LIC ஐ அழிச்சிட்டாங்க ! தப்பிக்க ஒரே வழிதான் இருக்கு ! Jeeva Today |

  Рет қаралды 230,969

Jeeva Today

Jeeva Today

Күн бұрын

Пікірлер: 675
@jeevatoday5887
@jeevatoday5887 Жыл бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@KomathykesavanKesavan
@KomathykesavanKesavan Жыл бұрын
Wa
@harinathan3070
@harinathan3070 Жыл бұрын
Free lunch Kantharaj...
@dpitchai9546
@dpitchai9546 Жыл бұрын
Iyhihihhhhhhhhhhhhhhhhhhhhhhhuhhhhhuihihi88uiii8uiuiiiuuuiiiiiiuii8ii8iiuiuiiiiiuuiiuiuiu8ihihihihihihihiiiiuuuhjhjhjhjhjhjhjhpppppjpjjpjpppppppjppoppppphjppjpjojhjhhhhhhhhhhhuiuuuuiooojojoojioooooioooooioioiiiiioiiioioiioiooijpioojjjojjiji88iiiiiiiiiiiiiiiiiiioiiiikhphuuuuuuuuu7pupupipuuupouououoôupuo
@murshidahamed1683
@murshidahamed1683 Жыл бұрын
L
@vasudevanvenkatachalam9692
@vasudevanvenkatachalam9692 Жыл бұрын
என்னது....எச்.ராஜா அவர் எப்படி பணம் தருவார்.அவர் என்றைக்கு கொடுத்தார் இப்போது தருவதற்கு.
@fouziathulhinaya9962
@fouziathulhinaya9962 Жыл бұрын
இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அறிவார்ந்த விளக்கங்கள் அருமை அருமை
@kumaranl330
@kumaranl330 Жыл бұрын
மருத்துவர் அவர்களின் நேமையான, உணர்ச்சியான பேட்டி. உங்களுக்கு வணக்கங்கள் அய்யா... ஜீவா உங்களுக்கு நன்றிகள்.
@karthikvpc
@karthikvpc Жыл бұрын
அடானிக்காகத் தான் குமரி மாவட்டத்தில் உள்ள மலைகள் அத்தனையும் உடைத்து அனுப்புகிறது திருட்டு திமுக அரசு. பரந்தூரில் பல ஆயிரம் ஏக்கர். சேலம் எட்டு வழிச் சாலை. அத்தனையும் திமுக அரசு கூட்டிக் கொடுத்து கமிசன் வாங்கித் திண்பது அடானி கிட்டத் தான்!
@kumaranl330
@kumaranl330 Жыл бұрын
@@karthikvpc இவ்வளவு ஆதாரம் வச்சிருக்கிற நீங்க ஏன் பொதுவெளியில வெளியிடக்கூடாது.....???
@mohamedhashim6059
@mohamedhashim6059 Жыл бұрын
@@kumaranl330 வந்து கொண்டு இருக்கும் ஆதாரங்கள் போதவில்லையா? இல்லை விளங்கவில்லையா?
@soundararasanp3165
@soundararasanp3165 Жыл бұрын
@@kumaranl330 ஆதாரம் அற்ற பேச்சு... இவரிடம் பாலியல் பற்றிய கேள்விகளை கேட்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்
@தம்பிஎழில்
@தம்பிஎழில் Жыл бұрын
அறம் வெல்லட்டும் தோழர்
@thangamruban9903
@thangamruban9903 Жыл бұрын
உபி தப்பு பண்ணுனா உசிலம்பட்டி அனுபவிக்க வேண்டும் என்கிற சொல்லாடல் சிறப்பு.
@rameshahila225
@rameshahila225 Жыл бұрын
மக்கள் ஓட்டு போட்டார்களா என்று அய்யா சொல்வது உண்மைதான் எல்லாம் வாக்கு எந்திரத்தின் மகிமை
@ezhilg2399
@ezhilg2399 Жыл бұрын
அறிவுக்களஞ்சியம் ஐயா காந்தா ராஜ் அவர்களுக்கு இணையாக திரு ஜீவா அவர்களும் தங்கள் கருத்தை பதிவிட்டது மிக அருமை. உடனடியாக அதானி பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும்
@aruponnmathi4281
@aruponnmathi4281 Жыл бұрын
இப்போ அதானி இந்தியாவிலா உள்ளார்.
