நாம் தமிழர் கட்சியில் பயணிப்பவர்களில் பெரும்பான்மையவர் தலைவர் மேதகு பிரபாகரனின் தமிழ்தேசிய கொள்கையை பின்பற்றும் தமிழ்தேசிய பற்றாளர்களே…
@TTY2Europedriver_kather18 күн бұрын
அய்யா சொன்ன 30% நானும் இருக்கேன். ஆனால் NTK தான் எனது கடைசி கட்சி
@vigneshwaran861118 күн бұрын
நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் 10 லட்சம் நாம் தமிழர் வாக்காளர்கள் × 15 = 1.5 கோடி வாக்குகள்
@Vanithabalu-d4z18 күн бұрын
சரியானது ஒரு நாள் வென்றே தீரும் 🔥🔥🔥 நாம் தமிழர் கட்சி
@vigneshwaran861118 күн бұрын
நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் 10 லட்சம் நாம் தமிழர் வாக்காளர்கள் × 15 = 1.5 கோடி வாக்குகள்
@vigneshwaran861118 күн бұрын
நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் 10 லட்சம் நாம் தமிழர் வாக்காளர்கள் × 15 = 1.5 கோடி வாக்குகள்
@நல்லதுநடக்கும்18 күн бұрын
கேப்ரியல் உங்கள் கேள்வி மிக சிறப்பாக உள்ளது
@keezladitamizlantamizlan170018 күн бұрын
எங்கள் குடும்பத்தினர் எட்டு நபர்களுமே விஜய் ரசிகர்கள்.ஆனால் ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கே ...காரணம் தமிழ் தேசியம் மக்கள் பிரச்சனைக்கு முதலில் வந்து மக்களோடு நின்று தீர்வை வாங்கி தந்துள்ளார் சீமானும் நாம் தமிழர் கட்சியும்
@sethupathy775618 күн бұрын
என்ன தீர்வை வழங்கியுள்ளார் அல்உம்மா பாட்சாவின் மகன் சைமன் செபஸ்டியன்?
@mr.perfect866615 күн бұрын
I respect your maturity ❤
@mahalakshmimaha117914 күн бұрын
நன்றி நல்ல புரிதல் ❤
@Muruganandam-p8n18 күн бұрын
நான் கட்சிலேய இல்லை ஆனால் அவர் அரசியல் எனக்கு பிடிக்கும் அவர் முதல்வர் ஆகும் வரை மாறாது நான் கம்யூனிஸ்ட் ஆனாலும் தமிழ்தேசியம் சரியானது மக்களுக்கு நல்லது நடக்க சீமானால் மட்டுமே முடியும்
@anandeditz435418 күн бұрын
நீங்கள் இருப்பது மிகப்பெரிய பெருமையாக இருக்கிறது உங்களைப் போன்ற பலரும் இருக்கும் உங்க நண்பர்களுக்கு சொல்லி வாக்கு செலுத்த சொல்லுங்க சார் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@A.Abrahambi18 күн бұрын
விஜய் அரசியலுக்கு வரும்போதே சீமானுக்கு பச்சை துரோகம் செய்கிறான் உதவி செய்த சீமானை கிண்டலடித்து இப்போ உமைகுத்து வங்கிருக்கான் காக்கா விஜய் கூமூட்டை அப்புறம் என்ன மைருக்கு விஜய் சீமான் இடம் கூட்டணி பேச லாங் டிரைவ் போனான் சீமானிடம் #500ருபாய்அணில்குஞ்சுகள் கஞ்சன் காக்கா விஜய் kzbin.info/www/bejne/mYXQmaKHmpdlZ5osi=WJHZP0nXJ8LIC8tl
@Pandian-c6g18 күн бұрын
Appo.quick a brocker aduduve
@vigneshwaran861118 күн бұрын
நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் 10 லட்சம் நாம் தமிழர் வாக்காளர்கள் × 15 = 1.5 கோடி வாக்குகள்
@vigneshwaran861118 күн бұрын
நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் 10 லட்சம் நாம் தமிழர் வாக்காளர்கள் × 15 = 1.5 கோடி வாக்குகள்
@ஹரி-தமிழ்18 күн бұрын
என்றும் அண்ணன் சீமான் வழியில் பயணிப்பேன்…
@vigneshwaran861118 күн бұрын
நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் 10 லட்சம் நாம் தமிழர் வாக்காளர்கள் × 15 = 1.5 கோடி வாக்குகள்
@SheelaraniSMisssiva18 күн бұрын
மணியேட நேர்காணல் நான் பாக்கமாட்டேன் கேப்பிரியல்க்கா இதை காண்கிறேன்
@arunarunmoley228618 күн бұрын
நானும்
@selvaselvaraj-bn6rb18 күн бұрын
Yes bro nanum
@kalamyou67318 күн бұрын
மக்கள் படை நாம் தமிழர்
@Shrimati-n8w18 күн бұрын
நல்ல கேள்வி அண்ணா 👌
@murugeshviji18 күн бұрын
Ntk best'
@jonam46318 күн бұрын
தமிழ் தேசியம் காலத்தின் தேவை.
@Thuraisamymanoharan18 күн бұрын
மணி : சீமான் .. சீமான் .. சீமான் … சீமான் .. சீமானைப் பார்த்துக் கதறும் பலரில் இவரும் ஒருவர் .
@vembugujili53018 күн бұрын
இந்த மணி நல்லவர்போல முகபாவனையும், பேச்சும் இருக்கும். இறுதியில் எந்த கோணத்தில் பார்த்தாலும் திமுக னவின் ஆள்காட்டி.
@rampillai384018 күн бұрын
ஆனால் நான் இவர் நேர்மையை சந்தேக படவில்லை! Pseudo seculism ஆல் வெகுவாக பாதிக்க பட்டவர்!அவ்ளோதான்!
@MSBharani00718 күн бұрын
😂😂😂😂உண்மை 🙏
@SathishSathish-tf8cy18 күн бұрын
@@rampillai3840 அதுதான் அவர் திராவிடக் கட்சிகளின் சாமர்த்தியம்
@DhinakaranDheena-mv6yx18 күн бұрын
😂😂😂😂😂😂😂😂
@dhamotharan.n49918 күн бұрын
😂😂 yes ... Murattu mani
@jeevananthamPjeevananthamP18 күн бұрын
Great seeman 👍
@cyriljeri233118 күн бұрын
We support NTK ideology 🎉🎉🎉
@pixtamil352818 күн бұрын
Seeman the most brave leader..🔥🔥🔥
@ganeshrams70418 күн бұрын
நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯
@vigneshwaran861118 күн бұрын
நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் 10 லட்சம் நாம் தமிழர் வாக்காளர்கள் × 15 = 1.5 கோடி வாக்குகள்
@tamilpechuchannel201518 күн бұрын
நாம் தமிழர் ஒரு புரட்சி படை
@radhajeeva300818 күн бұрын
😂😂😂😂😂😂😂
@taminglish18 күн бұрын
Telugu kayalvizhi oda puratchi padai .. unmai tha😂😂😂
@Tamil-Quizz18 күн бұрын
@@taminglish குஞ்சு இருக்கவன் ஆண் மகன்.. 🔥 அது அவரோட தனிப்பட்ட விருப்பம். உன் அப்பன் பொம்பள சுகம் வேணவே வேணாம் னு நெனச்சிருந்தா நீ பொறந்துருப்பியா 😊
@vigneshwaran861118 күн бұрын
நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் 10 லட்சம் நாம் தமிழர் வாக்காளர்கள் × 15 = 1.5 கோடி வாக்குகள்
@manisekaran37318 күн бұрын
தீவிரவாதிக்கு Support
@murugesaa18 күн бұрын
❤❤❤ தமிழர்கள் வெல்வது நிச்சயம் ❤❤❤
@lakshmanKumar-ky2tj18 күн бұрын
😂😂😂😂 ஓராம ஒதுங்குடா
@vickineswaryravindran708318 күн бұрын
@@lakshmanKumar-ky2tjஉங்களுக்கு இரண்டு தேசங்கள் இருந்தும் தமிழர்களின் நாட்டை ஆட்டையைப் போட்டு ஆந்திரப்பிரதேஷ் உடன் இணைக்கத்தான் தமிழர்களை திராவிடர்கள் என்கிறீர்கள் என்று தமிழ்தேசியர்களுக்கு நன்றாக தெரியும். தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும் நாளில் கோட்டா ஓட்டம் எடுத்த மாதிரி ஓடுவீர்கள்.
@sanulagam999918 күн бұрын
Thank you mr.mani.🎉 Naam Tamilar
@tamilarviduthalai834518 күн бұрын
Ntk
@saransaravanan261718 күн бұрын
நாம் தமிழர் இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்
@BILLAS-qy8el18 күн бұрын
திரு. மணி அவர்களே எல்லாத்துக்கும் விரைவில் விடை கொடுப்பார். Wait பண்ணுங்க
@RanjithKumar-l6g18 күн бұрын
நாமே தமிழர்
@vigneshwaran861118 күн бұрын
நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் 10 லட்சம் நாம் தமிழர் வாக்காளர்கள் × 15 = 1.5 கோடி வாக்குகள்
@rockirock715318 күн бұрын
நாம் தமிழர் கட்சி 💪🏿💪🏿💪🏿💪🏿❤️🙏❤️👌👌👏👏
@muthuramanraman710618 күн бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் சீமான்.
@sathyanathan506218 күн бұрын
எனக்கும் அரசியல் தெரியும். ஆனால் என் வாக்கு தமிழ் தேசியத்திற்கே!!! நாம் தமிழர் 🔥🔥🔥
@mkpandianpandian712118 күн бұрын
நாம் தமிழர் கட்சியில் இருந்து ஒரு ஓட்டுகூட மற்ற கட்சிக்கு போகாது,நாம் தமிழர் என்றும் எப்போதும்.
நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் 10 லட்சம் நாம் தமிழர் வாக்காளர்கள் × 15 = 1.5 கோடி வாக்குகள்
@becalm2318 күн бұрын
Core vote size is different bro, many ppl who voted for him not bcz they are interested in NTK ideology.
@karthijais18 күн бұрын
Mani underestimates Seeman and NTK caders..
@prabhu918918 күн бұрын
No. Mani purposely says lies about NTK and Seeman. Mani very well knows about the strength of Seeman.But, he won't say that.Mani is a pro DMK journalist.
@selvaselvaraj-bn6rb18 күн бұрын
He was DMK supporter.
@isaicreation735118 күн бұрын
Exactly he doesn’t know about the NTK caders 😊
@சாமானியன்18 күн бұрын
நாம் தமிழர் கட்சியின் தலைவர் வெற்றி பெறுவார்.........❤
@BhavananthamrBhavanantham18 күн бұрын
திராவிடன் யாரு வந்தாலும் சீமான் அடிப்பாரு 🤣
@Pandian-c6g18 күн бұрын
Mental hospital poga poran simon
@JeanSritharan18 күн бұрын
Thanks 200 upi
@namaasan757018 күн бұрын
❤❤❤❤💋💋💋💋💋💋💋💪💪💪💪💪💪💪🐅🐅🐅🐅
@AARISH_618 күн бұрын
@@Pandian-c6gwe enjoy ur barking 😂
@jayakumarp964818 күн бұрын
முதலில் விஜியலட்சிமி வந்தாலே சைமன் ஓடிடுவான்😂😂
@anbuselvammaravanatham502618 күн бұрын
சீமான் கட்சியில் இருக்கிறவன் ஒரு பையன் கூட போக மாட்டான்
@karthik_askas993018 күн бұрын
Povan maatrunu NTK vote pannavan povaga.
@Muruganandam-p8n18 күн бұрын
நீங்க யார் பக்கம் தெளிவாக சொல்லுங்க நண்பரே
@Muruganandam-p8n18 күн бұрын
நான் நீங்க சொல்வதை புரிந்து கொள்கிறேன் எழுத்தில் தவறு கூட எதிராளிக்கு சாதகமாய் அமையும்
@karthik_askas993018 күн бұрын
@@Muruganandam-p8n yaru bro
@ryamahax777118 күн бұрын
@@Muruganandam-p8n NTK ❤️
@sureshrajesh454118 күн бұрын
காலத்தின் தேவை சீமான் நாம் தமிழர்🥰
@m.sentinelsenthil448518 күн бұрын
சீமான் அண்ணன் அவர்கள் மட்டுமே தமிழக மக்களுக்கு விடியல்
@vigneshwaran861118 күн бұрын
நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் 10 லட்சம் நாம் தமிழர் வாக்காளர்கள் × 15 = 1.5 கோடி வாக்குகள்
@SanjaiGandhi-s8v18 күн бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார் செந்தமிழன் சீமான் நாம் தமிழர் கட்சி வளர்ச்சி நோக்கி தான் செல்லும் ஒரு பொழுதும் வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்பு இல்லை நாம் தமிழர் அடித்து சொல்வேன்.
