2026 தேர்தலில் திமுக வேரோடு சாயுமா? மக்கள் கருத்து 2026 Election | MK Stalin | DMK | ADMK Edappadi

  Рет қаралды 122,141

Liberty Tamil

Liberty Tamil

Күн бұрын

Пікірлер: 603
@immanuvelstephen9222
@immanuvelstephen9222 12 күн бұрын
அம்மா இறந்தப்ப பதவியை அனுபவச்சி கொள்ளை அடிச்சாங்க நாலு வருஷம் பதவியை காப்போதே முக்கிய வேலைய எடப்பாடி இருந்தாரு. 🫵🫵
@SivanmoorthySubramanian-b2b
@SivanmoorthySubramanian-b2b 11 күн бұрын
Athuthan appothayaya political situation. Ana ivanga PJP Alliance thavirthirukkanum, athanala makkal nambikksi pochu
@kalaiselvid2206
@kalaiselvid2206 12 күн бұрын
சூப்பர் மக்களே இவர் களிடம் சென்று பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் அ தி மு க மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளார் கள் வாழ்க தமிழ்நாடு❤❤❤❤❤❤❤❤❤
@jothikumar9240
@jothikumar9240 12 күн бұрын
திமுகஆட்சியில் உரிமை தகை புதுமை பெண் தொகை மா ணவர்களுக்கு உயர்கல்வி தொகை பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு இன்னும் எவ்வளவு செய்யமுடியும். பொங்கல் பரிசு நிதி இல்லாததால் தரவில்லை. பண பற்றா குறை. திமுக ஆட்சி வரும்
@rajavelshanthi4575
@rajavelshanthi4575 12 күн бұрын
T❤😂🎉😢 1:36
@maya_tattoo_tn32
@maya_tattoo_tn32 12 күн бұрын
இலவச பேருந்து❤
@somalingamravikumar
@somalingamravikumar 12 күн бұрын
Onriya Arasu Thara veandiya Nithiyai thanthalae innum niraiya seivaarkal
@வீடும்வாழ்வும்
@வீடும்வாழ்வும் 12 күн бұрын
தி மு க கட்சி யை யாராலும் தடுக்க முடியாது❤❤❤🎉🎉🎉👍👍👍🔥🔥
@Guhanathan.-vd4pe
@Guhanathan.-vd4pe 11 күн бұрын
Dmk mannai kavvum.
@chellson2399
@chellson2399 11 күн бұрын
இவன்தான் சாகப் போறான்.அவன்தான் ஈபி எஸ்ஸு.
@RamarRamar-el2jb
@RamarRamar-el2jb 11 күн бұрын
👍👍❤
@MenagaBharani_Official_96
@MenagaBharani_Official_96 9 күн бұрын
TVK 🎉🎉🎉🎉🎉🎉 C.M VIJAY
@MohamedMukthar-q5r
@MohamedMukthar-q5r 12 күн бұрын
இப்பம் இல்லை எப்பவும்தி.மு.க விஜய் எடிபாடி அண்ணாமலை சீமான் யாரும் வந்தாலும் ஒன்னும் புடுங்க முடியாது வாழ்த்துகள் எங்க முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நீங்க எப்ப குடியுரிமை சட்டத்த தடுத்துங்களோ அப்பமே நீங்கள் நிரந்தரமுதல்வர் ஆகிவிட்டிங்க உங்க உடல்நலம் நலம்பெற்று நீங்க இந்த தமிழ்நாடஆளவேண்டும்
@DeepaBabu-o6y
@DeepaBabu-o6y 10 күн бұрын
thoooo...
