நன்றி. சிலர் காணொளியில் எங்களிடம் எல்லாம் கிடைக்கும் என்று கூறி போன் நம்பர் கூட போடுவதில்லை. ஆனால் நீங்க போன் மற்றும் வாட்ஸ்அப் எண்ணையும் போட்ட உள்ளீர்கள் நன்றி very honest pereson sir God bless
@lakshmipathiv11302 жыл бұрын
மிக்க நன்றி வணக்கம்
@santhanadoss296 Жыл бұрын
நன்றி. சிலர் காணொளியில் எங்களிடம் எல்லாம் கிடைக்கும் என்று கூறி போன் நம்பர் கூட போடுவதில்லை. ஆனால் நீங்க போன் மற்றும் வாட்ஸ்அப் எண்ணையும் போட்ட உள்ளீர்கள் நன்றி
@gopalkrishnan15082 жыл бұрын
அருமை அண்ணா
@s.saravananelectrican15392 жыл бұрын
Hai bro, super
@mschinnasamy2 жыл бұрын
hi
@venkateshkc5842 жыл бұрын
How to buy..? I want 3.2v lifepo4 battery..
@mschinnasamy2 жыл бұрын
The battery you are asking for is 3.2v lifepo4 battery price is RS:260 if you need I have given phone number in this video contact நீங்கள் கேட்கும் பேட்டரி 3.2v lifepo4 battery இருக்கிறது இதன் விலை RS:260 உங்களுக்கு தேவைப்பட்டால் இந்த வீடியோவில் தொலைபேசி எண் கொடுத்துள்ளேன் இதற்கு தொடர்பு கொள்ளுங்கள்
@ananthaselvik68452 жыл бұрын
சார் வணக்கம். நான் 6ich போர் போட்டு உள்ளேன். அதில் தண்ணீர் வர வில்லை. 600 அடி போட்டு உள்ளேன். எந்த மோட்டார் வைப்பது நல்லது.
@mschinnasamy2 жыл бұрын
மோட்டார் சம்பந்தமான கேள்விகளுக்கு நமது சேனல் WhatsApp group link channel description and about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ் அப் செய்யுங்கள் நான் free இருக்கும் நேரங்களில் உங்களுக்கு நான் பதில் அளிக்கிறேன்