தம்பி ஷானுவாஸ மிகத்தெளிவான கருத்துக்கள் எந்த பிரச்சனை குறித்தும் கருத்துக்களை சிறப்பாக வழங்குவார் வாழ்த்துக்கள்
@MohmmadRajap10 күн бұрын
நண்பா....!தங்களின் கருத்துக்களை வாசித்தேன்...!அதற்காக Like போடல.ஆனால் தங்களின் தமிழ் எழுத்து ஆளுமை கண்டே வியந்தேன்...!காரணம் பல்வேறு நபர்களின் கருத்துக்களும்கூட வாசிப்பேன்...!அதனால் பலரின் எழுத்தாளுமையும்...காண்பேன் ஏதேனும் ஓரிடத்தில் தமிழ் எழுத்துப்பிழை உள்ளதா என கவனிப்பேன்...!அதுபோல தங்களின் கருத்தும் கூட...😂ஆனால் சிறு எழுத்துப்பிழை கூட காணக்கிடைக்காது வியந்தேன் ஏனெனில் நானும் உங்களைப்போன்றே தமிழ்மொழி விரும்பி...அதுவே...வாழ்த்துகள்...!நான்ஏன்இதனை குறிப்பிட்டேனெனில் இன்று சிலரல்ல பலரும் எழுதிடும் ஒற்றைவரி கருத்துக்கள் கூட பல சொற்களில் பிழைகாணலாம்...!அதுதான்
@sreethiyagarajah559010 күн бұрын
நீ குறுக்க குறுக்க வண்டியை ஓட்டாதப்பா. ஒண்ட தலைவன் கனிமொழியுடன் கைகோர்த்து சென்று ராஜபக்ச இட்ட நரகலை இருகை ஏந்தி நக்கி உண்டதை சுத்த தமிழன் மறக்கமாட்டான்
@NachimuthuN-z7q9 күн бұрын
அருமை யானபயனுள்ள விளக்கம்
@anwerbasha705110 күн бұрын
ஆளூர்ஷாநவாஸ் அவர்கள் ஒரு நூலகம் போல....படிக்காத பாமரனும் அவரின் பேச்சில் கல்வி பயிலலாம். 🎉🎉🎉❤❤
@MohmmadRajap10 күн бұрын
நிச்சயமாக...!
@RajRaj-yi2pj10 күн бұрын
எஸ்....யு.ஆர்
@ganapathiom25719 күн бұрын
100% உண்மமை.👌👍👋
@Mohamedali-mr7cr9 күн бұрын
மிக சிறப்பான கருத்துக்கள். சகோதரர் ஷாநவாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்!
@user-thamilan.samooganeethi10 күн бұрын
சிறப்பான சிறந்த விளக்கம் நன்றி தோழர் நாகை சட்டமன்ற க ஆளூர் ஷா நவாஸ். ஃபாசிசம் வீசும் எலும்பு துண்டுக்காக வாலாட்டும் இழி பிழைப்பு நடத்தும் ஆமையனை மக்கள் ஏற்க மாட்டார்கள்
@saravanakumar-c1s9 күн бұрын
ஆளுர் நவாஸ் என்பது ஒரு நூலகம் அவரை வெல்ல இப்போதைக்கு யாரும் இல்லை இனி பிறந்துதான் வரவேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்
@gunasekar34489 күн бұрын
ஷான வாஸ் பேச்சு மற்றும் விளக்கம் அருமை.
@shanmugamjshanmugam554410 күн бұрын
சிறந்த பேச்சு. வாழ்த்துக்கள் 🎉
@saravanan.myd110 күн бұрын
மிக சிறப்பான உரை. வாழ்த்துகள் ஷானவாஸ்.
@sreethiyagarajah559010 күн бұрын
மைக்க புடிச்சு பேசறதுக்கு முதல் கொஞ்சம் ஓம்ஒர்க்கு பண்ணிற்று நிதானமாக பண்ணுங்க.ஒங்க சந்ததி தலைக்கும்
@a.stalinstalin242310 күн бұрын
அருமையான பதிவு ஆளூர் ஷாநவாஸ்🎉🎉🎉🎉🎉🎉
@sugurajpalanisamy31149 күн бұрын
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுடைய பேட்டி மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது
@jaganathanjagan10649 күн бұрын
அருமை யான தெளிவான பயனுள்ள விளக்கம். நன்றி ஐயா.ஜெகநாதன் RETD.CBI.Chennai.
@cthiyag9 күн бұрын
நன்றி திரு. ஷானவாஸ். பெரியார் பற்றிய தெளிவான பார்வை ❤❤❤😍😍😍.
