உண்மையில் நல்லாசிரியர் விருது உங்களுக்கு தான் வழங்கப்பட வேண்டும் . அடடா என்னே!!!! உங்கள் தமிழ் புலமை .உங்கள் தமிழ் பாடல் வரிகள் கேட்க கேட்க செவிகள் இனிக்கும்.
@PoomariMuthu12-bg6eq Жыл бұрын
8a7hyłu
@jacquelinebairamya4588 Жыл бұрын
Sir நீங்க வடலூரில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தும் போது நான் அங்கு பயிற்சி பெற்றேன். தாங்கள் நடத்திய அரசியலமைப்பு இன்றும் நினைவில உள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் அரசு பணியில் உள்ளேன். தங்கள் நேர்மறையான பேச்சு எப்பொழுதும் பிடிக்கும் வாழ்த்துக்கள் ... நன்றிகள் பல.
@hajamohideen88072 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. 2ம் நூற்றாண்டிற்கே சென்று நேரில் நேரில் கண்டது போன்ற உணர்வு அய்யா. மீதமுள்ள காதைகள் பற்றிய வகுப்புக்காக காத்திருக்கேன்... கோடான கோடி நன்றிகள்.
@poocharam8784 Жыл бұрын
ஆசான் ஆகாஷ் மூர்த்தி அவர்களே ! இனிய தமிழில் வணக்கம் சொல்லிக்கொண்டு எனது தமிழ் புலமை ஆர்வத்தை வாய்க்கால் வழியாக செல்லும் நீர் நிலத்தின் நெல் மணிகளை விளை நிலங்களில் காண்பது போல் உங்களின் அருமையான தமிழ் புலமைமை என்னுள் விலைந்துள்ளது. நிச்சயமாக தமிழ் ஆசான் ஆகாஷ் மூர்த்தி அவர்களை நேரில் பார்த்து ஆசி பெற வேண்டும். ஆசானே நன்றி.
@SaravananSaravanan-jx9ix2 жыл бұрын
மிக்க நன்றி. இரவு நேரத்தில் தான், நான் படிக்கும் சூழ்நிலை. மிக அருமையாக, எங்கும் தொய்வடையாமல் செல்கிறது உங்கள் வகுப்பு. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
@MeenaMeena-sy8xc2 жыл бұрын
இந்த வகுப்பு மிகச் சிறப்பாக இருந்தது குருவே 🙏 என்றும் என்றென்றும் வளமுடன் வாழ்வீர்கள் . உங்களுக்கு நன்றிகள் பல 🙏🙏🏼
@mayamaya55782 жыл бұрын
" என் தமிழ் தந்தைக்கு நன்றிகள் பல". 🙏
@raghu.k6492 жыл бұрын
யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள்..... ஆதலால் நீங்கள் தவறுதலாக எது சொன்னாலும் அது ஒன்றும் குற்றம் இல்லை sir.....மேலும் நீங்கள் ஒரு ஆசான் , எனவே நீங்கள் எங்களை ஒருமையில் அழைப்பது தவறு இல்லை sir..... இந்த காணொளியின் தொடர்ச்சியை விரைவில் பதிவிட மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..... Thank you so much sir for your valuable information to gave us..,.
@Arjuntwo1182 жыл бұрын
தமிழொடு காப்பியங்கள் உச்சரிப்புகள் அனைத்தும் மிகச்சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
@priyasweetylove9 ай бұрын
Silapathikaram.....ungalai pola yarum kathai solli ketathe ila....Elango kuda travel pana mathiri feel.....rompa nantri sir....unkal pani siraka nan prarthikiren...
@thiruvenkadamc8374 Жыл бұрын
நின் பணி சிறக்க வாழ்த்துகள் ஐயா.சிறப்பு. நன்றி.யான் பெற்ற பாக்கியம் தங்கள் காணொளி வகுப்பில் கலந்துகொண்டது.👏🙌
@vennilakaliyamoorthi44618 ай бұрын
வணக்கம், ஆசிரியரே 🙏 உங்கள் தமிழுக்கும், இலக்கிய தெளிவுற்கும் நன்றி. வாழ்த்துக்கள்...
@Arunainr2 жыл бұрын
Silappadhigaram na" already therinjadhu dhana adhula ena pudhusa irukapodhu sari edhukum oru glance indha video va pakalame ena dhan 2 hours solli irukar sir" apdi nu nenachutu dhan video va paka vandhen ana ivlo irukaaa nu enaku video pathadhuku apram dhan sir therinjadhu ....romba nandri sir...indha 2 hours exam kaga pakala oru kaapiyathai ungal moolama muzhusa therinjukradhukaga pathen ..again thirumba oru mura pathu notes edukumbodhu oru periya puridhalodu eduka mudiudhu sir.....
@tamilaragontamilaragon85622 жыл бұрын
தமிழை இவ்வளவு எளிதாக எவராலும் கூறமுடியாது.நன்றி ஐயா.....👌👌👌👌👌👌👌
@mahalakshmis39912 жыл бұрын
Super sir
@one_of_the_indian2 жыл бұрын
Yes ஏன்னா அதை சொல்வது ஆகாஷ மூர்த்தி
@senthilcorp94242 жыл бұрын
இராமாயணம்,மகாபாரதம் படிப்பதை காட்டிலும்நம் மக்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை இது போன்ற நூல்களை படிக்க வேண்டும்
@pushpar69092 жыл бұрын
நான் ஒரு ஆசிரியர் உங்களது தமிழ் வகுப்புகள் மிகவும் அருமை.
@deviparaman3015 Жыл бұрын
சிலப்பதிகாரம் முழுவதும் படித்த பெருமை.அருமையான கற்பித்தல். நன்றி sir
@nathiyaphysics50082 жыл бұрын
Thank you sooo much sir.... Engala mathiri class poga mudiyatha students ku unga videos romba helpfulla irukunga sir.... Eppadi Nanri solrathune therila...
@Arjuntwo1182 жыл бұрын
சிலப்பதிகாரத்தில் மிகவும் முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள் ஐயா மிக்க ஆத்மார்த்த நன்றிகள் நன்றி கலந்த வணக்கம் 🙏💕.
@pradeepaba2856 Жыл бұрын
பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து பாட்டுடை தலைவன் செங்குட்டுவன், புலவர் பரணர், இரண்டாம் பத்து இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், புலவர் குமட்டூர் கண்ணனார்
@chellayeekathan99577 ай бұрын
❤ மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் உங்களை பார்க்கையில். மற்றும் உங்கள் குரல் தமிழ் பேசும் போதும்...❤❤நன்றி ஐயா
@s.vellivels.kalaivel94309 ай бұрын
மிகச்சிறப்பான ஓர் கற்பிப்பு ஐயா.....எளிமையான முறையில் வகுப்பு எடுத்த உங்களுக்கு மிக்க நன்றிகள் பல.....
@shanmugamm66862 жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊. திரு. ஆகாஷ். சார் அவர்களுக்கு. அன்புடன் சண்முகம்.
@midhuladhanaraj9318 Жыл бұрын
Sir...... really so imformative ..... உண்மையாகவே , video starting le irundhu கடைசி நொடி வரைக்கும் சலிப்படைய வைக்காம, சிலப்பதிகாரம் கதை பற்றி sonninge..... உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு important question irukku.... really great sir........naa unge institute le oru student a illanaalum intha you tube valiya naanum unge student dha sir...?...neendha dha sir ennoda guru🙏🙏
@rajeshwari.r3990 Жыл бұрын
Ennai mari house wives ku romba useful la iruku.exam kansippa pass panni government job vangiyaganum.enna mari ponnunga thalaiyeluthu mattum.adhukku akash sir oru mukiyamana karanama irupinga.thanks a lot sir.ungalukku kodi punniyangal.
@p.k.bhalaamuruganbalu73482 жыл бұрын
இளங்கோவடிகள் இயற்பெயர் என்னவென்று நீண்ட நாள் தேடிக் கொண்டிருந்தேன். உங்களால் விடை கிடைத்தது "குடக்கோ சேரல்" என்று. நன்றி ஆகாஷ் அண்ணா! உங்களை போல் ஒருவர் நான் கல்லூரி முடித்த காலத்தில் வழிகாட்டி இருந்தால். நான் இன்று அரசு பணியில் இருந்திருப்பேன்.
@nivethaj50802 жыл бұрын
Ungalin intha vagupirkaga needa naatkal kanthirunthom iyya... 🙏🙏🙏... தமிழ் padika aarvame ungalal than vanthathu iyya... Romba romba nandri sir...
@malathisuresh3191 Жыл бұрын
அருமை ஐயா..இனி எமக்கு சிலப்பதிகாரத்தில் உள்ள கதாபாத்திரம் ஏதும் மறவாது..நன்றி😊😊
@SanthamaniM-ox8es11 ай бұрын
😢😢g😢😢😢😢😢😢😢 😢😢😢😢😢😢😢😢t😢😢😢😢😢
@kalaivanibalasubramaniyan2 жыл бұрын
51:01 Ore kusumbu pudicha manushan sir neinga.. enna Vera level teaching method thalaiva...😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@SIVAKUMAR-kv1mh2 жыл бұрын
அருமையாக, எல்லோருக்கும் புரியும் படி வகுப்புகளை எடுத்து பதிவிட்டு வருகிறீர்கள்.. உங்களுக்கு எண்ணுடைய நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.. நன்றி நன்றி நன்றி ஐயா...
@murugesanss6652 жыл бұрын
நீங்கள் சொல்லும் விதம் தமிழுக்கு மேலும் அழகு சேர்க்கிறது..... சந்திப்போம் நல் மனிதமாக.....
@Kokila_balachandar2 жыл бұрын
மிகவும் பயனுள்ள நேரமாக இருந்தது ஐயா. அரிய பல தகவல்கள். அழகு பாடல் வரிகள். மிக்க நன்றி ஐயா
@krishchari81402 жыл бұрын
நன்றாக விளக்கி கதையை கூறியது சிறப்பு..வாழ்த்துக்கள்🙏🏿
@malathikarthik969910 ай бұрын
🎉🎉🎉🎉🎉 உங்களை போல் நடத்த யாரும் இல்லை நன்றி ஐயா
@nishadevikannan43895 ай бұрын
உங்களின் வகுப்பு அருமையாகவும்,தெளிவாகவும்,பயனுள்ளதாகவும் உள்ளது அடுத்த வகுப்பிற்காக காத்துக்கொண்டியிருக்குறோம்🙏
உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை sir..🔥🔥🔥 best teaching .
@venkatesanruban27682 жыл бұрын
கற்றலில் சோர்வு தெரியாமல்..... கற்க இடையே சில பல நகைச்சுவையோடு கற்பித்தல் என்பது மிகவும் சிறப்பே அத்தகைய நேர்த்தியான கற்பித்தலை மேற்கோளும் ஐயாவிற்கு நன்றி🙏....
@sagayamary31562 жыл бұрын
மிக்க நன்றி அருமையான சிலபதிகார விளக்கம்
@mktsi Жыл бұрын
நன்கு கவனியுங்கள், அவர் கூறும் நகைசுவை உங்களை கவனமாக பாடத்தை மனத்தில் பதியவைக்கும்
@one_of_the_indian Жыл бұрын
@@mktsi உண்மை அருமையான பயிற்று முறை.
@sampathkumaripratheeskumar93632 жыл бұрын
அருமை சகோ படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இல்லாமல் எங்களுக்கும் உபயோகமாக இருக்கிறது உங்கள் பணி தொடரட்டும் நாங்களும் உங்கள் மாணவர்கள் ஆகி விட்டோம்
@AshokkumarlingamP2 жыл бұрын
நீங்கள் ஒரு தமிழ் புலவர் ஐயா🌠🌠🌠
@gayathris2818 ай бұрын
தமிழ் மீது உள்ள பற்றும் உங்கள் மீது உள்ள மரியாதையும் அதிகரித்துள்ளது ❤
@paarikavinan73072 жыл бұрын
ஆகாஷ் அண்ணா, கண்டிப்பாக உங்களை நேரில் சந்திக்க வருவேன் ஓர் அரசாங்க அதிகாரியாக....
@lathadhanasekaran16852 жыл бұрын
வணக்கம் சார் TET தேர்விற்கு சமூக அறிவியல் 6ஆம் வகுப்பு முதல்12வகுப்பு வரை வழங்கினால் என் போ ன் றஏழை மாணவர்களுக்கு உதவி யாக இருக்கும்( TET தேர்விற்கு)
@Tamilamudhu20182 жыл бұрын
Nanum
@vinodhinivino5842 жыл бұрын
Ss...me too👍
@anusri57012 жыл бұрын
Yes me to
@kavisathish87882 жыл бұрын
Mee too✌
@banuvisu96657 ай бұрын
அய்யா தங்களது விளக்கம் மிக அருமை. வாழ்க என்றும் வளமுடன் வாழ்க தமிழ்
@shankariarun7162 жыл бұрын
2 and half hrs class aaah 🙀🙀😨 nu nenachn ... Literally, my reaction of full vdo 😅😅😅 bore ae adikama ivlo neram cls ah kondu porathu, chance ae ila sir ..hats off to u 💐💐💐
@KarunaM-hm1pr2 жыл бұрын
H;.
@one_of_the_indian2 жыл бұрын
சொல்றது யாரு எங்க ஆகாஷ் சாரு
@Suryapriya23016 ай бұрын
@@one_of_the_indiannoooo..... நம்ம ஆகாஷ் sir
@soniyac36792 жыл бұрын
ஐயா தங்களால் தமிழை மென்மேலும் ரசித்து படிக்க ஆர்வம் கொள்கிறேன் ஐயா மிக்க நன்றி
@meditationandrelaxation6440 Жыл бұрын
வாவ், அருமை ஐயா, நிறைய விடையங்களை அறிந்து கொண்டேன்! நன்றி
@veeratamilan2611 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா நான் தெரிந்து கொள்ள ஆசை பட்ட அனைத்தும் இந்த பதிவில் உள்ளது அண்ணா நன்றி 🙏
@sathyaruth42432 жыл бұрын
Thank u so much sir...na tamil la romba weak ..ana Unga videos pathu than ennaku ippa tamil mela athiga aarvam vanthiruku....na exam pass panitu ungala vanthu meet panuven sir....
@aarthiyani31442 жыл бұрын
Unkaludaiya Tamil pulamai Arumai sir,yaralum ivalavu thelivaga puriyavaika iyalathu,Naan mulumaiya silappathikaram patri therinthu konten thank u so much sir
@KSMOHAN-xt5bw2 жыл бұрын
விரைவில் சந்திக்கிறேன் தங்களை நான் அரசாங்க அதிகாரியாக தங்களை தென்காசிப்பட்டினத்தில்
வணக்கம் ஐயா.. உங்கள் தமிழுக்கு என்றும் நாங்கள் அடிமை.. மிக்க நன்றி
@VickyVicky-jb4il13 күн бұрын
தெளிவான விளக்கம்.......🙏🙏🙏🙏tq sir....🎉🎉🎉
@reenareenu2737 Жыл бұрын
Yevalavo kasu katti class poi padikkurom but selave illama avola alaga class yethum pogama KZbin laye ivala theliva nengaa solli tharinga sir super ah class edukkuringa
@hemamani31002 жыл бұрын
உங்கள் கற்பித்தல் அணுகுமுறையில் மீ்ண்டும் மீண்டும் கேட்க திகட்டாத தமிழ் இன்பம் . அருமை
@gokila. Жыл бұрын
Sir plz Ella topic Kum intha mari overall information kudunga sir Romba use full ah iruku sir.. confidence increase aguthu sir.. Intha topic la enna kelvi ketalum solva nu soldra alavuku iruku sir Plz sir ella topic um mudichu kudunga sir
@vidyavidya9320 Жыл бұрын
Today pongal.....i am not interested to getting ready for this special day...... doing as normal..... because when I get govt job that day to me is.......pongal, dewali.... first time I watch a long video with focus.......From the bottom of the heart..... Thanks a million sir
@departmentofenglishintamil9580 Жыл бұрын
Neenga class porengala
@one_of_the_indian2 жыл бұрын
அருமையான பதிவு👏👏👏👏 இதை விட சிலப்பதிகாரத்தை யாராலும் விரிவாக நடந்த முடியாது
@arjunkannan7972 жыл бұрын
Real hero sir neenga nandri iyya
@Arjuntwo1182 жыл бұрын
இனிமையான இரவு வணக்கம் ஆகாஷ் ஐயா.
@PTCkknagarTRICHY2 жыл бұрын
Not an aspirant. Still I am a huge fan of your Tamil. I see these videos just for listening to these great literatures. Sorry for not having written in Tamil.
@preethischannel42982 жыл бұрын
,தமிழ் தாயும் கெஞ்சுகிறாள் இந்தத் தமிழ் மகனின் குரலை கேட்க
@ummu6047 Жыл бұрын
நான் பார்த்து வியந்த மனிதர்களில் நீங்களும் ஒருவர்
@Amma-cd9uz6 ай бұрын
Thank you so much Sir, really proud of you. I really appreciate and admire your love and life for Tamil. God bless you and your family for your dedication and devotion towards Tamil. May you continue to guide and inspire many more young people 🙏❤❤❤
@PPk105SathyaB10 ай бұрын
Super Sir நான் கதைக்குள்ளே போய் வந்துட்டேன் excellent thank you
@sathiraja5052 жыл бұрын
Poompugar movie partha feel, story stored in heart ❤️,so never forget sir. U r the best professional Tamil teacher...
@govindarajamirthalingam32202 жыл бұрын
தம்பி உங்கள் தமிழ் புலமையை ருசித்தேன் தேனாக வாழ்க
@vstgovtexampreparations58029 ай бұрын
Never heared such a class.....never seen such a teacher ....hatsofff sir
@Kavin-xs4xk9 ай бұрын
Anna unit 8 endral enna .
@sudharsanmsd43292 жыл бұрын
இந்த பதிவு ரொம்ப பயனுள்ளதாக இருந்தது ஐயா 👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@nishaliniperiyasamy29842 жыл бұрын
அருமையான பதிவு ஐயா 👍👍 மிகவும் பயனுள்ளதாக இருந்தது 🙏🙏 நன்றி ஐயா 🤝🤝
@m.saisaran96202 жыл бұрын
As a proud of uuuuuu.. excellent talk and explain.. hands of you sir. Again again thanks a lot. Congrats 💐.
@hemalatha-ho3oj2 жыл бұрын
Thank u soo much sir unga class pathuthan sir nan upsc ku padikanum asapattu padikiran .....class lam pogatha enakulam unga class romba clear ah um best ah um iruku.... nalla Asaan than pilaikalai urimaiodu azhaipathu than pudikum sir....oru nalla teacher nenga ungala pathu nanum ungala pola aganumnu asaipaduran sir
@Pictury7 ай бұрын
தெளிவான விளக்கம் நன்றி ஐயா.
@sairamjanani41392 жыл бұрын
Sir...so happy to see ur class in the morning...ur videos always boost me...
@pinkysweety28962 жыл бұрын
neenga Bharathiyar pathi sollum bothu meesi morukaninga appadiyea avara patha mariyea irrinduchu.super sir class
Hi sir. I'm from Malaysia. I got to know so much information from ur teaching. Tq so much for your great efforts. Really ur students r very lucky to get u as a teacher. God bless u sir.
@surendarashok94669 ай бұрын
மிக்க நன்றிகள் தமிழ் ஆசான்.
@sasibala67812 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா நீங்க வேற லெவல் ஐயா.
@dsk66492 жыл бұрын
நன்றிகள் பல ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@studywithmahe2 жыл бұрын
தமிழ் மொழி நீண்டு வாழ தாங்களும் வாழ வேண்டும் பல்லாண்டு பல்லாண்டு
@swaminathansubramanian8385 Жыл бұрын
Fantastic Akash sir. What a in-depth knowledge. This shows your wisdom and that’s the reason you can explain so simply to make the students understand precisely. Best wishes to your continued services to IAS aspirants.
@boopathiboopathi6898 Жыл бұрын
22:00
@chinnamaruthu777_MSD Жыл бұрын
மிகப் சிறப்பு... என்றும் நன்றிகள் ஐயா...📗📒📗
@punitharaman21482 жыл бұрын
Thank you sir.. super ah iruku nenga soldrathu.. easy ah understand pannika mudiyuthu🤗 thank u so much sir
@shreesenthoor265911 ай бұрын
Sir the taste of our Tamil is elixure, when it's pronounced through ur golden tongue... the taste 🎉i enjoy hearing,i found no words to explain sir... how to get knowledge like u in r mother tongue,i pray God to bless me also..tq a lot sir
@umamaheswarip1850 Жыл бұрын
Sir👌👍nan kandippa trb pass pannittu unggala vanthu santhippean🥰Thankyou sir class 👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌varthai illa ungga class paththu na katrukkondathea athigam Tamil padikka aarvamvara karanam niggatha🙏
@masilapunitha270 Жыл бұрын
Sir, yr teaching is very very scientific approach🙏🙏🙏
@sumithradevi78752 жыл бұрын
Had a experience of sitting in school time tamil class very happy to hear
@shobasalin10352 жыл бұрын
Super pronouncing
@velmurugan-rb5np Жыл бұрын
SUCH A WONDERFUL LECTURE SIR, I DIDN'T HEAR THIS MUCH OF FACTS AND BEAUTY OF SILAPATHIKARAM AND MANIMEGALAI EVER ....SALUTE SIR ... GREAT