@ranganathanvadivelan761518 күн бұрын
மக்கள் தேவைகளின் பக்கம், மாநில உணர்வுகளின் மீது TVK யின் செயல்பாடுகள், ஈடுபாடுகளை பொருத்தே அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அமையும்.
@lingeshwaran495818 күн бұрын
Ntk 🔥🔥🔥
@_SK.VEERA_TN_6918 күн бұрын
நாம் தமிழர் ❤
@செல்வம்செல்வம்-வ1ட18 күн бұрын
நாம் தமிழர்கள் நாம் தமிழர்..
@VelMuruganK9218 күн бұрын
அண்ணன் சீமான்❤❤❤❤❤❤
@நல்லதுநடக்கும்18 күн бұрын
🔔 எங்களுக்கு தமிழ் தேசியம் மற்றும் நாம் தமிழர் கட்சி கொள்கை பிடித்த தான் சீமான் அவர்கள் பின்னால் நிற்கிறேன்
@ramakrishnans118918 күн бұрын
நாம் தமிழர் வளர்ந்து கொண்டிருக்கிறது அதிக பேர் உறுப்பினர் கார்டு போடுங்க
@MrAbubackar18 күн бұрын
No Chance brother. We NTK always NTK. Not bacuse of see a person we In this . We are in NTK because this is the only party for fighting for Tamilisam. ❤❤❤NTK.
@RanjithKumar-l6g18 күн бұрын
மணி இப்பாயாவது புரிஞ்சுகுட்டான் விஜய் ஒரு பயந்தாங்கோலினு
@ஆனந்த்.669018 күн бұрын
நாம் தமிழர் அண்ணன் சீமான் எங்க தெய்வம் ❤❤❤❤❤❤🙏🙏❤️❤️
@vigneshwaran861118 күн бұрын
நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் 10 லட்சம் நாம் தமிழர் வாக்காளர்கள் × 15 = 1.5 கோடி வாக்குகள்
@mahalakshmimaha117914 күн бұрын
தெய்வம் என்று சொல்ல கூடாது சீமான் 2026இல் தமிழ் நாடு முதல்வா ❤
@A.Abrahambi18 күн бұрын
நா பார்டைம் politician குட பாத்துருகென் அது எப்படிடா ஆனா பர்ஸ்ட் டைம் பார்ட் டைம் இம் அதுலவொர்க் ப்ரோம் ஹோம் politician ஜோசப் விஜய் பாக்குறேன்
@VelMuruganK9218 күн бұрын
விஜய் ஒரு தேர்தலுக்கு தாங்க மாட்டார் wait an see
@RangaRajan-yw6yx18 күн бұрын
மணி ஐயா அவர்களுக்கு ஒன்று சொல்கிறேன் ஐயா நானும் விஜய் ரசிகன் தான் ஆனால் எனது அரசியல்வாசன் அண்ணன் சீமான் தான் அவருக்கு தான் எனது வாக்கு வாக்களிப்பேன்
@ajaykarthi318718 күн бұрын
Political superstar Annan seeman 💪💪💪
@sithamparanathanthirugnana32118 күн бұрын
Perfect perfect perfect 🎉🎉🎉🎉🎉 interview
@செ.சதீஸ்குமார்18 күн бұрын
நாம் தமிழர் கட்சியில் இருந்து ஒரு சரிவும் ஏற்படாது,நிச்சயம் 2026ல் இரு மடங்கு ஓட்டு விகிதம் கூடும் எல்லோரும் பார்ப்பீர்கள்.......!
@puvanendranselliah17218 күн бұрын
தமிழ் தடம் மேலும் மேலும் பல தரமான பதிவுகளை வெளியிட வேண்டும். வாழ்த்துக்கள் கேப்ரியல் 🙏🏻
@A.Abrahambi18 күн бұрын
வாடகை வாய் மிச்சர் விஜய் கொள்கை திருடன் நம்ப work from home politician ஜோஸப் எங்கப்பா .. கருத்து சொல்வனா *? .
@k.gautham24618 күн бұрын
ஐயா மணி அவர்களே தெரிந்து கொள்ளுங்கள், நான் தளபதி விஜய் அண்ணாவின் ரசிகன் ஆனால் என் ஓட்டு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு தான்💯
@Muruganandam-p8n18 күн бұрын
சீமானிடம் பணம் இல்லை ஆனால் மக்கள் அவர் பக்கம்
@Pandian-c6g18 күн бұрын
Unmai than Ana niraya brathal irukku
@eeeo249918 күн бұрын
Seeman o ru maathi pechi.
@vickineswaryravindran708318 күн бұрын
@@Pandian-c6gஉன் வீட்டில் இருக்கிற மாதிரியா?
@newbieh733118 күн бұрын
😂😂😂 பணம் இல்லை 👌👌👌. Beach resort villa, Isuzu car, ஒருநாள் தங்குறதுக்கு Gym வச்ச Raddison blue hotel.
@vickineswaryravindran708317 күн бұрын
@@newbieh7331 உனக்கு படியளக்கிறவர்களிடம் தமிழ்நாடே சிக்கி சீரழியுது அதை கேட்கமாட்ட? ஆயிரம்கோடிக்கு மேலே ஊழல் செய்து வைத்துக் கொண்டு மக்களை துச்சமாக நடத்துகிறார்கள் அதைப்பற்றி உனக்கு கவலையில்லை சீமானிடம் என்ன இருக்கு என்று மட்டும் புலம்பித் தள்ளுகிறாய். காகம் திட்டி மாடு சாகாது. மக்களின் சாபம் மண்ணோடு மண்ணாக்கும்.
@nathanrao869218 күн бұрын
Always SEEMAN Anan ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉NTK
@dharmarajp720718 күн бұрын
தமிழ் தேசிய ஆதரவாளர்கள் தான் நாம் தமிழரை ஆதரிப்பவர்கள்! மணி அவர்கள் திராவிட/ ஆரிய விருப்பங்களை பேசும் உபி போலவே செயல்படும் பேசும் அவலம்.
@SheelaraniSMisssiva18 күн бұрын
மணி எப்பவாவது கனிமவள வேட்டையாடுவதை பற்றி பேசு மணி அண்ணா யூனிவர்சிட்டி பற்றி வாய் திறக்க மாட்ட தி மு க உன் காதலி ❤❤❤
@karthikjeeva439117 күн бұрын
எதிலும் சமரசம் செய்து கொள்ளாத தலைவர்களை காணுவது அறிது, மேலும் எந்த அரசியல் தலைவர்கள் செய்யாத செயல்களை செய்து தோல்வி களையே தன் வெற்றி படி கட்டாக மாற்றும் பெருமை.. இங்கே வேறு யாருக்கும் உண்டோ. இதை பெரும்பாண்மை தமிழ் குடிகள் உணரும் காலம் வந்தே தீரும்.. அதற்குள்ளாக அதிரிபுதிரி சில சித்தாந்தங்களை அண்ணன் சீரமைத்து கொள்வார். பிகு. எனக்கு மட்டுமில்லை.. என்னை போன்ற பல பேருக்கு அண்ணனின் சில கருத்துக்கள் ஒவ்வாமையே.. இருந்தாலும் இன்றைய நாளில் நமக்கென சமரசம் கொள்ளா கொள்கை சண்டை செய்ய நான் நம்நாட்டில் யாரையும் பார்க்கவில்லை... நாம் தமிழர்
@mani1992-n4f18 күн бұрын
எளிய மக்களின் குரல் தமிழ் தேசியம் சீமான் நான் தெலுங்கன்
@SanthoshKumar-zz2fr18 күн бұрын
Great jourlist mani... because reality speaking person
@selvarajselvaraj189217 күн бұрын
அண்ணன் செந்தமிழன் சீமானே கட்சியை விட்டு போனாலும் நாங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அரசியலை எடுத்து செல்வோம் தமிழர்களுக்கு உணர் சூடு ஏறியது அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டுமே 🙏✊
@ThambigalulOruvan18 күн бұрын
சீமான் NTK ❤️❤️❤️🔥🔥🔥
@pbinu620018 күн бұрын
நாம் தமிழர்
@அரக்கன்18 күн бұрын
Ntk SEEMAAN only hope future THAMIZHNADU ❤❤❤❤
@Thamarai-j3d18 күн бұрын
என்றும் நாம் தமிழர்
@rejipaljesu740618 күн бұрын
I m vijay fan vote seeman ku tha❤
@haricr726118 күн бұрын
பொய்
@haricr726118 күн бұрын
பொய் நீ விஜய் ரசிகனே இல்லை
@haricr726118 күн бұрын
பொய் நீ விஜய் ரசிகனே இல்லை
@ryamahax777118 күн бұрын
நான் விஜய் அண்ணா ரசிகன் தான் ஆனால் என் ஓட்டு சீமானுக்கே NTK💪❤
@karthik_askas993018 күн бұрын
@@haricr7261 arisiyal purithal irukka vijay fan yarum vijay vote poda maataga. Naanum vijay fan than. Na tamilan dravidan illa.
@prabhu918918 күн бұрын
அரசியல் வின்மீன் விடிவெள்ளி அண்ணன் சீமான் ❤
@Dr.Suthan091218 күн бұрын
இவருக்கு (mani sir) சீமானை மற்றும் தமிழ் தேசியம் பிடிக்காது and dmk supporter. So dont expect him the fair speech or justice from him.
@viperpandy889318 күн бұрын
தமிழ் தேசியம் அவசியம்❤என்றும்
@gokularumugamv353118 күн бұрын
NTK is cadre based so there wont be dent in vote share, even if it happens it is temporary It will be restored in 2029 in greater magnitude
@ganeshkumarm22518 күн бұрын
NTK maas
@pratheepkumar756518 күн бұрын
அன்னை தமிழுக்கும் என்னுயிர் அண்ணன் செந்தமிழன் சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தான் எங்கள் ஆதரவு ❤❤❤
@khankhanamjath555khan918 күн бұрын
தமிழ் நாட்டில் உள்ள பிரச்சனை என்ன தெரியுமா ? இங்கு பிற மொழியாளர்கள் தமிழை நன்றாக பேச , எழுத தெரிந்தவர்கள். திராவிட சிந்தனையாளர்கள். இவர்கள் சீமானை எதிர்ப்பது தான் முக்கிய நோக்கம். தமிழ் தேசியம் வென்று விட கூடாது. என்பதில் மிகுந்த கவனம் செலுத்துகிறார். ( தமிழ் தேசியம் வெல்ல வேண்டும் என்றும் பிற மொழியாளர்கள் இருக்கிறார்கள்.) சீமானை எதிர்த்து விமர்சனம் செய்தால் இது தமிழர்கள் தான் என்று தமிழர்களும் உண்மை தன்மையை புரியாமல், சீமானை புரியாமல் தவறாக கருத்தை பதிவு செய்கிறார். பிற மொழியாளர்கள் தமிழ் தேசியம் வெல்ல கூடாது இது தான் அவர்கள் நோக்கம் தமிழர்கள் தான் விழித்துக்கொள்ள வேண்டும்.
@vanathivengatachalam686218 күн бұрын
Ntk🎉🎉🎉❤❤❤
@தமிழ்வாழ்க-ஞ6ள17 күн бұрын
சீமான் தெளிவான அரசியல்வாதி
@Aliahbhaat18 күн бұрын
திரு. மணி அவர்களே, உங்கள் கருத்து கணிப்பு எப்போதும் சரியானது கிடையாது.
@user-0003418 күн бұрын
நானும் விஜய் இரசிகன் தான் ஆனால் விஜய் ஒரு நடிகன் எந்த ஒரு அரசியல் அனுபவமும் கிடையாது கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகிறது இதுவரை மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை தரையில் இறங்கி போராட வேண்டும் ஆனால் இவர் பனையூரில் இருந்து கொண்டே தான் எல்லாவற்றையும் செய்வார் என்றால் எதற்கு அரசியல் அவரின் நிலைப்பாடு செயல்பாடு எல்லாமே கேள்விக்குறியாக உள்ளது நடிகைகளுக்கு நேரம் ஒதுக்க தெரிந்தவருக்கு அவரின் கட்சி காரர்களுக்கு ஒதுக்க முடியவில்லை பவுன்சரை கூடவே வெச்சிக் கொண்டு சுத்துகிறார் என்றால் அவரின் செயல்பாடு 💦💦💦
@haricr726118 күн бұрын
ஏண்டா விஜய் ரசிகர்ன்னு பொய் சொல்ற
@sakthibro230418 күн бұрын
Muditu irunkada January la paru daily ethathu pesitey irukanuma
@coimbatorespecial749418 күн бұрын
NTK
@saravanantu17 күн бұрын
வாழ்க்கையில் சில உண்மைகளை மணி அவர்கள் காலம் கடந்தாலும் பேசி இருக்கிறார். ஆனாலும் நாதக தமிழ் தேசியம் ஆகிய வார்த்தைகளை மிகவும் சங்கடப்பட்டு தயங்கி தயங்கி உபோயோகிக்கின்றார்
@iglgaming114 күн бұрын
நாம் தமிழர் வெறும் கட்சி மட்டும் அல்ல.... அது தமிழர்களின் விடியலை நோக்கிய கடீன பயணம்.....❤
@Markshiya_kali18 күн бұрын
நாம் தமிழர் கட்சியில் இருந்து சிலர் விலகல் பின் கண்டிப்பாக திமுக உள்ளது என்பதையும் திமுக எதிர்ப்பு வாக்குகளை பிரித்து திமுக மீண்டும் அதிகாரத்திற்கு வர வேண்டி கமல் போல் தற்காலிக அரசியல் செய்கிறார் என்பதையும் பேச வேண்டும்.
@kavimano950718 күн бұрын
NTK❤
@anandhselvi339718 күн бұрын
என்றும் அண்ணன் சீமான் வழியில் ❤❤❤
@rajendravigneswaran595718 күн бұрын
Super keep going on 🎉🎉
@ravivenkat334218 күн бұрын
🎉🎉🎉 தமிழ் வாழ்க தமிழ்தேசியம் வளர்க நாம்தமிழர் பக்ரைன் நாம்தமிழர் Bahrain 🎉🎉🎉
@ramakrishnans118918 күн бұрын
தமிழ்நாட்டின் எல்லை காவலன் சீமான்
@ashwinkumar44118 күн бұрын
Annan seeman 🐯💪 da
@albericnimal807318 күн бұрын
நேர்மையானவர்களை பேட்டியெடுங்கள்.
@vembugujili53018 күн бұрын
கமலகாசன் 2.0 தான் இந்த விசய். 2026ல் விஜயின் வாக்கு 4% தான்.
@venkatesane657818 күн бұрын
Mr மனி விஜய் பேச்சின் எதிர்வினை தான் என்பதை உணர வேண்டும்
@constancejohnpillai203418 күн бұрын
very good interview. Very decent and both of you keep up the standard
@ashokkumark952918 күн бұрын
நாம் தமிழர் 💪🐯👍
@SheelaraniSMisssiva18 күн бұрын
கேப்ரியல் மணிகிட்டா கொஞ்சம் தல்லிருங்க மணி மோசமானவன்
@vijaykumar-o6j2l18 күн бұрын
ஆம் . திமுக கொத்தடிமை
@ryamahax777118 күн бұрын
Y sheela
@AshokAshok-tp5pn18 күн бұрын
தலைவருக்கு நிகர் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் தான். அண்ணனுக்கு நிகர் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் தான்..
@rkvfx_roopak16 күн бұрын
Mani sir the best for the latest news👍
@SriramVishwa-j5b18 күн бұрын
T69 முடித்த பிறகு இந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் விடை கிடைக்கலாம்..
@AARISH_618 күн бұрын
Overnight preparation panna CM post avlo easy ah pocha illa makkal avlo muttal ah?
@Vedanayagam-k1w18 күн бұрын
Original Thamizhar
@mithrashruthichannel48518 күн бұрын
hello sir old arasiyal la virattuvom. maranum ellam maranum sir.