ஈலிங் அம்மனின் ஆடிமாத திருவிழாலண்டனை நிலைகுலையசெய்த|EALING AMMAN CHARIOT 2022|மூன்று தேர் 15000 பேர்

  Рет қаралды 18,729

London Tamizhan

London Tamizhan

Күн бұрын

#tamilvlogs​ #londontamizhan #uktamil​ ​
Please do subscribe for more contents. Thank you :)
Special thanks to Kapi for drone footage.
எல்லாருக்கும் வணக்கம் இது உங்கள் லண்டன் தமிழன் ,
Ealing Shri Kanaga Thurkkai Amman Temple Trust
Ealing Shri Kanaga Thurkkai Amman Temple is a Hindu Temple and also a registered charity (Charity No: 1014409) in Ealing, London, England. The temple is also known as Ealing Amman Temple.
Vision
Provide and establish a place of worship. Advance the HINDU Religion according to the special traditions prevailing in SRILANKA AND TAMIL NADU.
History
The temple was founded on the 10th August 1991 at Harrow Honey Bond Hall.
The place of worship was moved to Southall Shakelton Hall on 25.10.1991 and later moved to Wembley Union Hall on 11.08.1992.
The first Executive Committee was formed on 14.04.1993.
The current temple premises was purchased on 09.06.1995.
The first ‘Maha Kumbabishekam’ (“Consecration Ceremony” - மகாகும்பாபிஷேகம் - குடமுழுக்கு விழா ) was held on the 6th of June 1999.
The first ‘Mahotsavam’ was held from 20.07.2001 for 25 days.
The second ‘Maha Kumbabishekam’ (“Consecration Ceremony” - மகாகும்பாபிஷேகம் - குடமுழுக்கு விழா ) was held on the 6th of June 2011.
ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயம்
ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலய தோற்றமும் வளர்ச்சியும்
10-08-1991 Harrow Honey Bond மண்டபத்தில் 9 உறுப்பினர்கள் கொண்ட அறங்காவலர் சபையுடன் சென்னை காளிகாம்பாள் ஆலயபிரதம குருக்கள் சிவஸ்ரீ டாக்டர் சாம்பமூர்த்தி சிவாச்சாரியார் திருவுருவப்படங்களுடன் திருவிளக்குப்பூசையை நடாத்தி ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் என்னும் திருநாமத்துடன் வழிபாட்டை ஆரம்பித்து வைத்தார்கள்.
25-10-1991 வழிபாட்டிடம் Southall Shakelton மண்டபத்திற்கு மாற்றப்பட்டது.
11-08-1992 வழிபாட்டிடம் Wembley Union மண்டபத்திற்கு மாற்றப்பட்டது.
29-01-1993 எழுந்தருளி அம்மன் பிரதிஷ்டை நடைபெற்றது.
14-04-1993 சித்திரை தமிழ்ப் புத்தாண்டில் அறங்காவலர் சபையின் சிபாரிசில் முதலாவது ஆலய நிர்வாக சபை பதவியேற்று ஆலய வளர்ச்சிக்கான பணிகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டது.
09-06-1995 ஆலயத்திற்கான நிரந்தரமான கட்டிடம் கொள்வனவு செய்யப்பட்டது.
13-09-1996 ஆலளத்தில் நவக்கிரக பிரதிஷ்டை நடைபெற்றது.
07-09-1997 விநாயகர் வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானின் எழுந்தருளி விக்ரகங்கள் பிரதிஷ்டை நடைபெற்றன.
1998 ம் வருடம் வைகாசி விசாகத்தில் மூலவர் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கான அத்திவாரங்கள் இடப்பெற்று கட்டிட வேலைகள் ஆரம்பமாயின.
29-05-1999 ஆலய மகாகும்பாபிஷேகத்திற்கான கணபதிஹோம வழிபாடு நடைபெற்றது.
05-06-1999 அடியவர்களின் பக்திபூர்வமான எண்ணெய்க்காப்பு வழிபாடு நடைபெற்றது.
06-06-1999 முதலாவது மகாகும்பாபிஷேகம் (குடமுழுக்கு விழா ) வெகு சிறப்புடன் நிறைவுபெற்றது. தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்றது.
21-07-2000 அலங்கார உற்சவம் நடைபெற்றது.
10-02-2001 சிவன் பார்வதி எழுந்தருளி விக்ரகம் பிரதிஷ்டை நடைபெற்றது.
20-07-2001 முதலாவது மகோற்சவப் பெருவிழா ஆரம்பமாகி அம்பிகை 25 நாட்கள் வௌ;வேறு திருக்கோலங்களுடன் அடியவர்களுக்கு அருட்காட்சி கொடுத்து அருள்பாலித்தார்கள்.
12-08-2001 அம்பிகை சித்திரத் தேரில் வெளிவீதி வலம் வந்து அடியார்களுக்கு அருட்காட்சி அளித்து அருள்பாலித்தார்கள்
30-11-2008 வைரவர் எழுந்தருளி விக்ரகம் பிரதிஷ்டை நடைபெற்றது.
06-06-2011 இரண்டாவது மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
09-07-2012 லக்ஷ்மி நாராயணர் விக்ரகம் பிரதிஷ்டை நடைபெற்றது.
ஆலய வழிபாடுபூசைகள்
மாதாந்த விசேட தினங்களான சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி பூரணை கார்த்திகை ஏகாதசி திருவிளக்குப்பூசை நவராத்திரி கௌரி விரதம் ஸ்கந்தசஷ்டி விநாயகர் பெருங்கதை ஐயப்ப மண்டல பூசை திருவெம்பாவை தைப்பொங்கல்திருநாள் சித்திரை தமிழ் புதுவருடப்பிறப்பு யாவும் சிறப்பாக நடைபெறுவதுடன் அடியவர்களின் ஏனைய வேண்டுதல்களும் வருடாந்த மகோற்சவமும் நடைபெறுகின்றன.
ஆலய செயற்பாடுகள்
ஆலயத்தின் வளர்ச்சிக்கும் அதன் பணிகளுக்குமாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஆலய நிர்வாக சபை அங்கத்தவர்கள் பொதுச்சபையினால் நியமிக்கப்பட்டு ஆலய அறங்காவலர்களுடன் இணைந்துசெயல் திட்டங்களை வகுத்து செயலாற்றுவார்கள்.
My name is Raju and I am your London Tamizhan
This channel is exclusively in Tamil. I will be sharing my following experience in UK/London/Europe.
- Travel vlogs
-Food Reviews
-Car Reviews
- Cooking experience
-Unboxing
- Uk Lifestyle experience
-Interview with successful people.
- And Many more surprises
Hope you enjoy my channel, I would like to hear more from you.
Mail - Londontamizhanofficial@gmail.com
Thanks,
Raju
To talk with me:
Raju Bhai
/ headlesschi...​
londonrajubhai...
Cinematography:
Renny
Editing:
Ganesh Bhonsle
If you like London Tamizhachi,Anita Anand,Way2go tamil, London Tamil bro, Irfan View,Ram Kanan then you will also like this channel.
Tamilvlog,Londontamil,UKtamil,Londontamilvlog,Uktamilvlog,UStamil,UStamilvlog,Canadatamil,canadatamilvlog,tamilvloggers,singaporetamilvlog,malaysiatamilvlog,australiatamilvlog,africatamilvlog,foriegntamilvlog, vloggersinlondon,tamilvloggersinlondon.
Tamil vlogger uk, Tamil vloggers London, London tamizhan, Tamil vloggers in London,Tamil vloggers in UK,Tamil vloggers in America,Tamil vloggers in Singapore.

Пікірлер: 65
@subashbose1011
@subashbose1011 2 жыл бұрын
விண்ணை முட்டும் அளவு அரோகரா கோஷம் கேட்கவே ஆனந்தமாக இருக்கு...... திருவிழா கூட்டத்தில் லண்டனை காணவில்லை..... பாக்க பாக்க சந்தோசமா இருக்கு.... ரொம்ப நன்றி ராஜு பாய்..... மக்கள் ஒற்றுமையை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு....
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சுபாஷ் ரொம்ப அருமையான ஒரு தேர் திருவிழா சந்தோஷமா இருக்கு உங்க கமெண்ட் பாக்கும்போது
@Jeyakumar.1
@Jeyakumar.1 2 жыл бұрын
ரெம்பா உணர்ச்சியான பதிவு அண்ணா. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.பெருமையா இருக்கு அண்ணா. அந்த காட்சியை கண் முன் காட்டிய அண்ணாக்கு நன்றி.
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி பா எனக்கே அப்படித்தான் இருந்தது🙏🏾🙏🏾🙏🏾
@jagajothi1047
@jagajothi1047 2 жыл бұрын
பால் குடம், தீச்சட்டி, பட்டு சேலை தேர் திருவிழா,அரோஹரா கோஷம் இது லண்டனா? இல்லை தமிழ் நாடா? வியக்க வைக்கிறது. வாழ்க தமிழ். வாழ்க தமிழ் மக்கள் வளமுடன்.. வாழ்க லண்டன் தமிழன்.... நன்றி சகோதரா
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
எனக்கு அந்த சந்தேகம் வந்துச்சு இது லண்டனா இல்ல தமிழகம் ஆளு
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 2 жыл бұрын
லண்டன் தமிழர் ராஜு பாய் லண்டனில் அம்மன் கோயில் திருவிழா மாத அம்மன் கோயில் திருவிழா அருமையாகபதிவு தெளிவான விளக்கம் தீச்சட்டி தேர் திருவிழா அரோகரா கோஷங்கள் மக்கள் கூட்டம் கடலை மிஞ்சிய அளவில் உள்ளது மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க நல்வாழ்த்துக்கள் சிறப்பு சூப்பர் மிக்க நன்றி வணக்கம்
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி கந்தசாமி அவர்களே
@sivabalasingham9918
@sivabalasingham9918 2 жыл бұрын
Thanks Bro for showing Our Temple festival in your Videos again 🙏, this was a massive crowd after 2019. More than 15000 people was there😃 I was there with my Tamil Boys🔥
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Oh wow sorry missed you 🙏🏾🙏🏾🙏🏾so glad you liked the video please share to friends and family
@sivabalasingham9918
@sivabalasingham9918 2 жыл бұрын
@@LondonTamizhan 💯 I will😃
@msmookiah4662
@msmookiah4662 2 жыл бұрын
இலண்டன் வாழ் இந்து மக்களின் சமய உணர்வுகளுடன் கலந்த இந்த கலாச்சார நிகழ்ச்சி உலக இந்துக்களின் உள்ளத்தை நெகிழ வைக்கும் ஒன்றாகும். இதற்கான ஏற்பாடுகளில் இளைஞர்கள் பெரியளவில் பங்கேற்று செயற்படுவதாக அறிந்து பெரும் மகிழ்ச்சியடைந்தோம். இந்து சமய இந்நிகழ்ச்சி வருடாந்தோறும் இவ்வாறு சிறப்பாக தடைபெற அம்பாள் அருள் புரிய வேண்டுகிறேன்.
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@sarojini5898
@sarojini5898 2 жыл бұрын
இப்படிப்பட்ட கோயில் திருவிழாக்களை சிறப்பாக செய்ய உதவியும் பணிவிடைகளையும் செய்யும் இந்த லண்டன் மாநகரத்துக்கு நன்றி....
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி
@subashbose1011
@subashbose1011 2 жыл бұрын
Waiting for next part
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Thanks a lot good to see you liked it
@taletribe5828
@taletribe5828 2 жыл бұрын
இலங்கைத் தமிழர்களால் தமிழ் கலாச்சாரம் இன்னும் சிறப்படைகிறது
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@rajikarthik676
@rajikarthik676 2 жыл бұрын
Anna romba naala irruthuchu naama oorula pakkara mathari irruku ,neega enjoy panni irrupeganun nenaikara,intha vlog shoot pannavagaluku 👏👌super vlog anna
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி கார்த்தி ரொம்ப சந்தோஷமா இருக்கு கமெண்ட் பாக்கும்போது எனது ரொம்ப கஷ்டப்படும்
@sritharannallathamby851
@sritharannallathamby851 2 жыл бұрын
சைவமூம்தமிழும்வாழ்க
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@yarlmagan
@yarlmagan 2 жыл бұрын
சிறப்பாக உள்ளது, அரோகரா👍👍👍❤❤❤
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
அருமை.
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
நன்றி 🙏🏾
@suegloriousking6924
@suegloriousking6924 2 жыл бұрын
I had Goose bump watching this vlog
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Thanks ma god bless and get well soon
@sritharannallathamby851
@sritharannallathamby851 2 жыл бұрын
நாங்கள்தமிழர்சைவசமயம்எமதுமதம்
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
🙏🏾
@vanithaanbazhagan2624
@vanithaanbazhagan2624 2 жыл бұрын
அருமையான பதிவு 👍👍
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
நண்பர்களுக்கு ஷேர் பண்ணவும் ரொம்ப நன்றி
@vanithaanbazhagan2624
@vanithaanbazhagan2624 2 жыл бұрын
Ok sir 👍👍
@kanimahkannan1074
@kanimahkannan1074 2 жыл бұрын
Hai Anna how are you. Super Anna super. I am doing my teacher training course Anna.i watching your video again
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Thanks ever so much ma 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 so glad you watch it . All the best for your training
@mrcallingyt3819
@mrcallingyt3819 2 жыл бұрын
Semma anna
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
நன்றி பா
@maguesvaryr4783
@maguesvaryr4783 2 жыл бұрын
I am waiting
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Me too
@mohamedyousuf7269
@mohamedyousuf7269 2 жыл бұрын
super.super.super
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Thanks a lot Mohammed
@santhakumarin.k.s.theenath448
@santhakumarin.k.s.theenath448 2 жыл бұрын
Om sakthi amman thunai
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@sritharannallathamby851
@sritharannallathamby851 2 жыл бұрын
முதல்மொழிதமிழும்சைவமும்
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 2 жыл бұрын
What a beautiful video! How blessed am I to watch this video!The chariot festival for the Universal Mother followed by all the Tamil Hindu rituals enchant me and take me to a pleasant trance.I pray Mother Durga to shower Her blessings on all the people and London tamizhan,who took us with him to the festival.I am very proud of our Tamil people. Tears of joy rolled down from my eyes,while watching the video. Thank you very much bro.🙏👍❤️🇮🇳
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
What a beautiful way to describe this and you have hit the nail on the head … these kind of comments keep us motivated and this is the very reason we take this effort … thanks for the love and encouragement bro 🙏🏾. Have a lovely weekend
@maguesvaryr4783
@maguesvaryr4783 2 жыл бұрын
Hello Jiii happy day
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Happy day Mags 🙏🏾
@shekaranr8904
@shekaranr8904 2 жыл бұрын
ஆடம்பர வேலை செய்கிற மாதிரி இருக்கு உங்களுடைய வளர்ச்சி லண்டனுக்கும் வளர்ச்சியா இருக்கனும், அதைப்பாருங்க,
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@maguesvaryr4783
@maguesvaryr4783 2 жыл бұрын
Seelaa notification varamatutu Jiii pls konjam parungaaa
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Will do been Checking
@dhayaanraj3642
@dhayaanraj3642 2 жыл бұрын
Anna please upload car driving rules in uk
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
Sure pa will do
@carolevans5285
@carolevans5285 2 жыл бұрын
English anyone ur on a London street ffs
@LondonTamizhan
@LondonTamizhan 2 жыл бұрын
😍😍😍
@kannandriller0077
@kannandriller0077 Жыл бұрын
Angayum poi velaya kaatranunga 🤣 thirundha maatanunga. 😂
@LondonTamizhan
@LondonTamizhan Жыл бұрын
😂😂😂
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 49 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 484 М.
Amman Hindu Temple in London: Chariot Festival 11-08-2024
7:20
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26