திமுக ஆட்சிக்கு எதிராக நடக்கும் சதி! அலர்ட் ஸ்டாலின்! Vanjinathan | MK Stalin | Thiruparankundram

  Рет қаралды 33,673

Liberty Tamil

Liberty Tamil

Күн бұрын

#libertytamil #vanjinathan #libertytamilinterview #mkstalin #mkstalincm #dmkgovt #thiruparankundram #murugantemple #sikkandardargah #madurai #annamalai #hraja #bjp #rss #144
திமுக ஆட்சிக்கு எதிராக நடக்கும் சதி! அலர்ட் ஸ்டாலின்! Vanjinathan | MK Stalin | Thiruparankundram
Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
Follow us on,
Facebook: / libertymedianet
Twitter: / libertytamil

Пікірлер: 199
@Dayana-ow4ei
@Dayana-ow4ei 6 күн бұрын
வாஞ்சிநாதன்சார். கூறுவதுநூறுசதவிதம். உண்மை. வாழ்த்துக்கள்சார்.
@thameezdeenibrahim115
@thameezdeenibrahim115 5 күн бұрын
அண்ணா வஞ்சிநாதன் உங்கள் தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி❤️❤️❤️ தமிழக மக்கள் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தீய சக்திகளுக்கும் அதற்கு துணைப்போறவர்களுக்கும் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.
@kothandank9095
@kothandank9095 3 күн бұрын
தமிழ் நாட்டில் பார்பனரை அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோயில்களில் பனி அமர்ந்த கூடாது இதை. செய்தால் தான் அந்த கும்பலுக்கு வழி வகுக்கும்
@jaizankar657
@jaizankar657 6 күн бұрын
இவ்வளவு தகவல் தந்த வாஞ்சிநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@daisyrani4615
@daisyrani4615 5 күн бұрын
தலைப்பு மிகச் சரியானதே
@GopiM-h9x
@GopiM-h9x 5 күн бұрын
முதல்வர் ஸ்டாலின் கொஞ்சம் வேகம் காட்டினால் தான் ஆட்சி நல்ல ஆட்சியாக நடக்கும்
@hajirabasheer1383
@hajirabasheer1383 6 күн бұрын
சரியாக சொன்னீர்கள் ஐயா கண் துடைப்பு அரசு என்ற சந்தேகம் வலுத்து ள்ளது
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 6 күн бұрын
அதிரடி நடவடிக்கை எடுத்தால் அதிகாரம் மிகுந்த BJP ஒன்றிய அரசு தி.மு.க.ஆட்சியை கலைப்பானுக. BJP க்கு ADMK, பாட்டாளி மக்கள் கட்சி ,நடிகர் விஜய் கட்சி, விஜய்காந்த் கட்சி, ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமி போன்றோர் ஆதரவு இருக்கு தெரியுமுல. பொறுமை அவசியம்.
@Wahid.Poothurai
@Wahid.Poothurai 6 күн бұрын
திமுக அரச புடுங்குவானுங்க டேய் தள்ளி நில்லு காத்து வரட்டும்.😂🤣😂🤣
@Wahid.Poothurai
@Wahid.Poothurai 6 күн бұрын
திமுக ஆட்சிய புடுங்கி தள்ளீருவானுங்க டேய் தள்ளி நில்லு காத்துவரட்டும். 🤣😂🤣😂
@packianathang437
@packianathang437 6 күн бұрын
​@@kalimuthusuppaiya5835oru payalum kalaikkamudiyathu....
@gsekar-sd3mj
@gsekar-sd3mj 5 күн бұрын
சரியா சொன்னீங்க​@@kalimuthusuppaiya5835
@Adenkapa
@Adenkapa 6 күн бұрын
🌹 வாழ்க தந்தை பெரியார் ❤ வாழ்க அண்ணல் அம்பேத்கர் ❤ வாழ்க காரல் மார்க்ஸ் 🌹
@roshanwafeek4852
@roshanwafeek4852 6 күн бұрын
வாஞ்சிநாதன் அவர்களே 🎉🎉🎉🎉
@govindang6273
@govindang6273 6 күн бұрын
வாஞ்சிநாதன் ஐ ஆதரிக்கிறேன் ஸ்டாலினுக்கு பதவி தான் முக்கியம் இதுபிஜேபிஆட்சிதான்
@thajulhanifa8336
@thajulhanifa8336 6 күн бұрын
கலவரசங்கிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் தோழர் வாஞ்சிநாதனுக்கு வாழ்த்துக்கள் இதே நிலைதொடர்ந்தால் ஸ்டாலினுக்கு ஆப்புதான் திமுகவிற்குதான் நஷ்டம்
@kjr0911
@kjr0911 6 күн бұрын
அரசின் மென்மைப் போக்கு கண்டிக்கத்தக்கது
@gowrisankarc5943
@gowrisankarc5943 6 күн бұрын
சட்டத்தின் முன் அனைவரும் சமம். இன்னும் ஏன் இந்த அரசு வேடிக்கை பார்க்கிறது?
@seihai1974
@seihai1974 6 күн бұрын
super annan vanjinathan ❤
@ALIYYILA
@ALIYYILA 6 күн бұрын
அரசு ஆழ்ந்த நித்திரையில்...... ஊழலால் ரெய்டுக்கு பயந்து நடுங்குகிறதா? மக்கள் கொடுத்த இந்த ஆட்சி வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறினால், தலைமுறைக்கும் இனி திரும்ப பதவிக்கு வரமுடியாது அரசே! துணை முதல்வர் முதல்வராகணுமா? சரியான முடிவுகளை எடுத்து செயல்படுவது அவசியம்.
@GoodLuck-t1i5l
@GoodLuck-t1i5l 5 күн бұрын
💯💯💯💯
@rashidahamed8564
@rashidahamed8564 4 күн бұрын
"வாழ்த்துகள்... திரு வாஞ்சிநாதன்- அவர்களே,,
@mohammedriyath8274
@mohammedriyath8274 5 күн бұрын
Vanjinathan ❤
@sevenhillsportblair6222
@sevenhillsportblair6222 5 күн бұрын
அருமை திமுகவின் செயல்பாடு தற்போது மிகவும் கோழைத்தனமாக தான் இருக்கிறது
@jainullabdeenjain3328
@jainullabdeenjain3328 6 күн бұрын
God bless you always
@mariyappansm6752
@mariyappansm6752 6 күн бұрын
ஸ்டாலினுக்கு ஜெயலலிதா திறமையில் கால் பங்கு அளவு கூட ஸ்டாலினுக்கு கிடையாது
@subramaniansv9528
@subramaniansv9528 5 күн бұрын
யானையும் பன்றியும் கதை தான் பொறுத்திருந்து பார்ப்போம்.எப்போதும் யானை அமைதியாக இருக்காது
@vasudevan1423
@vasudevan1423 5 күн бұрын
இதுதான் உண்மை சிலர் சீமான்போல அவசரப்படுகிறார்கள்😢
@BakruddinTmil
@BakruddinTmil 6 күн бұрын
👍👍
@TharaniT-n7y
@TharaniT-n7y 6 күн бұрын
Miga Sareyana Vilakkaththerkku Mikka Nandre Nanbargalay.
@vasumathyvenkitasamy8889
@vasumathyvenkitasamy8889 6 күн бұрын
வாஞ்சிநாதன்.. வணக்கம்.... தங்கள் ஆதங்கம் புரிகிறது... மக்கள் இடையே பிரிவினை உண்டாக்கி குழப்பம் விளைவிக்கும் இந்த மக்கள் நலன் கருதாத பி.ஜே.பி காரர்களை தமிழக அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.... மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்..... மக்கள் நம்பிக்கையை இழப்பது மிகவும் தீமைகளை உருவாக்கும்.... அமைதியை கெடுக்கும் இந்த கும்பல் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்....
