Life and Character of Aswini Star People | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 66,121

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

2 жыл бұрын

www.buymeacoffee.com/nithilan
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
ND Talks Channel Link - / @ndtalks
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
Email I'd - contactnithilan@gmail.com
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 31.07.2022
( ஞாயிற்றுக்கிழமை)
திண்டுக்கல்
திரு ஜெயபால்
📱+919842017169
💥 07.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மதுரை
திரு கண்ணன்
📱+917845507434
💥 14.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
அரியலூர்
திரு துரை முருகன்
📱+91 99444 14779
💥 15.08.2022
(திங்கட்கிழமை சுதந்திர தினம்)
பாட்டு சித்தர் குருகுல ஆசிரமம்-சிவந்திபுரம்)
திரு கந்தசாமி
📱+919944090489
💥 21.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
கரூர்
திருமதி பிரேமலதா
📱+918940544509
💥 28.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
திருச்சிராப்பள்ளி
திருமதி யோகி ஆண்டாள்
📱+917397283252
💥 03.09.2022
(சனிக்கிழமை)
கோயமுத்தூர்
திரு ஜோதி வாலை சிவா தம்பி
📱+919344416555
💥 11.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை- ராஜகீப்பாக்கம்
திருமதி நித்யா
📱+919843378047
💥 16.09.2022
(வெள்ளிக்கிழமை)மலேசியா -பினாங்*
திருமதி கிருஷ்ணாம்பாள்
📱+6012-4430469
💥 18.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மலேசியா- கோலாலம்பூர்
திரு சதாசிவம்
📱+6019-6934102
💥 25.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
ஹைதராபாத்
திரு ராஜகோபால்
📱9573858765
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #astrology #prediction

Пікірлер: 248
@ilongsugathi2803
@ilongsugathi2803 Жыл бұрын
என்னுடையது அஸ்வினி மூன்றாம் பாதம். என்னுடைய ஜோதிட ஆர்வம் முதற் கொண்டு உண்மையான குண நலன்களை அழகாக எடுத்து கூறி உள்ளீர்கள். அருமையான பதிவு. இன்னும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏
@aishyam1192
@aishyam1192 Жыл бұрын
Congrats on 100k subscribers.. You deserve more sir. By the way prediction about ashwini is 100% correct
@saravananrajca
@saravananrajca Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐 அண்ணா... நம்முடைய சேனல் 1 இலட்சம் சந்தாதாரர்களை எட்டியது மிக்க மகிழ்ச்சி... தங்களுடய சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா 💐 🙏
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish Жыл бұрын
Road to 1 Million Happy to see family is growing daily ஓம் நமசிவாய
@saranikiprajith3170
@saranikiprajith3170 Жыл бұрын
👏🎉 congrats... valzgha valamudan 🙏
@manosaravanan1799
@manosaravanan1799 Жыл бұрын
Thanks for this video bro n congrats 🎉
@askvichuonline3060
@askvichuonline3060 Жыл бұрын
Thank you so much brotherhood. I asked you to share about nakshathram... And you started uploading about it. And I'm thankful for that!
@GreendragonOG
@GreendragonOG Жыл бұрын
100k ... 🔥🔥🔥 Congrats bro
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 Жыл бұрын
Anna you reach 1L , I'm very proud to you becoz I'm following you in Ancient period congratulations
@sat5552003
@sat5552003 Жыл бұрын
Advance Congratulations brother for 1L subscribers.....All the very best
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
நன்றி சகோதரா
@deepabalakrishnan5627
@deepabalakrishnan5627 Жыл бұрын
Congratulations Nithin bro. 1L vandachu. Nallathe Nadakum 👍🙏🌹
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
பார்ப்பதற்கு மனோதத்துவம் கலந்த ஆண்மீகம் போல் இருந்தது அண்ணா நன்றி அண்ணா தொடர்ந்து போடுங்கள் எல்லாம் நன்மைக்கே 😊
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
ஆம் தம்பி 😊
@murugarajs1689
@murugarajs1689 Жыл бұрын
I am mesham asupathu 4th patham everything is correct.... Well said... Congratulations bro....
@subashreesampathkumar3995
@subashreesampathkumar3995 Жыл бұрын
I really admire..when u mentioned this star guys ancestors would hv hung and died..i knew 2 persons are Ashwini , for both their ancestors were died like that. Mind blowing...
@sarasrinivasan
@sarasrinivasan Жыл бұрын
Very good analysis....... To thank you sir🙏
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 Жыл бұрын
Reached 100k subscribers 👏🙏🙏🌺👍
@whitelotus7411
@whitelotus7411 Жыл бұрын
🙏 T u for your information. All star continue for Explain... Thank u 🌻🙏
@SenthilKumar-cy4vr
@SenthilKumar-cy4vr Жыл бұрын
வணக்கம் அன்பரே நீங்கள் சொன்ன அனைத்தும் இவனுக்கு பொருத்தமாக இருந்தது
@Zorosenpai2
@Zorosenpai2 Жыл бұрын
Yes let's gooo 100k
@ragulm4918
@ragulm4918 Жыл бұрын
1L sub all the best bro
@s.r.gopikannan1715
@s.r.gopikannan1715 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ super 👌😍❤♥
@s.r.gopikannan1715
@s.r.gopikannan1715 Жыл бұрын
Congratulations brother 👏👏👏🥰
@ponsureshpandian3904
@ponsureshpandian3904 Жыл бұрын
Well said bro.... Exactly 💯 correct... 👌👌
@santhikannapiran
@santhikannapiran Жыл бұрын
Romba sariya irkku.mahane.unga ucharippu arumal. Thelivana uraiyalal.pesum vitham romba impress pannuthu
@schoolkid1809
@schoolkid1809 Жыл бұрын
Happy to See 🙈 100K subscribers 🔥👤🗡️
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
😁😁❤️❤️🙏🏻👍🏻 CONGARATS ANNA GOR 100000 SUBS!!!!!
@natarajanpriyalekshmi1738
@natarajanpriyalekshmi1738 Жыл бұрын
Vazhthukkal pa 🙏❤️
@aishiyer9764
@aishiyer9764 Жыл бұрын
Superb.. 💯 accurate
@gokulrnair1943
@gokulrnair1943 Жыл бұрын
Endha rasikaarargaluku endha rasikaaragal partners or friends ah iruka perfect ah match aagum nu sollunga bro ...
@sukapradha5253
@sukapradha5253 Жыл бұрын
S sollunga please 🥺
@umashankar847
@umashankar847 Жыл бұрын
Bro edha solungaa nala irukum 😊
@Arun-rk4tc
@Arun-rk4tc Жыл бұрын
Sollunga bro
@sundarramasamy2149
@sundarramasamy2149 4 ай бұрын
Simple and neat bro all are correct
@jasmineinformationtechnolo9444
@jasmineinformationtechnolo9444 Жыл бұрын
Really accurate for me
@muthappanannamalai8212
@muthappanannamalai8212 Жыл бұрын
மிக்க நன்றி வெகு சீக்கிரமாக நக்ஷட்டர பலன் போட்டு விட்டீர்கள்
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
ஆம் ஐயா
@malinimalini8721
@malinimalini8721 Жыл бұрын
I'm 4th padham it's true poi pesa varadhu....poi pesuna 5 minutes kooda nilaikadhu.......so always unmai and nermai.....yes I have very good qualities thank God for that...thandhiram lam theriyadhu.....
@SelvaKumar-vg9dz
@SelvaKumar-vg9dz Жыл бұрын
நன்றாக உண்மையைபுட்டுபுட்டுவைத்துள்ளீர்கள்நன்றி
@geethari1811
@geethari1811 Жыл бұрын
Congratulations Nithilan sir 👏🥳🥳🥳 May you grow more,more and more and get never ending success 🥳🥳 🎉 🎉🎊😇🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Thank you very much ma’am ☺️🙏🏻
@lovemychannels8020
@lovemychannels8020 Жыл бұрын
@@NithilanDhandapani 100%right
@Zorosenpai2
@Zorosenpai2 Жыл бұрын
1 million ku ready
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
🥳
@LenikhaLenikha-wt3yp
@LenikhaLenikha-wt3yp 10 ай бұрын
Superb bro
@elavarasan8077
@elavarasan8077 Жыл бұрын
100k success
@_pk_24__
@_pk_24__ Жыл бұрын
Normal days la porantha babies kum pavurnami, amavasai, grahanam time la porantha babies kum ethum diff iruka bro?
@சிவபிரியன்-hb8ji
@சிவபிரியன்-hb8ji 9 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@priyaboopalan92
@priyaboopalan92 5 ай бұрын
உண்மை.. 4ஆம் பாதம்.. குருதி க்கு பதில் முழுதும் தந்திரமே ஓடுகின்றது அவர்கள் உடலில்!!! But worst part is they do this to life partner!
@stayblessed123
@stayblessed123 Жыл бұрын
Most Expected !!! Aana enoda star varathukulla one month aydum... 😂😂😂
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
😁
@stayblessed123
@stayblessed123 Жыл бұрын
@@NithilanDhandapani kadaisi raasi , kadaisi star la poranthaa video ku kuda wait pannanum pola thala... I'm eagerly waiting what you will say 😀
@avaninair3642
@avaninair3642 Жыл бұрын
Sir en sonku 2 campus selection kidachathu...onu avan sign panale second IT company wipro athil than pokanam solli wait pandrathu...athu vanthu onbording late avuthu. Athum elle ethum varale....sir avan vanthu aswini nalshatram 21 11 1 999 time 1. 55 pm ....plz sir ena job kidakum...IT job nallayiukuma...job kidakuma...plz sollunga sir...
@rameshp4569
@rameshp4569 Жыл бұрын
தல யாரு தல நீ, வேற level 98% match பாகம் 4🤗🤗🤗
@anuammu8488
@anuammu8488 Жыл бұрын
உங்களுடைய பேச்சு அருமை.
@vakula81
@vakula81 Жыл бұрын
Very correct 👍
@ananthipriya210
@ananthipriya210 Жыл бұрын
Correct sir 👍👍👍
@chandukumarravipudi1998
@chandukumarravipudi1998 Жыл бұрын
I'm ashwini Nakshatram 1st padam. Both my parents died by hanging when I was 5 years old. What ever you said is very much correct for me
@kesavaraman6001
@kesavaraman6001 Жыл бұрын
God always loves u ♥
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
So sorry to hear Sir. May their soul Rest in Peace
@venksr3749
@venksr3749 Жыл бұрын
Why bro?
@karthickeyan1955
@karthickeyan1955 Жыл бұрын
Bro question for q and day session First question yenakku taan answer pannanum pls!! Bro naamba yetha nooki aasa padrooma athu this birth la kedaikalana next birth la kedaikum nu soneenga so Naan true love kaaga wait panren and also I don't do any arrange marriage so intha birth la yennaku kediakala na next birth la kedaipaangala bro ? I also following no fap challenge for my true love avanga vanthal taan Udal Sugam anubavipen bro since 01/01/2022 I didn't mastrubated meditating daily neenga sonna konjam thelivu varum yennaku I am staying truly bro Universe kita Nana ketathu nariya nadanthathu but takes time So ithu nadakum taane? 🥺
@dhanabalk8910
@dhanabalk8910 Жыл бұрын
சுவாதி நட்சத்திரம் பற்றி சொல்லுங்க🙏🙏
@sujathak309
@sujathak309 Жыл бұрын
We welcome the description for remaining starts too
@indhumathi7134
@indhumathi7134 Жыл бұрын
Poduvanga sujatha
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Will make the video ma'am
@rajasekara461
@rajasekara461 Жыл бұрын
It's very true , regarding the suicide part ..my wife's perippa had commited suicide as soon as her mother died
@balasubramanian.v3861
@balasubramanian.v3861 Жыл бұрын
It is true thambi.
@sreevidhyaa
@sreevidhyaa Жыл бұрын
Nanri Nithilan .. naanum Ashwini natchathiiram thaan .. correct neenga sonnadhu.. I think they will more into medical studies .. or related to that or atleast they all will have basic sense about Health .
@sarasrinivasan
@sarasrinivasan Жыл бұрын
Correct nga
@jayashanthi4423
@jayashanthi4423 Жыл бұрын
Aswini innum video venum
@aaseevagan_
@aaseevagan_ Жыл бұрын
mass na
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Danks thambi
@suganthi6758
@suganthi6758 Жыл бұрын
Nice
@vjeeboombarefacewithtamils7239
@vjeeboombarefacewithtamils7239 Жыл бұрын
Yes 100%correct
@lakshmidevi1767
@lakshmidevi1767 Жыл бұрын
It's suits me.
@Suganyadsp
@Suganyadsp 8 ай бұрын
உண்மை ❤🎉
@Zorosenpai2
@Zorosenpai2 Жыл бұрын
Vanakkam Anna
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
வணக்கம் தம்பி
@candycrushgamer8893
@candycrushgamer8893 Жыл бұрын
Part 2 podunga
@srivel8900
@srivel8900 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@VarathaRajan-op9sb
@VarathaRajan-op9sb 6 ай бұрын
@sureshmarimuthu5040
@sureshmarimuthu5040 Жыл бұрын
Sema sir by M suresh get is raghit sir
@Veeramalai-jp4ub
@Veeramalai-jp4ub Жыл бұрын
ஸ்ரீ பவானி நன்றி ஐயா அஸ்வினி நான்,2, பாத ம்,100, 100,ஐயா 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚
@sukapradha5253
@sukapradha5253 Жыл бұрын
Sri bhavani name ha
@gayathridevij2070
@gayathridevij2070 Жыл бұрын
Hi Bro ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்கள் குறிப்பாக சிவன் வழிபாடு செய்பவர்கள் Non veg sapidalama pls sollunga enaya veetla romba satham podranga nan 2 years ha non veg sapdratha vituten ipa konjam konjam sapidu udambu ku sathu vanum non veg sapda solranga pls enaku neenga clear ha sollunga bro
@Bloomingsaadhu
@Bloomingsaadhu 11 ай бұрын
Good
@saravanaselvans2300
@saravanaselvans2300 Жыл бұрын
1 Lakh Subscribers ❤️❤️❤️❤️❤️
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
நன்றி ஐயா
@saravanaselvans2300
@saravanaselvans2300 Жыл бұрын
@@NithilanDhandapani எதார்த்தமாக தெரிஞ்சத பேசுறீங்க....Good . Link..keela இருக்கும்.. "தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்" slaang சூப்பர்
@saravanaselvans2300
@saravanaselvans2300 Жыл бұрын
Congrats. .
@senthila319
@senthila319 Жыл бұрын
👌
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
🙏
@adhilakshmi4202
@adhilakshmi4202 Жыл бұрын
Hundred percent Unnai bro
@r.lakshmiiyer6786
@r.lakshmiiyer6786 Жыл бұрын
எல்லாம் சரியாக இருக்கு......நான் அசுவினி நட்சத்திரம்.....
@harinigopinathan2273
@harinigopinathan2273 Жыл бұрын
Almost all the points are true..
@kowsalyashanker5665
@kowsalyashanker5665 Жыл бұрын
Sir ippo than en paiyan pirandhu 8month nadakuthu avan aswini nachsathiram than so nega solramaari avan irndhana happy than sir thank u sir
@kiruthikakiruthika2039
@kiruthikakiruthika2039 Жыл бұрын
Karthigai natchathiram podunga sir
@jesindathanabai6581
@jesindathanabai6581 Жыл бұрын
Audio quality increase pannunga Sir. Thank you.
@jothig7790
@jothig7790 Жыл бұрын
Magam nachathiram podunga sir please 🙏
@venksr3749
@venksr3749 Жыл бұрын
அடடே!! நீங்கள் சொன்ன பாதி செய்தி எனக்கு பொருத்தும்..... இரவில் படுத்தால் எதாவது சிந்தனை வருகிறது அடிக்கடி தலைவலி சளியால் ஏற்படுகிறது . என் தாயார் கூட இதே நட்சத்திரம் தான்.... வீடு சமையல் அறை பாத்திரம் எல்லாம் அஃமார்க் சுத்தமாக இருக்க வேண்டும் அதனால் வேலையாள் வைத்தும் சுத்தமாக இல்லை என்று நிறுத்திவிட்டு அவரே மெனக்கெட்டு சுத்தபடுத்துவார்....
@kaalai33
@kaalai33 Жыл бұрын
Sir na jan 21 2002 5:50pm piranthen enoda rasi ratchathiram lagnam ena
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Vanakkam anna came first . Cbea rain irukah?
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
வணக்கம் தம்பி. இங்கு இன்று மழை இல்லை
@layasree4198
@layasree4198 Жыл бұрын
Waiting for bharani 🤩
@lakshmig9525
@lakshmig9525 Жыл бұрын
Mesham rachi ashvini nachathiram enna palan sollunga sir
@Godlover_tiruvannamalai
@Godlover_tiruvannamalai Жыл бұрын
Wat is the effect of mesha rasi aswini person marrying mesha rasi aswini?
@doordietnpsc
@doordietnpsc Жыл бұрын
My humble request Sir. . Viruchikam ku govt Job or private job nature slunga
@vjeeboombarefacewithtamils7239
@vjeeboombarefacewithtamils7239 Жыл бұрын
Yes
@suganyaveeramani3439
@suganyaveeramani3439 Жыл бұрын
Hi bro raji porutham illana marriage pannakoodatha
@harisees09
@harisees09 Жыл бұрын
what is the difference between teacher guru preceptor and God
@Mr_thugs
@Mr_thugs Жыл бұрын
200% crct 🔥
@shobanasofi715
@shobanasofi715 Жыл бұрын
💯💯💯 neenga sonadu ellame crt naan Ashwini 3patham
@suganyakrishnakumar9395
@suganyakrishnakumar9395 4 күн бұрын
What's Ur age
@elavarasan8077
@elavarasan8077 Жыл бұрын
Thalaivaa
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
வணக்கம்
@RaviKumar-ny1my
@RaviKumar-ny1my Жыл бұрын
நான் சித்திரை நட்சத்திரம் ஆனால் அசுவதி என நினைத்து இதை கேட்டு பார்
@saibaba172
@saibaba172 Жыл бұрын
💐🌷👍
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
நன்றி
@sumathiarumugham9510
@sumathiarumugham9510 Жыл бұрын
🙏🙏🙏👍
@tamilnadu994
@tamilnadu994 2 ай бұрын
நான் அஸ்வினி முதல் பாதம்❤
@calixz9253
@calixz9253 Жыл бұрын
Bharani nakshathiram pathi video kaga waiting
@sundarrajan3338
@sundarrajan3338 Жыл бұрын
வணக்கம் ஐயா. தமிழ் எழுத்துகளைச் சரியாக உச்சரிக்கும் முறையினையும், அவ்வாறு உச்சரிப்பதால் நமது உடலில் ஏற்படும் விளைவுகளையும் குறித்து ஒரு காணொளியை, தயவு கூர்ந்து வெளியிடவும்.
@Bhuvi817
@Bhuvi817 Жыл бұрын
My husband Ashwini dan padutha 1sec dan then thungiruvaru
@travelhimalayas9380
@travelhimalayas9380 Жыл бұрын
Hi I think you have good mercury.... Yes my kid belongs to pada 4, she is honest and sincere....she never pokes into others business..... no tanthram attitude seen....
@manivannanr4637
@manivannanr4637 Жыл бұрын
ரோகிணி நட்சத்திரம் பற்றிய குணாதிசயங்கள் 🙏
@vigneshn09
@vigneshn09 Жыл бұрын
நட்சத்திர series முடிந்ததும் அடுத்து தசா புத்தி பொது பலன்கள் பற்றி கூறுமாறு கேட்டுகொள்கிறேன். எடு: * சனி திசை புதன் புத்தி * புதன் திசை சனி புத்தி
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 Жыл бұрын
Ayya gayatri mantra patri vedio podunga or short glimpse on Sunday session
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
இந்த வாரம் பதிவு செய்கிறேன் தம்பி
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 Жыл бұрын
@@NithilanDhandapani super ayya Thiruchitrambalam
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 23 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,5 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 6 МЛН
மதுபன் ( ஆரம்ப நிலை
17:31
One God True love
Рет қаралды 4,5 М.
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44
Life and Character of Thiruvathirai Star People | Nithilan Dhandapani | Tamil
16:34
Life and Character of Punarpoosam Star People | Nithilan Dhandapani | Tamil
13:08
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 23 МЛН