@Commonman_05
@Commonman_05 12 күн бұрын
10 எடப்பாடி,20 அண்ணாமலை,30 சீமான் நினைச்சாலும் மக்கள் மனதில் திமுகவை அழிக்க முடியாது, இறுதியில் திமுகவே வெல்லும்🎉🎊😎🔥💐❤️
@siddiqali1236
@siddiqali1236 12 күн бұрын
Super nanba
@manimegalai3250
@manimegalai3250 12 күн бұрын
❤❤❤
@maya_tattoo_tn32
@maya_tattoo_tn32 12 күн бұрын
❤️
@ommurugan.construction.5300
@ommurugan.construction.5300 12 күн бұрын
சூப்பர்
@revathinagarajan-q1m
@revathinagarajan-q1m 12 күн бұрын
No vote for Bjp fraud party pulugu modi
@transmith5878
@transmith5878 12 күн бұрын
கொஞ்சம் பேருக்கு பைத்தியம் பிடித்து விட்டது முதல்வருக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤
@misricreation2085
@misricreation2085 12 күн бұрын
மீண்டும் தொடரட்டும் திமுக ஆட்சி
@senthilj6802
@senthilj6802 12 күн бұрын
இபிஸ்இருக்கும்வரை. ஸ்டாலின்தான். முதல்வர்
@BabuBabu-b3n
@BabuBabu-b3n 12 күн бұрын
Wow.&real
@user-fj8rw7zg1o
@user-fj8rw7zg1o 12 күн бұрын
உனக்கு வேற வேலை இல்லையா
@senthilj6802
@senthilj6802 12 күн бұрын
@@user-fj8rw7zg1o உனக்குஎன்னவேலை. கதறுவதா
@PeriyasamysumathiPeriyasamysum
@PeriyasamysumathiPeriyasamysum 12 күн бұрын
2026ila DMK katchiyaa iruikathu
@SivanmoorthySubramanian-b2b
@SivanmoorthySubramanian-b2b 11 күн бұрын
Josian ellam pitchai vanganum. Ithuthan tamilnadu arasiyalil yethartham
@maranchinnaiyan2675
@maranchinnaiyan2675 12 күн бұрын
அவ்வளவு நம்பிக்கை இருந்தால் ஏன் ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டும்?
@jeevanandammarudhamuthu9668
@jeevanandammarudhamuthu9668 12 күн бұрын
எடப்பாடி பொதுச்செயலாளராக இருக்கும் வரை அதிமுக வாழாது.
@jackandjilljackandjill7592
@jackandjilljackandjill7592 12 күн бұрын
எடப்பாடியாரே 4 வருடங்கள் ஆட்சி செய்தீர்கள். நீங்கள் என்னன்னே **மக்கள் திட்டங்கள் செய்தீர்கள் சொல்லுங்கள்** **மகளிர் உரிமை தொகை** இந்த ஒரு திட்டமே திமுகவை ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைக்கும்.
@lakshmiks6619
@lakshmiks6619 12 күн бұрын
Pitchsi edukka vaippatha
@jackandjilljackandjill7592
@jackandjilljackandjill7592 12 күн бұрын
@lakshmiks6619 மூதேவி **பிச்சைக்கும் உரிமைக்கும்** வித்தியாசம் தெரியாதவனே கேள் : நீ வாங்குகின்ற ஒவ்வொரு பொருளுக்கும் வரி செலுத்துகிறாய். நீ செலுத்துகின்ற வரியில் திரும்ப பெருகிறாய். ( உரிமை என்ற பெயரில் )
@somalingamravikumar
@somalingamravikumar 12 күн бұрын
@@lakshmiks6619 ; Onriya Arasu poothiya nithy koduthaal Yean ? pitchai yedukanum ??
@SamjoshvaJoshva
@SamjoshvaJoshva 12 күн бұрын
​@@lakshmiks6619உங்களுக்கு அது பிச்சை ஆனால் அதை வாங்குபவர்களுக்கு ஆசீர்வாதம்.. முடிந்தால் எடப்பாடியோ அல்லது யாராயிருந்தாலும் ஆட்சிக்கு வந்து தைரியம் இருந்தால் இந்த திட்டத்தை நிறுத்த சொல் பார்க்கலாம்... விலாசம் விம்மி விடும்...
@BabuBabu-b3n
@BabuBabu-b3n 12 күн бұрын
Eps.oooooo
@ilahisowkat109
@ilahisowkat109 12 күн бұрын
எடப்பாடி பழனிச்சாமி கனவு கண்டாலும் முடியாத காரியம் திமுக வாழ்க
@AadeshAadesh-p6r
@AadeshAadesh-p6r 12 күн бұрын
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள் கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள் துடுப்புக்கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள் கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் ஆசைகள் என்ன...
@arpandian2384
@arpandian2384 12 күн бұрын
Sema bro🌹👍
@Devka1996
@Devka1996 12 күн бұрын
எடப்பாடி ஏற்கனவே உங்க கட்சி மண்ணோடு போயாச்சு அது புரியாம உளறிட்டு இருக்காரு
@somalingamravikumar
@somalingamravikumar 12 күн бұрын
2026 Therthaludan 12 dholiviyin nayakan kuvathuur comali full mental Aayiduvaan
@BabuBabu-b3n
@BabuBabu-b3n 12 күн бұрын
😊😊😊😊😊😊😊😊😊
@BabuBabu-b3n
@BabuBabu-b3n 12 күн бұрын
Mendalpaya
@annadurai.k3826
@annadurai.k3826 12 күн бұрын
😂😂😂😂😂😂😂😂
@annadurai.k3826
@annadurai.k3826 12 күн бұрын
ஈரோட்டிலேயே வேரோடு காலி ஆயிடுச்சு அதிமுக அதிமுக அதிமுக 😂😂😂😂😂😂😂😂😂
@ommurugan.construction.5300
@ommurugan.construction.5300 12 күн бұрын
சிறப்பான ஆட்சி செய்த முதல்வர் ஸ்டாலின்
@kavisooriyan
@kavisooriyan 12 күн бұрын
வேரே இல்லாதவர் மற்றவரை வேரோடு சாயும் என்பது நல்ல நகைச்சுவை
@gsekar-sd3mj
@gsekar-sd3mj 12 күн бұрын
Super🎉
@loganathank2785
@loganathank2785 11 күн бұрын
அதிமுக ஆலமர வேர்
@t.ssundar8367
@t.ssundar8367 12 күн бұрын
2026 ல் அதிமுக மண்ணோடு மண்ணாகப்போகும் மாத்தி பேசுறார் எடப்பாடி
@lakshmiks6619
@lakshmiks6619 12 күн бұрын
DMK than..sudukduku pokum
@siddiqali1236
@siddiqali1236 12 күн бұрын
Dmk win
@BabuBabu-b3n
@BabuBabu-b3n 12 күн бұрын
Eadapadi.sethan
@BabuBabu-b3n
@BabuBabu-b3n 12 күн бұрын
Eps.oliga.oliga
@rajendrans7104
@rajendrans7104 12 күн бұрын
​@@lakshmiks6619செத்துப் போன பிணம் பேசுகிறது.ஹூ ஹா ஹா ஹி ஹி ஹீ.
@SelvaRaj-j6o2g
@SelvaRaj-j6o2g 12 күн бұрын
Mk Stalin masssss cm 4 tamilnadu
@JAISRIRAM-w4h
@JAISRIRAM-w4h 12 күн бұрын
2026 DMK WIN ONLY.
@Hari-i7w
@Hari-i7w 12 күн бұрын
Yes 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Arunkumar-rk8km
@Arunkumar-rk8km 12 күн бұрын
திமுகவை அழிக்க எவனும் பிறக்கவில்லை
@jayramand8818
@jayramand8818 12 күн бұрын
200
@DeepaBabu-o6y
@DeepaBabu-o6y 10 күн бұрын
semma comedy😂😂😂😂
@elumalai5868
@elumalai5868 9 күн бұрын
Umpu
@Jayakumar-r3c
@Jayakumar-r3c 13 күн бұрын
Next Stalin cm
@prabakaranp5953
@prabakaranp5953 12 күн бұрын
2026 தேர்தலுக்கு பிறகு தமிழ் நாட்டில் அ.இ.அதிமுக.கட்சி காணாமல் போகும்.இது தமிழ் நாடு மக்கள் தீர்ப்பு.
@Mahevas-sb4fu
@Mahevas-sb4fu 12 күн бұрын
Election. Nukki. Piraku. ???
@AbdulGaffoor-xm4mu
@AbdulGaffoor-xm4mu 12 күн бұрын
Next mass dmk. Win
@MohamedNasar-u5q
@MohamedNasar-u5q 12 күн бұрын
ஆட்சி தொடர்ந்தால் திட்டங்கள் முழுமையாக முடியும்
@SivanmoorthySubramanian-b2b
@SivanmoorthySubramanian-b2b 11 күн бұрын
Vaippu illa sir, NEET Supreme court order, atha nirutha mùdiyathunu nangu theriyum. Ana first signature nu solli makkala emathuna politics than DMK. Election kalathu vakkuruthigal appadithan. Muthalil thakuthu ullavarkalukku nu sollala. Win pannina pinnadithan thakuthi ullorukku nu sonnanga, tasmac mudala, government employees assure nce ethuvum intha arasu niraivathala, ethukku intha government thodaranum?????
@dr.srinivasanvc785
@dr.srinivasanvc785 12 күн бұрын
நாம் தமிழர்.தோல்விதான்.
@ravichandran01
@ravichandran01 12 күн бұрын
எடப்பாடி க்குஇதுதான்கடைசிதேர்தலாகத்தான்நான்பார்க்கிறேன்
@durairajr4415
@durairajr4415 12 күн бұрын
தவழ்ந்தபாடி எந்ததொகுதியில்நின்றாலும் சட்டசபை செல்வது குதிரைகொம்பாகதான். இருக்கும் இனதுரோகிகள் தமிழகத்தில் அரசியல்செய்வதுகடினம்
@ranganathanhr4842
@ranganathanhr4842 12 күн бұрын
EPS is a very big cheating guy
@mahadevans946
@mahadevans946 12 күн бұрын
100எடப்பாடி, 100 அண்ணாமலை,100 சீமான்,100 ராமதாஸ்,100விஜய் வந்தாலும் இப்போதைக்கு ஸ்டாலினை அசைக்கவே முடியாது.
@MotivationalTamiZha205965
@MotivationalTamiZha205965 11 күн бұрын
Ahhh nottum😂
@arunpandiyarajan9743
@arunpandiyarajan9743 12 күн бұрын
ஒற்றுமையே பலம் அது தெரிய வேண்டும்
@Malligasukumaran
@Malligasukumaran 12 күн бұрын
இதை எடப்பாடி சொல்வது தான் மிக பெரிய ஜோக்
@jayaramjayaram8077
@jayaramjayaram8077 12 күн бұрын
அதிமுக வேறோடு சாயும்... 2026.திமுக ஆட்சி உறுதி...😅
@GanesanG-p9t
@GanesanG-p9t 12 күн бұрын
அப்போ ஓட்டு போடுற நீயும் காலி உன் வம்சமே காலி உன் தமிழ்நாடு காலி
@MotivationalTamiZha205965
@MotivationalTamiZha205965 11 күн бұрын
Ahh nottum
@balakrishnanm5008
@balakrishnanm5008 12 күн бұрын
DMK win 2026 assembly election ❤
@mohanrangamp6206
@mohanrangamp6206 12 күн бұрын
MKS mass DMK vvvni eps dummy
@devarajthilagar2147
@devarajthilagar2147 12 күн бұрын
திமுக வின் வாக்கு அப்படியே இருக்கும் யாராலும் அனசக்கமுடியாது
@mohanNmohan-jd2vz
@mohanNmohan-jd2vz 12 күн бұрын
2026 தேர்தலில் இருந்து அதிமுக மெல்ல மெல்ல மறையும் என்பதை தான் எடப்பாடியார் அப்படி சொல்கிறார். அவரது மனதிற்குள் இருக்கும் எண்ண ஓட்டங்கள் தான் இப்படி வெளிப்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை.
@jsargunam
@jsargunam 13 күн бұрын
DMK is very responsive to the needs of TN people. TN is marching towards social equality, excellent healthcare, reasonably good income, vibrant community life, high quality of life and happiness score.
@lakshmiks6619
@lakshmiks6619 12 күн бұрын
Excellent health care a....😅😂😂😂😂
@PURECHEMICALS-w1x
@PURECHEMICALS-w1x 10 күн бұрын
He get any money from dmk or else he is an dmk members so he telling
@AnithaAnitha-s5v7g
@AnithaAnitha-s5v7g 12 күн бұрын
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி முக ஸ்டாலின் அவர்களின் வழியில் 🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤
@ajayj3217
@ajayj3217 12 күн бұрын
DMK vanthu ஆலமரம்டா அத எப்பிடிடா ஆழிக்க முடியும் 🖤❤
@SelvarajEdison
@SelvarajEdison 12 күн бұрын
Best CM Stalin sir ❤❤❤❤ New road development
@AnithaAnitha-s5v7g
@AnithaAnitha-s5v7g 12 күн бұрын
2026 இல் மீண்டும் கோட்டையை பிடிக்கப் போவது நமது திராவிட மாடல் அரசு தான் 2026 இல் மீண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி திரு முக ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆன திராவிட மாடல் அரசு தான் நடக்கும் 🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤
@subbiahsubbiah5189
@subbiahsubbiah5189 12 күн бұрын
நாம் தமிழ் கட்சி நாட்டு மக்களுக்கு நாமம் போடும்.
@Thiyakarajan-q6f
@Thiyakarajan-q6f 12 күн бұрын
அதிமுக கட்சிக்கே இந்த நிலை.... அப்ப சோசப்விசய் நிலமை
@arpandian2384
@arpandian2384 12 күн бұрын
மோசம் படு மோசம்🌹
@thamuthamu1832
@thamuthamu1832 12 күн бұрын
ஜெயலலிதா அம்மா இருந்திருந்தா இந்த அளவுக்கு வந்திருக்காது அம்மாவோட கோரிக்கை என்ன மோடியா லேடியா அப்படின்னா போட்டி போட்டாங்க யூனுஸ் மோடிக்கு ஜால்ரா திட்டிட்டாங்க அதான் காரணம்
@ravin8405
@ravin8405 12 күн бұрын
எடப்பாடிய ஒரு கட்சி தலைவார கற்பனை கூட செய்ய முடியல...😮
@PrabhakarSiddamsetty
@PrabhakarSiddamsetty 12 күн бұрын
மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள். நன்றி மக்களே.
@AnithaAnitha-s5v7g
@AnithaAnitha-s5v7g 12 күн бұрын
2026 இல் மீண்டும் மறவாதீர் வாக்களிப்பீர் உதய சூரியன் 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤
@SivanmoorthySubramanian-b2b
@SivanmoorthySubramanian-b2b 11 күн бұрын
Appo allience illaya, only raising sun mattumthana?
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 12 күн бұрын
எடப்பாடி பழநிச்சாமியே அதிமுகவின் கடைசி கட்டத்திற்கு முடிவுரை எழுதிவிட்டார்..இதுல 2026ஆ
@jeyakrishnarajk6221
@jeyakrishnarajk6221 13 күн бұрын
சமூகநீதி 🖤 திராவிடம் ஒரு ஆயிரம் காலத்து பயிர் ஆகும் . எனவே இனிமேல் 🖤♥️🌄 திராவிட மாடல் பொற்கால ஆட்சியின் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. முத்துவேல் கருணாநிதி 🦁 ஸ்டாலின் தான் தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆட்சி செய்யப் போகிறார் . இது தான் 8 கோடி தாய்த் தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த ஒற்றை விருப்பமாகும் .
@lakshmiks6619
@lakshmiks6619 12 күн бұрын
Engala ethukku serkura
@jeyakrishnarajk6221
@jeyakrishnarajk6221 12 күн бұрын
@lakshmiks6619 - உனக்குப் பிடிக்காவிட்டால் படிக்காதே .
@AnithaAnitha-s5v7g
@AnithaAnitha-s5v7g 12 күн бұрын
2026 இல் நமது இலக்கு 200 அல்ல 234 தொகுதிகளையும் கண்டிப்பாக திமுக கை பற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி முக ஸ்டாலின் அவர்கள் 2026 இல் பதவி வகிப்பார் 🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤
@Chandrasekaran-g1c
@Chandrasekaran-g1c 12 күн бұрын
Excellent
@vanagarajannaga5617
@vanagarajannaga5617 12 күн бұрын
Very very greatest good wonderful sweety speech and statement ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 12 күн бұрын
திமுக என்றும் நிலைத்து நிற்கும்....
@murugasec1548
@murugasec1548 12 күн бұрын
மக்கள் நல ஆட்சி திமுக ஆட்சி
@DuraiSamy-u5d
@DuraiSamy-u5d 12 күн бұрын
Dmk.super
@hani81
@hani81 13 күн бұрын
அதிமுக வேறு அழிஞ்சி போச்சு எடப்பாடி அவர்களே
@Mahevas-sb4fu
@Mahevas-sb4fu 12 күн бұрын
EPpO. ? Date. ??
@AP-ii5on
@AP-ii5on 12 күн бұрын
Next CM ஸ்டாலின்
@jebarajmuthiah6051
@jebarajmuthiah6051 12 күн бұрын
எடப்பாடி வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்வார் கொத்தடிமை ஒழிக சமத்துவம் வெல்லும்
@kmpskmps2435
@kmpskmps2435 12 күн бұрын
அதிமுக கட்சியின் இரட்டை இலையை பிஜேபியிடம் பறிகொடுத்துவிட்டு காம்பை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி இப்படித்தான் பேச முடியும்😅😅😅
@rajalakshmi-dr5lc
@rajalakshmi-dr5lc 12 күн бұрын
2026 ல் அதிமுக வேரொடும் வேரடி மண்ணோடும் அழிந்து போகும் .
@kanniappanim917
@kanniappanim917 12 күн бұрын
கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு.
@Shaukath_sha
@Shaukath_sha 12 күн бұрын
அனைவரும் ஒற்றைக்கருத்தோடு தி்முக கட்சியை கொண்டாடி கருத்தை சொன்னமக்கள் திடீரென்று கடைசியல் சீமான்தான் வருவாரென்று பேசியது இந்தாண்டின் மிகப்பெரிய நகைச்சுவை
@poorasamyamirthalingam4675
@poorasamyamirthalingam4675 12 күн бұрын
இந்த திமுக அரசு, மிகவும் சிறப்பாக செயல்படுகிறது... மக்களுக்கு செய்யும் நலத்திட்டங்கள்... மிக மிக சிறப்பாக, ஏகப்பட்ட தொழிற்சாலை நிறுவி...நிறைய புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின. பிடிஆர் தலைமையில் IT துறை மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. We want DMK Govt to continue..
@mohamedariff319
@mohamedariff319 12 күн бұрын
கொட்டை எடுத்த புலியா? கொட்டை எடுக்காத புலியா? நாம் தமிழர் கட்சி சீமாருக்கு கூடிய விரைவில் கொட்டை எடுக்கப்படும்!!
@RajkumarA-ry3yq
@RajkumarA-ry3yq 12 күн бұрын
Last person super 👌 jokes
@balasundaribalaundari6230
@balasundaribalaundari6230 12 күн бұрын
Next. mass.D.M.k.Win❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kavisooriyan
@kavisooriyan 12 күн бұрын
முதல்வருக்கேற்ற கண்ணியமான பேச்சு எடப்பாடியிடம் இல்லை அதுதான் கட்சிக்கு மைனஸ்
@jeyaprakashnarayanan4796
@jeyaprakashnarayanan4796 12 күн бұрын
மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் திரு பழனிச்சாமி அவர்களே நீங்கள் அதிமுக என்பதற்கு பதில் திமுக வேறோடு சாய்க்க படும் என்று சொல்கிறீர்களே மனசாட்சியுடன் பேசுங்கள் உங்களின் கட்சியை போய் பாருங்கள் செத்து ரொம்ப நாள் ஆகிவிட்டது 😂 திமுக ஆலமரம் அதிமுக வேரோடு சாய்ந்து செல்லரித்து நாள் ஆகிவிட்டது 😂😂😂
@v.m.samuvel
@v.m.samuvel 11 күн бұрын
தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் E P S, C M, 2031. TAMIL NADU. பழநி முருகன் வணக்கம் ❤
@RRamasamy-b3r
@RRamasamy-b3r 12 күн бұрын
ஆழ ஊன்றிய கலைஞராம் ஆணி வேரும் சுற்றிலும் மக்களாம் பக்கவிழுதுகளும் தி. மு .க.விருட்சத்தை தாங்கிநிற்கும்.ராஜபார்ட் ராமசாமி.