@ennagadibannagadiban1197
@ennagadibannagadiban1197 6 күн бұрын
ஸ்டாலின் கோபம். கோவம் வந்து என்ன பண்ண போறீங்க. ஒன்னும் ஆகப் போவதில்லை
@margretelena3463
@margretelena3463 5 күн бұрын
Sariyana karuthu sir
@pichaipillaibalakrishnan9081
@pichaipillaibalakrishnan9081 6 күн бұрын
சூப்பர் வஞ்சிநாதன் சார், முதுகெலும்பில்லாத, மானங்கெட்ட ஸ்டாலின் அரசு
@ThwamrayathThwamrayath
@ThwamrayathThwamrayath 6 күн бұрын
Sirrrr 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kjr0911
@kjr0911 6 күн бұрын
திமுக தொடை நடுங்கியாக இருக்கக்கூடாது
@ennagadibannagadiban1197
@ennagadibannagadiban1197 6 күн бұрын
ஆமாம் நீங்க சொல்வது உண்மைதான் ஸ்டாலின் தொடை நடுங்கி தான்.
@rajendranrr980
@rajendranrr980 8 сағат бұрын
ஏன் இப்போது நடந்த ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டியதுதானே?
@AshrafAli-gp4ll
@AshrafAli-gp4ll 12 сағат бұрын
Ayya correct speech valthukkal
@rathikaviswanathan6557
@rathikaviswanathan6557 6 күн бұрын
ஜெயலலிதா இருந்தா இப்படி நடக்குமா . முதல்வர் என்ன செய்கிறார். இவர் அமைதியாக இருந்தால் தமிழ் நாடு என்ன ஆகுமோ தெரியவில்லை
@JavoothinSatham
@JavoothinSatham 6 күн бұрын
ஐயா நீங்கள் சொல்வது மிகவும் சரியானது தான் ஆனால் இப்பொழுது அவர் மேல் நடவடிக்கை எடுத்து அது மிகவும் பெரும் போராட்டத்திற்கு வழிவகுக்கும் ஆனால் இதற்கு உண்டான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் திமுக அரசு மிகவும் சரியான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது
@kjr0911
@kjr0911 6 күн бұрын
முதலமைச்சர் மோடிக்கு பயப்படுகிறாரா?
@abdulkader1642
@abdulkader1642 8 сағат бұрын
திராவிட மாடல் பிஜேபி ஆட்சி சார் உங்களுடைய அற்புதமான முயற்சிக்கு தமிழகம் மக்கள் நன்றி
@jainullabdeenjain3328
@jainullabdeenjain3328 6 күн бұрын
Sir, neenga oruvarmattumtĥan itharkaha poraduhindirhal congrats
@moses5jjj
@moses5jjj 6 күн бұрын
Superr speech sir
@Mani-h2x
@Mani-h2x 5 күн бұрын
Excellent Vanji Sir.
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 6 күн бұрын
Arumayana interview
@KiKw-w3g
@KiKw-w3g 14 сағат бұрын
அண்ணன் வாஞ்சி நாதன் அவர்களுக்கு நன்றி
@Man0960-d2m
@Man0960-d2m 5 күн бұрын
தமிழ் நாட்டில் மு க ஸ்டாலின் போல் பயந்தாக்கொல்லி முதல்வரை யாரும் பார்த்ததில்லை தயவு செய்து ஆட்சியை விட்டு இறங்குங்கள்
@MuthuKumar-sm4xy
@MuthuKumar-sm4xy 6 күн бұрын
Arrest h raja immediately
@gsekar-sd3mj
@gsekar-sd3mj 5 күн бұрын
தமிழக அரசு நிதாணமாகதான் செயல்பட முடியும் உங்க அவசரத்துக்கு ஒன்னும் செய்ய முடியாது
@daisyrani4615
@daisyrani4615 5 күн бұрын
பொய்யையே சொல்லிக் கொண்டிருக்கும் பத்திரிகைகளின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டியது தானே
@showgathimran3377
@showgathimran3377 6 күн бұрын
அமைச்சர் சேகர் பாபு சங்கியா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்
@KareemPathin
@KareemPathin 6 күн бұрын
Super
@sivakumarsivakumar4202
@sivakumarsivakumar4202 5 күн бұрын
You are right
@tamilperoli
@tamilperoli 6 күн бұрын
தொடை நடுங்கி திமுக
@abdullahrashadhi
@abdullahrashadhi 6 күн бұрын
Super sir vanjinathan 🎉🎉
@Noorsnr2304
@Noorsnr2304 6 күн бұрын
உண்மை திமுக அரசின் போக்கு ரொம்ப மோசமான போக்கை கடைபிடிக்கப்படுகிறது
@PaulhenHenpaul
@PaulhenHenpaul 6 күн бұрын
வரும்15ஆம்தேதிஎல் முருக தலைமையில் எச் ராஜா அழகு குத்தி வானதி காவடி அமல் புலி வேகத்துடன் நடை பயனம்
@sathishkumarshamnugam2707
@sathishkumarshamnugam2707 5 күн бұрын
திமுக அரசு விழித்துக்கொள்ள வேண்டும் இது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும்
@jaikjaik4919
@jaikjaik4919 5 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@abuhurairaabdullah1976
@abuhurairaabdullah1976 5 күн бұрын
அடுத்தாண்டு ஆட்சிக்கு வருவது பற்றியே சிந்திக்கும். திமுக அரசு நடப்பாண்டில் நடக்கும் வன்முறையை கண்டும் காணாமல் இருப்பது வேதணையாக இருக்கு
@s2t0a25nd2points
@s2t0a25nd2points 5 күн бұрын
இதற்கான ஒரே மாற்று திருமாவளவன் போன்ற சமூக சிந்தனை உடைய தலைவர்களை ஆட்சி கட்டிலில் அமர்த்துவது தான் சரியாக இருக்கும் என்று கருதும் அளவிற்கு திமுக அரசின் பலஹீனம் வளர்ந்து வருகின்றது.
@KarunanithiR-r9g
@KarunanithiR-r9g 5 күн бұрын
இதற்குஒரேதீர்வு தந்தைபெரியார்வழியில் கடவுளைபுறக்கணிப்பதே தீர்வு.
@ragunathank9455
@ragunathank9455 5 күн бұрын
சேகர்பாபுவை மாற்றவேண்டும்.
@kanniappanim917
@kanniappanim917 6 күн бұрын
நீதி மன்றம்.......எச்.ராஜா.....
@showgathimran3377
@showgathimran3377 6 күн бұрын
அருமையான பதிவு
@tamilnanban8076
@tamilnanban8076 5 күн бұрын
மத கலவரத்திற்கு காரணம் நீதிபதி.
@kanniappanim917
@kanniappanim917 6 күн бұрын
மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசும் நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலே பரவலாகப் பேசப்படுகிறது.
@ibrahima6825
@ibrahima6825 6 күн бұрын
His speech and the fact should be considered by tn govt immediate steps to be taken to safecaud excisting cooperation of Madurai people.
@rameshc8655
@rameshc8655 5 күн бұрын
அனைவர்க்குமான அரசு dmk முதல்வரின் பொறுமைக்கும் அளவுண்டு
@nsulaimansulaiman3788
@nsulaimansulaiman3788 6 күн бұрын
Super speech 💯 unmai congrats brother ❤❤❤❤
@HabibullahM-d4f
@HabibullahM-d4f 4 күн бұрын
ஜெ விடம் கற்றால்
@JustinThiraviam-q5v
@JustinThiraviam-q5v 6 күн бұрын
V Nathan Supar H Rajavai Kathu Pana Vandum
@Nonwoven-d2w
@Nonwoven-d2w 5 күн бұрын
கலவரத்தைத்தூண்டி அமைதியை குலைக்கும் கும்பலைக்கண்டு குலைநடுங்கி கிடக்கிறதா தமிழ்நாட்டின் திராவிட அரசாங்கம். சங்கிகளைக்கண்டு முதல்வர் பயந்துநடப்பதை கடந்த நான்காண்டுகளாக பார்த்துவருகிறோம்.
@NoorMohamed-n8g
@NoorMohamed-n8g 5 күн бұрын
திமுக அரசுக்கு இது மிகப்பெரிய ஒரு தலைகுனிவு வருங்காலங்களில் பெரியார் அண்ணா கலைஞர் இவர்கள் சிலையும் தமிழ்நாட்டில் இருக்காது முந்தாநாள் நடந்த விஷயத்துக்கு திமுக அரசு தலை குனிய வேண்டும் வெட்கி தலை குனிய வேண்டும்
@ShaikSaleem-gw5sf
@ShaikSaleem-gw5sf 6 күн бұрын
100%correct speech Dmk stalin sir what about?
@daisyrani4615
@daisyrani4615 5 күн бұрын
தமிழ்நாடு போலீஸ் என்ன செய்கிறது தமிழக முதலமைச்சர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை தமிழ்நாட்டில் தானே இந்த காரியங்கள் நடக்கிறது தனக்கு ஏதாவது ரெய்டு வந்து விடும் என்று முதலமைச்சர் பயப்படுகிறாரா?
@mohdshamil218
@mohdshamil218 6 күн бұрын
Sir super amazing interview sir. Raja is very close friend in stalin., otherwise savuku Shankar case also not strong. Use less sir.
@tamilperoli
@tamilperoli 6 күн бұрын
இதெலாம் நடந்தும் வேடிக்கை பார்க்கும் இப்போதய ஆட்சியை விட பி ஜே பி ஆள்வது சாலை சிறப்பு. இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை.
@nellaiappang2532
@nellaiappang2532 5 күн бұрын
தமிழன் சீமான் எங்கே இருக்கிறாய் . ஹெச் ராஜாவின் கீழா
@thirumoorthypi7494
@thirumoorthypi7494 6 күн бұрын
Action should be taken against H.Raja😂 and his rowdy group
@agathiyarvanam512
@agathiyarvanam512 6 күн бұрын
It's true my brother
@azger3467
@azger3467 Күн бұрын
BJP + COURT IS SAME = E.C. x GENERAL PUBLIC . Shame to All Indians
@HabeebNashtar-bd4kh
@HabeebNashtar-bd4kh Күн бұрын
திமுக மோடி கூட்டணி
@HabibullahM-d4f
@HabibullahM-d4f 4 күн бұрын
சமூக நீதி ந ச போச்சு. சங்கூதவேண்டும்
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 6 күн бұрын
Inga gyum shavum vandhirupanunga
@mohamedwasim4538
@mohamedwasim4538 6 күн бұрын
ஏன் இது tungstan விசயத்தில் பலித்தீர்க்க செய்திருக்க கூடாது ஏன் என்றால் Tungstan அரிட்டாம்பட்டியும் மதுரையுல் தான் இருக்கிறது இந்த பிரச்சினையும் திருப்பேரும் குன்றமு மதுரை தான் இருக்கிறது.
@AbdulajeezTajudeen-ft9zs
@AbdulajeezTajudeen-ft9zs 5 күн бұрын
Varuga lawyer Vanchi
@panneerselvam9631
@panneerselvam9631 6 күн бұрын
அவர் ரொம்ப நாகரீக அரசியல் வாதி என்று பெயர் வாங்கினால் போதாதா?
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 7 сағат бұрын
You are right . For this H. Raja provoking and speaking so clearly about bringing riots in Chennai Stalin Govt keeping quiet is very strange and suspicious. DMK Govts alertness is not sufficient.
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 6 күн бұрын
Sombu, etcha mala mela case podunga, thiruparankundram makkal pls
@hasibviews942
@hasibviews942 6 күн бұрын
Ellam ED ku bayam
@loguveera5213
@loguveera5213 5 күн бұрын
Valid points sir, please unite all the people from all religions and conduct ARRITAPATTI like agitation. Unless otherwise if the central govt is not changed, STALIN will handle this diplomatically. We not unite, that is the only best solution.
@shamalams5281
@shamalams5281 6 күн бұрын
Jay DMK🙏🙏❤❤
@abdulabdulkarimshaa8379
@abdulabdulkarimshaa8379 5 күн бұрын
Anna university &vengaivayal prachanayai maraikka sikendere kelappivittanuga.
@kalaimanidaniel3625
@kalaimanidaniel3625 6 күн бұрын
Hindus power
@jsukumaran4628
@jsukumaran4628 5 күн бұрын
H. Rah😅a pikariyin velsi pitchai yedupathu. M. K. S. Pl take the action.. Utha konjam varuthathirku irriyathu. Pl take action. Pl handle ASAP.
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 3 күн бұрын
Police department should be given to a more competent person to handle effectively with deep knowledge and understanding. Otherwise the common 5:01 saying that whenever DMK in power crime rate behigh and criminals will be roaming freely will be proved very true.
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 21 сағат бұрын
Welcome to advocate sir and bro this is government mistaking giving this incident by sangis formula and bro all peoples coming from Tripur,kovai for one day salary of 1000rs and so our people's giving election festival 🎎 results of kovintha kovintha same like assembly elections and thanks to liberty Tamil media vision ok go
@mayasm3718
@mayasm3718 5 күн бұрын
எல்லாம் தெரிந்துதான் சொல்கிறீர்களா அல்லது வேண்டுமென்றே 'மாற்று தேவை ' என்பதை பதிவு செய்ய பேசுகிறீர்களா?! இந்தியாவில் பிற கட்சிகளுக்கு என்ன நிலைமை, நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தின் நிலைமை எல்லாம் தெரிந்தும் இப்படி போகிற போக்கில் பேசக்கூடாது. ஏன் முடிந்தால் நீதிபதியை விமர்சியுங்கள்.. முடியாதல்லவா?!
@crm135
@crm135 6 күн бұрын
Oh ஸ்டாலின் க்கு கோபம் வேற வ௫மா
@kpd5850
@kpd5850 5 күн бұрын
Our CM crying Segarbabu waste Cm need only post
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 6 күн бұрын
Nalaiku cmke abathu indha sangeesala
@NasirShaikh-v1t
@NasirShaikh-v1t 5 күн бұрын
Stalin RSS BJP partner ayachi sir MONEY IS ALLWESE ALTIMENT !
@jacobgrand3244
@jacobgrand3244 5 күн бұрын
If DMK fail to nab the real culprits this problem is not going to end the real culprits instigate and sit and watch TV enjoying the innocent people to fight each other at Mylapore
@KiKw-w3g
@KiKw-w3g 14 сағат бұрын
சேகர்பாபு சங்கீ
@jsargunam
@jsargunam 6 күн бұрын
They know only religion, talk only religion. They never talk about the wealth, welfare and growth of the people and our nation. Their only aim is creating violence and chaos in TN.
@arpdevaraj
@arpdevaraj 5 күн бұрын
Well said Vanjhinathan bro. Stalin government lacks determination and strong will power to root out religious conflict and hatred. Dear Mr Stalin you are acting like a Hindu Munnani Leader. You are unfit to be called aa secular leader and goverment. Request stalin SIR to dissolve DMK party and join BJ0 or merge your party with BJP. I had a high regards and respect for the DMK goverment, but you have disappointed the people of Tamil Nadu. Worst action.
@mayasm3718
@mayasm3718 5 күн бұрын
Do pls tell us who the alternate is?! 🤦‍♀️ People are part of the government, so we have equal if not more responsibility to guard against evil forces in society. Pls don't go around preaching that u r doing something out of the world. Any person with common knowledge knows our current circumstances, it's only if we stand with our state govt will the Union G or even Courts will think twice about creating unrest. They r all waiting for us to fall prey to their cunning plans.. Please don't make it so obvious n mislead people.
@Kalynasundarammoorhy
@Kalynasundarammoorhy 6 күн бұрын
Bro HEaorudogg antha dog manusea averypudichikadikthu gandi indr pure Hindu Mahaathumaa vai kolai panna cross DOG aai manusan thirumba kadichaa enna artham Athu 5 Arivoo mirugam
I didn’t expect that #kindness #help #respect #heroic #leohoangviet
00:19
Миллионер | 6 - серия
28:05
Million Show
Рет қаралды 1,6 МЛН
Делаем с Никой слово LOVE !
00:43
Привет, Я Ника!
Рет қаралды 4,5 МЛН
Drink Matching Game #игры #games #funnygames #умныеигры #matching #игрыдлякомпании #challenge
00:26
I didn’t expect that #kindness #help #respect #heroic #leohoangviet
00:19