லெபனானில் நடந்த அதிபயங்கரம்... செய்தது `மொசாட்' அல்ல; வயநாட்டு மலையாளி..?

  Рет қаралды 22,298

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

லெபனானில் நடந்த அதிபயங்கரம்... செய்தது `மொசாட்' அல்ல; வயநாட்டு மலையாளி..?
#Kerala #Wayanad #Lebanon #Pager #Mossad #Hezbollah
லெபனானில் பேஜர் - வாக்கி டாக்கி வெடித்துச் சிதறிய இரட்டைத் தாக்குதல் விவகாரத்தில் கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்தவர் பெயரும் அடிபடுவது பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது... இதுபற்றி பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
இஸ்ரேல்-காசா போர் உக்கிரமாக நடந்து வரும் சூழலில்...காசாவுக்கு ஆதரவாகக் களமிறங்கிய ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து லெபனானில் நடத்தப்பட்ட இரட்டைத் தாக்குதல் உலகையே உலுக்கியது...
மருத்துவமனைகள்...கடைகள்...சந்தைகள் என பொது இடங்களில் ஹிஸ்புல்லாவினர் வைத்திருந்த பேஜர்களும்...வாக்கி டாக்கிகளும் வெடித்துச் சிதறின...
உயிர்கள் பலியாகின...ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...
இந்த சூழலில்...பேஜர் தாக்குதலில் இந்தியர் பெயரும் அடிபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
கேரளாவின் வயநாட்டைச் சேர்ந்த ரின்சன் ஜோஸ் இப்போது நார்வே குடிமகன்...
37 வயதான ரின்சனுக்கு பல்கேரியாவில் சொந்தமாக உள்ள ஒரு நிறுவனம் தான் ஹிஸ்புல்லாவிற்கு பேஜர்களை விநியோகித்துள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன...
முதலில் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத்தின் மீதுதான் அனைவரின் பார்வையும் திரும்பியது...
மொசாத் தான் பேட்டரிக்குள் வெடிமருந்துகளை மறைத்து வைத்து பேஜர்களை விநியோகிக்க காரணமாக இருந்ததாகக் கூறப்பட்டது...
ஹங்கேரி தலைநகர் புதபெஸ்டில் தைவான் நாட்டின் கோல்டு அப்பல்லோ நிறுவனம் பெயரில் பிஏசி கன்சல்டிங் நிறுவனம் பேஜர்களைத் தயாரித்தது...
இந்த நிறுவனங்கள் மொசாத்தால் உருவாக்கப்பட்டவையாம்...
கடந்த பிப்ரவரியில் பிஏசி நிறுவனத்திடம் இருந்து நார்டா குளோபல் லிமிடெட் நிறுவனம் பேஜர்களை கொள்முதல் செய்து ஹிஸ்புல்லா அமைப்பிற்கு விநியோகித்துள்ளனவாம்...
நார்டா குளோபல் லிமிடெட் பல்கேரியாவின் தலைநகர் சோஃபியாவில் 2022ல் பதிவு செய்யப்பட்டுள்ளது...
அதன் உரிமையாளர் தான் ரின்சன் ஜோஸ்...இவர் இஸ்ரேலுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது...
பேஜர்கள் வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு ரின்சனும் அவரது மனைவியும் மாயமானது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது...
வெடித்துச் சிதறிய பேஜர்கள் பல்கேரியாவில் ஏற்றுமதியோ...இறக்குமதியோ...ஏன் தயாரிக்கவோ படவில்லை என பல்கேரிய பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது...
மேலும் ரின்சன் சட்டவிரோத பணப்பரிமாற்றமும் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது...
ரின்சனின் தந்தை ஜோஸ் கேரளாவின் வயநாடு மாவட்டம், மானந்தவாடியில் தையல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்...
மனைவியுடன் ரின்சன் நார்வேயின் ஒஸ்லோ நகரில் செட்டில் ஆன நிலையில்...கடந்த 3 நாள்களாக அவரை உறவினர்களும் தொடர்பு கொள்ள முடியவில்லையாம்..
அவர் எந்தத் தவறும் செய்திருக்க மாட்டார் என குடும்பத்தார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்...
வேண்டுமென்றே இந்தத் தாக்குதலில் இழுத்து விடப்பட்டிருக்கலாம் எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர்...
ரின்சனை கைது செய்து விசாரணை நடத்தினால் பேஜர் தாக்குதலின் முழுமையான பின்னணி தெரியவரும் என்பதால் அவர் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்...
Uploaded On 22.09.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 33
@SakthiBliss
@SakthiBliss Күн бұрын
Nalla velai.. ivar hindu illai.. Illennaa thiravida kudikara kabothikal will create religions tension in TN.
@sm9214
@sm9214 Күн бұрын
தோன்றிய மண்ணில் சகோதரத்துவம், சகிப்புதன்மை என்றால் என்ன என்றே தெரியாத இவர்கள் இங்கு சகோதரத்துவ பாடம் எடுக்கின்றனர்.
@DevarajN-w6c
@DevarajN-w6c Күн бұрын
டேய் நாயே மொசாட் அமைப்பால் தான் பாதி சு தீவிரவாத நாய்கள் செத்தானுகள் 😂😂
@samysamy-vq2kf
@samysamy-vq2kf Күн бұрын
நல்லது பண்ண எந்த நாட்டுக்காரனா இருந்தா என்ன ரின்ஷன் ஜோஸ் வாழ்க வளமுடன்
@sakthimuthuramsaktimuthura5172
@sakthimuthuramsaktimuthura5172 22 сағат бұрын
அப்படியே கேரளாவுலயும் சண்டைய ஸ்டார்ட் பண்ணுங்கப்பா.எண்டர்டெயின்மெண்ட் வேணும்ல 😅😅
@SundaresanN-g5v
@SundaresanN-g5v 3 сағат бұрын
இவங்களுக்கு மட்டும் எங்க இருந்து இந்த மாதிரி நியூஸ் கிடைக்க தெரில தமிழ்நாட்டில் மூல முழுக்க எல்லாம் எவ்ளோ பிரச்சனை இருக்கு அத பத்தி யாரும் போட மாட்டாங்க
@smilejustforfun.5502
@smilejustforfun.5502 Сағат бұрын
மலையாளி கொலையாளின்னு சும்மாவே சொன்னாங்க! பணத்திற்காக எந்தவித காரியத்தையும் செய்வானுங்க!
@puvipuvikka5635
@puvipuvikka5635 Күн бұрын
Nallathu yaar panna enna avar nalla erukaddum
@MuthuRuben-dv5bc
@MuthuRuben-dv5bc Күн бұрын
Valakkampola burieyala
@krishnakumar-gy6tw
@krishnakumar-gy6tw 23 сағат бұрын
Mallu நம்மளை மாதிரி சங்கி போல 😊
@UnknownGuy7786
@UnknownGuy7786 36 минут бұрын
Nee sangiya tharkuri
@muruganvaduganmurugan5906
@muruganvaduganmurugan5906 5 сағат бұрын
அதனால் தான் வயநாடு மொத்தமாக காலி ஆனது
@RajeshRajesh-kf1ow
@RajeshRajesh-kf1ow Сағат бұрын
Gmt to india
@XavierA-bb8xb
@XavierA-bb8xb 22 сағат бұрын
Can,t search him
@billairajamaas3313
@billairajamaas3313 11 сағат бұрын
பல்கேரியவில் தயாரிக்கவில்லை ஆனால் பல் கருவா தயார் ஆனது உண்மை? காட்டி கொடுபான் போலே தெரிகிறது.
@RajeshRajesh-kf1ow
@RajeshRajesh-kf1ow Сағат бұрын
2024
@jegadeeshwarjega
@jegadeeshwarjega Сағат бұрын
அடேங்கப்பா கேரளாக்காரன் இஸ்ரேல் காரனு நிரூபிச்சுட்டான்
@mohamedsadiqhamas2978
@mohamedsadiqhamas2978 Күн бұрын
Inshallah Inshallah will win ☝️☝️♥️ I love La Ilaha Illallah muhammadur rasulullah ☝️☝️☝️☝️♥️🫂🔻🔻🩸🩸💯
@SangiBahi786
@SangiBahi786 23 сағат бұрын
ஓம் நமசிவாய ❤
@NavMan693
@NavMan693 Күн бұрын
இவனால் இனி இந்தியர்களுக்கு வெளிநாட்டில் ராகு காலம்தான் போலிருக்கு.
@maryrani.a8992
@maryrani.a8992 Күн бұрын
Vora narathil 1000 m vedi.
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 23 сағат бұрын
ஏன்டா அவன போட்டு கொடுக்கற அவே சாவு செய்தியு சொல்லுவ. சாவு செய்தி தினத்தந்தி மட்டுமே பார்க்கும் தமிழர்களுக்கு ஓ சாவு செய்திய எப்ப சொல்வ பேறடா
@dilsathabbas
@dilsathabbas Күн бұрын
அந்த தாயலியை தேடிப்பிடித்து கொல்வதே மனிதகுலத்துக்கு சிறந்தது.
@nationfirst2443
@nationfirst2443 Күн бұрын
சிரிப்பு காட்டதுங்க பாய்😂😂😂
@Raj46372
@Raj46372 21 сағат бұрын
😂Theeviravadhi spotted
@manibharathiduraisamy1344
@manibharathiduraisamy1344 11 сағат бұрын
Inga prechanaiku pesatha anga poi mutu kudu bhai
@kingkong-fx4vh
@kingkong-fx4vh 6 сағат бұрын
தாயலி அவரா இல்ல நீயாடா..அவ்வளவு அரிப்புனா அங்க போய் சண்ட போட்டு சாவு நாயே.. இங்க யார ஊ…புரதுக்கு இருக்க?
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 63 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26