Lithium Ion UPS-ல் Inverter Ac ஓடுமா? || Sakalakala Tv || Arunai Sundar ||

  Рет қаралды 113,415

Sakalakala Tv

Sakalakala Tv

3 жыл бұрын

Omega Digital Home UPS is India's first-ever smart inverter with built in lithium ferrous phosphate battery in it. It can also be used as solar inverter for home.
For advertising call 9841063481
Factory visit address:
Stalwart Solar Energy Promoters Private limited,
2/36-1, Duraisamy Layout,
Pallapatti, Salem-636009
Join my channel as a member:
/ @sakalakalatv
E-Wheeler Channel Link:
/ @ewheeler
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
#solarac
#lithiumioninverter

Пікірлер: 302
@veeramanikandan1210
@veeramanikandan1210 3 жыл бұрын
இந்த டெக்னிகல் தான் ரொம்ப நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் நம்ம அண்ணன் செய்துவிட்டார் நன்றி❤️
@dhanpani2244
@dhanpani2244 3 жыл бұрын
Connect the ups to main, ac power cord connect to ups and run the ac after 2 minute switch off main, ac continually run in ups
@user-ko1jo5yr8k
@user-ko1jo5yr8k 3 жыл бұрын
ஆயிரம் வலிகள், ஆயிரம் காயங்கள் , ஆயிரம் கஷ்டங்கள், ஆயிரம் அவமானங்கள், ஆயிரம் ஆசைகள், ஆயிரம் கனவுகள் அனைத்தும் இழந்து சிரிக்கிறேன், தன்னம்பிக்கையோடு! 😭
@learnmusic4838
@learnmusic4838 3 жыл бұрын
இதுவும் கடந்து போகும்
@vigneshwrn12
@vigneshwrn12 3 жыл бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது. Don't feel
@SakalakalaTv
@SakalakalaTv 3 жыл бұрын
நண்பர் கூறியது போல இதுவும் கடந்து போகும் நண்பரே. சற்று பொறுத்திருங்கள். வாழ்க வளமுடன்
@r.i908
@r.i908 3 жыл бұрын
Feel Pannatha ma
@ManiSampathHemachandran
@ManiSampathHemachandran 2 жыл бұрын
@@SakalakalaTv omega inverter ups full review video missing, can you share it?
@hariprasad2563
@hariprasad2563 3 жыл бұрын
Very good attempt... But even if it is connected with a change over switch... And even if the A/C is changed to 0.75TR mode... The total run time will be around 30 to 45minutes... Please increase the battery ah for higher run time...
@sakthivelovk6144
@sakthivelovk6144 3 жыл бұрын
I am using in 28 and ac fan speed at 2 very nice cooling within 1 hour 1ton lg 3 star inverter ac
@maheshkumar-mc8hq
@maheshkumar-mc8hq 3 жыл бұрын
it's possible with static bypass featured ups only. initial run on bypass, further run on ups mode. but static bypass also have current limits.
@RamKumar-rb6ox
@RamKumar-rb6ox 3 жыл бұрын
Bassu super 👌👌 will soon I'm also trying thank you for amazing information bassu.
@subramaniar1863
@subramaniar1863 3 жыл бұрын
Sir your experiment was good. If you change from EB to inverter quickly, with this type of induction load. There is chance of having regeneration or back emf problem, which will spoil your inverter. Instead you can set to 40% and 30deg in the initial stage so that the compressor and fan motor will rotate at lesser RPM and it will take less current. By this you can use your inverter without any issue and any additional hardware or setup. Later you can reduce the temperature to 28deg.
@rupeshjayachandran6527
@rupeshjayachandran6527 3 жыл бұрын
yes . i too have tried on my inverter ac for not exeeding 2 .5 amps
@rupeshjayachandran6527
@rupeshjayachandran6527 3 жыл бұрын
but bemf will not reach the inverter since the ac vfd circuit uses diode rectifier in its filteration stage .
@sijosolar3942
@sijosolar3942 3 жыл бұрын
As there is no induction motor inside so no back emf will produce
@sudhakar35gm
@sudhakar35gm 3 жыл бұрын
I am using Voltas 185VADS R32 adjustable 1.5 ton (can be run at 1 ton also).
@factoryofphysics1897
@factoryofphysics1897 3 жыл бұрын
அருமையான பதிவு...,
@soundarrajan552
@soundarrajan552 3 жыл бұрын
Super Anna....Ac LG Best Company
@mohanraj-sw6zm
@mohanraj-sw6zm 3 жыл бұрын
அண்ணா சூப்பர் அண்ணா மற்றும் Omega digital ups வாங்கலாமா சொல்லுங்க ple
@sonyfaruk11
@sonyfaruk11 3 жыл бұрын
இந்த கம்மெண்ட்ஸ் ன் நோக்கம்,, சார் சொல்வது போல் எல்லா இன்வெர்டர் AC யும் டன் மாறும் (.5 TON ல் இருந்து ) அனால் பெரிய வித்தியாசம் இருக்காது கரெண்ட் பில்லில்... ..மேலும் இன்வெர்ட்டரில் AC யை உஸ் பண்ணினாலும் COOL குறையும் போது 1 KVA தாங்காது மினிமம் 3 KVA நல்லது சார் .உங்கள் வீடியோ எல்லாம் பார்ப்பேன் மிகவும் அருமை .. ...நான் இரண்டு இன்வெர்டர் AC யூஸ் பன்னுகிறேன் 2 வருடமாக ....ஆனால் இன்வெர்டர் AC கும் நான் இன்வெர்ட்டர் ,ஒரு நைட் ஓடினாள் 1 அல்லது 1,5 யூனிட் வித்யாசம் தான் வருது சார் ..எல்லா பிராண்டட் AC யும் அதே தான் சார் ..சாரும் 3 மாதம் உபயோகப்படுத்திவிட்டு சொல்லவும் சார் ...24 லில் வைத்தாலும் 26 வைத்தாலும் மீட்டருக்கு ஆம்ப் குறைத்து காண்பிக்குது ..அனால் 8 மணி நேரம் ஓடினால் பவர் சேவரில் 40 வைத்தால் 5 TO 6.5 யூனிட் ஓடுது சார் ..எல்லா பிராண்டும் நான் செக் செய்து விட்டேன் ..இன்வெர்டர் AC ஒரு நாளைக்கு 15 மணி நேரத்துக்கு மேல் யூஸ் பண்ணுபவர்ஹளுக்குத்தான் பெஸ்ட் சார் ...இதை நான் ஏன் சொல்ஹிறேன் என்றால் ஆம்ப் லோ காண்பிக்கும்..நாம் நினைப்போம் கரண்ட் பில் குறையும் என்று ஆனால் PRACTICAL வேறு சார் ..இதை நான் நன்றாக யூஸ் பண்ணிவிட்டு சொல்றேன் சார் ..இன்னொரு KZbin நண்பரும் இதையே சொல்ஹிறார் ..இதோ KZbin லிங்க்...kzbin.info/www/bejne/jYSUeKeeZbCKjsk
@vinodnandakumar9601
@vinodnandakumar9601 3 жыл бұрын
Ji May I know the LG inverter model AC used in this video and its specification... I'm planning to implement solar with Omega inverter.. this will help me to design
@balabenz8589
@balabenz8589 3 жыл бұрын
Thanks for useful news bro
@sampathkumar_vns
@sampathkumar_vns 3 жыл бұрын
சார் UBS plug இபி பவர் கொடுத்து ஏசி on ஆன பின்பு சிறிது நேரம் கழித்து இபி பவர் ஆஃப் செய்து பார்க்கலாம். இப்போது ஏசி இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளது ❤️
@papaloo2000
@papaloo2000 2 жыл бұрын
Set to Eco mode and turn it on, in normal or turbo mode, compressor will usually run at 100% power for faster cooling. In Eco mode, it will not cross 60%. so will not draw more than 370Watts.
@sudhakar35gm
@sudhakar35gm 3 жыл бұрын
To all : Please buy adjustable dual rotor inverter AC (copper pip only from Bluestar or Voltas. These two companies manufacture only cooling systems. So it will be effective for long rum. LG and Samsung AC are only suitable for naturally low temperature places like Coimbatore, Kotagiri, Yercaud, Bangalore, Hoesoor, Yelagiri hills, Sirumalai hills etc.
@naseerbasha5773
@naseerbasha5773 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@prathaps2139
@prathaps2139 3 жыл бұрын
சூப்பர் அருமை சார்
@arvindravikumar3384
@arvindravikumar3384 3 жыл бұрын
Iam using lg inverter ac... Best in class....
