@nivascr754 என்ன தெளிவு... பெரியார் நல்லவர் நல்லது செய்தார் னு பேசறாங்க.. என்ன செய்தார், என்ன பேசினார் னு யாரும் சொல்லல யாருக்கும் தெரியாது.. இப்படி தான் பெரியார் பற்றி சொல்லி உண்மையை திரித்து வைத்துள்ளார்.. உங்களுக்கே தெரியாது பெரியார் என்னன்ன செய்தார் பேசினார் னு பள்ளி புத்தகத்தில் உங்களுக்கு திணித்தது மட்டும் தெரியும்.. மற்றவர் தனிப்பட்ட விசயங்களை மட்டும் வக்கனையாக பேசறாங்க.. அறியாமை இல்லையா
@vanagarajannaga561746 минут бұрын
@@kkn619nee tamizana Ella parppaniyargalukku Kai kuli evan
@Arunkumar-rk8kmКүн бұрын
நீ இன்னைக்கு மைக் பிடிச்சு நிக்கிறதுக்கு காரணமே பெரியார் தாம்மா அருமையான கருத்து அவருக்கு சிறப்பான நன்றி
@kkn619Күн бұрын
மைக் பிடிக்கறதுக்கு பெரியார்க்கும் என்ன சம்மந்தம்..
@AlwinDaniel-zv2uh20 сағат бұрын
வெள்ளைக் காரன் வந்து சட்டம் போட்டான் அனைவரும் படிக்க வேண்டும் என்று
@vallimoorthy732718 сағат бұрын
@@AlwinDaniel-zv2uhஅதனால் தான் சுதந்திரத்தை கேலி செய்தார் பெரியார்..ஏன்னா பாப்பார பயலுக திரும்பவும் நம்மள படிக்க விடாம செய்து விட்டால் என்ன செய்வது என்று 😅😅😅
@nivascr75412 сағат бұрын
@@kkn619 சைமன் க்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் ????????
@kkn61911 сағат бұрын
@@nivascr754சீமான் தமிழன்..
@Iqbalmdiqbal-rr8drКүн бұрын
நம்ம மக்களுக்கு பக்தியும் இருக்கு பகுத்தறிவும் இருக்கு வாழ்க பெரியார்
@nasroonfaathima-um4xz2 күн бұрын
பதில் கூறிய அனைவரும் கடவுள் பக்தி உள்ளவர்கள்,ஆனால் அவர்களின் மனதிலும் பெரியார் வாழ்கிறார்..பெரியாரின் கடவுள் மறுப்பு ஒரு பொருட்டே இல்லை..அவர் ஒவ்வொரு தனி மனித மேம்பாட்டிற்காகவும் பேசியிருக்கிறார்,அவர் பார்ப்பணீயத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சமூகத்திற்காகவும் பேசியிருக்கிறார்,வாழ்ந்திருக்கிறார்..
@venkatesanjm5668Күн бұрын
கடவுள் பக்திக்கும் பெரியார் மீது உள்ள அன்பிற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை ❤❤❤
@PrabhakarSiddamsetty2 күн бұрын
மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள்.
@அன்பின்அடையாளம்2 күн бұрын
தந்தை பெரியார்❤❤❤❤
@ela110359912 күн бұрын
Tamil iku enna seithar
@karthikrajd36432 күн бұрын
❤❤❤❤❤👍
@senthilvel19622 күн бұрын
@@ela11035991.. எலா11035991..?? தங்கிலீஸில் பதில் எழுதும் இழவு11035991..😂 நீ இங்க வந்து என்த்தை புடிங்கின? சொல்! இழவு நாயே
@maheshwarikuppuswamy13012 күн бұрын
சீமான் தமிழுக்கு என்ன ஊம்பி னான்
@vasudevan1423Күн бұрын
அதென்னடா தமிழ் தேசியம்,அப்புறம் செங்கல்பட்டு தேசியம்,திருவள்ளுர்தேசியம்,காஞ்சிபுரம் தேசியம்,கடலூர் தேசியம்னு கலர்கலரா கிளம்பிட்டீங்க.திராவிடத்திற்கு உட்பட்டதுதான் தமிழ் தேசியம்.மூளை வளர்ச்சியற்றமூடர்களே.
@pradeepprabakaran56222 күн бұрын
இது என்றுமே பெரியார் மண் 🔥🔥⚡⚡ ஆயிரம் ஆமைகள் வந்தாலும் பெரியாரின் சிறு முடியையும் கூட பிடுங்க முடியாது ⚡
@mahaboobali94472 күн бұрын
Yesbrocorrect,periyar❤❤
@sankarpandi5212Күн бұрын
@@pradeepprabakaran5622 ethu tamil mannu
@sankarpandi5212Күн бұрын
@@pradeepprabakaran5622 periyaar tharavidarku mann enkaluku illa
@k.b18362 күн бұрын
Periyar பெரியவர் அவர் அன்றும் இன்றும் என்றும்
@RagavanKarthi-v1q2 күн бұрын
தமிழ் நாட்டின் மூச்சுக்காற்று டா தந்தை பெரியார் அவர் ஒரு சூரியன் டா
@RaniRaghu-v8rКүн бұрын
இதுல சந்தோசமான நிகழ்வு என்னவென்றால் பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னார் எதற்காக அந்த வார்த்தையை சொன்னார் என்பதை புரிந்து கொண்ட மக்கள் . பக்தர்கள் தான் பெரியாரைக் கொண்டாடுகிறார்கள் தமிழ்நாட்டு மக்கள் மேன் மக்கள் மேன் மக்களே
@elamathikarunakaran80792 күн бұрын
தென் தமிழ் நாட்டின் மன்னில் மிகபெறிய பாறை 1000 ஆன்டுஆனாலூம் யாரலும் அசைச்சி பார்க்ககமுடியது ...😢😢😢😢😢😢😢😢😊
@selvamrsrs20822 күн бұрын
தவறான செய்தி 100000 ஆண்டுகள் பெரியார் வாழ்வார் 🎉🎉🎉
@சுரதா20072 күн бұрын
எவ்வளவு சந்தோஷமா இருக்கு மக்களை நினைத்தால்..வாழ்க பெரியார்
@saminathanrrajendren7222 күн бұрын
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்❤❤❤ சிலர் பணத்திற்கு பீ...திங்குறாங்க
@mohant36862 күн бұрын
❤
@rgfabs93512 күн бұрын
இவனுக்கு தெரிஞ்சது விஜியலட்சுமிதான்.....
@meiarivoli17332 күн бұрын
பொண்ணுங்களை கெடுக்கலமோ
@goodorbad-u5b2 күн бұрын
அடுத்த 1000yrs பெரியார் tha🔥🔥🔥
@user-rz9dg5rh9o2 күн бұрын
திரு.சீமான் அவர்களின் பணிவான கவனத்திற்கு இனி வரும் காலங்களில் ஆவது பெரியார் பற்றிய புரிதல் இல்லாமல் பொது வழியில் பெரியார் பற்றிய கருத்துக்கள் தவிர்த்து ஆரோக்கியமான அரசியல் ரீதியாக விமர்சனங்களை வைக்கும் போது மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
@Syed-ux1oi2 күн бұрын
RSS/சைமன் / நோக்கம்??? அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ் நாட்டை எப்படியாவது கலவர பூமியாக மாற்ற வேண்டும்
விதவைகள் மற்ற பெண்களைப் போல் வாழலாம். மறுமணம் செய்யலாம். கலப்பு மனத்தையும் ஆதரித்தவர் பெரியார்.
@dayanadayana62192 күн бұрын
Yellow saree amma speach very true ❤❤❤
@grbiriyaniambattur1822Күн бұрын
"கடவுள் மறுப்பை" தனது கொள்கையாக கொண்டவரை மக்கள் " கடவுள் " என்று போற்றும் நிலை.❤❤....தமிழக மக்கள் தெளிவானவர்கள் .."பகுத்தறிவு பகலவன்"வாழ்ந்த மண்ணில் வாழ்கிறோம் என்பதே பெருமையாக 🎉🎉
@BavaniRajan2 күн бұрын
Periyar is God. This is the statement of some of the people who responded to the question. Thanks to Seeman for raising Periyar to the status of God.
