ஜாதக படி உலகத்தில் பிறந்த 100 இல் 60 பேருக்கு ஏதாவது ஒரு தோஷம் இருக்கும் படி தான் ஜாதக அமைப்புகள் இருக்கு,, ரொம்ப துல்லியமாக பார்த்து கல்யாணம் செய்த பலர் விவாகரத்து செய்து உள்ளனர், ஜாதகம் பார்க்காமல் சேர்ந்த பலர் நல்ல வாழ்க்கை வாழுகிறார்கள்,, இருக்கிறவன் நிம்மதியை கெடுப்பது, கல்யாணம் ஆகா விடாமல் தடுப்பதும் ஜாதகம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அனுபவம் மூலம் சொல்கிறேன், குணங்கள் ஒத்து போனால் போதும் மன பொருத்தம் அதிகம் இருந்தாலே போதும், மனம் பிடிக்காமல் ஜாதகம் 10 பொருத்தம் இருந்தாலும் வாழ்க்கை நரகம் தான்.. பரிகாரம் என்பது 00000 பொய்
@dreamcatcher417 ай бұрын
👌👏
@KanagaLakshmi-bl3zs6 ай бұрын
ரோகிணி ஆண் அஸ்தம் பெண் கன்னடம் மற்றும் கழுத்து திருமணம் சொய்யாலமா
@tips_with_keerthi2 ай бұрын
Please i have one doubt.. clear me😢
@AsAs-hf1qt2 ай бұрын
Sir hastham thiruvinom sir
@habibabeevi7638Ай бұрын
Thiruvonam suvathi marriage seyyala sir
@subhasubha35668 ай бұрын
Sir thiruvathirai (bride) avittam (magaram) groom matching
@vinothkumars77242 ай бұрын
Ora rasi ora natchathiram marriage panalama sir...mahara rasi thiruvanam natchathiram
@roshnikannam14877 ай бұрын
Rohini natachatiram Rishabh rasi rendu perukum.. match aaguma
@kunaraja28073 ай бұрын
திருவாதிரை சுவாதி நட்சத்திரம் திருமணம் செய்தல் என்ன நடக்கும் அதாவது ராகு ராகு நட்சத்திரம்
@sakthinayak70743 ай бұрын
Swathi and thiruvaathirai kanda rajju thana sir
@selviarumugam8412Ай бұрын
ஆண் பெண்ணுக்கும் இரண்டு பேருக்கும் கழுத்து ரட்சு மேட்ச் ஆகுமா
@sundharavarathan53237 ай бұрын
Mangalaiyam thosam irukunu soldranga parigaram iruka sir
@dreamkiller7975 ай бұрын
ஆணுக்கு துலாம் ராசி ஸ்வாதி நட்சத்திரம் பெண்ணுக்கு மிதுனம் திருவாத்திரை இருவருக்கும் ராஜி பொறுமதம் இல்லை இருவருக்கும் கண்ட ராஜி பொருத்தம் வருகிறது இருவரும் திருமணம் செய்யலாமா ஐயா எங்களுக்கு ஓடி போய் திருமணம் செய்ய விருப்பம் இல்லை இதற்கு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா உங்களை நேரில் ஜாதகம் பார்க்க வரலாமா
@kunaraja28073 ай бұрын
இதற்கு பதிலை நானும் நீண்ட நாளாக எதிர்பார்கிறன் srilanka