🙏👏அப்பா, பிதாவே!நாங்கள் அனைவரும் தினமும் காலை 11-00மணிக்கு மாதா TV யில் நற்கருணை ஆராதனையில் கலந்து கொண்டு ஆண்டவர் அருள் ஆசீர் பெறுவோம் ஆமென் 👏🙏
@vijaykumar-sj4pk5 сағат бұрын
Lord Jesus Christ Mother Mary pray for us and all families and kids and friends and this world 🌍 peace and all sick people who’s in the hospital and at home and work place and everywhere we need your prayers and blessings amen 🙏 ❤❤❤
🙏👏அப்பா, பிதாவே!இந்த புதிய வருடம் முதல் மாதம் (ஜனவரி )இன்றைய தமிழ் மாதத்தில் (தை )எங்கள் அனைவரையும் ஆசீர்வதியும் இறைவா ஆமென் 👏🙏
@CleravJoseph4 сағат бұрын
THANKYOU ALMIGHTY GOOD LORD 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@NasarenShobou4 сағат бұрын
Thank you Jesus. Amen.
@maryelizabethviolet1813Сағат бұрын
Amen 🙏🏽 Ave Maria 🙏🏽
@snirmalraj30172 сағат бұрын
Mother Mary pray for my aunty's health
@paulpandiyan269 сағат бұрын
🙏👏அப்பா, பிதாவே!திருமண வயதில் இன்னும் திருமணம் ஆகாத அனைத்து பிள்ளைகளுக்கும் விரைவில் நல்ல இடத்தில் நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க அருள்புரியும் இறைவா ஆமென் 👏🙏
@reginaregina66327 сағат бұрын
Praise the Lord
@rosemalarcroos65597 сағат бұрын
நற்கருணை நாதரே எங்கள் குடும்பத்தையும்,, எமது மகன்கள் மருமக்கள் எமது பேரப்பிள்ளைகளையும், சகல நோய்களினால்பாதிக்கப்பட்ட அனைவரையும் உமது இரத்தக் கோட்டையினுள் வைத்து பாதுகாத்து உடல்நலம் தந்து ஆசீர் வதியும் அப்பா ஆமென்
@hildahilda40757 сағат бұрын
கடவுளே உமது பெயரின் வல்லமையால் என்னை காப்பாற்றும் உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும் கடவுளே என் விண்ணப்பத்தை கேட்டாலும் என் மன்றாட்டை செவிசாய்த்தருளும் ஏனெனில் செருக்குற்றோர் எனக்கு எதிராக எழுந்துள்ளன ஆண்டவரே என்னை காப்பாற்றும்