வரலாறு + வரலாற்றுப் பார்வை ஏன் அவசியம்? | SAM RAJ | GABRIEL DEVADOSS | Part-2

  Рет қаралды 17,323

Lets Talk History

Lets Talk History

Күн бұрын

Пікірлер: 67
@தமிழ்ராஜன்
@தமிழ்ராஜன் Жыл бұрын
தங்கள் இருவரது பதிவுகளை தொடர்ந்து பார்க்கிறேன். உங்கள் இரு ஊடகங்களும் சிறப்பான பணியை செய்கின்றன. உங்களின் உரையாலும் சிறப்பாக இருந்தது. வளரட்டும் உங்கள் சேவை.
@stephenraj8431
@stephenraj8431 2 жыл бұрын
எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளன ஆனால் மிக முகியம் இது வரலாறு... வரலாறு மிக முக்கியமான ஒன்று
@elango.velango.v
@elango.velango.v Жыл бұрын
அவர்கள் விவாதத்தில் அதிகாரத்திற்கு வரவேண்டும், உண்மையாக முன்னாடிகாலத்தில் என்ன நடந்தது அதிகாரத்தில் உள்ளவன் வரலாறை பார்ப்பான், அவனது முன்னோர்கள் எப்படி மக்களை ஆட்டு மந்தை போல் நான் உன் பிரச்சனைகளுக்கு கஷ்டங்களுக்கு மந்திரம் சொல்லி சரி செய்கிறேன் மற்றும் மதத்தையோ மூடநம்பிக்கையை வைத்து மக்கள் தெளிவாகிவிடகூடாது என முடிவுசெய்து ஆள்பவன் மட்டும் தெளிவாக வரலாறில் நடந்ததை புரிந்துகொண்டு, பெரும்பாலான மக்கள் உண்மையான வரலாறு தெரிந்து கொள்ளக்கூடாது என உண்மையான வரலாற்றை மறைப்பது அல்லது அளிப்பது மற்றும் வெறுப்பு அரசியலை புகுத்தி மக்களை சிந்திக்க விடாமல் அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ள வைப்பது இதை நான் கூறவில்லை நிறைய வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர் எல்லா கலாச்சாரங்களிலும் அந்த காலகட்டத்திற்கு வேலையை செய்ய முடியாமல் உழைக்காமல் இருக்க மற்றும் மக்களை ஏமாற்றி சொகுசாக இருந்தது பழகிப் போய் மக்கள் ஆர்வமாக வரலாறு படிக்காமல் இருப்பதை ஒரு சில ஆட்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் இருவரும் கூறுகிறார்கள்
@akshaypvaidya3158
@akshaypvaidya3158 2 жыл бұрын
Nice Conversation on the Perspective of History... One of the best 2 channels in recent times based in History... Kudos brothers 👏👏👏👏
@barathbv8350
@barathbv8350 2 жыл бұрын
Life time settlement ..... U both had great conversation weekly once r monthly once .... Gabriel & Sam love you brothers
@Alphaanbu95
@Alphaanbu95 Жыл бұрын
Ennaku oru though Process about Human being or any living being GOAL ….Ennava irukum???My thought process 👉🏽Like Spencer sonnar la Survival of fittest….Ipo hypothetically Earth (sorry for negative)la valaveaa mudiyathu nu oru situation,Moon la vala changes iruku nu oru situation ….apo who can have changes of survive????🧐🧐🧐chasing for survival(Kalathu ku yeatha mathiri!!!! )
@rrajasekar1000
@rrajasekar1000 2 жыл бұрын
ஆட்சிக்கு வந்த முதல் 5 வருடத்திற்குள் ஹிட்லர் இறந்து இருந்தால், இன்று அவர்தான் உலக அரசியல் தலைவர்களுக்கு எடுத்துகாட்டாக இருப்பார். உலக மக்களின் ஆதர்ச நாயனாகவும் இருப்பார். ஏனெனில் முதல் 5 வருடத்தில் அவர் ஜெர்மனியில் செய்த சீர்திருத்தங்கள் எண்ணிடலங்காதவை...
@nirusanselvarajah5469
@nirusanselvarajah5469 Жыл бұрын
History repeats👍
@senthilkumarsenthilkumar
@senthilkumarsenthilkumar Жыл бұрын
Great sir
@sathisrajadhanapal950
@sathisrajadhanapal950 2 жыл бұрын
இந்த நிமிடம் அடுத்த நிமிடத்தின் வரலாறு
@KiranKumar-yi3gc
@KiranKumar-yi3gc 2 жыл бұрын
Good to see both the history channel members in one channel...
@Alphaanbu95
@Alphaanbu95 Жыл бұрын
Today only I watched nice conversation eppavum pola nala swarachiyama irunthuchu….ennakum Neegha sonna Hitler perspective pudikum😊…..Thank you 😊
@Adagapppa07
@Adagapppa07 2 жыл бұрын
One of the best video I think discussion on one thing with two different prospective is interesting ❤️
@breaktime8560
@breaktime8560 2 жыл бұрын
