Meenam urupudum nu solra ore alu nenga than boss... thanks
@durgadevi157324 күн бұрын
Neenga nambuvingala theriyala. Naa unga prediction ah dha apdiye nambura. Romba kashtama poitu iruku. After long time meenam ku positive nu sonnadhum enna ariyamaley ungala phone la thottu kumbuten
@ZyboroTown24 күн бұрын
Super 🎉🎉
@sulaimansheik459123 күн бұрын
Press thanks button and share some money 😂 phone thottu kubittu enna seiyya 😅
@anyone582923 күн бұрын
😂😂😂
@thilaganadesan845222 күн бұрын
Same me too
@senthilkumar-um4jx18 күн бұрын
Same too me sister
@vimalav123622 күн бұрын
Thanks sir neenga kadavul meenaththukku nallathu sollierukkinga thank you so much
@sriniranidr.rani.n382524 күн бұрын
நன்றி தம்பி.புத்தாண்டூ வாழ்த்துக்கள் .
@deepalakshmi964724 күн бұрын
Sir ungalada channel than parpen Romba correct a irukum
@Geetha-hq8zo23 күн бұрын
அப்பா உனக்கு புன்னியமாக இருக்கட்டும் இப்போது தான் நல்ல விஷயத்தை மட்டும் செல்லி இருக்கிங்க மகனோ வாழ்த்துக்கள் ஐய்யா வட்டிக்கு வாங்கி கட்டிய வீடு இரண்டு வருடங்கள் வட்டி தான் கட்டுரோன் இனிமே காட்டுவானா மகன் திருமணம் முடியானும் என் வாழ்க்கையில் சாதனை இதுதான் கருணையே கருணை கடவுளோ கண் திறந்து பாருங்க
@yamunaferham885420 күн бұрын
😂😂😂
@SaravananTranport16 күн бұрын
08/01/25. புதன் கிழமை. நான் இந்த வீடியோவை பார்த்து கொண்ட நாள். நல்லது நடந்தால். கோடி புண்ணியம்
@HariniMithun17 күн бұрын
100 % ur prediction is true Meena rasi rishaba lakhnam 2025 epdi iruku anna
@k.ilakkiyakrish68523 күн бұрын
Anna... Romba thanks na... 💐💐🙏🏼🙏🏼 naan ungaloda learn astro channel um follow panni irukken.. Ipo thaan konjam konjama padichitu irukken. Super na thanks very much😊😊❤️🙏🏼
@saradhasaby61688 күн бұрын
Thanks 🙏 sir
@selvikamalakkannankamalakk146424 күн бұрын
Sir I'm preparing for govt xams.. already cleared first round..but I couldn't focus continuously on my studies..will i get a govt job for sure?
@dhanalakshmir251922 күн бұрын
Believe your prediction, Thank you 🙏🙏
@Geetha-hq8zo23 күн бұрын
நான் மீனராசி எத்தனை கஷ்டம் எத்தனை துன்பம் எனக்கு பலகிபோச்சி என்னை மறந்து விட்டோன் என் செல்ல மகனுக்கு நான் நினைத உலகம் என் மகன் அவனுக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து வைக்கனும் ஒரு தாய்யின் கண்ணீர் வேண்டுதல் நான் வேறு எதுவும் சாதிக்க வேண்டாம் இப்போது இறைவா உன் கருணை வேண்டும் 😢
@LathaPonnusamy-k2m23 күн бұрын
Thank you sir nalla seithi wish you happy new year 2025
Sir, I can feel day to day your predictions, many of your words perfectly matches , thank you sir
@LifeHoroscope9 күн бұрын
Glad you are finding it relatable!
@saranyaj740918 күн бұрын
Advance Happy New year sir 🎆❤
@saravananmunusamisaravanan787024 күн бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள்
@NeelaRajNeelaRaj-p9i23 күн бұрын
Happy new year sir மீனம் ரேவதி சுகர் உடல் நிலை சரியில்லை பக்குவம் இருக்கோம் 👈🙏
@sethumuthu840424 күн бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்🎉🎉🎉 அண்ணா❤❤
@menakavenkat854724 күн бұрын
Happy new year anna
@rajeswarisankaran979424 күн бұрын
Best prediction tku
@sameenazaina101424 күн бұрын
7 1/2 Sani 2nd suttru sukura disai yepadi erukum na
@krishnaraj-mx1pb22 күн бұрын
Same Pinch
@thenmozhimsenthilkumar33721 күн бұрын
For me also😊
@vaishushiva124224 күн бұрын
Congratulation 🎉 for 1 m subscriber
@ganesann557823 күн бұрын
Jai shree Ram thanks ungal speek Happy ❤❤❤❤❤
@chithrasreekumar480524 күн бұрын
Happy new year 🎊
@kannanpalani-j3p24 күн бұрын
Sir neengla ipdi solringa athuvm Meena rasiku solringa
@IjklmnopqIjklmnopq24 күн бұрын
அப்பா அப்பப்பா ....❤
@srvs-n24 күн бұрын
Happy new year super sir
@mahenSundari-r6z23 күн бұрын
Om Sai ram appa🤍💜
@kannanpalani-j3p24 күн бұрын
Super sir enala nambavey mudiyala sir but thankyou sir
@sathishn143423 күн бұрын
மீன ராசி, துலாம் லக்னம், வயது 27, சனி இரண்டாம் சுற்று, சுக்கிரன் ஆட்சி, 2ல் புதன், 5ல் குரு கேது, 6ல் சந்திரன், 7ல் சனி, 11ல் செவ்வாய் ராகு... சுக்கிர தசை நடக்குது... எப்படி இருக்கும்...
@omgsab00124 күн бұрын
Happy new year sir 🎉
@lavanyarv855024 күн бұрын
Chandra dasa in 7 1/2 sani explanation kuduge sir
@ssaranyassaranya344122 күн бұрын
Advance Happy New year Anna ❤
@haricoolharan_official19 күн бұрын
I believe you sir❤
@Davidjackyyym14 күн бұрын
Shankar Narrayan சார் உங்கள் ஜோதிட பலன்கள் துல்லியமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் வருட பலன்கள் அல்லது ஏழரைச்சனி ராகு கேது பெயர்ச்சி குருப்பெயர்ச்சி பலன்கள் சொல்லும் போது ஒவ்வொரு ராசியினரும் செல்ல வேண்டிய கோவில்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் அளிக்க வேண்டிய தானங்கள் குறித்தும் சொன்னால் மிக சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். விரைவில் கோரிக்கையை பரீசிலித்து சொல்வீர்கள் என்று நம்புகிறேன்....
@sarathangam180324 күн бұрын
Super anna
@crazygaming341124 күн бұрын
துலாம் லக்னத்துக்கு சொல்லுங்க சார் 2025 எப்படி இருக்கும்
@RajeshwariRajeshwari-rp2ko11 күн бұрын
Neenga solluwadu nadakkuma nan srilanka jodidam nattukku nadu verupaduma thankyou sir
@k.thuraimurugan758822 күн бұрын
All Kula deivam temple ponga
@DivyaSarvan21 күн бұрын
Aiyya vanakam!!! En maganuku 3 vayathu aguthu.. Mottai eduka thai maathathil oru nalla naal solunga Name : Varshan Tob: 9.32pm DoB : aani 22 2021 (tuesday) Rasi : rishbam Natchathiram : rogini
@SaranSaran-j3f24 күн бұрын
Sir beautician field la eruken athulaiye erukalama ila vera field mathalama enagu 3guru sir
@RadhikaVelusamy11 күн бұрын
Sir over backpain sir treatment pannuren sir cure aaguma please tell me sir
@NishanthiSubramaniyam23 күн бұрын
Thx bro 👌🏻
@KumarSiva-zk7dg23 күн бұрын
Thanks
@svtech911324 күн бұрын
21/03/2004 uthrattathi nall sir career pathi solluma, ❤️
@divyak867924 күн бұрын
Thankyou sir ❤❤❤❤ like your video
@dhayanidaya780323 күн бұрын
Hello sir thidirendru selaugal epdi varudune terilla.enakkum eppo sukrapeyarchi tan nadakkudu.but enda nalladum nadakkala.sariyana lifeum kidaikkala.any time edavadu problem vandurudu.enna seivadu endru teriyavillai
@deepasai313623 күн бұрын
Thank sir
@Kalpanadanapal18 күн бұрын
Sir can we consult directlly with particular zodiac book?
@gnanavisp351623 күн бұрын
Sir my husband is meenam n my rasi is makaram we got married in 2019 but until now full problems i m scared whether it will go endup in divorce.....pls say got about husband wife relationship
@hariharasubramanian527721 күн бұрын
Wait till April end. Slow a better agum. Don't upsent. Wait till May 2026 patiently. Everything will be alright. Good time will come. From may 2025 onwards your husband position will be better. After one year i.e from may 2026 you both will enjoy life. Don't upsent. Be patient cool calm.
@coldpepsy16 күн бұрын
how @@hariharasubramanian5277
@GunaSundariK-s2n24 күн бұрын
🙏
@e-tv3389Күн бұрын
0113/01/25. MONDAY. நான் இந்த வீடியோவை பார்த்து கொண்ட நாள். நல்லது நடந்தால். கோடி புண்ணியம்நான் மீனராசி எத்தனை கஷ்டம் எத்தனை துன்பம் எனக்கு பலகிபோச்சி என்னை மறந்து விட்டோன்., ஒரு நல்ல ஜாப் கிடைக்காமல் ? என்ன செய்யறதுன்னே தெரியல.,
@ksankari499924 күн бұрын
Freshers ku epadi irukom nu solunga sir!! Job kidaikumaa !! ?
@sanjayp912124 күн бұрын
Kandippa kedaikum, skills develop panikonga
@ksankari499924 күн бұрын
@sanjayp9121 whether it's oncompus or offcompus? Sir
@sanjayp912124 күн бұрын
Mudinja alavuku on campus la poga try panunga...
@sujathap46724 күн бұрын
Sukkara This all Nan romba kastam padukiren
@srilashmi71889 күн бұрын
Anna students solluga please anna
@vijayalakshmivinith664721 күн бұрын
Thank you sir ein namela yedam vaangka plan pannirukom process pooidu iruku but yelupatiya iruku sir enna pannalam
@dhanalaxmi9024 күн бұрын
Happy new year ❤
@Manijaya300323 күн бұрын
Sir neenga sonnathu nadakkanum sir enaku 3 years ah baby illa antha murugar arulala enaku oru kuzhanthaiye murgar 🙏🙏🙏tharanum...
Evlo parthachu ini nallathu nadhatha ena nadakala ena sir
@subadhrashridhar378423 күн бұрын
Padikara students ku nalla irukuma sollunga please
@_VIVEK_KUMAR_N22 күн бұрын
Regard jobs
@KarthigaiselviSelvi-m8x15 күн бұрын
Athistam la Alli thara venam nimathiyana thukkam 3 Velaiku kastam elama soru nalla velai athu iruntha pothum😢
@balanagarajan3022 күн бұрын
ஒரு நல்ல ஜாப் கிடைக்காமல் ரொம்ப கஷ்டமா இருக்கு இருக்கிற ஜாப் பாக்குறதுல பிரச்சனையா இருக்கு என்ன செய்யறதுன்னே தெரியல
@sureshkhannanl507123 күн бұрын
Jan 6, 1987, 8.13 am
@samyukthakaruppusamy04097 күн бұрын
Sir na thevai kuda amount vangarathu ila oru sila time parents ta amount kekavae kashtam ah iruku pothum nu thonuthu romba kashtam ah iruku padikarathu kuda vitutu job polama nu thonuthu 😢😢😢 etho oru naal Nala pogum nu nenachu poitu iruka ithuku mela mudiyathu jadhagam paakarathae pudikala Elam Nalla solaranga Ana onu kuda Nalla ila enaku thevaiku mela kaasu vena en adipadai thevaiku venu, en relatives yaru ila help Pana en appa Amma va kashta padama paathukita pothu na kuda kashta pata paravala en parents pada vena😢😢
@subadhrashridhar378423 күн бұрын
Sir, neenga solrathu nadakuthu. My daughter meena rasi simma lagnam school padikara
@NeganegaNeganega-c3f23 күн бұрын
வீடு.கட்டல்மா
@k.thuraimurugan758822 күн бұрын
Same rasi marriage panathinga plz
@shanmugathasanmyilvaganam150724 күн бұрын
🙏😇🙏🇦🇺👌☃️
@sathishn25919 күн бұрын
எனக்கு வர இருக்கும் ஜென்ம சனியின் தாக்கம் எனது மனைவியின் தொழில் மற்றும் உடல்நலனை பாதிக்குமா? என் குடும்பத்தை பிரிந்து இருப்பது அவசியமா?
@Sastytamilachi22 күн бұрын
ஐயா எனக்கு உடல் பிரச்னை நிறைய உள்ளது ஆனால் எத்தனை மருத்துவமனைக்கு சென்றாலும் எதுவும் இல்லை என்று கூறுகிறார்கள் அதனால நான் என்ன பண்ணிவிட்டேன் என்றால் இதோடவே வாழப்பழகிவிட்டேன் இருந்தாலும் உங்கள் வார்த்தை ஆறுதல் அளிக்கிறது
@தேவராஜ்தேஜ்விஷ்ணு2 күн бұрын
ஹீலர் பாஸ்கர் வீடியோவை பாருங்கள் தீர்வு கிடைக்கும்