உவேசா அடியில் இருந்து தமிழ் கற்க காந்தியடிகள் விரும்பியதை போல ஆகாஷ் ஐயா அடியில் நின்று தமிழ் கற்க விரும்புகிறேன் ....
@gomathisiva25088 күн бұрын
Sir na unga panruti live class attend pannala
@bakyavelayutham812426 күн бұрын
என் குருவே உங்களை தவிர வேறு யார் குரலில் குறளை கேட்டாலும் என் மனதில் பதியவில்லை. என் குரலும் குறளை தெளிவாக சொல்ல தடுமாறுகிறது. என் மனதிலும் குரலிலும் குறள்கள் தடுமாறாமல் இருக்க முழுமையான 20 அதிகாரங்கள் பதிவை ஆவலோடு எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் தங்கள் அடியேன்🙏❤️
@Deepa-u6mАй бұрын
நல்லனவை கேட்டல் செவிக்கு உணவாக மட்டுமன்றி செவ்வியராக உலகில் வாழ வழிவகை செய்கிறது..... நன்றி...நடைமுறை நாயனாரே......❤!!!!!
@Tamilselvivijayakumar-x4nАй бұрын
விஜய் அமைச்சர் அவையில் கல்வி அமைச்சர் ஆக நீங்க இருக்க வேண்டும்
@virthigapriya737926 күн бұрын
Mass.... 🎉
@MASILAMANIMANI-d3g24 күн бұрын
Suer🎉🎉
@manikandan-rk7lk24 күн бұрын
Yes
@UmaR-pd9lw24 күн бұрын
1000
@SivaVijay200522 күн бұрын
Super comedy 🤣😁🤣
@rajavelparanjothi477121 күн бұрын
ஐயா,இதனை ஒவ்வொரு அதிகாரமாக பயிற்றுவித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் 🙏.
@SjeganSjeganАй бұрын
மூன்று மணி நேரம் சிறந்த முறையில் வகுப்பு எடுத்த ஐயா அவர்களுக்கு என் மனம் மார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@m.m.eworld3827Ай бұрын
ஐயா! நீங்கள் திருக்குறள் கற்பிக்கும் முறை மிகவும் அருமை. நீங்கள் வாழ்க! நம் தமிழ் வாழ்க!🙏
@Madhumitha-p7zАй бұрын
Sila parents neraya avunga kulaikaluku thapa utharnama irukanga but neenga manusan na ipdi than valanum sirapa soninga thanks sir
@vishaltryАй бұрын
ஐயா என்ன அற்புதமான பேச்சு மற்றும் விளக்கம்!! தங்களுடைய வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... மிக்க நன்றி🙏🙏🙏
@My-wishlist-1996Ай бұрын
உங்கள் தமிழ் மொழி பற்று மற்றும் தமிழ் உணர்வு என் மனதில் தமிழ் மீது ஒரு மிக உயர்ந்த பற்றை உருவாக்கியது 😊 தமிழ் இலக்கியம் அனைத்தும் படிக்க வேண்டும் என்று எண்ணம் தந்தது
@mukilan8148Ай бұрын
மிகவும் சிறப்பாக இருந்தது ஐயா.. நல்ல உதாரணங்களுடன்.. தெளிவாக விளக்கினீர்கள்..❤ .. நன்றி 🙏
@karuppu.1048Ай бұрын
தமிழ் என்றாலே தேன் கலந்த இனிமை என்றுதான் இத்தனை நாட்களும் நினைத்து கொண்டு இருந்தேன்.... உங்களின் மொழிகளை கேட்கும்போது அமிர்தமாக ஆயுள் கூடுகிறது ஐயா.....🥰அ
@j.jayasrichandiran2611Ай бұрын
Sir unmayave neenga romba great... nanga ukkanthutu listen panom..but neenga standing la 3 hours class eduthurukinga rombaaaa nanri sir❤
@rajkumarthavam209125 күн бұрын
மிக்க நன்றி ஐயா 🙏அருமையான வகுப்பு.... தெளிவான விளக்கம்...
@MinminiWorld16 күн бұрын
Wow super sir thirukkural epdi padikkanum nu super ah clear ah sollirukkinga...... Awesome valuable words....
@Harisudhan34517 күн бұрын
Thank you so much sir 🎉 your great sir for thirukural teaching very great 👍
@manojprabhakar5533Ай бұрын
Sir very clear sir ,vera leval sir class,intraiyea thiruvalluvar enkal aakash sir thank u sir 🎉🎉🎉
@sathyads529529 күн бұрын
Enna manushan sir neenga... Vera level.... unga class kettutte irukkalam pola irukku sir.... Yaar aatchi amaithalum neengal education department la irukkanum..
@Muthachi-f5t2 күн бұрын
செல்வத்துல் செல்வம் செவிச் செல்வம் அச் செல்வம் செல்வத்துல் எல்லாம் தலை. அண்ணா உங்க செய்தி கேட்கவே இந்த திருக்குறள். மிகவும் நன்றி அண்ணா.
@MrSaravanaraghavanАй бұрын
மிகச் சிறந்த… சரியான விளக்கம் அருமை அண்ணா நன்றி
@Sweetstories-u4g14 күн бұрын
கண்ணோட்டம் 3வது குறள் eg. Bodhidharmar
@saranyam636722 күн бұрын
Nandri sir unkaludiya explanation enduya childrenku romba useful sir
@SManjula-se4fzАй бұрын
Super explanation sir 🎉nandri
@Priya-te1ojАй бұрын
உங்களிடம் இருந்து வரும் வார்த்தைகள் எங்களுக்கு மேலும் ஊக்கத்தை தருகிறது ரொம்ப நன்றி ஐயா 🙏😊
@thamizhthamizh7741Ай бұрын
1:07:06 Class Start💥
@PugazhPinkyАй бұрын
thank you for mentioning time
@inthenameofallah786Ай бұрын
❤
@renukas5006Ай бұрын
Tq
@Tamilselvi-hf7wqАй бұрын
நன்றி
@NathiyaSureshkumar-os3qpАй бұрын
ஆகச்சிறந்த பதிவு ஐயா....! மிக்க நன்றி.....
@Kanchipuram__UnofficialАй бұрын
பங்கேற்பு சான்றிதழ் வழங்கினால் நல்லா இருக்கும்.....? ஒரு ஞாபகமாக இருக்கும்....
New Tirukkural detail's and explaination super sir. 🙏 thanks for your teacing sir🙏
@suganyar9151Ай бұрын
Ultimate sir..yapdi thirukurrala explain panriga...neega vaazhum valluvar sir
@philominjacob3955Ай бұрын
Thanks is not enough for your lecture sir great
@VickyKaliraj20 күн бұрын
Veryvful video sir . thankyou so much
@sudhadhanapal9491Ай бұрын
Really nice class sir ..happy and blessed to join in taf academy and to have a mentor like you as you told . And to learn from u .I am working as a teacher .now preparing for group exams
@esakikaniedward5368Ай бұрын
ஆகாஷ் ஐயா தாங்கள் மாணவ மாணவிகளுக்கு படிப்பதற்கு நல்ல முறையில் பாடம் எடுக்கிறீங்க.உங்கள் வார்த்தைகள் என்னைப்போன்ற இல்லத்தரசிகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஏற்படுகிறது.
@SugumariMari-n9e15 күн бұрын
Nandri sir... Super its very useful to life
@SheelaJames-k4v12 күн бұрын
THIS LESSON USESFUL FOR LIFE
@EzhilGanesanАй бұрын
மிக சிறப்பான விளக்கம் ஐயா... மிக்க நன்றி ஐயா...
@manimalam866626 күн бұрын
கடவுள் போல் தெரிகிறார் ஆகாஷ் ஐயா அவர்கள்
@MethagusportsAcedamyAbinash360Ай бұрын
ஐயா.. மிக சிறப்பான வகுப்பு விளக்கம்... நன்றிகள் கோடி 🙏🙏🙏🎉🎉❤❤
@AmulraniAmulrani-pj7uqАй бұрын
வகுப்பு மிகச்சிறப்பு ஐயா...👌👌👌👌🔥🔥🔥🔥
@perumal.rperumal.r148126 күн бұрын
Very very thanking sir, Rajaperumal
@Veeramani-lp6nn18 күн бұрын
Lic perumal
@Kaushik-007Ай бұрын
Thank you so much for your classes sir❤
@thangamjayamuruganАй бұрын
husband kuda vita matraru padikka apdiyum padicha 136 varalana very very sad......
@ARJUNANCHANDRASEKAR29 күн бұрын
நஞ்சு,தென்னட்டு உடைய சிவனே போற்றி❤❤❤❤❤❤
@mageshKt19 күн бұрын
தென்னாட்டு
@priyavinothkumar781620 күн бұрын
Thank you sir, engalamathiri house wifeku rempa use full sir, thank you so much sir
@mallikamalli5622Ай бұрын
Thanks for your teaching
@arulkumar114724 күн бұрын
மிக அருமை நன்றி ஐயா
@Santi-c9p6tАй бұрын
Lydian nathaswarm compose 1330 thirukkural with meaning and music
@Charu_LovesАй бұрын
மிக்க நன்றி அய்யா,தங்களது அளப்பறியது, தங்களின் வகுப்பு கேட்க கேட்க திகட்டாது
@PothumaniS-b8vАй бұрын
Good morning sir.thank you so much class, Really great sir ❤❤❤🎉🎉🎉🎉🎉
@PraneshSaiАй бұрын
Tq sir ur great explanation and pdf🙏
@jebareetam95510 күн бұрын
Super bro 🎉🎉🎉🎉🎉
@kalaivanankv4680Ай бұрын
உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல் அனைத்தே புலவர் தொழில்.❤
@Mahi-bh6suАй бұрын
Super class sir Super explanation sir Very nice sir Thank you sir
@KrishKrish-cu4jyАй бұрын
அய்யா மிக்க நன்றி 🙏🙏🙏
@AbimanuAkilan9381Ай бұрын
100% true sir ullam unnamaiya irrukua vendam
@bhuvana02Ай бұрын
Tq so much sir.. Excellent.. 😊❤❤❤
@VickyKaliraj24 күн бұрын
Very useful video❤
@nathiyasankar1141Ай бұрын
ஐயா நன்றி🙏
@SelvaemmawatsonАй бұрын
Class start 1:07:06
@Priya-te1ojАй бұрын
நல்ல ஒரு பதிவு நன்றி ஐயா 😊😊
@slh7744Ай бұрын
Your gifted brother ❤
@pattusamypattusamy9722Ай бұрын
கடவுள் sir neenga
@HemantMalyandi11 күн бұрын
Super sir nalathu
@s.p.sangamithrachennal3106Ай бұрын
Thirukuraluku azhagu serkkum sirantha aasiriyar.
@mallikamalli5622Ай бұрын
Excellent speech
@MohanapriyaKannan-tq5wkАй бұрын
Thank you sir🎉🎉🎉🎉🎉🎉🎉
@AnithaSuresh-t1rАй бұрын
Class super sir
@subasri3732Ай бұрын
Very very great sir❤
@lovestatusshorts4505Ай бұрын
Thali katra scheme super sir😅👍❤️
@manivarman.m3909Ай бұрын
🙏💕நன்றி ஐயா
@snehakamatchi35621 күн бұрын
10second kooda skip seiyya மனம் வரவில்லை அய்யா
@seethamcaАй бұрын
நன்றி❤
@mywroldandentertainment682529 күн бұрын
அருமை ஐயா 🎉
@Padaiyappa-m8x5 күн бұрын
Nice sir ❤
@KuyilNandhuАй бұрын
Wow super sir ❤🎉🎉🎉
@AnithaSuresh-t1rАй бұрын
I am very interested class super sir
@MANOJS-t2m12 күн бұрын
கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவு உடைமை, சிற்றினம் சேராமை - இது எல்லாம் உள்ள ஒரு அரசியல் தலைவர் - சீமான்
@santhanaselvaraj473714 күн бұрын
THANK YOU SIR
@tnpsccorner762429 күн бұрын
Thank u so much sir... cristal clear.... unit 8 la thirukkural la oru 5 topics pirichu kuduthurukanga... athum epdi padikanum and etha refer pannnnumnu sollunga sir
@mubanamoorthi9003Ай бұрын
அருமை ஐயா நன்றி
@vsangavi575528 күн бұрын
Usefulla eruk sir 20 athikaram um teach pannunga sir
@SuriyaKala-e5qАй бұрын
Super intro sir ❤
@ShenbagaRathnam29 күн бұрын
Super sir 👏👏👏👏👏👏
@Madhumitha-p7zАй бұрын
Sirrrr neenga pesurathaaaa kekuteeee irukalam Pola iruku sir ipdi engaluku nala seithiyai solvatharku miga nadri usefull to me
@SandhiyaVaishnaviАй бұрын
Thankyou so much sir 🎉😊
@sankarisankari7941Ай бұрын
மாமனிதர் ஐயா நீங்கள்
@sudha8819Ай бұрын
Sir thank you so much sir
@gouthamana4358Ай бұрын
Sir, eppo ilakanam class start pannuviga
@nishanthm2402Ай бұрын
நன்றிகள் ஐயா...
@Hemavathi-lx1enАй бұрын
அறம் பொருள் 108 அதிகாரங்களையும் நடத்திக் கொடுங்கள் ஐயா.🙏🙏🙏🙏
@renukas5006Ай бұрын
Edhu syllabus related cover agudha
@l______e_s_s567Ай бұрын
Unit 6 ku book back la irukura thirukkural ellamey padikanuma??