30:34 ISRO ippo release pannathula 69.373 S, 32.319 E nu potruku. Neenga sonnathu 69.3745 S, 32.3194 E 🎉🎉🎉 Perfect bro 🎉🎉👏👏👏
@muruganvenothkumarr9590 Жыл бұрын
Plz CHange channel name to scientific telungan...
@jaihind28252 ай бұрын
👌🌞🌗🌍📡🪐🔭🌍🌓🌞👍 மிக அருமையான முயற்சி சூப்பர் நீங்கள் பயன்படுத்தும் டெலஸ்கோப் விலை என்ன அதை எங்க எல்லாம் வாங்கலாம் அப்படி என்ற ஒரு வீடியோ போடுங்கள்
@anandarajkumar2039 Жыл бұрын
ஆகா ஆகா அருமை அருமை, நேரலை கண்டதைவிட பிரமாணடம் இந்த பதிவு, கடின உழைப்புக்கு வாழ்த்துகள் நன்றி,,அதுக்குள்ள 30 நிமிடம் முடிந்ததா என்று தோன்றுகிறது, என்ன சொல்வது வார்தைகள் வரவில்லை,,,
@blackman3525Ай бұрын
OG Tamil KZbin channel ❤❤❤❤❤❤
@avinashm90029 ай бұрын
Anna y no video We miss ur content a lot 😢
@1973raasaasukaran Жыл бұрын
உங்கள் கடும் உழைப்புக்கு பாராட்டுக்கள். உங்கள் ஆய்வு ஆர்வத்துக்கும் கூட பாராட்டுக்கள். உங்கள் காணொக்கு வாழ்த்துக்கள்.
@sangeethanandh9073 ай бұрын
Thalaiva yenga ponna thalaivaaaaa We miss you🥲🥲🥲
@LakshmanKumar-se3ge Жыл бұрын
Seriously, I didn't expect this kind of quality content. I think you're the first ones on this planet who have different kinds of perspectives on this moon landing.
@Rastrakoodan Жыл бұрын
யாருயா நீயி..உன் காலடி வணக்கம்..❤❤❤❤❤❤❤
@becalm23 Жыл бұрын
Wonder how you people able to make quality content on many different fields, really hatsoff!👌
@sehusabirabdulla2001 Жыл бұрын
We were amazed by the flyover video provided by ISRO. You've now clearly pinpointed where the lander landed beyond that surprise. Kudos for noting the craters on the moon and using them to accurately predict and explain the location of the lander. Keep up your excellent work.
@r.venkatramani9026 Жыл бұрын
Bro ஒரு நிமிஷம் கூட bore அடிக்கல , Very inresting 😊❤
@Mrstrange2830-f5y Жыл бұрын
Just youtube video...nu pakama evlo time spend panni.... oru oru data vum eduththu ipdi oru...padaippu❤...ithalam pakkuratha vitutu memes...alaparaigal nu...poitu irukanga😢.. valthurathuku vaarthaiye ila bro....Prabu anna and team👍🏻🔥🔥
@psychoinc.6074 Жыл бұрын
Exactly 💯
@sdhanasekar9712 Жыл бұрын
amazing and extra ordinary... kudos to your attempts
@factotubetamil Жыл бұрын
Really this video needs to be published in official isro websites bro this video deserves a spot in isro websites you took this to a next level Really bowing for your efforts sir
@HariKrishna-kl2bn Жыл бұрын
Really appreciate the effort for this video👍🏽 Amazing brother!
@ranjithkumar4633 Жыл бұрын
Bro semma, unga next video la telescope image of our Vikram lander and pragyan updates koodunga bro. Thanks
@Divya_gaming_0074 ай бұрын
Bro Oinga You tube channel sell Pandra interest irundha sollunga bro na vangikaran Neral Vandhu cash kuduthu vangikaran
@mjayrbi Жыл бұрын
Very good search. To benefit the public in large, if possible kindly repost this video with English subtitles or with English commentary.👏👏👏👏👍👍👍
@sathyanrajkumar1034 Жыл бұрын
Very interesting... Great..👍👍👍
@020keerthanav5 Жыл бұрын
bro vera level hats off to your efforts
@ravivarmand1271 Жыл бұрын
Super Bro your Patience level is very High 🤩🌙
@madhanvasudevan7574 Жыл бұрын
I was just Bing watching your old videos and got the notification for this one.😃
Amazing detective work guys.. enjoyed watching it.
@Malar-tl3iy Жыл бұрын
One dbt : landing degree kuduthtta automatic ka location kattume
@ScientificThamizhans Жыл бұрын
Yes but we were looking for the re targeted sight which was not released initially
@alagu2851970 Жыл бұрын
sir, really I also enjoy. Thanks for clearing my Doubt ( Lading sight view from Earth)
@RamKumar-gz3hq Жыл бұрын
The location was exact as you guessed. Just now isro posted a pic with coordinates
@becalm23 Жыл бұрын
Superb effort 👏👏👏
@rameshj6887 Жыл бұрын
As usual informative 🤍
@solaivendhan Жыл бұрын
Really a great video thank you sir
@jpruban Жыл бұрын
We recognized only 9137 craters
@palanivels9330 Жыл бұрын
Extraordinary analysis, wish you reach heights
@astronauttsaghana7452 Жыл бұрын
Really dont know how to appreciate your hardwork. இந்த தமிழ் சமுகத்திற்காக நீங்கள் செய்யும் வேலை மிக சிறப்பு. தங்களின் Technical படைப்பு மிகவும் ஆச்சிரியம் Bro... As a civil engineer, we use to do Survey in GPS / TOTAL STATION, So that i could understand easy but please specify your software name for searching the moon geography. The same happiness, i too had which u had when you identified the L spot. Glad & Proud with you bro. All the best
@ScientificThamizhans Жыл бұрын
Virtual Moon Atlas and LROC quick map
@vengateshm2122 Жыл бұрын
This is terrific stuff.
@Saravanascollections Жыл бұрын
Extraordinary Bro.. Very interesting. 🎉 for your marvelous work
விண்கல் பற்றி அறிந்து கொள்கிறேன் உண்மையான விண்கல்லை வாங்க முடியுமா எங்கு வாங்குவது
@krishnamoorthyv2771 Жыл бұрын
The confusion arises from the fact that the far side of the Moon was not visible to humans Before that, It was often referred to as the "dark side" simply because it was unseen.
@avinashchella9251 Жыл бұрын
Great work bro
@smartachiever9272 Жыл бұрын
Excellent video, well done man
@YogeshwaranB Жыл бұрын
Thank you bro. As per your guidance I also seen the landing exact position in this website. Thanks lot 🙏🏼
@UdhayamStores Жыл бұрын
great efforts bro... 🎉🎉👏👏👏
@smartracer09 Жыл бұрын
Cool & satisfying
@noel2687 Жыл бұрын
Thanks for your valuable videos brother....
@ItsDineshSelvaraj Жыл бұрын
Really appreciate your hard effort. Well done bro.
@anandharaman Жыл бұрын
Vera level bro. Amazing 😍
@sm-vl3bj Жыл бұрын
வாவ் பிரமாதம்
@rameshj6887 Жыл бұрын
2:33 this is the quote from Carl Sagan!? Am i right sir!!?
@ScientificThamizhans Жыл бұрын
Often misattributed to Carl Sagan, but originally a quote by the science journalist Sharon Begley.
@rameshj6887 Жыл бұрын
@@ScientificThamizhans ok sir!
@jniyaz Жыл бұрын
Very informative bro 👌
@Movieschannel1183 Жыл бұрын
Thanks For This Video Bro❤
@akkaashpradeep8791 Жыл бұрын
Please post regular videos
@chitramadhu551111 ай бұрын
Bro video poduga pls
@gnanamani3312 Жыл бұрын
வருங்கால விண்வெளி திட்டங்கள் மற்றும் ISRO மேற்கொள்ள வேண்டிய மற்றும் உலக அளவில் தற்போது மேற்கொண்டு வரும் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் திட்டம் பற்றி காணொளி விளக்கம் பதிவு சீரான கால இடைவெளி வழங்க வேண்டும் 🙏! Science And Technology info தரமாக வேண்டும் என்பதால் உங்களிடம் எதிர்பார்கிறோம்
@sakthim90 Жыл бұрын
Really enjoyed your video..
@sundarraj9606 Жыл бұрын
you are great man
@divya_bhagya_anandan Жыл бұрын
Hats off to ur efforts 👌
@thirumalkj9837 Жыл бұрын
Superb bro❤
@Natgrid02 Жыл бұрын
After long time ❤❤❤❤❤❤❤❤
@palanikumar9718 Жыл бұрын
GOOD WORK
@cnvramamoorthy8358 Жыл бұрын
என்ன வேலை இது . அட்டகாசமாக இருக்கு 🇮🇳👍🔥
@ashvithaashvitha1513 Жыл бұрын
No 200 meter bro please check correct size
@prabakaran-ei1dh Жыл бұрын
Wow 👏👏
@venkatperumal74911 ай бұрын
உங்களுடைய சேனலில் லெமோரியா கன்டத்தை பற்றிய வீடியோவை காணவில்லை. மீன்டும் பதிவேற்றவும். அது மிக அருமையான ஆதாரங்களை கொண்ட வீடியோ. தயவு செய்து மீண்டும் பதிவேற்றவும். நன்றி. பேக்கப் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பியுங்கள். அப்ப தான் சில சோம்பிகளிடம் இருந்து உங்களது மக்களுக்காண உழைப்பை பாதுகாக்க முடியும்.எனக்கு தெரிந்து அந்த வீடியோ அதிக போலி தமிழ் தேசியவாதிகளால் ரிப்போர்ட் செய்யபட்டிருக்கும். அதனால் நீக்கபட்டிருக்கலாம் என நினைக்கிறேன்
@micmohan82 Жыл бұрын
" யாரு சாமி இவன் " என்ற வார்த்தை கச்சிதமாக உங்களுக்கு மட்டுமே பொருந்தும்.....பாராட்ட வார்த்தை இல்லை... நன்றி.
@cartoonvfx5515 Жыл бұрын
Pls share to isro
@trram5032 Жыл бұрын
Very best bro
@gdrtech290 Жыл бұрын
Wow 😮
@saravanakumargm7956 Жыл бұрын
Hats off to the effort 💥
@minnalmurali8149 Жыл бұрын
Vera level
@arjuns6419 Жыл бұрын
அருமை
@haltonsimon5036 Жыл бұрын
Awesome video ❤❤❤
@mugeshop4087 Жыл бұрын
Bro neenga vera level bro👏 ultimate
@babuandroid1801 Жыл бұрын
Sema bro
@SathishKumarbalu Жыл бұрын
Amazing Journey. This need humongous amount of effort. :)
@manikandan-wk4xr Жыл бұрын
பூமி ஒரு செகண்டுக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றுகிறது அப்படி பார்த்தால் ஒரு மணி நேரத்துக்கு லட்சக்கணக்கான கிலோமீட்டர் வேகத்தில் பூமி சுற்றிக்கொண்டு நகர்கிறது இப்படி இருக்கும் பொழுது பூமியிலிருந்து ஒரு பொருள் வெளியே செல்ல வேண்டும் என்றால் அதைவிட அதிக வேகத்தில் சென்றால் மட்டுமே பூமியை விட்டு வெளியே செல்ல முடியும் அப்படி பார்த்தால் நம் ராக்கெட் அதைவிட அதிகமாக செல்கிறது என்பதே எனக்கு ஒரு சந்தேகம் மற்றும் எந்த ஒரு பொருள் பூமிக்குள் வந்து ஊசிக்குள் வந்தாலும் அது காற்றில் எரிந்து விடுகிறது அப்படி இருக்கும் பொழுது நமது சேட்டிலைட் மட்டும் எப்படி வெளியே செல்கிறது எனக்கு புரியவில்லை விளக்கம் தரவும்
@AmbassadorGanesh Жыл бұрын
in my knowledge, earth ah vitu particular distance pona apro gravity low aidum so rockets entha problem um ilama poidum bro and also satelite um same procedure than.