@ezhilg2399
@ezhilg2399 Жыл бұрын
🤝
@elumalaim7856
@elumalaim7856 Жыл бұрын
உண்மையான எதார்தமான பதிவு மற்றும் கவலையாக உள்ளது பொது மக்கள் பாவம் நன்றி உங்கள் இருவருக்கும்
@mathewmahendran3465
@mathewmahendran3465 Жыл бұрын
மோடியின் தேர்தல் வெற்றியையும் பிபிசி ஒரு ஆவணப் படமாக வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
@ignatiusbabu7351
@ignatiusbabu7351 Жыл бұрын
கதை கந்தல் தான்
@aepcdavidson3413
@aepcdavidson3413 Жыл бұрын
But who has that guts, to take such a documentary on election victories in 2014 and 2019.
@rprabhu9509
@rprabhu9509 Жыл бұрын
Next Italy sonia cong varuma?
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
ஆங்கில வித்துக்கள் வேலையைக் காண்பிக்கிறது
@aepcdavidson3413
@aepcdavidson3413 Жыл бұрын
@@rprabhu9509 Vanthaal vunakkenna ? Velakkennai..... velayai paaruyaa...poai.
@nicoooldham4694
@nicoooldham4694 Жыл бұрын
சிந்திக்க வேண்டிய, அறிவுபூர்வமான காணொளி
@winstar2039
@winstar2039 Жыл бұрын
முதியவர்கள் அனுபவசாலிகள் மற்றும் உணர்வார்ந்த அறிவாளர்கள், அந்த வகையில் காந்தாராஜ் அய்யா is Great ..அவர் சொல்வது முற்றிலும் உண்மை ...சாதி மதம் கடந்து தனி மனித உரிமை , மனிதாபிமானம் பற்றி மட்டுமே சிந்தியுங்கள் என் அருமை சகோதரர்களே
@chenkumark4862
@chenkumark4862 Жыл бұрын
மருத்துவர் காந்தராஜ் மற்றும் தோழர் ஜீவா சகாப்தன் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@malinivaradarajan7030
@malinivaradarajan7030 Жыл бұрын
உங்களை மாதிரி நல்ல உள்ளங்கள் வட நாட்டில் இல்லாமல் போனது ஒரு துரதிஷ்டம்.
@annaduraials6134
@annaduraials6134 Жыл бұрын
நன்றி தெரிவித்து வணங்குகிறேன்
@antos7549
@antos7549 Жыл бұрын
மகிழ்ச்சி எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன் வணக்கம் ஐயா (1 லட்சம் ரூபாய் லோன் உழைப்பவனுக்கு இல்லை அழியட்டும் )
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Жыл бұрын
நன்றி ஐயா சூப்பர் விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி இளைஞர்கள் அவசியம் பாருங்கள் சிந்திக்க வைக்கும் பதிவு நன்றி ஜீவா டுடே சூப்பர் பதிவு
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp Жыл бұрын
வடமாநில ஊடகங்கள்,மக்கள் விழித்தால்தான் இந்தியா மீளும்.. நாட்டிற்கே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நிலை உள்ளது..
@rajaselvam1583
@rajaselvam1583 Жыл бұрын
Amazing memory Dr.காந்தராஜ்
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Жыл бұрын
அருமையான விளக்கம் Dr.காந்தராஜ் அய்யா
@nishathghouse4923
@nishathghouse4923 Жыл бұрын
வாழ்கதமிழ்நாடு‌ ஐயா‌ மற்றும் தோழர் ஜீவா அவர்களின் உரையாடல் ‌இந்தியமக்களின்‌ இதய குமரலாக வெளிபட்டிருக்கிறது கவலையாக இருக்கிறது
@alphonsasr6602
@alphonsasr6602 Жыл бұрын
டாக்டர் காந்தராஜ்பேட்டியில் புத்தகம் படிக்காமலே வரலாறுகளை படித்துக் கொள்ளலாம்.
@godislove3769
@godislove3769 Жыл бұрын
9:54 to 10:46 true words and acceptable இந்த பதிவை வட இந்தியர்கள் பார்க்க வேண்டும் Thank you Jeeva bro for sharing this unknown facts🙏
@gopikrishnan1969
@gopikrishnan1969 Жыл бұрын
Gem of statement
@devi9202
@devi9202 Жыл бұрын
Yes, he is cent percent correct.
