Life Horoscope Channel ஆரம்பத்தில் இருந்து Suscriber நான் தனுசு ராசி சம்பந்தப்பட்ட நிகழ்சிகளை விடாமல் பார்த்து கொண்டு வருகிறேன் பயனுல்லதான நிகழ்சிகள். வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி.
@parthiparthi3313Сағат бұрын
நீங்க சொல்றது எல்லாமே வேற வெலல் கணிப்பு நீங்கள் இன்னும் உச்சமடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@marimutharammanСағат бұрын
நீங்கள் சொல்வது போல் 2024ல் நான் கஷ்டங்கள் அதிகமாக சந்தித்தேன் 2025ல் மாற்றம் இருக்குது சொல்லிர்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி ❤ உங்கள் பதிவுகள் எங்க முக்கு துல்லியமாக இருக்கிறது
@Mr.Theeban2 күн бұрын
தனுசு ராசிக்கு உங்களின் அனைத்து வீடியோக்களையும் நான் பார்த்து வருகிறேன். உங்கள் கணிப்பில் 85% நான் நம்புகிறேன், இது என் வாழ்க்கையில் நடந்து இருக்கிறது. உங்களின் இந்த பணி வெற்றிகரமாக தடையின்றி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி ☺️
@SRF53810 сағат бұрын
அண்ணா, நீங்கள் சொல்லும் பலன்கள் அனைத்தும் என் வாழ்க்கையில்100% நடக்கின்றன,நீங்கள் பல இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டி.... (ஆன்லைன் ஹோரோஸ்கோப் டீச்சிங் ), உங்களை மாதிரி வழிகாட்டி அனைவரையும் வெற்றி பாதையில் கொண்டு செல்ல உதவும் ஏணியாக உள்ளீர்கள் .....ஒரு கனிவான வேண்டுகோள்!(ஆங்கிலம் கலந்த தமிழில் பேச வேண்டாம்-கேட்பவர்கள் அனைவருக்கும் ENGLISH தெரியாது) வாழ்த்துக்கள் பல .... வெற்றிகள் பல...... நன்றி..
@mohanareddy412 күн бұрын
சங்கர் நாராயணன் சகோ Short and valuable Point Horescope குறிப்பாக தனுசு ராசிக்கு சொல்வது வழிகாட்டியாக அறிவுறுத்தலாக உள்ளது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@parasakthir19962 күн бұрын
வணக்ககம் அண்ணா உங்க வீடியோ நா ஒரு வருடமாக பாத்துடு இருக்கேன் அண்ணா நீங்க சொல்ற நிறைய விஷயங்கள் உண்மையில் என் வாழ்க்கை நடந்திருக்கு நீங்க நிறைய சரியா சொல்றீங்க அதாவது அது நல்லதா இருந்தாலும் கெட்டதா இருந்தாலும் பாக்குற எங்க மனசு கஷ்டப்பட மாதிரி சொல்றீங்க நீங்க சொல்றதை கேட்டு நிறையவே மோட்டிவேஷன் ஆயிருக்கேன். நீங்க சொல்ற சில விஷயங்கள் கேட்டு எனக்கு ஷாக் கூட ஆயிருக்கு ஏன்னா நீங்க சொல்ற மாதிரியே நடந்திருக்கு. அண்ணா எப்பவும் நீங்க ஹாப்பியா இருக்க எனக்கு பிடிச்ச விநாயகர் கிட்ட நான் வேண்டிக்கிறேன். உங்களுக்கும் இந்த வீடியோ பார்க்கிற அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐
@TalentInfinity5 сағат бұрын
I trusted astrology only after seeing your videos. I'm 38 yrs old now.
@tamilnarikutty1678Күн бұрын
சார் வணக்கம் . உங்கள் ஜோதிடம் இன்னும் மேம்மேழும் தொடரவும் சிறப்பாக சொல்லூதழுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா 😊 இன்று போல் என்றும் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் அண்ணா 😊 வாழ்க வளமுடன் அண்ணா 😊😊😊
@brindhavasu1661Күн бұрын
Congratulations sir🎉 I am a student, I am watching your videos since my 10 th standard..now I am college final year. Your videos made me strong and gave me good clarity at all the times .I need to thank you for ur great efforts 🎉.you continue to do this great service 💯 sir.
