LPG Safety: சிலிண்டர் வெடிக்க இது தான் காரணமா! | How To Stop Gas Leakage From Cylinder| Gas washer

  Рет қаралды 3,611,443

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

Пікірлер: 1 900
@vimalraj7289
@vimalraj7289 2 жыл бұрын
இந்த தேனீர் இடைவேளை நிகழ்ச்சி மூலம் தெரியாத எத்தனையோ விஷயங்களை தெரிந்து கொள்கிறோம்...மேலும் நிறைய விஷயங்களை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம்...👍👍👍
@pothirajakumari9579
@pothirajakumari9579 Жыл бұрын
Super
@chandrasekaransivasankaran5504
@chandrasekaransivasankaran5504 Жыл бұрын
அடிக்கடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் இதுபோன்ற ஊடகங்களுக்கு நன்றி
@vperiyasamy1980
@vperiyasamy1980 2 жыл бұрын
மக்களுக்கு ‌மிகவும் எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வீடியோ தொகுப்பு உள்ளது. மிகவும் மகிழ்ச்சி பாராட்டுக்கள் .. 🤝🤝🤝🤝💐💐💐
@rajasekaranrajasekaran2214
@rajasekaranrajasekaran2214 Жыл бұрын
Siriurmariyammn today
@ahazkua2035
@ahazkua2035 Жыл бұрын
​@@rajasekaranrajasekaran2214😅
@thachinamoorthyd6100
@thachinamoorthyd6100 Жыл бұрын
நீங்களும் அழகு..சொல்லுகின்ற..கருத்தும்அழகு...சொல்லுகின்ற விதமும் அழகு...முறையான விளக்கமும் அழகு..நன்றி..நன்றி
@srinivasanak6751
@srinivasanak6751 9 ай бұрын
Mothathil Oru Peyrrazhagoh!! 🤔🤔😃😃
@veldurai6375
@veldurai6375 2 жыл бұрын
இந்த அளவுக்கு தெளிவோடும் ஆதாரத்தோடும் சமூக அக்கறையோடும் எளிமையாக அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள செய்தியை நறுக்குன்னு பேசினவங்க எனக்குத் தெரிஞ்சி நீங்க தான்னு நினைக்கிறேன்! மிக்க நன்றி! வாழ்க! வளர்க!
@ammaiappar9099
@ammaiappar9099 2 жыл бұрын
இந்த விஷயத்தை முன்னிட்டு ஏற்கனவே யூட்யூபில் நிகழ்ச்சிகள் வந்துள்ளன ஆனாலும் பழைய படியும் இதை நினைவூட்டியதற்கு நன்றி
@sagayarani9758
@sagayarani9758 2 жыл бұрын
Pappa
@genshin9846
@genshin9846 2 жыл бұрын
@@sagayarani9758 nnnnnnnnnn
@sarithaarumugam9392
@sarithaarumugam9392 Жыл бұрын
Super🤝
@arunbrucelees344
@arunbrucelees344 2 жыл бұрын
அருமையான பதிவு அக்கா சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான பதிவு😍💯🙋
@arumugamg3104
@arumugamg3104 2 жыл бұрын
Nnhnnhhnnnhbnńnhhnhhnhhnńńhhhhbbnbhnbhbnnñhñhnbhnnnbñhnhnnhhnnnnnnnhhbnhnñbhhnhnhhhhbbbnhnhhbnbñnnnnnhhñbnbhbbhnhhnńhhnhhhhnhnhhbhñnbbbbhhbbhhhnhhhhhhhhhhhhhbhhhhhhhhhhnhhhhhhhhhnnhhhhhhhhhhhhnhhnhjnhnhhhhhhhhhhhhhbhhhhhnhhnnhnhhhnhhhhnhnnhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhbhhhhhnhnhhhhnhhhhhhhhhnhhhhhhhhnhhhhhhhhhhnhhhhhnhhhhhnhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhnhhhhnhhhhhnhhhhhhhhhhhhhhhhnhnhhhhhhhhhhhhhnhhhhhhhhhbhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhnhhhhhhhhhhhhnhhnhhhhhhhhhhhbbhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhnhhhhhhnhhhnhnhhhhhhhhhhhhhhnhhhhhhhhhnnjhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhnhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhnhhbhnnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhnhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhnhhnhhhhhhnhhhnhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhbhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnnhhhhhhnhhhhhjhnhhhnhhbhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhbhhnhhhhhhhhnhhhhhhhhnnhhnhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhbhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhnhnhhhhhhhhhhhhhhhbhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhnhhhhhhhhhhhhjhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhjhhhhhhhhhhhhhhhhhhhhhhhhbhhhnnhhhhhhjhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhjhhjjhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhjhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhnhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh
@sathyahomes2382
@sathyahomes2382 Жыл бұрын
ரொம்ப அருமையாய் சொல்லிக் கொடுத்தாய். தங்கு தடையின்றி பேசும் உங்கள் திறமை பிரமாதம்.
@lifetechs123
@lifetechs123 2 жыл бұрын
Ms. சுகந்தி, நீங்க வேற லெவல். சூப்பரா விளக்கம் தந்தீங்க.. சின்ன தடுமாற்றமும் இல்லாலாம ரொம்ப அருமையா சொன்னீங்க. Keep it up..
@indira605
@indira605 2 жыл бұрын
நல்ல பதிவு
@shivayanama7636
@shivayanama7636 2 жыл бұрын
விழிப்புணர்வு பதிவு நன்றி!
@cutevideos1906
@cutevideos1906 2 жыл бұрын
👍👍👍👍
@vsl452
@vsl452 2 жыл бұрын
00
@mohammadfarooq6119
@mohammadfarooq6119 2 жыл бұрын
விழிப்புனர்வு பதிவு சிறப்பு நன்றி Ms,சுகந்தி mam
@r.packiasowmiya3268
@r.packiasowmiya3268 8 ай бұрын
நீங்கள் இவ்வளவு தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு ரொம்ப நன்றி உங்கள சேவை தொடரட்டும்
@tamileverysecondsisanoppor6178
@tamileverysecondsisanoppor6178 Жыл бұрын
அருமையாக விளக்கப்படுத்தி உள்ளீர்கள் தோழியே... சமுதாயத்திற்கு தேவையான விழிப்புணர்வு காணொளி...!
@manimekala1538
@manimekala1538 Жыл бұрын
👍🏼👌🙏☠👌💕👏🤝
@kumarn6452
@kumarn6452 2 жыл бұрын
தெளிவான உச்சரிப்புடன், தேவையான விஷயங்கள் பற்றி அழகு தமிழில் விளக்கம் அருமை. ms. சுகந்தி முக்கியமாக வீடியோ பதிவின் ஆரம்பத்திலும், முடிவிலும், கூறுவது போல் " பிடித்திருந்ததா subscribe பண்ணுங்க, like போடுங்க என்று சொல்லாமல் இருந்ததே,full வீடியோவும் பார்க்க ஆவல் ஆனது. Good presentation. அருமையான பதிவு
@tmanimekalai6162
@tmanimekalai6162 Жыл бұрын
மிக மிக தேவையான, பயனுள்ள பதிவு. நீங்கள் ஒரு நல்ல social அக்கறை உள்ளவர் என்பதற்கு இந்த பதிவே சாட்சி. உங்கள் அக்கறைக்கு தலை வணங்குகிறேன். நன்றி
@mjaganathan7051
@mjaganathan7051 Жыл бұрын
Thankyou
@magibalan1671
@magibalan1671 Жыл бұрын
இந்த விழிப்புணர்வு வீடியோ மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி சகோதரி 👌👌👌👌
@gunar8029
@gunar8029 Жыл бұрын
Neenga 100 years ku mela nalla irukanum sister.. very clear explanation. Thank you so much
@sujimaha1161
@sujimaha1161 2 жыл бұрын
Super மேடம்... என்னோட பயம் போயிருச்சு.... Thankyou.. 👍
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk 2 жыл бұрын
எரிவாயு உருளை பற்றி கூறியது மிகவும் உபயோகமாக இருந்தது மேலும் அடுப்புக்கு போகும் குழாய் ஓசை ஒட்ட வைத்து பயன்படுத்துவது அபாயகரமானது
@paramasivamGvpmsk
@paramasivamGvpmsk 2 жыл бұрын
மிகவும் ஆபத்தானது முறை கூட குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மாற்றுவது சிறந்தது‌.
@narasimhana9507
@narasimhana9507 9 ай бұрын
பேச வேண்டிய நேரத்தில் தமிழில் பேச வேண்டும்.ஒரேயடியாக எரிவாயு உருளை என்றால் பயந்து போவார்கள்
@arunc3078
@arunc3078 Жыл бұрын
கேஸ பாத்தாலே யாருலா பயப்படுவீங்க 😁
@Kavya-bf4yq
@Kavya-bf4yq 9 ай бұрын
Me
@vgshanthini5235
@vgshanthini5235 9 ай бұрын
Me
@mydiaryns
@mydiaryns 9 ай бұрын
Me
@Ramesh-y8z1n
@Ramesh-y8z1n 8 ай бұрын
Me
@J.B.A.N
@J.B.A.N 8 ай бұрын
நான்😢
@kalyanamm4768
@kalyanamm4768 Жыл бұрын
அடுத்தவர் நலனில் மிகுந்த அக்கரை கொண்டு விளக்கமளித்த அன்பு மகளுக்கு நன்றி.வாழ்த்துக்கள்.
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 Жыл бұрын
சகோதரியே இவ்வளவு விளக்கம் எங்கு போய் கற்றுக் கொண்டீர்கள் பிரமாதம் வாழ்த்துக்கள்
@prakash.p5566
@prakash.p5566 Жыл бұрын
Athan kadaisila sonnagale Fire station, gas agency la irunthu information collect pannanu.... Video fulla pakarthu illa odane comment pannidrathu... Tharkuri
@rafiq1098
@rafiq1098 Жыл бұрын
Super ma....
@aepcdavidson3413
@aepcdavidson3413 Жыл бұрын
Chatter box........moochu vidaama ippadiyaa.....oreayadiyaa.....?
@truth3339
@truth3339 Жыл бұрын
உங்கள் விளக்கம் அருமை! ஆனால் நீங்கள் மிகவும் Speed ஆக பேசுகிறீர்கள். சற்று நிறுத்தி, நிதானமாக slow ஆகப் பேசினால் அனைவருக்கும் நன்றாகப் புரியும்.!
@benjaminjoice3289
@benjaminjoice3289 Жыл бұрын
Super madam
@joelprosper989
@joelprosper989 9 ай бұрын
நல்ல பயனுள்ள தகவல் , சிறந்த முறையில் விளக்கம் , அநேகருடைய பயத்தை போக்கும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி சகோதரி 👍👍👍
@solomondavidtirunelveli6890
@solomondavidtirunelveli6890 2 жыл бұрын
பெரிய குழப்பத்திலிருந்து விடுதலை தந்தீர்கள் நன்றி சகோதரி...
@wdskmklm
@wdskmklm 2 жыл бұрын
Hai. Akka
@selvi8665
@selvi8665 Жыл бұрын
Thank you sis
@baskarane7823
@baskarane7823 2 жыл бұрын
அருமையான பதிவு. தெளிவான பேசசு. பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள . காஸ் நிறுவனங்கள். ஒவ்வொரு தெருவுக்கும் சென்று விழிப்புணர்வு சொற்பொழிவு செய்ய வேண்டும். அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தற்பொழுது பெரும்பாலான ஒட்டல்களில் வட நாட்டவர்கள் தான் இருக்கிறார்கள். அவர் களும் அறிந்து கொள்வார்கள்.
@zeroillana
@zeroillana 2 жыл бұрын
Even gas agencies never explain these many tips .. great work!!!
