👉 Register for 3 hour Hands on Training on AI for FREE: link.growthschool.io/BBB3 👉 100% Discount + ₹5000 BONUS for first 1500 people 👉 Join Exclusive WhatsApp community For Regular and important updates :- link.growthschool.io/BBW3
@jegaveerapandianvijayakuma9660Ай бұрын
@@BigBangBogan மகர ஜோதி பற்றியும் கூறியிருக்கலாம். அந்த தகவலை எதிர்பார்த்தேன்
@SeershvikaАй бұрын
Link not working both
@Sl_king213Ай бұрын
இந்த சேனல் இந்துக்களுக்கு விரோதமாக உள்ளது. இந்த வீடியோவில், "சரணம்" இந்துக்கள் பயன்படுத்துவதில்லை என்று கூறுகிறார்கள். ஆனால், சரணம் தமிழ் தேவாரம் பாடல்களில் மீண்டும் மீண்டும் பயன்படுவதை நாம் அறிந்துள்ளோம். அய்யப்பன் மற்றும் அய்யனார் ஒரே தெய்வமே. தமிழர்கள் அய்யனார் என்று அழைக்கின்றனர், கேரள மக்கள் அய்யப்பன் என்று அழைக்கின்றனர். "விளவார் கனி பட நூறிய கடல்வண்ணனும் வேத கிளர் தாமரை மலர் மேல் உறை கேடில் புகழோனும் அளவா வணம் அழலாகிய அண்ணாமலை அண்ணல் தளரா முலை முறுவல் உமை தலைவன் அடி சரணே"
@PrakashEat17 күн бұрын
இந்துக்கள் வேறு தமிழர்கள் வேறு. தமிழர்கள் இந்துக்கள் அல்ல...
@itzdevaraj3 күн бұрын
தேவாரம் இயற்றப்பட்ட நேரமே பக்தி இயக்கத்தின் ஆரம்ப காலமாக பார்க்கப்படுகிறது. புத்த மதத்தை எதிர்த்தும் சமண மதத்தை எதிர்த்தும் தான் பக்தி இயக்கம் தொடங்கியது . இதற்கு பிறகு தான் பல நூல்கள் இயற்றப்பட்டன . அதனால் சரணம் என்ற சொல் புத்த மாதத்தில் இருந்து வந்திருக்க வாய்ப்புள்ளது
@DanDanger26Ай бұрын
Arumaiyana padhivu😊😊... Well researched and detailed... Hats off to the team Bogan.....
@varunprakash6207Ай бұрын
1:31 Sabarimala 1:47 41day fast 6:44 TK.Nair 7:57 Nambiar 10:09 Book 11:37 Ayyappan 13:12 Saranam 14:33 God statue 18:42 18 steps 25:56 PT Rajan 28:01 Granite cross 30:01 women Entry The unknown secrets of Sabarimala Ayyappan temple By Big Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤Temple is for worship it is Place of devotion There is no gender discrimination The Devotion of God is beyond Gender Tradition & customs created by Humans not Gods
@vasanthakumar0639Ай бұрын
முயற்சி செய் ஸ்டிக்கர் தற்போது ஆப்பிள் ஆக மாறி உள்ளது!!!🎉🤝👏🏼👏🏼👏🏼
@santhoshkavi2810Ай бұрын
Romba mukkiyam content ahh paru nga brother
@saro_saran_Ай бұрын
தெளிவான விளக்கம் மிக நல்ல காணொளி... குழுவிற்கு பாராட்டுக்கள்.....❤
@RakeshNair55Ай бұрын
For your information About Swami There is a clear text in Brahmanda puranam Please go through it, Don't miss guide please
@crazycricket2061Ай бұрын
This is not a evidence and also puranam means just stories keep written by dominant community
@jegaveerapandianvijayakuma9660Ай бұрын
Super namba. Hardwork never fails 👍🏼
@geetharraj6430Ай бұрын
நல்ல அறிவுள்ள பதிவு இதற்க்கு அந்த அய்யப்பனே தீர்வு சொல்வார் சாமி சரணம் 🙏🙇♂️🙏பிறப்பால் நாம் மனிதர்கள் இதை பிரபஞ்ச சக்தி யிடம் விட்டுவிடுவது நல்லது
@DanDanger26Ай бұрын
Thanks
@niranjanniru7311Ай бұрын
Dai😢naye ne oru appanikku poranderenda unnmeyana pera podra mudevi 😢adenna danger😢ne yenna? Thevadeya magana😢 naye😢
@karthiviji1326Ай бұрын
மீனாட்சி கோயில் பற்றிய தகவல் போடுங்க நண்பா 🤏
@sudhakaranj2231Ай бұрын
அப்பாடா எப்படியோ ரொம்ப நாளுக்கு அப்புறம் பட்டும் படாமல் ஒரு மதரீதியான பதிவை ஓரளவுக்கு நியாமா பேசியிருக்கிங்க வாழ்த்துக்கள் 👍
@chinnaiah.GАй бұрын
அருமை❤
@ragulkuppa1018Ай бұрын
இதிலும் அப்பப்ப விஷத்தை கலக்காமல் இல்லை
@IndiraKumar-hu6eqАй бұрын
நல்ல தெளிவான விளக்கம் நண்பா வாழ்த்துக்கள் போகன்
@venkiajith6944Ай бұрын
மீனாட்சி கோயில் பற்றிய தகவல் போடுங்க 🙏🙏🙏🙏
@chevalkodiyaanАй бұрын
Moothevi ... அவன் நமது மதத்தை விமர்சனம் செய்கிறான் ....நீ அடுத்த கோவிலை வீடியோ போடுன்னு சொல்ற.......ஒருத்தனோட வன்மம் கூடவா புரியல....🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
Very informative video ❤ bro, particularly highlighting the past documents from different visitors and court case details🎉
@dhanaseelanbalasingam53693 күн бұрын
Thanks for mentioned my great grandfather Nawab Rajamanikam pillai and I am really proud of him. Whatever you said is right. Current idol of sabarimala is presented by my great grandfather and PT rajan.
@தமிழ்புகழ்வெற்றிАй бұрын
Really Good Efforts 🎉🎉🎉🎉
@vijayamathubalanpandy82Ай бұрын
எவ்வளவு லேட் ஆனாலும் பரவாயில்லை. இந்த காணொலி மாதிரி நல்லா ஆய்வு செய்து போடவும்.❤
@joesyva80Ай бұрын
மிக அருமையானா பதிவு 🙏
@dir_kavin6923Ай бұрын
Make a video about 1. OSHO 2. Diogenes 3. Franz Kafka 4. friedrich nietzsche 5. Albert Camus @BigBangBogan......
@joshuakishanthАй бұрын
These are philosophers!
@dir_kavin6923Ай бұрын
@joshuakishanth exactly!
@ArivuSelvan-ze5pkАй бұрын
Good bro like philosophy writers osho my favourite one clarification sex education in my life ❤ bro your favourite philosophical writers told me
@joshuakishanthАй бұрын
Super bro! Thanks for giving a clear historical account of the issue!!
@SofiyaValapilАй бұрын
Respect towards every religion, its own customs and traditions must be upheld.
@myfinancialnoteАй бұрын
இறைவன் எல்லோருக்கும் (சாதி, இனம், பாலினம்) பொதுவானவர், Big bogan i didn't expect your double stands on this issue.
@SanjeevSanjeev-h4vАй бұрын
Apdiya
@myfinancialnoteАй бұрын
@@SanjeevSanjeev-h4v நண்பா, காமத்திலிருந்து கடவுளுக்கு என்று சொன்னால் நம்புகிறான்..., கடவுள் எல்லோருக்குமானவர் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை... கலிகாலம்...😇😔🤐
@SuryaSurya-wo4eiАй бұрын
இறைவன் அனைவருக்கும் பொதுவனவர் உண்மை ஆனால் வழிபாடு அப்படி அல்ல...
@myfinancialnoteАй бұрын
@@SuryaSurya-wo4ei அரிசி என்பது பலரால் விரும்பப்படும் உலகளாவிய உணவாகும். நாம் அதை எப்படி உட்கொள்கிறோம் என்பது தனிப்பட்ட விருப்பம். நீங்கள் அதை இட்லி, தோசை, பொங்கல் அல்லது வேறு எந்த வகையாக விரும்புகிறீர்களோ, அது முற்றிலும் உங்களுடையது. மசாலா தோசை சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துவது போன்ற நமது விருப்பங்களை மற்றவர்கள் மீது திணிக்கக் கூடாது, கண்ணப்பன் கதைகளைப் படிக்கவும். சிவபெருமான், அவர்களின் உணவுத் தேர்வுகளைப் பொருட்படுத்தாமல், அதைப் பின்பற்றுபவர்களின் அன்பையும் பக்தியையும் மதிக்கிறார். உங்களுடன் அமைதி நிலவட்டும் (OM Shanti).
@crazycricket2061Ай бұрын
@@SuryaSurya-wo4eiaan peen ndra verupadu kadavul kita yen kondu poganum
@rajeshkannan1171Ай бұрын
Good explanation bro, i love it
@mullaimathyАй бұрын
போகன் அவர்களே உங்கள் பணி உயர்வானது.
@nkirkarthikeyanАй бұрын
தகவல்களுக்கு நன்றி
@kumarsridhar2489Ай бұрын
டிசம்பர் 28-ஆம் தேதி அன்று விஜயகாந்த் கேப்டன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அவரைப் பற்றி வீடியோ போடுங்கள்😢😢😢😢❤❤❤❤
@sharadasivashankar140323 күн бұрын
Great n true information
@yogaraj1116Ай бұрын
எந்த தெய்வமும் ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடுகள் பார்ப்பதில்லை.தெய்வத்திற்கு நாம் அனைவருமே குழந்தைகள் தான்.எனவே உண்மையான பக்தியோடு கோவிலுக்கு செல்பவர்களை அனுமதிப்பது சிறப்பு!
@seenivasanr.1969Ай бұрын
What is bramachariyam...ithukku ungalukku artham therinja.yen pengal pogakudathunu therium
@samathukaallaa_vedanthАй бұрын
See you believe in god and then respect... blindly don't tell anything 48 days of fasting required for all visitors.
@muralir1313Ай бұрын
Thank you brother god blessed always
@அரவிந்RАй бұрын
எப்ப வத்திக்கன் போப் ஆக பெண்கள் வரவேணும் என்று வீடியோ போடுவீங்கள்?
@nandhakumarmanoharan3121Ай бұрын
Conclave movie paarunga bro.. first conflict came about it
@tamilankalaigal2Ай бұрын
Iseiveenaai iru lalavaanees
@SahasrarАй бұрын
அவங்க போப்பா வருவதற்கும் நீ பெண்களை அனுமதிக்க என்னடா சம்பந்தம்
@beawarehelp6029Ай бұрын
We are not Vatican citizens
@அரவிந்RАй бұрын
@beawarehelp6029 உள்ளூர் சார்ஜ் இல் எப்ப சிஸ்டர் Christmas திருப்பலி கொடுப்பாங்கள்?
@somasundaram6276Ай бұрын
சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏
@itsmeragupathy6478Ай бұрын
அனைத்து மத நம்பிக்கைகலுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்... இதில் ஆராச்சி தேவையில்லை... நம்பிக்கைக்கு மரியாதை கொடுப்போம்... பெண்கள் செல்ல வேண்டாம் என்பதே எனது கருத்து....
கணவர் இறந்து விட்டால் மனைவியையும் அவரின் பிணத்தோடு சேர்த்து எரிக்கும் மத நம்பிக்கை இங்க இருந்தது. அதையும் மீண்டும் கொண்டு வருவோமா?
@makingseba807Ай бұрын
@@Bravo.6மாட்டு மூத்திரம் குடிப்பவருக்கு அவ்வளவுதான் புத்தி இருக்கும்
@rameshraja158228 күн бұрын
தத்வமஸி🙏🏻
@joshuakishanthАй бұрын
Enga irunthu bro intha info lam yedukurenga? Sonengana useful a irukum
@sureshm9657Ай бұрын
When we were born, our elders shared that this temple has a control system, we will believe that & respect...
@vishwam6072Ай бұрын
Really well researched!
@karthicksutharsan7072Ай бұрын
Very good content, note- video length doesn't matter for such a super content
@giriAeroАй бұрын
Good,nice to hear the truth
@nowt009Ай бұрын
Vallalar pathi pesunga plzzzz...
@alterego1-19Ай бұрын
கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர்.
@balanathan6486Ай бұрын
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ பொன்னம் பெருமாள் சாஸ்தா -ஐயப்பான், தன் மனைவியரான பூர்ணா புஷ்களாவுடன் அருள்கிறார். ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🏼🕉️, சேரமகாதேவி, புலவன்குடியிருப்பு, நெல்லை மாவட்டம்
@iswaran83Ай бұрын
So Ayapan from pandya dynasty or cheran dynasty?
@thangadurai994417 күн бұрын
கருப்பசாமி கேரளாவுக்கு சொந்தமான தெய்வம்.
@mullaimathyАй бұрын
தம்பி உங்கள் பணி உயர்வானது உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் ❤❤❤❤❤❤
@jsdarshanjsdarshan6551Ай бұрын
Sir please put full Indian History Video
@Porkanda-SingamАй бұрын
Punitha mekka virku pengal allowed ah bro ? Pls explain (men and women are equal in our world) 🙏
@shaikansari6882Ай бұрын
Allowed bro... You can even watch live news or videos... Ladies are allowed..
@Yaaro3030Ай бұрын
வாயை திறக்க மாட்டேன் இந்த திடல் தர்குறி Fraudu Bogan 😂
@VKUMAR06Ай бұрын
Talk about Malaysia Indian Migration and economic and social struggle.
@SasiKumar-lq4jhАй бұрын
I think we need to explain with more details...
@inbaraj4551Ай бұрын
my opinion: Malai pottathum, anga Aan mattume viratham irukarathu ila, kudumbame than antha virathula irukanga, apadi irukum pothu, avangalum kovil ku poga koodiyavar thana. Rules lam pottathu antha kaalam, antha kaalathula, intha mathiri Transport vasathilam ila, kovil ku nu ila, pothuvave pengala velioor ku kutitu poga thayanguvanga, because apo verum kaadu than athigam. so athe nilama ipa ila. virathamum irukaranga, safety um iruku, so tharalama pogalam..
@DrKBR2325Ай бұрын
Congratulations 🎉 for your new apple laptop ❤
@PrathikSaravananАй бұрын
Post a video on Murugan deity's history
@mohanmahendran9644Ай бұрын
Yov ivlo naal un mele oru maariyathe vachurunthen avengala mari pesure poge koodathu ya
@gopis8684Ай бұрын
Please make a video about mount kailash
@sandifashionsworld6829Ай бұрын
Crypto currency and bitcoin pathi solluga
@sureshj9883Ай бұрын
எரிமேலியில் இருக்கும் மசூதி யாருடையது . சபரிமலையில் 18 படிக்கு நேர் எதிரே ஒரு மசூதி இருக்கிறது இது யாருடையது
@KarthikUpstocksАй бұрын
I think every child, girls and women can go to the temple before 10 and after 45 . If it's their lifetime goal, they can go before their life ends like hajj yatra.
@beawarehelp6029Ай бұрын
Before puberty
@sanjays3984Ай бұрын
That cross is fake because the style of art belongs to Roman architecture. But Jews and ancient Christians followed Persian architecture. I accept that St. Thomas came to south India, but I will not accept that he was in Saint Thomas Mount. Even that is also a Shiva temple, which was demolished and constructed as a church in the name of St. Thomas. Bible said that he met Christians there, but they are Christians; they are samanas. They told Jews they showed him and killed him. That is true, but they are in hiding in the name of Bhraminss. here, christians = Samanas or jains jews = bhramins But some christians today used it for destroying temples.
