No video

Life and Character of Revathi Star People | Can you learn Astrology ? Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 132,860

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

----------------------------- OTHER CHANNELS -----------------------------
▶ ND Talks - / @ndtalks
----------------------------- CONNECT -----------------------------
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ Facebook - / theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
----------------------------- SUPPORT -----------------------------
▶ Become our Channel Member - / @nithilandhandapani
▶ Buy Me a Coffee - www.buymeacoff...
----------------------------- VIDEO GEAR -----------------------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
----------------------------- AUDIO -----------------------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
----------------------------- LIGHT & SUPPORTS -----------------------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 03.09.2022
(சனிக்கிழமை)
கோயமுத்தூர்
திரு ஜோதி வாலை சிவா தம்பி
📱+919344416555
💥 04.09.2022
( ஞாயிற்றுக்கிழமை)
பெங்களூர்
திரு சிவயோகி சின்னப்பா
📱8884769000
திரு வேணுகோபால்
📱+918147167695
💥 11.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை- ராஜகீப்பாக்கம்
திருமதி நித்யா
📱+919843378047
💥 16.09.2022
(வெள்ளிக்கிழமை)மலேசியா -பினாங்*
திருமதி கிருஷ்ணாம்பாள்
📱+6012-4430469
💥 18.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மலேசியா- கோலாலம்பூர்
திரு சதாசிவம்
📱+6019-6934102
💥 25.09.2022
( ஞாயிற்றுக்கிழமை)
சேலம் மாவட்டம் மேச்சேரி
திரு சதாசிவம்
📱+919003558009
💥 01.10.2022
(சனிக்கிழமை)
சென்னை- வில்லிவாக்கம்)
திருமதி நித்யா
📱+919843378047
💥 02.10.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை-குரோம்பேட்
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252
💥 09.10.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மதுரை
திரு கண்ணன்
📱+917845507434
💥 16.10.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சிங்கப்பூர்
திரு மணி
📱+6596673645
💥 30.10.2022
(ஞாயிற்றுக்கிழமை)
பாட்டு சித்தர் ஆசிரமம்-சிவந்திபுரம் பொதிகை மலை
திரு கந்தசாமி
📱+919944090489
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006
#nithilandhandapani #astolrogy #star

Пікірлер: 181
@ManikandanMani-py8nf
@ManikandanMani-py8nf Жыл бұрын
உண்மையாவே நல்ல திறமையான மனிதர் மிக சரியாக கனித்து 💯💯💯💯💯💯💯💯👍 சொன்னதர்க்கு மிக்க நன்றி
@stayblessed123
@stayblessed123 Жыл бұрын
Thala apdye puttu puttu vechiteenga... Not even a single word is wrong. Adaptive, silent, friendly, compassionate, passion to teach, part time teacher , short lived anger , self mannered and many more. Found a second person who said perfectly after my mom. 👍 These are base characteristics which I can't change.
@shinojraghavan
@shinojraghavan Жыл бұрын
True. My ex girlfriend was Revathi. She was the best girl to ever walk on earth.
@stayblessed123
@stayblessed123 Жыл бұрын
@@shinojraghavan happy that you understood your girl... Are you still with her bro??
@shinojraghavan
@shinojraghavan Жыл бұрын
@@stayblessed123 illa bro…I always knew and understood her. So did she…But time had other plans for us. Ellam vidhi. Thanks 🙏🏻
@stayblessed123
@stayblessed123 Жыл бұрын
@@shinojraghavan sorry bro.. hope you will find a better half soon 👍
@shinojraghavan
@shinojraghavan Жыл бұрын
@@stayblessed123 Thank you 😊
@rajathavamani7219
@rajathavamani7219 7 ай бұрын
நான் கடைசி ராசி, கடைசி நட்சத்திரம், கடைசி பாதம்.... 😂😂😂
@chandrasekartj9681
@chandrasekartj9681 23 күн бұрын
Me too bro😢
@saraswathibalamurugan5621
@saraswathibalamurugan5621 Жыл бұрын
Dear Brother, Nobody can explain like you. Short and sweet. All the videos are useful to others. Do your level best with God 'a grace.
@osro3313
@osro3313 Жыл бұрын
தாங்கள் சொல்லி அனைத்தும் சரியாக உள்ளது. பாதங்கள் சரியாக உள்ளது. மிக்க நன்றி🙏👍 வாழ்த்துக்கள்🦋 தங்கள் சேவை தொடர இந்த பிரபஞ்சம் தங்களுக்கு உதவி செய்யும் கண்டிப்பாக❤️ அன்பு கடவுள். இயற்கை கடவுள்.
@osro3313
@osro3313 Жыл бұрын
நன்றி 🙏🦋
@gangsteriderkill2124.
@gangsteriderkill2124. Жыл бұрын
Thank you. 100% true 👍. But romba pavam inthe revathi people. GOD BLESS them 🙏
@a.kannan6177
@a.kannan6177 Жыл бұрын
Y
@schoolkid1809
@schoolkid1809 Жыл бұрын
Superb 💖👌💥 bro .... வெற்றிகரமாக ராசி, நட்சத்திரம் முடிந்தது 🎶🐘✨
@kumaradhasarasan6977
@kumaradhasarasan6977 Жыл бұрын
100 % உண்மை. அருமையான பதிவு. நன்றி.🙏🙏🙏🙏🙏
@stayblessed123
@stayblessed123 Жыл бұрын
Finally ...Revathi. !!! Nandri 🙏
@saranyadevibalasubramaniam4981
@saranyadevibalasubramaniam4981 Жыл бұрын
Tq brother 🙏🏻
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish Жыл бұрын
I have seen all 27 stars daily happy to see all stars , please continue kagapusandar series bro
@madheswaran7009
@madheswaran7009 4 ай бұрын
true
@Krish_005
@Krish_005 Жыл бұрын
ஐயா, விருச்சிக ராசியை மீனராசியால் மட்டும் தான் கட்டுப்படுத்த முடியும் என்று சில ஜோதிட வீடியோக்களில் கூறுகிறார்களே... உண்மையா? ஏன் அப்படி கூறுகிறார்கள் என்பதை ஒரு முழு நீள வீடியோ போடுங்கள்...🙏
@balakrishnanr7128
@balakrishnanr7128 Жыл бұрын
Amam ayya podunga
@sridharansridharan6824
@sridharansridharan6824 Жыл бұрын
Yes ....
@pirasanasinthuja7562
@pirasanasinthuja7562 Жыл бұрын
0
@guna4u249
@guna4u249 Жыл бұрын
தல நீங்கள் சொல்வது உண்மை தானா என்று தெரில ஆனா விருச்சிகம் ராசி நன்பன் ஒருவன் இருக்கிறான்.... ரொம்ப புரிந்து கொண்டு.....
@rajavodagaming8170
@rajavodagaming8170 Жыл бұрын
உண்மை
@thiruvaruramudha9832
@thiruvaruramudha9832 Жыл бұрын
பல நாட்களாக காத்திருந்தேன்
@drvidyasuresh7991
@drvidyasuresh7991 Жыл бұрын
well explained Mr ND. good job....
@vasanths5606
@vasanths5606 Жыл бұрын
really thanks Mr. nithi
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN Жыл бұрын
வணக்கம் ஐயா கொல்லூர் மூகாம்பிகை கோவிலின் வரலாறு பற்றிய காணொளிகளை பதிவேற்றவும். நன்றி. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@sangavikrishna7226
@sangavikrishna7226 Жыл бұрын
Thank you so much sir.. 100% correct sir..
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 4 ай бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது. நன்றிகள்.
@selvabala85
@selvabala85 Жыл бұрын
Thank you so much Sir, for wonderful videos on each rasi and natchathirams. Please teach us how to read and understand a rasi kattam in a jadhagam.