@selvarajand9225
@selvarajand9225 12 күн бұрын
Big salute the public for their good opinion about Thiru. M. K. Stalin Sir and his administration. May God bless him long life with good health.🌟🌟🌟🌟🌟🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@AmanJaman-q4o
@AmanJaman-q4o 13 күн бұрын
எடப்பாடி இருக்கானான்னு பார்போம் டெட்பாடிஆகமல் நான் அ.தி.மு.க ஆனா என் ஓட்டு வி.சி.கா எங்கே இருக்கோ அதற்க்கு என் ஓட்டு தி.முகாவுக்கு
@RajeshRajesh-el2em
@RajeshRajesh-el2em 12 күн бұрын
கருவறையே இல்லாத கட்சிதான் உன் கட்சி
@DevarajBalakrishnan
@DevarajBalakrishnan 12 күн бұрын
எடப்பாடியே சேலத்திலிருந்து விடுபட்டு வேற தொகுதியில் நின்றால் ஜெயிப்பது கடினம். கோவையில் நின்றாலும் ஜெயிப்பது கடினம்.
@chandrasekarankpk6062
@chandrasekarankpk6062 12 күн бұрын
எடப்பாடி சொன்னதில் ஒரு சிறிய திருத்தம் அது அஇஅதிமுக என்று சொல்ல வந்து நாக்கு தடுமாறி திமுக என்று கூறிவிட்டார்..
@mohamedkani832
@mohamedkani832 12 күн бұрын
Dmk தளபதி ஸ்டாலின் ஆட்சி சூப்பர்
@RajGovind-pf2pz
@RajGovind-pf2pz 12 күн бұрын
பகல் கனவு காண்கிறார் எடப்பாடி
@srinivasansubramanian9686
@srinivasansubramanian9686 12 күн бұрын
பகல் கனவு bjp admk கள்ள தொடர்பு
@sarojinik2859
@sarojinik2859 12 күн бұрын
Vaapellai Raasa vaaippellai Edappadi
@khliqSikdandar
@khliqSikdandar 12 күн бұрын
One and only DMK cm sir 2026 again soon
@babuji2937
@babuji2937 12 күн бұрын
அதிமுக வில் அப்போது எல்லா பாடியையும் வேறோடு பிடுங்கி போட்டிருப்பாங்க!
@rajeswarir7192
@rajeswarir7192 12 күн бұрын
எடப்பாடி ஏற்கனவே வேறோடு அதிமுகவை சாய்த்துவிட்டார்.....எடப்பாடி ஒரு வரலாற்று பிழை தமிழ்நாட்டிற்கு இப்போது தான் சாப விமோசனம் கிடைத்திருக்கது..
@varatharaj5118
@varatharaj5118 12 күн бұрын
நேர்மறையான அரசியலே அதிமுக அகராதியில் இல்லை போல் இருக்கிறது! எப்போ பார்த்தாலும் ஒருத்தர் அழியனும், சாகனும், கட்சியை விட்டு போகணும் இப்படியே அரசியல் செய்து கொண்டே இருந்தால் கட்சி விளங்கிடும்!! நான் மக்களுக்கு இதை செய்வேன், இது என் லட்சியம், இந்த கருத்து மக்களுக்கு எதிரானது என்று மக்கள் நலன் சார்ந்து பேசினால் தானே!!!
@ArunArumugam-mh1yl
@ArunArumugam-mh1yl 12 күн бұрын
டெட் பாடி அவன் குறை பிரசவத்தில் பிறந்தவன் அப்படி தான் பேசுவான்
@manoshantheeswaran1249
@manoshantheeswaran1249 12 күн бұрын
💐 it's from So called MGR and Accused no: 1.
@YunusYunus-
@YunusYunus- 12 күн бұрын
இபிஎஸ் எடப்பாடி அவர்களே டி எம் கே இந்த ஆட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆட்சி உன்ன மாதிரி கால நக்கி வந்த ஆட்சி அல்ல எப்பவுமே நிலைத்து ஓங்கி நிக்கும் டி எம் கே இது என் ஒருவன் குரல் அல்ல தமிழ்நாட்டின் மக்களின் குரல் 2026 இல் தனிமையா 180 சீட்டுகள் ஜெயிப்போம் காத்துக் கொண்டிருக்கிறேன் நீ கால்வாயில் விழ சந்திப்போம் திராவிட நாடே திருநாடம் ❤
@MohamedFarook-d3r
@MohamedFarook-d3r 12 күн бұрын
🎉🎉🎉🎉🎉TMK❤❤❤❤❤
@moorthid7631
@moorthid7631 12 күн бұрын
2026 for DMK. எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க வேரோடும் வேரடி மண்ணோடும் சாயும்.
@rathnajayapal2511
@rathnajayapal2511 11 күн бұрын
100%,currect,👍👌🙏,
@serhealthremadies4816
@serhealthremadies4816 12 күн бұрын
வாய்ப்பில்லை ராஜா
@dhanalakshmikumaresan5195
@dhanalakshmikumaresan5195 12 күн бұрын
Welcome.d.m.k.❤
@sakthimoorthi6168
@sakthimoorthi6168 12 күн бұрын
மக்களுக்கு தெரியும் தூத்துக்குடி பொள்ளாட்சியில எட்டுவழிசாலை எல்லாம்
@husna1427
@husna1427 12 күн бұрын
Dmk taan 2026 stalin taan varupokiraar🎉
@MohamedGhouse-k9h
@MohamedGhouse-k9h 12 күн бұрын
ஒன்று வேண்டம் மகளிர் உரிமை தொகை 2000 போட்டல் போதும் மகளிர் ஒட்டு எல்லாம் அவருக்கு தான்
@manivannant5797
@manivannant5797 12 күн бұрын
எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் என்று சொல்லி அவர் முதல்வராக வில்லை. தவழ்ந்து ஊர்ந்து சென்று வந்த
@narasimhana9507
@narasimhana9507 12 күн бұрын
இப்போதுள்ள அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் மீண்டும் வெற்றி பெற்று வருவார்களா என்று பார்க்க வேண்டும்.திமுக ஆட்சி சரியில்லை என்றால் போராட்டம் செய்வதில்லை.அறிக்கை தான் வரும்.போராட்டம் செய்ய நிறைய விஷயங்கள் உள்ளன.அதிமுக ரொம்ப மெத்தனமாக இருக்கிறது.
@muralipk1518
@muralipk1518 12 күн бұрын
God will bless Sri Stalin and all the members of his team and their family members.❤
@adkram2755
@adkram2755 12 күн бұрын
EPS will be in jail before that lot of scandal
@jinnamd2772
@jinnamd2772 12 күн бұрын
இவர் எடப்பாடி பழனியா? அல்லது மடப்பாடி பழனிசாமியா என்று புரியவே இல்லை.இவருக்கும் பாஜக வுக்கும் உள்ள கள்ளக் காதல் கூட்டணி இருக்கும் வரை திமுக நிச்சயமாக வெற்றி பெரும்.
@MK-ru1ms
@MK-ru1ms 12 күн бұрын
Why Edappadiyar has not contested in Erode bye election?
@ManickamViragalur-rn2ip
@ManickamViragalur-rn2ip 12 күн бұрын
🎉❤
@PonnusamySingaravel
@PonnusamySingaravel 12 күн бұрын
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார் ஒரு மானம் இல்லை ஒரு ஈனமில்லை இவர் எப்போதும் கால் பிடிப்பார் இந்த மனுஷனுக்காகவே தலைவர் பாடியது.
@999healthcafe
@999healthcafe 12 күн бұрын
எடப்பாடிக்கு என்ன தகுதியிருக்கு இதைச்சொல்ல. எடப்பாடி அதிமுகவில் ஒரு உறுப்பினர் அவ்வளவுதான்.
@gshankarshanmugam
@gshankarshanmugam 12 күн бұрын
Hats off to people of tamil nadu
@KANNANA-z4x
@KANNANA-z4x 12 күн бұрын
Dmk win 200+ seats
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН