لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك اللهم اعز الاسلام و المسلمين آمين يارب العالمين اللهم انصر اخواننا في الشعب فلسطين آمين يارب العالمين اللهم اعز الاسلام و المسلمين آمين يارب العالمين
100 vathu kuthba ❤ Masha allah barakallahu feekum hazrath.....
@AhmadMubarak-x1y3 ай бұрын
Allah anga mawthawina anaithum janazakkum sahidhudaya andhasthai walanguwayaga
@arifmajestic33073 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும், ஹள்ரத் தங்களுடைய பயான்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கு ஒரு சிறிய வேண்டுகோள் இடையில் வரக்கூடிய விளம்பரங்கள் அதுல அந்நிய பெண்கள் வாராங்க அது நம்முடைய உள்ளத்தில் ஊசலாட்டத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்கு அந்த விஷயங்களை கொஞ்சம் முறைப்படுத்தினால் நன்றாக இருக்கும் ஹள்ரத். துவா செய்யுங்கள்.
ஹஜ்ஜை நிறைவேற்றக்கூடிய பாக்கியத்தை எம் அனைவருக்கும் தந்துவிடு யாஅல்லாஹ் இந்த பத்து நாட்களும் அமல் செய்யும் பாக்கியத்தை தா யாஅல்லாஹ் அறபா நோன்பை பிடிக்க ரஹ்மத்செய் நாயனே உன் அருளைவிட்டும் எங்களை நீக்கிவிடாதே யாஅல்லாஹ் தொடர்ந்தும் நல்லமல் செய்யும் பாக்கியம்தா ரஹ்மானே ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@FathimaHussaima-pn9yd3 ай бұрын
Ĺĺppplļòòòk
@mohamedmuzammilmohamedirfa68043 ай бұрын
Aameen aameen ya rabbal aalameen
@Aadhil-xr8if3 ай бұрын
Anakkum kirufai sei yaAallh
@NoorMohamedAamina3 ай бұрын
M a
@opmasterdevial42843 ай бұрын
அரபாநோன்புபிறைபத்தில்வைக்கலாமாவிளக்கம்
@raufathhassan45553 ай бұрын
Assalamu alaikum 🤲🤲🤲🤲
@mohammadmahsoom3833 ай бұрын
Assalamu Alaikum Alhamdu lillah I am very fortunate to listen to your daily from Sri Lanka.May Almighty keep you in fit condition to continue the Da,wa work .
Alhamdhulillah 100 quthba. Allah ongada deenul ilm la barakath seiwan. ❤❤❤
@AhmadMubarak-x1y3 ай бұрын
Eangal anai warudaya pawangalai mannippayaga mannikka miga thagidhu udaya wan oyandri dharum illah ya allah ya rabbi
@FathimaM-y9l3 ай бұрын
Aameen Aameen ya Rabbal Aalameen 😢
@AlrasiAlrasi-x2s3 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ் ஜும்மா உரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@hafilmohamed39393 ай бұрын
❤❤
@ShahulHameed-ye9cx3 ай бұрын
Ameen
@basali17963 ай бұрын
உலகம் முழுவதும் 24 நேரத்திற்குல் சில மணி & நிமிடத்தில் புது வருடம் வந்து விடுவது போல்! 24 மணித்தியாலங்களில் ஐந்து வேலை தோழுகை வருவது போல்! ரம்ஜான் பக்ரீத் அரபா தினம் இவைகளை ஏன் உலாமாக்களால் முடிவு செய்ய முடியவில்லை? உலாமாக்கள் விஞ்ஞானத்திற்கு எதிரானவர்களா? ஹாஜிகள் அரபாவில் ஒன்று சேரும் நாள்தான் அரபா தினம்! அன்று தான் அரபா நோன்பு நோற்க்க நபியவர்கள் கூறினார்கள் ஆனால் இங்கே இருக்கும் இமாம்கல் ஹாஜிகள் முஜ்தலிபாவில் கூடும் தினத்தில் அல்லாவா நோன்பு வைக்க ஏவுகிறார்கள்! அதே போல் மற்ற கடமையான நோன்பு லைலத்துல் கதிர் இரவு என்று நபியவர்கள் கூறிய விடயத்திற்க்குமாற்றமாக அல்லவா ஏவுகிறார்கள்! இன்று விஞ்ஞானமும் அறிவியலும் வளர்ந்து விட்டது சூரியா சந்திர கிரகணம் எப்போது நடக்கும் அடுத்த எத்தனை நாள் கழித்து வரும் என்று முன்குட்டியே விஞ்ஞானம் துள்ளியமாய் கூறிவிடுகின்றது! பிறை என்பது மாதா மாதமும் அன்றாடம் வளர்ந்து தேய்வதும் ரெகுலராய் நடக்கும் விசயம் இதை விஞ்ஞானத்தில் கணித்து கூறமுடியாதா?? உலம் அனைத்தும் 24 நேரத்துக்குல் ரம்ஜான் பக்ரீத் அரபா தினம்! லைலத்துல்கதிர் இரவு இவைகளை கோண்டாடமுடியாமல் இமாம்கள் முட்டுக்கட்டை போடுவது ஏன்??? தற்ப்போது இருக்கும் அமைப்புகள் இயக்கங்கள் வெவ்வேறு தினத்தில் ரம்ஜான் பக்ரீத் பண்டிகைகளை கொண்டாடுவது மார்க்கத்தை கேளிக்கூத்தாக்கும் செயலல்லவா!! இயக்க, கழக, இமாம்கள, தலைவர்கள் , இவர்கள் ஈகோ பார்க்காமல் அல்லாஹூவிற்காக ஒன்று கூடி பேசி சரியான பாதையை சமுதாயத்திர்க்கு காட்ட கடமைபட்டு இருக்கிறார்கள்! இது இன்ஷாஅல்லாஹ் நடக்குமா???