@kalakala1634
@kalakala1634 Жыл бұрын
பேச்சு அழகாகவும் பேசுறீங்க.சொல்லும் வார்த்தைகளில் உண்மை தான் 😊
@guna4u249
@guna4u249 Жыл бұрын
6:33 1000 சதவீதம் உண்மை அண்ணா ,முன்கோபம்... அப்படியே 8:04 உம் உண்மை தான் டேட்டா 😍 உடன் தான்....7:59 உண்மை என்று தான் நினைக்கிறேன்.... 11:19 1000000 சதவீதம் உண்மை தான் 😭
@foxchan9316
@foxchan9316 Жыл бұрын
நீங்கள் சொன்னது அனைத்தும் சரியே, நன்றி தம்பி
@SenthilKumar-qj5po
@SenthilKumar-qj5po Жыл бұрын
மினா ராசி ரேவதி நட்சத்திரம் தன துலாம் லக்னம் பதிவு போடுங்க ஐயா வாழ்த்துக்கள் நண்பரே
@SenthilKumar-qj5po
@SenthilKumar-qj5po Жыл бұрын
அருமையான பதிவு நண்பரே நன்றி
@saranyas6915
@saranyas6915 2 ай бұрын
It is true❤
@vijayaraghunathnithin9534
@vijayaraghunathnithin9534 6 ай бұрын
❤❤❤❤ super sir true
@priyapriyam7429
@priyapriyam7429 Жыл бұрын
Thank you for useful information sir
@_fallen_angel.
@_fallen_angel. Жыл бұрын
Bro nanum Revathi natchathiram, meenam rasi but vazhkai rombo verupa poituyirukku. positive vibes kamiyaaitae irukku.
@ravicoolcool2799
@ravicoolcool2799 Жыл бұрын
My wife too revathi but very bad time now
@LikithPrajan
@LikithPrajan 2 ай бұрын
100% அருமையான பதிவு நன்றி வணக்கம் 🙋👋
@indiantrainsr1739
@indiantrainsr1739 Жыл бұрын
3-ம் பாதத்தை பற்றி நீங்கள் சொன்னது சரிதான். திறமை இருந்தும் பயன்படுத்தாமல் இருப்பது உண்மை 😁😁 ஆனால் தீய பழக்கம், தீயவர்கள் சகவாசம் ஏதும் இல்லை
@Jp-ff1vn
@Jp-ff1vn Жыл бұрын
உங்களுக்கு இப்போது எத்தனை வயது?
@user-en1to7vg8b
@user-en1to7vg8b Ай бұрын
💯 percent true thank you Anna
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 Жыл бұрын
🌺EXCELLENT EXPLANATION🌺, 🙋‍♀️SALUTE YOU🙋‍♀️SALUTE TO YOU AGAIN 🌺👏👏👏👏👏👏👏malaysia. Thank you brother 🙏
@vishnupriya6865
@vishnupriya6865 Жыл бұрын
Thank you Nithilan ❤️
@srinivasanukkal4475
@srinivasanukkal4475 5 ай бұрын
Super bro
@priyadharshini37
@priyadharshini37 Жыл бұрын
7 1/2 sani pathi podunga anna
@manin7059
@manin7059 Жыл бұрын
Bro your words are excellent and true ...
@indiantrainsr1739
@indiantrainsr1739 Жыл бұрын
Oru vazhiya vanthuduchi revathi 😁
@Dharnizz
@Dharnizz Жыл бұрын
S naum revathi
@Siva-ip6ij
@Siva-ip6ij Жыл бұрын
😅
@jeyak6045
@jeyak6045 Ай бұрын
Nandri
@geethachandrasekaran9948
@geethachandrasekaran9948 Жыл бұрын
Arumai ana villakam
@kannakikannaki7960
@kannakikannaki7960 19 күн бұрын
Thank you sir
@sivapriyaasaisubramanian
@sivapriyaasaisubramanian Жыл бұрын
Every single point is sooo true ! 💯
@swethaswe1496
@swethaswe1496 Жыл бұрын
Meenam raasi revathy natchathiram raasi ullavangalku foreign poga mudium ah sir
@rajathavamani7219
@rajathavamani7219 7 ай бұрын
😊 நல்லா போகலாம்
@shalinisekar1683
@shalinisekar1683 Жыл бұрын
Thanks bro enakku revathi natchathiram ennoda character apdiae solreenga
@chithrakullitty8759
@chithrakullitty8759 Жыл бұрын
Fact.
@pasupathieshwaran8092
@pasupathieshwaran8092 Жыл бұрын
Talk about Vaishno devi
@ManiGandan
@ManiGandan Жыл бұрын
Revathi 3-Aaam patham... Disappointed sir... How many of you had this disappointment..... Any cures...
@saralac3648
@saralac3648 Жыл бұрын
I was waiting. Thank you ji.