போகன் தைரியமாக சொல்லுங்க தலைவர் தானு💪
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 2 жыл бұрын
ஒரு தேசத்தை நேசிப்பதற்கும், அந்த தேசத்தால் நேசிக்கப் பட்டு அதன் அடையாளமாக மாறுவதற்கும் அந்த தேசத்தில் பிறந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணம் : 18:30 நெப்போலியன். ஹிட்லர்.
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 2 жыл бұрын
20:27 யாரை கொண்டாடுகிறது வரலாறு. கியூபா தாண்டாத குடத்தின் விளக்கு காஸ்ட்ரோவையா? கியூபா தாண்டிய குன்றின் விளக்கு சேகுவேராவையா?
@varshitha6730
@varshitha6730 2 жыл бұрын
அருமையான தேவையான புரிந்துக்கொள்ளவேண்டிய உரையாடல்....
@vigneshdurai1814
@vigneshdurai1814 2 жыл бұрын
👏🏻👏🏻👏🏻
@MOHAMMEDJAWAD786
@MOHAMMEDJAWAD786 2 жыл бұрын
ரொம்ப நல்ல உரையாடல்
@francisaravinth
@francisaravinth 2 жыл бұрын
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற ஒரு வரலாற்று ரீதியான மொழி ஆய்வு புத்தகம் தமிழக அரசியலை இன்றுவரை தீர்மானிக்கிறது...!!
@rojaroja2033
@rojaroja2033 2 жыл бұрын
உங்கள் அனைவருக்கும் நன்றி ஐயா
@davisjeyasuriya3330
@davisjeyasuriya3330 2 жыл бұрын
Nice! Interesting!
@sankaranand2379
@sankaranand2379 2 жыл бұрын
simple ! Lion king cartoon la oru scene varum, idhe kelvi Rafiki Kurangu kitta Simba lion kekkum. Rafiki Kurangu Kuchi vachu mandaila adikkum, yen adicha simba kekkum ?. rafiki : pastla dhane en kavala padra ! simba : valikkidhe rafiki: Ama la sila neram past valikkum then again rafiki kamba suthum simbava adikka apo velagirum simba rafiki: Pathiya past la irundhu kathukita, varalaru therinja ipo iruka pratchana samalikkalam sollum.
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 2 жыл бұрын
வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்பவர்கள், கற்றுக் கொடுப்பவர்கள் சிக்கலான வாழ்க்கையை எளிமை ஆக்குவார்கள். மற்றவர்கள் எளிமையான வாழ்க்கையை சிக்கல் ஆக்குவார்கள்.
@jeyanathanp954
@jeyanathanp954 Жыл бұрын
Very inspiring video. My favourite subject is only History. History is not only the study of the past. But also it is the study of people's achievements and failures. Example, Thomas Alwa Edison.
@sathisrajadhanapal950
@sathisrajadhanapal950 2 жыл бұрын
Y history ஒரு படத்தில் வசனம் உன் பெயர் என்ன உன் தாய் தந்தை பெயர் என்ன தாத்தா ஆயி பெயர் என்ன பாட்டன் பாட்டி பெயர் என்ன வரலாறு முக்கியம்.....
@levins_handle
@levins_handle 2 жыл бұрын
வரலாறு படிக்காதவனும் வரலாறாகிறான், படிக்கறவனும் வரலாறாகிறான்! அவன் வர்லாற்றின் பதிக்கப்படும் இடத்தில் இருக்கிறான், இவன் பாதிக்கப்படுத்தும் இடத்தில் இருக்கிறான்!!
@danieldr7343
@danieldr7343 2 жыл бұрын
Hi sir…kindly try Spotify for long videos..your voice would make it a big hit… try some historical or crime on podcast… I think podcast would be next big thing …❤
@jeyaramv6090
@jeyaramv6090 2 жыл бұрын
Gentlemen democratic sense is very essential scale to asses the persnality
@deepakking26989
@deepakking26989 2 жыл бұрын
I'm really Proud to be a #bcuber
@therealist-TrulyReal
@therealist-TrulyReal 2 жыл бұрын
Worth listening!
@saravananjk672
@saravananjk672 Жыл бұрын
Y history ellla g varalaruu mukiyam
@manikandanmurugan5599
@manikandanmurugan5599 2 жыл бұрын
Super interview brooo
@பழ.நந்தகுமார்
@பழ.நந்தகுமார் 2 жыл бұрын
Superb. we need more interaction with big bang bogan.
@asiantraders1922
@asiantraders1922 2 жыл бұрын
Sir please talk about Alexander the great history
@thinagarrajakano610
@thinagarrajakano610 2 жыл бұрын
#Bcubers #MalaysianBcubers
@hfsaquacastle
@hfsaquacastle 2 жыл бұрын
MAHA PRABHU @ ( BOGAN) neenga ingaiyum vandhuteengala? happy to see you like this da thambhi ( annanum bcuberthaan)
@investmentstreet9433
@investmentstreet9433 2 жыл бұрын
Very nice thank for both
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 2 жыл бұрын
Nice conversation Bogan bro I admire u ❤️
@mosesabraham6269
@mosesabraham6269 2 жыл бұрын
Just an interview changed into deep research of history😁
@billasuresh_ravanan_mba
@billasuresh_ravanan_mba 2 жыл бұрын
You guys are never fails to impress us,you remind us to history repeat itself so we should be carefull and more over be responsible,thankyou guys🔥🙌🏻 #Bcubersfamily
@themask6018
@themask6018 2 жыл бұрын
New subscriber from Bcubers
@sundararajanchandrasekaran9571
@sundararajanchandrasekaran9571 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@rajwilliams3768
@rajwilliams3768 2 жыл бұрын
SEGA company history pathi video podunga bro please 🙏😘.
@MuniappanRamesh
@MuniappanRamesh 2 жыл бұрын
My professor said History tells humans future.
@prakaashj5485
@prakaashj5485 2 жыл бұрын
Wow.
@karthik155198
@karthik155198 Жыл бұрын
That's True
@ramanavinayagam9478
@ramanavinayagam9478 2 жыл бұрын
அண்ணா வணக்கம்., ?????????????..... ?
@advsrinath8511
@advsrinath8511 2 жыл бұрын
👍👍
@eswaramoorthykarthikeyan
@eswaramoorthykarthikeyan 2 жыл бұрын
maruthaiyan avangala interview pannunga
@shanmugaprakash5977
@shanmugaprakash5977 2 жыл бұрын
Bogan mass keep going History god
@BhagatSingh-gu7bt
@BhagatSingh-gu7bt 2 жыл бұрын
பொன்னியின் செல்வன், ஒரு கற்பனை கதை தானே, ஏன் அதை உண்மை கதைனு சொல்லி வரலாறை மாற்றவேண்டிய அவசியம் என்ன, தமிழ் வரலாற்றை மடை மாற்ற வேண்டிய அவசியம் ஏன்,
@kalidasssaran9904
@kalidasssaran9904 2 жыл бұрын
40% unmai 60% karpanai
@arunvelraja5677
@arunvelraja5677 2 жыл бұрын
Crct..
@rajeshboxer4213
@rajeshboxer4213 2 жыл бұрын
🔥🥰🥰
@Ram-dl6xr
@Ram-dl6xr 2 жыл бұрын
Bogan... The Great..
@subramanianv3793
@subramanianv3793 2 жыл бұрын
My opinion, ottoman empire, the magnificent century. Sultan sulaiman the great.
@keyboardguys104
@keyboardguys104 2 жыл бұрын
Where is the details of Hitler?
@antonygubendran6302
@antonygubendran6302 2 жыл бұрын
,@brothers.. the answer is simple... Right wing ppl r pro-active... Others r not.. 🙏
@arvindnaidu1109
@arvindnaidu1109 2 жыл бұрын
பாஸ், தயவு செய்து smiling hacker Hamza Bendelladj பற்றிய பதிவு போடுங்க. உங்கள் பாதத்திற்கு தங்கத்தினால் ஆன செருப்பு பரிசாக தருகிறேன். இது என் மாமியார் நாகம்மாள் மீது சத்தியம்
@வீரா-த5ம
@வீரா-த5ம 2 жыл бұрын
Bcubers
@pradeepsanmugam706
@pradeepsanmugam706 2 жыл бұрын
Bro am a professional video editor can I have a chance to get job there ...?
@kpguhan6076
@kpguhan6076 2 жыл бұрын
SAM IN NEXT KZbin VIDEO CHANEL TALK ABOUT RUSSIAN LENIN PLEASE THANKS K.P.GUHAN.BA.HISTOR BL.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
How was Money Invented? | Gabriel Devadoss |
13:18
Lets Talk History
Рет қаралды 17 М.
How was Aurangzeb's 49 years of rule !  | Gabriel Devadoss |
31:49
Lets Talk History
Рет қаралды 83 М.
How Portuguese captured Goa? | Part 3 | Gabriel Devadoss |
27:44
Lets Talk History
Рет қаралды 52 М.
Dunkirk Evacuation Explained! | Episode-5 | Gabriel Devadoss |
20:08
Lets Talk History
Рет қаралды 45 М.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН