ஒரே நேரத்தில் சிதறிய 3000 ஸ்லீப்பர் செல்ஸ்... எப்படி சாத்தியம்? உலகமே கேட்ட கேள்விக்கு விடை இதோ!

  Рет қаралды 134,720

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#israelvshezbollah | #israelvslebanon | #pagerblast
ஒரே நேரத்தில் சிதறிய 3000 ஸ்லீப்பர் செல்ஸ்
இந்த தாக்குதல் எப்படி சாத்தியம்?
உலகமே கேட்ட கேள்விக்கு விடை இதோ!
அமெரிக்க உளவு அமைப்பையே
மிரள விட்ட இஸ்ரேலின் மொசாத்
லெபனானில் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் வெடித்து மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மொசாத் உளவு அமைப்பு, இவ்வளவு பெரிய தாக்குதலை சாத்தியமாக்கியது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்...
ஸ்மார்ட் போன் புயலில் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டு விட்டன...
ஆனால், Out datedஆகக் கருதப்படும் பேஜர்களையும், வாக்கி டாக்கிகளையும் வைத்து லெபனானில் இஸ்ரேலின் பரம எதிரியான ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து மிகப்பெரிய தாக்குதலை அரங்கேற்றியுள்ளது இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத்...
ஆம்...தலைநகர் பெய்ரூட்டில் உள்ள மருத்துவமனை...சந்தை...உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெடித்துச் சிதறிய ஆயிரக்கணக்கான பேஜர்கள், வாக்கி டாக்கிகளால் 32 பேர் கொல்லப்பட்டதுடன், 3000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்...
ஆனால் இஸ்ரேல் இதுவரை இதுபற்றி வாய் திறக்கவே இல்லை...
எப்படி இது சாத்தியமானது?...
3 இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரிகளிடம் "நியூயார்க் டைம்ஸ்" நடத்திய நேர்காணலில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன...
ஆம்...அந்தக் குறிப்பிட்ட பேஜர்களைத் தயாரித்தது இஸ்ரேலின் ஷெல் கம்பெனியாம்...உருவாக்கியது மொசாத் என தெரிவிக்கப்பட்டுள்ளது...
ஹங்கேரியைத் தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் பிஏசி கன்சல்டிங் நிறுவனம் மற்ற வாடிக்கையாளர்களுக்காக வழக்கமான பேஜர்களைத் தயாரித்த போதிலும்...
ஹிஸ்புல்லாவுக்காகத் தனியாக தயாரித்தவற்றில் வெடிக்கும் தன்மை கொண்ட பேட்டரிகளைப் பொருத்தி இருந்தனவாம்...
பேட்டரிகளில் Pentaerythritol Tetranitrate என்ற 3 கிராம் எடையுள்ள சக்தி வாய்ந்த வெடிபொருள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில்...பல மாதங்களாக ஹிஸ்புல்லா அதைக் கண்டுபிடிக்காதது ஆச்சரியமாக உள்ளது...
இந்த பேஜர்கள் முதன்முதலில் லெபனானுக்கு 2022இல் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
ஹிஸ்புல்லாவைப் பொருத்தவரை செல்போன்கள் இஸ்ரேலின் ஏஜெண்ட்டுகள்...எப்படியும் ரகசியத்தைக் கறந்து விடுவார்கள்...
அதனால் அவற்றிற்குத் தடை விதித்து... பேஜர் பயன்பாட்டுக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டிருந்தது...
இந்த BAC Consulting நிறுவனத்திற்கு தைவானின் Gold Apollo நிறுவனத்துடன் தொடர்புண்டு...
இந்த Gold Apollo தயாரித்த பேஜர்கள் வெடித்தும் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்...
வாக்கி டாக்கிகள் வெடித்துச் சிதறியவை தொடர்பான தகவல்கள் இனி ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது...
ஆயுத தாக்குதல் ஒருபுறமென்றாலும்... ஹிஸ்புல்லாவினரை இஸ்ரேல் சைபர் தாக்குதல்கள் மூலம் குறிவைத்து வருகிறது...
இந்த ஆபரேஷனுக்கு "யூனிட் 8200" முக்கிய பங்காற்றியுள்ளது...
'சைபர் உளவாளிகள்' தான் இந்த யூனிட் 8200...
இது அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சியுடன் ஒப்பிடுமளவு...மிகத் திறமை வாய்ந்த இராணுவக் குழு...
இஸ்ரேல் அல்லாத அரபு பிராந்தியத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது ஹிஸ்புல்லா...
இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலுடன் ஹிஸ்புல்லா மல்லுக்கட்டி வரும் நிலையில்...பேஜர்-வாக்கி டாக்கி வெடிப்பு என இரட்டை தாக்குதல் நடத்தி தாங்கள் தான் சர்வ வல்லமை பொருந்தியவர்கள் என்பதை ஹிஸ்புல்லாவுக்கு உணர்த்தக்கூட மொசாத் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம்...
அல்லது... நாங்கள் எந்த நேரத்திலும்...எந்த ரூபத்திலும் தாக்குவோம் என்று...இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுடன் போருக்குத் தயாராக இருப்பதை அனுப்பும் தூதாகக் கூட இந்த இரட்டைத் தாக்குதல் இருக்கலாம்...
இனி லெபனானில் போன் ஒலித்தால் கூட குலை நடுங்கும் மரண பயத்தைக் காட்டியுள்ளது மொசாத்...
Uploaded On 21.09.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.

Пікірлер: 274
@jebajoshua3727
@jebajoshua3727 2 күн бұрын
சர்வ வல்லமை உள்ள தேவன் இஸ்ரேலுடன் இருக்கிறார்.ஹல்லேலூயா.கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
@senthilkumarsp8608
@senthilkumarsp8608 Күн бұрын
டேய் லூசு கர்த்தரையே கட்டையில் தொங்க விட்டது அவுனுங்கதான்.
@prakashsengottiyan2214
@prakashsengottiyan2214 2 күн бұрын
இஸ்ரேல் வேற லெவல்❤
@siva36_11
@siva36_11 2 күн бұрын
அவனுங்க மனிதர்களே இல்லை லிசார்ட் பீப்புள். அவர்கள் ஏஜண்ட் இங்க வந்து கூவ வேண்டாம்.
@bennypremkumar8217
@bennypremkumar8217 2 күн бұрын
Israel telling the world " En character ye purinjikeve maatreengale " !!! 😊
@siva36_11
@siva36_11 2 күн бұрын
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 The real war between PUBLIC and ILLUMINATIS. 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@Indian-u2g
@Indian-u2g 16 сағат бұрын
😊😊😊😊😊
@XevierM
@XevierM 2 күн бұрын
இந்தியா எல்லையில் கூட எல்லைபாதுகாப்புக்காக எல்லையில் இஸ்ரேல் தொழில்நுட்பத்துடன் காமிராக்கள் இந்தியா அமைத்து கொண்டு வருகிறது
@siva36_11
@siva36_11 2 күн бұрын
யூதர்கள் மனிதர்கள் இல்லை. அவர்கள் லிசார்ட் பீப்புள் கலப்பினம். மின்னணு தொழில் நுட்பம் எல்லாம் அவர்கள் உருவாக்கியது தான். எல்லோருடைய எண்ணங்களையும் கண்கணிக்கின்றனர். எல்லோரையும் அடிமையாக்க உருவாக்கி உள்ளனர். அவர்கள் குழந்தை மாமிசம் மற்றும் ரத்தம் குடிக்கும் பேய்கள்.
@SanthoshSana-p3h
@SanthoshSana-p3h 2 күн бұрын
Ilove jesus
@SangiBahi786
@SangiBahi786 2 күн бұрын
😂😂😂
@rajar937
@rajar937 2 күн бұрын
இயேசுவைக் கொன்றதும் இஸ்ரேலிய யூதர்கள்.
@VNRTECH21
@VNRTECH21 2 күн бұрын
Convert for rice bag
@Mayak-s2t
@Mayak-s2t 2 күн бұрын
Israel don’t pray Jesus 😂
@siva36_11
@siva36_11 2 күн бұрын
யூதர்கள் மனிதர்கள் இல்லை. அவர்கள் லிசார்ட் பீப்புள் கலப்பினம். மின்னணு தொழில் நுட்பம் எல்லாம் அவர்கள் உருவாக்கியது தான். எல்லோருடைய எண்ணங்களையும் கண்கணிக்கின்றனர். எல்லோரையும் அடிமையாக்க உருவாக்கி உள்ளனர். அவர்கள் குழந்தை மாமிசம் மற்றும் ரத்தம் குடிக்கும் பேய்கள்.
