நிலவு ஆக்சிஜன் மனிதன் வாழ உகந்ததா.. விவசாயம் செய்ய முடியுமா? - உடைத்து சொன்ன மயில்சாமி அண்ணாதுரை

  Рет қаралды 1,097,168

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 563
@selmiya492
@selmiya492 Жыл бұрын
எவ்வளவு கண்டுபிடிப்புகள் வந்தாலும் சரி.....இன்னும் எத்தனை ஆராய்ச்சிகள் செய்தாலும் சரி .அறிவியலுக்கு அப்பாற்பட்டது இயற்கை...மனிதன் வாழ உகந்த இடம் பூமி மட்டும் தான் எழுதி வைக்கப்பட்ட சாத்தியம்......💯💯💯💯💯
@malarhabi4418
@malarhabi4418 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் 👍
@mersalarun8357
@mersalarun8357 Жыл бұрын
Apdi illa ma earth pola same atmosphere irukkura planet la namma vazhazhaam.... 💖
@ghskamalapuramsathiyanatha2734
@ghskamalapuramsathiyanatha2734 Жыл бұрын
😊
@Sandhyadivakar143
@Sandhyadivakar143 Жыл бұрын
Kadavuln mattum solladha
@angelslivelihood9151
@angelslivelihood9151 Жыл бұрын
Very true
@saravananparasuraman2158
@saravananparasuraman2158 Жыл бұрын
நாம் வாழும் இந்த பூமியை மனிதன் வாழ தகுதி அற்றதாக மாற்றிவரும் மனிதன் நிலவையும் அப்படி மாற்ற போட்டி போடுகிறான் இருப்பதை பத்திரமாக பார்த்துக்கொள்ள துப்பில்லாத மாக்கள்....
@thirupathiganesan4543
@thirupathiganesan4543 Жыл бұрын
❤❤❤❤
@ganapathyshanthi9834
@ganapathyshanthi9834 Жыл бұрын
Ll
@ganapathyshanthi9834
@ganapathyshanthi9834 Жыл бұрын
Lpplppllplllplpllpplllllllpllllplppllpllppplllpplllplpp
@ganapathyshanthi9834
@ganapathyshanthi9834 Жыл бұрын
lpllplllllllplllllllllppl lpllllpllpl
@ganapathyshanthi9834
@ganapathyshanthi9834 Жыл бұрын
People
@kumaranramasamy61
@kumaranramasamy61 Жыл бұрын
இங்கு இருக்கும் மரங்களையும், விவசாயத்தையும் காப்பாற்ற முடியல, இதுல நிலாவில் விவசாயம் வேற?.
@SeethaG-yo2nz
@SeethaG-yo2nz Жыл бұрын
Correct comment 💯✅👍
@comidalover86
@comidalover86 Жыл бұрын
Yes correct
@waseemwasee6599
@waseemwasee6599 Жыл бұрын
@dhanalakshmi-so3vr
@dhanalakshmi-so3vr Жыл бұрын
Arumai
@Brokenheart-0625
@Brokenheart-0625 Жыл бұрын
👏👏👏
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 Жыл бұрын
சந்ராயன் 3 வெற்றி நமக்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சியை அளித்தாலும் இதனால் மக்களுக்கு என்ன பயன் இருக்க போகிறது என்பதில் உண்மை தன்மை இல்லை. பூமியில் எண்ணற்ற பொக்கிஷங்களை கொட்டிவைத்துள்ளான் நாம் வணங்கும் ஈசன். அதை விட்டுட்டு நிலாவுக்கு சென்று ஒரு பொருளை எடுத்து வர எவ்வளவு செலவாகும் அந்த பணத்தை இந்த பூமியில் வாழும் மக்களின் நன்மைக்காகவும் பூமியின் இயற்கை வளத்தை காப்பதற்கும் பயன்படுத்தினால் அதுவே நம் எதிர்கால சந்ததிகள் வாழ்வதற்கும் வசிப்பதற்கும் நாம் விட்டு வைத்துச்சென்ற பொக்கிஷமாக இந்த பூமி இருக்கும்.
@dominicregish2795
@dominicregish2795 Жыл бұрын
சூப்பரா சொன்னிங்க சகோ😊
@agmalkhan7987
@agmalkhan7987 Жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு. முதலில் இங்கு பூமியில் இறைவன் அள்ளி வழங்கிய இயற்கை பொக்கிஷங்களை பாதுகாப்போம்.
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 Жыл бұрын
@@dominicregish2795 நன்றி சகோ 🙏
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 Жыл бұрын
@@agmalkhan7987 நிச்சயமாக நண்பரே 🙏
@vimal-hy8fr
@vimal-hy8fr Жыл бұрын
Bro oru varusathula indiala pala nooru padam release aaguthu Periya periya heroes oda padatha Vida chandrayan budget kammi tha Padam saathaarana poluthu poku tha But oru aaaraaichi Namma india senju athula success aagi naatuku peruma sethuruku So padam release panra kaasula vera ethaavathu nallathaa pannitu poiralaam
@Chammicham
@Chammicham Жыл бұрын
முதலில் பூமியில் விளைகின்றதை பாதுகாருங்கள்...பிறகு பார்ப்போம்
@sharini.sathiyakarthik5608
@sharini.sathiyakarthik5608 Жыл бұрын
மனிதன் அழிவை ஆரம்பித்ததற்கு நன்றி🎉🎉🎉🎉🎉
@Deenm.-eh2tx
@Deenm.-eh2tx Жыл бұрын
நிலவு இறைவனால் படைக்கப்பட்டது நாட்களை கணக்கிட்டு அறிந்துக் கொள்வதற்காக மட்டும்தான்.மனிதசக்திக்கு அப்பாற்பட்டு இருப்பதால் இஷ்டத்துக்கு அள்ளிவிடக்கூடாது.
@vasanthijaiganesh5642
@vasanthijaiganesh5642 Жыл бұрын
❤❤😊😊
@Ruby.......
@Ruby....... Жыл бұрын
Exactly
@nifaraafrin927
@nifaraafrin927 Жыл бұрын
நிலாவுல அறுவடை பண்ணி யார் சாப்ட போறாங்க
@vijayaragavi3377
@vijayaragavi3377 Жыл бұрын
​@@nifaraafrin927minerals ah thookitu vara poranga.
@mediaprasath
@mediaprasath Жыл бұрын
நிச்சயம் வாழ முடியாது கடவுள் படைத்த பூமி தவிர எந்த கிரகத்திலும் மனிதன் வாழ முடியாது
@malarhabi4418
@malarhabi4418 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் 👍
@Sandhyadivakar143
@Sandhyadivakar143 Жыл бұрын
Boomer
@DSR32014
@DSR32014 Жыл бұрын
Yes 💯
@classicbags1149
@classicbags1149 Жыл бұрын
இயேசு பூமியைமட்டூம்மனிதன்வாழபடைத்தார்
@angelslivelihood9151
@angelslivelihood9151 Жыл бұрын
👍
@MJYTAMIL
@MJYTAMIL Жыл бұрын
இயற்கையை மாற்றி அமைக்க நினைத்தால் அழிவு மட்டுமே மிஞ்சும்.... 😢
@angelslivelihood9151
@angelslivelihood9151 Жыл бұрын
U r right
@rajendranner5459
@rajendranner5459 Жыл бұрын
அப்படினா ... இயற்கையை பயன்படுத்துறாங்க இதிலென்ன அழிவு..தக்காளி சாப்டலையா அப்டியே விட்டுட்டா அப்டியேதான் இருக்கும் இதெல்லாம் நடக்கறப்ப பாக்கலாம் இது விஞ்ஞான வளர்ச்சி அவ்ளோதான்
@logeshwaranm2682
@logeshwaranm2682 Жыл бұрын
appo cycle maattuvanti eduthu ottu ...bike ka thodatha
@narayananavadi6059
@narayananavadi6059 Жыл бұрын
​@@logeshwaranm2682😅
@senthilmathan
@senthilmathan Жыл бұрын
​@@logeshwaranm2682athu nature illa ok ah first nature enna theruchudu pesu rasa😂😂
@starrojakoottam
@starrojakoottam Жыл бұрын
ஆமா நிலவில் விவசாயம் செய்ய முடியும் என்றால் உழுவதற்கு டிராக்டர் எப்படி கொண்டு போகணும் அல்லது கலப்பை காளை மாடு எப்படி எடுத்து போகணும்.... அப்புறம் கூலி ஆட்கள் எப்படி கூட்டி போகணும் அப்புறம் அங்க இருந்து விளைகிற பொறுளெல்லாம் பூமிக்கு எப்படி கொண்டு வரணும் இது எல்லாத்துக்கும் மேல அடி உரம் கொடுக்க மாட்டு குப்பை அல்லது மண்புழு உரம் எப்படி எடுத்து போகணும்..... ஒருவேளை இதை எல்லாம் நிலவில் முதலிலையே ரெடி பண்ணிட்டு அப்புறமா விவசாயம் பண்ண ஆரம்பிப்பாங்களோ..... இருக்கலாம் இருக்கலாம்
@jayakavya3036
@jayakavya3036 Жыл бұрын
இது தேவையில்லாத வேலை... மனிதன் வாழ்வதற்கான எல்லா சூழலையை பூமி நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறது. அதைப் பாதுகாத்துக் கொண்டு நன்றாக வாழ்ந்துவிட்டுப் போகலாமே. அதை விட்டு விட்டு அங்கே அந்த சூழல் இருக்கிறதா? இங்கே இந்த சூழல் இருக்கிறதா என்று பக்கத்து கிரகத்தையும் பாழடிக்கப் போராடுவதில் என்ன உபயோகம்?
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
எவ்வளவு பெரிய விஞ்ஞானம் வந்தாலும் பூமியை தவிர மனிதனால் வேறெங்கும் வாழ இயலாது. வேண்டுமானால் அடுத்த கோள்களை சுரண்டி உலக நாடுகளுக்குள் நீ பெரியவனா நான் பெரியவனா என்று காட்டிக்கலாம். இயற்கையின் படைப்பை ஈடு செய்ய இயலாது.
@Dontcry-p2w
@Dontcry-p2w Жыл бұрын
ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொருப் பணியை கடவுள் கொடுத்திருக்கிறார். அந்தப்படி மனிதர்களின் வாழ்வுக்கு ஏற்ற கிரகம் பூமி மட்டுமே. நிலவு பூமிக்கு இரவில் ஒளி கொடுக்கவும் காலங்களையும், நாட்களையும்' அறியவும் மட்டுமே. எல்லா ஆய்வுகளையும் மேற்கொள்ளுங்கள். ஆனால் மனிதர்களை நிலவில் குடியேற வைக்கும் ஆய்வு மட்டும் வேண்டாம். ஏனென்றால் அது நம்மைப் படைத்த கடவுளோடு நாம் மோதுவதற்கு சமம்.
@DSR32014
@DSR32014 Жыл бұрын
💯💯
@chandrur1360
@chandrur1360 Жыл бұрын
கடவுள் மனிதனுக்கு ஏன் இந்த அளவுக்கு அறிவை கொடுக்க வேண்டும்? அல்லது கடவுளுக்கே தெரியவில்லையா நம்மையே டச் பன்னி பாப்பானுங்கனு
@Dontcry-p2w
@Dontcry-p2w Жыл бұрын
@@chandrur1360 கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கே இவ்வளவு அறிவு என்றால் அவர்களை படைத்த கடவுள் எவ்வளவு அறிவுள்ளவராய் இருப்பார்! அவரது அறிவுக்கு இது எட்டாததா என்ன!
@Dontcry-p2w
@Dontcry-p2w Жыл бұрын
@@chandrur1360 எல்லாம் தெரியும். விட்டு பிடிப்பார். ஏனென்றால் நாம் அவரின் குழந்தைகள்.
@eebiyes.
@eebiyes. Жыл бұрын
ஐயா இந்த விஷயம் தி.க. குரூப்புக்கு தெரியுமா?
@DineshKumar-m5x7c
@DineshKumar-m5x7c Жыл бұрын
ஆண்டவர் மனிதனை பூமியில் வாழ வேண்டும் என்பதே அவருடைய நோக்கம் நிலவில் அல்ல பூமியில் பாவம் பெருகி உள்ளது நிலவு பரிசுத்தமாக இருக்கட்டும் ஆண்டவரே பாவிகளை மன்னியும் God bless you
@MJYTAMIL
@MJYTAMIL Жыл бұрын
பூமியை அழிக்காம விடமாட்டார்கள்...
@SRVELMURUGANMSCMEDMPHIL
@SRVELMURUGANMSCMEDMPHIL Жыл бұрын
நான் ஹைட்ரஜன் காற்று நிலாவில் இருப்பதாக கண்டுபிடித்து ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்குமுன் கண்டுபிடித்திருக்கின்றேன்
@tgbgamer8445
@tgbgamer8445 Жыл бұрын
முதல்ல பூமியில விவசாயம் ஒழுங்க பண்ணுங்க எங்க பாத்தாலும் Flat Factory கட்டி விவசாயத்தே அழிச்சிட்டு வரிங்க😢😢😢
@Guru_GamingYt.
@Guru_GamingYt. Жыл бұрын
😢
@mahalakshmi-ww2fu
@mahalakshmi-ww2fu Жыл бұрын
இங்க தான் எல்லாத்தையும் சுரண்டி எடுக்கிறிங்க 🤦‍♀️. அங்க யாவது விட்டு வைங்கடா🙂
@LakshmiLakshmi-nk8zm
@LakshmiLakshmi-nk8zm Жыл бұрын
Super
@S.vijaylakshimiSiva-qn1fn
@S.vijaylakshimiSiva-qn1fn Жыл бұрын
👌👌👌💁🏻‍♀️🤝
@mahalakshmi-ww2fu
@mahalakshmi-ww2fu Жыл бұрын
@@LakshmiLakshmi-nk8zm tq😇
@mahalakshmi-ww2fu
@mahalakshmi-ww2fu Жыл бұрын
@@S.vijaylakshimiSiva-qn1fn Ama pa. Currect thanae
@kalaiyarasii3588
@kalaiyarasii3588 Жыл бұрын
Correct
@manojpraba9024
@manojpraba9024 Жыл бұрын
ஓர் அறிவு கொண்ட தாவரங்கள் மற்றும் விலங்குகள் பறவைகள் இவையெல்லாம் இல்லாமல் அங்கு மனிதனால் உயிர் வாழ முடியாது..... அதனால் நாம் இருக்கும் பூமியில் மரங்களை வெட்டாமல் மலைகளை அழிக்காமல் சுற்றுச்சூழலை மாசு அடையாமல் வைத்திருந்தாலே போதும் பூமியே மனிதனுக்கு தகுந்த இடம் 🙏
@sparktamilstudio6797
@sparktamilstudio6797 Жыл бұрын
இந்தியா விண்வெளியில் இவ்வளவு பெரிய சாதனை புரிந்ததற்கு எவ்வளவு தூரம் நன்றியும் வாழ்த்தும் சொன்னால் போதாது அந்த அளவிற்கு இந்தியாவின் சாதனை மிகவும் வெற்றிகரமானது ஆனால் தற்பொழுது அங்கு இருக்கும் கனிமங்களை ஆராய்ச்சி செய்வது என்பது சரிதான் ஏனென்றால் அமெரிக்காவை விட இந்தியா விண்வெளியில் உயர்ந்து விட்டது என்பதை காண்பிப்பதற்கு இது ஒரு சாட்சி
@syed101951
@syed101951 Жыл бұрын
அரசு அலுவலகங்களில் ஓய்வு பெற்ற பிறகு அந்த அலுவலகம் செல்ல நேர்ந்தால் , ஏதோ ஒரு மரத்தின் காய்ந்து சருகு போலத்தான் இந்த காலத்தில் பார்க்கிறார்கள் 😱 இப்போதைய இந்த நிலவின் சாதனை பற்றி இப்போது பணிபுரியும் ஆராய்ச்சி விஞ்ஞானிகளை பேட்டி காணலாமே 🙏
@ARXeroxStationery
@ARXeroxStationery Жыл бұрын
அங்கே போய் அங்குடைய வளத்தையும் கெடுக்க வேண்டோம்......
@RajKumar-ramasamy
@RajKumar-ramasamy Жыл бұрын
👌
@sasi6428
@sasi6428 Жыл бұрын
போடா முட்டாள் நிலவு அதிசயம் போனால் ஒனக்கு என்ன
@DeivaSiddharSivaraman
@DeivaSiddharSivaraman 6 ай бұрын
பூமி போல பாதுகாப்பு வளையம் இல்லை நிலவில் பல குறுங்கோள் பாறை தாக்க வாய்ப்பு உண்டு அது சரிவராது வாழ❤❤❤❤
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Жыл бұрын
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்தவுடன் நிலவை ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான் எல்லாம் இருக்கு மணல் இருக்கா
@ROYCEOFFICIAL99
@ROYCEOFFICIAL99 Жыл бұрын
soppa
@muruganm9613
@muruganm9613 Жыл бұрын
Athanikku patta podachu
@VivacayaTakaval
@VivacayaTakaval Жыл бұрын
இந்த ஆராய்ச்சியால் சாதாரண மனிதர்களுக்கு எந்த பயனும் இல்லை ஆயிரம் கோடி வீண் செலவு இவர்கள் சொல்வதில் நம்பிக்கை
@jeevithanpandivel2621
@jeevithanpandivel2621 Жыл бұрын
நாட்டை கெடுக்கிறது போதாதா, இனி நிலவையும் கெடுக்கவா😂
@Senthil-venda..
@Senthil-venda.. Жыл бұрын
பூமியை சுரண்டனது போதும் நிலவையாவது விட்டு வையுங்க அழகாக இருக்கட்டும்
@santhoshkumareelangovan1888
@santhoshkumareelangovan1888 Жыл бұрын
விஞ்ஞானிகளால் எத்தனை கோள்கள் கண்டு பிடித்தாளும் பூமியை தவிர வேறு எந்த கோள்களிலும் எந்த உயிரும் வாழ முடியாது.
@malarhabi4418
@malarhabi4418 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் 👍
@lrvpandiyan
@lrvpandiyan Жыл бұрын
மயில்சாமி அண்ணாதுரை சிறந்த தமிழ் உச்சரிப்பு
@KanniBoy88
@KanniBoy88 Жыл бұрын
❤❤❤❤
@VA-uw3vd
@VA-uw3vd Жыл бұрын
உயர் திரு வின்னியானி நீங்கல் நீலவை விட்டு சூரியனுக்கு அனுப்புக ராக்கெட் 🚀 கோர்ட் கேஸ் போட்டு சூரியனுக்கு ரோடு போடசொல்லுங்க பிறகு விவசாயம் பண்ணுங்க 🌲🌳🌴🌱வாழ்த்துக்கள் பூமியலையே வாழ விடாமடிகா எமன் லோகத்துக்கும் ராக்கெட் 🚀அனுப்புகா 🌲🌳🌴🌱வாழ்த்துக்கள்
@nifaraafrin927
@nifaraafrin927 Жыл бұрын
وَٱلۡقَمَرَ قَدَّرۡنَٰهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَٱلۡعُرۡجُونِ ٱلۡقَدِيمِ (உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்ச மடலைப் போல் (பிறையாக) ஆகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல நிலைகளை ஏற்படுத்தி இருக்கின்றோம். (அல்குர்ஆன் : 36:39)
@கீழைமைந்தன்
@கீழைமைந்தன் Жыл бұрын
மனிதன் வாழும் இந்த பூமியில வாழ முடியல .ஒரே பிரச்சினை பிறக்கும் போதே சாதி பிரச்சினை ஆரம்பிச்சிடுச்சு,இல்லாமை என்கிற பெயரில் பணத்தை வைத்து கல்வி,வேலை வாய்ப்பு,திருமணம்,ஆரோக்கியம் etc எதுவுமே கிடையாது.அப்படி இருக்கும் போது சந்திரனா சாத்தியம் இல்லை ராஜா. இது பணக்கார commodity exchange bussiness
@KMRD00009
@KMRD00009 Жыл бұрын
தயவுசெய்து நிலவ ஆராய்ச்சி செய்வதோடு விட்டு விடுங்கள்.அதயும் கூறு போட்டு விடாதீர்கள்
@Aksharashrismilyyy
@Aksharashrismilyyy Жыл бұрын
நிலவில் விவசாயம் செய்ய கர்நாடக தண்ணி தருமாஆஆஆஆஆஆ
@deledchanna
@deledchanna Жыл бұрын
Save Earthe! avoid pollution! love to Natute
@ravichandran2589
@ravichandran2589 Жыл бұрын
*"தற்பொழுது முடிவுக்கு வராத ரஷ்யா 🇷🇺 ,உக்ரைன்🇺🇦 போரை நிலவில் 🌕 வைத்துக்கொள்ள காலியிடம் இருக்குமா...மா!? அதனை முதலில் சொல்லுமா"...🗣️* *"அப்புறமா ஆக்சிஜன் இருக்குது. ஹைட்ரஜன் இருக்குது... என்பதையெல்லாம் அடுத்த முடிவு செய்து கொள்வோம்".*
@syedbasha968
@syedbasha968 Жыл бұрын
2:36, 7:10, 7:24, 7:25, 10:15 ஆகிய திருக்குர்ஆன் வசனங்கள் இப்பூமியில் தான் மனிதர்கள் வாழமுடியும் என்ற கருத்து கூறப்படுகிறது பொருத்திருந்து பார்ப்போம் காலம் தான் பதில் சொல்லும்.
@vinashvvinash8804
@vinashvvinash8804 Жыл бұрын
உள்ள பூமியை அழகாக்க பாருங்கடா😢❤
@balajiveeraraghavan916
@balajiveeraraghavan916 Жыл бұрын
அடுத்த நூற்றாண்டில் சுற்றுச் சூழல் மாசு மட்டும் நிலவு வெப்பமயமாதல் குறித்த மாநாடு நிலவிலேயே நடக்கும் என நம்புகிறேன்.
@suthandhiram1333
@suthandhiram1333 Жыл бұрын
Periya GD. Naidu kandu pudichitaaru. Kalayaname pannalaiyaam athukkulla kulandhaiya L.K.G la sekkuradhu patri pesurarupa.
@BLUESAILOR5858
@BLUESAILOR5858 Жыл бұрын
@@suthandhiram1333 kuuthi
@balajiveeraraghavan916
@balajiveeraraghavan916 Жыл бұрын
@@BLUESAILOR5858 தங்கள் புரிதலுக்கு நன்றி.
@balajiveeraraghavan916
@balajiveeraraghavan916 Жыл бұрын
@@suthandhiram1333 தங்கள் புரிதலுக்கு நன்றி.
@prahladnatchu
@prahladnatchu Жыл бұрын
நில நில ஓடி வா , கொஞ்சம் நாளில் நில விற்கு நாம்ப ஓடி போக போவது உறுதி ❤
@iravilchandiran7822
@iravilchandiran7822 Жыл бұрын
அங்கிருக்கும் கனிமங்களை எடுத்து விட்டால், பிறகு அங்கு வெளிச்சம் இருக்காது. பிறகு நாம் அனைவரும் விரும்பும் பாடல், "கருப்பு நிலா.... ".....🌙️🌙️🌙️🌙️🌙️
@veerapathiranramaiya9346
@veerapathiranramaiya9346 Жыл бұрын
இன்னும் என்னென்ன சொல்றாங்ய்கனு பார்ப்போம்.. வடை சுட்ட பாட்டியவே நேர்ல பாத்தோம்னு. சொல்லுவாய்ங்க பாருங்க😅😅😅😅
@Don-pn4dv
@Don-pn4dv Жыл бұрын
😂😊
@sivaram3861
@sivaram3861 Жыл бұрын
ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைக்க வேண்டிய 15 லட்சம் கிடைத்தவுடன் தான் நான் நிலாவுக்கு வண்டி ஏறுவேன்...
@guneshmarrigunesh5396
@guneshmarrigunesh5396 Жыл бұрын
பூமிலெயெ விவசாயம் பன்றத்துக்கு வலியகானம் இதுல நிழலுல பொய் விவசாயம் பன்றாகலாம் நல்ல இருக்கு இந்த கதை
@sowntharya3646
@sowntharya3646 Жыл бұрын
Congratulations
@SureshKumar-mw9iz
@SureshKumar-mw9iz Жыл бұрын
வானங்கள் கர்த்தருடையவைகள்.பூமியையோ மனிதர்களுக்கு வாழ கொடுத்தார்.என்று பைபிள் கூறுகிறது.பூமி மட்டுமே மனிதர்கள் வாழ முடியும்.
@DSR32014
@DSR32014 Жыл бұрын
💯💯
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 Жыл бұрын
Next
@devaraj3206
@devaraj3206 Жыл бұрын
🙏🙏🙏super super
@sportsandnaturelover665
@sportsandnaturelover665 Жыл бұрын
50 வருடத்திற்கு முன்பு நாசா கண்டு பிடிக்காததையா இன்று ISRO கண்டு பிடிக்க போகிறது.. நாசா மனிதனை அனுப்பி எல்லாத்தையும் ஆராய்ந்து விட்டான்.. நீங்க rover அனுப்பி ஆராய்ச்சி செய்றீங்க..
@vibinriyas3281
@vibinriyas3281 Жыл бұрын
Super❤❤
@nnnmp
@nnnmp Жыл бұрын
Great!!
@goodidea-tamil3238
@goodidea-tamil3238 Жыл бұрын
அப்படியே மனிதன் உயிர் வாழுர அளவுக்கு நிலா இருந்தாலும் பணக்காரன‌ மட்டும் தான் இந்த நாடு கூப்பிட்டுகிட்டு போக போது இதுக்கு எதுக்கு இந்த ஆராய்ச்சி யெல்லாம் 😥
@sparktamilstudio6797
@sparktamilstudio6797 Жыл бұрын
ஆனால் பள்ளியில் ஆரம்பித்து பக்கத்து வீடு பக்கத்து தெரு பக்கத்து ஊர் பக்கத்து மாநிலம் என்று ஒவ்வொரு இடத்திலும் மற்றவர்களின் பொருளை , சொத்தை பிடுங்கி தின்பது போல் இப்பொழுது அண்டை கிரகத்திலும் அதே தவறை நாம் செய்தோம் என்றால் இரவில் நமக்கு வெளிச்சத்தை மட்டும் இல்லாமல் மிகவும் உபயோகமான பல விஷயங்களை அளித்துக் கொண்டிருக்கும் நிலவில் வேறு மாற்றங்கள் ஏதும் ஏற்பட்டால் அது மனித சமுதாயத்திற்கு ஏதாவது இரவில் கேடு விளைவிக்க ஆரம்பித்து விடும் தயவு செய்து அங்கு இருந்து எந்த பொருட்களையும் எடுத்து நினைக்க வேண்டாம்
@souchan6974
@souchan6974 Жыл бұрын
அருமை அருமை 🎉😅😅😅🎉💜
@veryniceramesh4194
@veryniceramesh4194 Жыл бұрын
நிலவில் உயிர்வாழ முடியும் என்றால் ,கடவுள் நிலவில்உயிர்களை ஏன் படைக்கவில்லை? பூமி மட்டுமே உயிர்வாழ ஏற்றது,அதை பாதுகாக்கவே அறிவு தேவை.
@nsiva2734
@nsiva2734 Жыл бұрын
Super 🇮🇳👍👍👍👍👍💪💪💪💪🙏❤
@கவினா
@கவினா Жыл бұрын
சூப்பர் சொன்னேன் அண்ணா
@ramkarna5543
@ramkarna5543 Жыл бұрын
இந்தியன்டா❤
@Tell_as_True_only
@Tell_as_True_only Жыл бұрын
ஒரு லாஜிக் வேணாமா ஒரு மனிதன் வாழ தகுதி பெற வேண்டும் என்றால் இயற்கையாக கிடைக்கும் அவனது தேவைகள் பலவற்றையும் அது பூர்த்தி செய்ய வேண்டும். முக்கியமான மூன்றனையாவது நீர் நெருப்பு காற்று கிடைக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் ஏதேனும் ஒரு உயிரினமாவது அங்கு வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். இன்று வரை அங்கு ஒரு செல் உயிரி கூட இல்லை... 😂😂 இதில் எப்படி வாழ்வான?! வேடிக்கையான தேடல்! தேவையற்ற ஆய்வுகள்! 😢😢
@fmm4887
@fmm4887 Жыл бұрын
பூமியை தவிர வேறு எங்கும் உயிர்கள் வாழவே முடியாது
@dassdhana5879
@dassdhana5879 Жыл бұрын
Happy
@velu7516
@velu7516 Жыл бұрын
இந்திய விஞ்ஞானிகலை நினைத்தால் மிகவும் பெருமையக இருக்கிறது சொல்லி அடிப்பதில் கில்லி இஸ்ரோ......
@poonguzhallinatarajan1405
@poonguzhallinatarajan1405 Жыл бұрын
Super Sir
@arsars7
@arsars7 Жыл бұрын
Always Holy Bible in the Earth and Worldwide.
@Enpsc
@Enpsc Жыл бұрын
அப்போ ஏன் புல், பூண்டு, தாவரம், மரங்கள் இல்லை
@baranibala9550
@baranibala9550 Жыл бұрын
நிலவில் மழை வருமா
@senthilkumar-rp9hx
@senthilkumar-rp9hx Жыл бұрын
விண்வெளியில் பெயர் பதித்த நம் தமிழர்கள் அனைவரும் நம் இனத்தின் பெருமை......வாழ்க
@sampathkumartamilnadu8196
@sampathkumartamilnadu8196 Жыл бұрын
ISRO 🇮🇳 ஓம் 🙏
@balusamy112
@balusamy112 Жыл бұрын
அப்படியே நம்ம பாட்டியையும் பார்த்து வர சொல்லவும்
@lbalaji8137
@lbalaji8137 Жыл бұрын
YES, WE WILL DO IT TIME 11.05AM...
@devadossaliba7434
@devadossaliba7434 Жыл бұрын
Thanks Thanthi T V
@slnrs6816
@slnrs6816 Жыл бұрын
ஆமா, பூமியில என் விவசாயியை விவசாயம் பண்ண விட்டுட்டிங்க. அடுத்து நிலாவுல விவசாயம்? யாரு கோடீஸ்வர அம்பானி, அதானி, மோடி குரூப்லாம் போய் விவசாயம் பண்ண போரிங்களா? சூப்பர். முதல்ல இந்த பூமியில இருக்கிற என் விவசாயிக்கு ஒரு வாழ்வாதாரம் பண்ணி குடுங்கய்யா. அப்புறம் நிலால போய் புடுங்களாம் ஆணிய...
@alagar5655
@alagar5655 Жыл бұрын
நிலவில் கடல் இருக்கிறதா? நிலவில் உயிரினங்கள் வாழ முடியும் என்றால் அங்கு ஏதாவது புழு பூச்சி இருக்கிறதா அப்படி இல்லையெனில் கண்டிப்பாக மனிதன் வாழமுடியாது நிலவில் கனிமங்கள் இருந்தால் பூமிக்கு அதை கொண்டுவர சாத்தியம் உண்டு ஆனால் மனிதர்கள் வாழ சாத்தியம் அல்ல அதோடு புவி ஈர்ப்பு சக்தி இருப்பது போல் நிலவு ஈர்ப்பு சக்தி உள்ளதா? தயவு செய்து மனிதர்களை அனுப்பி சோதனை செய்யலாம் என்று இஸ்ரோ நினத்தால் அனுப்ப படும் நபர் முக்கியமாக எந்த கட்சியை சார்ந்தவர் என்று அறிந்து அனுப்ப வேண்டும் திமுக கட்சியை சார்ந்தவரை தப்பி தவிரி அனுப்பிவிட்டால் அங்கு சென்று பார்க்க வே‌ண்டிய வேலையை பார்க்காமல் பிளாட் போட்டு விற்றுவிடுவார் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணம்
@tgsolom64solomon29
@tgsolom64solomon29 Жыл бұрын
A l
@kalaiyarasii3588
@kalaiyarasii3588 Жыл бұрын
😂
@rthirai5533
@rthirai5533 Жыл бұрын
உங்களால பூமியை காப்பாத்த முடியல. இதுல நீங்க நிலா க்கு போறிங்களா?????? பூமி புனிதமானது 🙏🙏🙏
@Tirunelvelian_official
@Tirunelvelian_official Жыл бұрын
நிலவு ல ஆக்சிஜன் இருந்தா அங்கு ஏற்கனவே உயிரினம் தோன்றி இருக்குமே...
@manikavasagamg7498
@manikavasagamg7498 Жыл бұрын
Simple and Good explanation of Scientist Mayilsamy sir ! ....
@rajamassrajamass4925
@rajamassrajamass4925 Жыл бұрын
பூமியில் இருந்து நாம் நிலாவட்டவடிவில் பார்க்கிறோம் நிலாவில் இருந்து பார்க்க எப்படி இருக்கும்
@narayananvenkateswaran7663
@narayananvenkateswaran7663 Жыл бұрын
நிலவிலுள்ள கனிமங்களை அழகாக அடுக்கி வைத்து புகைப்படம் எடுக்கிறதா ரோவர்? இல்லாததையும் சேர்த்து தந்தி டிவி அப்பாவிகளுக்கு வேப்பிலை அடிக்க வேண்டாம்
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 Жыл бұрын
வதந்தி TV என்று பெயரை மாற்றுவோமா? 😂
@senthil-c4h
@senthil-c4h Жыл бұрын
🎉🎉🎉
@vijaymoxly-vx5kn
@vijaymoxly-vx5kn Жыл бұрын
பேராசை பெருநஸ்டம் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 Жыл бұрын
Super jihudu isro myindian modig bm
@AgAg-v9y
@AgAg-v9y Жыл бұрын
மணல் அல்ல முடியுமா nu paaruga😅🎉❤
@sangeethkumar2713
@sangeethkumar2713 Жыл бұрын
Power of Govt school
@mahaalakshmislakshmis7690
@mahaalakshmislakshmis7690 Жыл бұрын
Tas mark. Kedai ierukku than. ..Parungaa. .... Aennaa Pothaie Roombaa Roombaa Mukkiyam. ...👌👌👌👌
@PackiyaTamil
@PackiyaTamil Жыл бұрын
இவ்வளவு செலவு பண்ணி அங்க அனுப்புனத அந்த அமௌன்ட் வச்சு எல்லா விவசாயத்தை நல்லா பார்த்துட்டு இருக்கலாம் ?? நான் விண்ணுக்கு போனது சாதனை இல்லைன்னு சொல்லல?? இங்க மண்ணுல உள்ள மனிதர்களை பாருங்கன்னு சொல்றேன் ?? தேடல் வேற மனிதர்கள் வேற ? 😢😢😢😢 கண்ணீருடன் விவசாயி 😢
@pammubutterfly9955
@pammubutterfly9955 Жыл бұрын
பிரபஞ்சத்தின் அழிவு ஆரம்பம்
@Peacefully0106
@Peacefully0106 Жыл бұрын
முதலில் பூமியில் வாழும் மனிதர்களை காப்பாற்றுங்கள் பிறகு நிலாவை பார்க்கலாம்
@sasibabulidhu1817
@sasibabulidhu1817 Жыл бұрын
Hi
@chandrur1360
@chandrur1360 Жыл бұрын
நிலவுல ஆராய்ச்சி பன்னுங்க ஆனா ஒரு சொட்டு ரத்தம், ஒரு சொட்டு தண்ணீர், ஒரு சொட்டு விந்தனு செயற்கையாக உருவாக்க முடியாது எந்த கொம்பனாலும்..
@muthumani6327
@muthumani6327 Жыл бұрын
@indhumathij3061
@indhumathij3061 Жыл бұрын
All politician go to moon and people live happily in earth 🌎🌎🌎
@tamiltrending7384
@tamiltrending7384 Жыл бұрын
நிலவில் ஒரு சென்ட் நிலம் எவளோ ❤
@abimerlinmerlinabi5668
@abimerlinmerlinabi5668 Жыл бұрын
பூமியில் மட்டுமே மனிதன் வாழ முடியும்.வேதம் பொய் சொல்லாது.
@DSR32014
@DSR32014 Жыл бұрын
Yes
@abimerlinmerlinabi5668
@abimerlinmerlinabi5668 Жыл бұрын
@@Nohatred-po9mo பரிசுத வேதாகமம் அதாவது பைபிள்.சந்தேகம் இருந்தால் படி
@saravananp201
@saravananp201 Жыл бұрын
பூமியில விவசாயத்த அழிச்சிட்டு நிலவுல விவசாயம் பண்ண போறாங்களாம் இருக்கற இடதுல விவசாயம் பண்ண விடுங்க நிலவு என்ற ஒன்னு தேவையே படாது
@tamilfunnymomentsgb2126
@tamilfunnymomentsgb2126 Жыл бұрын
உள்ளூர் விவசாயிகளை முதலில் காப்பாற்றுங்கள்
@m.bavanimary5152
@m.bavanimary5152 Жыл бұрын
Boomiyil irunthu nilavai parkirom nilavil irunthu boomiyai parkka mudiyuma
@jayaraja1355
@jayaraja1355 Жыл бұрын
கண்டிப்பா நிலவில் மனிதன் வாழ முடியாது
@chinrajnazii2601
@chinrajnazii2601 Жыл бұрын
நிலாவை யாவது விட்டு வைங்கடா 🙆🤬🤦
@kindness-l3b
@kindness-l3b Жыл бұрын
தற்போது வாழு பூமியில் உள்ள நிலத்தை காப்பாற்றுங்கள்...
@satheeshkumars1934
@satheeshkumars1934 Жыл бұрын
First Malai varumaa.
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН