Love, vibe, romantic, friendship, kana , western இவை அனைத்தும் கிடைக்கும் ஒரே இடம் தேனிசைத் தென்றல் தேவா எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது
@ngraju..lankapuri.4307 ай бұрын
தேவா சார் எதிலும் சளைத்தவர் அல்ல அதிரடி மன்னர் அவர் இசை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்..காதல் பாடல்கள் கானா பாடல்கள் குத்துப் பாடல்கள் என்று எல்லாம் கலந்து கலக்கும் ஒரே இசையமைப்பாளர்... வாழ்த்துக்கள் சார்
@muruganet44666 ай бұрын
கடந்த சில நாட்களாக பலமுறை திரும்பத் திரும்ப இந்தப் பாடலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்....vera level vibe na ippadi irukanum sema event.............
@Theboss003697 ай бұрын
இன்றும் மெய் சிலிர்க்க வைக்கிறது.... இசையின் தேவன்...! தேவா அவர்களின் பாடல்கள் ❤
@aravinthrjm18555 ай бұрын
ஆயிரம் இசை அமைப்பாளர் இருந்தாலும் கூட தேவா 💚 தனி ரகம்......... 90களில் பிறந்தவர்களுக்கே தெரியும்.....!!!
நான் இந்த பாட்ட repeat mode ல கேட்டுட்டு இருக்கேன்
@Spj_family.6 ай бұрын
Kadavule intha Mari orunalachum life njoy pananum. Velai veedu yethaiyum anubavikatha vrakthiyana vazhkai😢
@kumarmech61502 ай бұрын
கொம்மாள இதான்டா வைபே 😘🥵🤩😍
@shiva2628Ай бұрын
தேவா தெரியுமா தம்பி அனிருத்...
@pugazhdurai29556 ай бұрын
இந்த பாடலுக்கு பெண்களை விட ஆண்களே அதிக Vibeடன் இருப்பார்கள்🎉🎉🎉
@Mahesh-oj3el7 ай бұрын
Ada gommala.. enna vibe.. da . ❤🎉🎉🎉🎉
@shiva2628Ай бұрын
நம்ம போகஸ் குமுதாதான்.(வயலின்)❤
@AswinRajs-ig6mn6 ай бұрын
More than 50 times watched sama vibe. Violet expression and smile is very cute❤❤❤❤ 🤗🤗🤗🤗
@vinothvvip87717 ай бұрын
Insta pathutu than vathu intah song pakuran.... Cute performance ❤
@nithishcandy12727 ай бұрын
Mee tooo
@praveen68296 ай бұрын
Vibe னா அது...இது தான்...🔥🔥❤️❤️ 🤩🤩
@ramalingampperiasamy36676 ай бұрын
A person who has got 1000 problems in his mind Even he will forget them for a while when he watches this video. Great Deva sir.
@thangamsambath23335 ай бұрын
கத்தரி கலர் பின்றா😂😍🎉
@vijayviji66694 ай бұрын
Always thalavan deva best ✨💥 Vibes ❤
@veluThamizhan6 ай бұрын
வெற லெவல் sounds, தேவா அண்ணா மியூசிக் பிரமாண்டம்
@மகி-குட்டி45516 ай бұрын
பாடல் ஆரம்பம் முதல் கடைசி வரை pure goosebumps 💯🌿💖😆🔥
@akshayas9906 ай бұрын
தலைவா..... ❤❤❤ start to end.. Vibe koraive illa... Atha deva 😍😍😘😘😘
@ramyaprathap98505 ай бұрын
Podu semmmma vibeeeeeeeeeeeee🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ThamiK532543 ай бұрын
I saw this song in my 2 standard... Now I am doing Phd CS. After long back I am hearing this song.
