நான் தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர் அருமையான பதிவு
@kavithakili9912 жыл бұрын
ஆனா நீங்க காசு இல்லாம ஒரு வேலையும் பாக்க மாட்டிங்க ல 🤷🤷🤷
@ASPIRANT07.2 жыл бұрын
கடந்த வாரம் மழை பெய்யும் போது எங்கள் வீட்டு சுவர் இடிஞ்சு போச்சு.. அதை தனியா கழட்டி வைச்சோம் அதுக்கு 1000 ரூபாய் கட்டணும் சொல்றாங்க என்ன ஞாயம் .. அதுவும் இல்லாம அநத இடத்துல வீடு கட்டும் போது இன்னும் 5000 கட்டணும் சொல்றாங்க...
@anandhinaveen19922 жыл бұрын
@@kavithakili991 pesama neengale pole mela eri nengale fuse potukonga kili.oru veetla call panni power illa sonnanga na avanga veetuku poga 5km to 7km irukkum petrol enna unga amma veetlaya poduranga.cycle la pogalam avlo porumai inga yarukkum illa
எங்கள் நிலைமையை எடுத்துரைத்த தேனீர் இடைவேளை குழுவிற்கு அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ,🙏
@22kcinemas442 жыл бұрын
உண்மையாகவே உங்கள் தொழில் தான் சிரமமானது மற்றும் சிறப்புமிக்கது 🙏🙏🙏
@விவசாயி-ங8ள2 жыл бұрын
சிரமம் உண்டு, அரசு சம்பளம் நன்றாக கொடுக்கிறது.கையூட்டு எதற்கு நண்பரே......
@arinfotec994 Жыл бұрын
Commission vanguranaga
@tharishankar19992 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணன்களே... பணி சிறக்க வாழ்த்துக்கள்...🤝🤝🤝🙏👍👍👍
@selvamganesan57972 жыл бұрын
அருமையான பதிவு தோழர். உண்மையான சூழ்நிலையை மக்கள் சிலர் புரிந்து கொள்கின்றனர் பலர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் இன்னும் முழுமையடையாத செயல்பாட்டில் இல்லாத மின்மாற்றியை வைத்து மின்வாரிய தொழிலாளர்களின் தினமும் நிலையை மக்கள் அறிய செய்தற்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழர்.
@Aalilai2 ай бұрын
99%பணம் கேட்கிறீங்க
@5bdiwali3002 жыл бұрын
முதலில் இது அருமையான பதிவு. தேனீர் இடைவேளை குழுவிற்கு நன்றி.
@bhaskarperumal17962 жыл бұрын
விளக்கம் அருமை. பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் 3:29 அப்புறம் வர நிகழ்வுகள் தான் நம்பும்படியாக இல்லை. 😀😀😀
@imransherif.a54982 жыл бұрын
🤔🤔🤔
@SasiKumar-qs9sd2 жыл бұрын
😁
@dominicvinothan39622 жыл бұрын
Anil than avargaloda agent😁
@விவசாயி-ங8ள2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@balugurusamy29082 жыл бұрын
மிக்க நன்றி, இதேபோல் இன்னும் நிறைய விசயங்கள் மின் வாரியத்தில் உள்ளன அதையும் மக்களுக்கு கொண்டு செல்லுங்கள்.
@prabaks44742 жыл бұрын
திருவண்ணாமலை நான் ஒரு மின்சார வாரிய பணியாளர் போன வாரம் இரவு 8:30 மணி முதல் 12:30 மணி வரை இரவு பிரேக் டவுன் வேலை பார்த்தோம் சரி செய்துவிட்டு ஒன்று முப்பது மணிக்கு வீட்டிற்கு வந்து உறங்கி விட்டு காலை எட்டு பதினைந்து மணிக்கு மீண்டும் அலுவலகம் சென்று விட்டோம் ஆட்கள் பற்றாக்குறை மன உளைச்சல் உண்டாக்கிறது
@srinathmadhaiyan61852 жыл бұрын
கேங்மேனா சகோ
@tamilkumaranp11122 жыл бұрын
எங்கள் தெருவில் உள்ள wireman பணம் கொடுத்தால் மட்டுமே அடுத்த முறை அழைத்தால் உடனே வருகிறார் இல்லை என்றால் ஏதாவது காரணம் கூறி தாமதமாக வருகிறார் 😅
@karpakamkarupu62262 жыл бұрын
Yes, unmai
@divakar14cse2 жыл бұрын
Same blood
@ranjithranjith-oe5qf2 жыл бұрын
எல்லா ஊர்களிலும் இப்படி தான் இருக்காங்க
@chandrus24512 жыл бұрын
To info AE
@thangamuthu21622 жыл бұрын
Enga vorlayum ippadithan
@prenganathanperumal15922 жыл бұрын
திரையில் தோன்றும் எண்ணிற்கு தொடர்பு கொண்டால் (காலை ஆறு மணிக்கு) எந்த வித பதிலும் இல்லை . நீங்களும் தொடர்பு கொண்டு பாருங்களேன்.
@pandiarajanc53142 жыл бұрын
மிகவும் அழகாக எடுத்து சென்னிர்கள்.தேன்னீர் இடைவேளைக்கு மிக்க நன்றிகள் 🙏
@sudhirkannan14182 жыл бұрын
Hats off to Theneer Idaivelai💛
@arivazhaganarivazhagan27422 жыл бұрын
TNEB contract labour video ku Thank you super brother valthukal💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Rana_23902 жыл бұрын
தமிழக EB ல் ஏதாவது FORM தந்தால் கையெழுத்து போடாதீங்க...போட்டால் 100 unit இலவச மின்சாரம் ரத்து ஆகி விடும்
@Jayakumarvlogs-fire2 жыл бұрын
இது எப்ப????
@sureshji2722 жыл бұрын
தகவல் தெரியாமல் பதிவிட வேண்டாம் நண்பா. மின் துறை அமைச்சர் சொன்னது என்னவென்றால் ? தங்களுக்கு 100 unit மின்சாரம் தேவை இல்லை என்றால், தாங்கள் அலுவலகம் சென்று எழுதி கொடுக்கலாம் என்றுதானே தவிர, யாரிடமும் எந்த form மும் கொடுத்து கையெழுத்து வாங்க சொல்லவில்லை.
@purusothpurusoth49032 жыл бұрын
Tharamana dhagavalgalai tarum uggal chenalukku mana purvamana nanri bro
@MrKandan2 жыл бұрын
3 pace wire, jump adika kuppital , kaasu kuduthaal mattumae engal area wireman varuvar. Athuvum rendu peragathan varuvargal. Thalaikku 100 RS tharavendum. 200 rs kuduthal tan adutha murai varuvar. Engal area கோவூர் ஊராட்சி ( 7 km from porur, chennai)
@dhamotharanful2 жыл бұрын
சிறப்பு & Telecom field எங்க கஷ்டத்தையும் ஒரு வீடியோ பதிவிடவும்💪💪
@ஸ்ரீபிரகதீஸ்வரன்2 жыл бұрын
எங்க நிலைமை எடுத்து உணர்த்துவதற்கு மிக்க நன்றி
@thanmaykandakuri27822 жыл бұрын
awsm msg theneer idaivelai team thank you
@sakthivelp86622 жыл бұрын
24 மணிநேரமும் சேவை செய்யும் துறையில் எல்லா துறையையும் கெஞ்சியும், கும்பிட்டும் வேலைய செய்ய சொல்லுவாங்க. ஆனா மின்சார துறைய மட்டும் தான் கரண்ட் கட் ஆன அடுத்த நொடியே திட்ட ஆரம்பிப்பாங்க. எல்லா துறைக்கும் தேவை மின்சாரம், ஆனால் மதிப்பதில்லை எங்களை யாரும். உலகத்திற்க்கே பகலில் வெளிச்சம் கொடுக்கும் சூரியன் உங்களுக்கு கடவுள்னா , வெளிச்சம் கொடுப்பதையும் தாண்டி இரவில் உலகை அழகு படுத்தும் மின்சாரமே எங்கள் கடவுள்.
@SaravananS-gc4kt2 жыл бұрын
👌
@vigneshwaran43322 жыл бұрын
But no one is doing this for free of cost.. Most of the EB people's are asking extra money to attend to the problem.. eventhough if there is no natural disaster..
@sakthivelp86622 жыл бұрын
ஆமா சகோ இல்லன்னு சொல்லல, எந்த துறையில Extra money வாங்காம இருக்காங்கன்னு சொல்லுங்க?. ஆனா மத்தவங்கள மதிக்கிற அளவுக்கு மின்சார வேலைய செய்யிறவங்கள மதிக்கிறது இல்ல. இதிலும் மத்த துறைய காட்டிலும் மின்சார துறையின் சேவைதான் அதிகம் தேவை.
@sakthivelp86622 жыл бұрын
@@vigneshwaran4332 மத்த துறையில உதவி கேக்குறவனுக்கு உயிர் பிரச்சனை அதனால பயந்துகிட்டே உதவி கேப்பாங்க, ஆனா மின்சார துறையில உதவி கேக்குறவன விட வேலை செய்யுறவனுக்கு தான் உயிர் பிரச்சனை அதனாலே மத்தவன் கஷ்டம் தெரியாம பேசுவாங்க.
@parthikirubha2 жыл бұрын
@@sakthivelp8662 நானும் மின்சார துறையில் தான் பணியாற்றுகிறேன்....என்ன காரணம் கூறினாலும் சரி ..லஞ்சம் வாங்குவதை நியாயபடுத்தவேண்டாம் . நமக்கு Electricity என்பது முக்கியம் தான்.....ஆனால் அதற்காக ...எல்லாரை விட நான் பெரியவன் எனவே எனக்கு காசு kudukradhula கணக்கு பாக்காதிர்கள் என்று கூறுவது எப்படி சரியாகும்...... இன்றைய இளைய தலைமுறையினர் மின்சார துறைக்கு சென்றும் ...மின்சார வாரியம் ஒரு முன்னேற்றமும் காண முடியவில்லை ...பழைய ஆட்களால்
ஓட்டுனருக்கு இது போன்று ஒரு பதிவு வேண்டும் அண்ணா,🙂🙂
@MahaDevan192 жыл бұрын
2:08 to 2:40 மிகவும் அருமை 👌🏼
@vasuTNEB2 жыл бұрын
நானும் லைன் மேன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@Creativehubz8 ай бұрын
ஐயா tneb பிரிவு அலுவலகத்தின் படிநிலையை விளக்க முடியுமா?
@Creativehubz8 ай бұрын
ஐயா tneb பிரிவு அலுவலகத்தின் படிநிலையை விளக்க முடியுமா?
@sasikumarsubramaniyan77072 жыл бұрын
நேரடி நெல் கொள்முதல் நிலையம் பற்றிய வீடியோ போடுங்க அண்ணா
@anugpappu51752 жыл бұрын
Before 15yrs we gave rs 3000 for wire changing we bought wire and my house is just 10ft distance lamp post 4-6 person came just one person got up screwing wire others just came by that way! the worker in eb told us to give money to all so we gave each 300-500rs money when they go! during 2018 cyclone my eb board meter burnt they refused to change the meter after giving change of meter letter and payment for new meter 650rs we where 15 days without power just with candle we manage only after giving 1500 has bribe they gave power and meter to our house. EB we don't like the labours...s but the office staffs are nice they don't get any bribe they outside workers i hate when ever i see them in my happy mood the day goes like full sad day. Yak !
@saracorporation51682 жыл бұрын
I am a gangman trainee..training period 24 months -- styphind--15000/- working location metrocity....working hours---9 to 7--- we dint not get overtime alowance......56000/- vacancy is here ..so we not able to give good service to the common people.
@Mohan-ze2yp Жыл бұрын
@@saracorporation5168 edukeduthaalum lanjam
@elamurugu55552 жыл бұрын
எங்கள் கஷ்டங்களை காணொளியாக கட்டியமைக்கு நன்றி 🙏தேநீர் இடைவேளை TEEM இவன் (தமிழ்நாடு மின்சாரவாரிய உழியர்கள் )
@parthikirubha2 жыл бұрын
நானும் மின்சார துறையில் தான் பணியாற்றுகிறேன்....என்ன காரணம் கூறினாலும் சரி ..லஞ்சம் வாங்குவதை நியாயபடுத்தவேண்டாம் . நமக்கு Electricity என்பது முக்கியம் தான்.....ஆனால் அதற்காக ...எல்லாரை விட நான் பெரியவன் எனவே எனக்கு காசு kudukradhula கணக்கு பாக்காதிர்கள் என்று கூறுவது எப்படி சரியாகும்...... இன்றைய இளைய தலைமுறையினர் மின்சார துறைக்கு சென்றும் ...மின்சார வாரியம் ஒரு முன்னேற்றமும் காண முடியவில்லை ...பழைய ஆட்களால்
@jebakanianuradha46992 жыл бұрын
wiremans main off பண்ணிட்டு ஏறினால் கூட ரொம்ப கவனமா இருக்கணும்... main box off பண்ணிட்டு பூட்டு போட்டு பூட்டி சாவியை பாக்கெட்டில் வைத்து கொள்வது நல்லது...
@sgayathiri64252 жыл бұрын
தேனீர் இடைவேலி குழு உங்களிடம் பதில் வரும் என்று எதிர் பார்த்து நம்பி காத்து இருக்கிறேன்... மிக விரைவில் பதிவு வெளிட்டல் நன்றாக இருக்கும் அண்ணா... கால்நடை மருத்துவம் பற்றி, blue cross பற்றியும் ( தாலுகா, வட்டாரம்,) எப்படி கால்நடை மருத்துவ குழு அரசு அமைந்துள்ளது என்று தெளிவாக சொல்லுங்க அண்ணா... எங்கள் வீட்டில் நாங்க செல்லபிராணிகள் வளர்க்கிறோம். எங்கள் பகுதியிலும் அதிக வளர்ப்பு பிராணிகள் உள்ளன... இத்தனக்கும் நாங்கள் இருப்பது பெரிய ஊரு தான் அண்ணா... சரியான கால்நடை மருத்துவம் இல்லை😞... என்ன செய்யணும்?! மேலும் (blue cross, Animal hospital பற்றி போடுங்க அண்ணா... முழுநேரம் செயல் படும் அரசு கால்நடை மருத்துவ நிலையம் இங்கு அமையக்க நாம் என்ன செய்ய வேண்டும் 🥺?!!
@subbulakshmishunmugavel92422 жыл бұрын
Correct...I'm also waiting for this video... pls make it... palaruku ithan arumay, melum vivaram theriyavillai... Athuvum oru uyir than... ingu manitha uyirukey palaa poratam, kullpam, ullal pondru nadku... athan niyam ketparthkey alayaa Vendi iruku... vilagugal nilamay...?- Veterinary care and Hospital, upload panuga...
@shanmugaraja71752 жыл бұрын
Unga area ku vetinary hospital venumnu collector office la petition podunga
@gunalr85212 жыл бұрын
President mela epadi complaint pandradhunu oru video podunga anna
@prabanjan.pkavaskar.p74492 жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍
@learneasytamil22 жыл бұрын
Daily intha comments varuthu
@dinud712 жыл бұрын
@@learneasytamil2 அவனுக்கு தெரிஞ்சது அந்த 2 சேனல் தான்... Engineering facts, A2D channel மாதிரி ஆக்கப்பூர்வமான சேனல்லாம் தெரியாது
@DineshKumar-vu5hn2 жыл бұрын
Yaaru ivan comali...😂😂
@darkprince71312 жыл бұрын
சரி oombu
@Simply_Sathish2 жыл бұрын
இது தவிர வேற எந்த Comments பன்னத் தெரியாதா.... தம்பி... இந்த நாலு சேனல்களிலும் இதையே பன்ற... 🤣
@rammc0072 жыл бұрын
சட்டம்யில்லாத போது இவனுக கேக்குற அமௌண்ட் ரொம்ப அதிகம் இதுல சட்டம் வெற வந்துட்டா அவ்வளவுதான்
@arunbrucelees3442 жыл бұрын
மின்சாரத் துறையில் சில நல்ல உள்ளங்களும் பணம் வாங்காமல் பணி செய்யும் உள்ளங்களும் உள்ளது சிலர் பணம் கொடுத்தால்தான் வேலை செய்வேன் என்ற உள்ளங்களும் இருந்து கொண்டு தான் இருக்கிறது இப்பொழுது இனிவரும் காலங்கட்டங்களில் பணம் கொடுத்தால் தான் மின்சாரத் துறையில் எந்த வேலையும் நடக்கும் என்பது நிச்சயமாக நடந்து கொண்டிருக்கிறது 💯🙋😍
@ArunArun-ut5kz2 жыл бұрын
மக்களே புரிந்து கொள்ளுங்கள்... Gangman 🥰
@dhanushkar61622 жыл бұрын
எங்கள் ஏரியாவில் போஸ்ட் ஏறினால் 200 பணம் கேட்டு வாங்கி செல்கின்றனர்.லஞ்சம் எவன் வந்தாலும் ஒளிக்கமுடியாது வாழ்க பாரதம்.
@prabaks44742 жыл бұрын
அருமையான பதிவு
@arun.j75262 жыл бұрын
Anna ennaiku enga veetla nadanthathu na.oru 2 days munadi reading note panna vanthanga meter box work aagala so ennaiku atha change panna vanthanga .atha change panni muduchitu enga appa ta kasu ketanga enga appavum sir current mistake Nathan amount kepinga ethu unga fault than nu sonnaru .athuku antha aalu regular ra kudukurathuthana nu solli apadi eppadi pesi 200 vangitu poitan antha poramboku. Ethula late ah pesitu kuduthonu tension vera aaguran antha poramboku.
@deepaks60122 жыл бұрын
எங்க வீட்ல போஸ்டர் மெயின் லைனிலிருந்து மீட்டர்க்கு வரும் வயரில் பிரச்சினை ஏற்பட்டால் அதனை சரி செய்ய 300 காசோலை லஞ்சம் வாங்கிக்கொண்டு போகுறார்கள் LINEMAN
@deepaksemur22432 жыл бұрын
தகுந்த உபகரணங்கள் வழிமுறையை பயன்படுத்தி 24 மணி நேரம் செயல்பட வேண்டும் அதுவே முதற்கடமை
@seyedkasim2 жыл бұрын
தேனிர் குடிக்கும் நேரங்கலுக்குல் தேனீர் சேனலில்.நல்ல பதவிகளை நாம் தெரிந்துகொல்லலாம்....
@thilipviswanath24662 жыл бұрын
உங்கள் இந்த video பதிவு மிகவும் அருமை.ஆனால் tranforem இருக்கும் உங்க நண்பர் open செய்யாமல் உள்ளார் கவனம் முக்கியம்
@romanticvideos63832 жыл бұрын
Current ponalay current off anavangala ininmay thitavay koodathu and enga mama vuku intha job seiyuramga ithula namma mistake panna avalavu than uyire poidum enga mama irunthu irukanga athanala intha job seiyuravangala mathichi pesuvom
@prabaks44742 жыл бұрын
மின்சாரம் இன்றி அமையாது உலகு
@silambarasan30952 жыл бұрын
Super thalaiva great ana nanga innum romba kasta padurom
@crombajaa2 жыл бұрын
Good info. Current kambam mela eh eari information solluringala. Pathu pa nalaiku kadal ku adiyele Ella chandran naduvela ethavathu topic varapoguthu. Ana enna panna mudiyum ...Ella Govt office mathri engiyum kasu Ella na mathika kuda matanga.
@sureshsurrender3677 Жыл бұрын
தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் இந்தப் பதிவிட்ட நல்ல குணங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மேலும் ஒப்பந்த ஊழியர்கள் உயிர் இழப்பு ஏற்படுவது இதற்கு சம்பந்தமான ஒரு வீடியோ போடுங்க ஜி
@bgmaddicts64452 жыл бұрын
Bro super bro concept ovovoru EB line man oda Vali ippad dhan ellarukaum theriyum
@syedasif14172 жыл бұрын
நீங்க சொல்றது எல்லாம் சரி அண்ணா.. ஆனால் கரண்ட் லைன் ஒயர் அறுந்து போச்சு வேற ஒயர் வாங்கி கொடுத்து மாத்த சொன்னா அதுலாம் நீங்கதான் தனியா எலக்ட்ரீசன் வச்சி செஞ்சுக்கனும்.. லைன் On, off செய்றது மட்டும் தான் எங்க வேலைனு சொல்றாங்க.. அந்த லைன் off ,on செஞ்சதுக்கே 300 ரூபாய் கொடு 400 ரூபாய் கொடு னு கேக்குறாங்க... இதுக்கு என்ன பன்றது?
@nowsathali23052 жыл бұрын
3.45 சட்டம் வரதுக்கு முன்னாடியே வாங்கிகிட்டு தான் இருக்காங்க 🤣🤣
@aravind17392 жыл бұрын
லஞ்சம் வாங்கிட்டு தானே current connection கொடுக்குறிங்க 😂😂... பெருசா சேவா பண்ணுறாங்களாம்
@STAR_YT-20035 ай бұрын
Hma bro
@preethirosario92832 жыл бұрын
இந்த காணொளியில் கூறுவது போல் யாரும் பதில் சொல்வதில்லை
@puthumusic3942 жыл бұрын
தேனீ இடைவெளை - YT channel நன்றி PaN video Very useful for me
@mrheartkiller68962 жыл бұрын
அருமை அண்ணா நன்றி அண்ணா
@ramprakash07892 жыл бұрын
very good guys👏👏👏
@saravanaa001 Жыл бұрын
கற்பனைக்கு மட்டுமே என்று போட்டு இருக்கலாம்
@thirumalainambi71092 жыл бұрын
Individual fuse of call nu onnu vanthuchu nah avunga aattam bayangaramaa irukkum
@Eddy-ke6bm2 жыл бұрын
Yerkanavea avangha duty ah seyradhuku istathuku makkal ta kaasu vangurangha...velayum onna renda seyyaradhu 🤬
ஏன் மின்சாரம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கணக்கிடுகிறார்கள் ஒரு காணொளி பதிவிடுங்கள்.
@aneeva35552 жыл бұрын
My father also working as TNEB....
@srinathmadhaiyan61852 жыл бұрын
AB switch குளோஸ் பண்ணாமயே சப்ளை குடுத்துட்டீங்க அதுவும் பணியாளர் மின்மாற்றி மேல இருக்கும் போதே 😅
@Kanna555662 жыл бұрын
😆
@thalapathymoosa83052 жыл бұрын
Vehicle number Ethan adipadaiyil tharapadukirathu vandiyoda numbers enna reason Kaga vaika paduthu athan fc iruku la and chase number than main ah note pannirangale apram yen thaniya TN ## aa #### tharanga
@madrasvlogs82032 жыл бұрын
Konjam LMES Copies You should accept ☕ 💔
@maheshseenu46539 ай бұрын
எங்கள் பகுதியில் வெயில் காலங்களில் 24 மணி நேரத்தில் 5 மணி நேரம் தான் மின்சாரம் உள்ளது. இது தொடர்ந்து பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு இன்னும் தீர்வு கிடைக்க வில்லை. நான் இந்த பதிவு செய்யும் இரவு 11 மணி.இப்போதும் மின்சாரம் இல்லை பொது தேர்வு எழுதும் மாணவர்கள் மிகவும் கஷ்டபடுகின்றனர்
@jagannathan78162 жыл бұрын
வீட்டுக்கு லைன் வரல தொடர்ந்து நான்கு நாள் புகார் எழுதி வைத்தோம் வரவில்லை கேட்டால் ஆள் இல்லை என்று சொல்கிறார்கள் நீயே கம்பத்தில் ஏறி சரி செய்து கொள் என்கிறார்கள் இதற்கு என்ன செய்வது
@Prakash-jh1nf2 жыл бұрын
ஏறுங்கள். ஃபோட்டோ எடுங்கள்.அனுப்புங்க
@sureshji2722 жыл бұрын
contact section officer AE next AEE, next EE, next SE
@jagannathan78162 жыл бұрын
@@sureshji272 நன்றி
@michealraj.k31722 жыл бұрын
I am view first. Be happy
@tbalaji51872 жыл бұрын
Very useful information thank you
@timeplease85372 жыл бұрын
best video use full video bro
@raghuram4742 жыл бұрын
Enga oorula helping man entha prachana nalum amount kekuranga Kudukalana next time vara matranga
@@funwithandroidz லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தவறுதான் மறுப்பதற்கில்லை. ஆனால் முதலில் காசு கொடுத்தால்தான் வேலையே செய்கிறார்கள்.
@funwithandroidz2 жыл бұрын
@@thirumalai.. புகார் பண்ணுங்க உங்கள யார் காசு கொடுத்து குறுக்கு வழியில் போக சொல்லியது...
@funwithandroidz2 жыл бұрын
@@thirumalai.. இன்னைக்கு பணியாட்கள் பற்றாக்குறையில் அலுவலகத்தின் மூலமாக உன்னோட பிரச்சினைகளை சரிசெய்ய வருவதற்கு இரண்டு நாள் ஆகும் நீங்க அதுவரை பொறுமையாக இல்லாமல் லஞ்சம் கொடுத்து குறுக்கு வழியில் வேலையை முடித்துகொள்கிறீர்கள்
@anandhinaveen19922 жыл бұрын
Arumaiyana pathivu nanba
@sivavel9612 жыл бұрын
Bro commonwealth games pathi video podunga bro
@snwbsc91502 жыл бұрын
Theatre movie epdi play panranga atha pathi solungo
@விவசாயி-ங8ள2 жыл бұрын
நல்ல வருமானம் வரும் துறை மின்சார துறை ( ஊழியர்கள் மட்டுமே வருமானம் மின்சார துறை நஷ்டத்தில் இயங்கி வருகிறது.🕵️)
@rajeshmurugesan55592 жыл бұрын
Super sir iam a eb worker
@learneasytamil22 жыл бұрын
Enna today sampavam video vaa vanthuttu
@gunalr85212 жыл бұрын
Anna pipe la water varave illana epadi complaint pandradhunu oru video podunga anna
@shakeelakhan81942 жыл бұрын
kaasu vangatha ore line man ivar oruvar mattum thaan
@samuvel20052 жыл бұрын
Anna unga team orunaal live la vaanga naaaaaa
@priyatharun83782 жыл бұрын
Excellent explaination
@dajrock1022 жыл бұрын
Indha video edukuradhuku. Current cut pannitigaley bro
@kanagaraja32482 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...... ஆனால் Thumbnail இல் சரியான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துங்கள்....! //EB இல் இருந்து வருபவர்களுக்கு...... அல்லது மின்சார வாரியப் பணியாளர்களுக்கு......// என இப்பதிவிற்கான தலைப்பு இருந்து இருக்கலாம் நண்பா...!
@Manikandan-re6bc6 ай бұрын
உங்கள் உரையாடல் மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் நாங்கள் ஆலந்தூர் பட்ரோடு பகுதியில் இருக்கிறோம் பவர் கட் இருந்தால் ஈபி ஆபீஸில் கம்ப்ளைன்ட் கொடுத்தால் சரியான பதில் ஏதும் இல்லை. ஆட்கள் இல்லை என்றும் சொல்லிவிடுவார்கள். ஆபீஸ் நம்பர் எதுவும் எடுக்க மாட்டார்கள். இப்படியெல்லாம் பல இடங்களில் இருக்கிறது. இதற்கு என்ன பண்ணலாம்?
@alone3fx6362 жыл бұрын
Naan village Anna ...Current Problem Ethuvum Achuna ...Line man Vanthu Seri pannittu Kaasu vaangurathu Rules padi correct ha 🙂
உண்மை உறைக்க சொன்ன தேநீர் குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்
@anandaraman46382 жыл бұрын
Please make a video about wetlands and ramsar sites
@RAJA-jy5up2 жыл бұрын
TNEB SUPER THALA🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@mr.lovely_boy__95782 жыл бұрын
TNEB job qualification sollunga bro
@AjmudeenSyed-hw4dx8 ай бұрын
Fas
@AjmudeenSyed-hw4dx8 ай бұрын
😂22555
@Yogamani-j1b2 жыл бұрын
எங்கள் ஊருக்கு வரும் லயன்மேன் பணம்புடுங்கி புதிய eb post நடுவதற்கு 3000 5000வாங்கிகொண்டு தான் வேலையை ஆரமிப்பார் யாராவது வீடு கட்டுவதற்கு அனுமதி இன்றி வீட்டில் இருக்கும் மோட்டர் தண்ணீரை பயன்படுத்தினால் ஒரு மிரட்டு மிரட்டி eb ஆபீசுக்குள் போனால் 25000 ஆகும் என்று பயமுறுத்தி இவர் அலுக்கு தகுந்தாற்போல் 5000 முதல் 10000 வறை வாங்கிகொண்டு கிளம்பிடுவார் மிரட்டும்போது அவன் முகத்தை பாக்கனுமே உண்மையான நேர்மையானவன் போல் பார்க்க சகிக்காது அவன் முகத்தை லஞ்சம் வாங்குவதற்க
@sureshji2722 жыл бұрын
விஜிலென்ஸ்
@tnengineerbro72842 жыл бұрын
Switch closed position bro
@puthiyavan-i4k2 жыл бұрын
ஒப்பந்த ஊழியர்களுக்கு எப்ப ஒரு விடிவு காலம் வருமோ தெரியவில்லை 🙂🙂💔
@callmechinna38802 жыл бұрын
ப்ரோ இப்போ எந்த அரசு ஊழியரும் மின்கம்பம் ஏற மாட்டாங்க.. 90 சதவீதம் ஒப்பந்த ஊழியர் தான் எல்லா வேலையும் பாக்குறாங்க ஆனா அவங்களுக்கு சரியான சம்பளம் கிடைக்கல
@saracorporation51682 жыл бұрын
I am a gangman trainee..training period 24 months -- styphind--15000/- working location metrocity....working hours---9 to 7--- we dint not get overtime alowance......56000/- vacancy is here ..so we not able to give good service to the common people.
@anandthalapathi32182 жыл бұрын
Bro avanga vacancy la fill panna matanga,mudinja varaikum contract labours vachi otiduvanga..
@tajuddinbasha32565 ай бұрын
Past 1 week am facing this problem
@ezhilvani42902 жыл бұрын
Anna ok but dont climb in this kambam.... Safety also important anna