@karthisamy4421
@karthisamy4421 2 күн бұрын
சண்டை செய்யிரதுக்கு முன்னாடி...நமக்கு தேவையானதை நாமே தயாரித்துக்கொள்ளவேண்டும். தாடிக்கு பதிலாக மூளையை வளர்த்துக்கொள்ளவேண்டும்
@தமிழ்.தமிழன்-த1ச
@தமிழ்.தமிழன்-த1ச 2 күн бұрын
😂😂😂
@pattukutty7308
@pattukutty7308 2 күн бұрын
😂😂😂
@Perera350
@Perera350 2 күн бұрын
😂😂😂😂
@Divsuytlive
@Divsuytlive 2 күн бұрын
😂😂😂
@jeevarajsangaralingam9165
@jeevarajsangaralingam9165 Күн бұрын
Wow excellent comment 😂😘
@mohansega9812
@mohansega9812 2 күн бұрын
❤ISRAEL❤ STAND WITH LORD JESUS CHRIST HOLY POWER❤❤❤
@siva36_11
@siva36_11 2 күн бұрын
யூதர்கள் மனிதர்கள் இல்லை. அவர்கள் லிசார்ட் பீப்புள் கலப்பினம். மின்னணு தொழில் நுட்பம் எல்லாம் அவர்கள் உருவாக்கியது தான். எல்லோருடைய எண்ணங்களையும் கண்கணிக்கின்றனர். எல்லோரையும் அடிமையாக்க உருவாக்கி உள்ளனர். அவர்கள் குழந்தை மாமிசம் மற்றும் ரத்தம் குடிக்கும் பேய்கள்.
@tamilmission7406
@tamilmission7406 2 күн бұрын
அந்த காலத்தில் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மிகப்பெரிய புனித தலமாக ஜெருசலேம் இருந்தது. அந்த காலத்தில் மதம், கடவுள் என்றாலே ஜெருசலேம் மட்டும்தான் பிரதான இடமாக இருந்தது. எனவே அங்கே தனது புதிய மதத்தை நிறுவினால் தான் அனைவரும் ஏற்பார்கள் என்பதற்க்காக அரேபியாவில் இருந்த மொஹம்மது ஜெருசலேமில் வந்து சொர்கம் சென்றதாக கதையை தயாரித்தார்கள். கி மு 950 இல் யூத மன்னன் சாலமன் கட்டிய யூத தேவாலயத்தை இடித்துவிட்டு அங்கே அல் அஃசா என்கிற மசூதி கி பி 700-800 ஆம் ஆண்டுகளில் அங்கே கட்டப்பட்டது. இப்படி இவர்கள் இடத்தை பிடித்தது மட்டுமல்லாமல் யூதர்களின் புனித புத்தகமான Old Testament Bible ளை அப்படியே காப்பி அடித்து எழுதி வைத்துக்கொண்டு உள்ளனர். பைபிள் தான் முதலில் எழுதப்பட்டது ஆனால் குரான் கி பி 600 ஆண்டுகளில் தான் எழுதப்பட்டது. யூத மத தலைவர்களான ஆப்ரகாம் என்பவரை இப்ராகிம் நபி என்றும் மோசே என்பவரை மூஸா நபி என்றும் தாவீது என்பவரை தாவூது நபி என்றும் சாலமன் என்பவரை சுலைமான் நபி என்றும் இயேசு என்பவரை ஈஸா நபி என்றும் சில பட்டி டிங்கரிங் வேலை பார்த்தது மட்டுமில்லாமல் சகட்டுமேனிக்கு யூத இன வெறுப்பு வசனங்கள் சொருகி எழுதி உள்ளனர். ஜிகாதின் மூலம் மற்ற மதத்தினரை கொன்றாள் சொர்க்கத்தில் அல்லா 72 கன்னி பெண்களை பரிசளிப்பான் என்கிற கீழ்த்தரமான காரியங்களும் இதில் அடங்கும். நபிமார்கள் என்று அவர்கள் சொல்லும் அனைவரும் (மொகமதை தவிர) யூத இன தலைவர்கள் என்பது குறிப்பிட தக்கது. கதா பாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் பைபிளில் இருந்து களவாடியது. இன்று இவர்கள் யூத இன தலைவன் மோசேயை முஸ்லீம் என்றும் கிறிஸ்தவத்தை துவங்கிய இயேசு கிறிஸ்துவையும் இவர்கள் முஸ்லீம் என்றும் கூறி கொண்டு மூளை சலவை செய்யப்பட்டவர்களாய் உள்ளனர். தன்னை கொன்றவர்களையும் மன்னித்தார் இயேசு. ஆனால் இவர்கள் இஸ்லாமிய நாடுகள் அரபு நாடுகள் என்று மதவாதம் இனவாதம் பேசிக்கொண்டு உள்ளனர். நம் நாட்டில் இருந்த ராமர் கோவில் பிரச்சனைதான் இங்கும்.
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 2 күн бұрын
அருமையான விளக்கம் சகோ....... இவர்கள் அனைவருக்கும் அப்பன் நம் பாட்டன் முதல் தமிழன் முதல் கடவுள் முருகனே... அதை விட்டு விட்டீர்களே .. சேயோன் மலைதான் இந்து சீயோன் மலை.. சேயோன் என்பது முருகனின் பல பெயர்களில் ஒன்று .. கதிர் எனபது காதீர் என்றாகியது....தண்டபாணி தான் தாவீது... இது தமிழர்களின் மறைக்கப் பட்ட வரலாறு.... தமிழன் என்றும் முன்னோடியே....
@Shalomchannal
@Shalomchannal 2 күн бұрын
Vera level ❤
@Farook-gc3bo
@Farook-gc3bo 2 күн бұрын
Nilatthirudargal.ippo.varalatru..thirudargal....icj..theerppai..pati...veen..vularal
@havalinSaron
@havalinSaron 2 күн бұрын
​@@Farook-gc3bo அல்வா குரான்ல சுறா 5:22ல அது யூததேசம் இஸ்ரேல் யூதர்களுக்குனு மூசாவிடம் சொல்ரான் அப்ப அல்லா பொய்சொல்ரானா😂 தோராதிருடன் வரலாறுதிருடன் முகமதுதானடா😂😂
@jayr-zq4hq
@jayr-zq4hq 2 күн бұрын
​@@Farook-gc3boஅல்லாஹ் குரானில் பெனி இஸ்ரேல் என்று குறிப்பிடுகிறார் ஆனால் குரானில் எங்குமே Palestine என்று ஒரு வார்த்தை காணமுடியாது?
@mohansega9812
@mohansega9812 2 күн бұрын
❤ISRAEL❤ LORD JESUS CHRIST HOLY POWER HOLY LAND❤❤! NO ONE TOUCH ISRAEL❤❤
@ramlaxramlax8104
@ramlaxramlax8104 2 күн бұрын
தரமான சம்பவம் the creat is Israel 🇮🇱
@kathirtamil317
@kathirtamil317 2 күн бұрын
இஸ்ரேலியன் வெற்றி தொடர வாழ்த்துக்கள்..
@SaravananSaravanan-vl7js
@SaravananSaravanan-vl7js 2 күн бұрын
மொசாட் ஏழியன்கள் போல்🎉
@KabKish
@KabKish 2 күн бұрын
இஸ்ரேல் சூப்பர் 👍வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@gpanneerraj9204
@gpanneerraj9204 2 күн бұрын
சரியான உண்மையான பதிவு 👌👌👌வாழ்த்துக்கள் சகோ 🌹
@IndianTamil-b6e
@IndianTamil-b6e 2 күн бұрын
இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வங்காளதேசம் இலங்கை பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கு தனி நாடு கோரிக்கையை முன்வைக்க வேண்டும் 🤝
@Mayak-s2t
@Mayak-s2t 2 күн бұрын
@@IndianTamil-b6e true 👍
@nob1130
@nob1130 2 күн бұрын
Pythiyama da nee?
@Mayak-s2t
@Mayak-s2t 2 күн бұрын
@@nob1130 converted kuthiya nee
@kanistan.d5786
@kanistan.d5786 2 күн бұрын
இந்து நாடு உருவானதும் யார் ஆண்ட பரம்பரை யார் உயர்ந்த ஜாதி என்றுதான் சண்டை வரும்
@Mayak-s2t
@Mayak-s2t 2 күн бұрын
@@kanistan.d5786 antha sandaiyai uruvakurathe converted crypto Christians than
@Joe.cardoza
@Joe.cardoza 2 күн бұрын
Israel. Mighty power of the world.
@murugangaunder395
@murugangaunder395 2 күн бұрын
Israel is great
@johnJohn-o5b
@johnJohn-o5b 2 күн бұрын
பரிசுத்த வேதாகமம் சத்திய வேதம் என்று மக்கள் உணர்ந்து ஏற்கவேண்டும் ‌.வேதத்தில் இதை காட்டிலும் பெரிய பயங்கரமான காரியங்கள் நடந்துள்ளது
@JayMini
@JayMini Күн бұрын
😂😂😂
@antonybright2939
@antonybright2939 Күн бұрын
Amen
@ganesanpalaniyandi4235
@ganesanpalaniyandi4235 Күн бұрын
@@johnJohn-o5b 😜😜😜
@goorganicgopal4875
@goorganicgopal4875 2 күн бұрын
சூப்பர் இஸ்ரேல்
@aproperty2009
@aproperty2009 Күн бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@Kavikodiofficial
@Kavikodiofficial Күн бұрын
பாவம் சிவனேனு இருந்த israel காரனை சிவதாண்டாவம் ஆட வெச்சிட்டேயே Hamas தீவிரவியாதி😄😄😄🚩
@MukeshAnand-fq1bq
@MukeshAnand-fq1bq 3 сағат бұрын
சாகட்டும்😂.
