🔴Live : கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது குண்டாஸ் போடணும் | annamalai | kallakurichi

  Рет қаралды 81,039

Dinamalar

Dinamalar

15 күн бұрын

🔴Live :கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது குண்டாஸ் போடணும் | annamalai | kallakurichi | hooch traged
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 399
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 13 күн бұрын
தலைவா! நீ ஆட்சிக்கு வந்தா தான் சட்டம் ஒழுங்கு சரியாகும்.
@harigold1983
@harigold1983 13 күн бұрын
அதுக்கு மொதல்ல பாழாய் போன தமிழ்நாட்டு ஜென்மங்கள் ஓட்டு போடனுமே😢😢😢
@padmasubramaniam3021
@padmasubramaniam3021 13 күн бұрын
அறிவில்லாத மூட ஜனங்கள்😢
@globalmudraperformingarts5678
@globalmudraperformingarts5678 13 күн бұрын
No point in just talking? Modi ji has not taken any action against Stalin What happened to File 1 and File 2 which Mr . Annamalai gathered? Why no action was taken?
@nareshjayant9516
@nareshjayant9516 12 күн бұрын
If he takes any action then the same people like you will say he is targeting a elected leader and he is a dictator .
@arumugamkamaraj1907
@arumugamkamaraj1907 13 күн бұрын
அண்ணாமலை போல நல்ல தலைவர்கள் இருக்கும் போது திருடர்களுக்கு வாகளிப்பது தமிழன் பழக்கம்
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 10 күн бұрын
காமராஜர் தோற்கடித்தவர்கள் இவர்
@jayapandiyan5243
@jayapandiyan5243 13 күн бұрын
அண்ணாமலை மட்டும் முதலமைச்சர் ஆகட்டும் கஞ்சா விக்கிறவன் கள்ள சாராயம் இருக்கிறவனை உரிச்சு எடுத்துடுவார்
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 12 күн бұрын
நாட்டில் மெஜாரிட்டி இந்துக்கள். ஓட்டு போடும் மக்களில் மெஜாரிட்டி இந்துவிரோதிகள் இந்துக்கள் உட்பட.
@selvamsv369
@selvamsv369 13 күн бұрын
தமிழக முதல்வர் இறந்து பல காலங்கள் ஆகிவிட்டது இருப்பவர் வேறும் பொம்மை
@sridhark510
@sridhark510 13 күн бұрын
பிண ஆட்சி..
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 12 күн бұрын
🙏Very Very Correct 👌👍🤝😡
@RajeshRajesh-vn1pxsaveformer
@RajeshRajesh-vn1pxsaveformer 13 күн бұрын
சாராயம் காய்ச்சியவன் வாயில் அதே விஷச்சாரயத்தை ஊற்றி அவன் சாகவேண்டும் இது தான் சரியான தண்டனை
@user-dw3bz9xo9e
@user-dw3bz9xo9e 13 күн бұрын
மதுவிலக்கு வரணூ
@kamarajug253
@kamarajug253 13 күн бұрын
சாராயம் காய்ச்சுபவனே திமுக காரன். எப்படி ஆக்ஷன் எடுப்பார்கள்.
@msivakumar3596
@msivakumar3596 13 күн бұрын
இந்த மனிதன் இப்படி உயிரை கொடுத்து கத்துறாறே மக்கள் கொஞ்சமாவது அறிவு இருந்தால் இந்த Drug Mafia Kazhagam திரும்ப வர ஒட்டளித்திருப்பார்களா?
@sasikumaren8731
@sasikumaren8731 13 күн бұрын
டோப்பா தலைவனுக்கு யாரும் ஓட்டு போடவில்லை வெற்றி பெற்றது தாங்களாகவே தங்கள் வெற்றியை பகிர்ந்து கொள்கிறார்கள்
@praveenraj8536
@praveenraj8536 13 күн бұрын
இவர்களுக்கு உதவி தொகை தேவைதானா
@Educational4117
@Educational4117 13 күн бұрын
காவி கோவணம் கட்டுவதை விட திமுகா நல்லது😅😅😅
@srinivasacharylakshminaras9044
@srinivasacharylakshminaras9044 13 күн бұрын
Athellaam ondrum illai ivanum kaththuvathu Pol nadiththu kaasu paarkkum kumbalil ivarumaa?
@ramprasath7268
@ramprasath7268 13 күн бұрын
​@@Educational4117 காவி இந்துக்களின் புனித நிறம்.. நீ தமிழனின் இறப்பிலும் மத வெறி காட்டும் போக்கை பார்க்கும் போது, திமுக விற்கு முட்டு கொடுக்கும் போது உன் இந்து மத வெறியை, தமிழின விரோத போக்கிற்காகவே ஒழிப்பதற்காகவே எங்கள் ஊர் அண்ணாமலைக்கு வாக்களிப்போம்.. நீ முருகனை கடவுளா ஏற்பவனா ?
@ManoharanAMN
@ManoharanAMN 13 күн бұрын
ஆகச் சிறந்த ஆற்றல் மிக்க ஆளுமை மிக்க தலைவன் வருங்கால தமிழ்நாடு முதலமைச்சர் அதுமட்டுமல்ல எதிர்காலத்தின் இந்திய பிரதமர் மக்கள் முதல்வன் டாக்டர் கே அண்ணாமலை அவர்கள் அனல் பறக்கும் பதில்கள் ஓரளவு நிம்மதி அடையச் செய்கிறது
@akagencies1244
@akagencies1244 13 күн бұрын
அண்ணாமலை மட்டும் கேள்வி கேட்க வேண்டும் ஆனால் ஓட்டு மட்டும் T M K போடுங்க தமிழ் நாடு சூப்பராக இருக்கும்
@sundarrevadhi9118
@sundarrevadhi9118 13 күн бұрын
அண்ணாமலை அவர்களுக்கு ஆதரவளிப்போம்
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 13 күн бұрын
இந்த ஊடகங்கள் முதல்வரிடம் கேள்வி கேட்கனும் . யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சியா ?
@vaimeivaa7760
@vaimeivaa7760 13 күн бұрын
SuperNakkaipidungumkelviNantri
@vaimeivaa7760
@vaimeivaa7760 13 күн бұрын
MakkalMuttalgalellaiThskkapadam PugattuvargalTq
@arulkumarsaraswathithala8950
@arulkumarsaraswathithala8950 13 күн бұрын
தலைவா நீ வா தலைவா முதலமைச்சரா பாத்துக்கலாம் ஆனா திருந்தவேத மக்கள் மறுபடியும் திராவிட மாடல்தான் ஓட்டு போடுவாங்க விளங்காத தமிழ்நாட்டு மக்கள்
@RamaKrishnan19190
@RamaKrishnan19190 13 күн бұрын
சூப்பர் அருமையான பதிவு
@mahendrar6863
@mahendrar6863 13 күн бұрын
DMK ku yaru yaru vote potangalo andha yalla makkalkku indha saauku pangu undu
@amithalingampackrisamy7948
@amithalingampackrisamy7948 13 күн бұрын
சூடு சொரணை இல்லாத நிர்வாகம்..! மேக் அப் போட்டு சூட்டிங் செய்யவே முடியவில்லை..! பதவி சுகம் அப்படி..! கடைசி துளி பதவி நேரம் இருக்கும் வரை பதவியை விட்டு போக மாட்டோம்..! ( மத்திய அரசு கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் வரை எங்களை ஒன்றும் செய்ய முடியாது..!)
@user-oh2ic8rq4l
@user-oh2ic8rq4l 13 күн бұрын
356 பிரிவு சட்டத்தை பயன்படுத்தி ஆட்சியை களைக்கவேண்டும்
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 13 күн бұрын
எதற்கெடுத்தாலும் ஆட்சி கலைப்பு முடியாது. சுப்ரீம் கோர்ட் இருக்கிறது .
@dhesikan.v2162
@dhesikan.v2162 13 күн бұрын
இதுக்காவது ஆட்சியை கலைத்துவிட்டு போங்கடா
@dhesikan.v2162
@dhesikan.v2162 13 күн бұрын
இதுக்காவது ஆட்சியை கலைத்துவிட்டு போங்கடா
@nagarajpandiyan6987
@nagarajpandiyan6987 13 күн бұрын
​@@shanmugamvasudevan4976 திமுக சொம்பு
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 13 күн бұрын
ஏ? மறுபடியும் ஓட்டு போடவா?
@thulasiramangovindarajulu1384
@thulasiramangovindarajulu1384 13 күн бұрын
தலைவர் மிகவும் நுட்பமான அறிவும் ஆற்றலும் அனுப்பவும் கொண்டவர் அண்ணன் மலை..தெய்வம் தமிழகத்துக்கு தந்த பரிசு.. வாழ்த்துக்கள் வாழ்க வளங்களுடன்.. ஜெய்ஹிந்த்....
@vij327
@vij327 13 күн бұрын
அண்ணாமலை 👍
@subramanianramanathan5854
@subramanianramanathan5854 13 күн бұрын
Why no film stars from Tamil film industry visited Kallakurichi?
@sundrammm2663
@sundrammm2663 13 күн бұрын
நமக்கு நேரம்இல்லீங்கோ​@@subramanianramanathan5854
@sinniahjason1866
@sinniahjason1866 13 күн бұрын
தமிழ் தலைவன் வாழ்க...❤
@sundrammm2663
@sundrammm2663 13 күн бұрын
@@subramanianramanathan5854 வரு வாங்க மெதுவா வருவாங்க யோசனை செய்து பேசுவாங்க
@murugesanramasamy1635
@murugesanramasamy1635 13 күн бұрын
தமிழக மக்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும்
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 13 күн бұрын
சன் செய்தியை தினத்தந்தி மட்டுமே பார்க்கும் தமிழர்கள் உண்மை நாட்டு நடப்பு அறியாதவர்கள்
@amithalingampackrisamy7948
@amithalingampackrisamy7948 13 күн бұрын
ஆளும் கட்சிக்கு கமிஷன் கலெக்ஷன் பார்க்கவே நேரம் இல்லை..! இதில் இதைப் பற்றி எல்லாம் மீட்டிங் போட எங்களுக்கு நேரம் இல்லை..!
@k.natarajanselvi4216
@k.natarajanselvi4216 13 күн бұрын
மத்திய அரசுக்கு தாழ்மையான வேண்டுகோள் தம்பி அண்ணாமலை அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் நன்றி
@prakashrak4905
@prakashrak4905 12 күн бұрын
சரியாக சொன்னீர்கள்
@user-ev7of3zp6v
@user-ev7of3zp6v 13 күн бұрын
திமுகவின் ஊழல் அரசியல்வாதிகளை கைது செய்யாத வரை, ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை மாற்ற முடியாது.
@k.natarajanselvi4216
@k.natarajanselvi4216 13 күн бұрын
அருமையான தமிழ்தலைவன் அண்ணாமலை வாழ்த்துக்கள் வளர்க நண்றி
@annaduraiv-mm1ws
@annaduraiv-mm1ws 13 күн бұрын
வருங்கால முதல்அமைச்சர் அண்ணாமலை வாழ்க
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 13 күн бұрын
சூரியா, சித்தார்த், பாவிஜய், விஜய்சேதுபதி, விஜய், வெற்றி மாறன், சத்யராஜ், நயன்தாரா, சமந்தா, ஸ்வர்யாராஜேஷ், அட்லி, அமீர், ஏஆர் ரகுமான், சத்யராஜ், பிரகாஷ்ராஜ் மற்றும் ஜோதிகா, பாரதிராஜா, ரஞ்சித், வைரமுத்து, சைகோ, ஈனமணி, மூத்ரசன், தெருமா, சொம்புவீ, ஓசிபிறவி பிரசன்னா, ஆமபுகுந்தவாய நஞ்சில் சப்பத் கேமல் ஒரு கட்சி முட்டுசந்து மூதேவி வருனன் ஸ்டெர்லைட் மெரீனா மணிப்பூர்பஞ்சாப் ஆடிகார் விவசாயிகள் போராட்டம். நியூட்ரினோ மீத்தேன் வாயு ஓஎன்ஜிசி இலங்கை தமிழருக்காக போராட்டம் நீட் தேர்வு பொய் போராட்டம் மதுஒழிப்பு போராட்டம் ஜீஎஸ்டி போராட்டம் போக்குவரத்து ஊழியர்கள் மீனவர்கள் போராட்டம். சபரிமலை போன பலானதுகள் போலி பேக்கேஜ் போராட்டம். எட்டுவழிசாலை பறந்தூர் போராட்டம். யாரு பெத்த பிள்ளையோ அண்ணாமலை அவர்கள் பாடாபடுகிறார். 40/40 கொடுத்த தமிழக தமிழர்கள் மக்களுக்கு தெரியாது, கடவுளுக்குமா கருனை இல்லை? அவிங்க சொல்றமாதிரி உண்மையிலேயே கடவுள் இல்லையா?
@tvleela4385
@tvleela4385 13 күн бұрын
Cinema actors verum show.ivargaleelam politics ku vendave vedam.annamali tamilnadai kandippaga rama rajyama matruvar.
@kannadisugumaranmanekandda1755
@kannadisugumaranmanekandda1755 13 күн бұрын
Super Bro I like your comment
@user-dw2lt3gm7k
@user-dw2lt3gm7k 13 күн бұрын
நமக்கெல்லாம் புரிகிறது நண்பரே, இந்தப்பாழாய்ப்போன ஓட்டுக்கு பணம்வாங்கும் மனிதர்களுக்குப் புரிய வேண்டுமே !!!
@saravananm864
@saravananm864 13 күн бұрын
Kevalama vote ta poodurom
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 13 күн бұрын
தமிழ்சினிமாவில் தன்னை இந்து அல்ல என்றும் இந்து விரோதி என்றும் காட்டிக்கொண்டால் மட்டுமே மூச்சுவிட்டு வாழ முடியும் எவ்வளவு பெரிய கமலஹாசனாக இருந்தாலும் சரி ரிலீஸ் நேர டென்ஷன் ரஜினிக்கு வாழவிடமாட்டானுவ இளையராஜா போன்றோரை
@user-pc8es8rf3l
@user-pc8es8rf3l 13 күн бұрын
மூளை இருந்தால் தானே புரிந்து கொள்வான் சுடலை.
@sivaramabarna5114
@sivaramabarna5114 13 күн бұрын
🙏 கோவை மக்களுக்கு நன்றி! தலைவரை மீண்டும் தமிழகத்திற்கே தந்ததற்க்கு🙏 திமுகவிற்கு இறுதி அத்தியாம் எழுத துவங்கிவிட்டார்...
@rajamanickam3397
@rajamanickam3397 13 күн бұрын
கலக்கல் சாராயம் ஈசியா கிடைக்குது...இதற்க்குபின் திமுக+அதிமுக இரண்டுமே பங்கு உள்ளது!!!
@sundarrevadhi9118
@sundarrevadhi9118 13 күн бұрын
மறுபடியும் தி.மு.கவிற்க்கு ஓட்டு போடுங்க மக்களே
@arumugamsubramanyam9250
@arumugamsubramanyam9250 13 күн бұрын
Annamalai responded immediately whatever went wrong in Tamilnadu, that is a great initiative. Thanks Annamalai sir.
@nandagopalb5938
@nandagopalb5938 13 күн бұрын
கனிமொழி கனிமொழி கனிமொழி எங்கே எங்கே எங்கே
@jayaramangovindasamy7968
@jayaramangovindasamy7968 13 күн бұрын
நீட் சாவிர்க்கு குரல் கொடுப்பவர்கள்.... கள்ள சாராயம் இங்கே போனார்கள்..
@srini11408
@srini11408 13 күн бұрын
Mr. Annamalai is the only hope against liquor menace.
@arumugamsubramanyam9250
@arumugamsubramanyam9250 13 күн бұрын
Jai Annamalai. Jai Bharat. Great efforts.
@senthilkumarsenthilkumar1955
@senthilkumarsenthilkumar1955 13 күн бұрын
பனை மற்றும் தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை உடனடியாக அகற்ற வேண்டும்
@rajamanickam3397
@rajamanickam3397 13 күн бұрын
ஆளும் கட்சிகாரனுங்க தான் கள்ளச்சாராய விற்பனை செய்ராங்க எப்படி நடவடிக்கை எடுப்பாங்க???
@maruthupandigmpandi6214
@maruthupandigmpandi6214 13 күн бұрын
Sir, உங்க உடல்நிலை ஐ பார்த்து கொள்ளுங்கள். இந்த மக்கள் திருந்த மாட்டார்கள்.
@lalithastutiyelahankalalih5869
@lalithastutiyelahankalalih5869 13 күн бұрын
Annamlai is Greet leeder of Tamil Nadu.
@raghunathvaduvoor1760
@raghunathvaduvoor1760 13 күн бұрын
Excellent as usual by Annamalai Ji.
@arulkumarsaraswathithala8950
@arulkumarsaraswathithala8950 13 күн бұрын
ஒரு கோட்டர் 150 கொடுத்து வாங்கியும் பத்த மாட்டேங்குது மறுபடியும் ஒரு கோட்டர் 150
@vel9620
@vel9620 13 күн бұрын
Must needed leader #Annamalai - the best alternate for DMK & ADMK
@KavyaHarshi1110
@KavyaHarshi1110 13 күн бұрын
This is Dravida model super 👍👍👍
@user-iw7sr5lh9g
@user-iw7sr5lh9g 13 күн бұрын
Oru IPS neenga varanum ayya jai annamalaji IPS 2026
@rampremrn4704
@rampremrn4704 13 күн бұрын
தமிழக சட்டமன்றம் இந்த நிகழ்ச்சிக்காக தள்ளி வைக்க வேண்டும்
@geethasundararajan2263
@geethasundararajan2263 13 күн бұрын
மத்திய அரசு ஒன்றுமே செய்ய முடியாதா.கவர்னர் ஆட்சி வரலாமே.
@jayaramangovindasamy7968
@jayaramangovindasamy7968 13 күн бұрын
என்ன மனுசன் அய்யா நீ.. போட்டு தாக்கு தலைவா
@ezhilarasan2309
@ezhilarasan2309 13 күн бұрын
இனி அடிக்கடி கள்ளசாராயம் என்று மேம்போக்காக சொல்லப்படும் விஷசாராயம் குடித்து சாவது மிக அதிகமாக அடிக்கடி நடக்கும் ஏனென்றால் குடும்பம் லட்சாதிபதியாகும் அரசுவேலை வீடு மனை தொழில்தொடங்க நிதி அப்பப்பா எக்கசக்க பலன் ஆக கள்ளசாராய குடி மக மிக அதிகமாகும்😊😊😊😊🎉❤
@subbiahtheniah1070
@subbiahtheniah1070 13 күн бұрын
திருந்தாத தமிழக ஜென்மங்கள்
@TheGuru2704
@TheGuru2704 13 күн бұрын
Next CM Mr.Annamalai Ji ❤❤❤ Jai Hind 🇮🇳 🙏
@tr.srinivasan4870
@tr.srinivasan4870 13 күн бұрын
கள்ளச்சாராயம் எல்லாபகுதியிலும் பரவவேண்டும். ஆகவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும்திமு வு க்கே ஓட்டுப்பபோட்டு ஊற்றிக்கொடுக்க ச்சொல்லுங்கள். மக்களின் நிலைகண்டு வயிறு எறிகிறது
@vellingirim9753
@vellingirim9753 13 күн бұрын
வாழ்க மோடிஜி,வாழ்க அண்ணாமலை.
@user-dn6pk6nv9j
@user-dn6pk6nv9j 13 күн бұрын
#Annamalai4TN
@poornimarao1947
@poornimarao1947 13 күн бұрын
ಮಗುವೆ ನೀವು ತುಂಬಾ ತುಂಬಾ ಶ್ರಮ ವಹಿಸಿ ಮಾತಾಡುತೀರಿ. ನಿಮ್ಮ ಶ್ರಮಕ್ಕೆ ಒಳ್ಳೆ ಫಲ ಸಿಗಲಿ. ದೇವರು ನಿಮ್ಮನ್ನು ಆಯುಷ್ಯ ಆರೋಗ್ಯ ಕೊಟ್ಟು ಚನ್ನಾಗಿ ಬಾಳಿಸಲಿ. 🙏
@pjanardanan3495
@pjanardanan3495 13 күн бұрын
Coimbatore people done very big mistake by avoid Annamalai IPS
@rengasankari5418
@rengasankari5418 13 күн бұрын
Makkal inimeyavadhu Mr Annamalai jee pathi purijipangala Bharat madhaki ki jai
@santhanamsrinivasan8540
@santhanamsrinivasan8540 13 күн бұрын
After few weeks the suspended officials will be reinstated
@jaishankar2884
@jaishankar2884 13 күн бұрын
Manitha kula maanikkam annamalai ggg
@Rastrakoodan
@Rastrakoodan 13 күн бұрын
உண்மையான எதிர்கட்சி தலைவர்..அண்ணாமலை..
@Jeeva-ji1os
@Jeeva-ji1os 13 күн бұрын
இந்தமாதிரி.மாநிலத்தின் தலைவர்களும்.பேசனும்.. எங்கப்பேசுவது.கேட்டால்.. தைரியம்.இல்லை.இதற்கு முன்னாடி.இப்படிபேசியது நான்.மட்டுமல்ல.யாரும்.. கேட்டதேஇல்லை..நிண் பணி.தொடருங்கள் ..
@komethen3602
@komethen3602 13 күн бұрын
Annamalai sir. Jaihind
@RaviChandran-oc2ok
@RaviChandran-oc2ok 13 күн бұрын
மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நல்ல தலைவன் வேண்டும்
@Username-gk3eh
@Username-gk3eh 13 күн бұрын
Keep voting for dmk . This is what happens . People of Tamil Nadu will never learn .
@vijithasai6319
@vijithasai6319 13 күн бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@kousivan1970
@kousivan1970 13 күн бұрын
Great power full leader
@manish2gb86
@manish2gb86 13 күн бұрын
don't worry next election for vote 1500 everything will be alright . waste of getting tensed for this ppl
@yjklmnop_z167z
@yjklmnop_z167z 13 күн бұрын
Ithu thaan best theerppu
@user-ny8tj2fq9h
@user-ny8tj2fq9h 13 күн бұрын
Super speech sir
@soma1234ism1
@soma1234ism1 13 күн бұрын
Anna you are great
@harisk
@harisk 13 күн бұрын
Oh Annamalai take careof ur throat ,for theseuseles people ur taking immence care ,whats the use of cryingwhen they didn't have good brain when they put their vote for them, o now ,
@krishnanbalasubramani67
@krishnanbalasubramani67 13 күн бұрын
அண்ணாமலை அவர்களை வெற்றி பெற செய்வது அவசியம்.
@palanisami5580
@palanisami5580 13 күн бұрын
அண்ணா மலைஎன்னசொன்னாலும் செய்தாலும் விக்ராவாண்டியில் ஓட்டு சாரயக்கடச்சிகுத்தான்.....
@RaviChandran-oc2ok
@RaviChandran-oc2ok 13 күн бұрын
தமிழக மக்களே இப்பவாவது திருந்துங்கள் நல்லாட்சியை தேர்ந்தெடுங்கள்.
@soma1234ism1
@soma1234ism1 13 күн бұрын
What a sincere genuine leader BJP got. Excellent
@baludivya901
@baludivya901 13 күн бұрын
super sir❤
@raghunathvaduvoor1760
@raghunathvaduvoor1760 13 күн бұрын
These reporters must ask questions to CM.
@santhanamsrinivasan8540
@santhanamsrinivasan8540 13 күн бұрын
In 1971 the prohibition was lifted with the reason of illicit liquor death to make the liquor-available to all by DMK .Now what the same DMK wants to say now
@sandhyashyamsundar242
@sandhyashyamsundar242 13 күн бұрын
The communist party has no shame and the media voicing their demand that all parties should act together is ridiculous
@SathishKumar-zk4zk
@SathishKumar-zk4zk 13 күн бұрын
Need to Step down tn government..same full incident
@Devaraj-ti3ii
@Devaraj-ti3ii 13 күн бұрын
கோட்டர்.140&10ஸ்டிக்கர150ரூ அதுபோக.தண்னிர்கிளாஸ் ஒரு பீஸ்கொய்யா.200ரூ இப்படிக்கு.குடிபழக்கம்இல்லாத. தேவராஜ் போயர் மேஸ்திரி கோயமுத்தூர் மாவட்டம் 😢
@balaninfo4146
@balaninfo4146 13 күн бұрын
திமுக மாவட்ட செயலாளரிடம் விசாரணை நடத்த வேண்டும்
@chellasamys2410
@chellasamys2410 13 күн бұрын
We want CBI Enquiry.
@SivajiGanesh-ic5vo
@SivajiGanesh-ic5vo 13 күн бұрын
Añnamalai is a lost hope for tamilpeople jaihind next CM añnamalai ji
@ramugsv5670
@ramugsv5670 13 күн бұрын
No TN politician can talk with this knowledge, clarity. All are zeroes.
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 13 күн бұрын
திமுக : யூனிவர்சிட்டி ஆஃப் கள்ளச்சாராயம். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@thiruvenkatathan61
@thiruvenkatathan61 13 күн бұрын
Super sir become a chief minister
@sujathavijayakumar137
@sujathavijayakumar137 13 күн бұрын
சாராய ஆலைகள் எல்லாம் மூடனும்
@kuzhandaivellic4017
@kuzhandaivellic4017 12 күн бұрын
குண்டாஸ் காவல் துறை மீதும் மாவட்ட ஆட்சியர் மீதும் அரசியல்வாதிகள் மீதும் போட வேண்டும்
@RamadossVaidyanathan
@RamadossVaidyanathan 13 күн бұрын
Even today if election is conducted DMK will come to power because of their empower
@sagayasoosai5249
@sagayasoosai5249 13 күн бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@rajalakshmigunasekarrajguna
@rajalakshmigunasekarrajguna 13 күн бұрын
Super.super.sir.your.speech.100%.true.thanku🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 🎉🎉🎉
@rms64
@rms64 13 күн бұрын
சூப்பர் reply Annamalai 👌👌அண்ணாமலை rocks !! என்ன தான் திராவிட கொத்தடிமைகள்/முட்டாள்கள் (ADMK, DMK sleeper cell சீமான் என்று SimonSébastian உட்பட) கதரினாலும், 2026ல் #அண்ணாமலை 💎 தான் தமிழக முதல்வர் 💯 confirm 👍🧡💚🤗✔️
@venkatesapalanithangavelu
@venkatesapalanithangavelu 12 күн бұрын
Salute to Our Knowledgeable TNBJP President Shri K.Annamalai Ji . Every reply of Our TNBJP President Shri K.Annamalai Ji is a insightful info to common public - Much Appreciation 👌👍
@venkatachalams6495
@venkatachalams6495 13 күн бұрын
தமிழ்நாட்டில் இப்படியே போனால் நாடு 1960க்கு போய் விடும் மாற்றாம் வேண்டும்
@mrcar7394
@mrcar7394 13 күн бұрын
, no body will talk boldly like annamalai
@jayapandiyan5243
@jayapandiyan5243 13 күн бұрын
அண்ணாமலை ❤❤❤
@user-nt8hn6cx4f
@user-nt8hn6cx4f 13 күн бұрын
Good
@user-dw3bz9xo9e
@user-dw3bz9xo9e 13 күн бұрын
Cm Kodaikanal போவார்கள் சினிமா மீடியா பாராட்டு விழா இருப்பார்
@RaviShankar-nn9kf
@RaviShankar-nn9kf 13 күн бұрын
Press meetna idu than. Veluthu vangivittar.
@arulmugam5523
@arulmugam5523 13 күн бұрын
Annamalai Super
@mageshg2058
@mageshg2058 13 күн бұрын
அரசு மது விற்பனை 40000 கோடி என்றால், கள்ளசறய விற்பனையும் அதே அளவு வருமானம் இதிலும் கிடைகின்றது. அரசு கள்ளசாராயம் விற்க மக்களை ஊக்குவுக்கிறது.
@musirikrishnaswamy7670
@musirikrishnaswamy7670 13 күн бұрын
Amazing Annamalaiji🙏🏽🙏🏽👍
@vvviiikkkv258
@vvviiikkkv258 13 күн бұрын
@ganeshponnusamy3721
@ganeshponnusamy3721 13 күн бұрын
வியாபாரம் சரியில்லாத கடைகள் மூடப்படும்
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 21 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,5 МЛН
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 98 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27