@sulthansulthan61799 күн бұрын
ஆளுர் ஷாநவாஸ் அவர்கள் விசிக சட்ட மன்ற உறுப்பினர் சிறந்த சிந்தனையாளர் சிறந்த நுன்னறிவாளர் கூர்மை சமூக பார்வை கொண்ட ஆற்றல் படைத்த படைத்த மனிதர் வாழ்த்துக்கள்
@irjjraj21799 күн бұрын
விசிக வின் அசைக்க முடியாத தூண்.... தலைவர் ஷானவாஷ் வாழ்க பல்லாண்டு ❤❤❤❤
@shanmugampn457110 күн бұрын
ஒருவன் தன்னைத் தானே எப்படி அழித்துக் கொள்ள முடியும் என்று வழிகாட்டிய நாக்பூர் கும்பலுக்கு நன்றி
@sooryanilakavingar238910 күн бұрын
மிகத் தெளிவான விளக்கம்
@Suraj-b5n3z9 күн бұрын
சிறப்பான பதிவு ஷாநவாஸ். மிக்க நன்றி.
@subramaniansiva806210 күн бұрын
ஆளூர் ஷா நவாஸ் பேச்சுக்கு மறு பேச்சு யாராலும் பேசமுடியாது . கேள்வி கேட்டு மடக்க முடியாது
இவர் ஆளூர் நவாஸ் அல்ல. அறிவு நவாஸ் . அறிவு நவாஸ் வாயிலிருந்து ஒவ்வொரு வார்த்தையும் அறிவாற்றல் மிகுந்தது . பாராட்டுகள் .
@subramanianr472610 күн бұрын
மிக ஆழ்ந்த கருத்து,நன்றி ஐயா
@mohammedashiq65139 күн бұрын
சகோதரர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் சிறப்பான விளக்கம்... வார்த்தைதைக்கு வார்த்தை சீமானுக்கு செருப்படி....
@CKRaja-lw7ts10 күн бұрын
தம்பி பதிவு மிகவும் அருமை
@madhiazhaganmn74519 күн бұрын
அய்யா பெரியார் அவர்களின் மனிதப் பற்றையும், நேர்மை மையையும், தியாகத்தையும் மனதில் ஆழமாகப் பதியும்படி தோழர் ஆளுர் ஷாநவாஸ் நெகிழ்ச்சியுடன் பதிவுசெய்துள்ளார்.அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.
@ganapathiom25719 күн бұрын
அருமை 100% உண்மை.👌
@NagaarasuNagaarasu-cj7vb9 күн бұрын
சிறப்பு #தோழர்
@secularman34029 күн бұрын
Very straight forward, decent and cultured talk from MLA sir. By Mohamed ❤️
@thatchanamoorthy569010 күн бұрын
சிறப்பான விளக்கம் 👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉🎉
@rajaraja-mg2gl10 күн бұрын
அருமை யான கருத்து பதிவு அண்ணா ❤🎉🎉🎉 சங்கீ சீமான் முரண் பாடுஉச்சம்
@sampatht66399 күн бұрын
Excellent dear brother❤❤
@tamillanda166810 күн бұрын
அருமை அண்ணா
@mathivanansabapathi78219 күн бұрын
பெரியாரின் சிலகொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை அவரே சொன்னதுபோல சிந்தித்ததால் வந்த முடிவுதான் அது.. ஆனால் பெரியாரின் பல கொள்கைகள் ஆச்சரியம் தருகின்றன குறிப்பாக 100ஆண்டுகளுக்கு பிறகும் சிலருக்கு பெரியார் சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்பது நிதர்சனம்
@k.tharunraajdharshanraaj17279 күн бұрын
Yes...
@sezhiannagarethinam56529 күн бұрын
Big salute Sha Navas. Keep it up❤
@janaj487010 күн бұрын
அருமை அருமை
@sezhiannagarethinam56529 күн бұрын
Very inspiring Alur❤
@Pugal.ramaya9 күн бұрын
Excellent Speach.Shanawas always Rocks👏👏👏👏👏
@rajendranvellu7469 күн бұрын
தெளிவான விளக்கம் அளிப்பது திரு. ஷானாவஸ் அவர்களுக்கு கைவந்த கலை.இவரின் பேட்டியை என்னால் தவிர்க்க முடியாதது. தொடரட்டும் தங்கள் பணி
@rajiahDaniel-db5zj10 күн бұрын
A decent meaningful political exposition in favour of Periyar
@kumaranbalraj387910 күн бұрын
Shanavas Speaks Really Well,Thanthai Periyar Always The Great.