@anandraj6209Ай бұрын
கடவுள் அனைவருக்கும் சமம் !
@vinayagambalakrishnan6004Ай бұрын
Swamyye saranam ayyapa🙏🏽 Ayyapa please talk about horse😭
@karthickcs4326Ай бұрын
அண்ணா பென்குயன் பற்றிய தகவல் காணொளிப்பதிவு
@groupuladoopu3718Ай бұрын
வர்ணாசிரமம் பற்றி பேசுங்கள் சகோ... அதில் உள்ள நான்கு வர்ணங்களைப் பற்றியும், நான்கிலுமே வராதவர்கள் பற்றியும், அவர்கள் எந்த மதத்தில் வருவார்கள் என்பது பற்றியும் பேசுங்கள் சகோ...
@SahasrarАй бұрын
அதுக்கு எதிராக பார்ப்பானே கேஸை போட்டு இவரை உள்ளே தள்ளுவான்
அவரை மணிகண்ட என்று அழைத்தேன் அவர் எனக்கு அவர் தன் முழு உருவதையே காட்சி தந்தார் இது உண்மை
@manikandaswamys3904Ай бұрын
Sari da nalla iru
@tamilankalaigal2Ай бұрын
Me too
@SahasrarАй бұрын
அதேபோல் ஆழ்ந்த நம்பிக்கையோடு புத்தரையும் இயேசுவையும் அழைத்துப் பாருங்கள் அவர்களும் காட்சி தருவார்கள், எல்லாமே மனப்பிரம்மை நீங்கள் எதை கற்பனையாக நினைக்கிறீர்களோ அந்த உருவத்தை உங்கள் மனம் உருவாக்கிவிடும்
@prabhakarang715Ай бұрын
😂😂😂😂😂
@MohanMurali-xs9jo18 күн бұрын
Bro get in to missionary idealogy how they came in to hindustan plz make a video
@artoforatoryАй бұрын
The belief that women should not visit temples during menopause is rooted in traditional perspectives rather than scientific reasoning. Temples are often considered places of high spiritual energy due to mantras and rituals, and it was thought that during menstruation, women might not be able to handle these energies effectively. Additionally, in earlier times, practices like this were framed as rules, often citing health or spiritual reasons, to provide women with rest during their cycles. However, modern science does not support the notion of menstruation being incompatible with temple visits, and many people now view such restrictions as cultural rather than factual.
@SamuelSugandhАй бұрын
Bro adimurai patthi podunga bro
@leowilton-xr7vqАй бұрын
In any mosque any women enter to pray
@sp5609Ай бұрын
How Vaabar Swamy is related to ayyappan? Pls do a 2nd part.
@karthikpalaniswamy961814 күн бұрын
எங்கள் தாத்தா அவர்கள் "நவாப் ராஜமாணிக்கம்" என்று அடிக்கடி சொல்லுவர்... நம்பியார் அவர்கள் எங்கள் தாத்தா அவர்கள் ஆலபுல்லா நடத்தி வந்த நெய் கடையில் வந்து பேசி கொண்டு இருப்பார் என்று சொல்லுவர்...
@karthikarikrishnanАй бұрын
Kadavul nambikkai iruku ayyappan bhakthi iruku nan ayypana paakanum adhana la naan indha rules lam follow panna matan nu yarum anga poganum nu aasai pada la APD pannna adhu kandippa allow panna lam ,but Inga nadakuradhey vera veembu ku ne poga koodadhu nu solra adhana la nan povan nu sonna Epd accept pannika mudiyum inu kurippa kadavul nambikkai illadha aethist lam nan povan nu Adam pidikuranga idhu kandippa hurt pannum pakthargal la
@HorlickOoАй бұрын
Crt bro.
@tamilankalaigal2Ай бұрын
Super
@tamilankalaigal2Ай бұрын
Oliyattum dravidam
@dhanapalrao6949Ай бұрын
Hindus panna politics conflict, christians panna sari ah
சில நேரங்களில் உங்கள் பேச்சு ஒருதலைக் பட்சமாக இருக்கிறது.