@balasvlogb562
@balasvlogb562 Жыл бұрын
ஜீவா, தொடர்ந்து Dr காந்தராஜ் அய்யா மற்றும் தராசு ஷியாம் அய்யா அவர்களை நமது சேனலில் தொடர்ந்து பேச வைக்க வேண்டும். இது எனது வேண்டுகோள். நன்றி!!
@aruponnmathi4281
@aruponnmathi4281 Жыл бұрын
ஆழ்ந்த வாசிப்பும் ஆர்வமும் அனுபவமும் உள்ளவர்கள்.
@babujibabuji3504
@babujibabuji3504 Жыл бұрын
டாக்டர் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி வணக்கங்கள் ஐயா சொல்லுவது100/உண்மை உண்மை ஜீவாசார்வுடன் பேசும்போது அவர்மனதிலிருக்கும் வலி எனக்கு அர்தமாச்சி என்மனதிலும் இனம் புரியாத வலி..ம் ம்ம் படைத்தவன் தான் அனைத்துமக்களையும் காப்பாற்றவேண்டும் நன்றி வணக்கம்
@civsam1437
@civsam1437 Жыл бұрын
அருமையான பதிவு👌👌👌👌பாவம் மக்கள் தான் சிந்திக்க வேண்டும்
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Жыл бұрын
சிறப்பு ஜீவா
@hameedshahul1667
@hameedshahul1667 Жыл бұрын
சரியான பார்வை தெளிவான விளக்கம்
@anniegeorge1311
@anniegeorge1311 Жыл бұрын
Middle class people have invested in LIC thinking that at time of maturity we would get a good amount for our children's education or marriage but now everyone is in feat
@ponmudips3345
@ponmudips3345 Жыл бұрын
இந்தி பேசும் மக்களால் ஒரு நல்ல அரசை உருவாக்க போதுமான அறிவின்மையால் நாடு நாசமாவதை கண்டு கண்ணீரோடு அறிவுள்ள மக்களும் எதிர் கொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.இந்த அபாயகரமான நிலைமை மாற சிந்தித்து நல்ல முடிவை எடுக்க வேண்டிய தருணமிது இல்லையேல் உலகம் நம்மை பார்த்து காரி உமிழும் இது நமக்கு ஒரு எச்சரிக்கை மணி.
@jagacreative
@jagacreative Жыл бұрын
Correct Word .. Namma Tamil Naattu Jananga Eppadi MK Stalin Maari VIdiyal Arasai Thernthu eduthu Vaithirikirom .. 😇😇
@nithyak4341
@nithyak4341 Жыл бұрын
👍
@தமிழ்வீரன்-ட5ந
@தமிழ்வீரன்-ட5ந Жыл бұрын
@@jagacreative நீ வேதய்யனா அல்லது வடக்கனா.. இந்திய பொதுத்துறை நிறுவனங்களை RSS ஆதரிக்கும் தனியார் நிறுவனங்கள் அழித்துக் கொண்டிருப்பதை கண்டு மனம் வெதும்பாமல் தமிழக மக்களை கேலி செய்கிறாயே.. இங்கு எவன் ஆட்சிக்கு வந்தாலும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.. உன்போன்ற வடவர்கள் அல்லது ஆரிய அல்லக்கைகள் தான் இந்தியத்தில் ஏமாந்து நிற்கிறீர்கள்..😡
@vincepapale3109
@vincepapale3109 Жыл бұрын
@@jagacreative correct word. Unlike yogi UP and other north thug and Brahmin states, TN tops the list in gdp and gst contribution. If that doesn’t help, run to Ganges it UP 😂
@selvarajnatarajan2703
@selvarajnatarajan2703 Жыл бұрын
ஆமாடா தமிழ் பேசும் நீங்கள் மக்கள் வரிப்பணத்தில் கடலில் பேனாவைக்கிற மாதிரி ஒரு அரசாங்கத்தினை தேர்ந்தெடுத்து நீங்கள் பேசுவது வெக்ககேடு..
@sigappiv380
@sigappiv380 Жыл бұрын
இளைஞர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். தன் வாக்குகளை சிந்தித்து அளிக்கவேண்டும்.
@paulrajraj8953
@paulrajraj8953 Жыл бұрын
Mainly North Indians.
