жыл бұрын
100 ஓம்ஸ் register எந்த இடத்தில் இணைக்க வேண்டும்
@ziyaudeen3223
@ziyaudeen3223 Жыл бұрын
அன்ணா மிக அருமையாக சொன்னீர்கள் நன்றி
@hameedfarook1264
@hameedfarook1264 2 жыл бұрын
நல்ல , அருமையான ...விளக்கம் ...🙋‍♂️❤️🙋‍♂️
@thiyagarajansundaram2738
@thiyagarajansundaram2738 2 жыл бұрын
Really useful to the subject studying pupils. Superb. 👍
@rajendranlaxmanan2344
@rajendranlaxmanan2344 2 жыл бұрын
Simply.....Nice.., Thank you bro
@lakshmipathiv1130
@lakshmipathiv1130 2 жыл бұрын
மிக்க நன்றி வணக்கம்.
@kulashekargajapathi1508
@kulashekargajapathi1508 2 жыл бұрын
Really good super, thank you sir
@newthingstoexplorechannelthrou
@newthingstoexplorechannelthrou 6 күн бұрын
நன்றி அண்ணன்
@natesananandan1464
@natesananandan1464 2 жыл бұрын
இந்த மாதிரி எறிந்தால் டிரைவர் போடில் பில்டர் ( எலக்கராலிட்டிக் கெப்பாசிட்டர் குறைபாடு உடையதாகும்)
@techsartamil4529
@techsartamil4529 9 ай бұрын
கப்பாசிட்டர் மட்டுமே காரணம் இல்லை. கப்பாசிட்டரும் ஒரு காரணம்.
@sasikumaren8731
@sasikumaren8731 Жыл бұрын
முதலில் வெறும் தரையில் அமர்ந்து மின்சார சாதனங்களை பழுது பாக்காதீர்கள் மூன்று நான்கு அடுக்கு கோணி பைகளை தரையில் போட்டு விட்டு டிவி குளிர்சாதன பெட்டிகளில் வரும் அட்டையை சாக்கு பைகளை போட்டு கொண்டு மின்சார சாதனங்களை பாதுகாப்பாக பழுது நீக்கம் செய்யுங்கள் தாராளமாக
@gracyrajraj3382
@gracyrajraj3382 Жыл бұрын
Migavum. Arumaiyana. Soulli. Tharugreergal. Vazthukkal
@electricaltamil2943
@electricaltamil2943 Жыл бұрын
Tq
@seetha4259
@seetha4259 4 ай бұрын
Very useful. Thank you
@paliscorner
@paliscorner 2 жыл бұрын
Very clear demo...tku
@abdulrazaq3468
@abdulrazaq3468 4 ай бұрын
அர்புதம் நன்றி
@JP-hq4sz
@JP-hq4sz 11 ай бұрын
பயனுள்ள தகவல் நண்பரே நன்றி!
@electricaltamil2943
@electricaltamil2943 11 ай бұрын
Tq
@senthilnathanc5243
@senthilnathanc5243 2 жыл бұрын
Very good working
@selvarajv4236
@selvarajv4236 2 жыл бұрын
Super sir thanks
@rolesroyces5243
@rolesroyces5243 8 ай бұрын
20w led tubelight Velicham kammiya varuthu Bro 100v 100uf capacitor change pannium velicham kammiya than varuthu epdi seri panrathu
@siddiqoli313
@siddiqoli313 2 жыл бұрын
சூப்பர் ப்ரோ
@sankaranj2395
@sankaranj2395 2 жыл бұрын
Very good explanation .Thank you bro
@electricaltamil2943
@electricaltamil2943 2 жыл бұрын
நன்றி நண்பா
@leojbosco9373
@leojbosco9373 2 жыл бұрын
Antha oru bulbku aana resist panni podanum.illena one hour kooda eriyathu bro. But valththukkal
@knowledgeintamilkit768
@knowledgeintamilkit768 4 ай бұрын
Yes correct bro.. 30 Mins thaan yeriyum.. appurm full lightyum poidum..
@sethupathi7518
@sethupathi7518 2 жыл бұрын
Very nice useful video
@thanikanikaran
@thanikanikaran 2 жыл бұрын
Useful mes tks
@azarsmb
@azarsmb Жыл бұрын
Thanks 👌
@paulrajkanche7614
@paulrajkanche7614 11 ай бұрын
நன்றி நா
@thambirajahpathmanathan7080
@thambirajahpathmanathan7080 2 жыл бұрын
verry nice but your safty is first
@jaganathangabriel6075
@jaganathangabriel6075 2 жыл бұрын
Very good
@ahamedkabeer7707
@ahamedkabeer7707 2 жыл бұрын
அருமையான தகவல் வாழ்க வளர்க
@electricaltamil2943
@electricaltamil2943 2 жыл бұрын
நன்றி
@palanipalani-wh3nn
@palanipalani-wh3nn 2 жыл бұрын
Super friend.....!!
@kalyanaramanselvaraj1899
@kalyanaramanselvaraj1899 Жыл бұрын
Thank you
@JP-hq4sz
@JP-hq4sz 3 ай бұрын
அருமையான விளக்கம் நண்பரே!
@KK0927
@KK0927 2 ай бұрын
Bro 20w Tubelight la 82uf 100v CapaCitor fault...Intha same value CapaCitor Kedaikkala...ithukku badhila Vera enna use pannalaam bro....Sollunga bro
@bharathidasankirubasamudra3425
@bharathidasankirubasamudra3425 Ай бұрын
super brother
@prakashraj7460
@prakashraj7460 Жыл бұрын
Thank you for your Demo
@vaithiyanathanthiru8690
@vaithiyanathanthiru8690 6 ай бұрын
Thanks bro
@yesvijayme8032
@yesvijayme8032 2 жыл бұрын
Bro 2hp phase la 3 hp phase capacitor vechi try panratha pathi oru boubt bro
@mkalyan5786
@mkalyan5786 Жыл бұрын
Thank you for your subject
@kasimmpm9164
@kasimmpm9164 Жыл бұрын
அண்ணா சால்ரிங் வைத்த பின்பு அந்த இடத்திலிருந்து புகை வருகிறது என்ன செய்வது அது பற்றி விபரம் தந்தால் நன்றாக இருக்கும் மிக்க நன்றி
@mohankumarbestperfamencego2562
@mohankumarbestperfamencego2562 12 күн бұрын
In this methadone 10 years experience
@sarangapani6120
@sarangapani6120 2 жыл бұрын
எல்லாம் சரி அந்த ட்ரைவர்ன்னு சொன்னிங்களே அது ரிப்பேர் ஆனால் எப்படி சரிசெய்வதுன்னு செய்து காட்டுங்கள் அருமை
@electricaltamil2943
@electricaltamil2943 2 жыл бұрын
Next video
@tsaravanan-ru2ix
@tsaravanan-ru2ix 2 жыл бұрын
👌👌👌
@hameedmeeran8368
@hameedmeeran8368 2 жыл бұрын
Led with light sensor available?
@suriyaa8229
@suriyaa8229 2 жыл бұрын
3phase open well motor coil winding diagram Data Practical video pannuingga bro please
@electricaltamil2943
@electricaltamil2943 2 жыл бұрын
Ok
@VVachTheWorld
@VVachTheWorld 10 ай бұрын
I wish he had shown how he got the wire back out thru the small hole... it was easy to remove, but how to get the connecting wire back thru the small hole !!???
@ramadashbalasubramanium1849
@ramadashbalasubramanium1849 2 жыл бұрын
Super topper
@muthandimuthu2465
@muthandimuthu2465 2 жыл бұрын
Thank you
@paliscorner
@paliscorner 2 жыл бұрын
Next time, also include safety measures while doing such repairs...ok?!!!!
@suriyaprakaash1960
@suriyaprakaash1960 2 жыл бұрын
Bro enga veetu led tube dim ah eriuthu enna panalam
@munisshanmugavelan8816
@munisshanmugavelan8816 2 жыл бұрын
Super b
@electricaltamil2943
@electricaltamil2943 2 жыл бұрын
Tq
@bharathidasankirubasamudra3425
@bharathidasankirubasamudra3425 Ай бұрын
sir can we repair led tube light with old cell phone charger charger
@suriyaa8229
@suriyaa8229 2 жыл бұрын
👍👍👍👍
@newidea1637
@newidea1637 2 жыл бұрын
சார் அந்த பல்பு செக் பண்ணுங்க தானே அது பவர் ஆஃப் பண்ணிட்டு செக் பண்ணனுமா இல்ல ஒன்னு பழனி செக் பண்ணனுமா
@dharmaseelan9778
@dharmaseelan9778 10 ай бұрын
Anna pathiku pathi eariuythu anna innna pannalam sollunga anna
@imayavaramban5986
@imayavaramban5986 2 жыл бұрын
மிக்ஸி பற்றி போடுங்க நண்பா
@electricaltamil2943
@electricaltamil2943 2 жыл бұрын
Next video
@yesemve
@yesemve 2 жыл бұрын
முதலில் அணைந்து அணைந்து எரிந்த விளக்கு, wire மூலம் short செய்ய முயற்சிக்கும் போது, சுத்தமாக எரியாமல் போனது எப்படி?
@rajviews3925
@rajviews3925 2 жыл бұрын
அதான எப்படி
@mmkkani382
@mmkkani382 2 жыл бұрын
Good
@suhailg1694
@suhailg1694 2 жыл бұрын
Good question
@srinivasanc3335
@srinivasanc3335 Жыл бұрын
அதே சந்தேகம் தான் எனக்கும்
@arumainayagambell9647
@arumainayagambell9647 Жыл бұрын
Me too same question
@marshalm1125
@marshalm1125 Жыл бұрын
Driver la irukkura resistor value enna
@creativecreative2886
@creativecreative2886 Жыл бұрын
Aquarium RGB light la white mattum dim ah erithu... Enna problema irukum
@arulprakash2000
@arulprakash2000 2 жыл бұрын
நார்மலாக full bright ஆக எறியாமல், ரொம்ப dim ஆக இருந்தால், என்ன செய்ய வேண்டும்? புது led tubelight தான் வாங்க வேண்டுமா?
@raviindraraviindra8647
@raviindraraviindra8647 2 жыл бұрын
Super
@electricaltamil2943
@electricaltamil2943 2 жыл бұрын
Tq
@user-eh8vx5ur9m
@user-eh8vx5ur9m 2 жыл бұрын
அண்ணா எல் இ டி லைட் பவர் குறைவாக இருக்கு
@LISTENINGfull
@LISTENINGfull 2 жыл бұрын
driver repair?
@r.kodeeswaran9191
@r.kodeeswaran9191 2 жыл бұрын
Supar bro
@electricaltamil2943
@electricaltamil2943 2 жыл бұрын
Tq
@ganesanganesan1428
@ganesanganesan1428 9 ай бұрын
Super சூப்பர்
@drpalaniibhaskaran-ce4cn
@drpalaniibhaskaran-ce4cn 11 ай бұрын
How to install that wire from that Patti holder
@harishHema334
@harishHema334 Жыл бұрын
New connection lighting section
@navaneethakrishnan9369
@navaneethakrishnan9369 Жыл бұрын
Anna ennore method please Please
@lakshmansongs4748
@lakshmansongs4748 6 ай бұрын
சால்டிரிங் இல்லை என்றால் என்ன செய்வது
@suryakanthamanandhan5730
@suryakanthamanandhan5730 2 жыл бұрын
Thanks
@elanvinoelanvino7825
@elanvinoelanvino7825 2 жыл бұрын
Driver how to reper
@electricaltamil2943
@electricaltamil2943 2 жыл бұрын
Next video
@goodwinrayen949
@goodwinrayen949 2 жыл бұрын
Sir led full not on how to repair
@gkarthi3304
@gkarthi3304 2 жыл бұрын
Driver falut
@premkumartj7502
@premkumartj7502 Жыл бұрын
Oru velai drive poi irundhal atharku solution
@Aravtecv
@Aravtecv Жыл бұрын
பாதி லைட் எரியிரத எப்டி சரி பண்றது
@francisbeschi7735
@francisbeschi7735 Жыл бұрын
எல் இ டி பல்பு அல்ல ; SMD LED
@navaneethakrishnan9369
@navaneethakrishnan9369 Жыл бұрын
அண்ணா இன்னொரு மெத்தட் இருக்குன்னு சொன்னீங்க இல்ல அந்த மெத்தடை சொல்லுங்க ப்ளீஸ்
@electricaltamil2943
@electricaltamil2943 Жыл бұрын
Next video la poduran
@shafimehar4506
@shafimehar4506 Ай бұрын
ஏன் தம்பி வாத்தியார் நீங்களே குழப்பமா இருக்கீங்க. குண்டு பல்பு மாட்டக்கூடாது என்றும் சொல்றீங்க.LED பல்புதான் மாட்டனும் சொல்றீங்க.குண்டு பல்பும் மாட்டலாம்னு சொல்றீங்க.ஒரே குழப்பமா இருக்குதே தம்பி.LED driver set செக்செய்ய led bulbக்கு பதிலா நீங்களே குண்டு பல்பு போட்டு செக்பண்ணி காட்டியிருந்தீங்கன்னா,உங்களோட இந்த பதிவு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.நன்றி
@harishHema334
@harishHema334 Жыл бұрын
Kamasutra no connection
@kuppusamys8193
@kuppusamys8193 2 жыл бұрын
Bro unga name
@electricaltamil2943
@electricaltamil2943 2 жыл бұрын
Ramachandran
@MohamedIbrahim-nl2kl
@MohamedIbrahim-nl2kl 2 жыл бұрын
Led tube ரா மெடீரியல் எங்கு கிடைக்கும்
@gkarthi3304
@gkarthi3304 2 жыл бұрын
Panruti la
@MohamedIbrahim-nl2kl
@MohamedIbrahim-nl2kl 2 жыл бұрын
@@gkarthi3304 please give me contact number
@veeraveera993
@veeraveera993 2 жыл бұрын
Bro raw materials Kitaikkuma
@electricaltamil2943
@electricaltamil2943 2 жыл бұрын
No
@gkarthi3304
@gkarthi3304 2 жыл бұрын
Panruti la kedykuthu
@veeraveera993
@veeraveera993 2 жыл бұрын
@@gkarthi3304 number please
@pveeramani163
@pveeramani163 Жыл бұрын
எல்இடி டியூப் லைட் டிரைவர் சரி செய்வது எப்படி
@electricaltamil2943
@electricaltamil2943 Жыл бұрын
Next video poduran
@vallib7337
@vallib7337 Жыл бұрын
Voltage input எவ்வளவு volt
@electricaltamil2943
@electricaltamil2943 Жыл бұрын
220
@vallib7337
@vallib7337 Жыл бұрын
Dc voltage
@ponnusamy8164
@ponnusamy8164 Жыл бұрын
சில சந்தேகங்கள் கேட்க வேண்டும் அதனால் உங்கள் நம்பரை அனுப்பவும்
@electricaltamil2943
@electricaltamil2943 Жыл бұрын
U number send me
@e.palani7244
@e.palani7244 Жыл бұрын
Driver service
@electricaltamil2943
@electricaltamil2943 Жыл бұрын
Next video poduran bro
@kanniyappansolaiappan1498
@kanniyappansolaiappan1498 2 жыл бұрын
எல்லாமே சரியா காட்டிட்டு ஒயரை மட்டும் எடுக்கத்த வெளியே காட்டல.பார்த்தாய........
@anandlogu7046
@anandlogu7046 Жыл бұрын
ஒயர் இருந்த ஓட்டையில் ஒரு சிறிய நீள கட்டுகம்பி விட்டு வெளியே விடுங்கள். அதில் அந்த பல்பின் ஒயரை இணைத்து பின்னர் பழைய ஒயர் வந்த இடத்தில் இழுக்கவும் 🙏🏻
@tsaravanan-ru2ix
@tsaravanan-ru2ix 2 жыл бұрын
இந்த led பல்ப் விலை எவ்வளவு வரும்?
@electricaltamil2943
@electricaltamil2943 2 жыл бұрын
₹220
@tsaravanan-ru2ix
@tsaravanan-ru2ix 2 жыл бұрын
Thank you 👍
@rajviews3925
@rajviews3925 2 жыл бұрын
200
@gkarthi3304
@gkarthi3304 2 жыл бұрын
150
@ponnusamy8164
@ponnusamy8164 Жыл бұрын
நண்பா உங்கள் நம்பரை அனுப்பவும்
@electricaltamil2943
@electricaltamil2943 Жыл бұрын
U number send me
@raviganesh6574
@raviganesh6574 5 ай бұрын
Too much Talking
@sivaraman432
@sivaraman432 Жыл бұрын
டிரைவர் தனியாக கிடைக்குமா .எங்கு கிடைக்கும்.
@Alex_Mercer0428
@Alex_Mercer0428 Жыл бұрын
Flipkart la iruku bro
@sivaraman432
@sivaraman432 Жыл бұрын
@@Alex_Mercer0428 மிகவும் நன்றி ஐயா.
@Alex_Mercer0428
@Alex_Mercer0428 Жыл бұрын
@@sivaraman432 உங்க டிரைவர் watts பாத்து வாங்குங்க
@sivaraman432
@sivaraman432 Жыл бұрын
@@Alex_Mercer0428 20 W.நண்பா
@Alex_Mercer0428
@Alex_Mercer0428 Жыл бұрын
@@sivaraman432 170 rs bro
@fredricrk7962
@fredricrk7962 2 жыл бұрын
இதுபோல ஷாட் செய்து போட்டால் 1 மணிநேரம்கூட எரியாது
@murugeshd1801
@murugeshd1801 2 жыл бұрын
How to check tubelifht choke
@HyderAli-tf6hg
@HyderAli-tf6hg 2 жыл бұрын
பொறுமையான அழகான விளக்கம்.நன்றி தோழரே!
@electricaltamil2943
@electricaltamil2943 2 жыл бұрын
நன்றி நண்பா
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 17 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 18 МЛН
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 184 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 17 МЛН
Fluorescent tube light Vs LED tube light. which is best? Tamil Electrical Info.
4:25
how to repair led tube light in tamil|ms chinnasamy electric |MS
8:08
How to  Repair LED Tubelight  in Tamil
6:50
Experiment and Exploration
Рет қаралды 28 М.
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 17 МЛН