இஸ்ரேலுக்கு தகுதியே கிடையாது- திருமுருகன் காந்தி

  Рет қаралды 21,920

Liberty Tamil

Liberty Tamil

Күн бұрын

Пікірлер: 431
@Akbarali-ci9ol
@Akbarali-ci9ol 3 жыл бұрын
ரொம்ப நாள் கழித்து திரு முருகன் காந்தி பார்கிறேன்
@valligopal6753
@valligopal6753 3 жыл бұрын
Paatha avana pudichu ooombu
@chempardhy
@chempardhy 3 жыл бұрын
facebook.com/thirumurugan.gandhi.may17/ இங்கே இவரை தினமும் பார்க்கலாம்.
@Mr.v74
@Mr.v74 3 жыл бұрын
திருமுருகன் காந்தி அடிக்கடி இந்த மாதிரி செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்.
@alaansoor2605
@alaansoor2605 3 жыл бұрын
தரமான கேள்வி அர்த்தமுள்ள பதில்கள் வாழ்த்துக்கள் நன்றிகள்பல
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj 3 жыл бұрын
இளைய தலைமுறைகளுக்கு உலக அரசியலை எளிமையான முறையில் சிறப்பாக கோரிய தோழர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு நன்றி
@nagarasan
@nagarasan 3 жыл бұрын
தேவையான நேரத்தில் தேவையான காணொளி பதிவு !!!
@vaanavilsaivarahi
@vaanavilsaivarahi 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bZ7GmIyCiMamkJY
@thameezdeenibrahim115
@thameezdeenibrahim115 3 жыл бұрын
அண்ணன் திருமுருகன் காந்தி மிக தெளிவாக உண்மையான வரலாற்றை நியாயமான முறையில் எந்த பராபட்ச்சமும் இன்றி விலக்கியதற்கும் நீங்கள் நேர்மையின் பக்கம் நிற்பதற்கும் மிக்க நன்றி இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக. 🌺🌺🌺
@saravana8017
@saravana8017 3 жыл бұрын
முஸ்லிம் சகோதரர்களை தெரிந்து கொள்ளுங்கள் உலகமே உங்களுக்கு எதிராக இருகிறது... உன் சகோதரர் க்கு உன்னாலும் உதவ முடியவில்லை என்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது....😩 எந்த நாடும் உதவ முன் வரவில்லை...
@thamizh7674
@thamizh7674 3 жыл бұрын
திருமுருகன் காந்தி போன்ற நல்ல உள்ளங்கள் உள்ள வரை அவர்கள் தனித்து விடப்பட்ட மாட்டார்கள் நாடுகடந்த மக்கள் அன்பு உள்ளது வெகுவிரைவில் அவர்கள் வெல்வார்கள் காலம் பதில் சொல்லும்
@saravana8017
@saravana8017 3 жыл бұрын
@@mohamedrabeekabdulhameed6527 அருமை சகோதர அங்கு உள்ள நம் சகோதரர்க்ளுக்கு எந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று இறைவனே வேண்டி கொள்கிறேன்...நம் நாட்டில் ஒரு நல்ல மதசார்பு அற்ற ஒரு பிரதமர் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்தியா தலையிட்டு இருக்கும்...😓
@syedrizwan8546
@syedrizwan8546 3 жыл бұрын
Sagothare paravaillai muslimukku Iraivan uthavi irrukku.
@saravana8017
@saravana8017 3 жыл бұрын
@@mohamedrabeekabdulhameed6527 இப்பொழுது கூட அந்த செய்திதான் பார்த்தேன் மேலும் உயிர் பலி அதிகரிக்கிறது ஏவுகணைகள் அதிகம் ஏவ படுகிறது....😓 இறைவன் உண்மையில் இருந்தால் விரைவில் இந்த போர் மேலும் உயிர் பலி இல்லாமல் நிற்க வேண்டும்...
@judgement4069
@judgement4069 3 жыл бұрын
எங்களுக்கு இறைவன் இருக்கிறான்...அவன் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே எங்களின் பலம்..நன்றி சகோதரா...
@future_time_watches
@future_time_watches 3 жыл бұрын
அருமையான கருத்து அண்ணா திரு முருகன்
@saibhadra6931
@saibhadra6931 3 жыл бұрын
Modi listen to the voices of both Israel and Palestine
@thamizh7674
@thamizh7674 3 жыл бұрын
உண்மையை அழகாக கூறிய திருமுருகன் காந்தி அவர்கள் , நன்றி வாழ்த்துக்கள் தோழர்.உண்மை மறைக்க படலாம் ஆனால் உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை அழிந்துவிபாது
@neelanneelan4289
@neelanneelan4289 3 жыл бұрын
பாலித்தீன வரலாற்றை மிக எளிமையாக சொல்லியுள்ளார் அன்னன் திருமுருகன் காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
@johnbrittoprabhakar1112
@johnbrittoprabhakar1112 3 жыл бұрын
No wrong information, wrong ideology.
@khadarmaideendeen7720
@khadarmaideendeen7720 3 жыл бұрын
வணக்கம் தங்கள் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி இன்ஷாஅல்லாஹ் நாங்கள் தினம் தினம் உங்கள் தகவலை கானகாத்துகெரண்டேஉள்ளேரம் என்றும் நாங்கள் உங்களுடன் நன்றி வணக்கம்
@rajam3315
@rajam3315 3 жыл бұрын
ஜீவா அண்ணா திருமுருகாந்தி அவர்கள் 80வருடவரலாறு பூர்வக்குடி மக்கள் என்றெல்லாம் கூறுகிறாரே இவருக்கு. இஸ்ரேலின் முழு வரலாறு தெரியுமா வரலாறு தெரிந்தவர்களிடம் பேட்டி எடுக்கவும்
@lifeishappy9075
@lifeishappy9075 3 жыл бұрын
போடா வென்ன ஃபலஸ்தீன் மக்களிடம் அகதிகளாக வந்து பிச்சை எடுத்த வரலாறு தான் இஸ்ரேலின் துரோக வரலாறு
@vaanavilsaivarahi
@vaanavilsaivarahi 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bZ7GmIyCiMamkJY
@habibullahu7460
@habibullahu7460 3 жыл бұрын
Ungalidam petti edukkalama bro.?
@hentryanthony2537
@hentryanthony2537 3 жыл бұрын
"Messiah" வரும் வரையில் இந்த சண்டை ஓயாது.
@ramdev7649
@ramdev7649 3 жыл бұрын
Messiah vaa yaesaiah aa? Akkaalatthil ? Yaesu tham seedargalai noakki kooriyadhaavadhu : elloarum idhai vaangi ( tasmac 🍷 ) parugunkal idhu en rattham !
@abc-je7qe
@abc-je7qe 3 жыл бұрын
இதுபோன்ற இஸ்ரேலிய ,பாலஸ்தீனிய மற்றும் அரபு உலகின் எந்த பின்புலமும் அறியாத சரித்திரம் தெரியாத திருமுருகன் காந்தி போன்ற அரைக்குறைகளிடம் நேர்காணல் செய்து தவறான செய்திகளை பரப்பவேண்டாம் என தாழ்மையாகக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
@newaitools_
@newaitools_ 3 жыл бұрын
தொலைகாட்சிகள் புறக்கணித்தாலும் உங்களை போன்றவர்கள் காந்தி அவர்களை பேட்டி எடுப்பது உங்கள் மேல் இருக்கிற மரியாதையை அதிகரிக்கிறது
@MohamedJawfar-hi6jr
@MohamedJawfar-hi6jr Жыл бұрын
திருமுருகன் அவர்களின் விழக்கம்100%உன்மை.
@catoru_here2411
@catoru_here2411 3 жыл бұрын
பாலஸ்தீன- இஸ்ரேல் தாக்குதலை பற்றிய விளக்கம் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் பேட்டி அருமை ஒளிபரப்பு செய்த தோழர் ஜுவசகாப்த்திற்க்கு நன்றி 🙏🏽
@liali3613
@liali3613 3 жыл бұрын
Thirumurgan gandi மீண்டும் வலைத்தளங்களில் பார்ப்பது சந்தோஷம்
@misbaprayerhouse9433
@misbaprayerhouse9433 3 жыл бұрын
இஸ்ரேல் என்றும் வெற்றி பெறும்
@Mcamba3210
@Mcamba3210 3 жыл бұрын
இவ்வளவு நாள் ஆளே காணோம். தொடர்ந்து ஊடகங்களில் இணைந்து இருங்கள் திருமுருகன்.
@chempardhy
@chempardhy 3 жыл бұрын
facebook.com/thirumurugan.gandhi.may17/ இங்கே அவரை தினமும் பார்க்கலாம்
@sanfarmohamed4458
@sanfarmohamed4458 3 жыл бұрын
அருமையான கருத்துகள். நன்றிகள் திருமுருகன் காந்தி அவர்களே
@ThamilNesan
@ThamilNesan 3 жыл бұрын
முதல்ல காந்தி என்ற பெயரை மாத்துங்க please பலஸ்தீனை ஆதரிக்கிறோம் but Jerusalem இஸ்ரவேலுக்கே சொந்தம் என்பதில் எந்த மாற்றமில்லை
@ahamedsabeek4621
@ahamedsabeek4621 3 жыл бұрын
😄😄😄😄😄😄😄😄😄😄
@habibullahu7460
@habibullahu7460 3 жыл бұрын
Perfect presentation by TMG.
@jeyakumars4168
@jeyakumars4168 3 жыл бұрын
This was written 3500 year ago. 1 கர்த்தர் மோசேயை நோக்கி: எண்ணாகமம் 34:1 2 நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கானான்தேசம் அதின் எல்லைகள் உட்பட உங்களுக்குச் சுதந்தரமாகக் கிடைக்கப்போகிறது, நீங்கள் கானான் தேசத்தில் சேரும்போது, எண்ணாகமம் 34:2 3 உங்கள் தெற்புறம் சீன்வனாந்தரம் தொடங்கி ஏதோம் தேசத்தின் ஓரமட்டும் இருக்கும், கிழக்கே இருக்கிற உப்புக்கடலின் கடைசி தொடங்கி உங்கள் தென் எல்லையாயிருக்கும். எண்ணாகமம் 34:3 4 உங்கள் எல்லை தெற்கிலிருந்து அக்கராபீம் மேடுகளைச் சுற்றி, சீன்வனாந்தரம் வரையில் போய், தெற்கிலே காதேஸ் பர்னேயாவுக்கும், அங்கேயிருந்து ஆத்சார் அதாருக்கும், அங்கேயிருந்து அஸ்மோனாவுக்கும் போய், எண்ணாகமம் 34:4 5 அஸ்மோனாவிலிருந்து எகிப்தின் நதி வரைக்கும் சுற்றிப்போய்க் கடலில் முடியும். எண்ணாகமம் 34:5 6 மேற்றிசைக்குப் பெருங்கடலே உங்களுக்கு எல்லை, அதுவே உங்களுக்கு மேற்புறத்து எல்லையாயிருக்கும். எண்ணாகமம் 34:6 7 உங்களுக்கு வடதிசை எல்லை பெருங்கடல் தொடங்கி, ஓர் என்னும் மலையை உங்களுக்குக் குறிப்பாக வைத்து, எண்ணாகமம் 34:7 8 ஓர் என்னும் மலை தொடங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியைக் குறிப்பாக வைத்து, அங்கேயிருந்து அந்த எல்லை சேதாத்திற்குப் போய், எண்ணாகமம் 34:8 9 அங்கேயிருந்து அது சிப்ரோனுக்குப்போய், ஆத்சார் ஏனானிலே முடியும், அதுவே உங்களுக்கு வடபுறத்து எல்லையாயிருக்கும். எண்ணாகமம் 34:9 10 உங்களுக்குக் கீழ்திசை எல்லைக்கு ஆத்சார் ஏனானிலிருந்து சேப்பாமைக் குறிப்பாக வைத்து, எண்ணாகமம் 34:10 11 சேப்பாமிலிருந்து எல்லையானது ஆயினுக்குக் கிழக்கிலுள்ள ரிப்லாபரியந்தமும், அங்கேயிருந்து கின்னரேத் கடல்பரியந்தமும் அதன் கீழ்கரையோரமாய், எண்ணாகமம் 34:11 12 அங்கேயிருந்து யோர்தான்பரியந்தமும் போய், உப்புக்கடலில் முடியும், இந்தச் சுற்றெல்லைகளையுடைய தேசமே உங்களுக்குரிய தேசம் என்று சொல் என்றார். எண்ணாகமம் 34:12
@shanavashussain123
@shanavashussain123 3 жыл бұрын
அப்புறம் எதற்கு இஸ்றவேல் புத்திரர்களை கர்த்தரின் கட்டளைய மீறி ஒட ஓட விரட்டினார்கள் கிறிஸ்தவ ரோமானியர்கள்??
@jeyakumars4168
@jeyakumars4168 3 жыл бұрын
If you know the answer for why Islamic countries are fighting with each other,. then you yourself will get the answer.
@shanavashussain123
@shanavashussain123 3 жыл бұрын
islamic countries fighting are purely politics and not based on any misunderstanding in islam. So you are saying that both jews and Christian's are same and eviction of jews from Palestine is just a political fight not based on religous one???. Then one question to you. Irrespective of political differences all islamic countries accept prophet Muhammad as messenger. Does a single jew accept jesus as their prophet or they give respect to him?? Will they accept any other prophet after Solomon?? We muslims accepts jesus and moses as prophet who propagated the righteous path of God.
@secularman3402
@secularman3402 3 жыл бұрын
Mr Thirumurugan sir always support oppressed people and refugees. God bless them. God bless him and God bless us. By Tamil Mohammad
@olauhuber1563
@olauhuber1563 3 жыл бұрын
I support Israel. #IndiaStandsWithIsrael
@rajahameersulthan7523
@rajahameersulthan7523 3 жыл бұрын
இது போன்ற பேட்டிகளை அடிக்கடி ஒலிபரப்புங்கள் நன்றி
@hellocreation9844
@hellocreation9844 3 жыл бұрын
Thank you Liberty for this news
@sathya6691
@sathya6691 3 жыл бұрын
சாதி மத பேதமின்றி தமிழ் ஈழம் உருவாக்க போராடி உயிர் இழந்த அனைத்து சனநாயக சக்திகளுக்கு என்னுடைய நினைவு அஞ்சலி.
@என்றும்அன்புடன்-ள6ம
@என்றும்அன்புடன்-ள6ம 3 жыл бұрын
# Save Gaza from Zionists
@bhargajavarao8614
@bhargajavarao8614 3 жыл бұрын
Oldest religion is Jews please understand Christians will never support Palestine especially united states they should hold peaceful talks between them violence is not a solution
@மண்ணின்மைந்தன்-ன6ல
@மண்ணின்மைந்தன்-ன6ல 3 жыл бұрын
பூர்வக்குடிகளுக்கும் குடியேறிகளுக்கும்... அருமையான வார்த்தை பிரயோகம்..
@lifeishappy9075
@lifeishappy9075 3 жыл бұрын
Comments ல நிறைய யூத குஞ்கள் கதறதொடங்கிவிட்டார்கள்
@I.RAJA1982
@I.RAJA1982 3 жыл бұрын
Ok oan address coment panu....... 👍
@lifeishappy9075
@lifeishappy9075 3 жыл бұрын
@@I.RAJA1982 ஏன்டா தாய்யோலி நீ சொன்னா நான் டைப்பன்னனுமா? யூத குஞ்சு
@wesker_zeeth2823
@wesker_zeeth2823 3 жыл бұрын
@@I.RAJA1982 உன் அட்ரஸ் என்ன
@kaleeswarimarimuthu1868
@kaleeswarimarimuthu1868 3 жыл бұрын
வரலாறு நன்றாக தெரிந்தவர்கள் இஸ்ரேல் மக்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவார்கள்.
@648fazi
@648fazi 3 жыл бұрын
தெளிவான விளக்கம் அருமை.
