எளிமையான முறையில் அருமையாக பயிற்சி தரும் தாங்கள் உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ்க நலமுடன்இது போன்ற தங்களின் சேவை எங்களுக்கு தேவை
@rajkhumar001 Жыл бұрын
Yaralaum ivalavu easy uh explain panna mudiyathu sir. Next level. Ella videos m pathan reted to AC, refrigerator, w/m. Semma.
@kumaravelyouvel14102 жыл бұрын
மிகவும் சிக்கலான விஷயங்களை மிக எளிதாக புரிய வைத்தீர்கள் நன்றி நன்றி sir. தங்களது அடுத்த split a/c video வை ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறேன்
@Selvam-cr3kk7 ай бұрын
உண்மையில் பணம் கட்டி படித்தால் கூட இவ்வளவு அருமையாக,எளிமையாக, புரியும்படியாக சொல்லமாட்டார்கள். ஆனால் தங்களின் விவரிப்பு அடிப்படை அறிவுகூட இல்லாதவர்களும் எளிமையாக புரிந்துகொள்ளும் விதமாக உள்ளது. உங்களுக்கு ஆண்டவர் தீர்க்காயுசையும், எல்லா வளங்களையும் கொடுத்து ஆசீர்வதிப்பாராக. உங்களைப்போல் நல்ல மனம் யாருக்கு வரும்?🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்.
@jayaraojayarao78372 жыл бұрын
நீங்கள் கூரும் முறை மிக எளிமையாகவும் புரியும்படி உள்ளது மிக்க நன்றி - + Volt பற்றி ஒரு வீடியோ போடுவதாக கூறிநீர்கள் மிக்க நன்றி 👍👍👍🙏🙏
@Arivazaganv18746 ай бұрын
Circuit முறைமைகள் பற்றி சொல்லிக்கொடுக்கும் உங்கள் திறமைக்கும், இவைகளைப் பற்றின உங்களுக்குள் இருக்கும் அறிவுத் திறன்களுக்கும்...... 🎉 வாழ்த்துக்கள்🎉
@MasudRana-kh5bq7 ай бұрын
Very Nice Explanation
@kadalramesh5083 Жыл бұрын
This very useful video very excellent explanation ❤
@thirumalai..4 ай бұрын
அருமை ஐயா
@refairknowledgeworldtamily1193 Жыл бұрын
SUPER SIR...
@VenkatesanS2 жыл бұрын
Really amazing. It shows your hardwork on producing this video.
@jhonpeter28892 жыл бұрын
நன்றி சார்..!🙏🙏🙏🙏🙏💓
@Arivazaganv18746 ай бұрын
LG inverter fridge களில் என்னென்ன பழுதுகளை எப்படி சரிசெய்வது என்பதை பற்றிய காணொளிகள் பதிவிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@vijivijay26612 жыл бұрын
Hi sir 🙏 program பதிவு எப்படி வேலை செய்கிறது
@sandrineseverine36002 жыл бұрын
Sir pls asynchronus motor vellai seiyum vitham pathi oru video podunga sir.
@ahamedsulthan82942 жыл бұрын
Thank you sir god bless you
@faizermohamed13442 жыл бұрын
thank you very much sir. (SriLanka Faizer)
@muthukumaranmthu8588 ай бұрын
Thank you very much sir
@rajesh46033 ай бұрын
5 timing blinking solution solunga
@saravnanelectronics59722 жыл бұрын
Super sir thanks
@senthils972611 ай бұрын
Sir plz Explain u v w analysis tester how to do program code to atmega328
@RameshRamesh-nc1bv9 ай бұрын
Nice
@rajasekarv54742 жыл бұрын
fine sir.
@amma18372 жыл бұрын
Super sir
@arun.karekar Жыл бұрын
Thanks sir
@sivakumarr39452 жыл бұрын
Sir.. 🙏🙏🙏
@washingmachinesservices78702 жыл бұрын
🙏
@RameshRamesh-nc1bv9 ай бұрын
❤
@rajesh46033 ай бұрын
Ka358 ic ku non invertering input volt 5v regulator la iruthu than varuthu Inga 15v potrukinga