@balajianandan
@balajianandan 3 жыл бұрын
Sir, inverter A/c Best power saving but all are DC motor indoor, outdoor fan,compressor including it's working in PCB, maybe it's failure after 1 year warranty , more maintenance cost and inverter A/C PCB service person very low , fyi
@prabhur8456
@prabhur8456 3 жыл бұрын
உன்மைலயே நீங்கா சகலகலா வல்லவர் .. இன்வெர்ட்டர்ல ஏசி ஓடினா 👏
@naveenkumarbaskar4992
@naveenkumarbaskar4992 3 жыл бұрын
Super sir
@kishorerajvence9720
@kishorerajvence9720 2 жыл бұрын
Sir ups ah current la start panni ups main input cut panni parunga ..relay switch automatically ..main to ups
@factsinmuttabommai9818
@factsinmuttabommai9818 3 жыл бұрын
Super 👍
@kannanp553
@kannanp553 3 жыл бұрын
Thanks
@raghum8392
@raghum8392 3 жыл бұрын
Sir while changing switch use capacitance parallel to load it used to meet the load sir
@aravindraja8034
@aravindraja8034 2 жыл бұрын
can I run 1000w continuous load for 1 hour with this? Is there any models available to use solar panels to charge this thing?
@samvelthangamuthu6164
@samvelthangamuthu6164 2 жыл бұрын
Sir they are not responding properly please dont spoil your name as you are doing wonderful videos and your efforts are very appreciable.
@gkrajesh406
@gkrajesh406 3 жыл бұрын
Sir In your previous video about Omega company distribution oppurtunity, there were mobile numbers provided bit nobody picking the phone from Omega company
@happybeatz1143
@happybeatz1143 3 жыл бұрын
Sir omega digital inventer who many range types available sir please inform sir
@electricmani7784
@electricmani7784 3 жыл бұрын
I am waiting sir my home lg 5star 4in1 cooling dual inverter A/C
@mohanplays
@mohanplays 2 жыл бұрын
Sir, what happened to the video you did in omega ups factory? ... Couldn't find the Video
@senchu87
@senchu87 3 жыл бұрын
Sir, I saw inverter ac vs normal split ac current consumption video. There it's showing both consumption are same. It's proven by engineering facts KZbin....but I doubt how it's coming same for both....can you test and let us know it's true .....
@vijayakumar67
@vijayakumar67 3 жыл бұрын
Sir explained about Bloom energy
@srdaniel4537
@srdaniel4537 3 жыл бұрын
Better to use higher rating capacitor to stabilise starting current
@sijosolar3942
@sijosolar3942 3 жыл бұрын
Starting current is no a problem, and there is no such starting current in drive controlled appliances Sir
@prasadrs100
@prasadrs100 3 жыл бұрын
Speak about hydro power, free energy that we are not concerned on. We can generate more electrical power from it, form hands together to make shared electric plan among homes, generate and share energy in each home, rivers, windmills, locally.. stand against nuclear power plants...
@hamsarajyoungscientist4090
@hamsarajyoungscientist4090 3 жыл бұрын
Am automatic phase change over shift company la work pandra .....nenga change over switch use pana kuda namaku starting load tha irunthu pogum
@donisclicks2007
@donisclicks2007 3 жыл бұрын
Connect inverter to eb line when ac load become 1.2 amps switch off inverter from eb line then ac will run from inverter
@60THENI
@60THENI 2 жыл бұрын
For changeover static switch use pannalam
@vinothjijan6114
@vinothjijan6114 2 жыл бұрын
Sir you have make a detailed video about this brand inverter now I unable to find that video link. I'm planning to buy a good solar off-grid inverter
@22VMADAN
@22VMADAN 3 жыл бұрын
ஓடுதா ஓடுதா-ன்னு நீங்கதான் மூச்சு வாங்க ஓடுறீங்க பாசு.. படி பாத்து ஏறுங்க.. ஹெல்த் முக்கியம்
@SakalakalaTv
@SakalakalaTv 3 жыл бұрын
உண்மைதான் இரவு முழுவதும் முட்டி வலியால் அவஸ்தை பட்டேன்
@sijosolar3942
@sijosolar3942 3 жыл бұрын
@@SakalakalaTv உண்மை அப்போது இருக்கும் ஆர்வத்திற்கு நம்மோடு வரும் வலி தெரியாது இரவு உறங்கும் பொழுது தான் அத்தனையும் தெரியும் ஒரு சில பணியை எடுத்துக் கொள்ளும் போது அதன் மீது இருக்கும் ஆர்வம்தான் காரணம்.
@giftson79
@giftson79 3 жыл бұрын
Cost of the li-ion inverter boss?
