அய்யா உங்கள் பதில் எல்லோருக்கும் புரியும் படியாக உள்ளது நன்றி அடுத்து இபி வாடகை பாக்கி க்காக போலி சுடன் காலி செய்து தயவு தாட்சணியம் இன்றி சுமார் 50 பேர்களுடன் வந்து சாமான் கள் அனைத்தையும் வெளியே தூக்கி கொண்டு போட்டு வீட்டில் இருந்த வர்களையும் வெளியே தள்ளி பூட்டு போட்டு போய் விடுகிறார்கள் அந்த சமயம் மழை பெய்து சாமான் களும் நனைந்து மிகுந்த சிரமப்பட்டு பல கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் மேலும் தீர்ப்பு சொன்ன கோர்ட் க்கு அந்த ஏரியா சொத்து வராது ஆனால் அமினா மட்டும் அந்த சம்பந்தப்பட்ட வேறு கோர்ட்டில் இருந்து வருகிறார் அவர்களிடம் வக்காலத்து பாரம் யாதாஸ்து மற்றும் இந்த கோர்ட் லிமிட் டில் வராத வீட்டை காலி செய்து மேலே கண்ட நிலை உருவாகி விட்டது இந்த ஜனநாயக நாட்டில் அடிமை போல இப்படி நடுத்தெருவில் நிறுத்த வெள்ளைக்காரன் போட்ட சட்டம் தான் வேலை செய்கிறது இதனை பற்றி சட்டம் என்ன சொல்கிறது அய்யா
@rahimnoorul45874 жыл бұрын
ஐயா புரிந்து கொள்ளும் அளவிற்கு விளக்கம் கூறுவது மிக மிக அருமை.
@vidanth97533 жыл бұрын
Nice simple. even a layman can understand. nicely explained in Tam,i. All the Best.
@பாலசந்தர்பா4 жыл бұрын
அய்யா தங்கள் கருத்துகள் அருமை
@arivubilla98106 жыл бұрын
super sir, ennaipol vaalkaiyil advocate oru saathanaiyai seiya neengal kodukkum intha explanation romba usefulla iruukku sir neengal neenda kaalam vazhga
@kumarswamy-mr9bq3 жыл бұрын
Romps thanks useful speech
@karthickpandian8528Ай бұрын
Sir wife husband ah vera viitu veliya anupitu husband oda things and original certificate and husband own gold thara marutha ena panrathu sir but avanga wife ena veratitu vakkil notice anupuranga husband mela poiyana pukar therivithu kadasiyil husband oda suma pechuku vala b rumburanu solranka ithuku ena panrathu sir
@perumalsinnayan35786 жыл бұрын
புரோநோட் கடன்கள் மற்றும் நில அடமான கடன்கள் பற்றிய சட்ட வரையறைகள் பற்றிய விபரங்களை கூறவும்
@palkar61874 жыл бұрын
Dear Sir, May I know about official receiver ?
@paulsudhakar42582 жыл бұрын
ஐயா, மனநிலை பாதிக்கப்பட்ட மனநோயாளிக்கு, ஒரு இழப்பு நிகழ்ந்த பின்னர் குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்கு தொடர அல்லது மேல்முறையீடு செய்ய கால கெடு உள்ளதா? அல்லது அவர் மனநோயாளி என்பதால் அவருக்கு சலுகை உண்டா? ஐயா, தயவு செய்து கூடிய விரைவில் தெரியப்படுத்துங்கள் நன்றி.
@prabuprothosh37887 жыл бұрын
Super sir
@dhanasupu66154 жыл бұрын
Supper sir thanks
@selvaranipalanichamy92607 жыл бұрын
limitations ivlo iruka sir
@smps93745 жыл бұрын
You never post reply! Why?
@thyagarajanvaidyanathan23155 жыл бұрын
3 years not 3 months. Slip of the tongue. Kindly correct. Thanks
@muruganj28185 жыл бұрын
வழக்கு முடிந்து விட்டது கோட்டு செலவு 1800 கூடுக்கவேண்டும் என்று நீதிமன்ற உத்தரவிட அதை வாங்க 2500 செலவு ஆகும் அதனால்அந்ததெகைவேண்டாம்என்று வழக்கறிஞர் கூறிவிட்டார் அதுஎப்படி சார்