@Periyarkannan2 күн бұрын
டா சைக்கோ உனக்கு செருப்படி உறுதி ❤❤❤
@kjr09112 күн бұрын
மூட நம்பிக்கையை ஒழித்தவர்
@jothiraman7974Күн бұрын
இது தான் பெரியார், பெரியாரின் நிறைந்த சொத்தே சமுதாய சீர்திருத்தங்கள் மட்டுமே
@chandrasekaranv40702 күн бұрын
சைமன் உனக்கு மக்கள் சொல்வார்கள்
@KumarVeerasamy-z9r2 күн бұрын
Periyar❤❤❤
@CHINNAARRКүн бұрын
பெரியார் 🔥🔥🔥
@AkbarAli-fi5by2 күн бұрын
டேய் சீமான். ...காது கேக்குதா
@antonyarockiyathas9435Күн бұрын
சீமானுக்கு பெரியார் பற்றி தெரியும், ஆனால் அவன் சொத்து சேர்க்க அரசியல் கட்சி ஆரம்பித்தவன், மக்களுக்காக ஒரு ருபாய் கூட செலவு செய்திருக்க மாட்டான், ஈழத்தில் கருணா போன்ற துரோகி சீமான்
@VetriKalam2 күн бұрын
இது பெரியார் மண்
@VRGVRG-wd1uoКүн бұрын
பெரியார் ஒரு கடவுள் நன்றி அம்மா
@Bharathi-c8pКүн бұрын
அம்மா அருமைபேச்சுவாழ்கபெரியார்❤❤❤❤❤❤
@ilangosethu1922Күн бұрын
கேள்வி. பெரியாரை நீ ஏன் கொண்டாடுகிறாய்? பதில்... பெரியார் ஒருபோதும் என்னிடம் ஓட்டு கேட்டதில்லை.. என்னை முதலமைச்சர் ஆக்கு என்றோ, கவர்னர் ஆக்கு என்றோ, பிரதமர் ஆக்கு என்றோ, ஜனாதிபதி ஆக்கு என்றோ ஒருபோதும் அவர் கேட்டதே இல்லை... நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும், என் தத்துவமே உலகில் ஆகச் சிறந்தது என்று ஒருபோதும் அவர் சொன்னதில்லை. உன் பகுத்தறிவுக்கு, உன் சிந்தனைக்கு பொருத்தமாக இருந்தால் ஏற்றுக்கொள். இல்லையே ஏற்காதே என இந்தியாவில் சொன்ன ஒரே தலைவர் பெரியார் மட்டுமே... பக்தி என்பது தனிச்சொத்து. ஒழுக்கம் என்பதோ பொது சொத்து, என்று சொன்னவரும் அவர்தான். எல்லோரும் இந்திய விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்தபோது... இந்த விடுதலை எனக்கானது இல்லை. ஒரு குறிப்பிட்ட சாராருக்கானது. எனவே இதை கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை என்று உரத்துச் சொன்னவரும் பெரியார் தான்... சாதி, மத, இன, மொழி, நாடு, கடந்த மனிதநேயமே உலகத்தில் பிரதானமானது என்கிற கருத்தை முன்வைத்தவரும் அவர்தான்.. இந்த செய்திகளே போதுமானது என்று நான் எண்ணுகிறேன்.... அவரை கொண்டாட..... K.m செரீப்
@syedibrahim6991Күн бұрын
Well said bro
@kjr0911Күн бұрын
மக நன்று! நன்றி!
@vipergaming76722 күн бұрын
ராமசாமி இன்றைக்கு நம் இடத்தில் இல்லை என்றால் சீமான் அப்பன் நீ சட்டையும் வேட்டி அனியுமடியுமா
@kannank5803Күн бұрын
Iyya ❤
@kavibala98532 күн бұрын
என்னடா இது சீமானுக்கு வந்த சோதனை.
@Kalai-r1y2 күн бұрын
ஆங்கிலம் கலந்து பேசுகிறான் சைமன். அப்படியென்றால்
@குமார்-ம8ட16 сағат бұрын
பைத்தியமா.இருப்பானோ😂😂😂😂
@selvachristhurajan73912 күн бұрын
அருமை 👏👏👏
@smanwarali9927Күн бұрын
அவரது கடவுள் மறுப்பை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் அதற்கான காரணத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். பெரியாரரும் ஆட்சேபம் காட்டவில்லை
@kdharmarajan10782 күн бұрын
Who are you? I am a good mentalan-Seeeeeemaan
@ela110359912 күн бұрын
Tamil kaga pordura manithan
@dhinav1976Күн бұрын
@ela bro no need to ...... any nail.
@ela11035991Күн бұрын
@@dhinav1976 I'm not nail to one person or poltics I'm giving shouted for my tamil Any other 3 state they consider Dravidian is our language . My tamil . E vera Ramaswamy did anything for tamil please explain to me .
@kannank5803Күн бұрын
Avartan pereyar 🔥🔥🔥
@VaidehiVinayagamКүн бұрын
Tamilnadu is land of Periyaar and Dravidam.
@kamalakkannankannan60372 күн бұрын
E V Ramasamy is Thanthai of TN da goose Simon
@srirangan8893Күн бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் ❤
@kumaravelkumar5074Күн бұрын
தமிழ் நாடு மக்கள் தெளிவாக தான் உள்ளார்கள் அனைவருக்கும் நன்றி
@Mathialagan-h1z15 сағат бұрын
Periyarist❤
@SelvaRaj-j6o2g2 күн бұрын
Erode makkal wait 4 Symon
@ranjithkumar51819 сағат бұрын
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்🖤🔥
@KumarKumar-ez6ie5 сағат бұрын
Seeman mass speech 😂😂
@ishaaqmohamed8788Күн бұрын
Years have passed but still many fear periyaar 😂 Periyaar is always a difficult task to comprehend ✅
@nellaisingam291012 сағат бұрын
தமிழர்கள் அனைவருக்கும் ஒண்ணுக்கு அடிக்க சொல்லி குடுத்தது தந்தைபெரியார் தான்🎉
@SelvarajSelvaraj-ed8jt14 сағат бұрын
நம்ம மக்களுக்கு கடவுள் பக்தியும் அதிகம் பகுத்தரிவும் அதிகம் இந்தறிவு சைமன் னுக்கு எங்காபுரியப்போகுது பெரியார் வாழ்க 🙏
@Sudhakar-o6n15 сағат бұрын
ஓவொவரு பெண்ணும் வீட்டில் வைத்து வணங்க வேண்டிய மாமனிதன் பெரியார் ♥️♥️♥️♥️
@paramaparama80332 күн бұрын
❤❤❤❤❤
@Sudhakar-o6n15 сағат бұрын
என் தமிழ் மக்கள் எப்பவும் தெளிவுதான் 👌🏻👌🏻♥️♥️♥️டேய் ஆரிய மூத்திர குடுக்கி வாய்ப்பில்லை ராஜா 😂😂😂
@kkn619Күн бұрын
அறியாமை மக்கள்..
@sinjuvadiassociates90122 күн бұрын
ஒழிந்தான் சீமான்.
@Srk_Madurai2 күн бұрын
Seemaan nee yaaru..nu intha ulagathukku theriyum
@TamilSelvan-z4b2 күн бұрын
துரை இங்கீலிஸ் எல்லாம் பேசுது ....
@SeenuPTSeenu12 сағат бұрын
பெரியார் வாழ்க❤❤❤❤
@sumaiyabanu1363 сағат бұрын
❤ Periyar forever
@rrthangam9987Күн бұрын
என் தாயே உன்னை வணங்குகிறேன் தமிழக மக்கள் தந்தை பெரியார் அவர்களை பெரிய அளவில் மதிக்கிறார்கள் என்பது இந்தத் தாயின் மூலம் அறிகிறோம்
@AnbunesanGovindasamy14 сағат бұрын
Seeman Veera tamilanda
@HumayunMohammed17 сағат бұрын
what a clarity in their thought process and expression.
@jeys105214 сағат бұрын
பெரியார் ஒரு நல்ல தலைவர்...
@kkn619Күн бұрын
மக்களை எவ்வளவு அறியாமையில் வைத்துள்ளனர்.. திராவிட கட்சிகள்..🎉
@dharundharun1407Күн бұрын
பெரியார்❤❤❤
@Tamizhan1967Күн бұрын
சைமனுக்கு சாமான்தான் தெரியும்😂😂😂
@vetriselvaraj2 күн бұрын
Periyar the great personality !!! Who are you da Sebastian ?
உங்கள் பதிவு காணொளி மிக அருமை. தயவு செய்து இத எந்த Location என்பதை தெரிவித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
@vijayinvimarsanam309010 сағат бұрын
இளைஞர்கள் இதை எல்லாம் பார்த்து தெளிவாக வேண்டும். இன்று இருக்கும் கல்வி,வசதி, வாய்ப்பு முன்னேற்றம் எல்லாம் சும்மா வரவில்லை
@saranraj312813 сағат бұрын
Comments eallam 🔥🔥🔥
@AbdulAzeez-sw7xpКүн бұрын
ஐயா பெரியாரை விமர்சனம் செய்ய தகுதியற்றவர்கள்..இன்று வேண்டுமென்றே தேவை இல்லாமல் அழிவுக்கு வழிதேடுகிறார்
@kjr09112 күн бұрын
நீ யார் சீமான்?
@sagayarajA-b3n2 күн бұрын
Kerala pundai mahan
@michaelraj7308Күн бұрын
ஆரிய அடிமையாகவே மாறிவிட்ட அண்ணன் 😂
@vijayvijay-mm9gkКүн бұрын
யாா் பிரபாகரன்
@eraiahduraisamy83492 күн бұрын
ஈரோடு ராமசாமி வெள்ளிக்கிழமை ராமசாமி வி கே ராமசாமி கே ஆர் ராமசாமி சோ ராமசாமி இப்போ ராமசாமி சஞ்சை ராமசாமி பிரண்டு ராமசாமி
@selvarajkaruthiah722Күн бұрын
🎉🎉❤🎉🎉
@SajahanSaju-xj3oz2 күн бұрын
Unnutaya❤styelasonna❤unotayhatha❤thambi
@roselinroselin4688Күн бұрын
வாழ்க தந்தை பெரியார்❤❤❤❤❤
@arunachalam9441Күн бұрын
தனக்கு தொண்டு செய்த. மணி அம்மையார். தன் காலத்துக்கு பின்னால். தனது சொத்துக்களை கொடுக்க நினைத்து. 72 வயசில் திருமணம் முடிச்சு. வாரிசாக்கினார்.. சொத்துக்கள் கட்சிக்கு தான் இருக்க வேண்டும் என்று நினைத்தார்.
@vadivelummc2 күн бұрын
🖤🖤
@sumathikrishnan21192 күн бұрын
Periyar is the real Saint.Valga Thanthai Periyar.
@padamedukatheriyathu61816 сағат бұрын
முதலில் சீமான்அண்ணாவுக்கு நன்றி.பெரியரை தினந்தோறும்ஊடக நண்பர்கள்.அவரிடம் பேட்டிஎடுத்து . தந்தை பெரியார் புகழ்லை பட்டிதொட்டியொல்லம் பரப்பசெய்தவர் "அண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றி". 🙏👍🙏🙏🙏
@kannank5803Күн бұрын
Yangal iyya ❤
@gramesh1284Күн бұрын
மக்களை வஞ்சித்து பிழைப்பர்களுக்கு அவர் சிம்ம சொப்பனம் என்பதால் இத்தகைய விமர்சனங்கள். மரித்தவர் பாமரமக்கள் மனதில் வாழ்வது சரித்திரம். தெளிந்த தமிழ் மக்கள் பகுத்தறிவே இதற்கு நற்சான்று.
@555nagarajКүн бұрын
Pls update with Eng subtitle.. it will help to know who dnot know tamil..