@kamalbatcha307610 күн бұрын
அருமை
@cinemaseithigal-tu4bu10 күн бұрын
சூப்பர் 👏👏👏
@ramkumarramakrishnan438910 күн бұрын
சிறந்த பதிவுகள்
@RajRaj-yi2pj10 күн бұрын
ஆளூராரே.... ஒரு வேண்டுகோள் : _காயிதே மில்லத்_ என குறிப்பிடும்போது... _கண்ணியமிக்க_ என்ற சொல்லை முன்னிறுத்தி அண்ணாரை பெருமைப்படுத்தவேண்டிய பொறுப்பு தங்களுக்கு உள்ளது....என தெரிவித்துக்கொள்கிறேன் ஈ.வெ.ரா. என்பதற்கு மாறாக...._பெரியார்_ என சொல்வது போல்
@abdulareef72539 күн бұрын
சரியான கருத்து நன்றி
@balugurusamy72410 күн бұрын
அருமை சிறப்பு மகிச்ச ci
@MegaManimozhi9 күн бұрын
மிக மிக அருமையான கருத்து மழை
@ramthalapathithalapathi406010 күн бұрын
ஷாநவாஸ் அருமை
@Chelladurai-p6w9 күн бұрын
♥️🌄♥️வாழ்க தந்தை பெரியார்♥️🌅♥️
@nafisathulmusriya213510 күн бұрын
Clarity level 💯
@ashokasvith579710 күн бұрын
Super ❤
@donlouisthiruselvam4910 күн бұрын
தலைவர் பிரபா தமிழ்நாட்டையும் தமிழக மக்களையும் ஆதரவாகவும் பின் புலமாகவும் நினைத்தாரே தவிர தமிழர் திராவிடம் என்று பிரிக்கவில்ல
@arularunachalam14419 күн бұрын
Super brother.
@Zafi89710 күн бұрын
சிறப்பான பேச்சி 👍👍ஷா நவாஸ் 👍👍
@abdullaafrin680910 күн бұрын
Excellent speech super bro 👏
@RajaE-fz6bq10 күн бұрын
எங்கள் அண்ணன் எப்போதுமே மாசு தான்
@rajendrank99449 күн бұрын
மிக மிக சிறப்பு!
@seyyonsoundarrajan848910 күн бұрын
❤❤❤❤❤❤super sir
@Muthukumar-x1b9 күн бұрын
அருமையான விளக்கம் கொடுத்தீங்க நவாஸ் நல்ல பதிவு நன்றி
@d.kamarajthamizhan313010 күн бұрын
பெரியார் விஸ்வரூபம் எடுக்கிறார். ஷாநவாஸ் பேச்சு அருமை.
வரலாற்றில் பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் சண்டை அதனால இப்போ மதுரைக்காரனும் தஞ்சாவூர்க்காரணும் சண்டையா போட்டுக்கவ முடியும் ஜோம்பிஸ் உலகமே தனி
@elangovanmallianathan79787 күн бұрын
அருமையான கருத்து பதிவு செய்து பதில் கூறினீர்கள்.🎉🎉🎉🎉
@arumugam255110 күн бұрын
Super , Seeman followers can understand and reject Seeman
@ravikuppuswamy493710 күн бұрын
ஷாநவாஸ் அவர்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்
@ilahisowkat1099 күн бұрын
சிறப்பான பதிவு ஆளுரார் அவர்களே
@IliyaRaja-bt3xj9 күн бұрын
Super super 👍 veralevel anna Villupuram vck
@subramanianarthanari36010 күн бұрын
தமிழ்நாட்டில், சுயமரியாதை கொண்ட மக்கள் அனைவரின் உணர்வையும் , கொச்சை படுத்துவது, நாகரீமில்லாத செயல். இந்த பாம்பட்டியின் பேச்சுக்கு,மக்கள் ஏமாருகிரார்கள்.
@MohamedSathik-m5z9 күн бұрын
அருமையா கருத்து தலைவா
@Palaniyammal-b2x10 күн бұрын
💙💙💙💙♥️♥️♥️♥️
@elangovanmallianathan79787 күн бұрын
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்
@aakhilaahamed66628 күн бұрын
அருமை விளக்கம் சகோ
@AKMMEEERAMOHIDEEN8 күн бұрын
Exciting explanation about E v r Priyar ,by Shanawas
@SureshKumar-o9g6n10 күн бұрын
சீமான் பொய்யா பேசி கொள்ளபேர ஏமாத்தி புடுவான்😂😂😂 எமத்திருடன்
ஜாணவாஜ்சிறந்த முற்போக்கு வாதி இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்
@Kkdk869 күн бұрын
Crystal clear thoughts sir
@kmpskmps243510 күн бұрын
செபாஸ்டின்சைமன் பெரியாரை தொட்டான்... அவன் கட்சியே காணாமல் போய்விட்டது😅😅😅😅
@MohmmadRajap10 күн бұрын
வெகு விரைவில் அவனும்...!😂
@HemaLatha-ik8ne9 күн бұрын
Excellent analysis, good speech
@rajeshanna9 күн бұрын
Palani papa .yare na Rajiv kanthi ku ...prand ... avare ...sollum varthai ...evane oruvane priyare ra ammedkar ra oruthan ethukkan .na avana namma tha nu sonnar ....palani papa ❤❤❤❤❤
@Dhanasekar-c8u7 күн бұрын
விரைவில் மாற்றம் உண்டு...
@Ramesh-j8m3m7 күн бұрын
அடுத்த ஆட்சி அதிமுக தான்...
@viviyanlouis289510 күн бұрын
சைமன் பேசுரதுதான் காட்டுமிராண்டித்தனமாக இருக்கிறது