பாடல்வரிகளுடன் இசை இழைந்து இழைந்து கொஞ்சுகிறது.அபாரம்.👏👍👏
@palanisamyr32132 жыл бұрын
. T.R.ன் பன்முகத் தன்மை ...எந்த நடிகருக்கும், ஏன் எந்தடை ரக் டருக்கும்...இல்லை. இப்படி ஒரு திறமையான, மனிதரை இனின்னாலும் திரையுலகம். கானப் போவதில்லை. இவரின் சாதனையை எவரும், தொடமுடியாது...
@suntharraj8932 жыл бұрын
இந்த பாடலை தேட நினைத்தேன் அதா வந்தது வாழ்க,
@manivelduraisamy47914 жыл бұрын
அருமையான படைப்பு. பொங்கலுக்கு குன்னத்தில் இந்த படம் முந்தானை முடிச்சு பொதுவெளியில் திரையிட்டபோது பார்த்தேன்
@thyagarajansubramaniyam9566 Жыл бұрын
நான் எட்டாம் வகுப்பு படித்தபோது 1983 ஆம் ஆண்டு கேட்ட பாடல் இன்றும் நினைவில் உள்ளது
@அச்சம்தவிர்-ஞ6ல Жыл бұрын
ஒரே வயது. எனக்கு அப்ப 13 வயது
@navaneetha3584 Жыл бұрын
நானும் 8 வகுப்புதான்படித்தநினைவுகள்
@balakumari387811 ай бұрын
நானும எட்டாவது படித்தேன்
@balakumari387811 ай бұрын
தீபாவளிக்கு வந்த படம். படத்தில் அத்தனை பாடலும சூப்பா
@navaneetha358411 ай бұрын
@@balakumari3878 கடந்தகால நினைவுகள்.நன்றி
@Mayilvaganam-te4hm3 жыл бұрын
இந்த கவிதையை எத்துணை அனுபவம் வாய்ந்த கவிஞர் படைத்திருப்பார்.அந்தசிறு வயதில்.TRஅவர்கள்
@ragavamariragavamari7538 Жыл бұрын
80களில் ஹிந்தி பாடல்களை, இளையராஜா மட்டும் அல்ல TR கற்கும் பங்கு உண்டு
@sukumar38324 ай бұрын
சினிமா உலகில் அவர் எடுத்த எல்லாதுறையிலும் வென்றவர் டிஆர் மட்டும் தான்
@shanthi87152 жыл бұрын
நளினி சூப்பரா ஆடுறாங்க சிவக்குமார் அவர்களுக்கு டான்ஸ் ஆட தெரிய வில்ல
@mickyboys3587 ай бұрын
4:30
@bossraaja12673 ай бұрын
மண்ணு மூட்டை ஒரு நடிப்பு வராது dance வராது
@cnu732 ай бұрын
@@bossraaja1267 😂😂 sariyaa sonninga
@nayan35Ай бұрын
படம், பாட்டுக்கு திருஷ்டி பரிகாரம் சிவக் குமார் தான்.
@mdb817557 ай бұрын
Bsc...bcom..bA...famous...84 kku அப்புறம் engg வந்து 88...kku அப்புறம்...ஆர்ட்ஸ் மகிமை போய் விட்டது...
@kannan1periasamy6 жыл бұрын
அருமையான பாடல், இசை. சிவக்குமார் நடனம் சகிக்கலை.
@smartsahi94536 жыл бұрын
😃😄😅
@sumathianbarasan24362 жыл бұрын
Lut càz SW GvBbmjh. .. Fn.g.ggr me
@niththiyananthamniththiyan55662 жыл бұрын
😂🤣🤣
@nilangovan40702 жыл бұрын
இந்த பாடல் காதில் கேட்டு அந்த காலகட்டத்தில் உங்கள் பழைய நினைவுகள் மனதில் நினைத்து சந்தோஷமாக இருங்கள் அவன் நடனத்தை ஏன் பார்கிற்கள்
@govindarajannatarajan6042 жыл бұрын
எதுக்கு இந்த வேலை சிவாவுக்கு
@c.gunashekar12042 жыл бұрын
ஒரு காலத்தில் டி ராஜேந்தர் சார் A to z அவர் படம் எல்லாம் சொந்த படம் பாடல்கள் பூரம் செட் போட்டு தான் எடுப்பார் பாட்டு வரிகள் கேட்க இனிமையாக இருக்கும் இவர் கிட்டை புடிச்சது ரொம்ப நடிகைகளிடம் தொடாமலே நடிப்பார் பெண்களை ரொம்ப மதிக்க கூடியவர் இவரிடம் எந்த டிவியிலும் நியூஸில் வந்தார் மக்கள் இவரைகேலிக்கூத்தாக பேசுகிறார்கள்
@nalayinithevananthan2724 Жыл бұрын
makkalukku poli herovai thaan pidikkum polikku mathippai eppavum intha oodakankal koduthukonde irukkum sivajiyai karumiyaaka makkal mun kaaddiyathum intha oodakam thaan
@arumugam81096 ай бұрын
விவரம். இல்லாத. மக்கள். நிறைய. உண்டு
@navaneetha3584 Жыл бұрын
அந்தகாலத்தில் அலைபேசி கிடையாது. யூடியூப். வாட்சப். முகநூல். இணையமேகிடையாது. சினிமாதியேட்டர். மற்றும் ஓளிப்பதிவுகருவிதான். மற்றும். இலங்கைவானொலி. அகில இந்தியவானொலி. சிங்கப்பூர்/மலேசிய வானொலிகள்தான். அதுபோக டேப்ரிக்கார்டர்கள் உண்டு. அதுஒரு இனிமையானகாலம்❤❤❤
@helenpoornima51262 жыл бұрын
அட்டகாசமான 💃 பாடல் பை டிஆர் தி கிரேட் !👸
@திரவியராஜ்2 жыл бұрын
மனதிற்கு பிடித்த பாடல் அருமையாக இருக்கிறது திரவிய ராஜ் ஆத்தூர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தலைவன் நகர்
@sjegadeesan56552 жыл бұрын
Thalaivanvadali Unga area pakkama?
@அச்சம்தவிர்-ஞ6ல Жыл бұрын
நான் திருச்செந்தூர். தலைவன் நகர் அப்படி ஒரு ஊர் இல்லையே 🤗
@saicharangunasekar47362 жыл бұрын
சசிரேகா அதிகபாடல்கள் (Tr ) படங்களில் பாடினார்
@manangavis29992 жыл бұрын
இளமை உணர்வுகளை தூண்டும் குரல் B.S.சசிரேகா&SPB அருமை.
@syedibrahimibrahim70642 жыл бұрын
முதல் முதலில் கேட்டேன் அருமையான பாடல் வரிகள் நன்றி TR Sir
@sheckkoddaikarar68476 жыл бұрын
மனதை தொட்ட பாடல் மியூசிக் டியூன் எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காது
@kittupandian32742 жыл бұрын
୧ୌୌୌୌ।ଜ।।ଚୋ୨।ଦ।ତତ 4ୌ17ୋେ୧େେ୨ୋୋେେ
@kittupandian32742 жыл бұрын
1...ď
@Tamijarassane Жыл бұрын
What a great composition.. Words and music and dance.. So beautiful beautiful no words. TR Sir, very proud of you sir
@xavierpaulrajd70162 жыл бұрын
துவரங்குறிச்சி ராஜா தியேட்டர் ல நண்பர்களோடு பார்த்த படம்
@laserselvam47907 ай бұрын
இந்த ராஜா அரங்கம் பரணி தியேட்டர் அருகில் உள்ளதா
@goneswaran2 жыл бұрын
வேல் போன்ற விழிகள் என் மீது பாய காயம் தரவில்லை மோகம் பிறக்குது மாயம் தானென்ன.
@NAGARAJ-TNR2 жыл бұрын
T R ன் என்ன ரசனையான பாடல் என்ன சொல்ல
@arkishore9318 Жыл бұрын
Naan +2 padithu muditha podhu vandha padam T R sir song settings padal music padamakapata vidam so so Arumai
@sakthirajan11673 ай бұрын
சிவகுமாரை கூட ஆட வைத்த பெருமை டி ராஜேந்தர் அவர்களையே சேரும்❤
@r.manonmaniramesh52023 ай бұрын
Sema comedy
@thanjaikaruna82736 жыл бұрын
SUPER SONG.............1983 DEEPAVALI RELEASED. I saw the film in thanjavur RANI PARADAISE,...... 35 YEARS MEMORIES
@jothilakshmidurairajan90157 ай бұрын
. நளினி டான்ஸ் அருமை
@arumugam8109 Жыл бұрын
சிவக்குமார் 🍍நளினி 🙏அழகான😍💓 ஜோடி💋 டி. ஆர் 🥭இசை சூப்பர் செட்டிங்ஸ் அற்புதமான ஒன்று🍇🌹எனக்கு. பிடத்தமானவர். டிஆர் அவர் புகழ். வான் உயரம். வரவேண்டும்🍎👌🍍
@PMAAAbbasMohamed10 ай бұрын
அப்பா மகள் மாதிரி இருக்கு... இது நல்ல ஜோடியா
@arumugam81096 ай бұрын
முன்னாள். இதை. கண்டு பிடிக்க👌 மாட்டார்கள். ஐயா
@poornachandran44052 жыл бұрын
சிவகுமார் டான்ஸ் வேற level
@arokiadass74574 ай бұрын
No can beat any one Tr Best director
@umarn26352 жыл бұрын
தென்காசி ஸ்ரீ பாக்கியலட்சுமி தியேட்டரில் நண்பர்களுடன் சேர்ந்து பார்த்த படம்
@kalidasan8773 ай бұрын
I also
@madhu37783 жыл бұрын
Sm Madhu driver pochampalli entha padal enakku romba romba pudicha padal selection Very very wonderful selection Very very great Dan's thanks👌💐💐💐💐💃🕺💃🕺💃❤️❤️❤️❤️🤗🤗😎
@intrade90099 ай бұрын
Humming king TR, a female singer”s husky voice can beat Ilayaraja”s chorus troop 🎶 🎼
@SivaSiva-en7hc Жыл бұрын
நளினி எனக்கு ரெம்ப பிடிக்கும் என்னுடைய கனவு நாயகி
@அச்சம்தவிர்-ஞ6ல Жыл бұрын
அவங்க ராமராஜன் மனைவி 😂😂
@manmathan1194 Жыл бұрын
பஜனைக்கு படு ஜோராக இருப்பாள். மாங்காய்கள் பெருத்து போயிருக்கும்.கனவிலாவது அவளை போட்டீர்களா
@அச்சம்தவிர்-ஞ6ல Жыл бұрын
@@manmathan1194 🤣🤣🤣🤣
@SivaSiva-en7hc3 ай бұрын
நான் நளினிய நினைத்து கை அடிக்கர சுகமமே சுகம் நளினி செய்த பீலிங் இருக்கும்
@kalidaskalikalidaskali81892 жыл бұрын
Very nice music and lyrics, supper, tr,kalidas, s, from Kerala,,👌👌👌👍👍,,
@sprabhakaran64835 ай бұрын
காங்கயம்.நத்தகாடையூரில் அன்னை பாராடைஸ்.டெண்ட் கொட்டகையில்பார்த்தேன்.
@muthus75942 жыл бұрын
மதுரை அபிராமியிலும் பின்னர் வெள்ளைக்கண்ணு திரைஅரங்கிலும் பார்த்தேன்
@karthikeyanv9033 Жыл бұрын
பெரும்பாலும் டி ஆர் படங்கள் அபிராமில்தான் ரிலீஸ் ஆகும்
@VeeraMuthu-b8fАй бұрын
வீரமுத்துவிழுப்புரம் வட்டம் என்பாரத ரத்தனா MGR நடித்த பாடல் வரிகள் மிகவும் அற்பும் பிடிக்கும்
@jayachandran73222 жыл бұрын
SPB sir, singing superbly
@RaviRavi-rd9cm2 жыл бұрын
T.R. SiR, Amazing job ty 👍🏼
@MariRagava5 ай бұрын
வேல் போன்ற விழிகள் என் நெஞ்சில் பாய காயம் வரவில்லை மாயம் தான்என்ன
@bossraaja12673 ай бұрын
மே be லேசர் vel
@manju.jsankar9141Ай бұрын
❤❤❤❤❤❤❤அருமையான பாடல்
@ashrafali-gw1ry6 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் SS. அஷ்ரப்
@BabuBabu-nh3dh6 жыл бұрын
ashraf ali T TMUL
@BabuBabu-nh3dh6 жыл бұрын
Aaas
@KaranDSudha7 ай бұрын
நீரில் தாளம் அலைபோடுது.
