நன்றாக புரிந்தது. Over lock எப்படி போடுவது என்று சொல்லி தாருங்கள்
@rajarajeshwari779710 ай бұрын
ரேணுமா உங்களின் மெஷின் புட் பற்றி ஒரு வீடியோ தயவுசெய்து போடவும் என் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.❤
@MalligaS-j8u2 ай бұрын
சகோதரி இந்த வீடியோ எனக்கு மிகவும் தெளிவாக புரிந்தது மிக்க நன்றி இந்த பைப்பிங் அடிப்பதற்கு நான் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தேன் தெளிவாகப் புரிந்து அழகாக நான் தெய்த்துவிட்டேன் மிக்க நன்றி 🙏
@_cats216 ай бұрын
அருமையாக சொல்லி கொடுத்தீர்கள்.. மிக்க நன்றி
@rakkumuthu664411 ай бұрын
தங்கை நீங்கபோட்ட பைப்பிங் அழகாகப் புரிந்தது மிக்க நன்றி🙏💕 ரொம்ப ரொம்ப நன்றி தங்கை
@dhanak55708 ай бұрын
Regular ah veikra piping ah vida ithu semaya iruku sis.... Its very useful
@sathiyapriya791611 ай бұрын
Super ra sollikoduthiga. Mam 9:25
@paramusiva2461 Жыл бұрын
நேரம் குறைவு. செயல் முறை சுலபம்.தோற்றம் மிக நேர்த்தி. இறைவன் உம் கலைத்திறனை பெருகும் படி செய்யட்டும்! பயன் உள்ள பதிவு.
@pushparani364 Жыл бұрын
ரொம்ப அருமையாக இருந்தது வீடியோ super sister
@PriyaPriya-ml3ui Жыл бұрын
Na idhukku munnadi neenga potta video ah pathu try panna , super ah vandhuchu, easy and clear explanation sister
@pollachifoods6471 Жыл бұрын
நான் உங்கள் piping video பார்த்து முயற்சி செய்து piping நன்றாகக் வந்தது. நன்றி
Hai sister repavum usefulla eruku Mekavum thankyou
@thetechworld8147 Жыл бұрын
Neraya video paathu eruken neenga supera soninga TQ sister
@harini.t3254 Жыл бұрын
Super very good stitching
@saraswathi3634 Жыл бұрын
என் சந்தேகம் தீர்ந்தது thank you madam
@SRMJOOBREAK8 ай бұрын
Syamala Nan vilijla erukkum tawnukul poha nairam. Erukkathu. Silvsayaggl ugga u t p. Sainal useful. Erukku thankyou
@itsakila536411 ай бұрын
TQ sis
@jayanthisjaya4862 Жыл бұрын
ரொம்ப அழக ஈசிய இருக்கு
@rajeshwarieswaran9778 Жыл бұрын
, டைப்பிங் வைப்பது பற்றிய வீடியோ ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்தது சிஸ்டர் அதுபோலவே பிளவுஸ் அயர்ன் பண்ணுவது கண்டிப்பாக வீடியோ போடவும்
@kasthuriseenivasagan6281 Жыл бұрын
ரொம்ப சூப்பரா சொல்லி கொடுத்தீங்க சிஸ்டர்
@sridevisenthilkumar89816 ай бұрын
Super and neat explanations. Keep it up. Thank u
@rajan49532 ай бұрын
சூப்பர்மா. சகோதரி. வாழ்க. வளமுடன்
@faritharajafaritharaja703111 ай бұрын
ரொம்ப ரொம்ப அழகா இருந்தது ரொம்ப நன்றி
@UmasankariJ-hz2mf Жыл бұрын
Superma நல்லா இருக்கு நன்றி மா
@MS7487. Жыл бұрын
Aiyo sis unmayave super ah esya ah irukku.thank you so much❤ 😍🤩
@HemalataHemagovind Жыл бұрын
Nalla cleara erunthathu thank you so much
@veeralaxmi190 Жыл бұрын
Nice 👍🌹💐 Renuma 👌👌❤️♥️❤️❤️♥️💖💝💞💕💜🤎💚💙 நான் எப்படி பைப்பிங் தைக்கிறது என்று யோசிச்சுகிட்டு இருந்தேன்.. நீங்க கரெக்டா வீடியோ போட்டீங்க.....yeppadi ..பா........thanks ya 💐🥰🥰😍 by.. Veera Laxmi DGL திண்டுக்கல் மாவட்டம்
@renumalifestyle3090 Жыл бұрын
Super sis Tq so much for your support
@sarojinisaro39392 ай бұрын
super thread piping
@SumayRi123-vr9xw10 ай бұрын
Akka romba use fulla eriki
@kumardhavamani67058 ай бұрын
ரொம்ப அழகாக இருக்கும் நன்றி
@paviarun-qs3du3 ай бұрын
Super explained
@vanithavanitha38 Жыл бұрын
Renuma சூப்பர்
@savithri6784 Жыл бұрын
Super sis theliva purinchatu
@HsJasminRose-q3wАй бұрын
Super sister❤❤❤❤ thank you so much for your well explanation❤❤❤❤❤
@vanithaprabu428910 ай бұрын
Very clear explanation sister
@jeyapratha32993 ай бұрын
Thank u sis🎉🎉🎉 useful and clear information......
@helenida.mhelanida.m8 ай бұрын
சூப்பரா லைனிங் துணி போட்டு இருக்கேன் பைப்பிங்
@valars291 Жыл бұрын
Nalla puriyuthu sister thank you
@nithyasaravanavel379811 ай бұрын
Super thank you sister
@vijisarmavijayalakshmi91267 ай бұрын
Wow super mam very nice explanation blouse cutting panna step by step ka sollithara mudiyuma mam pls
@shreenithi7690 Жыл бұрын
வணக்கம் நல்ல பதிவு நன்றி சகோ
@MadhanG-l3h10 ай бұрын
Super chance Illa very clear explanation❤❤❤❤❤
@miruthulasri2585 Жыл бұрын
Neraya stitching design vedio poduga sister
@gayugayu6377 Жыл бұрын
Semma supera irukku
@sadhanau8493 Жыл бұрын
Hi sis epadi irukiga. Nega back boat neck video potigala atha pathu na stitch pana en sister ku 1 st time. Super ah vanthuchi sis.
@tamilselvi911111 ай бұрын
Ist time parkern your chennal sis easy method
@kavikanal249511 ай бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரி ❤❤
@KavithaMurugesh1362 Жыл бұрын
Very useful video sis thank u so much 🙏
@sreeshaanthfashion4215 Жыл бұрын
Clear explanation thanks dear
@poomari8425 Жыл бұрын
Very very useful vedio sister thank you so much sister daily stitching vedio podunga sister
@renumalifestyle3090 Жыл бұрын
Sure 😊
@SATHYAPRIYA-jl9jb Жыл бұрын
Super sisy professional way of piping clear explanation nandri sis 💐
@antonylesiya9892 Жыл бұрын
❤❤❤ super sister nalla puriyira maathiri solli kuduththirukkingka❤❤
@aishwaryabalamurugan854410 ай бұрын
Super ma innakki dhan unga channel pakuren nice ma
@rparveensultana2922 Жыл бұрын
Excellent sister thankyou
@rixyedwin176510 ай бұрын
Naanum industrial machine than juki
@gandhimathi3948 Жыл бұрын
👌 Sister Romba neet ta irukku nanum ithu mari try pannara💐😊
@NirmalaGuna-f6b Жыл бұрын
Voice. Teaching very super
@manjulad5438 Жыл бұрын
Miga arumai vazhga valamudan
@radhalakshmi6684 Жыл бұрын
Nalla puriyuthu sister Thank you🙏🙏🙏🙏
@muthusaravana4415 Жыл бұрын
Piping துணி அகலம் எவ்வளவு செல்லுங்க sister
@rathip7030 Жыл бұрын
Arumai
@kalaivanisegar3443 Жыл бұрын
Thank u so much mam for urs nice information 💖
@Luvarmyblinkforever2 ай бұрын
Thank you so much
@muthukumarm2956 Жыл бұрын
Daily videos podunga ais
@Allinone-jt4mg Жыл бұрын
Super akka expected vedio
@seethasspecial5543 Жыл бұрын
நீங்க எம்ராய்டிங் போட்டு வாங்குரீங்கல அந்த கடையும் மிசின் ரேட்டும்பற்றி போடுங்கள்👍
@tamilselvi6704 Жыл бұрын
Super. Ma.
@smileyboy4464 Жыл бұрын
❤❤❤❤❤
@Vijayarani-j5r Жыл бұрын
Super method 🎉
@DEEPAK-pk7br Жыл бұрын
Sister ennoda measurements kudutha andha alavuku princess cut back open cutting and stitching video poda mudiyuma please
@saffrin253 Жыл бұрын
Super sis ..footer pathi sollunga
@venisiva6128 Жыл бұрын
Eye patti and hook patti epdi stitch panrathunu konjam slow va kattunga renuka
Super a neat a clean a so. nama ethya matheri investible piping soli 🎉🎉kuma
@sugunasuguna8221 Жыл бұрын
Clear explanation tq sis
@MohanaMahesh6 ай бұрын
❤ super
@panjulogy957810 ай бұрын
Vera leval madam
@nramya303Ай бұрын
One double blouse colour vera so athuku namba oru colour lining vanguvkm but piping ku saree ku related ha vaipom so athukunu thaniya cloth vanguvingala