@stephenthamu
@stephenthamu 3 жыл бұрын
Thozhar Thirumuran Gandhi one of the good idiology leader........ Good speaker
@vaanavilsaivarahi
@vaanavilsaivarahi 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bZ7GmIyCiMamkJY
@dharmarajsamuelrajaiya4261
@dharmarajsamuelrajaiya4261 3 жыл бұрын
வரலாறு தெரியாமல் வக்கத்த முறையில் பேசதே முட்டாள்.
@ahamedsabeek4621
@ahamedsabeek4621 3 жыл бұрын
😄😄😄😄😄😄😄😄😄😄😄
@sharedata2740
@sharedata2740 3 жыл бұрын
Oh.. Jeeva and Gandhi combo
@abc-je7qe
@abc-je7qe 3 жыл бұрын
காந்தி, நீங்க ஒரு 0, போய் சரித்திரத்தை படித்துவிட்டு கருத்தை பதிவிடும்.
@immanueljothikumar5718
@immanueljothikumar5718 3 жыл бұрын
நல்லா சொன்னீ ர்கள்.
@balakrishnans1418
@balakrishnans1418 3 жыл бұрын
abc endra?
@ahamedsabeek4621
@ahamedsabeek4621 3 жыл бұрын
😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
@தமிழ்ஒளி-ற1ர
@தமிழ்ஒளி-ற1ர 3 жыл бұрын
திருமுருகன் காந்தி இஸ்ரேலுடைய வரலாறை கிபி 1948 லிருந்து பாரக்கக்கூடாது. இஸ்ரேலின் வரலாறு கிமு 1400 லிருந்து துவங்குகிறது. எல்லாம் தெரிந்ததுபோல பேசக்கூடாது தம்பி-ஏற்கனவே குழம்பிப்போயுள்ள தமிழர்களைத் தவறான தகவல்களால் மேலும் குழப்பவேண்டாம் தம்பி
@neptuneuranus2624
@neptuneuranus2624 2 жыл бұрын
Thirumugan is a legend
@javidhussain98
@javidhussain98 3 жыл бұрын
I support Palestinians
@ead6949
@ead6949 3 жыл бұрын
Israel is a land of Father Abraham given by God. Read the Bible Bro. Gandhi
@loftdeanfaz294
@loftdeanfaz294 3 жыл бұрын
Ibrahim father of Islam you don't know hajj because of Ibrahim we praise Ibrahim in our prayers Islam is religion of Ibrahim he build khaba and masjiul aksha in Jerusalem
@loftdeanfaz294
@loftdeanfaz294 3 жыл бұрын
highly educated Jewish sayings Islam is correct very similar to Judaism kzbin.info/www/bejne/faqWpWCLiracr7s
@loftdeanfaz294
@loftdeanfaz294 3 жыл бұрын
Islam and Judaism believe in one God not 3
@shanavashussain123
@shanavashussain123 3 жыл бұрын
Then why Christian Roman's betrayed bible by kicking out jews from israel 2000 years ago??
@SK-le6bc
@SK-le6bc 3 жыл бұрын
சிறந்த நேர்காணல் அருமை
@arulnathan632
@arulnathan632 3 жыл бұрын
ஜீவ சகாப்தன், வரலாற்றை திரித்து கூறும் பதிவுகளை தயவு செய்து போடாதீர்கள். திரு முருகன் காந்தி, வரலாற்றை சரியாக படித்து விட்டு வந்து பேசவும். பாலஸ்தீன வரலாறு என்ன ? 100 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் நாட்டின் தலை நகரம் எது ? அவர்கள் பயன் படுத்திய கரன்சி எது ? அவர்கள் கொடி என்ன ? சொல்ல முடியுமா ? இருக்க இடம் கேட்டு படுக்க அதிகாரம் செலுத்துவது பாலஸ்தீனர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அரபியர்களே. பாலஸ்தீனம் என்னும் பெயரே இஸ்ரேல் என்னும் பெயரை அழிக்க ரோமர்கள் பயன்படுத்திய பெயர். கி.பி 70 க்கு பின் இஸ்ரேலியர்கள் தங்கள் நாட்டை விட்டு துரத்தப்பட்டார்கள். 2000 வருடங்களாக அவர்கள் நாடற்றவர்களாய் அலைந்து திரிந்தார்கள். 100 ஆண்டுகளுக்கு முன் வரை அந்த பகுதி தரிசாக, பாலைவனமாக இருந்த போது அங்கொன்றும் இங்கொன்றுமாக யூத மக்களே வாழ்ந்து வந்தனர். எந்த அரபியனும் அங்கே வாழவில்லை. 1867ல் மார்க் ட்வைன் எழுதும் போது கண்கண்ட வரை அது பாழான நிலமாக மக்கள் வாழ தகுதி இல்லாத இடமாக இருந்தது என்று எழுதினார். ஆனால் துரத்துண்ட யூத மக்கள் தங்கள் தாயகம் திரும்பி கடின உழைப்பால் அந்த நிலத்தை பண்படுத்தி அதை பசுமைப்படுத்திய போது, சிரியா, லெபனோன், ஜோர்டான் எகித்து ஆகிய நாடுகளிலிருந்து அரபியர்கள் அங்கு வந்து ஆக்ரமித்தார்கள். யாசர் அராபட்டே எகிப்திலிருந்து வந்தவன் தான். அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசும் அதை தடுத்து நிறுத்தவில்லை. பின்னர் ஐ நா சபை யூதர்களுக்கென்று தனி நாடும் அரபியர்களுக்கு தனி நாடாக அதை இரு பங்காக்கிய போது, யூதர்கள் அதை ஏற்றுக் கொண்டனர். அரபியர்கள் ஏற்காமல், போர் தொடுத்தனர். அப்போதிருந்து இப்போது வரை அரபியர்களின் அந்த வெறுப்பு தான் எல்லா போர்களுக்கும் காரணம். இப்போதும் ஹமாஸ் பயங்கரவாதிகள் ராக்கெட்டுகளை சரமாரியாக விடாவிட்டால், இந்த போரே ஏற்பட்டிருக்காது. அதற்கு பின்பும் பல சமயங்களில் சமாதான உடன்படிக்கைகளை நிராகரித்தவர்கள் பாலஸ்தீனர்களே. அவர்கள் கொல்லும் படியாக ராக்கெட்டுகளை அனுப்புகிறார்கள். எந்த ஒரு நாடும் தன் நாட்டின் மீது ராக்கெட் வந்து கொல்ல வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது. இதே ராக்கெட் மாஸ்கோ அல்லது லண்டன் மீது அனுப்பினால் அவர்கள் என்ன செய்வார்களோ அதில் ஒரு பங்கைத்தான் தான் இஸ்ரேல் செய்கிறது. ஹமாஸின் அடிப்படை கொள்கை யூதர்களை கொன்று அழிப்பது தான். அதனால் தான் கண்டபடி அவர்கள் ராக்கெட்டை ஏவுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் பதில் தாக்கும் போது, சரியான எச்சரிப்பை அளித்த பின் தான் இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. வேறு எந்த ஒரு ராணுவத்தின் செயல்பாட்டை விட மனிதாபிமானத்தோடு தான் இருக்கிறது. ஆனல் ஹமாஸ் மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளிருந்து ராக்கெட் ஏவுகிறார்கள். தன் மக்களைப் பற்றியும் கவலையில்லை, மற்ற மக்களின் உயிரைப்பற்றீய கவலையும் இல்லை. எல்லா அக்கிரமத்தையும் செய்து விட்டு குய்யோ முறையோ என்று கதறுவதால் எந்த பயனும் இல்லை. தூங்கும் சிங்கத்தை சீண்டினால் இது தான் கிடைக்கும்.
@ahamedsabeek4621
@ahamedsabeek4621 3 жыл бұрын
😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
@ahamedsabeek4621
@ahamedsabeek4621 3 жыл бұрын
டேய் 😄😄😄😄😄😄😄😄😄😄
@Alongaming-q5d
@Alongaming-q5d 3 жыл бұрын
ரொம்ப சரியாக சொன்னீர்கள் சகோ வாழ்த்துக்கள்
@sajidullah3717
@sajidullah3717 3 жыл бұрын
Thirumurugan Gandhi 👍
@sadhikbasha9683
@sadhikbasha9683 3 жыл бұрын
அருமையான கருத்து அண்ணன் திருமுருகன்காந்தி அவருக்கு வாழ்த்துக்கள்
@socialmediavideos8287
@socialmediavideos8287 2 жыл бұрын
அருமை தோழரே
@friendypreneur3241
@friendypreneur3241 3 жыл бұрын
மு.காந்திக்கு இந்த சப்ஜெக்ட் குறித்த போதிய அறிவில்லாமையையே காட்டுகிறது.
@புரட்சியாளர்-ள9ய
@புரட்சியாளர்-ள9ய 3 жыл бұрын
அருமையான விளக்கம் 👌
@amirhussainjazakallah4375
@amirhussainjazakallah4375 3 жыл бұрын
Good News
@hellocreation9844
@hellocreation9844 3 жыл бұрын
Thank you sir
@kathiravankalidass7852
@kathiravankalidass7852 3 жыл бұрын
he changed total history ,
@mdmuza6928
@mdmuza6928 3 жыл бұрын
அண்ணன் சீமான் தலைமை பொருப்புக்கு வராத வரை எந்த இனத்தின் விடுதலையும் சாத்தியம் இல்லை🐅💪💥
@naaznaaz9030
@naaznaaz9030 3 жыл бұрын
thank you thozhars, for this very needy discussion on ongoing injustice on poor Palestinian people , just think they dont have electricity (hardly 4 hrs /day) no drinking water, no basic necessities are given , their children are filled with fear any time apartheid terrorist israel walk in and drag younsters... Bloody America ,and 25 other wild animals are crushing those people for 80 years,, when India took side of injustice , our Thozhar took the side of Palestine .. thats why I always celebrate Thirumurugan Gandhi as real Hero ,never compromise for any . I firmly believe wherever TMG is there , justice prevail...one of the most trustable persons among very few in my state .
@kadernainamohammed2646
@kadernainamohammed2646 3 жыл бұрын
அண்ணாதிறுமுறுகண்காண்திஅ ர்கலோநலமா...அண்ணாமுகம்பலிஸ்சிண்றுஇறுக்கூஎண்கோரெம்பநாலாகாணூம்இப்பேதுநமதுஆட்சிதயங்காமல்பணிசெய்யவும்...சுத்ததமிலணடாநீ...
@osmanm.m5307
@osmanm.m5307 3 жыл бұрын
Unmaiyai unara vaiththeerkal nanri
@hez4361
@hez4361 3 жыл бұрын
அப்படியே இஸ்ரவேலர் எங்கு பிரந்தார்கள் என்று சொல்லிவிடுங்கள்
@abum.s6013
@abum.s6013 3 жыл бұрын
EU (27counzries) and Russia totally 98% people come from these countries.2~5% people live in middle East (Iran Palestine sriya ) very little people .it's real history.2000 ~ 5000 years before 98% people escaped due to defeat by Roman empire.its Illegally created.israel by Britain & USA.
@johnbrittoprabhakar1112
@johnbrittoprabhakar1112 3 жыл бұрын
No,Mr. Jeeva, I do respect Mr.Gandhi, but as far Israel and Palestinian crisis, Mr.Gandhi need much more deep research and analysis information. The Israeli and Palestinian conflicts are absolutely Biblical records with true evidence and we call this "according to the scriptures " and its not like a scripted story with character reference, it's a "Will" and it will be done. Who is "Hammas" ,who are they, Is Hammas the Palestinian defence movement? .........
@staling8078
@staling8078 3 жыл бұрын
மகிழ்ச்சி தோழர் திரு தோழருடன் நேர்காணல் செய்தற்கு
@manojpradeepn4747
@manojpradeepn4747 3 жыл бұрын
Ottoman empire vizhundha pinar Muslim sagotharargal endha vulagil anadhaigal aaka pattanar..
@abc-je7qe
@abc-je7qe 3 жыл бұрын
காந்தி, தயவுசெய்து ஹமாசை நீங்கள் விடுதலைப்பலிகளோடு ஒப்பிடக்கூடாது. பயணிகள் விமானத்தை விடுதலைப்பலிகள் கடத்தியது உண்டா? சும்மா போக்கனா மதிரி பேசாதீர்கள்.
@truthonlytruth8760
@truthonlytruth8760 3 жыл бұрын
திருமுருகன்காந்தி அவர்கள் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் இது தான் இவர் என்ற பின். இவருக்கு அது அவசியமில்லை என்றாயிற்று. வரலாறு சரியாக இவருக்கு தெரியவில்லை. திமுகாந்தி இது பற்றி பேசுவது வரலாற்றை நன்றாக அறிந்து பேசினால் நலம் மரியாதையும் உண்டு. வரலாறு என்பது இன்று நேற்றல்ல அது தோன்றிய காலம் தொட்டே. புரிந்து பேசவேண்டும். 80 ஆண்டு காலம் என்றால் அறிவற்ற தனம். இவர்கள் எங்கே வாழ்ந்தார்கள். வரலாறு பேசுகிறது. வரலாற்றை படியுங்கள். இயேசுநாதர் வாழ்ந்த காலம் வரலாற்று நிகழ்வுகள் பற்றி வரலாறு பேசுகிறது. உண்மைக்கு புறம்பாக பேசுவது உங்களுக்கு மரியாதை இல்லை.
@ahamedsabeek4621
@ahamedsabeek4621 3 жыл бұрын
😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
@sahabagraphics1598
@sahabagraphics1598 3 жыл бұрын
Thiru Murugan sir very brilliant sir
@kalaimanimuthusamy3746
@kalaimanimuthusamy3746 3 жыл бұрын
அருமை யான பதிவு
@shahjanshahjan5006
@shahjanshahjan5006 3 жыл бұрын
திரு. திருமுருகன் காந்தி நவீன உலகின் அரசியல் கருவூலம். A great salute to Mr. Thirumurugan Gandhi.
@kavithaapputhurai7133
@kavithaapputhurai7133 3 жыл бұрын
அண்னே நீங்க முதல்ல போய் சரித்திரத்தை படிச்சிட்டு.பேசுங்க.
@godislove.143
@godislove.143 Жыл бұрын
We support 🇮🇱 and not terriost 🚫
@Mohamedmubeen13
@Mohamedmubeen13 3 жыл бұрын
அண்ணா!! பாலஸ்தீன நாட்டின் உண்மை நிலவரத்தை கூறியதற்கு நன்றி!! ஆனால் சங்கிகள் தவறான செய்திகளை பரப்புகின்றனர்!!
@HoneyfaAni
@HoneyfaAni 3 жыл бұрын
@liberty tamil pls take frequent interview mr.thirumurugan gandhi on every single issue
@manojpradeepn4747
@manojpradeepn4747 3 жыл бұрын
Wait for Mahadhi. He will answer all the questions of the world. May Mahdi come soon 🙏
@ஹமாஸ்போராளி-ற7ற
@ஹமாஸ்போராளி-ற7ற 3 жыл бұрын
ஹமாஸ் பாலஸ்தீன காஸா மக்களுக்காக போராடும் ஆர்மி
@MrAshokan31
@MrAshokan31 3 жыл бұрын
சமூக போராளி திருமுருகன் காந்தி அவர்களின் கூற்று நிதர்சனமான உண்மை
@hjv4305
@hjv4305 3 жыл бұрын
Ram jenma bumi sari na , Israel pakkam than nayyam. Jerusalem adhi kalathil israeluku than sontham.
@ellamakuppay6100
@ellamakuppay6100 3 жыл бұрын
i am not taking any side. but have one genuine question. 1) where is the home place of jews? they should have their own place right to begin with before they scattered to all over the world.
@a.jaganathan5770
@a.jaganathan5770 3 жыл бұрын
Mr thiru murugN do you not see any religion fight but you spoke a word in you rspeach any way good for your speach
@seihai1974
@seihai1974 3 жыл бұрын
Arumai Annan thiru murugan Gandhi
@ussainraswi1765
@ussainraswi1765 3 жыл бұрын
Good job
@Creditnotmine
@Creditnotmine 3 жыл бұрын
Jeeva Sir ..thanks 🔥
@johnsamuel1435
@johnsamuel1435 3 жыл бұрын
Just like srilank
@yenakupudichalyrics8376
@yenakupudichalyrics8376 3 жыл бұрын
Romba nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏unmaiya urakka sonnatharkku
@ansarahamed485
@ansarahamed485 3 жыл бұрын
Super
@jenishkumar27
@jenishkumar27 3 жыл бұрын
திரு முருகன் கூற்று வரவேற்க பட்டால் , காஷ்மீருக்கு என்ன பதில் ? . திரும்ப படிக்கவும் வரலாறை ...
@judgement4069
@judgement4069 3 жыл бұрын
காஷ்மீரில் இந்திய அரசால் கட்டாயமாக குடியேற்றபட்டவர்களே இந்து பண்டிட்கள்.. உண்மை வரலாற்றை படியுங்கள்
@regang2280
@regang2280 3 жыл бұрын
Why Mr Thirumurugan Gandhi always against the practical 🙄🙄🙄
@kadernainamohammed2646
@kadernainamohammed2646 3 жыл бұрын
கற்றுதோந்ததமில்மகண்
@akannan6890
@akannan6890 3 жыл бұрын
கற்றுத் தேர்ந்த தமிழ் மகன்.
@muthuvel195
@muthuvel195 3 жыл бұрын
@@akannan6890 Thirdu payya நக்சல்
@mathankumar-xn6zq
@mathankumar-xn6zq 3 жыл бұрын
ஜீவா அண்ணே சாப்டியாணே
@saravanan2232
@saravanan2232 3 жыл бұрын
இந்த நிலப்பகுதியில் ஆதி காலத்திலிருந்து சண்டை போடுவாங்க போல தெரியுது !
@apmani1959
@apmani1959 3 жыл бұрын
❤️❤️❤️
@தேசிகன்
@தேசிகன் 3 жыл бұрын
ஒரு சந்தேகம்... சமூக நீதி போராளின்னு அடையாளம் இருப்பவனெல்லாம் பச்சயா துலுக்கனுக்கு ஜால்ரா அடிக்கிரனுங்களா இல்ல ஜால்ரா அடிக்குறவனுங்க மட்டும்தான் சமூக நீதி போராளிகளா அடையாள படுத்த படுறாங்களா 🙄🙄🙄இல்ல.. ரெண்டு வாரம் முன்னாடி ஆப்கான்ல குண்டுவெடிச்சு பள்ளி குழந்தைகள் முதல் பல பேரு உசுர விட்டாங்க. ஒரு மாசம் முன்னாடி மேற்குவங்கத்துல ஒரு கலவரம் வந்து நிறைய மக்கள் பாதிக்க பட்டானுங்க அப்போல்லாம் இந்த மாதிரி ஆளுங்க பொத்திட்டு இருக்கானுங்க துலுக்கனுக்கு ஒரு பிரச்னை வந்தால் பொங்கிட்டு வர்றானுங்க.கேட்டால் போராளின்னு சொல்லறானுங்க அதான் சந்தேகமா இருக்கு 🤭
@chandrusekar4421
@chandrusekar4421 3 жыл бұрын
Daniel Gandhi . Nee dhillana aala eruntha . Isreal la poi etha sollu...
@maniriffa5329
@maniriffa5329 3 жыл бұрын
சிறப்பு சகாே
@Alongaming-q5d
@Alongaming-q5d 3 жыл бұрын
சகோ உண்மையை சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
@elizabethraja4791
@elizabethraja4791 3 жыл бұрын
Varalaru teriyatha nai
@raghupathi1975
@raghupathi1975 3 жыл бұрын
Mr.Thiru, pls post videos at least twice a week.pls consider tholar..
@rajivr526
@rajivr526 3 жыл бұрын
ஐயா தங்களின் பதிவு தமிழ் நாட்டு எல்லையில் கூட போகுமா என்று தெரியவில்லை 🙏🏻
@Joker-et6ph
@Joker-et6ph 3 жыл бұрын
Inga neriaya Christians supporting Isreal.. Just becoz religion(jesus birth place).. Enaku romba aacharimaiya iruku.. Epudi ivalo mosama irukanganu.. Na pathu muslim fundamentalisatha kooda yarum support panla. Oru govt oppression panudhu inoru racea evalo mosam.. Nalaiku oruvela indian govt chrsitainsa oppress panna epdui irukum??... U need to stand with justice Justice=standing for oppressed people
@karuthukandasamy2690
@karuthukandasamy2690 3 жыл бұрын
அவர்களுக்கே ஒன்றும் தெரியாது. கற்பிக்கபட்டதை சொல்கிறார்கள் அவ்வளவே. நீங்கள் ஃபாசிஸ ஆதரவாளர்களிடம் வரலாறை கேட்டால் ரோமானியர்கள் யூதர்களை துரத்தியதில் இருந்துதான் ஆரம்பம் செய்வார்கள். யூதனே ஆக்கிரமிப்பு நிலத்தில் தான் அதற்கு முன் இருந்தான் என்பதை மறைத்துவிடுவார்கள். ஏதோ இப்போது உள்ள பாலஸ்தீனர்கள் தான் ஆக்கிரமிப்பு செய்கிறார்களோ என்ற சந்தேகத்தை விதைப்பார்கள். இப்போது ஒரு கிளிக் செய்தால் அறிஞர்களின் ஆராய்ச்சிகள் வலைதளத்தில் வரும். படித்து பாருங்கள்.
@karuthukandasamy2690
@karuthukandasamy2690 3 жыл бұрын
சில நபர்கள் இஸ்ரேல் என்பது யூதர்களின் பூர்வீக நிலம் என்று நினைத்து கொள்கிறார்கள். இஸ்ரேல் யூதர்களின் பூர்வீக நிலமல்ல. யூதன் நாடோடி இனம். நிலமற்றவன் அவன். ஆபிரகாம் ஈராக் நாட்டில் இருந்து நாடோடியாய் திரிந்தார். அவரின் மூத்த மகன் ஆள் அரவமற்ற பாலைவனத்தில் குடியேறியபின் பின்னாளில் அது அரபு தேசமாயிற்று. ஆனால் இளைய மகன் நாடோடியாகவே இருந்தான். பைபிளில் Genesis 18 ஐ பார்த்தாலே உங்களுக்கு விளங்கும். ஆபிரகாமும் சாராளும் நாடோடியை போல் tent அடித்து வாழ்ந்தார்கள் என பார்க்கலாம். வீடு கட்டி வாழவில்லை. பின்னாளில் தற்போது உள்ள பாலஸ்தீனத்தில் பூர்வகுடிகளை போரில் வென்று குடியேறியவன்தான் யூதன். அது அவன் நிலமல்ல. கிபி 1 ஆம் நூற்றாண்டில் பாலஸ்தீனை கைப்பற்றிய ரோமானியர்கள் யூதர்களை சிதறடித்து temple mount ஐயும் இடித்து தள்ளினார்கள். பின்னாளில் ரோமானியர்கள் கிறிஸ்தவர்கள் ஆனார்கள். ஏசுவை கொன்றவர்களின் கோவில் இருந்த இடம் என்று சொல்லி அதை குப்பை போடும் இடமாக மாற்றியதும் அவர்களே. யூத மதம் missionary மதம் அல்ல. அதில் conversions இருக்காது. அப்படியே இருந்தாலும் பெரும்பான்மை மக்கள் அவர்களை யூதர்களாக ஏற்று கொள்ள மாட்டார்கள். அதனால் அவர்கள் பூர்வகுடிகளை தன்னுள் சேர்த்து கொள்ளவில்லை. யூதர்கள் சிதறி ஐரோப்பிய தேசங்களில் தஞ்சம் புகுந்தபின் அவர்களிடம் நிலத்தை போரில் இழந்த பூர்வகுடி பாலஸ்தீனர்கள் மீண்டும் அங்கு குடியேறினார்கள். காட்சிகள் மாறின. ரோம பேரரசு பலமிழந்த பிறகு அங்கு பைசாந்திய ரோம பேரரசு ஆட்சிக்கு வந்தது. 7ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மதம் அங்கு வந்தது. பைசாந்திய பேரரசு அவர்களிடம் வீழ்ந்தது. முஸ்லிம் மதம் missionary மதம். அங்கு conversions உண்டு. அங்கு இருந்த பூர்வகுடிகள் மதம் மாறி முஸ்லிம்கள் ஆனார்கள். அங்கு இருந்த மிச்ச சொச்ச யூதர்களும் முஸ்லிம் ஆனார்கள். அவர்களே பூர்வகுடிகள். Bait Al Muqaddas மற்றும் Al Aqsa எனும் மசூதிகளும் குப்பைகள் அகற்றபட்டு அந்த இடத்தில் கட்டி மீண்டும் புனிதபடுத்தபட்டது. ரோமானியர்களால் சிதறடிக்கபட்ட யூதர்கள் ஐரோப்பாவில் பல நூறு ஆண்டுகளாக இருந்து கலப்பு திருமணங்கள் செய்து ஒருவகை வெள்ளை இனமாக 70 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு குடியேற்றபட்டார்கள். அவர்கள் 100 சதவீத சுத்த யூத இனமாகவும் இப்போது இல்லை. யூத இனம் பல ஆண்டுகளுக்கு முன்பே இல்லாமல் போனது. Genetic tests எடுத்தும் ஆராய்ச்சி செய்துள்ளார்கள். இப்போது இருக்கும் பாலஸ்தீனர்களே அப்போது இருந்த யூதர்களுக்கு மிகவும் நெருங்கியவர்கள்.
@Creditnotmine
@Creditnotmine 3 жыл бұрын
Thirumurugan Ghandhi 🔥🔥🔥🔥🔥
@Alongaming-q5d
@Alongaming-q5d 3 жыл бұрын
சகோ திருமுருகன் காந்தி அவர்களே நீங்கள் பைபிள் படித்ததுண்டா இருக்கட்டும் குரான்் வாது படித்ததுண்டா சகோ குரானை படியுங்கள் குரான் சொல்லும் யூதர்களின் பூர்வீக இடம் இஸ்ரேல் பாலஸ்தீனம் என்று
@mohamedmujahith3276
@mohamedmujahith3276 3 жыл бұрын
Unmayai Tamil pesum makkalukku eduthu sonneerhal. Well speech.thank you.
@kmahroof3650
@kmahroof3650 3 ай бұрын
2:59
@mohamedsanoon3851
@mohamedsanoon3851 3 жыл бұрын
Masha Allah great explanation sir
@SelwinJeyaharan
@SelwinJeyaharan 3 жыл бұрын
It was Jews Land look the history davidruléd Jerusalem 3000 yrs ago please check the history bróthér . Boundriries are there check history
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 8 МЛН
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 8 МЛН