@PonnusamyBaskaran7 күн бұрын
டி ராஜேந்திரன் சர்வர் யாரும் படம் எடுக்க முடியாது
@bal295019 күн бұрын
Sivakumar😅😅😅 enjoyed
@அச்சம்தவிர்-ஞ6ல Жыл бұрын
உடன்குடி ஷன்முகானந்தா தியேட்டர்ல பாத்த படம் ❤❤
@balakumari387811 ай бұрын
நான் அந்த தியேட்டரில் கோபுரங்கள் சாய்வதில்லை படம் பார்த்திருக்கிறேன்
சகலகலா வல்லவன் டி ஆர் அவர்கள் இதில் மாற்று கருத்து இல்லை நன்றி டி ஆர் சார் ஜெய் ஸ்ரீ ராம்
@p.narayananp.narayanan67912 жыл бұрын
Priya, l love you❤ 🌻🌷🌹❤
@iamkksamy3 жыл бұрын
TR great
@vasahg20815 ай бұрын
❤❤❤❤❤👌👌👌👌👌
@sajisajitha17102 жыл бұрын
ஜிலு ஜிலு ஓடையிலே
@antoszone175311 ай бұрын
Englishதமிழ் பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சசிரேகா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : பகலென்றும் இரவென்றும் பூமியிலே நடமாடும் நீ பௌர்ணமி என் காதலி பகலென்றும் இரவென்றும் பூமியிலே நடமாடும் நீ பௌர்ணமி என் காதலி பெண் : ஜிலு ஜிலு ஓடையிலே ஹேய் செவ்வந்தி ஆடையிலே ஹேய் ஜிலு ஜிலு ஓடையிலே ஹேய் செவ்வந்தி ஆடையிலே ஹேய் நீரில் தாளம் அலை போடுது…… நீரில் தாளம் அலை போடுது…… ஆண் : பகலென்றும் இரவென்றும் பூமியிலே நடமாடும் நீ பௌர்ணமி ஹான் என் காதலி ஹ ஆண் : தேவ ரகசியத்தை போன்ற அதிசயத்தை நிகழ்த்தி காட்டுகின்ற கண்கள் திராட்சை பழ ரசத்தின் போதை மகத்துவத்தை புதைத்து வைத்திருக்கும் இதழ்கள்…..ஹா…. ஆண் : தேவ ரகசியத்தை போன்ற அதிசயத்தை நிகழ்த்தி காட்டுகின்ற கண்கள் திராட்சை பழ ரசத்தின் போதை மகத்துவத்தை புதைத்து வைத்திருக்கும் இதழ்கள்…..ஹா…. பெண் : எனை நோக்கி தூவும்…… ஆண் : ஹோய் பெண் : உன் வார்த்தை பூக்கள்.. ஆண் : ஹா பெண் : எனை நோக்கி தூவும்…… உன் வார்த்தை பூக்கள்.. நெஞ்ச குளத்தில் தேங்கி கிடக்கும் நினைவை வருடாதோ… ஆண் : ஹேய்…. பெண் : நெஞ்ச குளத்தில் தேங்கி கிடக்கும் நினைவை வருடாதோ… ஆண் : ஜிலு ஜிலு ஓடையிலே ஹேய் ஹேய் செவ்வந்தி ஆடையிலே ஹேய் ஹேய் நீரில் தாளம் அலை போடுது…… பெண் : தென்னங்கீற்றுதனை நடனமாட சொல்லி ஜதிகள் சொல்லுகின்ற தென்றல் பாவை மேனிதனை நாணம் கொள்ள சொல்லி ஜாலம் செய்கின்ற ஆண்கள்…… ஆண் : ஹா பெண் : தென்னங்கீற்றுதனை நடனமாட சொல்லி ஜதிகள் சொல்லுகின்ற தென்றல் பாவை மேனிதனை நாணம் கொள்ள சொல்லி ஜாலம் செய்கின்ற ஆண்கள்…… ஆண் : லலலலலலல பெண் : வேல் போன்ற விழிகள் என் நெஞ்சில் பாய வேல் போன்ற விழிகள் என் நெஞ்சில் பாய காயம் வரவில்லை மோகம் பிறக்குது மாயம் தான் என்ன காயம் வரவில்லை மோகம் பிறக்குது மாயம்தான் என்ன ஹ……… பெண் : ஜிலு ஜிலு ஓடையிலே ஹேய் ஹேய் ஆண் : ஹேய் பெண் : செவ்வந்தி ஆடையிலே ஹேய் ஹேய் ஆண் : ஹேய் பெண் : நீரில் தாளம் அலை போடுது….. ஆண் : ரபபபாபா பகலென்றும் இரவென்றும் பூமியிலே நடமாடும் நீ பௌர்ணமி என் காதலி நீ பௌர்ணமி ஹ என் காதலி நீ பௌர்ணமி என் காதலி ஹோ