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf Жыл бұрын
மரத்தில் பறவை உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த கதை
@geethajoel7132
@geethajoel7132 Жыл бұрын
Yes.
@katheroli4099
@katheroli4099 Жыл бұрын
உற்சாகமாகப் பேசக்கூடி அய்யா மனவேதனையோடு ஆற்றாமையால் பேசுவதை நா தழுதழுக்கப் பேசகிறார்.
@radhavaradarajan3164
@radhavaradarajan3164 Жыл бұрын
You are a Book of History!.
@kumaresansadaiyan493
@kumaresansadaiyan493 Жыл бұрын
வில்லன் வீரப்பா வின் வசனம்தான் ஞாபகம் வருகிறது இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப்போகட்டும்
@jaggi7918
@jaggi7918 Жыл бұрын
நடிகர் நடராஜன். வசனம்
@Ibrahim-ol6ef
@Ibrahim-ol6ef Жыл бұрын
மந்திரி குமாரியில் நாடு நாசமாக போகட்டும், மக்கள் மண்ணோடு மண்ணாகட்டும்.
@harisundarpillai7347
@harisundarpillai7347 Жыл бұрын
அய்யா ‌ மருத்துவர் காந்தராஜ் வணக்கம் 🙏💐 ஜீவா வணக்கம் அய்யா இன்று பட்ஜெட் தாக்கல் என்ன அய்யா சொல்றீங்க ‌‌ அய்யா மனசு நொறுங்கிப் போச்சே அய்யா வழியே இல்லையா ❓. நம் சந்நதி நிலைமை என்ன ஆகும் ❓
@jaha.s1876
@jaha.s1876 Жыл бұрын
மருத்துவர் காந்தராஜ் அவர்கள் பேச்சு அருமை தொடர்ந்து அவர் பேச்சு ஜீவா டுடே சேனலில் வரவேண்டும்
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
இவன் செக்ஸ் டாக்டர். செக்ஸ் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு அருமையாக பதில் சொல்வான்.
@kavyavasan4286
@kavyavasan4286 Жыл бұрын
@@srinivasavaradhank.e3753 கே டி ராகவன் டெய்சி யை விடவா
@sugumarpa1923
@sugumarpa1923 Жыл бұрын
PLS GIVE THE PROOF AND EVIDENT DONT PROPAGANDA AND SPEAK.
@balakannan8567
@balakannan8567 Жыл бұрын
@@srinivasavaradhank.e3753 செக்ஸ் கட்சி பீஜேபீ ஓரினசேர்க்கை இயக்கம் RSS வாழ்க 😜
@winstar2039
@winstar2039 Жыл бұрын
@@srinivasavaradhank.e3753 ஏண்டா உன் பொண்டாட்டி கூட படுத்தாரா அதை நீ பாத்தியா நாயே ?
@priyakavi7754
@priyakavi7754 Жыл бұрын
நன்றி ஐயா. நீங்கள் தமிழர்கள் என்று உச்சரித்தமைக்கு மிக்க நன்றி.
@yogendranbaptist3300
@yogendranbaptist3300 Жыл бұрын
வெள்ளைக்காரன் போனான் கொள்ளை காரன் வந்தான் என்று ஒரு பழைய சினிமா படத்தின் வசனம் உண்டு இதை என் தகப்பனார் அடிக்கடி சொல்லுவார் இதை தான் டாக்டர் ஐயா தெளிவாக சொல்லுகிறார். எனது வரலாற்று ஆசிரியரும் இதை பற்றி நிறைய சொல்லி இருக்கிறார். தமிழர்களின் சாபக்கேடு இந்த வடக்கங்களின் தலைமையில் இருப்பது தான். மிகவும் கவலைக்கான செய்தி. இதிலிருந்து தமிழர்களாகிய நாம் ஒன்று பட்டு போராட வேண்டும். Doctor Sir, we all bow our heads in front of your knowledge and memory and honesty and sincerity!
@abdulraheem1696
@abdulraheem1696 Жыл бұрын
அய்யா காந்தராஜ் அவர்களின் பேட்டி வேதனையின் உச்சம்.
@nithan0
@nithan0 Жыл бұрын
நல்லதொரு நேர்காணல், இதை மாதிரி தரமான நேர்காணல்களை போடுங்கள் ஜீவா டுடே!
@narayanasamysamy3826
@narayanasamysamy3826 Жыл бұрын
டாக்டர் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்ஐயா அவர்கள் பேச்சு கேட்டு தமிழ்நாட்டு மக்களுமஎன்ற இளைய சமுதாயமும் நன்றாக சிந்தித்து செயல்பட்டால் மட்டுமேஇந்தியாவை காப்பாற்ற முடியும்
@rajathangavelraja3544
@rajathangavelraja3544 Жыл бұрын
காந்திராஜா ஐயா அருமையாக சொன்னார்கள் மூத்தவர்கள் நாங்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருந்து விட்டதால் இளையதலைமுறை மாட்டிக்கொண்டது
@thangamruban9903
@thangamruban9903 Жыл бұрын
ஒரு தகப்பனின் குமுறல்
@seyedomer3452
@seyedomer3452 Жыл бұрын
ஸ்டேட்பேங்கில் முதலீடு போட்டவர் களும் Lic யில் பணம் போட்டவர் களும் மக்கள் அனைவரும் பாதுகாத்து கொள்ள வேண்டும்
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf Жыл бұрын
காந்த ராஜ் சார் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை வருங்கால பிள்ளைகளின் எதிர்காலம் இந்திய நாட்டில்என்ன ஆகுமோ என்பதுதான் ஒவ்வொரு பெற்றோர்களின் கவலையும் கேள்வி குறியாக இருக்கிறது
@raziaatabasum9525
@raziaatabasum9525 Жыл бұрын
yes
@sathikpon5906
@sathikpon5906 Жыл бұрын
வீழ்வது மக்களாக இருப்பினும் வாழ்வது அதானி அம்பானி அகர்வால் ஆக இருக்கட்டும் என்ற தர்பாரில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்!!
@omsaimantra
@omsaimantra Жыл бұрын
வாழ்வது சபரீசனாக இருக்கட்டும், என்று வாசியுங்கள்
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 Жыл бұрын
Very good exlant explain from you sir 👍🌹🇲🇾🌹 I'm salute you Sir congratulations Sir 🌹
@samdevaraj1841
@samdevaraj1841 Жыл бұрын
Dr Manmohan Singh said "the nation should not go into bad hands." Now it has happened! God save our country! Thanks.
@gandhimaniveembaiyan7173
@gandhimaniveembaiyan7173 Жыл бұрын
சோம்பேறி த்தணத்தாளேதான்வெல்லைக்கார்கள்விட்டுவிட்டுஓடினார்கள்.என்பஹது.அருமை.உனன்மை.
@chandramani5929
@chandramani5929 Жыл бұрын
Excellent and no words to describe further. All Indians should watch and realize the current situation. Save India..
@rajahs9871
@rajahs9871 Жыл бұрын
Super jeeva vaalgha valamudan family members
@mramakrishnan3117
@mramakrishnan3117 Жыл бұрын
ஐயாவின் பதற்றம், கவலை நம் மக்களிடம், மாணவர்களிடம் இருப்பதாக தெரியவில்லையே.
@manoharanramasamy6359
@manoharanramasamy6359 Жыл бұрын
இன்றைய இளைஞர்கள் இதுபற்றி கவலைபடுவதாக தெரியவில்லை .இந்த தலைமுறை யால் நாடு பின்னோக்கி தான் செல்லும்.
@subinsubin8726
@subinsubin8726 Жыл бұрын
20 கிட்ஸ் கோமாளிகளின் கவலை துணிவு.. வாரிசு. Ttf gp muthu. இவங்க கூட கூட்டம்..
@harinathan3070
@harinathan3070 Жыл бұрын
TN students understand reality and they work hard.Kantharaj is free lunch eater
@radhavaradarajan3164
@radhavaradarajan3164 Жыл бұрын
Yes they're all worrying about movies of the actors and fans of the actors.
@basheerahamed7248
@basheerahamed7248 Жыл бұрын
நடிகர்கள் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணுவதில் அவங்க பிஸியா இருக்காங்க....
@packiams4484
@packiams4484 Жыл бұрын
Excellent Dr.Sir
@MohanKumar-wc5yr
@MohanKumar-wc5yr Жыл бұрын
மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@radhavaradarajan3164
@radhavaradarajan3164 Жыл бұрын
Super explanations. Yengal Dheivam neengal.
@gangarathiselvakumar9368
@gangarathiselvakumar9368 Жыл бұрын
ஐயா காந்தராஜ் அவர்களது ஆதாங்கமான உணர்வுமயமான பேச்சு, மக்களது மீதான அக்கரையை வெளிப்படுத்துகிறது. சிறப்பான நேர்காணல். வாழ்த்துகள்.
@haameedibrahim4504
@haameedibrahim4504 6 ай бұрын
இந்தியர்கள் சாபத்திற்கு உள்ளான வேதனைத் தகவல்கள்.வாழ்க ஐயா காந்த ராஜ்.
@shahulhameed6942
@shahulhameed6942 Жыл бұрын
WISHES DR.SIR. HE ALWAYS TELLS THE REALITIES.
@samsudeen3137
@samsudeen3137 Жыл бұрын
அருமையான பதிவு சார்
@banurekha5408
@banurekha5408 Жыл бұрын
Super 👌👌sirrr
@geethamahalingam8173
@geethamahalingam8173 Жыл бұрын
டாக்டர் காந்த ராஜ் சார் மிகவும் நேர்மையாக பேசுபவர் 🙏🙏🙏
@paramssai7109
@paramssai7109 Жыл бұрын
அய்யா! அடிமை அதிமுகவின் ஆட்சியில் அனைத்தும் அவர்களுக்கு சாதகமாக இருந்தது! *ஒவ்வொரு மாநிலத்திலும் மூன்றில் இரண்டு மடங்கு ஓட்டு கிடைத்தால் மட்டுமே சட்டத்திருத்தம் மேற்கொள்ளலாம் எனும் போராட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும்!*
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 Жыл бұрын
What to say ? I am speechless.! Dr. Kantharaj is an Encyclopaedia of Indian Political History.
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
Dr. காந்தராஜ் சார் பேச்சு அறவீச்சு ஆழ்மனதின் வலி. சிந்திப்பீர் மக்களே. 2024 ல் Bjp யை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும். நாடு தப்பிக்க இதுதான் வழி. நன்றி.
@radhavaradarajan3164
@radhavaradarajan3164 Жыл бұрын
Who is next to save our country?
@sylviajeyachandran8530
@sylviajeyachandran8530 Жыл бұрын
Poratathuka permission vanganum ithula makkal enna Panna mudium
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
ஆ.ராசா உன்னை விபச்சாரியின் மகன் என்று கூறினானே. அதற்கு நீ உணர்ச்சிவசப்படாமல், அமைதியாக இருக்கிறாயே. நீ அமைதியாக இருப்பதை பார்த்தால் ,உண்மையிலேயே உன் தாய் விபச்சாரியாக இருப்பாள் போலிருக்கிறதே? என்னைப் பொருத்தவரை உன்னை ஈன்றெடுத்தவள் நிச்சயமாக உத்தமியாக தான் இருப்பாள் நீ தி.மு.க விற்கு முட்டு கொடுப்பதால் தி.மு.க காரன், உன் உத்தமியான தாய்க்கு கொடுத்த விபச்சாரி பட்டத்தை ஏற்றுக்கொண்டாய் என நினைக்கிறேன். சண்டாளா. உன் தாய் தெய்வமடா. உன் தாய் உயர்ந்தவளா அல்லது அவளுக்கு விபச்சாரி பட்டம் கொடுத்த கட்சி உயர்ந்ததா என்று நீயே முடிவு செய் மானங்கெட்டவனே.
@baluperumal8962
@baluperumal8962 Жыл бұрын
2024 பிஜேபி ஜெய் பரட்
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
@@radhavaradarajan3164 Who else? Except Kantha Raj and Idiot Jeeva, no one is at sight.
@LovelyLargeTree-li8ke
@LovelyLargeTree-li8ke 6 ай бұрын
திரு. காந்தராஜ் ஐயா அவர்கள் நாட்டு மக்களின் தந்தையாக, தாத்தாவாக மணம்வருந்தி பேசியது நம்மை நாம் உணரும்படி படம் பிடித்து காட்டியதாக வுள்ளது. அவரது உண்மையான கவலை நம்மை காக்கும் விளிப்புணர்வாக உள்ளது, மிக்க நன்றி ஐயா. அன்புள்ள ஜீவா சார் அவர்களின் படைப்பு பாராட்டுக்கு உரியது.
@blackman7139
@blackman7139 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஜீவா.
@Ramkumar-m4k1h
@Ramkumar-m4k1h Жыл бұрын
உண்மையான அக்கறை அவர் பேச்சில் தெரிகிறது.உண்மையான நாட்டு பற்று இவர் சிந்தனையில் தெரிகிறது.
@அஜித்ராஜேஷ்
@அஜித்ராஜேஷ் Жыл бұрын
Very wonderful interview, Kandaraj sir's posts are very nice.
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv Жыл бұрын
சிறப்பு
@chitram5214
@chitram5214 Жыл бұрын
இருவருக்கும் நன்றி
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 Жыл бұрын
வாழ்த்துகள் நன்றி.
@srinivasantrl4053
@srinivasantrl4053 Жыл бұрын
இந்திய தேசிய அளவிலான இந்த நாடக கதாநாயகன் அம்பானி பங்கு.....பாதாளவீழ்ச்சி.அரசுதுறைதனியார்க்கு அளித்ததின் ....
@vmhanifa
@vmhanifa Жыл бұрын
எப்போதும் ஒரு மாதிரியான நடுக்கத்திலே இருக்க இருக்கிறாரர்கள் இருக்க வைக்கிறார்கள்!!!!
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 Жыл бұрын
மருத்துவர் அய்யா கூறுவது 100% உண்மை நான் கருப்பையை சித்தர் நன்றி வணக்கம் நாம் தமிழர்
@abdulkader8170
@abdulkader8170 Жыл бұрын
காந்தராஜ் அண்ணே இதுமாதிரி ஆட்களுக்கு இறைவனின்தண்டனை என்னவாகஇருக்கும் தெளிவுபடுத்துவீர்களா
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
ஏன்டா மூதேவி அவனே சிறியான் சீடன் 😭😭 அந்தோ பகுத்தறிவு பரிதாபங்கள்
@rajumalar2224
@rajumalar2224 Жыл бұрын
எரி வாய் நரகம்தான் கிடைக்கும்.வேறு என்ன‌
@kiyas999
@kiyas999 Жыл бұрын
I just love Dr.Kandaraj his enthusiasm and spirit of saying the truth without fear. We will progress if we know the reality of the leaders. Good work Mr.Jeeva 👏
@ab2415
@ab2415 Жыл бұрын
லைஃப் இன்ஷூரன்ஸுக்கு, இப்படி லைஃபே இல்லாம அதானி பண்ணிட்டானே,
@sudhas8470
@sudhas8470 Жыл бұрын
Nice
@ananthakesavankalamani8726
@ananthakesavankalamani8726 Жыл бұрын
முதுகலை வரை படித்தவர்களே பிஜேபி க்கு ஆதரவாக பேசுவது தான் மிக வேதனையாக உள்ளது......
@rajawilson2452
@rajawilson2452 Жыл бұрын
Excellent explanation speech,Dr.kantharaj sir super 👍👍👍👍👍
@sagariga4002
@sagariga4002 Жыл бұрын
Lic யில் இப்போ தான் premium கட்டினேன். இனி கட்டலாமா? நாம் அடுத்து என்ன செய்வது? தெரிந்தவர்கள் சொன்னால் பயனுள்ளதாய் இருக்கும்
@maxell008
@maxell008 Жыл бұрын
Same doubt
@jobabrahamabi1725
@jobabrahamabi1725 Жыл бұрын
Excellent 👌 speech Dr sir
@panchavatnam6338
@panchavatnam6338 Жыл бұрын
நான் பங்கு மார்க்கெட்டில் நான் இருபது வருடம் வேலை செய்து இருக்கின்றேன்,,,,,,,,,,,,மோடிஜீ பதவி மேற்கிலிருந்து பங்கு மார்க்கெட் artificial rising,_ல ஒரு சில பங்குகள் என்றில்லாமல் மொத்த மார்க்கெட்டுமே,,,,,,,,artificial rising ல தான் போகுது என்பது தெரிந்தே ,,,,,,, நான் நிறைய நபர்களிடம் கூறிவிட்டேன்,,,,,,,,,,lic யும பங்கு சந்தை list ஆனது மிகப்பெரிய ஆபத்து,,,,,,,,
@சுருளி-ண2ஞ
@சுருளி-ண2ஞ Жыл бұрын
Lic Panam podalama
@அபிராமி.ரா
@அபிராமி.ரா Жыл бұрын
Sir lic pre close pannina PanAm kidaikuma sir
@abdullahmuthalif7323
@abdullahmuthalif7323 Жыл бұрын
@@சுருளி-ண2ஞ தயவு செய்து தற்போது வேண்டாம் சரிவை நோக்கி போய் கொண்டு இருக்கிறது State Bank நிதி படுமோசமான நிலை
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx Жыл бұрын
@@சுருளி-ண2ஞ podathenga plzzzzzz
@erajaerpandian7306
@erajaerpandian7306 Жыл бұрын
Arumai DR Aaya Jeeva sir 🙏
@amutham4837
@amutham4837 Жыл бұрын
இந்தியா பிரதமரை தேர்ததேடுக்க ஒவ்வொரு மாநில பரளுமன்ற உறுப்பினர் 30, சதவிகிதம் இருக்கவேண்டும் என சட்டம் வகுக்கவேண்டும்
@jayakanthanraman5176
@jayakanthanraman5176 Жыл бұрын
சுய சிந்தனையற்ற ,நுண்ணிய உலக அரசியல் புரியாதவரை,இந்த அவலம் தொடரும்.
@mvvmadhavan6691
@mvvmadhavan6691 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@ameerali-hm4nb
@ameerali-hm4nb Жыл бұрын
True mesage sir
@kanthvickram4490
@kanthvickram4490 Жыл бұрын
dr. kantharaj is a wonderful soul, with plenty of experience, with genuine patriotism. his anger is justified by looking at the situation in the country. so, we can beat the sytem, and the looming powerty by doing business and job by the women also. we learnt the history, and we learnt the solution...thank you sir.
@Rathinavell2003
@Rathinavell2003 Жыл бұрын
Sirapu iyya 👌
@rajahs9871
@rajahs9871 Жыл бұрын
Super iyya kanakaraj vaalgha valamudan family members
@ebrahime4511
@ebrahime4511 Жыл бұрын
சூப்பர் ஐயா வாழ்த்துக்கள்
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 Жыл бұрын
டாக்டர் உங்கள் பதிவுகள் சகோதரர் ஜீவா உங்கள் குரல் லில் விடியோ கள் சிறப்பு
@achuandco4182
@achuandco4182 10 ай бұрын
Ayya mega arumai
@thara8007
@thara8007 Жыл бұрын
Cool Sir. அடுத்த தலைமுறையினருக்கு சரியாக வழிகாட்ட தவறிவிட்டோமே என்று உங்களை கலங்க வைத்த உங்கள் மனிதநேயம் ஒன்று போதும் .. தமிழனை மறுபடியும் மறுபடியும் மீளவைக்கும் வெல்ல வைக்கும்.
@dr.g.gajendrarajganesan1214
@dr.g.gajendrarajganesan1214 Жыл бұрын
GUILELESS HEART AND TENDER MIND,PASSION OF HUMAN LIFE,ESPECIALLY OUR CITIZENS. BELOVED AND RESPECTED DOCTOR. K R.REVEALING ALL MATTERS.
@iyyappan2599
@iyyappan2599 Жыл бұрын
Kandhiraj suppar Velakkam
@sundarrajan9713
@sundarrajan9713 Жыл бұрын
Is it Sbi , LIC alone but there will be more such organisation affected it come up one by one
@margarateregina6134
@margarateregina6134 Жыл бұрын
Thank you so much Dr. Sir & Jeeva
@nagoormohaideen779
@nagoormohaideen779 Жыл бұрын
டாக்டர் அய்யா நீங்கள் கூறுவது எல்லாம் உண்மை ஆனால் மக்கள் காலையில் எழுந்தா கஞ்சி குடிப்பேன் மாலை வந்தால் கூட குடிப்பேன் என்ற மனநிலையில் மறதி யாளர்கள் ஆக
@anbalagapandians1200
@anbalagapandians1200 7 ай бұрын
அருமையான தகவல்ப திவு
@kikiitalks
@kikiitalks Жыл бұрын
ஐயா நீங்கள் நீண்ட நாள் எங்களுடன் உரையாடுவதற்காக வாழ வேண்டும்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அப்படி நாசமாகப் போவதற்கு மூன்று பேரும் இப்போதே சாகலாமே😭😭
@paniranisagayamary2934
@paniranisagayamary2934 Жыл бұрын
நல்ல உண்மையாய் மருத்துவர் பேசினார்.மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படனும்
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 4,4 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2,2 МЛН
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 3,7 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 4,4 МЛН