@naresh.J
@naresh.J 3 жыл бұрын
1hp motor run aaguma?
@SathishKumar-gg5oq
@SathishKumar-gg5oq 3 жыл бұрын
Hi anna ..aana ac la inverter la oru peariya prblm irukae ungaluku theriyum nu ninaikraen incase idi athegama irunthu rain season la idi irangna ulla iruku pcb board cost around 25k varum both indoor and outdoor adhu nala still naa vangama irukaen adhuku edhachum remedy iruka anna?
@Ak-wg3xc
@Ak-wg3xc 3 жыл бұрын
Sir you can try 0.8 ton non inverter daikin with the ups maximum 750 watts for ac..cooling is very good
@rupeshjayachandran6527
@rupeshjayachandran6527 3 жыл бұрын
surge current will be more than 3 times you regular watts
@sijosolar3942
@sijosolar3942 3 жыл бұрын
@@rupeshjayachandran6527 no surge current for these type motors used in compressor, outdoor and indoor fans.
@rupeshjayachandran6527
@rupeshjayachandran6527 3 жыл бұрын
starting current?
@sijosolar3942
@sijosolar3942 3 жыл бұрын
@@rupeshjayachandran6527 அதாவது ஸ்டார்ட்அப் கரண்ட் என்பது அனைத்து ஏசி மோட்டார் களிலும் இது இருக்கும் அதாவது மோட்டர் ஆரம்பித்த தொடக்கத்திலிருந்து முதல் பத்து வினாடிகளுக்கு அதனுடைய முழு திறனை விட 6 மடங்கு கூடி இருக்கும் பின்னர் சாதாரண நிலைக்கு வந்துவிடும். அதைத்தான் ஸ்டார்ட்அப் கரண்ட் என்று சொல்வார்கள். இதை தவிர்க்க இன்டஸ்ட்ரியல் மோட்டார் களுக்கு அதிக கிலோவாட் உள்ள மோட்டர்களுக்கு vfd டிரைவ் அமைத்து மோட்டாரை இயக்குவார்கள். ஆனால் இன்வெர்ட்டர் ஏசி மாடல்களில் முழுக்க முழுக்க b.l. டிசி மோட்டார் கொண்டு இயக்கப்படுவதால் அது முதலில் குறைந்த திறனுடன் இயங்கும் இயங்க தொடங்கும் இரண்டு மூன்று அல்லது ஐந்து நிமிடங்களுக்குள் உடனடியாக அதன் முழு வீச்சு திறனை அடைந்துவிடும் அரை குறிப்பிட்ட குளிரூட்டப்பட்ட உடன் அதன் இலக்கு குளிர் அளவையும் நிலுவையில் இருக்கும் குளிர் அளவையும் கணக்கிட்டு இலக்கை அடைய எத்தனை வேகத்திற்கு சொல்ல வேண்டுமோ அத்தனை வேகத்தை அது தேவைக்கேற்ப குறைத்துக் கொள்ளும் என்பதால் மோட்டாரின் திறன் குறைத்துக் கொள்ளும். சாதாரண ஏசி களில் கம்ப்ரஸர் ஆன ஆகும் அல்லது off ஆகும் இதில் அப்படியல்ல கம்ப்ரஸர் தொடர்ந்து இயங்கிக் கொண்டு தான் இருக்கும் ஆனால் தேவைக்கேற்ற வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் இதுதான் இன்வெட்டர் ஏசியில் உள்ள வேறுபாடு
@rupeshjayachandran6527
@rupeshjayachandran6527 3 жыл бұрын
@@sijosolar3942 ok thanks for your clarity.from my experience . if we set inv ac at 27 , its ac current is getting above 3-4amps . so we can run 1.5 ton inv ac with 1kw out inverter. even i use vfds and pid to maintain multiple 3ph ac motor to run with limit to maintain maximum demand of my factory eb service.
@lifeisgod7899
@lifeisgod7899 3 жыл бұрын
Omega Inverter vangalama sir nallaerukkuma
@umashankark7882
@umashankark7882 3 жыл бұрын
Best Mini inverter solar...
@Dominic15106
@Dominic15106 2 жыл бұрын
I brought this product 7 months back. Good product. I.gave this ups connection for my total house. Eg: 10w bulb 15 numbers, 7 tube light,4 fans,4 street light,1 mixi, Minus point of this product : If battery fully drain, we can't charge through ac current, we need to remove this cabinet and charge through any two wheeler battery (12v) for 5 minutes.. Dont buy this product if you have high and low voltage
@vinothmark4059
@vinothmark4059 3 жыл бұрын
Sir, Omega distrubutor call not picked..
@pradeepp2874
@pradeepp2874 Жыл бұрын
Sir enga areala 160 volt varuthu inverter ac run aaguma
@Jeevan24
@Jeevan24 3 жыл бұрын
Sir put video about the new subsidy Pls
@selvaselva4310
@selvaselva4310 2 жыл бұрын
Why omega ups full review video removed ? Is there any reason?
@lakshminarayanang9399
@lakshminarayanang9399 2 жыл бұрын
Can 1.5 ho bore motor run on this battery? Please explain.
@anbarasan4241
@anbarasan4241 3 жыл бұрын
SINFIN Brand BLDC AC Pathi video poduga sir
@PKTECHEditing
@PKTECHEditing 2 жыл бұрын
Ithu lithium ferro phosphate battery ha Anna??
@karthikr2733
@karthikr2733 3 жыл бұрын
Lg ac ya epadi use pana evolo current bill varum,,epadi save panurathunu oru video with lg ac
@ahilxo1bd79
@ahilxo1bd79 2 жыл бұрын
He takes big risks to help us. Good Guy
@livingstona7261
@livingstona7261 3 жыл бұрын
3 way tripper switch use panalam Up-centre-Down type up-AC ,centre-off,down-inverter.
@sijosolar3942
@sijosolar3942 3 жыл бұрын
Yes its good suggestion
@stanleymoses3424
@stanleymoses3424 3 жыл бұрын
Athuku name mcb type change over, aana atha use pannalum sari varathu, because oru source ah ah off pannitu than adutha source la irrunthu power ah eadukum so vfd will automatically get restarted
@kannand6757
@kannand6757 3 жыл бұрын
We have 5 star fridge but Technion told that no difference between normal and 5star inverter pleas put a clear renfferenceal vedio of this
@panneerselvam9912
@panneerselvam9912 3 жыл бұрын
Nice sir👍
@radhakrishnand8993
@radhakrishnand8993 3 жыл бұрын
Sir i want a omega digital ups can you give information where i can get one pls.
@makeseens
@makeseens 3 жыл бұрын
It's that all ok but we are thinking, saving the money in inverter models but you must have to pay on spare changing time, like motherboard issues, cooling coil replacements etc. Compare to the non inverter models any ac technician can able to handle it but inverter model only option have to call company side, on the time they get our saved money in spare parts changing time bcaz spare parts amount is too heavy.
@SakalakalaTv
@SakalakalaTv 3 жыл бұрын
Yes i agree sir.. Now pcb will comes 5 years Warentey
@naveenkumarbaskar4992
@naveenkumarbaskar4992 3 жыл бұрын
Sir I am following ur all video sir please give ur suggestion omega inventer which is best for 1hp motor running in inventer please ur reply
@sijosolar3942
@sijosolar3942 3 жыл бұрын
சாதாரண ஏசி மோட்டார் படுத்துவதை விட உங்கள் வீட்டில் போர் பகுதியில் பிஎல் டிசி மோட்டர் அமைக்கப்பட்ட பாம்பு அமைத்துக் கொள்வது சிறப்பு. 1hp BLDC= 3hp ac motor.
@saravanan1566
@saravanan1566 3 жыл бұрын
Superb 🙏
@ManiSampathHemachandran
@ManiSampathHemachandran 2 жыл бұрын
Omega inverter ups full review video missing. Can u share it.?
@prakashs4316
@prakashs4316 3 жыл бұрын
itha ups nalla irukuma anna.....vagalama..? pls solluga...... itha pathina review soluga yarachum
@RajuR92
@RajuR92 3 жыл бұрын
Good try 👍
@balasubramanianmurugan4631
@balasubramanianmurugan4631 3 жыл бұрын
Bossu inverter la board problem varume bossu board mathurathuku vera AC vangirukalam.... current bill athigam than but normal AC better.... itha na sollala bossu popular dealer sonathu...
@shreeandavi4954
@shreeandavi4954 3 жыл бұрын
I am using 1 ton lg dual inverter ac, 2.5 kv smarten solar inverter at 60Percent 26 degree temperature and I have 1980 watts solar panel system
@hamsarajyoungscientist4090
@hamsarajyoungscientist4090 3 жыл бұрын
Anna nenga change over la use pana kuda first starting load la irunthu tha namamu ac run aagum ...
@guru9270
@guru9270 2 жыл бұрын
1hp motor கரும்புச்சாறு இயந்திரத்திற்கு , எந்த வகையான சோலார் பயன்படுத்தலாம்
@neduchuliyean4115
@neduchuliyean4115 2 жыл бұрын
Vedio super very good
@CyberGokul
@CyberGokul 3 жыл бұрын
Where to buy the UPS?
@Krishnanitha
@Krishnanitha 3 жыл бұрын
Sir...unga veedu construction videos podunga sir...aac blocks pathi sollunga....
@rajesh3998
@rajesh3998 3 жыл бұрын
Share me the lg ac model And cost
@thaladinesh1526
@thaladinesh1526 3 жыл бұрын
Supper video
@muhammathrasheeth8370
@muhammathrasheeth8370 3 жыл бұрын
Sir unga chanalil wood gasification stove invention video vai kanom meendum pathivetrunkal.
@emptygamers6768
@emptygamers6768 3 жыл бұрын
Idha veetla vangi set pannum enga sir kadaikum chennai and chengalpattu surrounding la sollunga sir
@kbc8288
@kbc8288 3 жыл бұрын
Oru nalla ac clampmeter sollunga bro
@r.vinothkumar4439
@r.vinothkumar4439 3 жыл бұрын
Bro intha ups bance percentage katuma
@balasubramanianbalaji112
@balasubramanianbalaji112 2 жыл бұрын
Sir Unga video full ah theydipathuten first nenga pota omega digital ups oda video illayea sir. Headline :- yeathaiyum thangum murattu inverter nu potu irunthingaley. What happen to that video sir.
@Sanjay-ll7ey
@Sanjay-ll7ey 3 жыл бұрын
Sir home video podunga
@umashankark7882
@umashankark7882 3 жыл бұрын
Solar EB net metre how to apply and how to installation... home connection in solar net metre. ...
@jiljilchannelvellore3874
@jiljilchannelvellore3874 3 жыл бұрын
Super ji
@v.ganeshv.ganesh8379
@v.ganeshv.ganesh8379 2 жыл бұрын
We are using for home normal lead acid battery have no flammable or explosion .same properties in lithium ion battery please conform battery price
@tvs_vlogs
@tvs_vlogs 3 жыл бұрын
Dcயில் இயங்கும் ஏசிக்களின் ஸ்பேர் பார்டுகளின் விலை ரொம்ப அதிகம். அதில் வரக்கூடிய பிசிபியில் ஒரு ஐசியோ, அல்லது ரிலேவோ போய்ட்டா ஏசியின் விலையில் பாதி காசு வந்துடும். எனவே ஆராய்ச்சிக்கு ஓகே. ஆனால் ரெகுலர் யூசுக்கு இந்த வகை ஏசிக்கள் பயன் தராது. நான் ஏசி மெக்கானிக் தான். 17 வருட தொழில் அனுபவம் உண்டு.
@bggaming1066
@bggaming1066 3 жыл бұрын
Bro teruivanamalai la pet shops review panga plz bro
@arulkumar998
@arulkumar998 3 жыл бұрын
bro buy link ?
@vijayachandrasekar4789
@vijayachandrasekar4789 3 жыл бұрын
Hi ☺️ super video
@kannankannnan1135
@kannankannnan1135 3 жыл бұрын
Sir omeka solar charger podonka sir pls
@celangova
@celangova 3 жыл бұрын
Sir, Kindly Start Whatsup Group or telegram so the people will join and share there innovative ideas.
@Kinghearthacker
@Kinghearthacker 7 ай бұрын
Sir eipa omaga ups ac run pina vika poreinka i am withing
@BalajiP-fd3sk
@BalajiP-fd3sk 3 жыл бұрын
when the video will com
@pazeerahamed7639
@pazeerahamed7639 3 жыл бұрын
Super
@Robinissac007-AI-Trending
@Robinissac007-AI-Trending 3 жыл бұрын
Super Anna
@pandiyan.arumugam
@pandiyan.arumugam 3 жыл бұрын
Athukku neega online ups use panna andha cutoff aagathu illa etha try pannunga sir
@simpleyoutubetamil7677
@simpleyoutubetamil7677 3 жыл бұрын
Mobile signal booster solluga..
@vijaynadar9519
@vijaynadar9519 3 жыл бұрын
Nice sir
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 79 МЛН
Omega ups  பழைய இன்வெட்டரை மாற்றவும்
5:39
தமிழில் தேடல்
Рет қаралды 7 М.
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН