பதிவை எடுத்த தம்பிமார்க்கு மிக்க நன்றி கவனமாக வேலைய செயுங்க நாட்டுக்காக போராடும் எம்மக்களை கடவுள் காப்பற்ற வேண்டும் இறைவா 🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@subashinisubashini89792 жыл бұрын
சகோதர இனத்தை சேர்ந்த இளைஞர்களின் துணிகரம் பாராட்டுகள்.......
@shanthiuma95942 жыл бұрын
மக்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@uthayakumarratnasingam68182 жыл бұрын
மக்கள் போராட்டங்களின் சக்தி இப்போது புரிகின்றதா"
@dhineshkumarn67562 жыл бұрын
மதவாதம் இனம் பிரிவினையை தூண்டுபவன் அனைவரும் இப்புடித்தான் அழிவார்கள்.
@akbarbashaabdulkhader35802 жыл бұрын
என் மக்களை கொன்று நிங்கள் பால் சோறு மற்றும் இனிப்பு கொடுத்து கொண்டாட்டம் போட்டிரிகள், இன்று உங்கள் பசிக்கு சோறுயிலை... மிக்க சதோஷம்... கடவுள் இருக்கிறன்...
@ydiya12582 жыл бұрын
சிவப்பு கம்பளத்தில் வரவேற்பு 🤣🤣 கடவுள் இருக்கார் 😂😂
At least now the police and armed forces must understand the reality and join the protest to punish these Criminals headed by the Mahinda and Galagoda Djanasara. Do not betray the country and wait for your brothers and sisters to suffer.Turn your guns against Mahinda and his 148 criminal followers...