@ITSME-kn1fy6 ай бұрын
All singers are looking cute Violet Colour dress semma expression
@VinothKumar-gw5xr21 күн бұрын
என்ன டா பண்ணி வச்சிருக்கீங்க....எனக்கு தான்டா feeling'uu...🙉
@drprashannasha19316 ай бұрын
Pure vibe 😍😇💥 vera maarriii 👽💥
@KumarV-nt2zo6 ай бұрын
Ithaaa than da vibe 💯🔥💯
@vinovinoth63247 ай бұрын
வாலிப கவிஞர் வாலி வரிகள் தேன்னிசை தேவா
@veerakavin-f3l2 ай бұрын
Idhu varaikkum 3 days la 34 thadava keten indha song 🎉🎉🎉🎉very so much
@nellaiguys4937 ай бұрын
10 time ku mela pathuta sema song❤❤😂
@c.j.s.19995 ай бұрын
*இடது பக்கத்தில் இருந்து 2 இடத்தில் பாடல் படிக்கிறவங்க ல லைக் பண்றது யாரெல்லாம்...?❤❤❤*
@KajaaJenu5 ай бұрын
Naan maddum thaan endu ninaichan
@villagefilmentertainment34496 ай бұрын
எல்லா புகழும் Editor k ......❤❤❤❤
@ponmurugan83415 ай бұрын
🔥🔥🔥90's kid's favorite deva sir❤️Top ⭐ prashanth
@Parathesi0067 ай бұрын
போடு வேற லேவல் vibe 🔥🔥🔥🔥
@pepsiiuma6 ай бұрын
இந்த பாட்டு கேட்டா கிழவன் கிழவி ku கூட vibe பண்ண தோணும் pola, என்ன song da
@arunkumarr2526 ай бұрын
2nd one her attitude is superb ❤
@krishnaraja45696 ай бұрын
தேவா தேவா தான்யா😅😂❤❤❤😊
@srinivasanm33836 ай бұрын
வாலிப கவிஞர் வாலி அவர்களின் பாடல் வரிகள் மற்றும் தேவா அவர்களின் இசை அருமை❤❤❤
@prabakarang28576 ай бұрын
இளையராஜா, ரஹ்மானை கொண்டாடிய அளவிற்கு இசை உலகம் இவரை கொண்டாடதது வேதனைதான்!
@spokesofmusic92996 ай бұрын
Nanellam epovum kondaduven
@ajitharavind35316 ай бұрын
Aapdilam ilaya nalaldhn celebreted pananga deva nana 80s kid keta ketu paru theriyum avaroda mouse enna nu especially bus playlist la ivaru songs dhn ninu pesum
@prabakarang28576 ай бұрын
@@ajitharavind3531 இசைன்னு சொன்னாவே இளையராஜா ரகுமான் மட்டும் தான் தமிழ்நாட்டுல சொல்றாங்க தேவா ஐயாவை எங்கேயுமே யாரு குறிப்பிடுவது இல்லை அதை முதல்ல தெரிஞ்சுக்கங்க
@CNK04-sp8sh7 ай бұрын
💜💜awsm performance ketutay erukalam pola irukuu
@me.farhanlanka84884 ай бұрын
Deva sir is the one and only musician who specialized in Carnatic, Western, and Gaana altogether... Legend for a reason... Loving ❤ memories from SriLanka 🇱🇰
@apsiya.s.r6 ай бұрын
Semma vibe 😂❤❤❤❤❤🎉 9.00 am to 10.15 am vara kettutu irundhen repeated ah time ponathe therila semma enjoyment love you those 5 sisters, musicians ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@lakshanlk3886 ай бұрын
This performance is far better than the original song
@abhi-pd2em7 ай бұрын
The composing, lyrics, chorus, percussion, each and everything is soo amazing and super osm.. ❤
@svthvino26 күн бұрын
04.05 Beach to Tambaram varaikum electric train la ennoda varum passenger ellorum thozum🙏 ELLORA silai naanthaanea.... Great Vaali sir.
@LisahthanLisahthan3 ай бұрын
20 தடைவையா பாக்கிறேன் 😍😍😍♥️♥️♥️♥️♥️
@RagunathPalanisamy6 ай бұрын
Wommaaalaa Ithaandaa 90s Vibe 🫨🫨
@ratheeshkumar74956 ай бұрын
Sema vera level... audience also especialy antha sleeveless kannadi potta ponnu❤❤