@30mAkills
@30mAkills Жыл бұрын
EB asks to install RCCB. Poor people still use 2 pin Chinese immersion rod heaters. It's common sense that we should service the stove every year and change the tube before expiry. If we follow these 3 tips then most of the accidents can be avoided. Our house maid never follow these, as they don't have money. They use insulation tape for sealing leakage on tube.
@umamageshwari2330
@umamageshwari2330 2 жыл бұрын
உண்மையான விட்டு குறிப்புகளை வருக்கும் இத்தகவல் அவசியம்🙏🙏👌👌
@SrikuttieskP-rb4xk
@SrikuttieskP-rb4xk 10 ай бұрын
அருமையான🎉🎉 மற்றும் அன்றாட vaazvil மக்களுக்கு மிகவும் தேவையுள்ள பதிவு🎉🎉🎉
@santhinacharselvaraj3562
@santhinacharselvaraj3562 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி இது போல பயனுள்ள தகவல்கள் அளித்த தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
@selvaraj7161
@selvaraj7161 2 жыл бұрын
Very good explanation sister,thank you
@VijayaLakshmi-kl9bc
@VijayaLakshmi-kl9bc Жыл бұрын
தெரியாத ‌விஷயங்களை‌ தெரிய‌ வைத்தமைக்கு மிகவும்‌‍ நன்றி....
@Mutharaallinall
@Mutharaallinall 2 жыл бұрын
அருமை.கேஸ் அடுப்பு Cleaning பதிவு போடுங்க. ABCD பற்றி முதலிலேயே தெரியும்....தெரியதவர்களுக்கு நல்லது.
@M.c.kannan
@M.c.kannan 3 ай бұрын
What will happen using gas after specified date ?
@VIJAY-h2e
@VIJAY-h2e Жыл бұрын
👍👍 சரியான முறையில் விளக்கம் தந்தீர்கள் சகோதரி நன்றி 🙏👍🤝🤝
@Titus_675r
@Titus_675r 2 жыл бұрын
Sister neenga naatuku rombo use full message soldringa.. keep it up ❤️
@Venkatnilavan
@Venkatnilavan Жыл бұрын
மிக்க நன்றி.இது மிகவும் அவசியமான பதிவு.அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று.
@editortamizhan4239
@editortamizhan4239 2 жыл бұрын
நல்லதொரு பதிவிற்கு நன்றி சகோதரி 🙏🙏🙏
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 Жыл бұрын
அருமையான தகவல்கள் தந்ததற்க்கு மிக்க நண்றி நீங்கள் பேசும்விதம் அழகு வாழ்த்துக்கள்
@VJtheboss10
@VJtheboss10 2 жыл бұрын
This is the only channel worth watching. Excellent contents.
@barakathapsal2144
@barakathapsal2144 Жыл бұрын
உங்களுடைய அனைத்து குறிப்புகளும் சூப்பராக உள்ளது எனக்கு மிகவும்
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍
@rajadurai1872
@rajadurai1872 2 жыл бұрын
😹😹😹
@ajaykumardheena
@ajaykumardheena 2 жыл бұрын
Singom Mudiyala
@vijayjazz816
@vijayjazz816 2 жыл бұрын
😉
@govindasamy1144
@govindasamy1144 2 жыл бұрын
LMES ah 🤭🤭
@WhoAmI-08
@WhoAmI-08 2 жыл бұрын
Thevudiya payale
@ayyappanraja3153
@ayyappanraja3153 Жыл бұрын
அருமை, மிக எளிதான விளக்கம், நன்றி மகளே!
@emmyjoel
@emmyjoel 2 жыл бұрын
Very useful lesson. Clear teaching. Thank you dear sister.
@sundarvadivelu3003
@sundarvadivelu3003 2 ай бұрын
உங்கள் குரல் கேட்டாலே பயனுள்ள தகவல்கள்னு ஆர்வமாக கேட்க தோன்றும் நன்றி அன்பரே
@ramnaga6384
@ramnaga6384 2 жыл бұрын
மிக மிக அவசியமான பதிவு. நல்ல தகவலுக்கு நன்றி சகோதரி🤝 👍🙏
@AThiagarajan-y5f
@AThiagarajan-y5f 7 ай бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள்.சேனல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திய தாய்க்கும் மிக்க நன்றிகள்.வாழ்க செழுமையாக.
@siva-vy2uh
@siva-vy2uh 2 жыл бұрын
தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு வீடியோகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்திட வேண்டும். மக்கள் நல்வாழ்வுக்கு வழி வகுத்திட வேண்டும் 🙏🙏🙏🙏👍🏻 தமிழ்நாடும் தமிழர்களும் உயர்வு பெற்றிட வேண்டும்
@manisalaimalai4225
@manisalaimalai4225 Ай бұрын
மகளே ரொம்ப நல்ல விசயம் பற்றி கூறியது மிக நன்று.
@ramsaran.t4180
@ramsaran.t4180 2 жыл бұрын
மிகப் பயனுள்ள தகவல் உங்கள் சேவைக்கு மிக நன்றி
@gnanasekar8823
@gnanasekar8823 Жыл бұрын
பாராட்டுக்கள்.பலனுள்ள முக்கியமான அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.
@gurumurthysedhuraman8883
@gurumurthysedhuraman8883 Жыл бұрын
Very clear cut explaination. Thanks to the Theneer Idaivelai team ❤❤
@sskentertainments8611
@sskentertainments8611 2 ай бұрын
அருமை சரியான விளக்கம். நன்றி. காலாவதியானப் பின் மறுபடியும் பெயிண்ட் செய்து வருடத்தை மாற்றி எழுத வாய்ப்பிருக்கிறதா...? ஒருவேளை அப்படி எழுதினால் ஆபத்துக்கும் வழி வகுக்குமே...!?
@deepramachandran8805
@deepramachandran8805 2 жыл бұрын
Super... Description...!!! Today... Itself... Am... A. Big... Fan... Of... U.. !!!! 🥳🥳🥳.... Different... N... Worthy... KZbinr...!!! Love... U more
@vijitheagarajan3970
@vijitheagarajan3970 3 ай бұрын
நல்ல தெளிவான விளக்கம், நன்றி மேம்😊
@youtubevmr5427
@youtubevmr5427 2 жыл бұрын
Great, Useful for new generation. 👍
@thabaresbasha9723
@thabaresbasha9723 2 жыл бұрын
அருமையான,தெளிவான,பதிவு மேலும்,பலருக்கும்,பயன்,தர, கூடியது,,இது,👌 இந்த,பதிவை,நான்,எனது, நண்பர்கள்,குழு,வுக்,கும், அனுப்பி,வைத்தேன்,,o,k,,நன்றி,மா💐🙏
@30mAkills
@30mAkills 2 жыл бұрын
Ok but please note the foll. points: 1. Cylinder bursts due to external heat and not because of fire due to leakage. 2. That hose clip (tech name: worm drive hose clip) should not be used on loose tube for grip. It may bite the tube. 3. Fridge cut-off relay mounted near the compressor creates sparks every time it works (like a gas lighter).This may ignite the leaking gas, suppose if there is gas leakage. So for this reason fridge should not be kept in kitchen. 4. Gas is heavier than air and so any leakage will be near the floor surface initially and we wont know unless it reaches our nose level. 5. Cylinder should be kept in well ventilated space and not inside closed cabinets under the slab. 6. The tube should not pass thru the hole in the slab. (avoid that hole). 7. Gas has no natural smell. Odourant is added (ethyl mercaptans) in order to sense leakage. 8. If the burner stops in sim mode due to blockage, then the stove has to be serviced. 9. The colour of the cylinder should not be changed. 10. Inflammable materials like kitchen towel (kaari thuni), paper, plastic covers should not be kept or stored on or near the cylinder. 11. Two cylinders should not be kept in the same spot. 12. Avoid usage of ceiling or pedestal fans in the kitchen while cooking.
@nagalakshmi-px8ck
@nagalakshmi-px8ck 2 жыл бұрын
Main reason, many people 1st &2nd floor people throwing their empty cylinders, at that time stone and point things affected the cylinder. The gas filled people don't bothered about that.If we use the cylinder, that is blast.This is the main reason for cylinder blast. So we must check the full cylinder before use,
@shanmugamv5428
@shanmugamv5428 2 жыл бұрын
Thu
@babjiparamathma1890
@babjiparamathma1890 2 жыл бұрын
அருமை
@sowndharyasowntharya617
@sowndharyasowntharya617 2 жыл бұрын
Spr
@PK-dv7ln
@PK-dv7ln 2 жыл бұрын
Dai mudinja tamil ah podura venna mavene.. full copy paste thuuu 😡😡
@kothandaramang3547
@kothandaramang3547 3 ай бұрын
ஏபிசிடி ஒவ்வொரு எழுத்துக்கும் மூன்று மாத கெடு என்ற குறிப்பு பயன் உள்ளதாக இருக்கின்றது மிகவும் நன்றி
@ranjanicholan4112
@ranjanicholan4112 10 күн бұрын
அருமையான விழிப்புணர்வு சகோதரி... சிறப்பு...
@c.s.srinivasan4951
@c.s.srinivasan4951 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள சிறப்பான பதிவு 👍
@primiyaprimiya5957
@primiyaprimiya5957 2 жыл бұрын
Tq Sister🙏 na romba payapputuven entha video va pathutu yannaku konjam payam poituchu tq sooooo much ♥️♥️♥️♥️♥️
@anithakaveesh8857
@anithakaveesh8857 2 жыл бұрын
Excellent sister... Keep up the good work... 👍
@SuperMunna77
@SuperMunna77 2 ай бұрын
Out of so many useless videos in KZbin, I am seeing for the first time something very useful. Keep up sister.
@edwinmoses5088
@edwinmoses5088 2 жыл бұрын
Thanks for the information and sharing about the safety of GAS
@VidhyaVidhya-ri8ni
@VidhyaVidhya-ri8ni 2 ай бұрын
அருமையான பதிவு பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@m.p...2419
@m.p...2419 2 жыл бұрын
அருமையான தகவல் தகவலுக்கு நன்றி....,🙏
@sathyak-mf4ex
@sathyak-mf4ex 9 ай бұрын
நன்றி தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@selvibala7934
@selvibala7934 Жыл бұрын
மிகவும் பயனுள்ள குறிப்புகள் நன்றி
@ARUNKUMAR-yf7pn
@ARUNKUMAR-yf7pn 2 ай бұрын
Romba alaga Safety precautions explanation kuduthinga super❤👌👍
@sharankumar.m.e4838
@sharankumar.m.e4838 2 жыл бұрын
I think we should only use Suraksha cable provided by Gas agency and only use Regular supplied by Gas agency. And incase we want to change it, it should be bought from them by billing them against our gas customer number. While surrendering the gas connection, they will check if the registered regulator is used. Pls check and update it if I'm correct.
@VembaiyanS
@VembaiyanS 3 ай бұрын
Very good advice for home maker sister. Congratulations
@balajid1562
@balajid1562 2 жыл бұрын
Ac fridge Maintanance pathi oru video pogunga
@chandrasekaranpalanivel5072
@chandrasekaranpalanivel5072 9 ай бұрын
Thank you very much Mrs/Mis.Suganthipriya for the important guidelines given for the LPG users
@chakravarthyrao6473
@chakravarthyrao6473 2 жыл бұрын
better to call the gas agency technicians for fixing the pipe and for servie...
@jayanthirajan2206
@jayanthirajan2206 2 жыл бұрын
Very very useful information sister thanks a lot.
@RajaR1307
@RajaR1307 6 ай бұрын
மிக்க நன்றி தேநீர் idaivelai team ku
@lakshmipriya2263
@lakshmipriya2263 2 жыл бұрын
Very useful information 👍👏👏👏👏
@pranavbhogeeswaran5402
@pranavbhogeeswaran5402 2 жыл бұрын
Super explanation,it's very useful to all
@tamizharasimani7833
@tamizharasimani7833 2 жыл бұрын
Thank you so much for the clear cut explanation 😊
@duraistalin2889
@duraistalin2889 2 жыл бұрын
Unga Looks rompa spl irukku paa
@selvamnkl78
@selvamnkl78 Жыл бұрын
Hi
@deepikasenthil3617
@deepikasenthil3617 Жыл бұрын
All details narrate. Clear sister. Hatsoff
@venkatachalamc5344
@venkatachalamc5344 2 жыл бұрын
Thank you so much for your extraordinary valuable safety advise for our soceity for LPG gas cylinder maintenance,
@yogayoga1854
@yogayoga1854 Жыл бұрын
விளக்குவதற்கு உங்கள் போன்றவர்கள் இருந்தால் தவறே நடக்காது ....நன்றி சகோ.....
@arunbrucelees344
@arunbrucelees344 2 жыл бұрын
சிலிண்டரில் இருந்து அடுப்பிற்குச் செல்லும் ட்யூபில் நிச்சியமாக கிளிப் வாசர் பொருத்தி இருக்க வேண்டும்
@sivasubramanian3082
@sivasubramanian3082 2 жыл бұрын
Clip washar - word right?
@30mAkills
@30mAkills 2 жыл бұрын
Correct tech name is: gas valve rubber O ring seal washer/gasket.
@sivasubramanian3082
@sivasubramanian3082 2 жыл бұрын
@@30mAkills very many thanks.
@anandh9383
@anandh9383 Жыл бұрын
​@@30mAkills@a
@Galaxy-w4z
@Galaxy-w4z 9 ай бұрын
Engal veetil kichanil than irukku fridge
@thillainatarajans566
@thillainatarajans566 Жыл бұрын
மிக மிக அருமையான பயனுள்ள பதிவாகும் தங்களுக்கு நிறைய புண்ணியம் உண்டு நன்றி வணக்கம்
@arunbrucelees344
@arunbrucelees344 2 жыл бұрын
பெரும்பாலான வீடுகளில் சமையல் அறையில் நிச்சயம் குளிர்சாதனப் பெட்டி இருக்கிறது ஒரு சில வீடுகளில் தான் குளிர்சாதன பெட்டி சமையலறை விட்டு தள்ளி இருக்கிறது
@sridharr3662
@sridharr3662 2 жыл бұрын
Thank you to advise maa
@paramasivamGvpmsk
@paramasivamGvpmsk 2 жыл бұрын
நண்பரே குளிர்சாதன பெட்டி சமையலறையில் சமையல் எரிவாயு அடுப்பின் அருகில் இருக்கக்கூடாதா ? எவ்வளவு இடைவெளி விட்டு இருக்க வேண்டும்
@easysamayal2410
@easysamayal2410 2 жыл бұрын
@@paramasivamGvpmsk kitchen la vaikathinga
@30mAkills
@30mAkills 2 жыл бұрын
Please read my comment as why fridge should not be kept in kitchen.
@SathishKumar-li7ix
@SathishKumar-li7ix Жыл бұрын
​@@paramasivamGvpmsk😅😅😅 ko N❤
@anandhianandhi646
@anandhianandhi646 2 жыл бұрын
அக்கா வணக்கம் எனக்கு இதுநாள் வரை இந்த தகவல் தெரியாது.தக்கசமயத்தில் தந்துள்ளீர்கள் மிக்க நன்றி மகிழ்ச்சி
@Swathikarthi123
@Swathikarthi123 9 ай бұрын
கணவுல கூட வெடிக்கிறது மாறி இருக்கும் .....நான் ரொம்ப நாள் பயந்துட்டு இருந்தேன்.... Husbund tha சமைபாரு..... இப்ப கொஞ்ஜோம் பயம் கம்மியாச்சு...😮😮😮😮😮
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 3 ай бұрын
சாகப்போறது ஹஸ்பெண்ட்தானே.இவன் போனால் இன்னொருவனை மணந்து கொள்ளும் எண்ணம்தானே.
@pandipandimoorthy6323
@pandipandimoorthy6323 2 жыл бұрын
நல்லா தகவல் 👍தேனீர் இடைவேளை ❤️
@MegaJaanbaaz
@MegaJaanbaaz Жыл бұрын
Good explanation by you sister hope it helps all house wife's and other members of the house 🙏👍
@RajendranNagiah
@RajendranNagiah 2 ай бұрын
Thank you very much for your valuable suggestions regarding Gas Stove. People must aware of this for safety and security.
@Pro_2006-v4b
@Pro_2006-v4b Ай бұрын
Super thangachi 🎉🎉🎉
@manorp3873
@manorp3873 2 жыл бұрын
Than you soo much for your clear explanation🔥👍keep up the good work team
@Vasanthi1967
@Vasanthi1967 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉யாரும் இப்படி சொல்லி தந்தது இல்லை 👌🙏
@chandrasekharparvathaala7936
@chandrasekharparvathaala7936 7 ай бұрын
Good video.చాలా మంచి సమాచారం. అందించారు.
@vaitharajagopalan2810
@vaitharajagopalan2810 2 жыл бұрын
Well explained, thanks 🙏
@shaji-shaji
@shaji-shaji Жыл бұрын
நல்ல தகவலாக சொல்லி உள்ளீர்கள் தகவல் சொன்னமைக்கு நன்றியை வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக நன்றி வணக்கம் நல்ல பதிவுகளை அடிக்கடி பதிவு செய்யவும்
@sankaranandh.R
@sankaranandh.R 2 жыл бұрын
Waiting and watching for 1M🤩
@chithusclipstamil844
@chithusclipstamil844 Жыл бұрын
தெளிவாக சொன்னீங்க சகோதரி லைக் 👍
@sugumarrishi4495
@sugumarrishi4495 2 жыл бұрын
Very super information about gas using proper method thank you sister 👌
@balaruban4632
@balaruban4632 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் பிரியா....🤝
@harshamultistore5930
@harshamultistore5930 2 жыл бұрын
Very useful message thank u🙏🙏🙏🙏
@priyaravi2979
@priyaravi2979 2 жыл бұрын
Wow super sis keep it up . Intha Mathiri usefull vedio podunga yara irunthalum. Sema sis .
@sumathisumathi7569
@sumathisumathi7569 2 жыл бұрын
Semma.sister your speech ♥️♥️
@jaya-xp1hs
@jaya-xp1hs 11 ай бұрын
Nice information mikka nandri but neenga vechirka regulator tube eh romba damage ayrka maari irku stove la maatra edathla....
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 2 жыл бұрын
Last week i had problem of leaking. When I removed regulater then gas started coming with heavy visil sound ( new cylinder with full gas due to high pressure) like cooker releases steam when safety valve melted . The reason was the pin in the cylinder not coming out to lock the gas . In that situation we have to use pen, pencil or similar dia, even bike or car key just press once , will get locked . It happened to me last week, the gas co person demonstrated. Due to differential temp, inside cylinder rust, dust particles comes out of valve , not allowing to close the pin / in the valve . It is real life problem happened to me last week cooker safety valve, washer of cylinder, keep always in the fridge bcz easy to trace n long life of rubber washer .
@rajeshwar7521
@rajeshwar7521 2 жыл бұрын
In this situation better avoid metal things like bike or car keys etc. We can use like wooden things👍🏻
@kavibharathi8242
@kavibharathi8242 2 жыл бұрын
Tamil translation please because everyone easy to understand
@saradhaponnukrishnan2057
@saradhaponnukrishnan2057 2 жыл бұрын
@@kavibharathi8242 yes. I know english. But some words i don't understand
@amuthasakthivel991
@amuthasakthivel991 2 жыл бұрын
@@kavibharathi8242 நான் screen shot எடுத்துட்டு போயி translate ல போட்டு படிச்சேன் 😁
@kavibharathi8242
@kavibharathi8242 2 жыл бұрын
@@amuthasakthivel991 that s good
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
எந்த Water Heater பாதுகாப்பானது?
14:06
Engineering Facts
Рет қаралды 381 М.