@dazzle759 сағат бұрын
Brother Shankar your prediction for NOVEMBER and DECEMBER is very true....I already experience it and your advice I follow.... your advice saved me from many problems 🙏❤
@LifeHoroscope9 сағат бұрын
Thanks and welcome
@VETRIYAGRATRADERS8 сағат бұрын
I m watching yours video from beginning... yours vedios only compare with others...95 percentage accurate in my life....I slso thanusu...Thanks
@muthulakshmi.k45242 сағат бұрын
Really neenga solrathu romba perfectah en lifela nadanthathu so thankyou sir
@manimani-ss7ng2 сағат бұрын
நன்றி 😢❤ நல்லது
@AnandanSamy-n5x6 сағат бұрын
I am watching each and every videos regularly♥️
@r.dhaneshwar42862 сағат бұрын
ஜெனியூனா சொல்ல சொல்றிங்க. நா தனுசு ராசி உங்க வீடியோ பார்த்த பிறகு, இன்னும் சில ஜோதிடர்கள் தனுசு ராசிக்கு சொல்லும் பலன்களையும் கேட்பேன். மூன்று வருடமாக கேட்டு கொண்டு இருக்கிறேன். நீங்கள் சொல்லும் ராசி பலன் மட்டுமே எனக்கு 80 சதவீதம் பொருந்துகிறது. உங்களுடைய ஜோதிட பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் sir .
@k.prabha61412 күн бұрын
அய்யா வணக்கம் உங்கள் ஜோதிடம் விண் வெளி ஜோதிடம். வாழ்க பல்லாண்டு
@Parames-q5l2 күн бұрын
மிக்க நன்றி. உங்களது பலன்கள் மிக உதவியாக உள்ளது. நிறைய விஷயங்கள் செய்ய வாழ்க்கையை முன்னேடுக்க பயன் ஆக உள்ளது உள்ளது.
@Jothi-y4wКүн бұрын
Nantri Ayya 🎉🎉🎉
@mshasini182 күн бұрын
Ur speech looks very practical & ur prediction looks fair. Based on ur wordings, many times I got benifited. Hoping for the same on upcoming days too. Following almost more than 5 Yrs. Thanks a lot & New Year 2025 Wishes...
@LifeHoroscope2 күн бұрын
I'm glad my predictions have been helpful for you.
@vijaybaskarnishaeswarkaila95719 сағат бұрын
நீங்கள் கூறும் அனைத்து பலன்கள் மிக சரியாக எனக்கு நடந்து வருகிறது வயிறு வலி இருக்கு இப்போது கொஞ்சம் சரியாக இருக்கு சார் அது போல் நீங்கள் கிரகங்கள் அமைவிடம் கூறுவது மிக துல்லியமாக இருக்கு அது போல் நீங்கள் ஆங்கிலம் கலந்து பேசும் தமிழ் அனைவருக்கும் புரியும் படி இருக்கு😊
@hpachannel1536 сағат бұрын
Super ra pesuringa sir , Neega sollrathu appdiyae nadakuthu sir Romba nandri , Innum neraiya videos podunga sir 🙏🙏🙏🙏
@SANGEETHASureshbabu-i4x2 күн бұрын
I like all videos in your channel.all prediction are good.
@globalrecruiter11954 сағат бұрын
No Astrologer gives prediction like the way you give. You cover the Students, overall Financial Outcomes , Ladies , Senior citizens & Mainly on the Health Aspects . This prediction gives us to be very cautious in Health, Investments, Studies especially how to tackle each and every month. Thank you sir, Continue your good work, so that people who don't believe Horoscope will also follow you one day, so that you can grow your network & people will also can be cautious & they can act accordingly to your Prediction
@vpinspirations40669 сағат бұрын
Hello sir I have following your channel since 3years .Your prediction is very accurate for me .Your video on rasi with lagna combo is extremely accurate.Thank you for giving me hope and guidance.For making us cautious about relationships,Finance and career
@polarunice23 минут бұрын
Negatives are impacting 200%, but positives were -200%
@Srisivavlogs3 сағат бұрын
தனுசு ராசி கார்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதற்காக அவர்களின் ஆறுதலுக்காக மட்டும் பலன் கூறாமல் முன்னெச்சரிக்கையாக இருக்க உங்கள் பதிவுகள் உதவியாக இருக்கும் நன்றி
@Nishakitchen_abudhabi7 сағат бұрын
Hello sir thanks for ur all vedios. One incident - Few month back dhan Nan unga vedio fst time pathan, antha vedio la regarding simma rasi job chages at present not advisable nu sollierudhunga - en husband ku summa rasi avaru job chage pannaveandiya situation vandhadhu nanum sari nu sollitan, after that antha new job la sila processs ect.... Ect... Nu solli rombaha delay pannitanga then he was jobless for a month , we had a tough time . Antha time la Nan realise pannan ama already neega sollierukingala nu .. sooo Now a days I am believeing ur videos thank you sir 😊
@k.j.ranjithkumar71242 сағат бұрын
Sir now presently working as a safety officer in a reputed organisation. Eagerly waiting for a good turning point for an upcoming year 2025. Your predictionary speech seems to be so natural & effective. Keep up your good work 👍💪 Sir. Advance Happy New Wishes to you and to your family to lead an happy and peaceful life.
@vishaliparvathy95142 күн бұрын
ஒவ்வொரு மாதம் இரண்டாம் சனி கிழமை உங்கள் வீடியோ பார்ப்பேன். Sep month I had my prelim exam august இல் உங்க prediction video pathen...athu போலவே pass aanen..next mnth I am having my mains...I was waiting this video ...but ipo hope கிடைச்சிருக்கு...and I am very much interested in learning astrology just because watching your videos...chinna chinna விஷயம் astrology la learn pandren...good service...thank you so much sir....
@LifeHoroscope2 күн бұрын
All the best 👍
@vishaliparvathy95142 күн бұрын
@LifeHoroscope thank you..
@selvisrinivasan64762 күн бұрын
I never ever miss your words on fortnights.🎉keep continue for your healing words.keep rocking🎉
@Manimala5012 күн бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி🙏🏻
@Unicking20132 күн бұрын
❤❤❤❤❤ வாழ்த்துக்கள் சகோ
@riaprema92122 сағат бұрын
I have started believing in astrology after following your predictions for a while...I have gained some knowledge about astrology from your learn asro series sir... Thank you for your valuable contribution sir.... Hope you continue doing this great work sir @LifeHoroscope
@Thushakunam292 күн бұрын
Thanks anna. Normal aa unkada channel la dhanusu rasi ku podura videos ellam parpan. Mostly correct aa irukuratha feel agum.
@vijayaranipichaimuthu61102 күн бұрын
மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோ!
@jhansirajendran33452 күн бұрын
நன்றி 🙏
@kasturikasturi115Күн бұрын
வணக்கம் தம்பி. எனக்கு 70 வயதாகிறது. தனுசு மூலம். நான் இதுவரை மகிழ்ச்சியாகவே இருந்ததில்லை. நீங்கள் சொல்லும் தனுசு ராசிக்கான பலனைக் கேட்டு வருகிறேன். அதில் நீங்கள் சொல்வது போல் கஷ்டங்கள் எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு நாள் கூட நிம்மதி என்பது இல்லை. என்று இறைவனடி சேர்வோம் என்று நினைக்கிறேன். எனது இரண்டு மகன்களுக்கான மீனம், ரிஷபம் இரண்டு ராசி பலனும் கேட்கிறேன். நீங்கள் கூறுவது முற்றிரம் சரியாக இருக்கும். என்னுடைய வாழ்க்கையே இப்பிறவியில் அர்த்தமற்றதாகி விட்டது. இனி பிறவியே வேண்டாம். நன்றி தம்பி.
@LathaRangiКүн бұрын
Genuine ah soldren,ungala en marriage ku before ea keten en husband rasi star,en rasi star pathu enakaga time eduthu neenga apove sonninga romba risk ma idhu Unaku eppovum kastam nu,but na adhayum thandi marriage panniten,one year dha onna valndhom ipo pirunju 9 months aagudhu,reason ea ilama pirunjutom,na modern ponnudha but Jadhagam tha nambura ponnu but anniki unga peacha keturundha iniki na single aagiruka matten,but en life ipo ok na nalla iruken reason ipo unga advice kettu nadandhutu iruken 🎉thankyou sir and advance happy new year 🎉
@jekathispriya2 күн бұрын
வணக்கம் ஐயா 2024 என்றாலே என் வாழ்க்கையில் நரகம் எண்டு தான் சொல்லனனும் ஒரு இருட்டு அறையில நரகத்தில வாழ்ந்த மாதிரியான வாழ்க்கை யார் கூடவும் பேச மாட்டன் ஆனா phone ah உங்க பலன்கள் மட்டும் கேப்பன் எனக்கு ஒரு வழிகாட்டியா உங்க கருத்து இருந்ததது ரொம்ப நன்றி ஐயா next year otu better life varum எண்டு நம்பி இருக்கன் அதுக்கும் உங்க வார்த்தைகள் ஒரு புது உயிரோட்டம் தருகின்றது உங்கள் சேவை என்றும் என்னை போன்று இருட்டில் இருப்பவரை மீட்க பயன்படட்டும் Happy New year ❤ ஐயா
@poornimaguruprasad94086 сағат бұрын
Namaste Sir, i have been following you since many years. All of your Videos hv excellent explaination. Whatever u predict is correct. Thank you🙏🙏
@BaackialakshmiS2 күн бұрын
S.backia lakshmi anna unga video parthen enaku dhansu neega sollurathu corect ahh irrukum
@figogo851522 сағат бұрын
Anna U call me to comment for the video...but I have no words..bcoz Ur predictions is always is really true
@figogo851522 сағат бұрын
❤😊
@dhanushrasigai8442 күн бұрын
Serious a na next ena panalam nu think panite irukan nenga apdiye slreenga actual a na ungala 2017 la irundhu follow pandran ..nijamave apdiye nadandhrku en personal life lam exact a irukum..nenga solra tym la na na rmba silent a irundhruvan neram sari ilanu. Adhe maru villagam en vaaya thedi varum na amaidhiya irundhrvan so na thappichtvan rmba nandri annaa❤❤vaazhthukkal anna .
@palannivels50672 күн бұрын
உங்களுடைய வீடியோ பார்த்து கற்றுக் கொள்கிறேன்
@priyaincredibleКүн бұрын
Usually i won't listen astro predictions...mostly they will hype the content....but yours small small things i can correlate and guided me really during my difficult times...and i started trusting predictions...thank u sir 🙏 🙏🙏
@Vidhiya-d7c2 күн бұрын
Corona time la irrunthu na follow pandra job related prediction correct ah irruku monthly prediction correct irruku so some situation vara appo balanced ah desition eduka mudiuthu thank you sir🎉
@Ammu-Rishika-ig1lb9tl7t2 күн бұрын
Ungaloda ella videovum na papen anna nenga sona ellame enaku nadanthuruku nenga porumaiya ellame soldringa ❤️thank u 😍
@balumahendra80032 күн бұрын
Appreciate every video you post. You add great value to the society who needs that little nisge to take their first step. Feel positive cuz yu balance the negative.. Appreciate every min of your content .
@rubab8359Күн бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025🎉
@lakshshyam82202 күн бұрын
When i see ur channel always Excitement...& Exactly u r saying... Excellent job... Keep it up...
@jeethamarystellaj9850Күн бұрын
My best wishes sir. I saw your horoscope channel near about three years. 100 '/, persent really correct and truly sir.god bless you.
@jananithambaiah44012 күн бұрын
Started watching your videos from September 2022 when I was a little down in my life. I love the way you genuinely give a guidance each month and alert us ahead of time when necessary. Always appreciate the way you pass the message without talking a lot 👌🏽🙏🏽 All the best for you. Would love to know your Rasi and Lagnam as well 😄 Guess at least one of it must be Kanni. Janani from Sri Lanka 🇱🇰 (Both rasi and lagnam are Dhanusu for me)
@logeshr35042 күн бұрын
Next enna nadukum endru yarukum theriyadhu? But unga video parkum podhu idan nadukum endru nambikai varugiradhu...😊 So + or - before u asking sir tq so much sir happy new year 🎉 Iam logesh dhanush rasi moolam ⭐
@theworldfeature19112 күн бұрын
தோல்வியை தாங்கும் இதயம் தான் ஒரு நாள் வரும் வெற்றியை ஈட்டும் போது சமமாக இருக்கும் இதயமாக இருக்க வேண்டும் இறைவா 🙏🙏
@amuthas68952 күн бұрын
Advance happy new year sir🎉🎉🎉 Niraiya astrologer U tube la balan sonnalum na follow panrathu ungaloda channel tan sir coz neenga porumauya nithanama sareya sollurathu enaku nalla puriuthu tq so much sir 🙏🙏🙏
@prasha882 күн бұрын
You're literally a Astro Guru, Jupiter of Astrology. I have learnt the most of astrology concepts from your Learn Astro video and your monthly videos in planing my life and has given me peace of mind. It has been life changing. Thank you for that.
@yogeswaran96002 күн бұрын
Frankly, after reviewing your astrology videos, I find your predictions to be quite accurate. Furthermore, your subscriber advice differentiating between birth charts, Lagna, and Rasi charts is highly beneficial, enabling a more thorough understanding of individual birth charts. This is a valuable service; please continue and strive for further improvements.
@subbiahyogabalan275Күн бұрын
Bro, I have been following your Dhanu's predictions for more than 2 years. So far, you're 70% of the predictions coincide with my life, and the way of your presentation is excellent. Honestly to say that I never met any astrologer after a subscription to your channel. Keep rocking!!! I will pray for your long life with good health and prosperous wealth 🎉
@muruganmonika-fb2mxКүн бұрын
என்ன கிப்ட் தருவிங்கனு ஒரே சிந்தனை எனக்கு. அதனால என்ன கமெண்ட் பண்ணலாமுன்னு பாத்தா எல்லாருமே எல்லாமே பண்ணிட்டாங்க so எனக்கு அந்த surprise வேணும் குடுக்க nan ஒரு மிடில் கிளாஸ்
@yesodasethumadhavan38532 күн бұрын
Never believed in astrology until one day I randomly scrolled through your video and whatever you spoke in that video happened in that same week exactly like you mentioned. I have been following your videos after that incident and Im just being cautious for the upcoming weeks and following all the warning signs early. Congratulations on 1 million subscribers and keep rocking!! Happy New Year!!
@rajeshwariraji146813 сағат бұрын
I am a regular watch to your chennal sir. Its very useful to us
@Funnylife13932 күн бұрын
Hi! sir, headlines tvla ulagengum vaalum en sagodara sagodarigalea apdinu start panuvinga, adula irundea unga videos paadhukitu irukan, adulaium 1million subscribers vandhappa nerngadaan irundinga.. Ippo unga channel life horoscope 1million reach aairuchu.. Be happy🤝 congratulations sir 💐🙏.. Unga prediction ellam 100%truea irukum, learn astron & vasthu my favorite❤️ life horoscope.la na 975th subscriber 🙌
@aravintha29raj852 күн бұрын
Sir, Unga video la astrology, etc. Ethellam naan paarppathu next than sir. But first one, evlo udanbukku sari illamal erukkumpothu oru doctor paarthal antha disease pona mathiri oru feel varum sir. Athu polathan sir neengalum. Unga speech ketkura samayame manasula oru tairiyam varum sir. Athai naan niraya time unarnthullen. Niraya astrologer speech kettu irukken. But neengal sollum vithathil enakku niraya boost kidachirukku sir. Thank you very much sir. All the best.
@Papitha119Күн бұрын
I didn’t trust horoscopes much before, but your predictions are so accurate. I’ve been following your channel for the past 5 years since my college days, and it made me start believing in horoscopes. No matter how many ups and downs I face in life, your tips always help me make good decisions. Most importantly, you explain everything without being overly mysterious, and your science-based approach makes it even more beautiful. Keep going, and congratulations on 1M subscribers..🤍Wishing you a happy 2025, bro!🥳🥳We will always support you.. ❤❤
@kom65302 күн бұрын
Congratulations for 1 million.I am following your channel for more than 2 years. It helps me to plan next month according.where as your video will release at 15 th day or before.I saw your life horoscope teaching on Jan 2022 still I remember that ,it give idea about astrology.It is very useful keep going
@LifeHoroscope2 күн бұрын
I appreciate you being a long-time follower!
@vettudaiyarkaliamman2 күн бұрын
Your speech is innovative in all people's thanks anna
@smohansmohan7116Күн бұрын
Firstly, Congratulations Sir for one million subscribers.From channel starting onwards iam ur subscriber. I watch ur all videos. Especially Dhanasu Rasi & Simha Rasi.The best channel for horoscope is ur channel only. U r rocking well. Keep rocking. Advance Happy New Year Sir😊
@kalpanamadhavan27153 сағат бұрын
I am one of your regular follower right from 2019 Your prediction help us to face the struggle with confident I need not want your surprise gift Instead pls accept to see my horoscope
@figogo851522 сағат бұрын
❤❤❤❤
@babu-k8v3m2 күн бұрын
Always. All month I am waiting for 14 and 15th date, Bcoz I am following ur monthly predictions, gentle speak
@ashwinaadhi86652 күн бұрын
வணக்கம் அண்ணா நீங்கள் சொல்வது சரிதான் 95% அப்படித்தான் நடக்கிறது மேலும் உங்கள் பேச்சுப் அனைவரையும் கவருகிறது அண்ணா ஒரு சிறிய விண்ணப்பம் ஆங்கில வார்த்தைகளை நீக்கி அல்லது குறைத்து பேச்சினால் இன்னும் நன்றாக இருக்கும் அண்ணா ❤❤❤
@piruthivirajanm97082 күн бұрын
Advance happy new year 2025 sir
@bhaskaranarumugam37972 күн бұрын
Very good prediction thankyou sor
@piruthivirajanm97082 күн бұрын
I like all video in your channel. All predictions are good, thank you for your all rasi and lagna prediction and i wish you all the best to reach a 1M subscribers and keep going on your next milestone
@sivaragunaidu35052 күн бұрын
“Thank you so much for your thoughtful and detailed prediction. I truly appreciate the time, effort, and energy you’ve put into providing such an insightful reading. It’s amazing how much it resonates with my current situation and feelings. Your guidance has given me a sense of clarity and hope, and I feel more confident about the direction I’m headed. I’m grateful for your ability to shed light on things I may have overlooked and for helping me see the bigger picture. Your talent and passion for astrology truly shine through, and I’m lucky to have received this reading from you. Thank you again for your wisdom and support-it means so much to me!”
@kamalidurairaj82532 күн бұрын
Wish u & ur Team A Happy New Year💐💐💐 Rasi & Lagnam aa combine panni analysis pannika Neenga thaan bro teach panninga really a Great info... 🙏🙏🙏💐💐💐
@srinivassrinivas89002 күн бұрын
Thank you sir
@pallavis282Күн бұрын
Thanku sir ur giving us postive thought and good thought to achieve the goal in sucess i m watching ur videos. Wt to do or not to do also ur telling to understand good things to all
@LifeHoroscopeКүн бұрын
Thank you for your kind words 🙏
@JaganAlbert-i5vКүн бұрын
Good vibes ur speech
@padmapriyavaranasi82402 күн бұрын
You are true teller. Good awareness video. I m Realising that my intuition little improved. Not in aggressive mode, keeping calm and noticing everything. Definitely going to get diversed. Not even feeling regretted. Going to find a good job after my 19 years of a housewife. Now completed my mba. Going to smile in my laugh a lot. Mesharasi, bharani nakshathra, 2nd pada, dhanur lagna, 1st March 1982, 2.22am, pollachi. Can you give a note of my jathaka? Expecting your reply. Thank you sir
@perananthajothi7292 күн бұрын
50% correct ah eruku bro
@SumathiPooja-s5nКүн бұрын
First if all I wish you happy new year , god bless you
@lakshmananvishnu399Күн бұрын
Last 8years before iam not see josiyam but 7 1/2 coming.. Totally changed.. My life but
@poongavanamPoongavanam-b5x2 күн бұрын
Best vedeo bro
@BalaSuppiramanian2 күн бұрын
Happy new year sir நன்றி
@Durgaiathal2 күн бұрын
என் பிள்ளைகள் இருவருக்கும் நீங்கள் சொல்வது சரி தான் சார்
@sivayoharanmalathy63142 күн бұрын
Thank you bro 🙏🏻🙏🏻seam to you ❤
@pushpa45m82Күн бұрын
Following 2020 to till now sir
@Parames-q5l2 күн бұрын
Tnq for your.
@nithinithya20022 күн бұрын
Yanaku thanusu rasi moola nachathiram, 2021 la newyear ku yapde erukum nu solierunthenga thanusu rasi ku stomach pblm surgery anthamatheri paathikum nu nenga solierunthenga ..same yanaku 3 monthla baby abortion aye romba critical achu sir aprm romba kastapaten sir nenga sonathu apdeye nadanthuchu eppayum adikadi stomach pblm erunthute eruku unga prediction correct ah eruku sir.
@balakrishna74062 күн бұрын
Nalladhe nadakadhu namma dhanus rashi ku
@muthukumaroviyarathna4323Күн бұрын
வணக்கம் சார். Life Horoscope.. மூலமாக தாங்கள் கூறுவது 75% சரியாக உள்ளது.நன்றி. (பூராடம் -தனுசு ராசி,சிம்ம லக்னம்.. ஆர்.முத்துக்குமார், 59-வயது)
@SivaCool-y8n2 күн бұрын
Advance happy new year sir u are best teacher thanks
@sivayoharanmalathy63142 күн бұрын
Good filing bro ❤
@Malar12252 күн бұрын
Following 2019 to now
@LifeHoroscope2 күн бұрын
Thank you 😊
@Shivavinayaga-od2fm2 күн бұрын
வணக்கம் அண்ணா உங்க வீடியோவை நான் பார்த்து இருக்கேன்.... ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தையா இருக்கும் ... நீங்க சொல்லியிருப்பீங்க இது Surprise சொன்னீங்கனு சொல்லல அண்ணா.... உண்மை சம்பவம் தனுசு ராசி திருமண வாழ்வில் எப்போதும் மிதுன ராசியை தேர்ந்தெடுக்க கூடாது என்பது❌❌❌❌... ஆம் 100% உண்மை உண்மை அவர்களின் wavelength, thinking totally differ from Sagittarius 🏹 வாழ்வில் உணர்ந்த உண்மை 2 month ill divorce , totally Close life... இந்த Video வை நான் before marriage பார்க்க வில்லையே என்று பல முறை வருத்தப்பட்ட துண்டு .... தங்களின் பாதுகாப்பு பணி தொடரட்டும் என்றும் இறை வழியில் 💐🙏🙏
@mahathisvlog80092 күн бұрын
Thank you
@jayaramanramya1512 күн бұрын
Very good
@diludilu2081Күн бұрын
From england subscriber89% i hope your words
@arunae67962 күн бұрын
நான் உங்க வீடியோ மட்டும் தான் பார்ப்பேன்.. நீங்க சொல்வது அனைத்தும் எனக்கு அப்படியே நடக்கும்.... உங்க வீடியோ அனைத்தும் தவறாமல் பார்த்து விடுவேன்... உங்கள் வீடியோ (learn Astro)மூலம் ஜோதிடம் பார்க்கவும் கற்றுக்கொண்டேன்... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