@MuruganK-mb1tjАй бұрын
Always like that. Hidden agenda is visible
@ananthmurugan-uq4vnАй бұрын
இது தான் உண்மை
@Yaaro3030Ай бұрын
சில நேரங்களில் uh இல்ல முழுக்க முழுக்க வா ப்ரோ?? Full uh உருட்டினா கண்டு பிடுசுடுவானுங்க நு திடல் தற்குறியை போல selective stories uh எடுத்து கதை கட்டுறான் இந்த் Caldwell குஞ்சன் 😂😂
@MuruganK-mb1tjАй бұрын
@@hariharannatarajan4748 true. Always he has hidden agenda.
@nagarajant9888Ай бұрын
சபரி மலைக்கு செல்லும் பக்தர்களிடம் கேட்டு முடிவு செய்தால் சரியாக இருக்கும். இதில் கருத்து சொல்லும் நபர்கள் யார்?
@ajaykrishnan689Ай бұрын
ஒரு விஷயத்தை ஆதாரம் இருந்தால் அதை கூறலாம் அப்படி இல்லாமல் யூகங்களை யூகங்கள் என்று கூறி அது தான் சிரியாக இருக்கும் என்று உங்கள் கருத்தை சொல்லக் கூடாது... அது உங்கள் ஒரு தலை பட்சத்தை காட்டுகிறது...
@MuruganK-mb1tjАй бұрын
He is always like that. With hidden agenda
@suryaprakash-yb2ml10 күн бұрын
Enakkum intha video apdi than thonuchu
@Murugasamy-v1p9 күн бұрын
புத்தர் சபரிமலையில் ஞானம் அடைந்தார் என்று பீதியை கிளப்பி விடுங்கள் நண்பா
@masterc777Ай бұрын
So as per the historic record! The priest was drunk before the preach.. This kind of system followed only in Ayyanar temples! Ayyanar & Ayyappan (Ayyan - Appan) name resembles the same slang which has been converted due to the mix of Tamil & Malayalam culture.
@vasudevan4419Ай бұрын
Same correct .evaru yepodhum Patri saalan pesudha apadiye bit adiparu
@prasannat.r918924 күн бұрын
Ivarutha iayanar pathi oluga sola mathira ah malai thaivam nu smple ah solythu poraru
@karthikarikrishnanАй бұрын
Pogalam but edhuku porom nradhu dhan mukkiyam ayyappan oda bhakthar ah yar vena pogatum veembuku yarum poga venam
@beawarehelp6029Ай бұрын
Avanga edhuku poranga nu avanga manasukulla poi pakama mudiyumaa . Just leave it . Anyone can go until they don't disturb other people out there.... Amaidhiyana murai la poitu varalam ..
@bawanikarunakaran6741Ай бұрын
சரி மற்ற மதங்கலின் வழிபாட்டுதலங்கலைப்பற்றியும் பேசலாமே
@Choclate-z2xАй бұрын
நேத்து நான் இதை சொன்னதுக்கு தான் என்னோட கமெண்ட spam la போட்டு வச்சிருக்கான்😂
@beawarehelp6029Ай бұрын
Pesalam... But avangalaam pengalai discriminate panranga.. so naangalum panuvom nu sonna nallaava iruku
@venbas2Ай бұрын
6 months ku once pastor pathi poduvaan. Islaam la paarambariyam nu sollittu nadakkara pathi oru vaati kooda pesa mattaan manam ketta paya
@Yaaro3030Ай бұрын
Caught him red handed😂😂
@narayanan3486Ай бұрын
கேரளா பெரிய அளவு வருமானம் தர கூடியது ஐயப்பன் கோயில், so problems asusual
@kumara894421 күн бұрын
Bro manithanaal oruvaka patathuthaan AI thanaaa varla they researched long time many people and many hardwork in and out
@DineshKumar-rk8nbАй бұрын
விருமாண்டி படத்தில் வரும் அய்யனார் பாடல் " பாண்டி மலையாளம் காசி ராமேஸ்வரம் அடக்கி ஆளும் ஆண்டியப்பா தளுவனான தங்கச்சி பேச்சியம்மா பேய்காமன் உனக்குள்ள அடக்கமப்பா" இந்த வரிகளை நீங்கள் ஐயப்பன் பாடலிலும் காணலாம். அதை போல் சிலப்பதிகாரத்தில் இநாகினி பேய் விழுங்கிய சிறுவன் கதை ஐயப்பன் கதை போலவே வரும். மதுரை அழகர் கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பு கேரளாவில் இருந்து வந்த தெய்வம் அழகரின் அழகில் மயங்கி அங்கேயே இருந்துவிட்டது
@Loneliness2015Ай бұрын
பிறப்பால் எல்லாரும் சமம் எனவே பெண்மை என்பதே ஒரு தெய்வம் தான் அப்படி இருக்க பெண்ணை அனுமதிக்க வேண்டும் என்பது நோக்கு அனைவருக்கும் தெய்வம் என்பது பொதுவானது...
@Sjgl2425 күн бұрын
சரியா சொன்னீங்க அதே மாதிரி பள்ளிவாசலுக்குள்ளும் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுங்கள் சகோ
@tejaswimahendra1019Ай бұрын
please tell history of sony playstation sir
@karthickumar2362Ай бұрын
We should follow the tradition as it is.. as because in tamilnadu many temple follow the same... many கருப்பசாமி / அய்யனார் temple festivals girls not allowed right.. so we accept the tradition and follow the same is fine..
@naanumavalum4691Ай бұрын
முருகா.. உன் மகிமயே மகிமை... அந்த காந்தப்பன் தான் எம்பெருமான் முருகன், அவனின் புதல்வனே ஐயப்பன்❤ குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்🙏
@cibibaskaran4994Ай бұрын
Harvard university பற்றி சொல்லுங்க
@shafwaanmohamed7138Ай бұрын
Ibn sina pattri video podunge anna
@gutz-gaaiАй бұрын
lengthy video is good
@dhanapalrao6949Ай бұрын
So far 266 popes are served Christianity but not a single women served as pope, Can you answer this first, Y don't you fight there.
@Yaaro3030Ай бұрын
23:00 look at his katttukadhai about Hindus and favoritism for Christians.. no one needs further explanation 😂😂
@arunhbcaАй бұрын
There are many rumors about this temple.😮, which one is true?
@gypsy555Ай бұрын
நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு., மதம் நிருவனமயமாதலின் பரிணாமம் தான் இவ்வளவு மாற்றத்திற்கும் காரணம்.ஒருபுறம் பகுத்திறிவு பெண்களை அணுமதிக்கிறது,மறுபுறம் ஒரு நம்பிக்கையை உடைப்பதும் பகுத்தறிவுக்கு ஒவ்வாமையை ஏற்ப்படுத்துகிறது....ஆகவே தீர்க்கமான conclusion'கு வர இயலவில்லை.. குழப்பமே தீர்வாகவுள்ளது.
@SelvaKumar-mp9gkАй бұрын
Good
@parthibanm3123Ай бұрын
அறிந்தும் 😔 அறியாமலும் செய்த சகல குற்றங்களை பொறுத்து அறியாமை அகற்றுவாய் 🔥🔥🔥 சுவாமியே சரணம் அய்யாப்பா
@khubaibkhan9625Ай бұрын
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
@janarthanans7387Ай бұрын
தற்போது சபரிமலை வைத்து ஆன்மீக சுற்றுலா மூலம் கேரள அரசும் கோவில் நிர்வாகமும் நல்லபடியாக கல்லா கட்டுகிறார்கள் .
@parambaialagar9281Ай бұрын
Super bro, in our Kandapuram, there is a reference to Satan.., that is our Ayyanar
@jewinRАй бұрын
வணக்கம்🎉🎉🎉🎉
@werfoodies223Ай бұрын
🤔காந்தாரா கதை போல் உண்மை யா இருக்குமோ பூர்வ குடி களின் தெய்வம் 🙄😯