@prabakaranmani6689
@prabakaranmani6689 2 күн бұрын
ரைட் நைவ் அயன் படம் மாதிரி நட்டுல வச்சன்னு நினைச்சியா தாஸ் நான் லட்டுல வச்சேன்😂😂😂😂
@siva36_11
@siva36_11 2 күн бұрын
யூதர்கள் மனிதர்கள் இல்லை. அவர்கள் லிசார்ட் பீப்புள் கலப்பினம். மின்னணு தொழில் நுட்பம் எல்லாம் அவர்கள் உருவாக்கியது தான். எல்லோருடைய எண்ணங்களையும் கண்கணிக்கின்றனர். எல்லோரையும் அடிமையாக்க உருவாக்கி உள்ளனர். அவர்கள் குழந்தை மாமிசம் மற்றும் ரத்தம் குடிக்கும் பேய்கள்.
@backwheel3050
@backwheel3050 2 күн бұрын
King israel
@siva36_11
@siva36_11 2 күн бұрын
யூதர்கள் மனிதர்கள் இல்லை. அவர்கள் லிசார்ட் பீப்புள் கலப்பினம். மின்னணு தொழில் நுட்பம் எல்லாம் அவர்கள் உருவாக்கியது தான். எல்லோருடைய எண்ணங்களையும் கண்கணிக்கின்றனர். எல்லோரையும் அடிமையாக்க உருவாக்கி உள்ளனர். அவர்கள் குழந்தை மாமிசம் மற்றும் ரத்தம் குடிக்கும் பேய்கள்.
@botinfoentertainmentchanne6559
@botinfoentertainmentchanne6559 2 күн бұрын
Islam 1400 varusham pinthangiya budhi kondavargal .. Aanaal yoodhargal 1400 varudam murpokku thiran kondavargal ..yesu christhuvin aasi kondavargal ❤avargalai islamiyargalal ondrum seyya mudiyadhu ..ethanai islaamiya naadugal vandhaalum theeviravadha amaipu vandhaalum ..jesus aaasi ,arulum petravargal yoodhargal ❤❤❤❤
@RahbanBeekeepingtools
@RahbanBeekeepingtools 2 күн бұрын
இறைத்தூதர் இயேசு வை ஏர்கதவர்கள் தான் இந்த யூதர்கள்.
@AbdulSherif-g9e
@AbdulSherif-g9e 2 күн бұрын
உன் கடவுளையே கதற விட்டு கொன்றவன் யூதர்கள் இதில் பெருமை மயிர் வேற
@AbdulSherif-g9e
@AbdulSherif-g9e 2 күн бұрын
@@botinfoentertainmentchanne6559 உலகில் தீவிரவாதம் பயங்கரவாதம் ஓர் இனச் சேர்க்கை கள்ள உறவு அடுத்த நாட்டில் பொய் சொல்லி உள்ளே புகுந்து அங்கேயே தங்கி கொள்ளையடிப்பது லட்சக்கணக்கான மக்களை கொல்வது புளு பிலிம் எடுப்பது சொந்த பெண்களை நிர்வாணமாக காட்டுவது விபச்சாரம் செய்வது நீ உன் குடும்பம் உன் மத அமெரிக்கா ஐரோப்பா திருட்டு நாடுகளே
@amalaprasadvlogs6748
@amalaprasadvlogs6748 Күн бұрын
Super
@sudha7660
@sudha7660 2 күн бұрын
Theveravathegal savathu thappu onnum illa pottu thallu israel 👍 good congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@AbdulSherif-g9e
@AbdulSherif-g9e 2 күн бұрын
இஸ்ரேல் புனிதர் என்றால் 2000 வருடம் முன்பு இறந்த உன் கடவுள் தீவிரவாதியே
@selvaselva9298
@selvaselva9298 2 күн бұрын
இஸ்ரேல் வெற்றி உறுதி
@Umashankar-rk3nj
@Umashankar-rk3nj 2 күн бұрын
இஸ்ரேலின் அறிவே அறிவு
@jaisrisrijaisri8834
@jaisrisrijaisri8834 2 күн бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்.. கதறல் சூப்பர்
@amalaprasadvlogs6748
@amalaprasadvlogs6748 Күн бұрын
Isreal ❤❤❤
@kirubakirubakaran1223
@kirubakirubakaran1223 2 күн бұрын
உண்மை
@rupeshkumar9855
@rupeshkumar9855 2 күн бұрын
If I have another birth, I want to be born Jewish 🇮🇳🇮🇱🕉️✡️🚩🚩🚩
@wilsongeorge8585
@wilsongeorge8585 2 күн бұрын
There is only one birth, and after death, all will have to stand before Jesus Christ on judgment day.
@rupeshkumar9855
@rupeshkumar9855 2 күн бұрын
​@@wilsongeorge8585Anything can be achieved with wisdom and it is possible. Faith is life but wisdom is more powerful
@nob1130
@nob1130 2 күн бұрын
​@@wilsongeorge8585 Hes just wishing man.... Stop spaming
@pandeeswaranrasudevar1841
@pandeeswaranrasudevar1841 Күн бұрын
Super isreal welcome
@lourdusamy3755
@lourdusamy3755 2 күн бұрын
🔥🇮🇱🇮🇱🇮🇱🔥
@Muthupandi-rr4nh
@Muthupandi-rr4nh 2 күн бұрын
Salute mossad
@Umashankar-rk3nj
@Umashankar-rk3nj 2 күн бұрын
தொப்பி போட்ட மதம் அழியும் என்ற மகானின் கூற்று உண்மையாக நடைபெற்று வருகிறது
@AbdulSherif-g9e
@AbdulSherif-g9e 2 күн бұрын
இதை மூத்திரம் குடிக்கி சொல்வது கருமமே😂😂😂
@vinupower
@vinupower 2 күн бұрын
Israel romba danger pa. Thorathi thorathi vetai adranga
@MarzookHamath
@MarzookHamath 2 күн бұрын
😢​@@AbdulSherif-g9e
@narayanasamyraja2165
@narayanasamyraja2165 2 күн бұрын
நல்ல கதறு பாய்​@@AbdulSherif-g9e
@AbdulSherif-g9e
@AbdulSherif-g9e 2 күн бұрын
@@narayanasamyraja2165 நாங்கள் கதறும் நபர் கிடையாது நண்பா எங்களை யாராவது சீண்டினால் ரீவிட் அடிப்போம்
@hubertstephen1
@hubertstephen1 2 күн бұрын
Madurai moviele idhu yellam pathachi 😂😂😂
@puwaneswary4861
@puwaneswary4861 2 күн бұрын
God is powerful lord your the king
@RajaRaja-lk6io
@RajaRaja-lk6io 2 күн бұрын
👌👌💯💯🔥🔥
@rajajimuthu9854
@rajajimuthu9854 2 күн бұрын
மேஜர் கருவிகள் காலம் கடந்த கருவி ஹிஸ்புல்லா ஏன் வாங்கினர் .?
@badheyvenkatesh511
@badheyvenkatesh511 2 күн бұрын
Great Israel 🇮🇱
@jeganview
@jeganview 2 күн бұрын
👍👍
@LindaloganathanLoganathan
@LindaloganathanLoganathan 2 күн бұрын
Lord Jesus born place nobody can destroy that place,praise the Lord,Jesus is not only God he is almighty god
@DANNY-zj2up
@DANNY-zj2up 2 күн бұрын
That's Israel 🇮🇱
@Thousandcr
@Thousandcr 2 күн бұрын
இன்ஷா அல்லாஹ்..😂
@RajeshKumar-jl3pj
@RajeshKumar-jl3pj 2 күн бұрын
Masala
@RajeshKumar-jl3pj
@RajeshKumar-jl3pj 2 күн бұрын
Insha dulla
@தமிழ்.தமிழன்-த1ச
@தமிழ்.தமிழன்-த1ச 2 күн бұрын
ஓ.......லல்லா😂😂
@ganesanpalaniyandi4235
@ganesanpalaniyandi4235 Күн бұрын
@@Thousandcr ஓ பில்லா
@Murugappan-l9o
@Murugappan-l9o 2 күн бұрын
THARAMANA SAMPAVAM 🔥🔥
@jaycolemanronney74
@jaycolemanronney74 2 күн бұрын
News anchor sooo cute
@novamanuelraj7124
@novamanuelraj7124 2 күн бұрын
Oct 7 hamase havthy Karanam hespulla? Why ivarkal 1500 போகள் ,250 பிணை கைதி ஏன்? தவறல்லவா
@maanamani8680
@maanamani8680 2 күн бұрын
India,usaar,nan oru pamaran,
@டான்குமார்
@டான்குமார் 2 күн бұрын
இஸ்ரேல் தான் ஆனால் மொஸாத் கிடையாது ,, இஸ்ரேலோட IDF எனும் அமைப்பு...
@jagannathkrishnamoorthy5108
@jagannathkrishnamoorthy5108 2 күн бұрын
Thengail bomb💥
@mdineshkumarcs
@mdineshkumarcs 2 күн бұрын
@Seven67.
@Seven67. 2 күн бұрын
Real life goosebumps is only about mossad….
@PrabhuManavalan
@PrabhuManavalan 2 күн бұрын
Very very late news
@Joe.cardoza
@Joe.cardoza 2 күн бұрын
Warning to other countries.... Don't mess with israel ...
@gabrielraj3316
@gabrielraj3316 2 күн бұрын
சும்மா கப்சா உடக்கூடாது
@Farook-gc3bo
@Farook-gc3bo 2 күн бұрын
Yemmaav..thivira.vaadhigalukku..idhellaam.sagajam.maa
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 2 күн бұрын
.idhai.oru.mus.mus.thii.viravaa.dhi.solla.kudaa.dhu.😂😂😂
@arunachalamn9321
@arunachalamn9321 2 күн бұрын
மொசாத்
@Jp0838
@Jp0838 2 күн бұрын
Allah Jews kuda irrukar nu theriyudhu😂
@pellegrinfantinjosephs6675
@pellegrinfantinjosephs6675 2 күн бұрын
Aga motham Underla kuninju Hamas Tunnelkulla poga maatinga😂. Chai😂
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 2 күн бұрын
இரண்டு சாத்தான்களின் சண்டையில் அப்பாவி மக்கள் சாவதுதான் வேதனை .... இந்த இரண்டு சாத்தான்களுக்கும் வக்காலத்து வாங்கும் சாத்தான்களும் உண்டு... இவர்கள் இந்த உலகை அழிக்காமல் விடமாட்டார்கள் போல....
@Iron_man-.611
@Iron_man-.611 2 күн бұрын
அதுல ஒரு சாத்தான் நம்ப ஊருலயும் இருக்கு. சாத்தான் னு சொன்ன பாய் மனசு புன்படும் னு சொல்றங்க 😂.
@userbbt
@userbbt 2 күн бұрын
​@@Iron_man-.611😂😂😂😂😂😂😂
@rupeshkumar9855
@rupeshkumar9855 2 күн бұрын
🐖 irattai kulai thuppaki suttu thaan kolluvaanga panni maargaam islamiyaa maargaam 🐷
@sagha6684
@sagha6684 2 күн бұрын
Itho...... Periya Satan 👹Solliruchi👹
@siva36_11
@siva36_11 2 күн бұрын
உண்மை. யூதர்கள் மனிதர்கள் இல்லை. அவர்கள் லிசார்ட் பீப்புள் கலப்பினம். மின்னணு தொழில் நுட்பம் எல்லாம் அவர்கள் உருவாக்கியது தான். எல்லோருடைய எண்ணங்களையும் கண்கணிக்கின்றனர். எல்லோரையும் அடிமையாக்க உருவாக்கி உள்ளனர். அவர்கள் குழந்தை மாமிசம் மற்றும் ரத்தம் குடிக்கும் பேய்கள்.
@PeermaideenKasim
@PeermaideenKasim Күн бұрын
💪🇮🇷🇦🇪🇷🇺🇸🇦🇹🇷🇮🇶💪👌👌👌 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@omerjawferjawfer6308
@omerjawferjawfer6308 Күн бұрын
Davana kondathu intha padupavi utha sorinaihal
@dineshkumar-md6ew
@dineshkumar-md6ew 2 күн бұрын
Mobile veticha ulagathula ellam sethutuvanga polaa
@kanagarajanand8468
@kanagarajanand8468 2 күн бұрын
வச்சான் பாருய்யா ஆப்பு
@hajasuddinrm1233
@hajasuddinrm1233 2 күн бұрын
புதிய தகவல்கள் எதுவும் இல்லை அரைத்த மாவையே அரைக்கிறார்கள் j wast of time
@sagha6684
@sagha6684 2 күн бұрын
Apidina Sootha mooditu peesamal kelamba wendiyathu thaneda... Ethuku daa niyum senthu Innum Araikiraa haa???🙋😄😅😆😝
@Perera350
@Perera350 2 күн бұрын
😂😂😂புரியுது புரியுது
@Marker0001
@Marker0001 2 күн бұрын
Advertisement
@arsraghu9105
@arsraghu9105 2 күн бұрын
Ulagame theriyama irukku ungalukku mattum theriyutha kotha title matthungada
@Sooriyachanra-mu9pu
@Sooriyachanra-mu9pu 2 күн бұрын
எல்லாம் அவன் செயல் 👍
@Mayak-s2t
@Mayak-s2t 2 күн бұрын
Not true other things also blasted
@dineshkumar-md6ew
@dineshkumar-md6ew 2 күн бұрын
Konjam vetta world ah alichituvanga pola
@lbalaji8137
@lbalaji8137 2 күн бұрын
RSB MEDIA KATHHARAL STARTED.... ISRAEL KNOW THERE OWN FATHER. RSB MEDIA AND BORN FOR TOURISTS ARE STILL NOT ABLE TO IDENTIFY THERE FATHER...
@msakumarmsaikumar2623
@msakumarmsaikumar2623 2 күн бұрын
Innum buddi varadhu
@lasithmubarak2487
@lasithmubarak2487 2 күн бұрын
Etho pannalum israel ah da 😂😂😂 appo India kum israel kum fight vantha israel tha great solli India vittu all anga odi poiduvanga pola 😂
@johncaldvel2083
@johncaldvel2083 2 күн бұрын
😂😂😂
@omerjawferjawfer6308
@omerjawferjawfer6308 Күн бұрын
I thakolathanamana thakuthala viyanthu paratum sangi udahangalukunsapakaduthan
@mari3207
@mari3207 2 күн бұрын
Israel ❤❤❤
@rajar937
@rajar937 2 күн бұрын
நாங்கள் மானங்கெட்ட நாடார் மறவர்கள். எங்கள் பெண்களை மேல்சீலை அணிய விடாமல் அடித்தாலும். நாங்கள் அடிமைகளாக இருப்போம். திப்பு சுல்தான் போல ஒரு சிலீப்பர் செல் எங்களுக்காக போராடி மேல் சீலை அணிய விட்டான். நாங்கள் இன்று சுகந்திரமாக இருக்கின்றோம். சுதந்திரம் கேட்டு போராடுபவர்களை நாங்கள் மதிக்க மாட்டோம். நாங்கள் நாடார்கள். எங்களை அழிப்பவர்களுக்கே துணையாக இருப்போம். சுதந்திரம் மற்றும் உரிமை கேட்கும் எந்த இனத்தையும் தந்தி நாடார் அசிங்கப்படுத்திக் கொண்டே இருக்கும். எட்டப்ப இனம்லே.
@rubenruben4359
@rubenruben4359 2 күн бұрын
திப்பு சுல்தான் எப்போ ஊம்புனான்
@palanivelpalanivel6529
@palanivelpalanivel6529 2 күн бұрын
உருட்டு
@mvenkatesh3858
@mvenkatesh3858 2 күн бұрын
Anga irukura thiviravathiya adicha enga irukura thiviravathi kathuran. Muslim vanthu hindugal ah poradunanu urutturiyai da
@kannakanna9212
@kannakanna9212 2 күн бұрын
மேல் சீலை அணிய வேண்டும் என்றால் ஒன்று மதம் மாற வேண்டும் இல்லையென்றால் மேல் சீலை அணிய வரி கட்ட வேண்டும் என்று வெள்ளைக்கார கிறிஸ்தவன் சட்டம் போட்டான்.
@PrasanthKumar-m2v
@PrasanthKumar-m2v 2 күн бұрын
இஸ்ரேலின் மொசாட் அடிபணிந்தது என் தலைவன் கிட்ட அண்ணன் பிரபாகரன் வாழ்க
@thowfiqrahman743
@thowfiqrahman743 2 күн бұрын
அடேய் தினத்தந்தி பீத்தாய்லி இஸ்ரேல் ராணுவ தளம் மீது தாக்குதல் நடக்குதாம்.... 😂😂😂😂😂
@abdulkadar9270
@abdulkadar9270 2 күн бұрын
KODDIYA PAVI ISRAEL 🇮🇱 BEHIND BIG BRO 😢😢😢
@sagha6684
@sagha6684 2 күн бұрын
Kodiya Wisap poochigal intha Islamic terrorist Sattangal👹👹👹🙅☝!! Ottu mothama Alinthal mattume Anaithoo manithargalum Nimmadiyaga Uyir Waala mudiyum☝👌👍🇮🇱🇮🇱🇮🇱💪🙌🙏
@m.selvamm.selvam4413
@m.selvamm.selvam4413 2 күн бұрын
தந்தி டிவி க்கு பேரிழப்பு,
@sagha6684
@sagha6684 2 күн бұрын
🇮🇱Jewish King Of Loin🇮🇱👑🦁👌👍💪🙌
@AbdulSherif-g9e
@AbdulSherif-g9e 2 күн бұрын
No jewish father lion 😂😂😂😂
@sagha6684
@sagha6684 2 күн бұрын
@@AbdulSherif-g9e 36,pondatikaranuku Ninga magana irukumpo Oru Loinku Pillaigala irupathu Onnum thappillayee...👌👍☝😄!! Ithu Epidi Iruku👌👍😄😅😆😝
@cyn7253
@cyn7253 2 күн бұрын
​@@AbdulSherif-g9e அல்லாஹ் மிக சிரியவன்😂😂😂
@AbdulSherif-g9e
@AbdulSherif-g9e 2 күн бұрын
@@cyn7253 அல்லாஹ் சிறியனாகவே வைத்துக் கொண்டு உன் அற்ப அரிப்பை அரித்து சிறிது நேரம் சுகம் காண். உன் பாதர் பெனடிக்ட் ஆன்டோ என்ற விபச்சார பாதிரியார் உன் மத இருநூறு பெண்களை கற்பழித்தான் அது வரை நீ என்ன செய்தே மாம்ஸ்
@mac583
@mac583 2 күн бұрын
Mozad allah....🎉
@srikumar4640
@srikumar4640 2 күн бұрын
Ozhiyattum theevira vaathinga kootam
@parthibansachthaparthiban2748
@parthibansachthaparthiban2748 2 күн бұрын
Super
@logicspeaker66
@logicspeaker66 2 күн бұрын
Israel❤❤❤
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 51 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,4 МЛН