Lining blouse piping and side stitching tips | Trinity Sara Tips (DIY)

  Рет қаралды 120,070

Trinity Studio Erode

Trinity Studio Erode

4 жыл бұрын

#blousealteration #blousealterationintamil
#blousealteration
#blousealterationintamil
Telegram குரூப்பில் இணைய : t.me/+iu_hrR3HtdBkNTI1
டைலரிங் அடிப்படை பயிற்சி அணைத்து வீடியோவும் பார்க்க :
Lesson Full Videos Link
• தையல் தொழில்முறை பயிற்சி பாடம்-1 || T...
Shop address;
Trinity Ladies Tailoring Shop,
53, Poorna Building,
Catchery Street,
Opposite the taluka office,
Erode-638001,
Tamil Nadu,
India. WhatsApp 7904927735 #trinitystudioerode #blousecutting #tailoringclass
This video is very detailed about the sewing industry and gives detailed training on how to cut and sew women's clothing such as blouses and skirts.
இந்த காணொலியில் தையல் தொழிலை பற்றி மிகவும் விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது, ரவிக்கை மற்றும் சுடிதார் போன்ற பெண்களின் ஆடை வகைகள் எவ்வாறு வெட்டி தைக்க வேண்டும் என்ற விளக்கமான பயிற்சி தரப்பட்டுள்ளது.
Telegram குரூப்பில் இணைய : t.me/+iu_hrR3HtdBkNTI1
டைலரிங் அடிப்படை பயிற்சி அணைத்து வீடியோவும் பார்க்க :
Lesson Full Videos Link • தையல் தொழில்முறை பயிற்...
Shop address;
Trinity Ladies Tailoring Shop,
53, Poorna Building,
Catchery Street,
Opposite the taluka office,
Erode-638001,
Tamil Nadu,
India. WhatsApp 7904927735

Пікірлер: 66
@mahalakshmir381
@mahalakshmir381 3 жыл бұрын
நீங்க சொன்ன மாதிரியே நான் தைத்து பார்த்தேன் சூப்பரா வந்துச்சுஎனக்கு ரொம்ப நாளா இந்த மாதிரி பைப்பிங் தைக்க தெரியாம இருந்துச்சு இப்ப நீங்க சொல்லிக் கொடுத்தது எனக்கு ரொம்ப உபயோகமா இருந்துச்சு ரொம்ப நன்றி மேடம்
@rangaranganathan7209
@rangaranganathan7209 Жыл бұрын
ஹலோ வணக்கம் நூல் பைப்பிங் நல்ல முறையாக வந்தது மிக மிக நன்றி
@SubaSankar-lc2ni
@SubaSankar-lc2ni Жыл бұрын
Super mam cleara solli kututhinga thank you
@vimalavimala8552
@vimalavimala8552 3 жыл бұрын
சிங்கில் புட் பொருத்துவது தெலிவா சொல்லுங்க மேடம் நன் வாங்கிய புட் பொருந்தமாட்டங்கது என்னோடது சின்னமிஷின்தான்
@juliejulie3118
@juliejulie3118 3 жыл бұрын
Mam nice explanation so I like . I will try thank you madam
@renybiju1000
@renybiju1000 4 жыл бұрын
Perfect stitching 👍
@muthuprabha5551
@muthuprabha5551 3 жыл бұрын
Thank you mam it's very use Ful
@n.masthanin.masthani4852
@n.masthanin.masthani4852 4 жыл бұрын
Super maam. Enaku chudar la front pease thokitu iruku enna sairadu.
@aarthibalaji1215
@aarthibalaji1215 2 жыл бұрын
Very nice teaching mam.
@SaravananS-sd8ym
@SaravananS-sd8ym 4 жыл бұрын
Super mam thanks
@amazingeasystepdrawing1238
@amazingeasystepdrawing1238 3 жыл бұрын
I try this method it came out well thank you mam
@trinitystudioerode
@trinitystudioerode 3 жыл бұрын
Welcome 😊
@user-jl3ir7hr5r
@user-jl3ir7hr5r 4 ай бұрын
Very nice 👍👍👍
@e08mithuntm27
@e08mithuntm27 4 жыл бұрын
என்னோடது சின்ன மெசின் அதிலும் இப்படி நூல் பைபிங் வைக்க முடியுமா செல்லுங்கள்blouse super 👌👌👌👌👌
@rajarokyaraj9941
@rajarokyaraj9941 Жыл бұрын
Very nice very good
@sabarigirivasan4656
@sabarigirivasan4656 3 жыл бұрын
Thank you so much..
@vics.kaviya9599
@vics.kaviya9599 3 жыл бұрын
Super mam thankyou 🙏
@cutetamilcreative837
@cutetamilcreative837 4 жыл бұрын
நன்றி மா
@sumathisuresh5748
@sumathisuresh5748 4 жыл бұрын
Thank you mam.
@pramilakarthika1818
@pramilakarthika1818 2 жыл бұрын
அம்மா வணக்கம் மிகவும் அருமையான பதிவு அம்மா என்னிடம் சிறிய மிசின் (மெரிட்) உள்ளது பைபிங் கைடு இந்த மிசினில் பிட்டிங் செய்யலாமா சிறியது கைடு வாங்கிஉள்ளேன் தெளிவு படுத்துங்கள் அம்மா நன்றி❤🙏
@karhikgmp378
@karhikgmp378 4 жыл бұрын
Super mam
@atthasamayalsuryaramu3917
@atthasamayalsuryaramu3917 3 жыл бұрын
Super mam I will try
@balajiji5247
@balajiji5247 4 жыл бұрын
Super madem i will try. Piping use painnuna gold cloth silk cotton madem.
@raji5724
@raji5724 4 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழி மிகவும் அருமையாக உள்ளது. தங்களின் பணி மென்மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ganesanv7475
@ganesanv7475 3 жыл бұрын
Great mam.
@sumathybalakrishnan8075
@sumathybalakrishnan8075 4 жыл бұрын
Thank you
@suganthisupraj5784
@suganthisupraj5784 4 жыл бұрын
Very nice....
@umasenthilumasenthil5076
@umasenthilumasenthil5076 4 жыл бұрын
Thank you mam
@MarisriMarisri-ze7fw
@MarisriMarisri-ze7fw 10 ай бұрын
Super mam tq
@mollybalaji7833
@mollybalaji7833 2 жыл бұрын
Nice mam
@thalabalraj3980
@thalabalraj3980 4 жыл бұрын
Mam enakku front neck mattum stitch pannathukkappuram alter panara mathiri varuthu pls enaku idea kudunga mam
@raginibusinesswomen1708
@raginibusinesswomen1708 2 жыл бұрын
Solder cover pannara video potoga sister...
@PriyaPriya-li2lq
@PriyaPriya-li2lq 4 жыл бұрын
Ithe Mari emming LA thread piping vetkarathu eppadi sollunga man. Apm neck shape Vera sollunga star neck
@n.dharshini9879
@n.dharshini9879 4 жыл бұрын
Madam nice but naga cutting pota correct vara matithu, apty irukuraipa bipik vaitha correct irukuma
@ravishankarmahalingam4670
@ravishankarmahalingam4670 4 жыл бұрын
Hello mam, naan sleeve eppadi cut panninalum enakku antha arcade correcta join aga mattuthu... Onnu front side ozhunga seat ana back side konjam thalli poyiduthu... Back side ozhunga seat ana front side konjam arcadukku munnadiyae seat aguthu ithu ethanala mam...
@malamelu300
@malamelu300 3 жыл бұрын
Nan entha Toilaring machine vaaingalam mamlpz
@sumathisuresh5748
@sumathisuresh5748 4 жыл бұрын
சின்ன machine la எப்படி ஒத்தகுதிரையை fift செய்வது mam. Please tell me mam. நான் fift செய்து பார்த்தேன் எனக்கு சரியாக வரவில்லை. Please answer me.
@SrivathsanNarenSrinath645
@SrivathsanNarenSrinath645 4 жыл бұрын
சின்ன மெஷினில் நாம் செட் பண்ண முடியாது.. ஊசி ஃபூட்டில் குத்தும்.மெஷின் சர்வீஸ் சென்டரில் கொடுத்தால் சரி செய்து தருவார்கள். பெரிய மெஷினில் இந்த ப்ரச்சனை வராது.
@stellashiron7320
@stellashiron7320 3 жыл бұрын
Cutting vedio podunga mam
@anandk1917
@anandk1917 4 жыл бұрын
Simple blouse cutting and stitching, simple blouse cutting and stitching
@raginibusinesswomen1708
@raginibusinesswomen1708 2 жыл бұрын
Tq sister
@dhivyaa781
@dhivyaa781 4 жыл бұрын
Lining la Piping vechathuku apuram.....main cloth nala pakamum athuku mela lining wrong vaikanum.....crrt ah sissy na solrathu....
@maheswaris9304
@maheswaris9304 4 жыл бұрын
Super mem
@platharaniplatharani7072
@platharaniplatharani7072 4 жыл бұрын
மேம் நான் உஷா ஜனோம் ஒன்டர் ஸ்டிச் மிஷினில் தைப்பேன் பிரன்ட் பேக் ஷோல்டர் முதலில் ஜாயின் பன்னிட்டு பிறகு பைப்பிங் வைப்பேன் நன்றாக வரும் இதுவும் நன்றாக உள்ளது .
@m.sundarapandian5086
@m.sundarapandian5086 8 ай бұрын
Super
@m.sundarapandian5086
@m.sundarapandian5086 8 ай бұрын
Super akka
@gunasekarkanishika3484
@gunasekarkanishika3484 3 жыл бұрын
Tq mam
@kalanandhini3360
@kalanandhini3360 4 жыл бұрын
Chinna machine ku Eappadi adjust pannanunu slunga
@tanyamoore3215
@tanyamoore3215 3 жыл бұрын
What is the name of that foot?
@Vetriteenavlogs
@Vetriteenavlogs 4 жыл бұрын
Sema mam ..neat and perfect stitching mam super
@rajakumar-bb9eb
@rajakumar-bb9eb 4 жыл бұрын
Please cutting only sleeve pattern (blouse)
@dhivyaa781
@dhivyaa781 4 жыл бұрын
Cotton saree blouse ku finishing neat varuthu.....light weight saree blouse ku neat ah varuma
@trinitystudioerode
@trinitystudioerode 4 жыл бұрын
kzbin.info/www/bejne/fYXdmaSYnNSerqs kzbin.info/www/bejne/fnW4eoKkrtR7eac இந்த இரண்டு லின்க்கை அழுத்தி வீடியோவை பாருங்கள்
@priyakutti5739
@priyakutti5739 Жыл бұрын
Piping vaika enna cloth mam use pannalam
@trinitystudioerode
@trinitystudioerode Жыл бұрын
Silk cotton
@remiraj2718
@remiraj2718 Жыл бұрын
👌👌👌👍👍👍👍👏👏👏👏❤❤❤❤
@dhanasekarr6996
@dhanasekarr6996 4 жыл бұрын
மேடம் எங்களுடைய மிஷின் சின்னதுதான் நீங்க தைக்குறது மாதிரி தைக்கலாமா நாங்க பெரிய மிஷின் வச்சி இருந்தாலும் நீங்க அதில் என்னா மாத்துரிங்க எங்களுக்கு கொஞ்சம் புரியிரா மாதிரி சொல்லுங்க மேடம்
@rosemarygomes6870
@rosemarygomes6870 4 жыл бұрын
Do you what’s up # so I can ask you some questions in English. Or face book
@balajagan3682
@balajagan3682 4 жыл бұрын
மேம் இந்தமாதிரி மெலிதான பைப்பிங் திரட் கிடைக்கமாட்டுக்குது வேற என்ன பன்னலாம்
@jayanthijaya710
@jayanthijaya710 4 жыл бұрын
Neet and best
@justinamarys3674
@justinamarys3674 3 жыл бұрын
Super mam
@justinamarys3674
@justinamarys3674 3 жыл бұрын
Your really neat and best tailor
@VeluVelu-xu5bf
@VeluVelu-xu5bf 2 жыл бұрын
Super mam
@sumithrarajendran5898
@sumithrarajendran5898 3 жыл бұрын
Super mam
Normal blouse piping and side stitching tips
16:41
Trinity Studio Erode
Рет қаралды 1,5 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 62 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 27 МЛН
#Thread piping #tips_and_tricks #blousedesign
6:46
Bliss of Anu 🌱
Рет қаралды 2,7 М.
Invisible thread piping
8:41
Rethna Stitching class
Рет қаралды 1,7 МЛН
не так кладёшь #карелия #рыбалка #природа #сегозеро
0:13
Север - Родина смелых
Рет қаралды 2,7 МЛН
Телега - hahalivars
1:00
HAHALIVARS
Рет қаралды 4,3 МЛН
Бедная бабушка...
0:56
Почему?
Рет қаралды 2,5 МЛН