@thara2341
@thara2341 Жыл бұрын
Nithilan please tell about vasudevanandha saraswathi thembe swamigal and his teachings
@user-mk9mn5ze6z
@user-mk9mn5ze6z Жыл бұрын
neengal solluvathu yenakku sariyaaga porunthugirathu nandrigal👏👏👏👏👏🎉🎉🎉
@qwert3226
@qwert3226 Жыл бұрын
Revathi nakshatra 4th pada give attendance. Tell your age and height. I like to be Elon Musk. I hope I will.
@shanthi155
@shanthi155 Жыл бұрын
மீன ராசி ரேவதி நட்சத்திரம் கும்பம் லக்னம் ஆணும் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் தனுசு லக்னம் பெண்ணும் திருமணம் செய்யலாமா என்று கூறுங்கள் ஐயா.
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
உங்க பொண்ணோட வாழ்க்கையின் முக்கியத்துவம் ஒரு KZbin commentஇல் கேள்வி கேட்கும் அளவுக்கு தான் உள்ளது. இல்லையா அம்மா
@SaravanaKumar-xc5fz
@SaravanaKumar-xc5fz Жыл бұрын
100 உண்மை
@krithika.d5830
@krithika.d5830 Жыл бұрын
Super
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா.
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 Жыл бұрын
மிக்கநன்றி 100% சரி.
@vanithavelumani6346
@vanithavelumani6346 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@ammu8189
@ammu8189 Жыл бұрын
Super thambi thank u for the video
@subramanianvenkatachalam7287
@subramanianvenkatachalam7287 Жыл бұрын
100%உண்மை ஐயா நன்று
@sakthimeena4375
@sakthimeena4375 Жыл бұрын
Exactly True Anna
@revathisreerevathisree9277
@revathisreerevathisree9277 Жыл бұрын
Sure sir
@mohamedraisudeen7137
@mohamedraisudeen7137 Жыл бұрын
Correct. Thank you.
@Victoryworld40003
@Victoryworld40003 Жыл бұрын
Rathi priya yaazhini detail video bro
@gayathribk2406
@gayathribk2406 Жыл бұрын
மீனத்தில் புதன் நீச்சம் தானே? ரேவதி நட்சத்திரம் புதனின் நட்சத்திரம். அப்போது புத்தி குறைவாக இருக்குமா?
@garudapurana6807
@garudapurana6807 Жыл бұрын
excellent and true.
@shiranirodrigo8496
@shiranirodrigo8496 Жыл бұрын
Thankyou beautiful perdition.
@sowmiyarajamani5651
@sowmiyarajamani5651 Жыл бұрын
Hi, Neega jathagam parpegala? If yes please share your contact information
@rajathavamani7219
@rajathavamani7219 7 ай бұрын
😂😂😂 Mail 💌 Format ah hm? 😂😂😂
@ssithick
@ssithick Жыл бұрын
ஒரு ஆண் அல்லது பெண் எத்தனை துணை வைத்து இருக்கிறார்கள் அவர்கள் வைத்து இருக்கும் துணையின் ( தோற்றம்,நிறம் ,வயது) இவை அனைத்தையும் கட்டத்தை பார்த்து சரியாக கூறுவது எப்படி நான் பார்க்க சென்ற ஜோசியர் என் நண்பனின் அனைத்து ரகசியத்தை உடைத்தார் எப்படி...
@geethamanij6571
@geethamanij6571 Жыл бұрын
enge pathegge nanbare ph no irunda sollugge enga paiyanukku parkkanum
@sangeethaantao2777
@sangeethaantao2777 Жыл бұрын
Very nice example all true say
@antoalwinkutties9416
@antoalwinkutties9416 Жыл бұрын
Thank you brother
@sandheepr.s592
@sandheepr.s592 Жыл бұрын
Thank you so much
@vjayasri9572
@vjayasri9572 Жыл бұрын
Arumaiyana vilakam
@sid_rajesh
@sid_rajesh Жыл бұрын
True 100/100
@sivasuriya3998
@sivasuriya3998 Жыл бұрын
அண்ணா உங்களிடம் ஜோதிடம் கற்று கொள்ளளாமா?
@schoolkid1809
@schoolkid1809 Жыл бұрын
அண்ணா : வாய்ப்பில்லை ராசா 😂
@srivarahicatering
@srivarahicatering Жыл бұрын
Thanks u
@sathyanarayananyp8741
@sathyanarayananyp8741 Жыл бұрын
வேதாத்திரி மகரிஷி அவர்கள் பற்றி கூரவும்
@shanthi155
@shanthi155 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 😅
@Sriramana_077_
@Sriramana_077_ Жыл бұрын
Vedio on Devikalottara?????
@sankar3510
@sankar3510 Жыл бұрын
அண்ணா காகபுஜண்டர் நூல் தொடர்ந்து பதிவிடுங்கள்
@neppoliyanneppoliyan4211
@neppoliyanneppoliyan4211 Жыл бұрын
அருமை நல்ல தகவல் அண்ணன்
@ayysathish6356
@ayysathish6356 Жыл бұрын
அனைத்தும் உண்மை
@saravanana5413
@saravanana5413 Жыл бұрын
Apdiye sollitinga thank you sir
@thirumalaip6458
@thirumalaip6458 Жыл бұрын
Please make a video on Kethu Desai and other desais. Thanks
@mageshwarrymageshwarry593
@mageshwarrymageshwarry593 Жыл бұрын
Thanks sir...
@subramanianvenkatachalam7287
@subramanianvenkatachalam7287 Жыл бұрын
வாழ்த்துக்கள்,
@bharathrajchemistry8770
@bharathrajchemistry8770 Жыл бұрын
எனக்கு பிறந்த தேதி நேரம் தெரியும்.எனக்கு ஜாதகம் எழுதி தருவீர்களா?
@chandrasekarpalanisamy9893
@chandrasekarpalanisamy9893 6 ай бұрын
மகிழ்ச்சி அண்ணா...
@saravanans1376
@saravanans1376 Жыл бұрын
Very nice sir
@champ5710
@champ5710 Жыл бұрын
Ji why siddhars use tiger skin and deer skin for their dyanam
@karthickeyan1955
@karthickeyan1955 Жыл бұрын
Bro hair transplant pannalam paakuren so ithala yen top chakra damage aaguma ? Hair transplant panrathu naala yentha side effect tum varatha both for body and mind ??? And nail rubbing Pathi sollunga nan 8 months sa panren hair fall aagurathi total la stop aachi
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Hair transplant will affect your skin bro. May lead to cancer too
@karthickeyan1955
@karthickeyan1955 Жыл бұрын
@@NithilanDhandapani 😢ayoo yenna bro ippadi solreenga but aasa irukku ithunaala na next piravi edupene aasa iruntha kandipa next birth irukkum so any suggestions??
@thubazana8935
@thubazana8935 Жыл бұрын
Rompa sari
@palupalan5907
@palupalan5907 8 ай бұрын
Allam unmai sakalathum indeya vaththal unkalai nerel parpan nanre
@saranyar518
@saranyar518 Жыл бұрын
Ennoda sis in law love mrg ana avanga jathagam pakanum please reply me sir
@sivabarathi3488
@sivabarathi3488 Жыл бұрын
True
@vsideas8675
@vsideas8675 Жыл бұрын
Pls shares of lord buchan for revathi natchathiram
@thawaledchmithawaledchmi3226
@thawaledchmithawaledchmi3226 Жыл бұрын
நன்றி பபிரதர்
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்🙂
@ranjithrenjith4720
@ranjithrenjith4720 Жыл бұрын
Super sir
@thiruvaruramudha9832
@thiruvaruramudha9832 Жыл бұрын
Wow great
@paranthamannatrajan3232
@paranthamannatrajan3232 Жыл бұрын
200/100 உண்மை
@user-ps4gw4tm9l
@user-ps4gw4tm9l 26 күн бұрын
Mina rasi
@user-ps4gw4tm9l
@user-ps4gw4tm9l 26 күн бұрын
Reviti
@asudamaniam5066
@asudamaniam5066 Жыл бұрын
Superb
@vkrmalaysiakltamil3249
@vkrmalaysiakltamil3249 Жыл бұрын
tq😎
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 35 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 42 МЛН
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44
Life and Character of Aswini Star People | Nithilan Dhandapani | Tamil
17:37
Nithilan Dhandapani
Рет қаралды 67 М.
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН